Kandaa Vara Sollunga Singer Kidakuzhi Mariyamma | Karnan | Dhanush|Mari Selvaraj| Santhosh Narayanan

แชร์
ฝัง

ความคิดเห็น • 770

  • @marimuthu1887
    @marimuthu1887 3 ปีที่แล้ว +223

    நான் சின்ன பிள்ளையாக இருக்கும் பொழுது எங்க அப்பா உங்கள் பாடல் கேட்டில் போட்டு கேட்ட ஞாபகம்

  • @solinbmah89
    @solinbmah89 3 ปีที่แล้ว +430

    இவ ர்களை போன்ற திறமைவாய்ந்த நாட்டுப்புற கலைஞர்களை அறிமுகப்படுத்தும் சந்தோஷ்நாராயணன் அவர்களுக்கும், மாரி அண்ணா அவர்களுக்கும் நன்றி😍வாழ்த்துகள் அம்மா,, உங்கள் குரல் மண்மனம் வீசி மனதுக்குள் ஒலித்துக்கொண்டே இருக்கிறது 🙏🙏🙏பெண் நிருபர் அவர்களே நீங்களும் அவர்கள் அருகில் அமர்ந்து பேட்டி எடுத்திருந்தால் நன்று, அம்மா அவர்கள் உங்களை அடிக்கடி நிமிர்ந்து பார்த்து பதில் கூறுவது வருத்தம் அளிக்கிறது,,,

    • @vasudevan9816
      @vasudevan9816 3 ปีที่แล้ว +1

      Super

    • @srvnhgsrvnhg54
      @srvnhgsrvnhg54 3 ปีที่แล้ว

      ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,..
      ,,
      ,, .. ..

      0
      ... 00 .. .
      0
      ,,, 0 0. . 00.00
      .0.
      ,,.. ..
      ...

    • @santhigajapathi5640
      @santhigajapathi5640 3 ปีที่แล้ว

      Yiuuuuu

    • @m.gselvam3945
      @m.gselvam3945 3 ปีที่แล้ว

      Juice world oo

    • @RajaRajan-ny5mn
      @RajaRajan-ny5mn 3 ปีที่แล้ว

      Ilayaraja, why did you avoid this woman?

  • @mt.gowthamanmtr.thaya0046
    @mt.gowthamanmtr.thaya0046 3 ปีที่แล้ว +120

    அம்மா உங்க குரல் மெய்சிலிர்க்க வைக்குது அம்மா ❤️❤️❤️❤️❤️❤️❤️😘😘😘😘😘 அருமையான குரல்@மாரி அண்ணா பாடல் வரிகள் ❤️❤️❤️❤️

  • @sarathkumar5714
    @sarathkumar5714 3 ปีที่แล้ว +102

    மிக அருமை தாயே...அண்ணன் தனுஷ் அவர்களும் உம்மை போல உங்களை கான காத்திருக்கின்றார்...💥🗡️

  • @loganathan7430
    @loganathan7430 3 ปีที่แล้ว +101

    இந்த அம்மாவின் திறமையை வெளிபடுத்தி படத்தை விருது பெற வைக்கும் மாரி செல்வராஜ் அண்ணனுக்கு நன்றிகள் பல...........

  • @nelsonneson
    @nelsonneson 3 ปีที่แล้ว +60

    நீங்க first line strat pannum pothe therinchi intha song vera level hit uuuu nuuu 👌👌👌👌👌🎶🎶🎶

  • @rathnaedits5362
    @rathnaedits5362 3 ปีที่แล้ว +121

    அம்மா சிறுவயதிலிருந்தே உங்கள் குரலுக்கு அடிமை நான் அம்மா 😘😘😘😘😘😘😘

    • @AA-jj8bg
      @AA-jj8bg 3 ปีที่แล้ว +5

      Great voice. Thekkathi people are brave but sweet.

    • @selvarajarumugam5385
      @selvarajarumugam5385 3 ปีที่แล้ว +1

      🙏

    • @selvarajarumugam5385
      @selvarajarumugam5385 3 ปีที่แล้ว

      . ஹம்

    • @RaviRavi-lc5ok
      @RaviRavi-lc5ok 3 ปีที่แล้ว +1

      எம் இனத்தின் பெருமை, அடையாளம், மகிழ்ச்சி , வணக்கம்.

  • @devendrankasi3429
    @devendrankasi3429 2 ปีที่แล้ว +1

    என்ன ஓரு அருமையான புரட்ச்சிபாடல் அம்மா. கடவுள் உங்களை ஆசிர்வதிப்பராக.

  • @babua3462
    @babua3462 3 ปีที่แล้ว +13

    🙏👌👌👌அருமை அம்மா, மரியம்மாவிற்கு மாரிசெல்வராஜ் அவர்கள் வாய்ப்பளித்து வெளிகொண்டுவந்ததற்கு நன்றிகள், இருவருக்கும் வாழ்த்துக்கள். முக்கியமாக அவர்களுடைய தந்தைக்கு வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்ளவேண்டும்.

  • @k.rajaragavi869
    @k.rajaragavi869 3 ปีที่แล้ว +71

    வாகான ஆலமரம் நீங்கள் பாடிய பாடலை பல முறை கேட்டுள்ளேன்.நீங்கள் பாடிய அணைத்து பாடலும் கேட்பதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

    • @baladevanjayaraman7527
      @baladevanjayaraman7527 3 ปีที่แล้ว +2

      மிகச்சரியாக சொன்னீர்கள் ❤️🙏

    • @kathirvel6677
      @kathirvel6677 3 ปีที่แล้ว +1

      Yes

  • @surajedits4788
    @surajedits4788 3 ปีที่แล้ว +35

    அம்மா நான் சிறு வயதில் இருந்தே உங்களின் குரலுக்கு அடிமை.💐👏👏👏

  • @azharmdabuthair9058
    @azharmdabuthair9058 3 ปีที่แล้ว +11

    எம்மா என்ன குரல் உங்களுக்கு....❤️❤️❤️
    நெறியாளர்க்கு வாழ்த்துக்கள், அருமையான பேட்டி..

  • @தவதமிழன்பு
    @தவதமிழன்பு 3 ปีที่แล้ว +24

    வலிகள் நிறைந்த வரிகளுக்கு மிக அழகாக உயிர் ஊட்டிய அம்மாவுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்...

  • @chandrutimes2131
    @chandrutimes2131 3 ปีที่แล้ว +145

    உங்கள் காலம் பிறந்து விட்டது, இனி வெற்றி வெற்றி முகம் தான்

  • @thirumanurrkbalaguru3269
    @thirumanurrkbalaguru3269 3 ปีที่แล้ว +24

    புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே மாரியம்மாள் அம்மா இவை அனைத்துமே மாரிசெல்வராஜ் சந்தோஷ் நாராயணன் சாரரும் வாழ்க வாழ்க வாழ்க

  • @venkateshvenkat8549
    @venkateshvenkat8549 3 ปีที่แล้ว +1

    உங்கள் பாடலை கேட்டு நான் அழுது விட்டேன் அம்மா அவ்ளோ அருமையான பாடல்

  • @selvaranihari5328
    @selvaranihari5328 3 ปีที่แล้ว +1

    உண்மையான திறமையும் உழைப்பும் மறைத்து வைக்க முடியாது. God bless u ma.

  • @eshwaranv1242
    @eshwaranv1242 3 ปีที่แล้ว +419

    தென்மாவட்டத்தின் ஒரு பக்கத்தை மட்டும் பார்த்த தமிழ் சமூகம், இனி இன்னொரு பக்கத்தையும் பார்க்கும்...
    #கர்ணன்

  • @cinnamirass
    @cinnamirass 3 ปีที่แล้ว +130

    உங்கள் வாழ்க்கை சோகம் முழுவதும் எனக்கு நன்கு தெரியும்! ஒருநாள் உங்கள் வாழ்வில் வெற்றி பெறுவீர்கள்

  • @yaara5210
    @yaara5210 3 ปีที่แล้ว +3

    Hi Amma...am a malayali ,am addicted to your song "kanda vara " from Karnan..
    I came to know you are a folk singer ,really Ma'am you are a blessed singer.
    Am staying abroad since past 10 years ..and this song always asking me to go back to my native place and enjoy the rest..
    Thank you so much for such a beautiful song ..

  • @balusamy8449
    @balusamy8449 3 ปีที่แล้ว +17

    எங்க ஊர் பக்கம் திருப்புவனம் அல்லிநகரம் ❤️💕👍உங்க குரலுக்கு இப்ப தான் சரியான அங்கீகாரம் கிடைத்திருக்கிறது நன்றி மாரி அவர்களுக்கு...

  • @kuttykutty7554
    @kuttykutty7554 3 ปีที่แล้ว +44

    அண்ணன் மாரி செல்வராஜ் திறமையானவர்களை கண்டுபிடிச்சு வாழ்க்கை தருகிறார் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @SelvaGanesh007
      @SelvaGanesh007 3 ปีที่แล้ว +1

      Apo yen ennaiya inum kandupidikala bro😂😂😂

  • @sakthivelcse1990
    @sakthivelcse1990 3 ปีที่แล้ว +1

    அருமை அருமை அம்மா... இனி வரும் காலங்களில் உங்களுக்கு வெற்றி தான்... வாழ்த்துக்கள் அம்மா... 💐💐

  • @karthikmani4063
    @karthikmani4063 3 ปีที่แล้ว +11

    Ungala kandupudichu enga ellarkum unarchipoorvama paatu kudutha Santhosh Narayanan annanuku vaazhthukkal.. pichutinga ma.. repeat mode #Kandavarasollunga🙌

  • @tamilwarrior2368
    @tamilwarrior2368 3 ปีที่แล้ว +7

    வலி மிகுந்த பாடல்..பாடல் வரிகளுக்கு ஏற்ற குரல்..100 தடவை கேட்டும் அழுத்து போகாத வலி மிகுந்த பாடல்..

    • @ajith295
      @ajith295 3 ปีที่แล้ว +2

      உண்மை

  • @மாசிவா
    @மாசிவா 3 ปีที่แล้ว +3

    உங்கள் மனவேதனை கண்கலங்க செய்கிறது. மாரி அண்ணா உங்களை கண்டு வர வைத்து விட்டார். கண்டா வர செல்லுங்க 🙏🏻🙏🏻🙏🏻💐💐

  • @meenu2972
    @meenu2972 3 ปีที่แล้ว +210

    உங்கள் பாடல் உள்ளுக்குள்ள என்னமோ செய்யுது அம்மா 👌👌♥♥♥

  • @prananprabhu1337
    @prananprabhu1337 3 ปีที่แล้ว +26

    நானும் சிவகங்கை சீமை தான்.... ரொம்ப சந்தோஷம் அம்மா 💐💐💐😍😍😍

  • @prasanth8739
    @prasanth8739 3 ปีที่แล้ว +35

    சிவகங்கை மாவட்டம் சார்பாக வாழ்த்துக்கள் அம்மா 👍👍👍

  • @அடாவடி
    @அடாவடி 3 ปีที่แล้ว +328

    நானும் சிவகங்கை மாவட்டம் என்பதில் மிக மகிழ்ச்சி பாட்டி🙏

    • @obito5516
      @obito5516 3 ปีที่แล้ว

      Entha ooru bro

    • @yuvarajc3255
      @yuvarajc3255 3 ปีที่แล้ว +3

      Iam also manampakki,manamadurai,sivagangai.

    • @kmkannan-n8i
      @kmkannan-n8i 3 ปีที่แล้ว +3

      நான் மானாமதுரை k. ஆலங்குளம்

    • @obito5516
      @obito5516 3 ปีที่แล้ว +3

      நான் கீழப்பூங்குடி

    • @AASOBOYSKELAL
      @AASOBOYSKELAL 3 ปีที่แล้ว +1

      Me also

  • @மகி-குட்டி4551
    @மகி-குட்டி4551 3 ปีที่แล้ว +71

    கண்டா வரச் சொல்லுங்க என்ற குரல் தமிழ்நாடு முழுவதும் கம்பீரமாக ஒலித்து கொண்டிருக்கிறது ஒவ்வொரு மனதிலும்

  • @malai09
    @malai09 3 ปีที่แล้ว +6

    எத்தனையோ பாடல் பாடி இருந்தாலும் ஒரு சினிமாப்பாடல் இவரை உலகிற்கு அடையாளப்படுத்தி விட்டது... அதுதான் சினிமாவின் வலிமை..

  • @madhan9781
    @madhan9781 3 ปีที่แล้ว +7

    Excellent Vocal amma... 😘😘😘❤️❤️❤️ Antha Parai Isaikkum Unga Kuralukkum adada ennama irukku... ❤️

  • @talkiesandtalk
    @talkiesandtalk 3 ปีที่แล้ว +33

    Rather than running behind usless celebrities.. Thank you for interviewing legends like mariamma🙏

  • @dannybrucethalapathy7040
    @dannybrucethalapathy7040 3 ปีที่แล้ว +74

    தாயே நீங்கள் இந்திய திரையுலகில் குறிப்பாக தமிழ் திரைக்கு கிடைத்த கலைப் பொக்கிஷம் அம்மா...... தலை தாழ்ந்த வணக்கங்கள் 🙏🙏🙏

  • @manoharan5579
    @manoharan5579 3 ปีที่แล้ว +3

    கண்டா வரச் சொல்லுங்க என்ற பாடலை கேட்டு பிரமித்து விட்டேன் அருமை அருமை அற்புதமான பதிவு உணர்ச்சி வசப்பட்டு பலமுறை கேட்க கேட்க கேட்க இனிமையான பாடல் மிகவும் இனிமையாக இருக்கிறது மொத்தத்தில் சூப்பர் ஓஓஓஓஓ சூப்பர் 🙏

  • @NeoAGP
    @NeoAGP 3 ปีที่แล้ว +8

    இந்த பாடல் கேட்கும் போது
    தலைவர் மேதகு அவர்களின்
    நினைவு தான் வருகிறது.

  • @manikandanv3911
    @manikandanv3911 3 ปีที่แล้ว +2

    சான்சே இல்ல பாட்டு செம மாஸ் பாட்டைக் கேட்டதிலிருந்து என் காதில் உங்கள் குரல் ஒலித்துக் கொண்டிருக்கிறது அம்மா,,,👍👍💯💯💯😍😍😍🥰🥰

  • @venkatsabarivenkatsabari5097
    @venkatsabarivenkatsabari5097 3 ปีที่แล้ว +3

    உண்மையிலேயே மிகவும் அருமையான பாடல் வெற்றி பெற வாழ்த்துகள்

  • @sathishraju8085
    @sathishraju8085 3 ปีที่แล้ว +12

    தமிழ் மண்ணின் குரல் உயிரை வரிடிவிடுகிறது... மீண்டும் உயிர்த்து எழுகிறது என் தமிழ் மண்ணின் வேர்கள்...

  • @ஈஸ்வரமூர்த்தி
    @ஈஸ்வரமூர்த்தி 3 ปีที่แล้ว +38

    தனுஷ் கர்ணனா வருவார் கண்ணீர் துடைக்க

  • @narayanaswamyp7461
    @narayanaswamyp7461 3 ปีที่แล้ว +2

    அம்மா!,, எனக்கு வயது 75. உங்கள் பாடல் தமிழனாக பிறந்த ஒவ்வொருக்கும் வீர உணர்வை உண்டாக்கும். நம்பிக்கையோடு இருங்கள் . ----இப்படிக்கு பெ நாராயணசாமி RTD

  • @pandidurai_c8173
    @pandidurai_c8173 3 ปีที่แล้ว +10

    That voice ❤️
    " Kandaa Vara sollungaa"❤️

  • @pushparajanto2381
    @pushparajanto2381 3 ปีที่แล้ว +16

    ரஞ்சித்தின் எழுச்சி........கலைத்துறையில் ஓர் புரட்சி..........

  • @balajune12
    @balajune12 3 ปีที่แล้ว +19

    தாழ்த்தப்பட்ட மக்கள் உண்மை கதை இந்த பாடல் உணர்வை தூண்டுகிறது

    • @naresh2884
      @naresh2884 3 ปีที่แล้ว +1

      Odukkapatta makkal

  • @thirupathirupathi5645
    @thirupathirupathi5645 3 ปีที่แล้ว +2

    எனக்கு ரொம்ப பிடிக்கும் அம்மா உங்கள் குரலில் கர்ணன் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @AshokKumar-kk6ip
    @AshokKumar-kk6ip 3 ปีที่แล้ว +1

    கண்ட பாடல் யார் பாடினாங்க என்று தேடி கொண்டே இருந்தேன். பார்த்து விட்டேன் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

  • @bala7892
    @bala7892 3 ปีที่แล้ว +369

    ஒரே பாட்டுலேயே யப்பா ...அடி தூள்..folk star லட்சுமி அக்காவோட அம்மா ..👌👌👌👌

    • @thinkpositive5725
      @thinkpositive5725 3 ปีที่แล้ว +4

      Enthaa lekshmi?? Bro.

    • @bala7892
      @bala7892 3 ปีที่แล้ว +1

      @@thinkpositive5725 pls type TH-cam Folk star Lakshmi

    • @muruganpm2762
      @muruganpm2762 3 ปีที่แล้ว

      Super

    • @RameshRamesh-fr6ml
      @RameshRamesh-fr6ml 3 ปีที่แล้ว +2

      அப்படியா...? வாழ்த்துக்கள் அம்மா....

    • @alagesana119
      @alagesana119 3 ปีที่แล้ว

      @@thinkpositive5725 obb

  • @vinothkumarkaniraj8731
    @vinothkumarkaniraj8731 3 ปีที่แล้ว +17

    அம்மா வாழ்த்துக்கள் ❤️🙏😊 மகிழ்ச்சி

  • @koushikmanohar8446
    @koushikmanohar8446 3 ปีที่แล้ว +27

    G O A T. Cinema Vikatan.. now everyone will take interview

  • @selvaraj-im8ik
    @selvaraj-im8ik 3 ปีที่แล้ว +2

    அருமையான குரல் வாழ்த்துக்கள்

  • @ravisankar2462
    @ravisankar2462 3 ปีที่แล้ว +10

    Ore pattu over night la Tamil makkal elarum thedi tu irukanga, ena oru voice. Vazhthukal 🥰😍

  • @kalepraja8962
    @kalepraja8962 3 ปีที่แล้ว +44

    பாட்டியம்மா 😌❤ song pangam

  • @selvamanin558
    @selvamanin558 3 ปีที่แล้ว +1

    அம்மா வெறித்தனமான பாடல் ..இப்பாடலால் நீங்கள் தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளீர்கள்..

  • @guganjeeva5768
    @guganjeeva5768 3 ปีที่แล้ว +1

    மாரி அண்ணா அவர்கள் வாழ்த்துகள.இது போன்ற கலைஞர் வாய்ப்பு கொடுத்துக்கு

  • @masi.prabakaran4638
    @masi.prabakaran4638 3 ปีที่แล้ว +8

    உயிர் நிறைந்த பாடல் அம்மா...💐🙏

  • @sivasivask543
    @sivasivask543 3 ปีที่แล้ว +5

    கர்ணன் வருவான்🔥🔥🔥🔥🔥🔥🔥🔥👌👌👌💪💪💪💪💪💪💪

  • @subashsubash8859
    @subashsubash8859 3 ปีที่แล้ว +4

    Vera leval song kanda varasollunga Annan mari selvaraj varikalil and sandhosh music thalaivar in karnan movie I'm waiting

  • @Felix_Raj
    @Felix_Raj 3 ปีที่แล้ว +2

    மிக அருமையா பாடி இருக்கீங்கம்மா... நெஞ்சை உலுக்கிய ஒப்பாரி... Repeat Mode-ல் ஓடிக்கிட்டே இருக்கு! ❤️🔥

  • @mayavino2816
    @mayavino2816 3 ปีที่แล้ว

    அம்மா நான் சின்ன வயதில் இருந்தே உங்கள் குரல்களில் அடிமை அம்மா நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
    சீர்காழியில் இருந்து இந்தப்பதிவு

  • @BhagatSingh-gu7bt
    @BhagatSingh-gu7bt 3 ปีที่แล้ว +337

    கர்ணன் பாடலால் நீங்க புரட்சி செய்துள்ளீர் 🙏🙏🙏

    • @Vicky-sl4tc
      @Vicky-sl4tc 3 ปีที่แล้ว +2

      Enna puratchi? Explain panunga plz

    • @BhagatSingh-gu7bt
      @BhagatSingh-gu7bt 3 ปีที่แล้ว +8

      @@Vicky-sl4tc
      எல்லாரும் சாதாரணமா பாட்டு நல்லா இல்லனு கடந்து போய்ட்டுருக்கலாம் ஆன போக முடில பாருங்க இந்த அம்மா பாடிய விதம் 40 ஆண்டு கால அவங்க ஆசை நிவர்த்தி ஆகி இருக்கு

    • @neelamkrishnan5435
      @neelamkrishnan5435 3 ปีที่แล้ว +1

      @@Vicky-sl4tc உலகளவில் டிரண்டிங்ல இருக்காம் அதான் புரட்சி

    • @Alex-bw8px
      @Alex-bw8px 3 ปีที่แล้ว

      🤣🤣 puratchi 🤣🤣

    • @AjithKumar-mo6zc
      @AjithKumar-mo6zc 3 ปีที่แล้ว +1

      @@Vicky-sl4tc m

  • @unluckyboysamy8760
    @unluckyboysamy8760 3 ปีที่แล้ว +2

    அம்மா நீங்க வேற லெவல் மா.....உண்மையா உங்க வாய்ஸ் உடம்பு எல்லாம் புள்ளரிக்குது. மா...... எப்பவும் போல நாங்க ....... மாரி செல்வராஜ் அண்ணா வேற லெவல் உங்களுக்கு எப்பவும் நாங்க எல்லாரும் இருக்கோம் அண்ணா 👍👍👍👍.....

  • @radhakrishnan3087
    @radhakrishnan3087 3 ปีที่แล้ว +1

    என்றும் புகழ் விளங்க சிலிர்ப்பு அடங்குவதற்குள், கண்டா வர சொல்லுங்க !மாரி, சந்தோஷ் நரராயணன் இருவருக்கும் lot of thanks !

  • @கலைகவி
    @கலைகவி 3 ปีที่แล้ว +1

    உயிரை பிரட்டி போடுகிறது இந்த பாடல் அம்மா...
    வாழ்த்துக்கள்......

  • @yuvayuvanyuvan3144
    @yuvayuvanyuvan3144 3 ปีที่แล้ว +136

    கண்டிப்பா தனுஷ் அண்ணா வருவாருங்க அம்மா ❤

  • @varunprakash6207
    @varunprakash6207 3 ปีที่แล้ว +1

    கனடா வர சொல்லுங்க பாடல் வரிகள் இன்று உலகம் முழுவதும் ஒளித்து கொண்டு இருக்கிறது கனடா வர சொல்லுங்க 🔥 வரிகள் பல முறை ஒளித்து கொண்டு இருக்கிறது Kidakuzzhi Mariyamma 🎙️🎙️🎙️ voice 🎙️🎙️ Vera level 😍😍😍😍 கிராமத்து பாடல்கள் போல் இருந்தது மற்றும் பனற இனச சந்தோஷ் நாராயணன் இனச மிகவும் அருமையாக உள்ளது 👍👍👍👍👍👍

  • @RaviKumar-wq4vj
    @RaviKumar-wq4vj 3 ปีที่แล้ว +3

    அம்மா உங்கள் குரலில் இந்த பாடல் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்

  • @hariharansubramanian8754
    @hariharansubramanian8754 3 ปีที่แล้ว

    வணக்கம். அருமை அம்மா. புரட்சிகரமான பாடல். வாழ்த்துகள்.

  • @perumalponnusamy3457
    @perumalponnusamy3457 3 ปีที่แล้ว +1

    இதயம் நெகிழ்ந்து சிரிக்கிறது. நன்றி

  • @yuvanvinoth....7658
    @yuvanvinoth....7658 3 ปีที่แล้ว +5

    உங்கள் பல நாட்டு புற பாடல்கள் கேட்டு இருக்கிறேன் அருமை அக்கா

  • @28MKG
    @28MKG 3 ปีที่แล้ว

    Entha padalai ketkumbothu kamil Kanter varugirathu thank u so much

  • @sarankumarsarankumar4023
    @sarankumarsarankumar4023 3 ปีที่แล้ว +1

    Intha pettila evlo elimaiya pesi irukkinga ma super 🤗🤗🤗ellaraium sir sir solli mariyatha kuduthinģa aw thu vera level

  • @அன்பரசன்-ம7ண
    @அன்பரசன்-ம7ண 3 ปีที่แล้ว +4

    அருமை மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @marisamym4083
    @marisamym4083 3 ปีที่แล้ว

    அம்மா சூப்பர். மற்றும் சந்தோஷ் நாராயணன் சார் vera level

  • @-M-A-D_H-A-N-
    @-M-A-D_H-A-N- 3 ปีที่แล้ว +7

    3:36 😎 & 7:41
    "nee ennavaga vendum enru engi thavikiraayo athuvaagave maarividugiraay"
    -BG

  • @velavang7312
    @velavang7312 3 ปีที่แล้ว +13

    உண்மையாகவே அக்கா மாரி அம்மாவுக்கு மிகவும் தாமதமாக கிடைத்திருக்கு இந்த அங்கீகாரம்...❤️

  • @vaira.kamaraj2541
    @vaira.kamaraj2541 3 ปีที่แล้ว +1

    பல ஆண்டுகள் உழைப்பு
    இன்று பலன் அளித்திருக்கு.
    இது தான் பிரதி பலன் எதிர்பார்க்காத உழைப்பு.
    உண்மையான போராளி மாரி செல்வராஜ் அவர்களுக்கு நன்றி.

  • @SanthoshKumar-dc1nk
    @SanthoshKumar-dc1nk 3 ปีที่แล้ว +4

    கோபம் தாபமுனு கொல்லைப்புறம் போனதில்லை 👌 எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @princeabrahamofficial
    @princeabrahamofficial 3 ปีที่แล้ว +1

    சிறந்த பாடகி 💥💥💥...thanks to Sa Na and Mari selvaraj

  • @revathijagadeesh7420
    @revathijagadeesh7420 3 ปีที่แล้ว +3

    Her innocence I just loved it🙏

  • @smileymanm9963
    @smileymanm9963 3 ปีที่แล้ว +35

    💫💫💫💘💘💘Ungal Kural Oru Madhri Mandaikulla Oaddikkite Irukku Ma! 💕💕💕💫💫💫🌷🌷🌷Vazhtukal AmMa!💕💕💕

  • @sathishselvaraj6190
    @sathishselvaraj6190 3 ปีที่แล้ว +3

    உடம்பே சிலிர்த்து போச்சம்மா🥰🥰💐

  • @elroy7351
    @elroy7351 3 ปีที่แล้ว +1

    அன்னக்கிளி பாடல் மாதிரி முதல் முறை கேட்டபோதே மிகக் கவர்ந்துவிட்ட பாடல். அற்புதமான மெட்டு... மனதை வசீகரிக்கும் குரல்...

  • @Murugesan-tg8ep
    @Murugesan-tg8ep 3 ปีที่แล้ว +1

    இந்தம்மா குரலில் ஒரு காந்த சக்தி உள்ளது வாழ்த்துக்கள் அம்மா

  • @vijayragavan4487
    @vijayragavan4487 3 ปีที่แล้ว

    அம்மா உங்களுக்கு வாழ்த்துக்கள் மாரிதாஸ் ஐயா அவர்களுக்கும் சந்தோஷ் நாராயணன் அவர்களுக்கும் மிக்க நன்றி இது போன்ற பாடல்கள் மீண்டும் மீண்டும் தாருங்கள் மிகவும் அற்புதமான பாடல் இப்படி ஒரு குரல் இதுவரை கேட்டதுமில்லை கேட்கப் போவதுமில்லை மிகவும் அருமையான பாடல் இது போன்ற பாடல் மீண்டும் தாருங்கள் மாரிதாஸ் அண்ணா நீங்கள் எழுச்சி தமிழர் அண்ணன் தொல் திருமா வழி நான் அவ்வழியே

  • @kulfitoons2489
    @kulfitoons2489 3 ปีที่แล้ว +7

    Orumari unga voice mandaila oditey irruku🤩🤩🤩amma

  • @தமிழன்-ழ3ப
    @தமிழன்-ழ3ப 3 ปีที่แล้ว +2

    தரமான சம்பவம் இருக்கு ❤️❤️💙💙💙

  • @prashath322
    @prashath322 3 ปีที่แล้ว

    படம் ஓபனிங்ல ஆகா உங்கள் ராகம் மெய் சிலிர்க்க வைத்தது

  • @sundarbala3223
    @sundarbala3223 3 ปีที่แล้ว +12

    Anbe sivam ❤️🙏💐 Amma

  • @rishishakthi424
    @rishishakthi424 3 ปีที่แล้ว

    Kanda varasollunga antha song unga voicekaga tha kekaren very nice i like best song amma

  • @anbuaramuthu7776
    @anbuaramuthu7776 3 ปีที่แล้ว

    அம்மா உங்கள் பாடல்களை நிறைய கேட்டு ரசித்துள்ளேன் அதுல வாகான என ஒரு பாடல் கேட்டால் எனக்கு அழுகை வந்தது அருமை

  • @kanimuthu4607
    @kanimuthu4607 3 ปีที่แล้ว

    நீங்கள் பாடிய வாகான ஆலமரம் பாடலை நான் பலமுறை கேட்டுள்ளேன் அற்புதமான உங்கள் குரல் என்னை மெய்மறக்க செய்கிறது நன்றி அம்மா

  • @sanuucrazzy3366
    @sanuucrazzy3366 3 ปีที่แล้ว +31

    13:50 dhanush anna ❤

  • @sevenstarsmediafocus1666
    @sevenstarsmediafocus1666 3 ปีที่แล้ว +3

    இந்த குரல் தான் இன்று தமிழ்நாடு முழுவதும் ஒளிக்குது

  • @mahalakshmilalitha8285
    @mahalakshmilalitha8285 3 ปีที่แล้ว +1

    Super amma😇😇😇💯💯💯

  • @nambukannan2117
    @nambukannan2117 3 ปีที่แล้ว +1

    அருமையான குரல் அம்மா

  • @sarathkumarj4392
    @sarathkumarj4392 3 ปีที่แล้ว +1

    Vera Leval Voice Semma Song 💐💐💐💐💐💐💐💐💐💐👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @periyathambigunaratnam5392
    @periyathambigunaratnam5392 3 ปีที่แล้ว +5

    Vera level voice...re re listening only for your voice Madam

  • @MAGIUPDATES4U
    @MAGIUPDATES4U 3 ปีที่แล้ว +1

    தமிழ்நாட்டில் உள்ள கிராமிய கலைஞர்கள் இப்படி ஊக்குவித்தால் கலை அழியாமல் இருக்கும்... வாய்ப்புகொடுங்கள் தமிழ்நாட்டில் இல்லாத கலையா... அருமை நன்றி நாராயணன் மற்றும் கலைப்புலி அண்ணன் மாரிசெல்வராஜ் அவர்களுக்கும்.

  • @gpvengalam6454
    @gpvengalam6454 3 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் அம்மா இதுபோல் இன்னும் நீங்கள் நிறைய பாடனும்