ஹஜ்ரத் நிஜாமுதீன் அவுலியா தர்கா| அறியப்படாத அதிசய வரலாறு| Delhi Hazrat Nizamuddin Aulia Dargah Vlog

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
  • #dargah #thandoratamilan #nizamuddinauliadargah #thandoratamilanislam #islam #delhi #hazratnizamuddinaulia #nizamuddindargah #sufishrine #delhi #delhinizamuddindargah
    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
    கண்ணியத்திற்குரியவர்களே!
    ஹஜ்ரத் நிஜாமுதீன் அவுலியா தர்கா டெல்லி மேற்கு நிஜாமுதீன் பகுதியில் அமைந்திருக்கும் வரலாற்றுப் புகழ்பெற்ற தர்கா.மஹபூப் இ இலாஹி சூஃபி மகான் ஹஜ்ரத் நிஜாமுதீன் அவுலியா அவர்களின் இதுவரை தமிழ் நெஞ்சங்களால் அறியப்படாத அதிசய வரலாற்றைச் சொல்லும்போதே மெய்சிலிர்க்கிறது. சுல்தான்களெல்லாம் வரிசையில் நின்று மரியாதை செலுத்தும் மாபெரும் ஞானி அவர். மக்களுக்கு சேவை செய்வதன் மூலமே இறைவனை அடைய முடியும் என்று போதித்த அவரது சூஃபி இஸ்லாமிய மார்க்க சோதனைகள் மிகவும் புகழ் பெற்றவை. இறையருளால் தனக்கு வந்த சோதனைகளையெல்லாம் வென்ற ஹஜ்ரத் நிஜாமுதீன் அவுலியா அவர்களின் அற்புத வரலாற்றை நமது தண்டோரா தமிழன் இஸ்லாம் சேனலின் இந்தக் காணொளியில் நீங்கள் காணலாம்.
    இன்ஷா அல்லாஹ் நமது தண்டோரா தமிழன் இஸ்லாம் சேனலை இதுவரை subscribe செய்யாதவர்கள் subscribe செய்துகொள்ளுங்கள். இயன்றவரை share செய்தும் like செய்தும் இக்காணொளி பற்றிய தங்கள் மேலான கருத்துகளை commentல் பதிவிடுங்கள்.
    கருணையாளனாம் அல்லாஹ்விடத்தில் எங்களுக்காக துஆ செய்துகொள்ளுங்கள்...
    அல்ஹம்துலில்லாஹ்.
    Thandora Tamilan Islam
    9524263587
    Delhi
    Hazrat Nizamuddin Aulia Dargah Vlog history.
    Hazrat Nizamuddin Aulia Dargah situated in West Nizamuddin area, Delhi. Its the monument of sufi saint
    Hazrat Nizamuddin Aulia.
    He lived in 13th and 14th centuries from the period of Alauddin Khilji to the dynasty of Gyasuddin Tughlaq.
    The history of Hazrat Nizamuddin Aulia has lot of wonders. And its a mysterious one.
    Watch this vlog video to know the wonderful history of Hazrat Nizamuddin Aulia Dargaha and don't forget to subscribe Thandora Tamilan Islam TH-cam channel
    Assalamu Alaikum Varah...

ความคิดเห็น • 168