கடன் தீர்க்கும் பரிகார ரகசியம்..! சிவ.கு.சத்தியசீலன் | Neram Nalla Neram | 18/10/2019

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ต.ค. 2019
  • #AstrologerSathiyaseelan #SathyaseelanAstrology #Vastushastra #Horoscope #NeramNallaNeram
    PuthuyugamNeramNallaNeram | AstrologerSathyaseelan | PuthuyugamSathyaseelan
    A Tamil astrology show in which astrologers not only answer to the queries about your sun sign, but they share information about Vaasthu Saasthra, tips to follow on an auspicious day and several other information about astrology.
    SUBSCRIBE US | bit.ly/1KcnRTs
    Click Here to Watch More |
    Natchathira Jannal | • Natchathira Jannal
    Rusikkalam Vanga | • Rusikkalam Vanga
    Alayangal Arputhangal | • Aalayangal Arputhangal
    Anmeega Thagaval | • Aanmeega Thagavalgal
    First Frame | • First Frame
    Connect With Us:
    www.puthuyugam.tv/
    / puthuyugamtv
    / puthuyugamgec
  • บันเทิง

ความคิดเห็น • 87

  • @abipriya7881
    @abipriya7881 4 ปีที่แล้ว +20

    நானும் கடன்பட்டு மிகவும் கஷ்டத்தில் இருந்தேன் ஜோதிடர் ஒருவர் பழனிக்கு சென்று வரச்சொன்னார் நான் என் கணவர் என் இரண்டு மகள்கள் நான்குபேரும் முதல் முறையாக பழனிக்கு பாதயாத்திரையில் தான் சென்று முருகனை தரிசனம் செய்து விட்டு வந்தோம் ஒருவேளை சாப்பாட்டிற்க்குக் கூட வழியில்லாமல் இருந்தோம் ஆனால் இன்று சொந்தமாக பியூட்டி பார்லரும் டைலரிங் ஷாப்பும் வைத்துள்ளேன் சொந்தமாக ஆம்னி கார் வைத்து வாடகைக்கு என்கணவர் ஓட்டுகிறார் எல்லாம் முருகனின் அருளால் வந்தது இந்த ஜனவரியுடன் எட்டாவது வருடம் பாதயாத்திரை செல்ல போகின்றோம் ஒரு வருடம் கூட தவறியதுயில்லை எல்லாம் அவன் அருள்

  • @msptamil3204
    @msptamil3204 4 ปีที่แล้ว +3

    ரொம்ப அருமையான பதிவு நல்ல உபயோகம் உள்ள பதிவு நன்றி சார்

  • @sridharsenthil9230
    @sridharsenthil9230 4 ปีที่แล้ว +33

    மிக சிறந்த கேள்விகளை கேட்ட சரண்யாவையும்.அதற்க்கு மிக மிக ஆணித்தரமாக பதிளளித்த சகோதரர் சத்யசீலனையும் பார்க்கும் போது அப்பாட என்று அச்சர்யபடவைக்கின்றது.
    வாழ்த்துக்கள்

    • @sivasakthihro
      @sivasakthihro 4 ปีที่แล้ว +1

      அதி அற்புதமான தகவல்கள்
      கோடானு கோடி நன்றிகள்

    • @jeyabalasekarganapathi6480
      @jeyabalasekarganapathi6480 4 ปีที่แล้ว +5

      நேயர்கள் எல்லோருக்கும் தோன்றும் மிகச் சிறந்த கேள்விகளையே தேர்ந்தெடுத்து கேட்டு வருகிறார் சரண்யா .ஆனால் அவர் உச்சரிப்பு ஒருவரை ஞாபகப் படுத்துகிறது .கண்ணை மூடிக்கொண்டு நிகழ்ச்சியில் சொல்வதைக்கேட்டால்.
      PEPSI உங்கள் சாய்ஸ் உமாவை ஞாபகப் படுத்திவருகிறார். குரல் இனிமை தமிழ் உச்சரிப்பும் அருமை. வாழ்த்துக்கள்.

    • @karthikmurgan3828
      @karthikmurgan3828 3 ปีที่แล้ว

      Ok

  • @ramprabha4722
    @ramprabha4722 4 ปีที่แล้ว +3

    Sir neengal romba thelivagavum therkamagavum solgirergal 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @manjulakalyanasundarammanj35
    @manjulakalyanasundarammanj35 4 ปีที่แล้ว +5

    நன்றி ஐயா மிகவும் அருமையான பதிவு மிக்க மகிழ்ச்சி ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @MOHANAPRIYA-xd2kz
    @MOHANAPRIYA-xd2kz 4 ปีที่แล้ว +11

    I have listened so many of your videos. It changed my life a lot in a positive manner thanks a lot Brother. God bless you

  • @naghushankar404
    @naghushankar404 4 ปีที่แล้ว +4

    Arumaiyana vilakkam aiyya.

  • @ramprabha4722
    @ramprabha4722 4 ปีที่แล้ว +6

    Anchor is simply superb n you’re extremely good 👌👌👌

  • @manjulak14
    @manjulak14 4 ปีที่แล้ว +3

    அருமையான "விளக்கம் சார்

  • @vmservice6847
    @vmservice6847 4 ปีที่แล้ว +2

    Nandri Nandri Guruji
    Valga valga valaduman🙏🙏🙏

  • @kgravibalajikgravibalaji3885
    @kgravibalajikgravibalaji3885 4 ปีที่แล้ว +4

    மிக அருமையான விளக்கம் கொடுத்தீர்கள் ஐயா... உங்கள் வார்த்தை உச்சரிப்பு கஷ்டப்படும் அனைவருக்கும் அருமருந்தாக இருக்கிறது .... வாழ்க வளமுடன்... உங்களை நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் சந்தோஷம்....மிக்க நன்றி...பழனி ஆண்டவனுக்கு அரோகரா....

  • @shyamalamurali5038
    @shyamalamurali5038 4 ปีที่แล้ว +1

    Sairam very excellent. May Bhagwan Sri sathiya sai Baba shower his blessings to you and your family. Jai sairam 🙏🙏🙏

  • @bnathiyabalasubramaniyam8041
    @bnathiyabalasubramaniyam8041 4 ปีที่แล้ว +6

    Very very powerful message thank you very much sir thanks universe

    • @sengaijay4177
      @sengaijay4177 4 ปีที่แล้ว

      Saranya ma Nandri ,,good question

  • @shivalingamshiva5632
    @shivalingamshiva5632 2 ปีที่แล้ว

    Romba thanks ayya and good anchor

  • @nirmalasoundaravel6941
    @nirmalasoundaravel6941 4 ปีที่แล้ว +1

    Nanri sir 🙏🙏🙏

  • @swetharajendran2192
    @swetharajendran2192 4 ปีที่แล้ว +3

    👌 tq sir& mam

  • @Rajam-qg5on
    @Rajam-qg5on 4 ปีที่แล้ว +3

    நிச்சயமாக இறைவன் திருவடியில் தான் சரணடைய வேண்டும். எவ்வளவு பெரிய மனிதர்களாக இருந்தாலும்

  • @kalpanamoorthy1399
    @kalpanamoorthy1399 4 ปีที่แล้ว +3

    Very very very super sir👏👏👌👌👌👍👍👍

  • @kowsalyapoopendhiran4098
    @kowsalyapoopendhiran4098 4 ปีที่แล้ว +3

    Good information

  • @anuradhajayasendil9918
    @anuradhajayasendil9918 4 ปีที่แล้ว +4

    Sir plze give remedy for business improvement .

  • @parimalasathukumar4266
    @parimalasathukumar4266 2 ปีที่แล้ว

    Super super super nandri nandri

  • @rajathiraja4676
    @rajathiraja4676 4 ปีที่แล้ว +8

    16.54 starts answer

  • @venugopalsubramani1914
    @venugopalsubramani1914 3 ปีที่แล้ว +3

    சத்தியத்தின் சத்ய ரூபமே
    சத்துருவாகிய கடனை அழிக்க
    சக்ராயுதம் ஒருவனே அவன்
    சண்முகப் பெருமான் ஒருவனே
    சடாட்சரன் என்று சத்தியரூபமாய்
    சந்தோஷமாய் சங்கொலி போல்
    சந்தனத்தின் மணத்தை போல்
    சமர்த்தனாய் வாக்குரைத்த
    சத்தியசீலனே சந்திரனின் ஒளியே
    சர்வசாதகமே சந்திரகாந்தமே
    சரஸ்வதியை நாவில் கொண்டரே
    சரவணபவனின் துணைகொண்டு
    சாதிக்க பிறந்த சிவ, கு.சத்தியசீலனே அருமையான
    பதிவு பலகோடி நன்றிகள்

  • @gomathisudha4154
    @gomathisudha4154 4 ปีที่แล้ว +6

    நன்றிகள் கோடி அண்ணா

  • @sudhasudhakar4667
    @sudhasudhakar4667 4 ปีที่แล้ว +1

    Super message sir.

  • @mahalakshmibaskar3634
    @mahalakshmibaskar3634 4 ปีที่แล้ว +1

    Thank you sir

  • @meenam7349
    @meenam7349 4 ปีที่แล้ว +2

    👌 மாம் 👌 🙏🙏🙏🙏

  • @elumalaiv7487
    @elumalaiv7487 3 ปีที่แล้ว +1

    superrrrrr gurujiiiii

  • @durkkairaja7750
    @durkkairaja7750 2 ปีที่แล้ว +2

    Guru thank you 🙏 🙏🙏🙏🙏

  • @licraviindia109
    @licraviindia109 4 ปีที่แล้ว +2

    Super sir...

  • @sathasivamsivaneswary2492
    @sathasivamsivaneswary2492 4 ปีที่แล้ว +1

    Super sir.

  • @bhuvavishu5015
    @bhuvavishu5015 2 ปีที่แล้ว

    Thanks. 🙏🙏🙏🙏🙏

  • @saravananp7250
    @saravananp7250 4 ปีที่แล้ว +1

    Superb

  • @yummyminiaturefood3837
    @yummyminiaturefood3837 4 ปีที่แล้ว +2

    super

  • @srilekha8024
    @srilekha8024 4 ปีที่แล้ว +1

    Sir today program super.sir palani murugan andikolam photo vetil vaikalama.elephant toy vaiganuma.r photo vaigalama sir

  • @nagapriya5166
    @nagapriya5166 4 ปีที่แล้ว +1

    Super sir

  • @brindhaeducation1669
    @brindhaeducation1669 3 ปีที่แล้ว

    Saranya madam super

  • @sankarayyanu8660
    @sankarayyanu8660 4 ปีที่แล้ว +1

    Good

  • @jaysuthaj5509
    @jaysuthaj5509 4 ปีที่แล้ว +2

    என் ஜாதகத்தில் சனி ராகு நீங்கள் சொன்ன மாதிரி தான் அமைந்துள்ளது நீங்கள் சொல்லும் பலன்கள் அப்படி யே நடந்து வருகிறது மிக்க நன்றி வணக்கம் சாமி

  • @sivakarthik7222
    @sivakarthik7222 4 ปีที่แล้ว

    Iyya en magaluku thirumanam agii Sevan years aginrathu onnum kuzanthi pakkiyam Ellai ayya ean program venfum

  • @gayathridevic9401
    @gayathridevic9401 4 ปีที่แล้ว +1

    ஐயா சாமி 100% உண்மை

  • @lavanyasivam2190
    @lavanyasivam2190 4 ปีที่แล้ว +7

    Sir neenga sonna pournami naal evening vettrilai thoranam Mattrum argampul thoranam veetu vasalil kattinen..niraya nalla maattram sir....thank u sir..

    • @nithyasamritha580
      @nithyasamritha580 4 ปีที่แล้ว +1

      Unmaiyava madam... pls details

    • @lavanyasivam2190
      @lavanyasivam2190 4 ปีที่แล้ว

      @@nithyasamritha580 th-cam.com/video/higSwstIcVs/w-d-xo.html

    • @lavanyasivam2190
      @lavanyasivam2190 4 ปีที่แล้ว

      @@nithyasamritha580 yes madam..veetu vasalil manjal kungumam vechittu..u do as per he told in that video...👍👍👍..
      Ungal nalviruppam niraivera vazhthukkal..😊😊

    • @maragathamchelladurai4676
      @maragathamchelladurai4676 4 ปีที่แล้ว

      Lavanya sivam sister thalai vasal fulla vettrila malai podanuma or Mela muttum pota pothuma please reply pannunga

    • @lavanyasivam2190
      @lavanyasivam2190 4 ปีที่แล้ว

      @@maragathamchelladurai4676 Thalai vasalil rendu thoranamum Matti vaiyunga..every pournami evening 6clock Mela kattunga..next morning adha eduthu thannila ninaichu veedu fulla thelinga..next andha vettrilai and arugampul maalai u can dispose near plants or put it in water..Idha dhan nan pannen as sathyaseelan sir explained in that video..

  • @thambiak6262
    @thambiak6262 4 ปีที่แล้ว +2

    பிள்ளை கள்
    நல்லா படிக்க நல்லா பரிகாரம் செல்லுங்க ஐயா

  • @sumisumithra4134
    @sumisumithra4134 3 ปีที่แล้ว

    Sir neenga elephant yappavo solliteenga na yappayo vangit vatchiten

  • @pradeepg8690
    @pradeepg8690 4 ปีที่แล้ว +1

    Guruji namasthe I am latha from Bangalore I am watching ur videos its superb I am suffering 1or the other issues since my teenage lot of financial crisis okay my first husband I have daughter from first marriage now I am remarried I have 1more daughter I don't my daughters to suffer like me please give me a solution I was born 19/11/1983 11:54 pm please Guruji

  • @ashwathigayathri
    @ashwathigayathri 4 ปีที่แล้ว

    14.05 questions superb

  • @jeshkavima797
    @jeshkavima797 2 ปีที่แล้ว

    Praivate teacher salary sollunga pls we work hard so

  • @sothinathan4931
    @sothinathan4931 3 ปีที่แล้ว

    Pl answer my question in your vedio

  • @pkaladevi1301
    @pkaladevi1301 4 ปีที่แล้ว +2

    Jotida fees athigama irukusir

    • @vidhyac8202
      @vidhyac8202 4 ปีที่แล้ว

      How much for fees

  • @dineshv8514
    @dineshv8514 2 ปีที่แล้ว

    Ungla meet pannA address podunga sir please

  • @kumarh6618
    @kumarh6618 4 ปีที่แล้ว +3

    How to contact this astrology in chennai pls reply??

  • @snowwhat3911
    @snowwhat3911 ปีที่แล้ว

    Pls change the anchor. Or else simply a 1man can do the show.

  • @berthaaoun3302
    @berthaaoun3302 4 ปีที่แล้ว +2

    👃👃👃🌷🌹❤

  • @babujaya2041
    @babujaya2041 4 ปีที่แล้ว +1

    விலாசம் வேண்டும்

  • @bharathigopi1779
    @bharathigopi1779 4 ปีที่แล้ว +4

    I like u saranya.

  • @sandyakv6527
    @sandyakv6527 4 ปีที่แล้ว

    16:30

  • @vaidekimohan6211
    @vaidekimohan6211 2 ปีที่แล้ว

    P

  • @mightybuilders8149
    @mightybuilders8149 4 ปีที่แล้ว

    Sir ur whatup no ?

  • @paraeshparameshwaran2340
    @paraeshparameshwaran2340 2 ปีที่แล้ว

    M.parameshaciari Bangalore carpenter best wishes

  • @Jothidadeepam_Divine
    @Jothidadeepam_Divine 4 ปีที่แล้ว +1

    நல்லா வாயிலையே வடசுட வேண்டியதுதான்.. ஜோதிடத்தை பற்றி ஒரு விஷயம் இல்லை ...

    • @jaya8839
      @jaya8839 4 ปีที่แล้ว +1

      Unnai pola books padichi atha manapadam seithu sollanuma? Un muthugil azhuka ullathai mothalil paru ya ....

    • @jaya8839
      @jaya8839 4 ปีที่แล้ว +2

      Avar follower erudhu paru ...avar ta neee kathuko 3 book padichi nee josiyan solli oora yemathurathuku.....avaruku comment panra alavuku unaku thaguthi ella..

    • @Jothidadeepam_Divine
      @Jothidadeepam_Divine 4 ปีที่แล้ว

      Kathai uttutu irukka

    • @Jothidadeepam_Divine
      @Jothidadeepam_Divine 4 ปีที่แล้ว

      Nee yaruppa sompu thooki

    • @Jothidadeepam_Divine
      @Jothidadeepam_Divine 4 ปีที่แล้ว

      @@jaya8839 பாலோவ் பண்ணிட்டாலும் கிளு கிளு ன்னுதான் இருக்கும், அந்த 3 புஸ்தகத்தை சாமி நீங்கதானே வாங்கி குடுத்தீங்க...

  • @devikat5710
    @devikat5710 4 ปีที่แล้ว +2

    Thank you sir