சினிமா காமெடி மறுமுறை பார்த்தால் சலித்து விடும் உங்கள் காமெடி பத்து நாள்கள் கழித்து மீண்டும் பார்த்தால் புதியதாக பார்ப்பது போல் உள்ளது.இது இந்த சேனலின் சிறப்பு. தொடரட்டும் உங்கள் வெற்றி.
பனைமட்டை டீம் காமெடி இரவில் வேலைகள் பார்த்து முடித்து விட்டு பார்த்து சிரிக்கும் மனது நன்றாக இருந்ததது அனைவருக்கும் பாராட்டு மனமார வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
நான் முதன் முதலில் பனைமட்டை சேனலை பார்க்கும் போது பார்த்த முதல் நடிகர் அகஸ்டின் தான்.... அவரது நடிப்பு தனித்துவமாகவும் நகைச்சுவையாகவும் இருந்தது... மேலும் முகபாவனைகளும் அருமையாக இருந்தது... இருக்கிறது....
கல்லை செதுக்குபவர் சிற்பி கல்லில் அவர் செதுக்கிய சிலையை நாம் கடவுளாக வழிபடுகிறோம் அதை அவர் செதுக்காத வரையிலும் அது சாதாரண கல் அதே போல சிறிதும் இந்த துறையை பற்றி புரிதல் அற்ற மனிதர்களை வைத்துக்கொண்டு இவ்வளவு அழகாக நீங்கள் இதை செய்கிறீர்கள் என்றால் உங்களை என்னவென்று கூறுவது நாட்டுக்கு ராஜா உண்மையாக நீங்கள் யூடியூப் ராஜா மனமார்ந்த வாழ்த்துக்கள்
கடலூர் எம்இராமலிங்கம் சிறந்த இயக்குனர் புதுப்புது விதமான நகைச்சுவை காட்சிகளை உருவாக்கி வீடியோ போட்டு மக்கள் மனதில்இடம்பிடித்துவிட்டீர்கள் ஆயிரம் பாராட்டுக்கள்
இந்த பனைமட்டை சேனலை இரண்டு வருடமாக பார்த்துக் கொண்டிருக்கிறேன் இதை மட்டும் தான் பார்க்கிறேன் எந்த காமெடியும் பார்க்கவில்லை நான் உங்களுக்கு வாழ்த்துக்கள்
இயலாதவர்கள் என்று இங்கு யாரும் இல்லை இயன்றதை செய்வோம் என இவர்களை ஒருங்கிணைத்து இயக்கி'பனமட்டை'என்றொரு யூடியுப் சேனலை திறம்பட இயக்கி புகழ் பெற்ற ராஜா ராஜாதான்🎉
Respected bro's பணமட்ட commedy is in better than cinema commedy and wishes to rocket range growing up in your performance of videos and thanks to aa gayam media vison ok go
கடவுள் கூட வசதிப்படைத்தவர்களுக்கு எல்லாவற்றையும் அள்ளி கொடுத்துள்ளார் ( படிப்பு அழகு திறமை) ஏழைகளை கொஞ்சம் ஓரவஞ்சனையுடன் தான் பார்க்கின்றார் என்பது நமது அன்றாட வாழ்க்கையில் கண்கூடாக பார்க்கின்றோம். இவர்களை வைத்து இயக்கி அவர்களுக்கு ஒரு கவுரவத்தை ஏற்படுத்தி கொடுத்த இவர் கடவுளை விட ஒரு படி மேலாக தெறி கின்றார்.
நீங்கள் மிகப்பெரிய உச்சத்தை தொடுவீர்கள் வாழ்த்துக்கள்
சினிமா காமெடி மறுமுறை பார்த்தால்
சலித்து விடும் உங்கள் காமெடி பத்து நாள்கள் கழித்து மீண்டும் பார்த்தால் புதியதாக பார்ப்பது போல் உள்ளது.இது இந்த சேனலின் சிறப்பு.
தொடரட்டும் உங்கள் வெற்றி.
உங்களை இயக்கும் இயக்குனர் ❤❤❤ திறமை உள்ளவர்
கடலூர் எம் இராமலிங்கம். உண்மைதான்
பணமட்ட டீம்க்கு நான் பெரிய ரசிகன் ❤️❤️🙏🙏❤️❤️🙏🙏
நம்பர் 1 கதாநாயகன் அகஷ்டின் மற்ற. அனைவரும் நல்ல நடிகர்கள் வாழ்த்துகள் வாழ்க வளர்க🌹
🎉
இவர்களின் எதார்த்தமான நடிப்பு மிகவும் பிடிக்கும்...
உங்கள் பணமட்ட டீமுக்கு எனது எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் தம்பி நீங்கள் நன்றாக வளருனும் வாழ்க வளமுடன்
மகிழ்ச்சி வாழ்த்துகள் 💐👏😅😮😢
பனைமட்டை டீம் காமெடி இரவில் வேலைகள் பார்த்து முடித்து விட்டு பார்த்து சிரிக்கும் மனது நன்றாக இருந்ததது அனைவருக்கும் பாராட்டு மனமார வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
வாழ்த்துக்கள் இயக்குனர் தம்பி.
இத்தனைபேருக்கு வாழ்க்கை தந்து உதவியதற்கு.நன்றி ராஜா.
Super raja anna
நான் முதன் முதலில் பனைமட்டை சேனலை பார்க்கும் போது பார்த்த முதல் நடிகர் அகஸ்டின் தான்.... அவரது நடிப்பு தனித்துவமாகவும் நகைச்சுவையாகவும் இருந்தது... மேலும் முகபாவனைகளும் அருமையாக இருந்தது... இருக்கிறது....
அருமையான பதிவுங்க ராஜா சார் அவர்களுக்கு இந்தக் குழுவில் நடிக்கும் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்
பணமட்டை டிம் அனைத்தும் ரொம்ப பிடிக்கும் வாழ்த்துக்கள் அண்ணா 👌👌👌👌👌👍❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏
பணமட்ட ❤🎉 அருமையான காமெடி சேனல்🎉🎉🎉
கல்லை செதுக்குபவர் சிற்பி கல்லில் அவர் செதுக்கிய சிலையை நாம் கடவுளாக வழிபடுகிறோம் அதை அவர் செதுக்காத வரையிலும் அது சாதாரண கல் அதே போல சிறிதும் இந்த துறையை பற்றி புரிதல் அற்ற மனிதர்களை வைத்துக்கொண்டு இவ்வளவு அழகாக நீங்கள் இதை செய்கிறீர்கள் என்றால் உங்களை என்னவென்று கூறுவது நாட்டுக்கு ராஜா உண்மையாக நீங்கள் யூடியூப் ராஜா மனமார்ந்த வாழ்த்துக்கள்
அருமை......
வாழ்க அன்புடன்..........
சூப்பர்ராஜா.வாழ்த்துக்கள் தம்பி உங்கள்சிரிப்புஅருமை நீங்கள் எந்த ஊரில் வசிக்கிறீர்கள்
ராஜா, அனைவருக்கும் நீதான் பெத்தபிள்ளை, உனக்கோ இத்தனை பிள்ளைகளா?? நீங்கள் அனைவரும் மிகவும் கொடுத்துவைத்தவர்கள். மனமார வாழ்த்துகிறேன்♥️♥️♥️💐💐💐🙏🙏🙏
கடலூர் எம்இராமலிங்கம்
சிறந்த இயக்குனர் புதுப்புது விதமான நகைச்சுவை காட்சிகளை உருவாக்கி வீடியோ போட்டு மக்கள் மனதில்இடம்பிடித்துவிட்டீர்கள் ஆயிரம் பாராட்டுக்கள்
பண மட்டை என்று கிராமத்தில் சொல்லுவர்கள் நானும் வெளி நாட்டில் இருந்து பார்க்க ஆரம்பித்தேன் இன்றும் பார்த்து கொண்டுள்ளேன் வாழ்த்துக்கள்
முனுசாமி, முருகேசன் சூப்பர்
வாழ்க வழர்க
மிக அருமை மிக சிறப்பு டைரக்டர் உட்பட அனைவருக்கும் என் நன்றி கலந்த மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
I'm Pannamattai fans
பன மட்ட அருமையான சேனல். எனக்கு மனது சரி இல்லாத போதெல்லாம் இவர்கள் தான் எனக்கு ஆறுதல்.
மகிழ்ச்சி வாழ்த்துக்கள்🎉🎉🎉
பனை மட்டை டீமில் உள்ள அனைவருக்கும் 🎉🎉🎉🎉🌹🌹🌹. உங்கள் வீடியோ தினமும்
பார்ப்பேன். எல்லாமே சூப்பர். மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
My best entertainment
வாழ்த்துக்கள் சகோதரா வாழ்க வளமுடன்
இந்த பனைமட்டை சேனலை இரண்டு வருடமாக பார்த்துக் கொண்டிருக்கிறேன் இதை மட்டும் தான் பார்க்கிறேன் எந்த காமெடியும் பார்க்கவில்லை நான் உங்களுக்கு வாழ்த்துக்கள்
அகஸ்டியன் தான் சூப்பர்
சூப்பர் 🤲மாஷாஅல்லாஹ் விக்கிரவாண்டி குவைத் 👍
தம்பி ராஜா உங்களுக்கு பெரிய மனசு.உங்கள் நோக்கம் கோடிகளைத் தாண்டி முன்னேற்றம் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
Keep it na daily unka chennal pakura super good
என்ஹாயா என் தல உருளை
Really great touching video.
Raja's service is noble.
May GOD BLESS RAJA AND HIS TEAM ALL THE VERY BEST.
வாழ்த்துக்கள் பனமட்ட ராஜா டீம் அகஸ்டின் சூப்பர்
Super bro village pasaga munnuku varanum bro evlo kastapadurago
Augustine ❤
வாழ்த்துக்கள் ராஜா 🎉❤உங்களை நினைத்து பெருமை படுகிறேன்
Super ❤❤❤
Super a 1
பிரதர் ராஜா சூப்பர் 👌👌👌
அகஸ்டின் இல்லாத பணமட்டை சரிபடாது 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
அகஸ்டினும் உருளையும் பனைமட்டையின் வரப்பிரசாதம்.
My favourite team ❤❤❤❤❤
சிறப்பாக இருக்கின்றது அனைவருக்கும் வாழ்த்துக்கள்
மேன் மேலும் வளர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்🎉
Pana Matta team ❤❤❤🎉🎉🎉
பணமட்ட டீம் காமெடி ரொம்ப பிடிக்கும் 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️
Very supar anna👍👍👍👍
அருமை 🌹🌹🌹🌹
Panamattai oru brand youtube channel
ராஜா மற்றும் நடிகர்களுக்கு வாழ்த்துக்கள்
Wonderfull team
பனைமட்டையின் அத்தனைபேர்களுக்கும் வாழ்த்தோவாள்துக்கள்(இவண்)புதியம் புத்தூர்.சேர்மராஜ்
Very nice all persons good morning unga chanel nangal happya irrkum tks
நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏
Congrats dear Team🎉🎉🎉
உருளை காமெடி செம மாஸ்
Suuuuuuuper. Raja
👍🏼உங்கள் அனைத்து விடியோக்களும் அருமை😀
Very good comedy team
Very good team
வாழ்க வளமுடன்
Very best team
Raja anna u are great 👍👍👍
Panama ta raja bro❤❤😂🎉❤😂
பனைமட்டை சேனல் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
இயலாதவர்கள் என்று இங்கு யாரும் இல்லை இயன்றதை செய்வோம் என இவர்களை ஒருங்கிணைத்து இயக்கி'பனமட்டை'என்றொரு யூடியுப் சேனலை திறம்பட இயக்கி புகழ் பெற்ற ராஜா ராஜாதான்🎉
திறமையானவர்களுக்கு வாய்ப்பு நிச்சயம் உண்டு
இயக்குனர் ஆழ்வான் ஹாய் அண்ணா சூப்பர் சூப்பர்
Super super super 🎉🎉🎉🎉🎉🎉
Nice 👍👍👍 super congratulations
Raja sir super 🎉🎉🎉
Super team congratulations
Respected bro's பணமட்ட commedy is in better than cinema commedy and wishes to rocket range growing up in your performance of videos and thanks to aa gayam media vison ok go
வாழ்த்துகள்
கடவுள் கூட வசதிப்படைத்தவர்களுக்கு எல்லாவற்றையும் அள்ளி கொடுத்துள்ளார் ( படிப்பு அழகு திறமை) ஏழைகளை கொஞ்சம்
ஓரவஞ்சனையுடன் தான் பார்க்கின்றார் என்பது நமது அன்றாட வாழ்க்கையில் கண்கூடாக பார்க்கின்றோம்.
இவர்களை வைத்து இயக்கி
அவர்களுக்கு ஒரு கவுரவத்தை
ஏற்படுத்தி கொடுத்த இவர் கடவுளை விட ஒரு படி மேலாக தெறி கின்றார்.
Congratulations pana Matta team
Super bro
அண்ணா வாழ்த்துக்கள் ❤️
ரியல் கிரோ ராஜா
இவர்கள் வீடியோக்களை நான் ரசித்து பார்த்திருக்கிறேன்.மேலும் வளர வாழ்த்துக்கள்🎉
உங்கள் வீடியோ அருமை
❤ super 🎉
Raja is great
Super keep it
super boys
Sri ram missing 😂
சினிமாவில் நடிக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது
என்னதான் இருந்தாலும் சீமானை போல வரவில்லை நண்பா
😂😂😂😂😂
Ithu pothu
😢😢😢😢😢 super cute bro
காத்தவராயன் இல்லை அவா் பெயா் குணசேகா்
Finally knowing their name
I am fans of urulai
Urulai comedy mass
Urulai hi ❤❤❤❤
ராஜா எதிர் வீடு என்றார்
வீடு கட்ட மண் வாசலில் கொட்டலையே கொள்ளை போயிடும் அருகில் (விவசாயி) உள்ளார். வாழ்த்துக்கள்
Munusamy yai yamatrum comedy eppadi thonuchi