‪@deejayfarming8335‬

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ส.ค. 2024
  • ‪@deejayfarming8335‬
    organic வேஸ்ட் டி கம்போசர் பயன்படுத்தி எந்த ரசாயனமும் இடாமல்
    வேளாண்மை செய்யலாம்.
    அடிஉரமாக 250 கிலோ ராக்பாஸ்பேட்
    750 கிலோ பசுஞ்சாணம்
    இந்த கலவயை OWDC தெளித்து மக்க
    வைத்தால் 25 நாளில் நன்கு மக்கிய
    தொழு உரம் கிடைக்கும்.
    நடவு முடிந்த 15 நாளில் முதல் களை எடுத்து மேற்கண்ட கலவையை இட வேண்டும்.
    micronutrient ( நுன்னூட்ட கலவை )
    ஆட்டுட்டம் முதலிய கலவையை வீடியோவில் கூறியது போல் தெளித்தும், நீருடன் கலந்தும் விட வேண்டும்.
    பூச்சி விரட்டியாக OWDC உடன் மீன் கழிவு
    கலந்து பூச்சி விரட்டிதயாரித்து பயன்படுத்தலாம்.
    #owdc #micronutrientes #goatmanure #fishmanure

ความคิดเห็น • 5

  • @baskarramalingam4799
    @baskarramalingam4799 3 หลายเดือนก่อน +1

    பொறுமையும் தெளிவும் இருந்தால் தங்கள் பதிவு மேலும் சிறப்பாக அமையும்

  • @jepee1291965
    @jepee1291965 4 หลายเดือนก่อน

    Happy to see you again😊

  • @paulrajs6844
    @paulrajs6844 4 หลายเดือนก่อน +1

    Owdc விலை எவ்வளவு
    நுன்னூட்ட கரைசல் தரிப்பது எப்படி

  • @ParamasivamSivam.v.s.p
    @ParamasivamSivam.v.s.p 2 หลายเดือนก่อน

    ஆட்டு எருவை டீகம்போசரில் எத்தனை நாளைக்கு ஊரவைக்க வேண்டும். ஐயா 🙏

  • @ParamasivamSivam.v.s.p
    @ParamasivamSivam.v.s.p 3 หลายเดือนก่อน

    ஐயா சயனோ பாக்டீரியா WDC இரண்டையும் சேர்த்து பயன்படுத்தலாமா.இதனால் பயிர்களுக்கு ஏதேனும் பாதிப்பு வருமா