கோச்சிங் சென்டர் பெயர்ல கொள்ளையாடா அடிக்கறீங்க😂🤣😂|NEEYA NEEYA NAANA VIJAY TV TROLL LATEST

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ส.ค. 2024
  • Welcome to request tamizha channel
    The videos posted on this channel are not meant to hurt anyone's mind. It is also a comedy troll channel. We want everyone to have a hearty laughs.
    PLEASE SUPPORT FRIENDS 🙏
    DISCLAIMER
    Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research.
    Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, entertainment or personal use tips the balance in favor of fair use.
    #request_tamizha
    #neeya_naana_troll
    #neeya_naana
    #Vijay_tv_shows
    #cooku_with_comali
    #ooh_solriya_oohm_solriya
    #Super_sister_season_9
    #Super_sister_season_9_troll
    #tamizha_tamizha_troll
    #zee_tamil
    #tamizhatamizha
    #baetucian_vs_public
    #marrige_condition
    #girls_vs_boys_troll
    #love_torture_boys_vs_girls
    #kavingarkal_vs_girls
    #how_to_select_lover
    #relatives_vs_haters
    #tamilboys_vs_northgirls
    #love_or_self_respect
    #arrear_vs_teachers
    #girls_dowry_progress
    #online_frauds
    #girls_vs_village_boys
    #online_lovers_vs_offline_lovers
    #90s_kids_vs_2k_kids
    #customercare_vs_customer
    #food_lovers_vs_food_haters
    #girls_vs_boys_fashion_show
    #girls-vs-boys-fashionshow
    #mamiyar_vs_marumaghal
    மாமியார்_vs_மருமகள்
    engineers_teachers_vs_egnineers
    #idhayammurali_vs_girls
    #geththuboysatrocities
    #firstbenchersvslastbenchers
    #tenatnsvsapartmentsowner
    #vs
    #tamil_comedy
    #trending
    #coachingcenter_vs_public

ความคิดเห็น • 346

  • @lakshmanansivagnanam1444
    @lakshmanansivagnanam1444 3 หลายเดือนก่อน +325

    கோச்சிங் சென்டர் அனைத்தும் கொள்ளையர்கள் கூடாரமே😂

    • @striker987
      @striker987 2 หลายเดือนก่อน +2

      thanks to neet

  • @nirmalabarath4089
    @nirmalabarath4089 3 หลายเดือนก่อน +295

    எங்கள் உறவுகளில் பல பேர் வெளிநாடுகளில்வேலை செய்கிறார்கள்.அவர்கள் யாரும் கோச்சிங் சென்டரில் படித்தவர்கள் இல்லை.ஆனால் கடந்த பத்தாண்டுகளில் கோச்சிங் சென்டர் போன அனைவரும் வாழ்க்கையில் தேர்ச்சி பெறவில்லை என்பதே உண்மை

    • @exploresciencewithanto628
      @exploresciencewithanto628 3 หลายเดือนก่อน +8

      Ellarukum govt vela venumnu suthura ga....aparam ithu maduri ella. Centres um varum

    • @AbdulkalamJ-ut2so
      @AbdulkalamJ-ut2so 3 หลายเดือนก่อน +11

      Coaching class pona pathathu ocanthu padikkanum

    • @smeswar19
      @smeswar19 3 หลายเดือนก่อน +1

      😂

    • @Vijay65769
      @Vijay65769 2 หลายเดือนก่อน +5

      Bank vacancy all over india vacancy 500...coaching center la.... Bank vela aasa kaati.... Makkal ta kasu vanguraga....but oruthavan kuda exam clear pana mutyala

    • @I_blink_UwU
      @I_blink_UwU 2 หลายเดือนก่อน

      @@Vijay65769 ethu 500 ah ! Terinjutu pesunga ... SBI la matume approx oru 8000 jobs ku Mela tharan yearly... Oorukula ethana bank irukunu teriyuma

  • @nmkr90
    @nmkr90 3 หลายเดือนก่อน +152

    நானும் வெளிநாட்டில் IT ல் உள்ளேன். நான் Govt school தமிழ் வழி கல்வி. Coaching centre என்றால் என்ன என்று தெரியாது

    • @slogeshkumar6140
      @slogeshkumar6140 3 หลายเดือนก่อน +3

      Bro bsc dialysis mudichi iruka bro anga varanumna enna pananum bro guide panunga bro pls bro yaraum theriythu bro

    • @amuthasurabi6517
      @amuthasurabi6517 3 หลายเดือนก่อน +6

      IT job ku edhuku sir coaching

    • @cewneyseg1315
      @cewneyseg1315 2 หลายเดือนก่อน +5

      ​@@amuthasurabi6517intha kelvi kekuringal , are you literally literate? Or educated or perhaps you aren't matured enough to understand what you yourself speaking or questioning?
      Thaiyavu seithu pakutharivudan pesavum

    • @subashinidevendran4718
      @subashinidevendran4718 หลายเดือนก่อน

      How this possible mam pls reply

  • @ramroy7897
    @ramroy7897 3 หลายเดือนก่อน +117

    1kappu plus 1 kappu😂😂😂😂

  • @selvaraj28
    @selvaraj28 2 หลายเดือนก่อน +17

    என் பிரண்ட்ஸ் மூணு பேரு மூணு டிபார்ட்மெண்ட்ல வேலை செய்றாங்க ஆனால் ஒருத்தரும் கோச்சிங் சென்டர் பக்கம் போனது கிடையாது இதுபோக படிக்கிறதை வேஸ்ட் அப்படின்னு நினைக்கக்கூடிய ஒரு காலேஜ்ல படிச்சு அரசு வேலையில் இருக்கிறார்கள்

  • @thangarajk7652
    @thangarajk7652 3 หลายเดือนก่อน +60

    பள்ளியில் படிதவர்களில் பெரிய கல்லூரியில் சீட் கிடைக்காமல் போனால் கூட அந்த பள்ளி படிப்பு வாழ்கைக்கு உதவும்.

  • @user-cj7ro8dd8k
    @user-cj7ro8dd8k 2 หลายเดือนก่อน +40

    I think gopinath is brand ambassador of some English learning online coaching centres 😂😂

    • @sureshbabu957
      @sureshbabu957 หลายเดือนก่อน +1

      அது இங்கிலீஷ் நாலெட்ஜ் இம்ப்ருவ் பண்ண
      மெடிக்கல் காலேஜ் என்ஜினியரிங் காலேஜ்ல சீட் வாங்க எக்ஸாம எழுத இல்ல
      ரொம்ப அறிவுபூர்வமா யோசிப்பீங்க போல

    • @user-cj7ro8dd8k
      @user-cj7ro8dd8k หลายเดือนก่อน

      @@sureshbabu957 ஆமா உங்க அளவுக்கு யோசிக்க முடில ,

  • @thangamunish4756
    @thangamunish4756 3 หลายเดือนก่อน +150

    98% Coaching centers only money oriented

    • @Vj-mi7fi
      @Vj-mi7fi 3 หลายเดือนก่อน +4

      Correct tha , adu tha business, Avan charity ya pannuvan ?

    • @Luhar0809
      @Luhar0809 2 หลายเดือนก่อน +5

      Even the schools are money oriented

    • @jgautam27
      @jgautam27 2 หลายเดือนก่อน +1

      ​@@Luhar0809yes accepted..But then schools have a meaning.. But coaching centers do not.. Coaching centers only care about the top 2 or 3 students and the rest of the students are left out.. But in school it is the responsibility of the teachers to give equal attention to everyone..

    • @Ashika-pj6mg
      @Ashika-pj6mg 2 หลายเดือนก่อน +2

      Exactly Byju's coaching centre

    • @blackscreen682
      @blackscreen682 2 หลายเดือนก่อน +1

      Antha 2% tha sir naaga yegga kitta vaaga

  • @vivekmad2010
    @vivekmad2010 3 หลายเดือนก่อน +38

    There are 2, 3 participants who are like company artistes for neeya naana...They can give speeches in any topics...

    • @srikanths4796
      @srikanths4796 3 หลายเดือนก่อน +10

      கரெக்டா சொன்னீங்க ப்ரோ. திரும்பத் திரும்ப வராங்க.

  • @antonyjayaraj95
    @antonyjayaraj95 3 หลายเดือนก่อน +14

    ☕+☕=☕☕😂🤣😅போடு

  • @Luhar0809
    @Luhar0809 2 หลายเดือนก่อน +23

    Coaching centres actually aid the students to prepare for competitive exams. They aren't unwanted , they are actually useful . But the problem is with their false advertisements .

  • @madankumarr5440
    @madankumarr5440 3 หลายเดือนก่อน +22

    Ever best roasted by Gopi in NN

  • @user-rajan-007
    @user-rajan-007 3 หลายเดือนก่อน +26

    நீட் கோச்சிங் சென்டர் 5 முதல் 10 லட்சம் கொள்ளை அடிக்கவே நீட் 😂

  • @regam4379
    @regam4379 3 หลายเดือนก่อน +17

    Coaching centre la kollai adikiranga

  • @johnpaul8153
    @johnpaul8153 3 หลายเดือนก่อน +9

    Final touch sema.

  • @revathychandrasekar8243
    @revathychandrasekar8243 3 หลายเดือนก่อน +34

    Coaching and tution centers are doing big scam. Ellame waste. But idhu compulsory madri kondu vandhutanga.
    Romba stress akiduvanga. We spent lot and lot for coaching our two kids. Nothing happened. They take their own way with their plustwo mark.

  • @rajeshwarihariharan805
    @rajeshwarihariharan805 3 หลายเดือนก่อน +50

    ஒரு ,____கிழிக்க மாட்டாணுங்க ..வராண்டா ரேஸ் 20,000 வாங்கி online class எடுக்கிறாங்க...விளம்பரத்தில் வகுப்பு எடுக்கும் நபர் ஒருவர்..ஆனால் உண்மையாக அவர்கள் class எடுப்பதில்லை..விளம்பரத்தில் எங்களிடம் சேருங்கள்..இதைவிட விளக்கமாக சொல்லி தருகின்றோம் எண்டு..ஆனால் கத்து குட்டிகள் தான் வகுப்பு எடுக்கிறார்கள்...எந்த shot கட்டும் சொல்லி தருவதில்லை...பகல் கொள்ளை தான் எல்லா இடங்களிலும்....கல்வி வியாபாரமா ஆக்க படுகிறது...

    • @rajeshwarihariharan805
      @rajeshwarihariharan805 3 หลายเดือนก่อน +5

      @@kannan_at_anywhere books மட்டும் ok.நாமளே படிக்கணும்..சொந்த முயற்சி தான்..கொஞ்சம் சொல்லி தருவாங்க..நாம் தான் தேடி தேடி படிக்கணும்.

    • @kannan_at_anywhere
      @kannan_at_anywhere 3 หลายเดือนก่อน

      @@rajeshwarihariharan805 bro ninga telegram la irundha sollunga... If yes, pls varenda race la kodutha pdf enakku send pannunga pls ...... Enakku GK kku pdf thevai...

    • @SK-mp2lo
      @SK-mp2lo 2 หลายเดือนก่อน +4

      Apdiya bro ithuku ethuku 20k ana neraya success stories katranungale

    • @kannan_at_anywhere
      @kannan_at_anywhere 2 หลายเดือนก่อน

      @@SK-mp2lo ஒருத்தர ஏமாத்தனும்னா அவன் மனசுல ஆசைய வளக்கனும் 🤣🤣🤣
      Pass ஆனவன் எத்தன வருடம் try பண்ணான் னு அவன கேட்டாதானே தெரியும்? Pass செய்தவர்கள் வெறும் 2% தான் இருப்பார்கள். மீதமுள்ள 98% பற்றி யாரும் யோசிப்பதில்லை.

    • @rajeshwarihariharan805
      @rajeshwarihariharan805 2 หลายเดือนก่อน +2

      @@SK-mp2lo student class எடுப்பாங்க..

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 2 หลายเดือนก่อน +6

    மிகவும் விழிப்புணர்வு உள்ள பதிவு 😂😂😅😅😅❤

  • @jaga898
    @jaga898 2 หลายเดือนก่อน +17

    En manasala iruthna paramellam koranjiduchu 😂😂😂😂😂😂

  • @SathishYogi
    @SathishYogi 3 หลายเดือนก่อน +8

    அந்த பொண்ணு சீட்டு கிடைக்கலன்னா போய் கவர்மெண்ட் கேளுடா வெண்ணெய் அதை விட்டு நீங்க டிவில சம்பாதிக்கிறது எவனையோ கூட்டிட்டு வந்து டம்மி பீஸ் ஆக்குற

  • @user-er4ho1qh6m
    @user-er4ho1qh6m 2 หลายเดือนก่อน +8

    Naa TH-cam la padichu ipo IT la developer ah irukken ❤️✨ everything is possible when we trust us.. self learning

  • @nazeeranazeera-rx7kt
    @nazeeranazeera-rx7kt 3 หลายเดือนก่อน +12

    Ennaku 12th muduche na enna padikanum nu mudivu eduka kastama irukum..ithula 1st std la irunthu neet ku prepare panna vaipen nu solrathu thevaiye illatha prechana pillai ku kudukurathu..thappu sir..thappu..
    Parent's pls aware..pillaiku kastatha kudukathinga..unga thoughts and wishes aa vaalkhai ya avungala vaala solli thinikathinga..avunga vaalkhai ya avungala vaala vidunga..

  • @sreekrishnan9120
    @sreekrishnan9120 2 หลายเดือนก่อน +4

    7:09 perfect sync 😂

  • @I_blink_UwU
    @I_blink_UwU 3 หลายเดือนก่อน +30

    இங்க நடக்கிற பரிட்சைகள் எல்லாம் நேர அளவு கொண்டவை! ஒரு நிமடத்திற்கு குறைவாக ஒரு கேள்விக்கு பதில் அளிக்க வேண்டும் ! அங்கு சென்று என்னால் அயிந்து நிமிடம் பத்து வரிகளில் கணக்கு போட்டுக் கொண்டு இருக்க முடியாது! முடிந்த அளவு முப்பது வினாடிகுள் ஒரு கேள்வியை எழுதுபவன் வெற்றி அடைவான்! அதற்கு shortcut தேவை

    • @sbkrish
      @sbkrish 2 หลายเดือนก่อน

      இவ்வளவும் தமிழ்ல சொல்லிட்டு கடைசில அது மட்டும் என்ன shortcut?

    • @I_blink_UwU
      @I_blink_UwU 2 หลายเดือนก่อน

      @@sbkrish seri kuruku vali and vithai kaata theriyanum ( shortcut and tricks ) Ipa itha enkita iruntha itha keta vaangi ...sir ena pluck paniteenga nu enaku terila .. seri vambu ilukanum nu kekra ..intha santhosama vechiko

    • @sbkrish
      @sbkrish 2 หลายเดือนก่อน

      @@I_blink_UwU 😄😄 இந்த பதில ஆங்கிலம் இல்லாம தமிழ்ல கொடுத்தா அழகா இருக்கும்

    • @I_blink_UwU
      @I_blink_UwU 2 หลายเดือนก่อน

      @@sbkrish vera velai ilaina ukanthu neye moli peyarthu pathivu panu

    • @sbkrish
      @sbkrish 2 หลายเดือนก่อน

      @@I_blink_UwU யோவ் காண்டு. ஏன்யா இப்படி

  • @gsabariraj9397
    @gsabariraj9397 2 หลายเดือนก่อน +2

    End clip vera level 😂😂😂

  • @senthilkumar-zw8hx
    @senthilkumar-zw8hx 2 หลายเดือนก่อน +8

    Bro Semma editing bro🎉
    I subscribed now ❤

  • @deadshotff9881
    @deadshotff9881 2 หลายเดือนก่อน +3

    4:16 🔥🔥 true

  • @bkarthi2132
    @bkarthi2132 3 หลายเดือนก่อน +12

    Intha gopinath aiyave intha show la ipadi pesuvaru aparam coching centre ku advertisement um kodupparu

  • @kadarkaraisamymariappan9257
    @kadarkaraisamymariappan9257 3 หลายเดือนก่อน +16

    கோபி சாதாரண மக்களிடம் உரிமை , சக்கர பூந்தின்னு பொங்குவாரு😂... முக்கியமான கேள்வி கேட்காமல் அல்லது முக்கிய பிரச்சனை பற்றி பேசாமல் "உங்களுக்கு "தாமரை" பிடிக்குமா இல்ல "பால்டாயில்" புடிக்குமான்னு கேப்பாரு 😅😅😅

  • @prakashvelsekar1166
    @prakashvelsekar1166 2 หลายเดือนก่อน +1

    Sirippa adaka mudiyala trolls la... 😂😂😂😂😂

  • @jacinweslyk1023
    @jacinweslyk1023 หลายเดือนก่อน +1

    Coaching centre ponaLum naama thaan padikanum da

  • @karun1985
    @karun1985 3 หลายเดือนก่อน +6

    Gopinath is running coaching centre called " talk shop academy"

    • @beawarehelp6029
      @beawarehelp6029 3 หลายเดือนก่อน +1

      Ada ama pa.. That was 13 years back post.. Ipo iruka nu therla

  • @mrlogy6126
    @mrlogy6126 2 หลายเดือนก่อน +4

    4:45 that guy after getting 25 subsribers🤣

  • @Unmaiarasiyal
    @Unmaiarasiyal 2 หลายเดือนก่อน +2

    அமைச்சர் ஓசீ ன்னு சொன்னாரே

  • @rajaganapathyg5956
    @rajaganapathyg5956 3 หลายเดือนก่อน +14

    Computer,Neet, Jee , Bank , SSC, upsc, tnpsc , spoken English , exam awareness created only by coaching institute

    • @karthiboss9734
      @karthiboss9734 2 หลายเดือนก่อน

      Only -??
      One of the - 👍

    • @vimalraj3954
      @vimalraj3954 2 หลายเดือนก่อน

      For what

  • @parthibannaveen6326
    @parthibannaveen6326 หลายเดือนก่อน

    8:05 semmaya😂😂 gopinath thakapattar

  • @msuniquegirl
    @msuniquegirl 2 หลายเดือนก่อน +1

    Edit vera level nanba 😅

  • @gvbalajee
    @gvbalajee 3 หลายเดือนก่อน +33

    Free Equal Quality Education is must for All citizens

    • @udhayank6678
      @udhayank6678 3 หลายเดือนก่อน +1

      Vaipilla Raja

  • @Ul22s
    @Ul22s 3 หลายเดือนก่อน +5

    கோச்சிங் சென்டர் நடத்துபவர்களின் முகங்களை பார்த்தாலே தெரிகிறது எவ்வளவு கடுமையாக உழைக்கிறார்கள் உழைக்கிறார்கள் கொள்ளையடிக்க

    • @jgautam27
      @jgautam27 2 หลายเดือนก่อน

      Actually the one sitting next to the one who said 1cup+1cup=2cup is the chemistry dean is sri chaitanya nolambur..

  • @vkslabs1243
    @vkslabs1243 3 หลายเดือนก่อน +15

    OC nu sonna ivalo kova padaranga appa minister sollum pothu enga ponanuga?

    • @KamyaaUrad
      @KamyaaUrad 3 หลายเดือนก่อน

      Minister parthu eppadi virala attina kizhichu thoranam thonga vittra mattangala.

  • @user-cf8jv3jt3i
    @user-cf8jv3jt3i 2 หลายเดือนก่อน +1

    Coaching class90% படிக்கத்தெறிந்த பத்துப்பேர் படிக்க நூறுபேர் முட்டாளாக மாற்றகூடியவர்கள்

  • @bgmpodu16
    @bgmpodu16 3 หลายเดือนก่อน +5

    Subscribed bro 🎉🎉😂😂

  • @jothimaniekambaram
    @jothimaniekambaram 3 หลายเดือนก่อน +6

    The output if IAS coaching centres in Chennai is....

  • @SIC660
    @SIC660 2 หลายเดือนก่อน +11

    Unfortunately Gopinath who is mediating this was a brand ambassador of a CA Coaching Centre who charge premium money but never take responsibility on results..And these shows are very much scripted..At the end of the day people are fools

  • @Super5Mali
    @Super5Mali 3 หลายเดือนก่อน +5

    Nan lam coaching la padikkala I am in IT industry ennanna soldranga😂

    • @ramaiyankumaran2075
      @ramaiyankumaran2075 3 หลายเดือนก่อน +2

      Neenka yentha entrance exam a crack pannuneenka sir

    • @vinoth9345
      @vinoth9345 3 หลายเดือนก่อน

      😂😂😂ivanugala faud payanuga bro

  • @dhivyaKrishnan-tg2sw
    @dhivyaKrishnan-tg2sw 3 หลายเดือนก่อน +6

    Kattral alindhu manapadam... recent researchla skilled person kidaikama companylam suffering aaguthunu solran... ..

  • @dhamodaranvk7180
    @dhamodaranvk7180 19 วันที่ผ่านมา

    Gopinath on fire 🔥🔥

  • @l______e_s_s567
    @l______e_s_s567 3 หลายเดือนก่อน +7

    கோச்சிங் சென்டர் பொட்ட மனப்பாடம் பண்ண வைப்பாங்க... அங்க படிச்சா மண்டையில ஒண்ணுமே இருக்காது.

    • @digcurbnr2312
      @digcurbnr2312 3 หลายเดือนก่อน +5

      Motta manapaadam kelvi patrukaen ,adhennapa Potta manapaadam ? 😂😂😂

    • @l______e_s_s567
      @l______e_s_s567 3 หลายเดือนก่อน

      @@digcurbnr2312 blind memorization

    • @dhanasowndar
      @dhanasowndar 3 หลายเดือนก่อน

      ​@@digcurbnr2312😂😂😂

  • @Omsuriya7
    @Omsuriya7 2 หลายเดือนก่อน +2

    Pakal kollai tha...ellame coaching centre..

  • @RajKumar-tf2lu
    @RajKumar-tf2lu 3 หลายเดือนก่อน +17

    தத்திகளை தேடி கண்டெடுத்து அவர்களை பேச வைப்பதன் மூலம் விவாதம் சிரிப்பாக சுவாரஸ்யமாகவும் கொண்டு செல்லும் நுட்பம்

    • @rathinampoochi4153
      @rathinampoochi4153 3 หลายเดือนก่อน +2

      Een ni remba arivàazhinna you should have been gone there, commenting is very easy da mutta koo.you must be sangi

    • @beawarehelp6029
      @beawarehelp6029 3 หลายเดือนก่อน

      Oh.... Ipdi paarisaalan sonnan nu nenaikren oru video la

  • @KarthickRaja-zo5cs
    @KarthickRaja-zo5cs 2 หลายเดือนก่อน +2

    1:55 😂😂😂😂😂😂

  • @tamilselvi6791
    @tamilselvi6791 2 หลายเดือนก่อน +1

    It's true sir. Kanchipuram district la ATC. Apex .... Nu neriya coaching centre irukku tnpsc kaga fully money mind... Tnpsc padichi job poganum nu padicha ivanunga coaching centre start pandra nu பணக்கரானக மாரிடுரங்க fees katti padikaravanga apdiye irukanga so bad coaching centre

  • @Bjorn-en7hb
    @Bjorn-en7hb 3 หลายเดือนก่อน +17

    Coaching pogalena NEET, AIEEE la rank eduka mudiyadhu, idhu dhaan unmai

    • @aiju21
      @aiju21 3 หลายเดือนก่อน +2

      Nee yeduthiya

  • @prahaladanprabhu8407
    @prahaladanprabhu8407 3 หลายเดือนก่อน +16

    தமிழ் நாட்டில் டாஸ்மாக் ஒன்று போதும் வருங்காலம் உருப்பட 😢

    • @RAJESHKUMAR-dq5os
      @RAJESHKUMAR-dq5os 3 หลายเดือนก่อน

      😂😂உருட்டு

    • @StingS369
      @StingS369 3 หลายเดือนก่อน +3

      நீ ஏன் குடிக்கிறாய்😂

  • @suriyapriyakarthika1084
    @suriyapriyakarthika1084 2 หลายเดือนก่อน +1

    எங்க பக்கத்து வீட்டில் 5 வயது குழந்தை உள்ளது. இந்த குழந்தையை போட்டு இங்கிலீஷ் பேச வேண்டும் என்று பாடு படுத்துகிறார்கள்

  • @agroheritageculturetourismtalk
    @agroheritageculturetourismtalk 27 วันที่ผ่านมา

    PCM நீக்கினால் இந்த கோச்சிங் சென்டர் எல்லாம் உதிர்ந்து விடும் 🎉

  • @RAJESHKUMAR-dq5os
    @RAJESHKUMAR-dq5os 3 หลายเดือนก่อน +29

    Shortcut= குறுக்கு வெட்டு😂😂😂

    • @d.p.m5361
      @d.p.m5361 2 หลายเดือนก่อน +1

      😂😂😂

  • @Sscintamil
    @Sscintamil 2 หลายเดือนก่อน +3

    Ella points um ok but government exam na fixed time kula podanum shortcut is the only solution to crack ssc like exam and railways exam

  • @nirmalabarath4089
    @nirmalabarath4089 3 หลายเดือนก่อน +7

    பொன்மனச் செம்மல் உருவாக்கி ஏ1 வளர்த்துவிட்டதுததானே😂😂😂

  • @jacinweslyk1023
    @jacinweslyk1023 หลายเดือนก่อน

    Coaching centre la padichavanga veliku poirukaanga

  • @seniorwanderer8081
    @seniorwanderer8081 2 หลายเดือนก่อน +1

    சதாரண பள்ளிகளில் பயின்றவர்கள் JEET,NEET ஆகியவற்றில் வெற்றி வாய்பு கம்மி.முன்பு காலத்திலும் tuition, முறை இருந்தது.இப்போது பயிற்ச்சி மையமாக செயல்படுகிறது.

  • @Isaacraj1234
    @Isaacraj1234 3 หลายเดือนก่อน +3

    Andha LMES ku oru payasatha podunga

  • @Tamilstory321
    @Tamilstory321 3 หลายเดือนก่อน +13

    Episode no

  • @user-ct3sy5uu2p
    @user-ct3sy5uu2p 2 หลายเดือนก่อน

    ❤😂சிறப்பு

  • @SURENDHIRAN369
    @SURENDHIRAN369 28 วันที่ผ่านมา

    Good conservation

  • @varnuso
    @varnuso 2 หลายเดือนก่อน +5

    Seriously enaku puriyala...scl ah nala solli kodutha ethuku coaching centre pogurom..... government scl ah teachers ey ila....neraiya kaas vaangura scl ku poravanga mostly coaching centre poga maatanga.. government ah kora sollama y coaching centre solringa... government seri aagura vara intha maari kollaikal nadakkum...chumma gobi sir maari namalum jing junk poda koodathu

    • @UBASHREEHARIM
      @UBASHREEHARIM 2 หลายเดือนก่อน +1

      Exactly 💯

    • @vigneshkumar5682
      @vigneshkumar5682 2 หลายเดือนก่อน +2

      Correctly said ... Biased ah oru discussion .......Ella dimensions pathiyum pesala ... Also naduvar oru pakkam pesurapula ....

  • @user-mh6op8si7y
    @user-mh6op8si7y 2 หลายเดือนก่อน

    Ending lines super😂😂

  • @rameshs5783
    @rameshs5783 2 หลายเดือนก่อน +4

    Episode number enna

  • @ranjithbala9592
    @ranjithbala9592 3 หลายเดือนก่อน +3

    Enna question keppanganu theriyama yellathaiyum padichu nalla mark yeduthu pass pannuna.. padathil ulla anaithum therinthukolla vaippu ullathu.. indha question tha varum endru therinthu athai mattum padithu mark vanginal.. anaithaiyum yeppadi katru kolvathu.. kurukkuvali anaithaiyum katrukodukkathu

  • @amutharamachandran7481
    @amutharamachandran7481 3 หลายเดือนก่อน +10

    All people must have equal Education. Education is very important for every human.
    We studied in a government school without coaching center we are in the USA.

  • @saravanabalajik
    @saravanabalajik 2 หลายเดือนก่อน +2

    This problem is same as Capitalist vs Communism.
    If people are paid to teach more, they are motivated to give quality education.
    Why don't government teacher teach free coaching, simple he gets no benefit?
    It is as simple as that, public bathroom is not clean, private bathroom is clean.

  • @mook8755
    @mook8755 3 หลายเดือนก่อน +1

    எந்த பள்ளிகூடமாக அல்லது கோச்சிங் சென்டர் ஆக இருந்தாலும் மாணவனை தானாக படிப்பதற்கு பழக்கவும் பொறுப்பு அமைதி நேர்மை போன்றவை இல்லை என்றால் எல்லாமே வேஸ்ட்

  • @suhash5299
    @suhash5299 3 หลายเดือนก่อน +3

    Byjus...

  • @mhomedmansur6736
    @mhomedmansur6736 3 หลายเดือนก่อน +2

    Coaching center ponatha government jobs vaga mudiyum

  • @vivekmad2010
    @vivekmad2010 3 หลายเดือนก่อน +20

    Schools are like Doordarshan, Coaching centers are like Private channels...Why do you need private channels, when you have doordarshan...

    • @digcurbnr2312
      @digcurbnr2312 3 หลายเดือนก่อน +10

      Worst comparison 🤣🤣🤣

    • @beawarehelp6029
      @beawarehelp6029 3 หลายเดือนก่อน

      ​@@digcurbnr2312yes

    • @dinesh6489
      @dinesh6489 3 หลายเดือนก่อน +1

      Dai kiruku koothi😂😂 Typical Upper Caste / Upper Class mindset. 80K koduthu Evan da per year padika mudiyuma 😡🤦

    • @sudhann8710
      @sudhann8710 2 หลายเดือนก่อน

      Tarkuri

  • @nasriya_forever6511
    @nasriya_forever6511 2 หลายเดือนก่อน

    Thapu 😂😂😂😂😂

  • @allansamuel6419
    @allansamuel6419 3 หลายเดือนก่อน +1

    Time kulla pananuma short cut venum tanna 😅🤔

  • @vickyathreyan5685
    @vickyathreyan5685 2 หลายเดือนก่อน

    Nice editing bro

  • @nihilarmstrong9365
    @nihilarmstrong9365 2 หลายเดือนก่อน +1

    Kaasu irundha coaching centre povaan

  • @nasarhusain9453
    @nasarhusain9453 29 วันที่ผ่านมา

    Institute la placement vaangi tharenu solli 1 lakhs vaangittu viboothi adichitaan

  • @appleofeye
    @appleofeye 3 หลายเดือนก่อน +2

    Vanakkam! There are many teachers who wanted to make more money, deliberately don't teach in school classroom. They force children to go to tutorial and coaching centers to make money.

  • @MathanKumar-qn9hn
    @MathanKumar-qn9hn 3 หลายเดือนก่อน +1

    finishing point marana masss da dei valakkam pola avaru pesuvaaru naama thalaiya aattitu poganum😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @vivekmad2010
    @vivekmad2010 3 หลายเดือนก่อน +7

    I would like to know whether Gobinath's children are going for any extra coaching classes...

  • @240TN
    @240TN 2 หลายเดือนก่อน

    YT ஆசிரியர்கள்🗿🤌
    இந்த தெய்வங்கள் இல்லையெனில் நான் இன்று இல்லை🫣🥹

  • @klki1293
    @klki1293 2 หลายเดือนก่อน +1

    Na recent ah oru coaching centre la computer course la irukka Java full stack pathi keten.. avanga 1st 90000+3000registration fees and 6 months course.. nu sonnanga yethuku ivalavu amount ketta.. athu per day neenga 3hours la training+ practical session conduct pannuvangalam & second aptitude 1hr sonnanga..
    But April month 90000+3000 sonnavanga may month join pannalam nu ponna 150000+3000 nu solranga..

  • @user-oh8fu3hv3d
    @user-oh8fu3hv3d 2 หลายเดือนก่อน +5

    Episode number??

  • @AadhiAjith
    @AadhiAjith 3 หลายเดือนก่อน +3

    Episode date

  • @Thambi696
    @Thambi696 2 หลายเดือนก่อน

    E.nglish coach8ng center ambassador ithe gopinath thaan 😂😂😂

  • @aquaworld240
    @aquaworld240 หลายเดือนก่อน

    Convet education what did 😅

  • @user-yx7jz3wh2w
    @user-yx7jz3wh2w 2 หลายเดือนก่อน

    கால் வலிக்க ஒருத்தன் ஓடுவான், 100 பேர் பின்னாடி ஓடுற ஒரு பணக்கார பையனிடம் காசு வாங்கி bike ல குறுக்கு வழியா கொண்டு போய் விடுவதே coaching centre.

  • @SelvaRaj-kv4ui
    @SelvaRaj-kv4ui 3 หลายเดือนก่อน +1

    சூப்பர் Mr gopi bro

  • @jonathenschwartz3019
    @jonathenschwartz3019 2 หลายเดือนก่อน +1

    Kaasu labjam donation kodutgu doctor seat Vaangina mattum tharamaane doctors varuvaangala. Neet atleast opens the doors for poor people.

  • @aum342
    @aum342 2 หลายเดือนก่อน

    05:52 😂😂😂😂

  • @suriyan4453
    @suriyan4453 3 หลายเดือนก่อน +1

    Coaching centre> >>>>>>>>>> School

  • @kamarajiasacademy1874
    @kamarajiasacademy1874 3 หลายเดือนก่อน +2

    Nice editing nanba❤
    Episode number enna bro

  • @karthicjainithin
    @karthicjainithin 3 หลายเดือนก่อน +1

    😂😂😂😂😂

  • @madgoessad
    @madgoessad 2 หลายเดือนก่อน

    கொஞ்ச நாட்களுக்கு, 5 வருடங்களுக்கு 1-5 வகுப்பு பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக்கொடுப்பதை நிறுத்தி, ஒழுக்கம் சொல்லிக் கொடுத்தால் நாடு உருப்படும். coaching centre களை மூடி, நிஜமான presence ஆப் mind, intelligent குழந்தைகளை மேம்படுத்தினால் திறமை வளரும். இல்லையேல் preverts தான் கிடைப்பார்கள்.

  • @76balaji
    @76balaji 3 หลายเดือนก่อน

    கோச்சிங் சென்டரால் படிக்கும் கல்லூரி இடங்கள் அதிகரிக்கப்போவதில்லை.
    எந்த மதிப்பெண்ணுக்கு கல்லூரியில் சேர்ந்தாலும் படிக்கும் பாட திட்டம் மாறுவதில்லை.
    போட்டியை உருவாக்குகிறோம் மதிப்பெண்ணை அதிகரிக்கிறோம் கோச்சிங் சென்டர் கல்லா கட்டுகிறோம்.
    உனக்கு கிடைக்கும் இல்லை எனக்கு கிடைக்கும் அவ்வளவுதான் எல்லோருக்கும் கிடைக்கப்போவதில்லை.

  • @yuvashreeyuvashree579
    @yuvashreeyuvashree579 2 หลายเดือนก่อน

    School la proper ha concept teach pannagana en students coaching centre poga poranga

  • @subeeish
    @subeeish 3 หลายเดือนก่อน +2

    Bro Devi institute la naa coaching pona athu Valasaravakkam Chennai la iruku, ivanuga Elam Lusu, avuga enaku shortcut soili tharala science ha theliva puriyavachaga. That is concept of coaching centre Pease ilavanigala la elaraiyum adiagam paduthathiga please.
    Interested anga padicha entha student ha vena enquire panuga

    • @sahitya3205
      @sahitya3205 2 หลายเดือนก่อน

      Yes bro I too studied there good coaching centre 😊