கேப்டன் கூல் தோனியை வெறுப்பேற்றும் கும்பல்.. சி.எம் பதவி தரேன்னு கூப்டும் மறுத்த தல ..| M S Dhoni

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
  • #dhoni #dhoniforever #msdhoni
    Do Subscribe for Our New Channel:
    / @aagayamcinemas
    Do Watch:
    Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
    Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
    Crime Selvaraj Interviews: • Crime Story
    Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
    Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
    FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
    Follow us for more updates:
    twitter: bit.ly/3v5ulSD
    facebook: bit.ly/3J3ef4a
    Instagram: bit.ly/3YI3hGI

ความคิดเห็น •

  • @விவசாயி-ச9ன
    @விவசாயி-ச9ன 11 หลายเดือนก่อน +65

    தோனி ஒரு ஞானி 👌👌👌 நம்ம தல தோனி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kumarprasath8871
    @kumarprasath8871 11 หลายเดือนก่อน +153

    தோனி என்றும் சிறந்த கேப்டன் என்பதில் சந்தேகமில்லை🎉🎉
    கிரிக்கெட் உள்ள வரை தோனியின் புகழ் இருக்கும்🎉🎉❤❤

  • @Anbu-sg5bg
    @Anbu-sg5bg 11 หลายเดือนก่อน +43

    என்றும் எங்க தல தோனி எங்க தமிழ் நாட்டுக்கும் எப்பவும் தோனி 😎✨🤩

  • @balanrajesh4586
    @balanrajesh4586 11 หลายเดือนก่อน +38

    எனக்கு கிரிக்கெட்டே தெறியாது ஆனா சமரசம் செய்யாத இந்த வீரரை மட்டுமே பிடிக்கும் அவரது வரலாறையும் தேடிதேடிபடித்தேன் ராஞ்சில இருந்து ஜம்செட்பூர் வரை இருசக்கர வாகனத்தில் வந்துபோவதாக தகவல் இப்போதல்ல முன்பு

  • @v.avineshavinesh4133
    @v.avineshavinesh4133 11 หลายเดือนก่อน +62

    I love Caption Cool Dhoni

  • @KK-S741
    @KK-S741 11 หลายเดือนก่อน +19

    அருமையான பொருத்தமான உவமை தோனி ஞானி...... 👌உமா பதி சார்

  • @unmai768
    @unmai768 11 หลายเดือนก่อน +37

    திரு உமாபதி அவர்களின் மிகச்சிறந்த பதிவு இது தோனியை பற்றி சொல்லியுள்ளது மிக மிக சரி குறை காண்பது மனிதன் இயல்பு ஆனால் சுயநலமில்லாத ஆட்டக்காரர் தோணி

  • @RajaRaja-vm8vq
    @RajaRaja-vm8vq 11 หลายเดือนก่อน +47

    கடலில் மிதந்து தத்தளித்து கொண்டிருந்த இந்திய அணியை இந்த தோணிதான் கரை சேர்த்தது. தோனி ஒரு ஞானி.

    • @SethRollins-md9kp
      @SethRollins-md9kp 11 หลายเดือนก่อน +2

      தோனி வரும்போது இருந்த அணிக்கும் கங்குலி வரும்போது இருந்த அணிக்கும் வித்தியாசம் தெரியுமா ?

  • @MinervaMolly
    @MinervaMolly 11 หลายเดือนก่อน +29

    தோனி சிறந்த வீரர் மட்டுமல்ல .நல்ல நேர்மை வீரம் தியாகம் உள்ள சிறந்த மனிதர். எந்த பிரச்சினையும் எதிர் கொள்வார். வெற்றியும் பெறுவார்.

  • @Shanmgam-m1m
    @Shanmgam-m1m 11 หลายเดือนก่อน +43

    Cricket 🏏mach தல dhoni oru சிறப்பாக சூழலுக்கு🎉🎉 ஏற்றவாரு செயல்படும் மிக மிக relax ஆன player🎉🎉🎉 the real star the real hero🎉🎉 extra extra

  • @subbiahmuthusamy1861
    @subbiahmuthusamy1861 11 หลายเดือนก่อน +12

    Thank you fr your true story of MSD. If he is in the helm diffently our Natrajan would hv a place in the Indian squad.

  • @maheshthunder
    @maheshthunder 11 หลายเดือนก่อน +41

    தலையை பற்றி தலையின் அருமையான பதிவு.

  • @johnsonjoyel3661
    @johnsonjoyel3661 11 หลายเดือนก่อน +8

    ❤❤ I support Dhoni Dhoni Dhoni Dhoni Dhoni Dhoni original captain Dhoni good message sar🎉🎉

  • @shankarnetwork
    @shankarnetwork 11 หลายเดือนก่อน +41

    தோனி haters புறிந்து கொள்ள வேண்டும் ஏன் அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிரோம் என்று

  • @perulike
    @perulike 11 หลายเดือนก่อน +33

    ஞானி 💯

  • @apollofuelsapollo3446
    @apollofuelsapollo3446 11 หลายเดือนก่อน +12

    Super sir
    Your opinion is correct.
    Please declare Dhoni as next prime minister candidate.
    He can lead India in a great way.

  • @renganathanreports2483
    @renganathanreports2483 11 หลายเดือนก่อน +24

    Dhoni❤❤❤❤❤❤❤

  • @jassjass1372
    @jassjass1372 11 หลายเดือนก่อน +6

    *மாவீரன் தோனி* ❤❤❤

  • @renganathanreports2483
    @renganathanreports2483 11 หลายเดือนก่อน +20

    MSD❤❤❤❤❤❤❤

  • @rajasekar790
    @rajasekar790 11 หลายเดือนก่อน +10

    ஞானி தான். சேவாக்கை ஓரம் கட்டிட்டார்னு ஆரம்பத்தில் கோபத்தால் பிடிக்காமல் இருந்தது, ஆனால் சேவாக் ஒரு சங்கி ஆவார் என அன்றே கனித்தார் போல தல ஞானி.

  • @CricketEntertainmentTamilBsk
    @CricketEntertainmentTamilBsk 11 หลายเดือนก่อน +22

    Thala❤🔥🔥🔥🔥🔥🔥

  • @mariajeeva3888
    @mariajeeva3888 11 หลายเดือนก่อน +10

    Great man dhoni

  • @murugesanmurugesan413
    @murugesanmurugesan413 11 หลายเดือนก่อน +60

    பல நூற்றாண்டு கடந்தாலும் எங்க தல தல தான் எவனும் இனிமே அவரோட ரெகார்ட் நெருங்க கூட முடியாது

    • @importantinfovideos824
      @importantinfovideos824 11 หลายเดือนก่อน +1

      என்ன ரெகார்ட்டை நெருங்க முடியாது 😂

    • @josephsuresh510
      @josephsuresh510 11 หลายเดือนก่อน

      அதான, என்ன ரெக்கார்ட் 🧐

    • @importantinfovideos824
      @importantinfovideos824 11 หลายเดือนก่อน

      7 world cup தோற்த ரெகார்ட்

    • @ganeshkumarmurugesan9345
      @ganeshkumarmurugesan9345 11 หลายเดือนก่อน

      ஏழு வருடங்கள் தமிழக வீரர்கள் பாபா அபராஜித்
      அபினவ் முகுந்த் இரண்டு பேருக்கும் ஐபிஎல் மாட்சுகளில் ஒரு போட்டியில் கூட விளையாட சான்ஸ் தராமல் பெஞ்சில் உட்கார வைத்தவன் தமிழின துரோகி தோனி
      இதற்கு இன்னொருவன் கூட்டு அவன்தான் சீனிவாசன் இந்தியா சிமெண்ட் ஓனர்

    • @aravindviswanathan3174
      @aravindviswanathan3174 11 หลายเดือนก่อน +1

      ​@@importantinfovideos824only one captain holding all ICC trophies

  • @samsudeensamsu-xn4on
    @samsudeensamsu-xn4on 11 หลายเดือนก่อน +3

    டோனியை ரொம்ப பிடிக்கும் அதற்கு காரணம் மக்களின் பேரண்புக்கு பொருத்தமானவர் அதிகார வர்க்கத்தை உதாசினப்படுத்தியது மிகவும் பிடிச்சுது குறிப்பாக தமிழ்நாட்டோடு இருக்கும் பிரிக்க முடியாத உறவு....

  • @naphenen8551
    @naphenen8551 11 หลายเดือนก่อน +21

    Before Ganguly than Dhoni, Ganguly is the one who upgraded as team India,Dhoni took to different level

  • @Priyalokesh2627
    @Priyalokesh2627 11 หลายเดือนก่อน +8

    தோனி சூப்பர் 🙏

  • @muthukumariyyanpillai2040
    @muthukumariyyanpillai2040 11 หลายเดือนก่อน +16

    🎉🎉 super speech super news 🎉🎉🎉

  • @gunasekaranraju7495
    @gunasekaranraju7495 11 หลายเดือนก่อน +16

    டோனியை இந்தியா கூட்டணி பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும். பிஜேபி wash out ஆகும். சிறந்த நிர்வாகி

  • @mohomednasser9226
    @mohomednasser9226 10 หลายเดือนก่อน +1

    Forever my favorite m s dhoni❤❤❤

  • @maheshrajan1604
    @maheshrajan1604 11 หลายเดือนก่อน +8

    Awesome information given
    Thanking you sir

  • @BerryVasanth
    @BerryVasanth 11 หลายเดือนก่อน +1

    Dhoni , sachin and Kapil are greatest players .

  • @SekarGowtham-rc7ty
    @SekarGowtham-rc7ty 11 หลายเดือนก่อน +1

    Avar kandippa PM akanum unmaiyave avar oru sirandha manithar❤

  • @SivaganeshD-x8j
    @SivaganeshD-x8j 11 หลายเดือนก่อน +4

    Super ah correct ah sonnenga sir
    🎉

  • @AmudhaAmudha-t9x
    @AmudhaAmudha-t9x 11 หลายเดือนก่อน +6

    Super bro Vara level ❤😂❤😂❤

  • @sivapathasundaramsomasunda3825
    @sivapathasundaramsomasunda3825 10 หลายเดือนก่อน +1

    M S DHONI Great 👍😊😌 soul 🙏🙏🙏🙏

  • @rameshpalani4381
    @rameshpalani4381 11 หลายเดือนก่อน +3

    King is always king

  • @szawvyl3381
    @szawvyl3381 10 หลายเดือนก่อน

    தோனி உண்மையிலே ஞானி தான். மிகவும் பக்குவப்பட்ட, வாழ்க்கையைய் தெளிவாக புரிந்து கொண்டவர், வெற்றி, தோல்விகளை சமமாக எடுத்து கொள்ள தெரிந்தவர். அவரை பணம், பதவி போதையை காட்டி மூளை சலவை செய்ய முடியாது.♥️

  • @Vijaykumar-e6v3h
    @Vijaykumar-e6v3h 10 หลายเดือนก่อน

    Thala ALWAYS thala dhaan pa I LOVE THALA 😘🙌🥰

  • @santhoshgrajan6843
    @santhoshgrajan6843 11 หลายเดือนก่อน +15

    Kapil Dev,Sourav Gangully and Dhonilaam North Indianslaiyae rare piece❤

  • @MansoorJJ
    @MansoorJJ 11 หลายเดือนก่อน +5

    Anney- I agree with you 100%

  • @Michael-kp9bt
    @Michael-kp9bt 11 หลายเดือนก่อน +2

    My best hero my dhoni

  • @saravananbasava6023
    @saravananbasava6023 11 หลายเดือนก่อน +4

    Sachin Sachin ❤❤

    • @rameshvasanth72
      @rameshvasanth72 11 หลายเดือนก่อน

      விசித்திர குள்ளன் சங்கி சச்சின்

  • @mahei8704
    @mahei8704 11 หลายเดือนก่อน +2

    Always Ms Dhoni💥❣️

  • @saudilanka7668
    @saudilanka7668 11 หลายเดือนก่อน +2

    You shared the thoughts of Trillions❤❤❤❤

  • @sumathirajagopal9027
    @sumathirajagopal9027 11 หลายเดือนก่อน

    Super, Amazing M.S Dhoni

  • @osbornedevaasir
    @osbornedevaasir 11 หลายเดือนก่อน +10

    தோனி அவன் நம்ம மஞ்ச தமிழன் அவனுக்கு சூடு சொரணை மாணம் இருக்கும் அப்போ சிங் இப்போ அவன் தமிழக மஞ்சள் தமிழன் ❤❤❤மானம் இல்லா சங்கி அவன் இல்ல

  • @TheJafarsadiq
    @TheJafarsadiq 11 หลายเดือนก่อน +77

    கவாஸ்கர் 60 ஓவர் ஒரு நாள் போட்டியில் துவக்க ஆட்டக்காரராக இறங்கி இறுதி வரை நின்று 39 ரன் எடுத்தது மறக்க முடியாத அனுபவம்

    • @navamani854
      @navamani854 11 หลายเดือนก่อน +6

      36 ரன் நாட் அவுட் என்று நினைவு😂😂😂😂

    • @shatheeshsatha8554
      @shatheeshsatha8554 11 หลายเดือนก่อน +4

      Yes, Captain was Tamil, so match thotkanum enruthan

    • @TheJafarsadiq
      @TheJafarsadiq 11 หลายเดือนก่อน

      @@shatheeshsatha8554 விஷயம் அதுவல்ல டெஸ்ட் போட்டிகளில் விக்கெட் இழக்காமல் இருப்பது தான் சாதனை குறைந்த அளவு ட்ரா செய்யலாம் டெஸ்ட் போட்டிகளில் விளையாடியே இவர் ஒருநாள் போட்டிகளுக்கு அப்போது அப்கிரேட் ஆகவில்லை

    • @SethRollins-md9kp
      @SethRollins-md9kp 11 หลายเดือนก่อน +1

      எனக்கு மறக்க முடியாத கவஸ்கரின் ஆட்டம் உலக கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிராக தான் 😂

    • @Shafeeq-l2k
      @Shafeeq-l2k 11 หลายเดือนก่อน +1

      Athuvum 60 over 😅

  • @imthiyazauturkar
    @imthiyazauturkar 11 หลายเดือนก่อน

    My all time favorite msd thala

  • @Thamizhan_memes
    @Thamizhan_memes 11 หลายเดือนก่อน +4

    ramar koil ku pola la dhoni romba pidichathu una ❣

  • @MS-mc2ni
    @MS-mc2ni 11 หลายเดือนก่อน

    sema sir payapadama semaya unmaya sonnenga
    thanks ❤

  • @abiramiabirami8727
    @abiramiabirami8727 11 หลายเดือนก่อน +5

    Tendulkar is a world player

    • @wellwisher4961
      @wellwisher4961 11 หลายเดือนก่อน +1

      No. He is a universal player. Match happens anywhere whether Mars, Jupiter or Sun, he can play.

  • @selvarajurajuk8336
    @selvarajurajuk8336 11 หลายเดือนก่อน +1

    He will talk always is true

  • @PuliYangudi-gn9sr
    @PuliYangudi-gn9sr 11 หลายเดือนก่อน +4

    வடமாநில தொழிலாளர் ஒருவர் சில ஆண்டு முன்னர் பாண்டிச்சேரியில் வேலை பார்க்கும்போது என்னிடன் கூறினார் ..
    தோனி ஜார்கண்டில் திருமணம் செய்யும் பெண்களுக்கு 25000to50000 குடுப்பார் என கூறினார்...😊

  • @Tjinfr
    @Tjinfr 11 หลายเดือนก่อน +12

    Dhoni takes the responsibility of loss and gives the winning to co players.

  • @josephantonyseemon
    @josephantonyseemon 10 หลายเดือนก่อน

    Good cricketer Mr.Dhoni

  • @PraveenPraveen-qm2my
    @PraveenPraveen-qm2my 10 หลายเดือนก่อน +1

    MSD Forever🔥🔥🔥🔥🔥

  • @manoharm4336
    @manoharm4336 11 หลายเดือนก่อน +2

    வெற்றி பெற 1 ரன் இருந்த போதும், தான் ஆடாமல், உடன் விளையாடிய வீரர் சதத்தை பூர்த்தி செய்யும் வாய்ப்பை தியாகம் செய்தவர் தோனி.......

  • @RAJA-ww2zc
    @RAJA-ww2zc 11 หลายเดือนก่อน +21

    உமாபதி முதல் முறையாக உண்மையை சிறப்பாக எடுத்துரைத்துள்ளார் .... வாழ்த்துக்கள்...

    • @mohamedhashim6059
      @mohamedhashim6059 11 หลายเดือนก่อน +2

      அப்போ நீ இப்போ தான் அவர் பேட்டி யை நிதானத்தில் பார்த்து இருக்கே

    • @cutedummy8446
      @cutedummy8446 11 หลายเดือนก่อน +1

      Dei kirukka vera peatti edhuvum pathadhillaya da nee..

  • @digital7342
    @digital7342 11 หลายเดือนก่อน +3

    தோனி ஒன்லி ஒன் கேப்டன் இந்தியா

  • @sivapandianreffreference
    @sivapandianreffreference 10 หลายเดือนก่อน

    correct 💯👌 super clear

  • @KarthikeyanKarthiksm
    @KarthikeyanKarthiksm 11 หลายเดือนก่อน +5

    நம்ம தல❤

  • @RrRr-l4o9d
    @RrRr-l4o9d 11 หลายเดือนก่อน +1

    Mst🎉🎉🎉❤❤❤

  • @sathishkumarshamnugam2707
    @sathishkumarshamnugam2707 11 หลายเดือนก่อน +1

    சாதனை மன்னன் தோனி நிறைகுடம் தலும்பாது என்பதற்க்கு தல தோனி தான் உதாரணம் அவர் புகழ் ஓங்கி ஒலிக்கும்

  • @shankarganesh9169
    @shankarganesh9169 11 หลายเดือนก่อน

    Arumaya pechu valthukal iya

  • @jayapaljai7137
    @jayapaljai7137 10 หลายเดือนก่อน

    MSD all time favourite Cricket அழிந்தாலும் MSD name அழிக்கப்பட முடியாது.....

  • @sivaraj579
    @sivaraj579 11 หลายเดือนก่อน +2

    ஒரு நல்ல கேப்டன் தனக்கான வீரர்கள் வைத்துதான்

  • @fircurrent134
    @fircurrent134 11 หลายเดือนก่อน +2

    Super sir 🎉👏👏👏

  • @e.m.sunderrajraj7780
    @e.m.sunderrajraj7780 11 หลายเดือนก่อน +1

    A very good analysis of the game

  • @layoutland9739
    @layoutland9739 11 หลายเดือนก่อน +2

    Indian cricket Avengers One Stone Dhoni--------+

  • @dharmafox
    @dharmafox 11 หลายเดือนก่อน +5

    Superb sir

  • @jagacuts4187
    @jagacuts4187 11 หลายเดือนก่อน +1

    தோனி 💪💪💪

  • @sureshdsureshd9317
    @sureshdsureshd9317 11 หลายเดือนก่อน +1

    Dhoni is great..

  • @JosephDeva-qi2fd
    @JosephDeva-qi2fd 11 หลายเดือนก่อน +2

    தமிழ் நாட்டின் தத்துப் பிள்ளை.. டோனி 🎉🎉🎉

  • @abubakkarsiddiq1182
    @abubakkarsiddiq1182 11 หลายเดือนก่อน +1

    Arumai SIr . Thala Dhoni

  • @ljjsports11
    @ljjsports11 11 หลายเดือนก่อน

    செம தரமான interview.

  • @srinecena7007
    @srinecena7007 11 หลายเดือนก่อน +2

    Always dhoni mass🎉🎉🎉

  • @ssraju07
    @ssraju07 11 หลายเดือนก่อน +1

    முதல்முறையாக என் கருத்தோடு ஒத்த கருத்துக் கொண்ட புரிதலான பேச்சு என்று நம்புகிறேன்

  • @sumathirajagopal9027
    @sumathirajagopal9027 11 หลายเดือนก่อน

    Super SIR 👍👍👍🙏

  • @geraldmanuel8592
    @geraldmanuel8592 10 หลายเดือนก่อน

    Dhoni is a man of vision and determination like Kapil dev ,After Kapil , India got Dhoni.. who is next?

  • @Cute-Sanju1
    @Cute-Sanju1 11 หลายเดือนก่อน +6

    thala dhoni annan than epothume maas🎉❤❤❤🎉

  • @allbin394
    @allbin394 10 หลายเดือนก่อน

    Thala ..thala.❤❤❤

  • @sekarnarayanappa9941
    @sekarnarayanappa9941 11 หลายเดือนก่อน

    சச்சின் என்னும் சப்பணி super thala

  • @MrMajidparvez
    @MrMajidparvez 11 หลายเดือนก่อน

    Umapathi sir presentation is super. we need truthful presenter like you. 👍

  • @kpd5850
    @kpd5850 11 หลายเดือนก่อน +3

    Honest sports personality

  • @soundarrajanrajan477
    @soundarrajanrajan477 11 หลายเดือนก่อน +3

    💐👌🏼❤️👍🏻🌹👏🏻thala thoni 👏🏻🌹👍🏻❤️👌🏼💐

  • @yogimahi9222
    @yogimahi9222 11 หลายเดือนก่อน +3

    Thalivan vera level da🎉🎉

  • @rajmohamed218
    @rajmohamed218 11 หลายเดือนก่อน +2

    தோனி கேப்டன் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டதற்கு காரணமே, BJP ல் இணைய மறுத்தது தான்.

  • @user-ov1qe5xl8s
    @user-ov1qe5xl8s 10 หลายเดือนก่อน +2

    Nee enna sonnalum Sachin Tendulkar is best

  • @venkateshavanthika9820
    @venkateshavanthika9820 11 หลายเดือนก่อน

    Super sir

  • @subbiahmuthusamy1861
    @subbiahmuthusamy1861 9 หลายเดือนก่อน

    Ganguli, Sachin, kabil dev areemarkable cricket players, they promoted MSD he gave respect to the players as well as to the cricket player. He promoted real players and promoted to the top level he is not worried of the caste.Long live MSD with his family

  • @BalaMurugan-mm4sf
    @BalaMurugan-mm4sf 11 หลายเดือนก่อน +6

    என்ன பெரிய டோனி
    அந்த டோனிய வே டீம் குள்ள கொண்டு வந்தவர் கேப்டன் கங்குலி..❤
    இப்ப டோனி பத்தி பேசுர ஒரே காரணம் world cup வின் பண்ணது..!
    எங்கள மாரி 90s kids கு தா தெரியும் கேப்டன் சவரவ் கங்குலி ன யாருனு..!
    கங்குலி கேப்டன இருந்த காலம் தா இந்திய கிரிக்கெட் அணியின் பொற்காலம்❤
    கபில்தேவ் கு பிறகு அகல பாதாளத்தில் போன இந்திய அணிய ஒற்றை ஆளாய் இழுந்து புடிதவன் தாதா எனும் சவரவ் கங்குலி..! தேடி தேடி பிடித்தார் இளம் வீரர்களை தோனி, கர்பஜன்,laxman யுவராஜ் பல பேர் முக்கியத்துவம் பெற்றனர்
    ஓபனிங் ஆடிய கங்குலி சேவாகின் அதிரடி ஆட்டதை ரசித்து அவருக்கு ஓபனிங் குடுத்து 2 வது,3 வதாக இறங்கினார்..!
    பிறப்பிலேயே ஒரு பெரிய பணக்கார குடும்பிதில் பிறந்த கங்குலி எள்ளளவும் அந்த விஷம தனம் இல்லாமல் பழகினார்❤❤
    பல புதுமுக இளம் வீரர்களை டீம் குள் கொண்டு வந்து களிமண்னாக கிடந்த இந்திய அணியை ஒரு சிலயாக மாற்றி வடிவமைத்தார்..!
    சச்சின் புகழ் உலகளவு பரந்த நேரம் அது...
    சச்சின் அளவுக்கு உங்களுக்கு புகழ் இல்லயே என்று ஒரு நிருபர் கேட்ட போது எனது இந்திய அணியின் ஒவ்வொரு வீரர்களின் புகளும் எனது புகழாக அவரின் வெற்றியை நான் ரசிக்கிறேன் என்று கூறியவர் வங்கத்து புலி தாதா..❤❤
    உன்மைய சொன்ன அவர் நிர்மானித்த அனியை கொண்டே டோனி உலக கோப்பை கை பற்றினர்
    சவர்வ் கங்குலி தலைமையிலான இந்திய அணி 2007 உலக கோப்பை நெருங்கி சென்று போராடி தோல்வி கண்டது.. அந்த இறைவனுக்கு அவர் மேல் கருணனை இல்லாம போனது தன்னலம் கருதாது உழைத்த வனுகு கிடைக்க வேண்டிய கௌரவத்தயும் அங்கி காரதயும் மரியாதையம் இன்றளவும் இந்த இந்திய ரசிகர்கள் வழங்க வில்லை
    மாறாக முன் கோபி,, சிடு மூஞ்சி,, கோவ காரன் , சங்கி என்று தூற்றி எரிந்தது..!
    கங்குலி தலமையலான இந்திய அணி உலக கோப்பைவென்றிருந்தால் நிலமயே வேறு..!
    மக்களோடு சேர்ந்து இறைவனும் ஏசினான் ஒரு உன்னதமான தலைவனை..😭
    சச்சின்,, தோனி,, விராட் கோலி ,, ரோஹித் ஷர்மா என்று பலர் இன்று முன்னிலை படுத்த படலாம்... அவர்கள் எல்லாம் வானத்தில் இருக்கும் வானவில் போல அழகாக ரசிக்கும் தன்மை போல இருப்பார்கள் ஆன வங்கத்து புலி சவ்ரவ் கங்குலி வானவில்க்கு பின்னால் இருக்கும் வானம் போல..❤
    சரித்தரம் அவர் புகழ் சொல்ல வில்லை என்றாலும் அவர் பக்கத்தை புரட்டமல் அடுத்த கதை செல்லாது
    என்றும்_தாதா கங்குலி❤❤❤❤❤

    • @madhanmahendran7727
      @madhanmahendran7727 11 หลายเดือนก่อน +2

      100% true bro,,
      மனசுல உள்ளதா அப்படியே சொல்லிட்டீங்க 🎉🎉🎉😊😊😊

    • @sajuBai-hu1jj
      @sajuBai-hu1jj 11 หลายเดือนก่อน +2

      Yes bro correct ya soniga dada is best

  • @sankariraman6453
    @sankariraman6453 11 หลายเดือนก่อน

    Super

  • @ganeshkumarmurugesan9345
    @ganeshkumarmurugesan9345 11 หลายเดือนก่อน +2

    1975 உலக கோப்பை 60 ஓவர் ஆடி 23 ரன்கள் எடுத்த வீரர் கவாஸ்கர்
    90 பந்துகள் ஆடி 28 ரன்கள் எடுத்தார் ரவி சாஸ்திரி

  • @selvarajurajuk8336
    @selvarajurajuk8336 11 หลายเดือนก่อน

    Dhoni really gentle man

  • @jeya110
    @jeya110 11 หลายเดือนก่อน

    Sir 💯 correct & Nice interview....and your from madurai usillampatti TN58

  • @Muthanivethaallthingchannel
    @Muthanivethaallthingchannel 11 หลายเดือนก่อน +1

    நன்றி வாழ்த்துக்கள்

  • @Crazybabyofficial-ud5dg
    @Crazybabyofficial-ud5dg 11 หลายเดือนก่อน +3

    Dhoni scene man

  • @RaviGanth
    @RaviGanth 11 หลายเดือนก่อน

    🔥❤MSD is an emotion for all INDIAN fans🦁🦁❤❤❤❤❤

  • @Nagfo
    @Nagfo 11 หลายเดือนก่อน

    Dhoni is good human

  • @venkatv3694
    @venkatv3694 11 หลายเดือนก่อน +3

    அருமையானபதிவுசார்.வாழ்த்துக்கள்