karkoṭakasya nāgasya damayaṃtyā nalasya ca . krutuparṇasya rājarṣeḥ kīrtanaṃ kalināśanam .. कर्कोटकस्य नागस्य दमयंत्या नलस्य च । क्रुतुपर्णस्य राजर्षेः कीर्तनं कलिनाशनम् ।। Meaning: Singing in praise of the Karkotaka serpent by Damayanthi for Nala, and in praise of Raja-rishi Rutuparna - led to the destruction of Kali.
நன்றி களை தவிர வேறு எதுவும் கூற முயலவில்லை கலியுகதெய்வமான ஸ்ரீ சரணாள் தன்னை நம்பி அவர்களுக்கு ஏதாவது ஒரு ரூபத்தில் உபாயம் செய்து விடுவதாக வே நான் நம்புகிறேன் ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர
ஸ்ரீ மஹா பெரியவா சரணம் 🙏
இந்திரா சௌந்தரராஜன் அவர்களுக்கு எனது நன்றிகள் 🙏
😅
ஜய ஜய சங்கர
ஹர ஹர சங்கர
நன்றி ஐயா 🙏
மஹா பெரியவா திருவடிகளே சரணம் சரணம் சரணம்
Om guruve saranam🙏
Sairam. Thank you for your valid information . PERIYAVA SHARANAM
ஓம் சரவணபவ முருகா சரணம்
ஐயா மிகவும் நன்றி என் வாழ்க்கை தேவை
🌺🌺🌺🌺🌺Hara Hara Sankara Jaya Jaya sankara
Guru saranam
Hara Hara Sankara Jaya Jaya Sankara maha periyava thiruvadigal saranam
ஓம் ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம் சரணம்
Jaya Jaya shankara Hara Hara shankara kaanji shankara kamakoti shankara.Mahaperiyava paadame saranam.
Jaya Jaya Sankara hara hara sankara
"Migavum arumayana pathivu. Mikka nanri. Mahaperiyava Saranam!!!!"
ஹரஹர சங்கர ஜெய ஜெய சங்கர மகா பெரியவா திருவடிகள் சரணம் 🙏🙏
நன்றிகள் ஐயா 🙏🙏🙏🙏🙏
Thank you sir
"கார்கோடகஸ்ய நாகஸ்ய தமயந்த்யா நளஸ்ய ச
.ரிதுபர்ணஸ்ய ராஜர்ஷே; கீர்த்தனம் கலிநாசனம்
ஸ்லோகத்தை எழுதிக்காட்டியதற்கு நன்றி. They could have displayed the slokam in the u tube itself
தங்களுக்கு மிகவும் நன்றி கள் ஐயா அருமையான பதிவு குருவின் அனுக்கிரக தந்தால் நல்ல ஸ்லோகம் கிடைத்தமைக்கு மீண்டும் மீண்டும் நன்றி கள்
அருமையான பதிவு
Mahaperiyva Saranam HaraHaraShankara JajaJajaShankara 👃💐 Thanks
Thank you guruve saranam🙏🙏
Hara Hara Sankara Jaya jaya Sankara,
Guruva saranam Guru bathama saranam
paripoorna saranagathi
Thanks a lot 🙏🙏🙏
இந்த ஸோலகத்தை கீழே கொடுத்து இருந்தால் நலமாக இருக்கும்.
KARGODAGASYA NAGASYIA DHAMAYANDHIYA NALASTHYAS RIDHUBARHAGASYA RAJACHE GEERTHANAM KALINASANAM;
;
Very good
🙏🙏Jaya jaya sankara hara hara sankara🙏🙏
Slokam 8:15 seconds
karkoṭakasya nāgasya damayaṃtyā nalasya ca .
krutuparṇasya rājarṣeḥ kīrtanaṃ kalināśanam ..
कर्कोटकस्य नागस्य दमयंत्या नलस्य च ।
क्रुतुपर्णस्य राजर्षेः कीर्तनं कलिनाशनम् ।।
Meaning:
Singing in praise of the Karkotaka serpent by Damayanthi for Nala, and in praise of Raja-rishi Rutuparna - led to the destruction of Kali.
Thank u soo much❤
❤ T q u.
Though he doesn't know Sanskrit he speaks well.Nalasya cha and not Nalasya sa
Shloka starts at 8:12
🙏🙏🙏🙏🙏
கார்கோடகஸ்ய நாகஸ்ய, தமயந்த்ய நளஸ்ய ச, ரிதுபர்ணஸ்ய ராஜர்ஷே கீர்த்தனம் கலி நாசனம்
"கார்க்கோடகஸ்ய கீர்த்தனம் கலிநாசனம்"
என்பது பெரியோர் வாக்கு.
(ஆமாம், பெரிய(வா) வாக்கு!)

சொன்னவர்;ஸ்ரீமடம் பாலு
தொகுப்பாசிரியர்;கோதண்டராம சர்மா.
தட்டச்சு;வரகூரான் நாராயணன்
ஸ்ரீ மடத்துடன் நெடு நாட்களாகத் தொடர்புடைய
பக்தர், பெரியவாளிடம் பேசிக் கொண்டிருக்கும்போது
இன்னொருவரைப் பற்றி தூஷணையாகப் பேச
வேண்டிய நிலை வந்தது.
"அவன் சுத்த கார்க்கோடகனாச்சே!"
என்று சொல்லி விட்டார்.
பெரியவா, ஒரு நிமிஷம் கழித்து,
"அவன் நல்லவன் என்கிறாயா?" என்றார்கள்.
பக்தருக்கு விளங்கவில்லை.
"கடுமையான விஷமுள்ள கார்க்கோடகன்னு
சொன்னேன்"
பெரியவர் கேட்டார்கள்.
"உனக்கு ப்ராதஸ்மரண ஸ்லோகம் தெரியுமோ?
"கார்கோடகஸ்ய நாகஸ்ய தமயந்த்யா நளஸ்ய ச
.ரிதுபர்ணஸ்ய ராஜர்ஷே; கீர்த்தனம் கலிநாசனம் "
"கார்க்கோடகன்,தமயந்தி,நளன்,ரிதுபர்ணன்
இவாளை நினைச்சாலே பாவம் போயிடுமாம்.அவா
அவ்வளவு புண்ணியவான்களா இருக்கப்பட்டவா."
தூஷணை சொன்ன பக்தருக்கு சங்கடமாகப்
போய்விட்டது. அப்படியானால் அவர்
இன்னொருவரைப் பற்றி சொன்னது,வசை-திட்டு
இல்லையா?.
"அவன் ரொம்ப நல்லவன்-னு நீயே சொல்லிட்டே!
அப்படித்தானே?"
பெரியவா பார்வையில் எல்லோருமே நல்லவர்கள்தான்
"கார்க்கோடகஸ்ய கீர்த்தனம் கலிநாசனம்"
என்பது பெரியோர் வாக்கு.
ஆமாம், பெரிய(வா) வாக்கு!
நன்றி நன்றி
நன்றி களை தவிர வேறு எதுவும் கூற முயலவில்லை கலியுகதெய்வமான ஸ்ரீ சரணாள் தன்னை நம்பி அவர்களுக்கு ஏதாவது ஒரு ரூபத்தில் உபாயம் செய்து விடுவதாக வே நான் நம்புகிறேன் ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர
Thanks
@@ganeshmaharaj3264 (🙏🙏🙏🙏👍
🙏🙏🙏
Your argument is not in line with dharma.. Seems to be modern thinking
Hara Hara Sankara Jaya jaya sankara
🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
🙏🙏🙏🕉️🕉️🕉️
Thanks
🙏🙏🙏