ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

இந்த Idea-வ Follow பண்ணா கோடிஸ்வரர் ஆகலாம்! | Mr.Damodaran Financial Advisor | Kumudam Reporter

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ต.ค. 2023
  • #middleclassfamily #financialtips #trading #FinancialAdvisordamodaran
    ➡Reach out to Mr.Damodaran Financial Advisor
    Instagram - @damodaran_stockanalyst
    Mobile - 9840621437 | 9840621473
    Web - www.simpletricksindia.com
    Follow📲 bit.ly/Kumudam...
    Don't Miss ⤵️
    BJP தேர்தல் Plan - Anti DMK! : • BJP தேர்தல் Plan - Ant...
    எடப்பாடிக்கு MP தேர்தலில் ஏமாற்றமே மிஞ்சும் : • எடப்பாடிக்கு MP தேர்தல...
    Sylendra Babu-வை நிராகரித்த ஆளுநர்! : • Sylendra Babu-வை நிராக...
    Congress ஆட்சில இலங்கை இந்தியாவை பார்த்து பயந்தது : • Congress ஆட்சில இலங்கை...
    அரசியல்வாதிகளே பயப்படும் அளவிற்கு அபரீத வளர்ச்சி... எப்படி? : • அரசியல்வாதிகளே பயப்படு...
    Check out Our Top Video's ⤵️
    பங்காளிகள் பகையாளிகள் ஆன கதை : • பங்காளிகள் பகையாளிகள் ...
    கரூரில் செந்தில்பாலாஜி உருவான கதை : • கரூரில் செந்தில்பாலாஜி...
    தீர்மானம் போட நீங்க எதற்கு? Modi-க்கே வாக்களிப்போம்! : • தீர்மானம் போட நீங்க எத...
    ஆபத்தில் சிக்கவைக்கும் அவசர போலீஸ் 100 : • ஆபத்தில் சிக்கவைக்கும்...
    Senthil Balaji-ன் ஜாமீன் சிக்கலுக்கு காரணம் DMK : • Senthil Balaji-ன் ஜாமீ...
    Welcome to Kumudam Reporter: your reliable destination for political news. Get insightful analysis, interviews, and breaking stories. Stay informed! 👉 / @reporterkumudam
    Follow us
    ________________________________________
    Facebook - / kumudamreporter
    Instagram - / kumudamreporter
    Twitter - www.x.com/Repo...
    Website - www.kumudam.com
    ________________________________________
    Other Channels
    _________________________________________________
    Kumudam 👉 / @kumudamdigital
    Kumudam Cinema 👉 / @kumudamcinemaa
    Kumudam Bakthi 👉 / @kumudambakthi
    Kumudam Snehidhi 👉 / @kumudamsnegithi
    _________________________________________________
    Contact: digital@kumudam.com

ความคิดเห็น • 216

  • @MeenaMeena-hw6tv
    @MeenaMeena-hw6tv 9 หลายเดือนก่อน +78

    நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.இது போன்ற பல பதிவுகள் வரவேண்டும்.

    • @reporterkumudam
      @reporterkumudam  9 หลายเดือนก่อน +3

      நன்றி

    • @sathyaezhilan8287
      @sathyaezhilan8287 9 หลายเดือนก่อน

      ​@reporterkumudam any contact number for him

    • @muralimurali3511
      @muralimurali3511 9 หลายเดือนก่อน +3

      😅

    • @makeshpriya3187
      @makeshpriya3187 8 หลายเดือนก่อน

      ​@@reporterkumudam1q

    • @tamilcuts7328
      @tamilcuts7328 22 วันที่ผ่านมา

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤​@@reporterkumudam

  • @rajendranpriyanka1359
    @rajendranpriyanka1359 9 หลายเดือนก่อน +185

    பேட்டி கண்டவரைப் பாராட்ட வேண்டும். மக்கள் அனைவர் மனத்திலும் இருக்கும் பெரும்பான்மையான கேள்விகளைக் கேட்டார். மற்றொரு பாராட்டு பேச்சாளரின் பேச்சின் இடையே குறுக்கிடாமல் இருந்தது.

    • @thangarajmuthusamy6713
      @thangarajmuthusamy6713 9 หลายเดือนก่อน +3

      Yes bro my mind voice

    • @AgUsTDEEZNUTZzz
      @AgUsTDEEZNUTZzz 8 หลายเดือนก่อน

      Super sir sankaranarayanan villupuram now chennai

    • @MKavin
      @MKavin 6 หลายเดือนก่อน

    • @MKavin
      @MKavin 6 หลายเดือนก่อน +1

      ​rj, jx

  • @nagaraja7490
    @nagaraja7490 9 หลายเดือนก่อน +30

    The language he is using throughout the talk was awesome❤

  • @lalithakishore8828
    @lalithakishore8828 9 หลายเดือนก่อน +21

    மிக அருமை!
    பணத்தின் பெருமையை நன்றாக கூறியிருக்கிறார்👍👍

  • @muralikrishnan8196
    @muralikrishnan8196 9 หลายเดือนก่อน +11

    Unmai. Ellame unnai nilavaram. Nitchayam ellorukum payan tharum. Nan enaku 90 % mark pottu kolven enaku. Nan ivaraipol pinpatrugiren. Thank you

  • @viswanathanbalu6050
    @viswanathanbalu6050 3 หลายเดือนก่อน +1

    அழகான கேள்விகள்,
    நிதர்சனமன பதில்கள்!வாழ்த்துகள்!!

  • @8012347565
    @8012347565 9 หลายเดือนก่อน +3

    ஐயா நானும் உங்களைப் போன்ற வாழ்க்கை தான் வாழ்ந்த கொண்டு இருக்கிறேன்.அறிவுரைக்கு‌ நன்றி கோடிகள்

  • @posadikemani9442
    @posadikemani9442 9 หลายเดือนก่อน +6

    இந்த மாதிரி நல்ல விஷயங்களை சொல்லும் சேனல் அரங்கேற்றம் நிறைய வேண்டும் வேண்டும் ஐயா அவர்கள் பிரமாதமாக சொல்லி விளக்கம் கொடுகிரார்

  • @thayananthravisankar3857
    @thayananthravisankar3857 9 หลายเดือนก่อน +8

    நீங்கள் சொல்லுவது போல நானும் என் வாழ்க்கையை o இல் இருந்து தான் ஆரம்பம்
    வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் ❤️❤️❤️

  • @srenga49
    @srenga49 9 หลายเดือนก่อน +21

    Thanks Mr Damodaran for the useful discussion

  • @AKSakthivelan2023
    @AKSakthivelan2023 8 หลายเดือนก่อน +12

    திரு.தாமோதரன் ...., அய்யா தங்களின் பேச்சில் அனுபவம் உண்மை எளிமை எதார்த்தம் .....நீங்கள் சரியான நேரத்தில் சரியான விளக்கம் கொடுத்தீர்கள் .. ...

  • @manivijay7217
    @manivijay7217 9 หลายเดือนก่อน +7

    அருமையான நேர்காணல் நன்றி

  • @cricketmatchanalysis
    @cricketmatchanalysis 7 หลายเดือนก่อน +2

    ஐயா அவர்களின் விளக்கமும் கருத்தும் அற்புதம்

  • @jagak837
    @jagak837 9 หลายเดือนก่อน +10

    12:02 Mutual we can invest in Nippon Large Cap Fund Direct Plan.
    It is giving 15% return

    • @smpford5204
      @smpford5204 9 หลายเดือนก่อน

      jaggu..negala

    • @jagak837
      @jagak837 9 หลายเดือนก่อน

      @@smpford5204
      Is it VSN or Karthi

    • @vasanthysrinivasan7346
      @vasanthysrinivasan7346 4 หลายเดือนก่อน

      Have u invest in mutual how to do

  • @sridharv6332
    @sridharv6332 8 หลายเดือนก่อน +1

    Sir super super indha advice 5years back vandhirundha innaiku naan semipalaraga agirupen

  • @rajaraja-ix1vn
    @rajaraja-ix1vn 7 หลายเดือนก่อน +4

    அருமையான பதிவு சார் எங்களுக்கு விலிப்புணர்வு சொன்னதுக்கு ❤சார்க்கும் மற்றும் சகோதரிக்கும் மிக்க நன்றி❤

  • @MRCS-iv6ts
    @MRCS-iv6ts 8 หลายเดือนก่อน +3

    மிக நல்ல கேள்விகள் நல்ல தெளிவான அருமையான நிதானமான யோசிக்க வைக்க கூடிய பதில்கள். வாழ்த்துகள் சகோதரி

  • @bharathithasan5610
    @bharathithasan5610 3 หลายเดือนก่อน

    Dhamodaran sir's speech is in ullarntha speech. Thanking you & greetings.

  • @AKSakthivelan2023
    @AKSakthivelan2023 8 หลายเดือนก่อน

    அனுபவம் சிறந்த ஆசான்....உங்கள் நல்ல உள்ளம் பெருந்தன்மை

  • @263kishore
    @263kishore 9 หลายเดือนก่อน +15

    heartfelt thanks to you for awareness for the peoples and Giving best advice for better future ❤

  • @vedavallir4288
    @vedavallir4288 7 หลายเดือนก่อน +1

    Super sir. உங்களுடைய அறிவுரை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

  • @jayapalandurai1306
    @jayapalandurai1306 9 หลายเดือนก่อน +6

    உண்மை உண்மை அய்யா

  • @nithyadevip678
    @nithyadevip678 4 หลายเดือนก่อน

    ketpavargal unarum vagayil bathil kudutha ayya & nam ketka ninaithathai ketta sagothari iruvarukkum nandri...

  • @vijaynoty
    @vijaynoty 7 หลายเดือนก่อน +1

    Sir unga knowledge and experience lam keka keka...Narya visiyam kathukuren sir...Romba usefullah eruku unga informations lam😍🔥

  • @PriyasKreations
    @PriyasKreations 7 หลายเดือนก่อน +2

    Am not skipping this video even in a single word very informative thanks 🙏🙏🙏

  • @mhusain7732
    @mhusain7732 9 หลายเดือนก่อน +2

    ரொம்ப எளிமையான அறிவுரை நன்றி.

  • @emmanuel9431
    @emmanuel9431 2 หลายเดือนก่อน

    Superb Sir, the way you explained about the importance of savings and reducing unnecessary expenses reminds me a lot about my dad who used to say "spend only for what you need and not for what you can" , India needs more financial advisors like you who speak the absolute and unbiased truth, big fan Sir, God bless

  • @memerjod3762
    @memerjod3762 9 หลายเดือนก่อน +8

    Monthly salary வாங்கும் மக்களளே ...PF account லா 50k மேலே இருந்த ...அந்த கூடுதல் பணத்தை அட்வான்ஸ் எடுத்து தங்கம் (ETF , goldbees) இப்போது வாங்கலாம்... interest and growth in gold is more when compared to PF . ✌️✌️

    • @senthilkumarg9715
      @senthilkumarg9715 9 หลายเดือนก่อน +1

      Hi sir,, HDFC technology fund lumpsum investment pannalama...

    • @rkrajarajacholan7323
      @rkrajarajacholan7323 9 หลายเดือนก่อน

      Already investment pannitan sir but good idea

    • @senthilkumarg9715
      @senthilkumarg9715 9 หลายเดือนก่อน

      @rkrajarajacholan7323 Gold or HDFC technology fund ... edhula investment pannirukeenge sir..

    • @raajac2720
      @raajac2720 9 หลายเดือนก่อน

      Pls note 6.51, tech industry growth rate is good .

    • @welginfathima9739
      @welginfathima9739 7 หลายเดือนก่อน

      Liquid bees also we can add

  • @velmurugan-dk6kk
    @velmurugan-dk6kk 9 หลายเดือนก่อน +3

    சேமிப்பு பற்றிய அருமையான விளக்கம் அருமை அய்யா வாழ்த்துக்கள்

  • @manjithkumar632
    @manjithkumar632 9 หลายเดือนก่อน +5

    Mikka nanri sir ❤

  • @yesuraja1151
    @yesuraja1151 9 หลายเดือนก่อน +2

    முற்றிலும் உண்மை

  • @malathik699
    @malathik699 9 หลายเดือนก่อน +3

    Appidi illa sir noikal athigam ayiruchu eppo sethupovom theriyama pochu athunala joliya enjoy pannuvom oru thought makkal kitta avlothan

  • @saravananb8732
    @saravananb8732 17 วันที่ผ่านมา

    அருமையான பதிவு ‌ஐயா‌ வாழ்க வளமுடன் 🙏💐👌

  • @sandhiyaslifestylevlogs
    @sandhiyaslifestylevlogs 6 หลายเดือนก่อน +2

    I personally felt credit cards are very useful and I have self confidence that I use my card only for the money which I ll spend as a cash from my pocket and I think if we are really stubborn enough to manage it in the correct way then we can use this

  • @harivijayspokenhindicenter4965
    @harivijayspokenhindicenter4965 9 หลายเดือนก่อน +6

    Wonderful speach🙏valhavalamudan.

  • @SARVAN-INFO
    @SARVAN-INFO 9 หลายเดือนก่อน +3

    அருமை sir...👏👏👏

  • @makayubayub3859
    @makayubayub3859 7 หลายเดือนก่อน +1

    அருமை ,நன்றி

  • @milo7641
    @milo7641 9 หลายเดือนก่อน +7

    Thank you for valuable information share sir ...😊❤

  • @svijayarani4747
    @svijayarani4747 9 หลายเดือนก่อน +4

    மிக அருமையான பதிவு 🎉🎉🎉🎉

  • @rajvandhana1818
    @rajvandhana1818 9 หลายเดือนก่อน +10

    25k 50k nu ne nenaikadhinga mam naanga only 10000 m tha salary

  • @thinagarthinagar7206
    @thinagarthinagar7206 20 วันที่ผ่านมา +1

    Nice inspirations sir

  • @iamshree5
    @iamshree5 9 หลายเดือนก่อน +3

    Excellent information about finance every one must watch

  • @physioinfo6985
    @physioinfo6985 9 หลายเดือนก่อน +7

    Great job 👏 its very useful to me ,,, kindly post this type of video's we need more...🎉

  • @rajendiran.arajdhanam2636
    @rajendiran.arajdhanam2636 2 หลายเดือนก่อน

    அனைத்து துறைகளிலும் வெற்றி/தோல்வி என்பது சாதாரணம்
    மனிதர்களின் பணத்தை விரைவாக சேர்க்க வேண்டும் என்ற நபர்கள் தோல்வி அடைகிறார்கள்
    வெற்றி என்பது நீண்ட கால தொடர்புடையது

  • @kannanjayasudha6642
    @kannanjayasudha6642 9 หลายเดือนก่อน +1

    ❤அற்புதம் ஐயா

  • @sabari12feb
    @sabari12feb 9 หลายเดือนก่อน +1

    நன்றி ஐயா....

  • @thandapaniv8252
    @thandapaniv8252 7 หลายเดือนก่อน

    நல்ல ஒரு விளக்கம் ஐயா நன்றி

  • @yogalakshmis8116
    @yogalakshmis8116 9 หลายเดือนก่อน +5

    எங்க வீட்டு வருமானம் ரூ 10000 மட்டுமே. சொந்த வீடு தான். நாங்க 4பேர். அளவான குடும்பம். என்னால ரூ.500 க்கு மேல் சேர்த்து வைக்கவே முடியவில்லை. மாதம் 500 ஐ முதலீடு செய்ய வேண்டும் என்றால் அதை நான் எவ்வாறு செய்ய வேண்டும்.

    • @user-eh8zp1ok8r
      @user-eh8zp1ok8r 9 หลายเดือนก่อน +2

      நீங்க 100 ரூபாய் கூட மாதம் மாதம் சேமிக்கலாம். தங்கம் கூட வாங்கி வைக்கலாம்..demat அக்கவுண்ட் மூலமாக stock market il irindhu

    • @kothandabanij7517
      @kothandabanij7517 9 หลายเดือนก่อน +3

      உங்களுடைய வருமானம் 10000 இல்லை 9000 மட்டுமே என்று நினைத்து பழகுங்கள். சம்பளம் வந்தவுடன் முதலில் 1000 ருபாய்யை சேமியுங்கள். பிறகு உங்கள் செலவுகளை செய்ய பழகுங்கள்.

    • @karthikeyan-rg9tp
      @karthikeyan-rg9tp 8 หลายเดือนก่อน

      Hdfc midcap mutual fund la podunga

    • @goodlife6116
      @goodlife6116 8 หลายเดือนก่อน

      Stock market share லிட்டெரி சீட்டு மாதிரி...ஏமாற்று வேலை ...சம்பலத உயர்துங்க

    • @redpepper8913
      @redpepper8913 8 หลายเดือนก่อน

      ​@@kothandabanij7517true sir

  • @VelMurugan-zj9no
    @VelMurugan-zj9no 4 หลายเดือนก่อน

    Sir ungalal na sip sbi la poda arambiruken monthly 500 rs 3 years pottu irukka tq sir

  • @user-xp7vs5rv2j
    @user-xp7vs5rv2j 7 หลายเดือนก่อน +1

    சார் சொல்வது உண்மை நமக்கு சேமிப்பு பழக்கம் இல்லை , 2002ஆம், ஆண்டு சேர் மார்க்கெட்டில் வெறும் 5.ரூபாய் 8.ரூபாய் , 10.ரூபாய் , என்று தான் ஸ்டாக்குகள் ஆரம்ப நிலையில் இருந்து இருக்கிறது ஆனால் அப்போது நிறைய மக்களுக்கு சேர்மார்க்கெட் என்றாலே என்ன என்று தெரியாது , ஆனால் இப்போது அந்த ஸ்டாக்குகள் நல்ல முன்னேற்றம் அடைந்து மிகப்பெரிய வளர்ச்சி அடைந்து இருக்கிறது , எனக்கு இப்போது தான் இந்த மார்க்கெட் பற்றி தெரிந்து கொண்டேன் , இது ஒரு நல்ல வாய்ப்பு பயன்படுத்தி கொள்ளவேண்டும் நான் இந்த மார்க்கெட்டை,

  • @honeyhoney2720
    @honeyhoney2720 9 หลายเดือนก่อน +4

    ❤💯 right sir 🙏

  • @muthukumakvj1552
    @muthukumakvj1552 9 หลายเดือนก่อน +6

    Anna Bajaj finance oru Keduketta company , my personal experience.

    • @sivammalar2324
      @sivammalar2324 8 หลายเดือนก่อน

      True

    • @Superman-kq5ic
      @Superman-kq5ic 6 หลายเดือนก่อน

      ​@@sivammalar2324Oru kedu ketta company Kaaran meratti pesiyaachum kudutha panatha vaangiduraan. So, business point of view le, avan mela Naan kaasu Katti na enaku laabam. Ellaraiyum emaathiyaachum avan sambaarippaan, enakum adhunaale laabam kedaikkum.

  • @ramkumarvaratharajan4980
    @ramkumarvaratharajan4980 8 หลายเดือนก่อน +1

    இன்றய காலகட்டத்திற்கு மக்களுக்கு ஏற்ற தேவையான பேட்டி.

  • @e.rajeshkumare.rajeshkumar6529
    @e.rajeshkumare.rajeshkumar6529 9 หลายเดือนก่อน +1

    Thank you so much sir excellent msg sir

  • @nareshmerck5182
    @nareshmerck5182 9 หลายเดือนก่อน

    It's very useful video for middle class life people

  • @SekarSekar-wl2qd
    @SekarSekar-wl2qd 8 หลายเดือนก่อน +2

    True sir

  • @jagadhesan164
    @jagadhesan164 9 หลายเดือนก่อน +6

    Ninga solra dha follow panra sir.. But stock, mutual fund idha patthi dheriyaa dhu.. Adha patthi solli dhaanga.. Naa ready dha sir

    • @anandhmurali
      @anandhmurali 9 หลายเดือนก่อน +2

      Invest in Nifty 50 index fund. Nothing else

    • @benedictjoseph3832
      @benedictjoseph3832 7 หลายเดือนก่อน

      ​@@anandhmuraliuti or hdfc index..which one to chose?

    • @anandhmurali
      @anandhmurali 7 หลายเดือนก่อน

      UTI

    • @anandhmurali
      @anandhmurali 7 หลายเดือนก่อน

      Also consider icici bharath 22 index. Outstanding returns

  • @viduthalai8594
    @viduthalai8594 5 หลายเดือนก่อน

    அருமை ஐயா 👍🔥💯

  • @kumaravelvijayaragavan5245
    @kumaravelvijayaragavan5245 9 หลายเดือนก่อน +4

    Very useful video
    Thanks you sir
    And kumutham channel

  • @abdulhakkeem1007
    @abdulhakkeem1007 9 หลายเดือนก่อน +2

    Super speech

  • @jangirshaki5821
    @jangirshaki5821 9 หลายเดือนก่อน +1

    I deep respact to u sir.thank u sir.

  • @svmanisss
    @svmanisss 9 หลายเดือนก่อน

    மிகவும் அருமையான பதிவு நன்றி ஐயா

  • @jeyamjewellery3861
    @jeyamjewellery3861 2 หลายเดือนก่อน

    Nandri ❤

  • @user-vz4tu1xp6x
    @user-vz4tu1xp6x 9 หลายเดือนก่อน +2

    பயனுள்ள தகவல் வாழ்த்துக்கள் சார்

  • @VijayKumarVijayKumar-if4rb
    @VijayKumarVijayKumar-if4rb 5 หลายเดือนก่อน +2

    சார் நீங்க பேசியதை கேட்டு நான் பேங்கில் Rs 500 RD போட்டு இருக்கிறேன். சார். நன்றி

  • @UdayKumar-sb1wl
    @UdayKumar-sb1wl 8 หลายเดือนก่อน

    True what is telling right need to save money and its very important

  • @aadhishkutty3344
    @aadhishkutty3344 8 หลายเดือนก่อน +1

    Super sir

  • @noormobile3684
    @noormobile3684 8 หลายเดือนก่อน +1

    Sir nan cellphone service kadai vachuruken enaku 3 pasanga evalavu sampathithalum Mitcham eduka mudiyala eppadi sari panrathu solranga sir

  • @thenmozhiloganathan6353
    @thenmozhiloganathan6353 4 หลายเดือนก่อน

    Very good advice for every one

  • @CANDOIT-bl3in
    @CANDOIT-bl3in 9 หลายเดือนก่อน +1

    Velaiye illai , varumaname illai appuram enga semikkarathu,

  • @sridevigopalakrishnan7135
    @sridevigopalakrishnan7135 2 หลายเดือนก่อน

    Nalla pechu.. Nalla ideas

  • @user-do8lo1rj2w
    @user-do8lo1rj2w 7 หลายเดือนก่อน

    Super Sr thank you use full video

  • @deivendranramesh3487
    @deivendranramesh3487 7 หลายเดือนก่อน

    Excellent 👌👌👌.. very good informations

  • @renugopale2950
    @renugopale2950 9 หลายเดือนก่อน +3

    சார் உங்க வகுப்பில எப்படி சேர்வது செல் எண் வேண்டும் சார்

  • @user-bw6oc1ii8f
    @user-bw6oc1ii8f 9 หลายเดือนก่อน +1

    Super 👌 👍

  • @jothit7737
    @jothit7737 8 หลายเดือนก่อน

    Great person,

  • @ArunKumar-me3cp
    @ArunKumar-me3cp 5 หลายเดือนก่อน

    Excellent

  • @bairosebatcha8954
    @bairosebatcha8954 5 หลายเดือนก่อน

    Super advice sir....

  • @Mohi._.391
    @Mohi._.391 9 หลายเดือนก่อน +2

    Thanku for good ideas.

  • @boopathyklpm5838
    @boopathyklpm5838 9 หลายเดือนก่อน +2

    gold bees best

  • @mastertheblaster6061
    @mastertheblaster6061 9 หลายเดือนก่อน +12

    1lak per month eh middle class than 😮😢😢

    • @97k01
      @97k01 9 หลายเดือนก่อน +1

      Yes , in fact these days it is common for middle class people to earn more than 1 lakh per month .

    • @KingCobra-dc4kd
      @KingCobra-dc4kd 8 หลายเดือนก่อน +1

      No

    • @97k01
      @97k01 8 หลายเดือนก่อน

      @@KingCobra-dc4kd yes , these days IT and even Govt job pays that amount . It is common for middle class people to earn 1 lakh per month . We are not in 90s

    • @simplyseenu4430
      @simplyseenu4430 5 หลายเดือนก่อน

      ​@@97k01 That's 1 k is big amount for only no commitment members, u r not in commitment u jst need 20k ,30k salary monthly

  • @RSathyamurthy-oe7pk
    @RSathyamurthy-oe7pk 3 หลายเดือนก่อน

    Ungal speech mattum than enakku purindhadhu

  • @KovaiRealEastate
    @KovaiRealEastate 9 หลายเดือนก่อน

    நன்றி ஐயா

  • @dnsh121
    @dnsh121 8 หลายเดือนก่อน

    Great,,, hearty word's 🎉

  • @Food_Boss_007
    @Food_Boss_007 9 หลายเดือนก่อน +1

    My take home salary 1.2L + . 27L for my wife. Still we are in middle.. When my salary was 10K that time also my saving same

    • @nr9926
      @nr9926 9 หลายเดือนก่อน

      you are good for economy...economy need lavish spenders and long hour hard workers...

    • @redpepper8913
      @redpepper8913 8 หลายเดือนก่อน

      Your age??? And kids??

    • @BikerDaDInt650
      @BikerDaDInt650 3 หลายเดือนก่อน

      Sir it depends on how much u save I used to earn 10k I save 4k per months now I earn 1.06 lakhs I save 30k so when salary increase percent of save should rise and it will be habit

    • @Food_Boss_007
      @Food_Boss_007 3 หลายเดือนก่อน

      @@redpepper8913 30 , no kids

  • @bluemesa1
    @bluemesa1 9 หลายเดือนก่อน +1

    Sir sakama eruka mudiuma...yallarukum naram nalla erukanum ilaa na ..onum pana mudiuathu

  • @arumugamsubrayar3971
    @arumugamsubrayar3971 7 หลายเดือนก่อน

    Arpputham

  • @Kausikan6106
    @Kausikan6106 8 หลายเดือนก่อน

    Good awareness message .. Thank you

  • @nagarajana5833
    @nagarajana5833 7 หลายเดือนก่อน

    Good speach

  • @baskarankaliyan9382
    @baskarankaliyan9382 8 หลายเดือนก่อน

    Aiyya really great speech. Thank you very much sir

  • @arung82
    @arung82 9 หลายเดือนก่อน

    Dhamodaran sir voice is bold…

  • @vengadeshv1269
    @vengadeshv1269 9 หลายเดือนก่อน

    Thank you sir.

  • @sureshm9657
    @sureshm9657 9 หลายเดือนก่อน

    Lovely I formation Sir

  • @Harish_sv009
    @Harish_sv009 8 หลายเดือนก่อน

    Great sir

  • @krishnarajk3334
    @krishnarajk3334 8 หลายเดือนก่อน

    Leyland lift axle
    Model place rate

  • @sivashankar.v1481
    @sivashankar.v1481 9 หลายเดือนก่อน

    Thank u sir and madam

  • @sellakannup1460
    @sellakannup1460 7 หลายเดือนก่อน

    மிக நல்ல தகவல் அருமை

  • @powarfulllife2897
    @powarfulllife2897 9 หลายเดือนก่อน

    ❤❤❤❤thank you

  • @akshayam961
    @akshayam961 23 วันที่ผ่านมา

    வணக்கம் சார்.அரசு ஊழியர்கள் டி மேட் கணக்கு ஆரம்பிக்கலாமா? சார் ஏதாவது வரைமுறை இருக்கா சார்

  • @user-vv2lb9mm3u
    @user-vv2lb9mm3u 9 หลายเดือนก่อน

    Super tips