பிளாட்பாரத்தில் தொடங்கிய வெற்றிப்பயணம் | Awesome Dindigul biryani from Mujib

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • Price:
    Mutton biryani 1/4 130rs
    Chicken boneless 80rs
    Chicken uppukari 90rs
    Pepper Chicken dry 120rs
    Nattu koli fry 130rs
    kadai tava fry 130rs
    kadai roast 90rs
    mutton muttai kari 150rs
    nattu koli idicha kari 140rs
    valai elai mutton biryani 200rs
    Contact: 83003 99825, 99446 36888, 96297 86555
    www.mujibbriyani.in
    Address:
    Bus Stand, 34/A, Mendonsa Colony, East, Dindigul, Tamil Nadu 624003
    Google maps:
    g.page/Mujibbr...
    Music credits:
    music 1:
    Track: Your Turn - tubebackr [Audio Library Release]
    Music provided by Audio Library Plus
    Watch: • Your Turn - tubebackr ... ​
    Free Download / Stream: alplus.io/your...
    music 2:
    Doom · LordValGaming
    WhatsApp number to contact me (Manoj Kumar):
    8825679624 (please avoid calling)
    For Advertisement and Business Enquiries: manojrrg@gmail.com
    My Social Media:
    Facebook: www.facebook.c....
    Instagram: / banana_leaf_unlimited
    #bananaleafunlimited #nonveg #dindigulbiryani

ความคิดเห็น • 200

  • @mujibbriyani1999
    @mujibbriyani1999 3 ปีที่แล้ว +115

    மனதில் பட்டதை மறைக்காமல் மகிழ்ச்சியுடன் தெரிவித்த அன்பு அண்ணனுக்கு நன்றிகள் பல ...

    • @roobannatarajan9468
      @roobannatarajan9468 3 ปีที่แล้ว +2

      Good to see the review on one of my favorite hotel. Maybe one thing i can say, the consistency of the taste have to be maintained. Somedays it wil be super duber good, but somedays it will be normal and avg. Not sure is it due to master change who prepare the food.
      But with normal cost one of the best hotel in Dgl. Keep go guys.

    • @jvijayanand1989
      @jvijayanand1989 3 ปีที่แล้ว +3

      Mujib mutton biriyani is waste of money, use quality goats

    • @mujibbriyani1999
      @mujibbriyani1999 3 ปีที่แล้ว +6

      @@jvijayanand1989 உங்கள் கருத்துக்கு நன்றி வரும் காலங்களில் மாற்றியமைத்து இன்னும் சிறப்பாக செய்ய முயற்சிக்கிறோம். 🙏🙏🙏

    • @mujibbriyani1999
      @mujibbriyani1999 3 ปีที่แล้ว +4

      @@roobannatarajan9468 உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி... நீங்கள் கூறிய இந்த Review எங்களுடைய வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் வரும் காலங்களில் இதை சரி செய்ய நாங்கள் முயற்சிக்கிறோம் ...🙏🙏🙏

    • @futurecakarthikeyan480
      @futurecakarthikeyan480 3 ปีที่แล้ว +1

      Dear mujib anna,
      Unga kadaila briyani ku feerni tharuvingala for function orders

  • @chitravaradarajan9442
    @chitravaradarajan9442 3 ปีที่แล้ว +31

    அடுத்ததாக வெஜ் போடுங்க bro.உங்களுக்காக எல்லா வீடியோக்களுக்கும்like போட்டு விடுவேன்.God bless you and your family bro

    • @NNDVLOG769
      @NNDVLOG769 3 ปีที่แล้ว +1

      veg ah 😥but i dont like veg

  • @sel6070
    @sel6070 3 ปีที่แล้ว +20

    எங்கள் ஊர் திண்டுகலுக்கு மேலும் ஒரு பெருமை நம்ம முஜிப் பிரியாணி.....

    • @mujibbriyani1999
      @mujibbriyani1999 3 ปีที่แล้ว +2

      பேரன்புக்கு நன்றி அண்ணா...

  • @manojprabakar959
    @manojprabakar959 3 ปีที่แล้ว +17

    உங்க வீடியோ பாத்துட்டு, வாடிப்பட்டி மகா ஹோட்டலில் சாப்பிட்டோம்... இன்று வரை சாப்பிட்ட திண்டுக்கல் பிரியாணியில் அது தான் Best...
    ரொம்ப நன்றி அண்ணா... 🙏🏻

  • @SPTECHTAMIL
    @SPTECHTAMIL 3 ปีที่แล้ว +4

    முஜிப் அண்ணா மனசுக்கு அவரு நல்லா இருக்கணும் 🙏 I'm big fan of Mujib Biriyani ❤️

  • @abilash254
    @abilash254 3 ปีที่แล้ว +3

    நல்ல வீடியோ .. தயவுசெய்து கவனமாக இருங்கள் ...

  • @sibijagdish8754
    @sibijagdish8754 3 ปีที่แล้ว +1

    I'm From dindigul.ennoda favourite kadai...periya restaurant aarambikkirathu sarithan but rate and quality change pannama iruntha pothum..

  • @puchimayil3809
    @puchimayil3809 2 ปีที่แล้ว

    நாங்கள் நேற்று இந்த உணவகத்துக்கு சென்றோம்.... மிகவும் அருமையாகவும் ருசியாகவும் இருந்தது.....எல்லோரும் அங்கு சென்று ஒரு முறை உணவருந்தி பாருங்கள்... அருமையான தருணத்தை உணர்வீர்கள்.....

  • @Arun-tn3uc
    @Arun-tn3uc 3 ปีที่แล้ว +3

    Video Presentation is good with Background Music ❤️

  • @rrrddd4530
    @rrrddd4530 3 ปีที่แล้ว +2

    Honest review for ever.... Keep it up sir !

  • @rrrddd4530
    @rrrddd4530 3 ปีที่แล้ว +6

    Your Banana leaf assertion is very crct sir! பிரியாணி பிரியாணியாக தனியாக இருக்க வேண்டும்.... செம punch for all of hotel owners.....

  • @vikramchandrasekar
    @vikramchandrasekar 3 ปีที่แล้ว +4

    I've followed your videos from the beghinngin, but you guys are all being terribly irresponsible by not wearing masks. Please understand how serious the issue is in India.

  • @adnanrajam6425
    @adnanrajam6425 3 ปีที่แล้ว +2

    பிரியாணி பிரியர்கள் விரும்புவது பிரியாணி தம் இறங்கியவுடன் சாப்பிடுவதுதான் பிரியாணி பிரியர்கள் விரும்புவது பிரியாணி இலையில் வைத்து சாப்பிட்டால் நல்லது பிரியாணி இலையில் வைத்து மடித்து தவ்வாவில் சுடு செய்து சாப்பிட்டால் அது பழைய பிரியாணி சாப்பிட்ட து போல்தான் இருக்கும் எந்த உணவையும் வாலை இலையில் வைத்து மடித்து தவ்வாவில் வைத்து சுடக்கி சாப்பிடால் அதன் உண்மை தன்மை மாறி விசத்தன்மையாக மாறி சிலருக்கு வயிற்றில் எரிச்சல் வயிற்றுப் போக்கு ஏற்படும் சிலருக்கு வாந்தி மயக்கம் வயிற்றுப் போக்கு ஏற்படும் இதை மருத்துவர்கள் கூறுகின்றனர் மனோஜ் நீங்கள் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை எந்த ஒரு உணவையும் அதன் உண்மை தன்மை மாறாமல் சாப்பிடுவது நல்லது

  • @venkataramanans3332
    @venkataramanans3332 3 ปีที่แล้ว +1

    Looking so tired Manoj sir. Take care. Excellent review as usual. Very good opinion for making a exclusive biryani making..best of luck. Keep going sir

  • @விவசாயி-ய5ழ
    @விவசாயி-ய5ழ 3 ปีที่แล้ว +5

    Bro அப்படியே திண்டுக்கல் திருப்பதி ஹோட்டல் இரவு உணவகம் காளான் பிரியாணி வேற லெவல் ல இருக்கும்

    • @nagarajs8743
      @nagarajs8743 3 ปีที่แล้ว

      Please address send me

  • @josephjebaduraic
    @josephjebaduraic 3 ปีที่แล้ว +3

    A must try hotel in Dindigul.... weekly once I used to go there....staffs are very polite

  • @elangovansubramaniyan9313
    @elangovansubramaniyan9313 3 ปีที่แล้ว +1

    I am also with you brother. Biriyani should be like biriyani. they should not change that to something else.

  • @KrishnaKumar-ys5ld
    @KrishnaKumar-ys5ld 3 ปีที่แล้ว +1

    எல்லா ஹோட்டலிலும் வீடியோவில் மட்டுமே அதிக கறித் துண்டுகள் உள்ளன. நேரடியாக சென்று சாப்பிடும் போது எந்த ஒரு அயிட்டத்திலும் கறி துண்டுகள் மிக குறையாக தான் தருகிறார்கள்.

    • @ayyappanayyappan528
      @ayyappanayyappan528 10 หลายเดือนก่อน

      இதுதான் நிஜம்

  • @janakiram4149
    @janakiram4149 3 ปีที่แล้ว +2

    Dear mano,
    வாழையிழையில் பிரியாணி போட்டு குழம்பு ஊற்றி, முட்டை போட்டு அதை கட்டி சூடுபண்ணி கொடுப்பது ஒரிஜினல் பிரியாணி மட்டும் சாப்பிடுவது போல் நன்றாக இல்லை என கூறி, ஒரிஜினல் பிரியாணியின் சுவை மாறி விடுகிறது என தாங்கள் கூறுவது உண்மை. வாழையிழை புரோட்டா வோடு நின்று கொள்ளலாமே என கூறியது உங்களுக்கு என் அன்பான வாழ்த்துக்கள். சரியாக, தைரியமாக கூறினீர்கள் நண்பா.
    சூப்பர் மனோ. உங்கள் நேர்மையான விமர்சனம் வரவேற்கப்படுகிறது. 👍

  • @vijayk411
    @vijayk411 3 ปีที่แล้ว +9

    தலைவா நம்ம ஊர் செம தலைவா

    • @nirmalanivi4188
      @nirmalanivi4188 3 ปีที่แล้ว

      Nama dindigal 😍

    • @vimalarun5554
      @vimalarun5554 3 ปีที่แล้ว

      Thanks sir for the mugib briyani review and I have accept your valai illai briyani Statment

  • @jishnujeevanantham5645
    @jishnujeevanantham5645 3 ปีที่แล้ว +2

    Cooking shots at its best

  • @Rathnakumar1513
    @Rathnakumar1513 3 ปีที่แล้ว +3

    Enna bro yesterday திண்டுக்கல் போகவேணாம் VV மசாலா use panuga. திண்டுக்கல் பிரியாணி வீட்லயே கிடைக்கும் சொல்லிட்டு இப்போ night oda nighta bus ஏறி திண்டுக்கல் வந்து பிரியாணி சப்புறீங்க eppo na VV masala vangava. 🤔🤔🤔🤔

  • @aruldevaprasannam9978
    @aruldevaprasannam9978 3 ปีที่แล้ว +2

    Bro whoever like that type of briyani let them eat, say "I don't prefer". That's good. I also don't like. But you must not say like that, you're TH-camr stay neutral.

  • @parthivjill403
    @parthivjill403 3 ปีที่แล้ว +1

    1.02 biriyani scam... too bad.. poosi muluguran.. fulla serve pannalam la.. bad attitude

  • @eshaismail2882
    @eshaismail2882 3 ปีที่แล้ว +1

    World best biriyani availability only dindigul city

  • @ayilaibalah
    @ayilaibalah 3 ปีที่แล้ว +1

    about your suggestion in vaazhai Ilai briyani is like a saalna satham,,,, the best is only Normal Briyani is good

  • @santhosekumar5451
    @santhosekumar5451 3 ปีที่แล้ว +1

    Namma HMR briyani video podunga
    Even you can get at 12 am early morning

  • @ArunKumar-cj4pm
    @ArunKumar-cj4pm 3 ปีที่แล้ว +2

    Sir in Coimbatore Haleem were we get make video....

    • @banana_leaf_unlimited
      @banana_leaf_unlimited  3 ปีที่แล้ว +1

      I am also searching for such a Haleem making place in Coimbatore bro 😃

  • @thirunavukkarasumrt6256
    @thirunavukkarasumrt6256 3 ปีที่แล้ว +1

    Super bro valkavalmudan

  • @Harish-ff7jl
    @Harish-ff7jl 3 ปีที่แล้ว +2

    Favourite hotel in DINDIGUL 🥰😊🔥

  • @grbvlogs9787
    @grbvlogs9787 3 ปีที่แล้ว +1

    Where is Ur favourite dish "KALKKI" Manoj bro???

  • @arvindasai2910
    @arvindasai2910 3 ปีที่แล้ว +4

    editing and camera work has vastly improved well done rohan very good presentation manoj sir super video

  • @kbarun007
    @kbarun007 3 ปีที่แล้ว

    Nan apo apo poi sapduven , amount avalo jasti illa and nalla irukum , even சந்து kula irunthalum neraya Peru hotel kaga varatha parka முடியும்.

  • @Muthukumar-dq9sz
    @Muthukumar-dq9sz 3 ปีที่แล้ว +2

    நண்பரோட கடை ரிவியூ பண்ணுணதுக்கு நன்றி மனோஜ் அண்ணா நானும் இந்தியா வந்தா போய் சாப்பிடணும் 👍👍👍

  • @TNEADataGuidance
    @TNEADataGuidance 3 ปีที่แล้ว

    Do some ramzan street snacks from Coimbatore

  • @RajuRaju-ol3of
    @RajuRaju-ol3of 3 ปีที่แล้ว +2

    Egg vaippathu oru hotel tips Biriyani konjam kammi pannalaam 🤔🤔🤔🤭

  • @chandranpandian9112
    @chandranpandian9112 3 ปีที่แล้ว +1

    முஜிப் அண்ணா ! மட்டன் பிரியாணி சுத்தமான ஆட்டுக்கறியில் செய்யப்பட்டதா ?

  • @balajittkr6258
    @balajittkr6258 3 ปีที่แล้ว +2

    Sir, try siva briyani in dindugal its the nly Hotel nowadays who maintaining the traditional dindigul style and also nenju chops with egg dosa👍

  • @junjabunja2993
    @junjabunja2993 3 ปีที่แล้ว +5

    மிக சரி , பிரியாணி பிராணியாக மட்டும் இருக்க வேண்டும்

    • @RameshKumar-qi1qw
      @RameshKumar-qi1qw 3 ปีที่แล้ว

      அதான் ஏற்கனவே அதில் ஒரு பிராணி இருக்குல்ல???

  • @dillibabu7535
    @dillibabu7535 3 ปีที่แล้ว +2

    Genuine review regarding 'vaazha ilai biryani '.Well Done Manoj sir.Keep it up.👍

  • @sathiskumar6015
    @sathiskumar6015 3 ปีที่แล้ว +3

    Ungal sirippu alagu sir

  • @balajis495
    @balajis495 3 ปีที่แล้ว +3

    Hi Anna I am also from Dindigul please try Venu briyani for sure you will like it.

  • @e.saranya.tamilmusic.8430
    @e.saranya.tamilmusic.8430 3 ปีที่แล้ว +2

    நா திண்டுக்கல் அந்த கடை பஸ்டாண்ட் பக்கத்துல இருக்கு..

  • @malaravanv7023
    @malaravanv7023 3 ปีที่แล้ว +1

    Enna gloves da adhu?

  • @aruns8521
    @aruns8521 3 ปีที่แล้ว +1

    Try Siva briyani as well bro !! Vera level it will beat venu here sukka n mutton briyani

  • @padmavathiv7711
    @padmavathiv7711 3 ปีที่แล้ว +1

    Food review is a job . holding a camera and asking multiple questions to them .chefs they get trained and they should purchase commodities to prepare the recipes be like madhan gowri who is showing videos upon the incidents happened which is impt to society u people cant take such risky job just visiting the hotels and breaking hotel owners head

  • @rdevatharani4410
    @rdevatharani4410 3 ปีที่แล้ว +1

    ப்ரோ ரொம்ப ட்ராவல் பண்ணறிங்க corona அதிகமா இருக்கு ப்ரோ ஜாக்கிரதையாக இருக்கவும் வீடியோ கடைசியில் வாழை இலை பிரியாணி நல்ல இல்ல சொன்னது ரியல் கமெண்ட்💐💐💐

  • @kabileshsks3808
    @kabileshsks3808 3 ปีที่แล้ว +2

    Anakum sapdanum pola eruku Anna😊

  • @lingeshmathumitha861
    @lingeshmathumitha861 3 ปีที่แล้ว +2

    Nan saptruken kadai thapap awesome and biriyani also

  • @sayeedhaad2938
    @sayeedhaad2938 3 ปีที่แล้ว +2

    இதுக்குமா dislike போடுவீங்க?

  • @BEAST-fn9yq
    @BEAST-fn9yq 3 ปีที่แล้ว +3

    Super Manoj sir🔥🔥🔥

  • @naveenthairam3714
    @naveenthairam3714 3 ปีที่แล้ว +2

    Erode vaanga bro

  • @devarajansumathi5337
    @devarajansumathi5337 3 ปีที่แล้ว +2

    I am biggest fan you from Kanchipuram

  • @velukuppu6400
    @velukuppu6400 3 ปีที่แล้ว +2

    My favorite hotel

  • @santhanakrishnan1904
    @santhanakrishnan1904 2 ปีที่แล้ว

    Worst measurement while filling up the bowl...
    See how much hallow inside...

  • @suryaprakash2732
    @suryaprakash2732 3 ปีที่แล้ว +3

    Vera level 😋😋😋

  • @_Thulaseedhalam.Lifestyle
    @_Thulaseedhalam.Lifestyle 3 ปีที่แล้ว

    🎉 Wow . Wonderful vlog of Briyani . Bro . Use mask . Keep rocking . 🎉

  • @futurecakarthikeyan480
    @futurecakarthikeyan480 3 ปีที่แล้ว

    DINDIGUL former trendy briyanis
    Thalapakatti
    Ponram
    Venu
    Aachis
    DINDIGUL today trendy briyani
    Mujib
    Gold Star

  • @prakashsrinivasan7840
    @prakashsrinivasan7840 3 ปีที่แล้ว +3

    Be careful Sir now corona at its peak

  • @rajkumard7332
    @rajkumard7332 3 ปีที่แล้ว +3

    Yummy 😋😋😋😋👍

  • @SENTHILKUMAR-bo3zq
    @SENTHILKUMAR-bo3zq 3 ปีที่แล้ว +1

    I think charges apply to post video

  • @arunprasath1225
    @arunprasath1225 3 ปีที่แล้ว +1

    Bro vedio parka parke mouth watering akuthu bro🤤🤤

  • @MrXaviermv
    @MrXaviermv 3 ปีที่แล้ว +1

    Looks a very unique place. Vaalthukkal Manoj bro. 👍💪🙏🏻

  • @MANI-lf2zi
    @MANI-lf2zi 3 ปีที่แล้ว +1

    Review pandrathuku cash vaanguvingala

  • @danielv.8431
    @danielv.8431 3 ปีที่แล้ว +2

    எங்க ஊர் திண்டுக்கல்

  • @chellapandiayyasami5387
    @chellapandiayyasami5387 3 ปีที่แล้ว +1

    Sir why you need 15 minutes make to short please 🙏

  • @0611131civil
    @0611131civil 3 ปีที่แล้ว +1

    Anna intha video la advertisement konjam over ah eruku na.. posuku posuku nu ad vanthuruthu..

  • @surulimuthukumar5878
    @surulimuthukumar5878 2 ปีที่แล้ว

    இது சுகாதாரமற்ற கடை. தயவு செய்து இந்த மாதிரி கடைகளை விளம்பரப்படுத்த வேண்டாமென்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @varatane_memes
    @varatane_memes 3 ปีที่แล้ว +1

    Anna come to Viveka mess in Madurai reserveline for lunch Anna try it veralevel meals

  • @gokulkrishnan7588
    @gokulkrishnan7588 3 ปีที่แล้ว +1

    Looks wise delicious....feeling appetizing

  • @balaboxer6842
    @balaboxer6842 3 ปีที่แล้ว +1

    Super bro

  • @m.santhoshkumarkumar6053
    @m.santhoshkumarkumar6053 3 ปีที่แล้ว +2

    Nice review sir

  • @dragongamers7783
    @dragongamers7783 3 ปีที่แล้ว +1

    Erodela ethavathu shop review podunga bro

  • @sillakkichannel1146
    @sillakkichannel1146 3 ปีที่แล้ว

    y sooga music ku....

  • @logulogu6562
    @logulogu6562 3 ปีที่แล้ว +2

    Chicken Beriyani rate solluga anna

  • @rahgavani7033
    @rahgavani7033 2 ปีที่แล้ว +1

    Super pro

  • @muthukumaran1602
    @muthukumaran1602 3 ปีที่แล้ว +1

    When Visited Dindigul bro ?!

  • @shanmugaraj6523
    @shanmugaraj6523 3 ปีที่แล้ว +1

    Video super Thalaiva top star fans'sankarankovli

  • @arockiasamyv4837
    @arockiasamyv4837 3 ปีที่แล้ว +1

    How much the rate of biriyani

  • @Houseofpets-k5d
    @Houseofpets-k5d 3 ปีที่แล้ว +1

    Anna always tells only true comments

  • @hqaug30
    @hqaug30 3 ปีที่แล้ว +1

    Don't spoil your health bro🙏

  • @thiruphotographykumaran6349
    @thiruphotographykumaran6349 3 ปีที่แล้ว +2

    Minnie sose kudhupaka pakala pro

  • @SK-yy1qv
    @SK-yy1qv 3 ปีที่แล้ว +2

    Very affordable ❤️

  • @sunkrr
    @sunkrr 3 ปีที่แล้ว +1

    parotta with leaves also not good

  • @singlepasanga90s70
    @singlepasanga90s70 3 ปีที่แล้ว +1

    Next.madurai. priyani

  • @gandhishanmugam8392
    @gandhishanmugam8392 3 ปีที่แล้ว +1

    Wow sir

  • @karthikeyanp8414
    @karthikeyanp8414 3 ปีที่แล้ว +4

    Nice.....😘

  • @kishore__akath175
    @kishore__akath175 3 ปีที่แล้ว +1

    Nanum dindigul

  • @vijikumaran8911
    @vijikumaran8911 3 ปีที่แล้ว +1

    Super bro Viji sister pondicheery like you

  • @karthikeyang5079
    @karthikeyang5079 3 ปีที่แล้ว

    Bro avara Kanchipuram la oru branch start Panna sollunga.

  • @balavaiyaburi2856
    @balavaiyaburi2856 2 ปีที่แล้ว

    Biryani ok nalla iruku bt podhi biriyani onum different ah ila..

  • @sagayaprabu4152
    @sagayaprabu4152 3 ปีที่แล้ว +1

    Manoj your alwas super.

  • @sathishabraham1495
    @sathishabraham1495 3 ปีที่แล้ว

    Brother
    Neenga fantastica reveiw panringa. My native language la. Whatever you are posting we are watching. The way you express yourself & the quality of the food is amazing

  • @dailynewfuns
    @dailynewfuns 10 หลายเดือนก่อน

    Neenga than location ah sariya vdo voda kati erukinga mass nednga bro🎉😂

  • @shajidpa3469
    @shajidpa3469 3 ปีที่แล้ว

    Your presentation, language, eating style, narration, ur family....all r good but your infatuation to briyani is not getting you more subscribers i guess. Time to hit Chennai and other major cities ( post Covid ) with some exotic food item.

  • @aahilsyedali9132
    @aahilsyedali9132 2 ปีที่แล้ว

    பிரியாணி வேறு குழம்பு வேறு ஹோட்டல் ஓனர்களுக்கு சரியான புத்திமதி

  • @meenumanohar1612
    @meenumanohar1612 3 ปีที่แล้ว +1

    No mask 😷

  • @princethomasgabrial8625
    @princethomasgabrial8625 3 ปีที่แล้ว +1

    Honest review brother👍👍

  • @GokulGokul-iz2to
    @GokulGokul-iz2to 3 ปีที่แล้ว +1

    Super video bro

  • @ultimaterkchannel888
    @ultimaterkchannel888 3 ปีที่แล้ว

    Mujib ur Rahman Anna your really great👍👍👍I really miss you😘🎂🎉