75 ஆண்டு கால வீட்டுக்குள் இயங்கும் CHELLA Biriyani Maiyam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 248

  • @banana_leaf_unlimited
    @banana_leaf_unlimited  3 ปีที่แล้ว +68

    Happy purattasi folks 😉😉

    • @MANI-lf2zi
      @MANI-lf2zi 3 ปีที่แล้ว

      Siir chennai video ennachu

    • @banana_leaf_unlimited
      @banana_leaf_unlimited  3 ปีที่แล้ว +5

      Coming up from next week bro

    • @SGS_K
      @SGS_K 3 ปีที่แล้ว

      Tat Coimbatore nakkal.. I like it.. 🤣

    • @nivashbose8357
      @nivashbose8357 3 ปีที่แล้ว

      Adha vera gnyabaga paduthitinga manasellaam ore punna irukku thambi 😂marakka mudiyala 😅

    • @udhayansuper8837
      @udhayansuper8837 3 ปีที่แล้ว

      Sir unga costumes chenge panuga sir nalarukum

  • @jamburajan9274
    @jamburajan9274 3 ปีที่แล้ว +7

    சாப் டீர்களா மனோஜ் இந்தாங்க சாப்பிடுங்க .75 வருடங்களாக இருக்கின்ற பழமையான வீட்டில் பாரம்பரிய சுவை மாறாமல் தனது தாய் மற்றும் பெரியம்மா வுடன் சேர்ந்து உழைத்து குறைந்த விலையில் நிறைந்த சுவையுடன் கூடிய தரமான பிரியாணி மட்டன் சிக்கன் செட் புரோட்டா வகைகளை அனைவருக்கும் வழங்கி தனது தொழிலை திறம் பட நடத்த வேண்டும் என்று நினைக்கும் அந்த இளைஞனின். நல்ல மனதை புரிந்து கொண்டு அவரது தொழிலை ஊக்குவித்து அதை உங்கள் காணொளியில் காண்பித்த உங்கள் அன்பு மனதை மீண்டும் சிரம் தாழ்த்தி வாழ்த்துகிறேன் நன்றி மனோஜ் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்

  • @thanukrishnan79
    @thanukrishnan79 3 ปีที่แล้ว +86

    இது போல சிறிய உணவகத்திற்கு ஆதரவு கொடுங்கள், மக்களுக்கும் பலன், ஹோட்டல் உரிமையாளர்களுக்கும் ஊக்கம் கொடுத்தார் போல இருக்கும் ❤

    • @Belighted
      @Belighted 3 ปีที่แล้ว +4

      True Thanu..

    • @aravindhv2130
      @aravindhv2130 3 ปีที่แล้ว

      It’s start up ….

  • @rajeswaran8116
    @rajeswaran8116 3 ปีที่แล้ว +39

    வியாபாரதந்திரம் இல்லாத குடும்ப உணவகம்... ஊக்கப்படுத்த வேண்டும் நண்பர்களே! பர்ஸூக்கும், வயிறுக்கும் கேடு தராத கஃபே களை கட்டட்டும்👏
    திரு.மனோஜ்...
    மிக அருமையான பதிவு..
    வளர வேண்டியவர்களுக்கு வரமாக அமையட்டும் உங்கள் கருத்தும், காணொலியும்...
    வாழ்க!வளர்க!!

  • @samson735
    @samson735 3 ปีที่แล้ว +4

    தங்களின் தேடுதல் ஆக சிறந்து சார் தரும் உணவு குறித்த காணொளிகள் அருமை புது முயற்சி வாழ்த்துக்கள்.எல்லறரும் வழங்கும் காணொளி போல அல்லாமல் தனித்துவமாக உள்ளது.

  • @RameshKumar-qq9pr
    @RameshKumar-qq9pr 3 ปีที่แล้ว +2

    தம்பி மனோஜ் தரமான விலை குறைவான வியாபாரம் தந்திரம் தெரியாத இப்படிப்பட்ட அருமையான உணவகத்தை வெளி உலகத்துக்கு அறிமுகப் படுத்தியதில் மகிழ்ச்சி. மனோஜிக்கு வாழ்த்துக்கள். இந்த மாதிரியான நல்ல உள்ளங்களுக்கு அனைவரும் அவசியம் ஆதரவு தர வேண்டும் மக்களே. உணவக உரிமையாளர்களுக்கும் வாழ்த்துக்கள் Wish you success. God be with you

  • @saravananramachandran5020
    @saravananramachandran5020 3 ปีที่แล้ว +4

    Home made food review Romba nallave irundhathu nanbare...!

  • @SenthilNathan-xv3iw
    @SenthilNathan-xv3iw 3 ปีที่แล้ว +18

    I am from dindigul i have never heard of this take away restaurant but anyway I will try this restaurant once, from your review I came to a conclusion that this biriyani may not be too tasty but worth for the price they offer, looking forward for more videos from you bro

  • @vimalkumarc8570
    @vimalkumarc8570 3 ปีที่แล้ว +11

    மனோஜ் சார். நீங்கள் இதுபோல் ஒரு உணவகத்தை ஆரம்பித்தால் எங்களைப் போன்ற ஏழைகளுக்கு வயிறார சாப்பிடுவோம் எப்ப கோயம்புத்தூரில் ஆரம்பிக்க போறீங்க உங்க கடைய. டேஸ்டி ஹோட்டல். வாழ்க வளமுடன்

  • @jamburajan9274
    @jamburajan9274 3 ปีที่แล้ว +6

    அன்புடன் பாசத்துடன் வணக்கத்துடன் உங்கள் ஜம்பு ராஜன் சங்கரன் கோவில். ஆஹா என்ன ஒரு அற்புதமான அசைவ விருந்து வழங்கியிருக்கிறீர்கள். குறைந்த விலையில் நிறைந்த சுவையுடன் தருகின்ற உணவகத்தை கண்டு பிடித்து அதை எல்லோரும் அறிய செய்து அவர்களது வியாபாரம் பெருகிட வழி செய்த உங்களை அன்புடன் வாழ்த்தி வணங்குகிறேன்.. நான் மட்டும் உங்கள் பக்கத்தில் இருந்திருந்தால் உங்களை பாசத்துடன் அரவணைத்து இனிப்பு ஊட்டி மகிழ்ச்சி அடைந்திருப்பேன். 30 ரூபாய்க்கு செட் புரோட்டா மிகவும் அருமை.. லெமன் சிக்கன் சிக்கன் சுக்கா சிக்கன் 65 பிரியாணி வகைகள் அனைத்தும் அருமை. இனி எல்லோரும் செல்லா கஃபே சென்று ‌பார்சல் வாங்கி மிகவும் திருப்தி யாக சாப்பிடுவார்கள். மனதார உங்களை பாராட்டி வாழ்த்துவார்கள். நன்றி சார் மகிழ்ச்சி சூப்பர் சார

  • @gowthamcsg2692
    @gowthamcsg2692 3 ปีที่แล้ว +6

    பிரபு சகோ மேலும் வளர வாழ்த்துக்கள் 👍

  • @jebachristy9804
    @jebachristy9804 3 ปีที่แล้ว +2

    உங்க food Video's highlights பாராட்ட வேண்டிய ஒன்று Address potrathu thaan Super

  • @ravirajan9588
    @ravirajan9588 3 ปีที่แล้ว +6

    Wonderful video. Simple and humble family. They do not have over heads. No rent and no labour. That is the reason they can give for this price. Anyway, it is very good for consumers.

  • @thangapandianpandian9879
    @thangapandianpandian9879 3 ปีที่แล้ว +5

    Anna Nan intha house la paracel vangi bus stand la vachu sapitten briyani super

  • @VijayKumar-nw5rr
    @VijayKumar-nw5rr 3 ปีที่แล้ว +3

    அருமை அற்புதம் வாழ்த்துக்கள்

  • @balusubramanian7466
    @balusubramanian7466 3 ปีที่แล้ว +6

    Unbelievable prizing bro

  • @suryaprakash2732
    @suryaprakash2732 3 ปีที่แล้ว +4

    Super Nanba vera level vidio 🙌

  • @godisnature9805
    @godisnature9805 3 ปีที่แล้ว +4

    Super price affordable price sir

  • @srinathms7489
    @srinathms7489 3 ปีที่แล้ว +7

    Wishing success to this family. Rates are very economical. Kudos to them. As they themselves are preparing food, they have passed on the cost benefits to the customers.

  • @cat_voice
    @cat_voice 3 ปีที่แล้ว +10

    புரட்டாசி 1ந்தேதிதான் இந்த வீடியோ பார்க்கனுமா?!! இன்னும் ஒரு மாசத்துக்கு அடங்கி இருக்கனுமே/??🤤😪

  • @vettudayakaali2686
    @vettudayakaali2686 3 ปีที่แล้ว +2

    கடை நடத்தும் குடும்பத்தினர் வெற்றி பெற்று வளமுடன் வாழ வாழ்த்துக்கள் .

  • @ramans5015
    @ramans5015 3 ปีที่แล้ว +5

    Super sir home shops la support panringa...Keep supporting these types of peoples also sir..

  • @jegatheesanjayakumar8792
    @jegatheesanjayakumar8792 3 ปีที่แล้ว +6

    Nice price list, and good quantity

  • @ganeshbabu8256
    @ganeshbabu8256 3 ปีที่แล้ว +10

    Bro super innovation this hotel. Hotel guys also very polite and humble all the best both of you expecting more videos like this

  • @RanjithKumar-vx6ec
    @RanjithKumar-vx6ec 3 ปีที่แล้ว +2

    Super video...must try in chellas

  • @prabhuprabhu3136
    @prabhuprabhu3136 3 ปีที่แล้ว +4

    Its realy super

  • @vigneswara3142
    @vigneswara3142 3 ปีที่แล้ว +9

    Appreciate your recent video. The contents are totally different. Keep up the good work Sir

  • @kumarkumart9695
    @kumarkumart9695 3 ปีที่แล้ว +3

    Supper bro all the best bro challa cafe supper

  • @homecraft2416
    @homecraft2416 3 ปีที่แล้ว +4

    Bro....kalakal semma vettai.... Briyani vettai good video 🤗👏👏👏👌 I will also try to briyani trip... 👍👍👍

  • @Food-Travel50
    @Food-Travel50 3 ปีที่แล้ว +3

    Homely food is best♥️

  • @Vlogswith-jingalala
    @Vlogswith-jingalala 3 ปีที่แล้ว +2

    Eppadi oru video potathukku tq appa

  • @kamalraj9751
    @kamalraj9751 3 ปีที่แล้ว +2

    பிரபு அவர்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @samt6409
    @samt6409 3 ปีที่แล้ว +4

    Manoj, you are amazing. I love every episode of you and watch regularly from US. You are a Great personality encouraging small business. God Bless!!

  • @tuuvamathav8699
    @tuuvamathav8699 3 ปีที่แล้ว +4

    வாழ்த்துகள் from Australia....

  • @yogarasasundaram5613
    @yogarasasundaram5613 3 ปีที่แล้ว +3

    Superb Bro.

  • @SriKanth-kk9hz
    @SriKanth-kk9hz 3 ปีที่แล้ว +5

    Thanks for finding and bringing this food to us may the family business grow after your video monoj sir..

  • @ragsan247
    @ragsan247 3 ปีที่แล้ว +2

    Super price and super biryani

  • @surendarsurendar6435
    @surendarsurendar6435 3 ปีที่แล้ว +2

    Good price..elarum sapdura Mari irku.. 👍👍

  • @explorewithnithu7297
    @explorewithnithu7297 3 ปีที่แล้ว +4

    Best hotel bro.. 👍main ahh pricing thaa ulti 😍

  • @sadhasivamsivam7240
    @sadhasivamsivam7240 3 ปีที่แล้ว +3

    Homely food nice vedio.bro👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @KuttySakthi2016
    @KuttySakthi2016 3 ปีที่แล้ว +3

    Very interesting bro. Good to explore such unique hotels instead of famous big restaurants. Thanks bro.
    Also waiting for your videos daily bro.

  • @prabhupaa
    @prabhupaa 3 ปีที่แล้ว +3

    வாழ்த்துகள்.

  • @MG-cr4mu
    @MG-cr4mu 3 ปีที่แล้ว +1

    Anna again Dindigul pona Kindly try "SIVA BRIYANI" athum specially night time ponga anga ellame taste ah irukkum.
    Mutton Briyani
    Mutton Chukka
    Mutton Chops
    Special item
    Egg dosa with Brain gravy (brain gravy venum nu ketu vangi try pannunga)
    Special kalakki

  • @shivakumarsshiva3881
    @shivakumarsshiva3881 3 ปีที่แล้ว +1

    செம்மையாக வாழ்கிறீர்கள் நண்பா...

  • @MrPongiri
    @MrPongiri 3 ปีที่แล้ว +2

    Really price is better👌👌👌

  • @sakthivelarumugam2290
    @sakthivelarumugam2290 3 ปีที่แล้ว +5

    Decent price, support him 👍

  • @sbmpalniagency8444
    @sbmpalniagency8444 3 ปีที่แล้ว +3

    Super bro ! Good Comparison about price ! TN Briyani Price determined by Dindukal ?

  • @suryakannanganesan9516
    @suryakannanganesan9516 3 ปีที่แล้ว +3

    Best wishes to Prabhu and family 😍

  • @kmanickam6786
    @kmanickam6786 3 ปีที่แล้ว +7

    Nenga eduthathuleye best quality low price video

  • @gopinathgopinath5307
    @gopinathgopinath5307 3 ปีที่แล้ว +3

    U do very good videos & information 👌

  • @sagadevanmadhanmohan8815
    @sagadevanmadhanmohan8815 3 ปีที่แล้ว +4

    As usual Awesome.... Best wishes for the Cafe Family ❤️

  • @emceeakshayiyer3426
    @emceeakshayiyer3426 3 ปีที่แล้ว +5

    You are the best sir❤️

  • @kavithaV860
    @kavithaV860 3 ปีที่แล้ว +1

    Very good one. Please post lot more hotels and mess around dindigul.

  • @arunamasanam1721
    @arunamasanam1721 3 ปีที่แล้ว +3

    அருமை அண்ணா

  • @manuelroshen
    @manuelroshen 3 ปีที่แล้ว +2

    All the best for ur Hotel, you will grow even bigger from wher u r now ,god bless u

  • @bairavprasanth3503
    @bairavprasanth3503 3 ปีที่แล้ว +4

    Happy purattasi manoj bro 👍..nice one attracting price

  • @sd.sathishkumar9154
    @sd.sathishkumar9154 3 ปีที่แล้ว +3

    Vera level volgs

  • @sandhanababunaidu8180
    @sandhanababunaidu8180 21 วันที่ผ่านมา

    Dear Manoj, I am from Dindigul. But settled in Ahmedabad. I have once tased this biryani. I think it is in a relative ' s house. Really the best quality.

  • @arjunaj6928
    @arjunaj6928 3 ปีที่แล้ว

    மனோஜ் ப்ரோ. படம்லாம் நடிச்சுருக்கீங்க சொல்லவே இல்லை..வெற்றியடைய வாழ்த்துக்கள் ப்ரோ

  • @AthisekarAthisekar
    @AthisekarAthisekar 3 ปีที่แล้ว +2

    Super very excellent. Rate is low. Taste is a good... 🇮🇳

  • @ravimasimuni8175
    @ravimasimuni8175 3 ปีที่แล้ว +2

    Good information with reasonable price.

  • @priyaajith978
    @priyaajith978 3 ปีที่แล้ว

    Bro unga speech style kagave unga vedio many time pathukite irukalam

  • @sudhagar6953
    @sudhagar6953 3 ปีที่แล้ว +3

    Bro keep it up.. please consider your visit for small scale cottage industry

  • @sourinathankrishnan247
    @sourinathankrishnan247 3 ปีที่แล้ว +3

    BEST PRICE BROTHER

  • @h.sidickabupakar9794
    @h.sidickabupakar9794 3 ปีที่แล้ว +4

    Nice video 😋😋😋😋👌👌

  • @dineshkumar8751
    @dineshkumar8751 3 ปีที่แล้ว +3

    Very nice review bro

  • @arunachalamv2256
    @arunachalamv2256 3 ปีที่แล้ว +3

    All the best valthukal 💐

  • @mrmway6176
    @mrmway6176 3 ปีที่แล้ว +4

    Fine Presentation Mr. Manoj Sir👌

  • @rajapadmanathan321
    @rajapadmanathan321 3 ปีที่แล้ว +5

    Intha mathiri shop ennoda surrounding la illanu romba feel pandra anna

  • @rameshsubramaniyam7589
    @rameshsubramaniyam7589 2 ปีที่แล้ว +1

    Verey wel superb sir

  • @selvamkasinathan9475
    @selvamkasinathan9475 3 ปีที่แล้ว +3

    Super review.

  • @ragsan247
    @ragsan247 3 ปีที่แล้ว +2

    Bro I wish same should be in Bangalore I would be regular customer nice dishes and you are making super videos nowadays great bro....

  • @chandransuga7702
    @chandransuga7702 3 ปีที่แล้ว +1

    Super prabhu..congratulations

  • @rishabapriyan7138
    @rishabapriyan7138 3 ปีที่แล้ว +1

    Kandippa oru naal order pannuvaen.

  • @nandakumar-ve6bn
    @nandakumar-ve6bn 3 ปีที่แล้ว +3

    Excellent price

  • @Food-Travel50
    @Food-Travel50 3 ปีที่แล้ว +2

    Best price 👍👍

  • @ishwaryasri_1310
    @ishwaryasri_1310 3 ปีที่แล้ว +1

    Happy purattasi folks anna avargley

  • @chandrant704
    @chandrant704 3 ปีที่แล้ว +3

    Super brother 👍💯

  • @sarathram5804
    @sarathram5804 3 ปีที่แล้ว +2

    Super bro 👍

  • @karkuzhali9046
    @karkuzhali9046 3 ปีที่แล้ว +1

    அருமை

  • @SivaKumar-ns3en
    @SivaKumar-ns3en 2 ปีที่แล้ว

    Very nice message and thank you 💗

  • @nagarajanperiyakaruppan7468
    @nagarajanperiyakaruppan7468 3 ปีที่แล้ว +3

    Super :)

  • @senthilitc
    @senthilitc 3 ปีที่แล้ว +2

    Ultimate sir. Good video

  • @fitnessvideos101
    @fitnessvideos101 3 ปีที่แล้ว +2

    super

  • @sampathgopal2642
    @sampathgopal2642 3 ปีที่แล้ว +3

    Decent price for dise 💖💖💖

  • @Cjsri_1704
    @Cjsri_1704 3 ปีที่แล้ว +4

    Big fan sir.. From madurai ❤️

  • @ramanmanikam527
    @ramanmanikam527 3 ปีที่แล้ว +2

    Bro ur review really semmaaa....✌✌✌😂😋😋😋😋😋

  • @vettriundu2392
    @vettriundu2392 3 ปีที่แล้ว +1

    Correct said bro, super video, I m out this time bro u come my native Dindigul, next time we will meet u bro.

  • @ananyaanan4891
    @ananyaanan4891 3 ปีที่แล้ว +1

    Very nice video

  • @SGS_K
    @SGS_K 3 ปีที่แล้ว +3

    Too gud i guess..

  • @PromoPriyan
    @PromoPriyan 3 ปีที่แล้ว +8

    +ve side of this corona is new and small level of entrepreneurship coming up... It is good that you are always supporting such people... 👍❤️❤️

  • @kasinathanmurali3731
    @kasinathanmurali3731 3 ปีที่แล้ว +2

    Super sir different video

  • @sudhakarselvaraj3699
    @sudhakarselvaraj3699 3 ปีที่แล้ว +3

    Semma bro

  • @stressbuster3354
    @stressbuster3354 3 ปีที่แล้ว +2

    Attractive Price 🔥

  • @gurumurthy6949
    @gurumurthy6949 3 ปีที่แล้ว +2

    Super

  • @manjularavi6419
    @manjularavi6419 3 ปีที่แล้ว +3

    Wowsuper 🌹

  • @rabiakou883
    @rabiakou883 3 ปีที่แล้ว +1

    Thank you brother 🙏.lot of love for California 👍.

  • @balaboxer6842
    @balaboxer6842 3 ปีที่แล้ว +2

    Super bro

  • @kamarajm9291
    @kamarajm9291 3 ปีที่แล้ว +4

    Super sir