Thirparappu water Falls In Kanniyakumari | Kanniyakumari Shooting Place | Dream2Way

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 พ.ย. 2022
  • Dream2way takes you to Thirparappu waterfalls in Kanniyakumari, an enchanting sight for everyone.
    Many Tamil super-hit films feature Thirparappu waterfalls, which you might have seen already!
    Watch the full video and learn about films featuring Thirparappu waterfalls.
    #dream2way #kanniyakumari #kanyakumaritouristplaces #shootingspot #tamilvlog #thirparappufalls
    Join this channel to get access to perks:
    / @dream2way
    Kanyakumari Shooting Spot • Kanyakumari
    Thirparappu water Falls
    maps.app.goo.gl/iG4wQzsWvZWMy...
    www.epidemicsound.com?_us=divo&_usx=dream2way
    Copyright Disclaimer:
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, Allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    ______________________________________________________
    Follow Us On:
    Instagram: / dream2way
    Facebook: profile.php?...
    ______________________________________________________
    In Association with DIVO - Digital Partner
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies
    ______________________________________________________

ความคิดเห็น • 164

  • @malikgabose649
    @malikgabose649 ปีที่แล้ว +14

    KANYAKUMARI _ SUCH A BEAUTIFUL
    BOON OF NATURE 👍
    MORE THAN COURTALAAM ...
    V.WELL ..PRESENTATION 👌

  • @mithranmithran4939
    @mithranmithran4939 ปีที่แล้ว +28

    ஆண்பாவம் படத்தை மிஸ் பண்ணிட்டிங்க......

    • @partharaman3732
      @partharaman3732 หลายเดือนก่อน

      ஆண்பாவம் படத்தில் இளையராஜாவின் பின்னணி இசையில் இந்த இடம் மனதை அள்ளும்

  • @vijayaprakash9210
    @vijayaprakash9210 ปีที่แล้ว +26

    உங்களின் சேவை எங்களுக்கு தேவை.... நன்றி சகோ ....🙏💖

    • @dream2way
      @dream2way  ปีที่แล้ว

      Thank you bro 🙏

  • @KAVIYARV25
    @KAVIYARV25 ปีที่แล้ว +4

    Nanga poirukoommmmm frds kuda semma trip in college days 😍😍😍😍 semma jolly ah irundhuchuuu💯

  • @nelson7400
    @nelson7400 ปีที่แล้ว +5

    கமலின் உல்லாச பறவைகள் படத்தில் தெய்வீக ராகம் பாடலில் முப்பத்தி ஏழு வருடம் முன்னல் உள்ள இயற்கயான அழகு பா

  • @velangnana4730
    @velangnana4730 ปีที่แล้ว +6

    வீடியோ மிகவும் அருமை. விஜயகாந்த் அவர்கள் நடித்த "சிறையில் பூத்த சின்ன மலர்" என்னும் திரைப்படத்தில் இடம்பெற்ற "அதிசய நடமிடும் அபிநய சரஸ்வதி" என்னும் பாடல் இந்த அருவியில் தான் எடுக்கப்பட்டது.

  • @raghunathanraghunathan2789
    @raghunathanraghunathan2789 ปีที่แล้ว +1

    Super Super நானும் இந்த அருவிக்கு என் நண்பர்களுடன் போயிருக்கும் ஜாலியா இருந்தது

  • @bharath9862
    @bharath9862 ปีที่แล้ว +2

    சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் 2010-2012ஆம் வருடம் எம்.பி.ஏ படிக்கும்போது சுற்றுலாவிற்கு செல்கையில் 14.10.2011 அன்று மாலையில், சில்லென்ற திற்பரப்பு அருவியில் மூச்சடைக்க குளித்தது மறக்க முடியாத பசுமையான நினைவை கண்முன் கொண்டு வந்த 'ட்ரீம் டு வே' சேனலுக்கு நன்றி நன்றி நன்றி ...

  • @sudhak5839
    @sudhak5839 ปีที่แล้ว +2

    சூப்பர் நன்றி 👍🏻👍🏻

  • @nasreenbanu2320
    @nasreenbanu2320 ปีที่แล้ว +3

    All of ur videos are fantastic Congratulations on making ur work even better ....!!!!

  • @saithirusaithiru4303
    @saithirusaithiru4303 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு நன்றி

  • @thilagavathy8119
    @thilagavathy8119 ปีที่แล้ว +1

    சூட்டிங் ஸ்பாட் நன்றாக இருக்கிறது. சூப்பர்.

  • @shylaanbu9060
    @shylaanbu9060 ปีที่แล้ว +2

    Nice to see that places bro thanks 👍👍👍

  • @Iyarkai-suttrula
    @Iyarkai-suttrula ปีที่แล้ว +2

    Vera level falls my favourite places bro ithu

  • @swathikutti8514
    @swathikutti8514 ปีที่แล้ว +2

    Naanum en family um 6 months b4 ponom bro..... Such a beautiful place... Boating semmmaaa

  • @manikanda459
    @manikanda459 ปีที่แล้ว +3

    இந்த இடத்துல ஒரே படத்துல அதிகமா படம்பிடிக்கபட்டது, "ஆண்பாவம்" திரைப்படம். இந்த படத்தில் ஒரு காதல் பாடல், சீதா பாண்டியன் காதல் காட்சிகள், மற்றும் காமெடி காட்சிகள் இங்குதான் படம்பிடிக்கப்பட்டது. இங்கு வரும் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது ஆண்பாவம் படத்தில் வரும் "குயிலே குயிலே" பாடல்தான். மேலும் இந்த தூண் மண்டபத்தை ஆண்பாவம் மண்டபம்‌ என இன்றும் அழைப்பதுண்டு. பாண்டியராஜன் அவர்களின் மகன் ப்ரித்வி அறிமுகப் படமான "கை வந்த கலை" படத்திலும் இந்த தூண்‌ மண்டபம் மற்றும் அருவிக்கரை பாதி படத்திற்கு மேல் வரும். நன்றி !

  • @ATMTamilsongs
    @ATMTamilsongs ปีที่แล้ว

    மிகவும் அருமை

  • @healerkavithamurugesan4173
    @healerkavithamurugesan4173 ปีที่แล้ว +1

    நன்றாக இருக்கிறது. எங்கள் ஊர் கும்பகோணத்தில் எடுத்த படத்தை பற்றி போடுங்க. இந்தி தெலுங்கு ஆங்கிலம் தமிழ் மொழிகளில் படம் எடுத்தார்கள்

  • @rathikaprakash3101
    @rathikaprakash3101 ปีที่แล้ว +2

    Superb travel shooting spot

  • @pandiank14
    @pandiank14 ปีที่แล้ว

    Excellent arputhamana pathivu vaazhththukkal

  • @VenmaniVenmani-ft2xn
    @VenmaniVenmani-ft2xn 11 หลายเดือนก่อน +1

    Semma bro

  • @sreeramkumar7505
    @sreeramkumar7505 ปีที่แล้ว +1

    Nilave vaa ❤

  • @reshikarajakumar9422
    @reshikarajakumar9422 ปีที่แล้ว +3

    My place in thirparappu

  • @munesswaran2358
    @munesswaran2358 ปีที่แล้ว +1

    சூப்பர்

  • @vasivasi436
    @vasivasi436 ปีที่แล้ว +6

    கன்னியாகுமாரி மாத்தூர் தொட்டி பாலம் ஷூட்டிங் பாஸ் போடுங்க அண்ணா💥🎂✨️

    • @jaubijuana6569
      @jaubijuana6569 ปีที่แล้ว

      Nee varuvaai ena song shoot anga than nadanthuchi 👌

  • @ebenezergeorge68
    @ebenezergeorge68 ปีที่แล้ว +1

    அருமையான காணொலி. படங்களின் பெயர்களையும் போடுங்க சகோ..

  • @sakthidevi5439
    @sakthidevi5439 ปีที่แล้ว +1

    Super anna 😍

  • @meenagowdhem1499
    @meenagowdhem1499 ปีที่แล้ว +9

    2010 la nanga clg tour ponom, falls ku mela boating ponom... Such a beautiful memories

  • @jayapriyajayaraman4402
    @jayapriyajayaraman4402 ปีที่แล้ว +1

    ரொம்ப தேங்க்ஸ் பிரதர் வீடியோ ரொம்ப சூப்பர் வாழ்த்துக்கள்

  • @sateeuhalithsateeuhalith8122
    @sateeuhalithsateeuhalith8122 8 หลายเดือนก่อน +1

    👌👌👌👌👌

  • @kerthik4273
    @kerthik4273 ปีที่แล้ว +2

    ஆண்பாவம் movie ya miss pannitiga anna

  • @shankarkuppan4643
    @shankarkuppan4643 ปีที่แล้ว

    சார்👌 அருமையான பதிவு👌 உல்லாசப் பறவை மிஸ் பண்ணி விடுகிறார்கள் நினைத்தேன். ஆண் பாவம்....... மிஸ். ஸிங்.... முரட்டு காளை. பாடல்கள் சூட்டிங் ஸ்பாட் போடுங்கள் சார்👍 🙏🙏🙏🙏🙏

  • @diwakarmuthu4049
    @diwakarmuthu4049 6 หลายเดือนก่อน +1

    Super ❤

  • @kmsaravanan6252
    @kmsaravanan6252 ปีที่แล้ว +1

    Unka videos yalla nalla iruku bro👍

  • @suganthansugan6666
    @suganthansugan6666 ปีที่แล้ว +2

    Supet

  • @nazarnazar4337
    @nazarnazar4337 7 หลายเดือนก่อน

    நன்றி

  • @nagarajan8104
    @nagarajan8104 ปีที่แล้ว +2

    Super 👍

  • @vadivukarasivadivukarasi2604
    @vadivukarasivadivukarasi2604 ปีที่แล้ว +1

    Super nice

  • @dkr1974
    @dkr1974 ปีที่แล้ว +2

    Nice location

  • @jailanijailani2135
    @jailanijailani2135 ปีที่แล้ว +1

    Excellent video

  • @vasanthakumarisundaram6885
    @vasanthakumarisundaram6885 ปีที่แล้ว +2

    Super Bro 👍👍

  • @elayakumar6902
    @elayakumar6902 ปีที่แล้ว +2

    Super brother..na

  • @suji5291
    @suji5291 5 หลายเดือนก่อน

    Nanga netthu dhan poitu vandhom semma place😊 semma ya enjoy pannom

  • @sidkarthik
    @sidkarthik ปีที่แล้ว

    Super super super super na.. watching ur channel daily anna

  • @sobiyaj99
    @sobiyaj99 ปีที่แล้ว

    Very nice anna

  • @RevathiSrinivasan-dt1hn
    @RevathiSrinivasan-dt1hn หลายเดือนก่อน

    Thanks bro

  • @prabhaharanr9736
    @prabhaharanr9736 ปีที่แล้ว +3

    Aanpaavam movie shooting eduthurukanga indha spot la...

    • @dream2way
      @dream2way  ปีที่แล้ว +2

      Dam side bro athu next videola varum bro

  • @thamayanthithamayanthi5454
    @thamayanthithamayanthi5454 ปีที่แล้ว

    Super Anna

  • @s.s.manikandans.kannan5420
    @s.s.manikandans.kannan5420 ปีที่แล้ว +1

    Super

  • @karthikkarthik9721
    @karthikkarthik9721 ปีที่แล้ว

    Naan subscribe panniden bro 💐❤️❤️❤️

  • @ganeshprinters2736
    @ganeshprinters2736 ปีที่แล้ว

    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @roshan9710
    @roshan9710 ปีที่แล้ว +2

    Nan 2 times poi iruken intha falls ku..i am tenkasi district

  • @kavishrishenthilnaathan7668
    @kavishrishenthilnaathan7668 ปีที่แล้ว

    Hi bro...Manithan movie,kondattam than song shooting spot enga bro iruku..

  • @manikandan-fp4ls
    @manikandan-fp4ls ปีที่แล้ว +2

    Super bro

    • @dream2way
      @dream2way  ปีที่แล้ว

      Thank you 🤗

  • @saravanansaravanan6932
    @saravanansaravanan6932 ปีที่แล้ว +1

    Anna videos supper na thirparappu to nagarcoil ithukku naduvula bootha pandi voorlayum neraya shoot pannirukkanga na aduthu suseendram kovil,

    • @dream2way
      @dream2way  ปีที่แล้ว

      Kandipa potralam 👍

  • @prabhuc7676
    @prabhuc7676 ปีที่แล้ว

    Super pro

  • @RamkumarRamkumar-ku1rq
    @RamkumarRamkumar-ku1rq ปีที่แล้ว

    இந்த இடத்திற்கு நிறைய தடவை போய்ட்டு வந்திருக்கேன் ஆனா இங்க இவ்வளவு படம் சூட்டிங் நடந்து இருக்குனு நீங்க சொல்லி தான் தெறியும்

  • @ATMTamilsongs
    @ATMTamilsongs ปีที่แล้ว +1

    கேரளா அதரம்பள்ளி அருவியில் எடுத்த படங்கள் என்ன என்று காட்டினால் நல்லாயிருக்கும்

  • @anandakumark7882
    @anandakumark7882 8 หลายเดือนก่อน +1

    Very good

    • @dream2way
      @dream2way  7 หลายเดือนก่อน

      Thank you 😊

  • @sumaiyafarhana424
    @sumaiyafarhana424 ปีที่แล้ว +2

    Anna chengi saathanurdam shooting spot podunganna

  • @rameshr4530
    @rameshr4530 ปีที่แล้ว +1

    Chinna gounder shooting place pooduga na neriya time kettuta bro 🙂🙂🙂🙂

  • @senthil2222
    @senthil2222 ปีที่แล้ว +3

    Trichy Rock fort Temple cinnama ஷூட்டிங் videos poduga 🙏

  • @aswinv6299
    @aswinv6299 ปีที่แล้ว

    super Bro

  • @rajeswarim1655
    @rajeswarim1655 ปีที่แล้ว +2

    Romance scenes between Seetha and Pandian in the movie Aan Paavam were shot in the thoon mandapam only

  • @sanjaysundar5180
    @sanjaysundar5180 ปีที่แล้ว

    Nanga college iv ponom 2015 bcmw college ettayapuram semma enjoyment

  • @meganathanm5066
    @meganathanm5066 ปีที่แล้ว

    Excelland...please post...chinnathambi..movie..spot..
    Chinnkownder

  • @nainanaina5782
    @nainanaina5782 ปีที่แล้ว

    Good

  • @user-qk8vv5rm8z
    @user-qk8vv5rm8z 6 หลายเดือนก่อน

    பசுமைதென்றல் பழனிமுருகன் அரியபாடல்கள்

  • @anithavijay9397
    @anithavijay9397 ปีที่แล้ว

    Iam new subscriber

  • @user-vh8et4ex2v
    @user-vh8et4ex2v ปีที่แล้ว +2

    Enga eriya

  • @jajaborbangali7762
    @jajaborbangali7762 ปีที่แล้ว

    How to go From Kulitturai Station to Thriparappu Water falls..???

  • @rshreekomathi5568
    @rshreekomathi5568 ปีที่แล้ว +3

    Vadivelu nadicha shooting spot podunga bro plssss viraluketha veekam,kaalam mari pochi ennum avaru nadicha padam shooting spot podunga

    • @dream2way
      @dream2way  ปีที่แล้ว +1

      Kandipa potralam 👍

  • @ragavspritz2625
    @ragavspritz2625 ปีที่แล้ว +1

    Anna 96 school College Antha bridge ....kjm ......pls.....

  • @jenijeni9446
    @jenijeni9446 ปีที่แล้ว +2

    Very very excalant anna👏👏👏

  • @asurajagilda2182
    @asurajagilda2182 ปีที่แล้ว

    Thirunelvelila vulla kadayam pathi vedio poduga

  • @SATHISHKUMAR-dm9ep
    @SATHISHKUMAR-dm9ep ปีที่แล้ว +2

    Vanathaipola movie shooting spot podunga

  • @kuttima2343
    @kuttima2343 หลายเดือนก่อน

    Ninga entha month ponaga bro Date sollunga

  • @rrajammal9461
    @rrajammal9461 ปีที่แล้ว +1

    Bro kerala Varkala beach la edutha tamil movies podunga

  • @SureshKumar-tf1ku
    @SureshKumar-tf1ku ปีที่แล้ว +1

    Palani temple poduga brother

  • @shamsundar1997
    @shamsundar1997 ปีที่แล้ว

    Bro Actor Suriya's Ayan Movie Shooting Spot Location Pathi Poduga Pls, It's My Kind Request🙏

  • @ashiarshiyam2697
    @ashiarshiyam2697 ปีที่แล้ว +1

    Sirayil pootha chinnamalar movi missing

  • @brindhaprince1915
    @brindhaprince1915 ปีที่แล้ว +1

    I think captain prabhakaran few scene also

  • @nasarudeennasarudeen6378
    @nasarudeennasarudeen6378 ปีที่แล้ว

    மூன்று எழுத்தில் என் மூச்சு இருக்கும் சந்தன கிலி பாடல்

  • @rajakumarie1341
    @rajakumarie1341 ปีที่แล้ว +1

    திற்பரப்பு அருவியின் முந்தைய பெயர் பத்ரகாளி அருவி என்பதாகும். மறைக்கப்பட்ட வரலாறில் இந்த அருவி பெயரும் ஒன்று. ஆண்பாவம் படக்காட்சிகள் இங்கே எடுக்கப்பட்டுள்ளன.
    4-1-2023

  • @abitivi6201
    @abitivi6201 ปีที่แล้ว

    theni district tirupur district shooting spots upload pannunga

  • @hameedibrahim1383
    @hameedibrahim1383 ปีที่แล้ว

    Ipa summer days epadi irukum falls la nalla thani varuma bro...

    • @thinkpositive5725
      @thinkpositive5725 7 หลายเดือนก่อน +2

      365 days thanni Varum

    • @hameedibrahim1383
      @hameedibrahim1383 7 หลายเดือนก่อน

      @@thinkpositive5725 nanga poitae vanthutom bro anyways thanks...

  • @anithavijay9397
    @anithavijay9397 ปีที่แล้ว

    Yr all videos 👌pls mudal mariyathai movie Radha house location place pls pls pls

  • @gopalakrishnanc.b1734
    @gopalakrishnanc.b1734 ปีที่แล้ว

    ஆண்பாவம் Fight scene

  • @nasreenbanu2320
    @nasreenbanu2320 ปีที่แล้ว +1

    I think aanandhathandavam movie la kuda indha place varum but sure ah therila

  • @devakkc9493
    @devakkc9493 ปีที่แล้ว +2

    Bro puthukkotai etutha movie potunga pls rammi movie enga oorulathan atuthathu

    • @dream2way
      @dream2way  ปีที่แล้ว +1

      Antha video potrukom (kanchathu malai ) paruinga bro nama channela

    • @devakkc9493
      @devakkc9493 ปีที่แล้ว +1

      @@dream2way bro athu iila vatakatu karukkakurichi rammi first seen

  • @kingofsam8411
    @kingofsam8411 ปีที่แล้ว

    பாபநாசம் கரையாரு போடுங்க

  • @everydayvlogsungalthozhi5927
    @everydayvlogsungalthozhi5927 ปีที่แล้ว

    தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் என்ன படம் எடுத்தாங்க

  • @mahesmahes5270
    @mahesmahes5270 ปีที่แล้ว

    ஆண்பாவம் படம் ஒரு சில காட்சிகள் இங்க தான் எடுத்தாங்க

  • @joeljency
    @joeljency 8 หลายเดือนก่อน

    Anne rajinikka thalaivar 170 kanyakumarila than edukkuranga sonnanga. Adhu please record pannunga

  • @aanandhivallarasu639
    @aanandhivallarasu639 ปีที่แล้ว

    Salem d.t yercude suththi meraiya plece erukku slum eruku na pakkam bommidi than ninga inaga vanthu video podunga

  • @viratvicky2024
    @viratvicky2024 ปีที่แล้ว

    வணக்கம் சகோதரா விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான நீர்பறவை படம் எடுத்த shooting spat சொல்ல முடியுமா

    • @dream2way
      @dream2way  ปีที่แล้ว

      Potrukom paruinga bro nama channela manapad shooting spot 🤗

    • @viratvicky2024
      @viratvicky2024 ปีที่แล้ว

      @@dream2way நன்றி சகோதரா நான் இப்போதே சென்று பார்க்கிறேன் 🙏🙏

  • @Edaicode9786
    @Edaicode9786 ปีที่แล้ว

    இந்த இடத்தை பார்க்கனும்

  • @rcsusai9176
    @rcsusai9176 ปีที่แล้ว

    Aanpaavam film also sir

  • @ZTRajapandiK
    @ZTRajapandiK ปีที่แล้ว

    158th like here

  • @DrJegan-ro4ry
    @DrJegan-ro4ry ปีที่แล้ว

    கன்னியாகுமரி தொட்டி பாலம்🌉 சூட்டிங் ஸ்பார்ட் போடுங்க பாஸ். I am Dr. Jegan