ஆழியார் அணையில் எடுத்த திரைப்படங்கள் | ALIYAR DAM POLLACHI | ALIYAR DAM SHOOTING SPOT | ALIYAR DAM

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ก.ย. 2024
  • ஆழியாறு அணை:
    பொள்ளாச்சியில் இருந்து 23 கி.மீ தொலைவில் ஆழியாறு என்ற ஊரில் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் அமைத்துள்ளது இந்த அணை. இங்கு நிறைய தமிழ் திரைப்படங்கள் எடுக்கப்பட்டு உள்ளது. இது மிகவும் அழகான சுற்றுலா தளம்.
    தமிழ்நாடு கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி அருகே அமைந்துள்ள சிறு நீர்த்தேக்கமாகும். முன்பெல்லாம் ஆண்டு முழுவதும் வற்றாமல் பாயும் ஆழியாறு, கடல்போலக் காட்சியளிக்கும். ஆழி என்பது கடலைக் குறிக்கும். கடல்போன்ற ஆறு என்பதாலேயே இதற்கு ஆழியாறு என்று பெயர். இந்திய தர நிர்ணய அமைவன பட்டியலில் இவ்வணையானது பெரிய அணைகளின் தொகுப்பின் கீழ் உள்ளது.
    திறப்பு:
    வால்பாறையின் அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த ஆழியாறு அணை கோவையிலிருந்து 65 கி.மீ தொலைவில் உள்ளது பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டம் முதலில் கட்டி முடிக்கப்பட்ட அணை. 1962-இல் இந்த அணை திறக்கப்பட்டது. இந்த அணை காமராஜரால் கட்டப்பட்டது.
    நீர்வரத்து:
    ஆழியாறு ஆனை மலையில் உற்பத்தியாகின்ற பல ஆறுகளில் ஒன்றாகும். அங்கு உற்பத்தியாகி தமிழ்நாட்டில் வடமேற்கு திசையில் 37 கிமீ பாய்ந்து கேரள மாநிலம் சென்று அங்கு பாரதபுழா ஆற்றில் கலக்கிறது. ஆழியாறு அணைக்கு மேல் ஆழியாறு நீர்த்தேக்கத்திலிருந்து நவமலை மின்நிலையம் வழியேயும் பரம்பிக்குளம் அணையிலிருந்து கால்வாய் மூலமாகவும் நீர்வரத்து உள்ளது. அதிகபட்ச நீர்வரத்து ஆண்டின் சூலை மற்றும் ஆகத்து மாதம் ஆகும். மூன்று புறமும் மலைகள் சூழ்ந்துள்ளது.
    சுற்றுலா தளம்:
    உல்லாசப் படகுப் பயண வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இங்கு மனமகிழ்விற்காக பூங்கா, மீன் காட்சியகம், தீம் பார்க் முதலியன தமிழ்நாடு மீன்வளத்துறையினரால் பராமரிக்கப்பட்டு வருகின்றன
    இந்த அணையின் அருகில் சற்றே மலையேறினால் குரங்கு அருவி என்றழைக்கப்படும் சிறு அருவி இருக்கிறது. இங்கு எடுக்கப்பட்டுள்ள தமிழ்த் திரைப்படங்கள் இவற்றின் பரவலான தகவல்களை மக்களிடையே கொண்டு சேர்த்துள்ளன.
    Location Map: maps.app.goo.g...
    அதிரப்பள்ளி அருவியில் எடுத்த திரைப்படங்கள் - பகுதி - 1
    • அதிரப்பள்ளி அருவி | AT...
    அதிரப்பள்ளி அருவியில் எடுத்த திரைப்படங்கள் - பகுதி - 2
    • அதிரப்பள்ளி அருவி | AT...
    அமணலிங்கேஷ்வரர் கோவிலில் எடுத்த திரைப்படங்கள்
    • திருமூர்த்தி மலை கோவில...
    ஆழியாறு அருவியில் எடுத்த திரைப்படங்கள்
    • ஆழியாறு அருவி | ALIYAR...
    ஆனைமலை தடுப்பணையில் எடுத்த திரைப்படங்கள்
    • ஆனைமலை தடுப்பணையில் எட...
    ஆனைமலை ரோட்டில் எடுத்த திரைப்படங்கள்
    • ஆனைமலை ரோட்டில் எடுத்த...
    கவியருவியில் (குரங்கு அருவி) எடுத்த திரைப்படங்கள்
    • கவியருவியில் எடுத்த தி...
    காளியாபுரத்தில் எடுத்த திரைப்படங்கள்
    • காளியாபுரம் ஷூட்டிங் ப...
    காக்கா கொத்தி பாறையில் எடுத்த திரைப்படங்கள்
    • POLLACHI SHOOTING PLAC...
    குற்றால அருவியில் எடுத்த திரைப்படங்கள்
    • பழைய குற்றால அருவி | O...
    பஞ்சலிங்க அருவியில் எடுத்த திரைப்படங்கள்
    • பஞ்சலிங்க அருவி | THIR...
    திருமூர்த்தி அணையில் எடுத்த திரைப்படங்கள் - 1
    • திருமூர்த்தி அணையில் எ...
    திருமூர்த்தி அணையில் எடுத்த திரைப்படங்கள் - 2
    • திருமூர்த்தி அணையில் எ...
    சூர்ய வம்சம் வீடு | POLLACHI SHOOTING PLACE
    • சூர்ய வம்சம் வீடு | PO...
    Social media:
    / mylifethamiz
    / mylifethamiz
    Disclaimer:
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    Aliyar Dam Shooting Spot
    Aliyar Dam Shooting Place
    Aliyar dam shooting
    Aliyar Dam Shooting Movies
    Pollachi Shooting Spot
    Pollachi Shooting Place
    Aliyar Dam Pollachi
    Aliyar Dam in Pollachi
    Aliyar Dam
    Aliyar Dam View Point
    Aliyar Dam Park
    Aliyar Shooting Spot
    Aliyar Shooting Place
    Aliyar Dam Movie Shooting
    Anaimalai Shooting Spot
    Anaimalai Shooting Place
    Pollachi Tourist Places
    Pollachi Tourist Places in Tamil
    Athuparai Pollachi Shooting Spot
    Famous Shooting in Aliyar
    Famous Shooting Place in Pollachi
    Famous Shooting Spot in Pollachi
    Shooting Place in Pollachi
    Shooting Places near Pollachi
    Cinema Shooting Place
    Cinema Shooting
    Tamil Movie Shooting Spot
    Tourist Places in Pollachi
    ஆழியாறு அணையில் எடுத்த திரைப்படங்கள்
    Pollachi
    Pollachi Hidden Places
    Winner Falls Aliyar Dam
    Zero Point Check Dam
    Aliyar Dam Coimbatore
    #AliyarDamPollachi
    #AliyarDamShootingPlace
    #PollachiShootingSpot
    #PollachiShootingPlace
    #AliyarDamShootingSpot
    #aliyardam
    #aliyardamcoimbatore
    #AliyarDamTouristPlaces
    #AliyarDamShootingMovies
    #AliyarDamShooting
    #AliyarDamViewPoint
    #AliyarShootingPlace
    #PollachiTouristPlaces
    #PollachiTouristPlace
    #PollachiTouristSpot
    #AliyarDamPark
    #CinemaShootingPlace
    #cinemashootingspot

ความคิดเห็น • 51

  • @MYLIFE-தமிழ்
    @MYLIFE-தமிழ்  3 หลายเดือนก่อน +8

    Hello Viewers, எங்களது வீடியோ உங்களுக்கு பிடித்திருந்தால் லைக், கமெண்ட், ஷேர் பண்ணுங்க. Please Don't Forget to Subscribe. பார்த்ததற்கு மிக்க நன்றி. Press the for Notifications🔔🔔🔔

  • @Ganesan158
    @Ganesan158 4 หลายเดือนก่อน +7

    அருமையான பதிவு தொடர்ந்து இது போன்ற வீடியோக்களை பதிவு செய்யவும் 💐💐💐

  • @anithaelumalai7817
    @anithaelumalai7817 4 หลายเดือนก่อน +4

    ரொம்ப நல்லா இருக்கு அண்ணா. வாழ்த்துக்கள்💐💐💐. உங்க அடுத்த வீடியோக்கு வெயிடிங்.

  • @PondyVlogger
    @PondyVlogger 4 หลายเดือนก่อน +7

    Superb Video 💐💐💐

  • @hari-sm8ib
    @hari-sm8ib 24 วันที่ผ่านมา +1

    அறுமை அறுமை அண்ணா மிகவும் அறுமையாக உள்ளது அண்ணா உங்க வீடியோ எல்லாம் சூப்பராயிருக்கு அண்ணா ❤❤👌👌👌👌👌👍👍👍👍👍

    • @MYLIFE-தமிழ்
      @MYLIFE-தமிழ்  24 วันที่ผ่านมา +1

      நன்றி ப்ரோ, தொடர்ந்து ஆதரவு தரவும் 🙏🙏🙏

    • @hari-sm8ib
      @hari-sm8ib 24 วันที่ผ่านมา +1

      @@MYLIFE-தமிழ் ஓகே அண்ணா கண்டிப்பா நீங்க போடும் அடுத்த வீடியோக்கு வேண்டி வஎய்டஇங் அண்ணா 🙏🙏🙏😀😀😀

  • @DHIVYAIYYANAR
    @DHIVYAIYYANAR 4 หลายเดือนก่อน +4

    Super அட்டகாசம்💐💐💐

  • @kalarani4106
    @kalarani4106 2 หลายเดือนก่อน +2

    நாங்க familyoda ஜூலை 8 போனோம் sema place

  • @AarokiyaRanjini
    @AarokiyaRanjini 2 หลายเดือนก่อน +2

    Unka vdeio elama supara eruku althabast anna💚💚💚

  • @velvetriii5565
    @velvetriii5565 3 หลายเดือนก่อน +1

    நன்றி brother ❤❤❤

  • @timepassbro786
    @timepassbro786 4 หลายเดือนก่อน +2

    Nice video

  • @sureshalagarsamy6613
    @sureshalagarsamy6613 3 หลายเดือนก่อน +2

    Super

  • @pdhandapanilicpdhandapanil8519
    @pdhandapanilicpdhandapanil8519 2 หลายเดือนก่อน +1

    Sivaji Ganesan movie 1978 Nallathoru kudumbam movie song ALIYAR dam Park Shooting

  • @nandhini.a9821
    @nandhini.a9821 3 หลายเดือนก่อน +1

    Nice

  • @thirupathy7029
    @thirupathy7029 3 หลายเดือนก่อน +1

    நாட்டாமை songs

    • @MYLIFE-தமிழ்
      @MYLIFE-தமிழ்  3 หลายเดือนก่อน +1

      நாட்டாமை சாங்ஸ் இங்க எடுக்கல நண்பா

  • @aswint2995
    @aswint2995 3 หลายเดือนก่อน +3

    sakalakala vallavan movie

  • @venilkrr
    @venilkrr 3 หลายเดือนก่อน +1

    காதலுக்கு மரியாதை படம், திருமூர்த்தி அணையில் எடுக்கப்பட்டது. ஆழியாறு அல்ல.

    • @MYLIFE-தமிழ்
      @MYLIFE-தமிழ்  3 หลายเดือนก่อน +2

      நிறைய காட்சிகள் திருமூர்த்தி அணையில் எடுத்தாங்க, ஆனால் பைக் சீன் காட்சி இங்கே தான் எடுத்தாங்க நண்பா.

  • @Bartha-fl9lw
    @Bartha-fl9lw หลายเดือนก่อน

    நநநந

    • @MYLIFE-தமிழ்
      @MYLIFE-தமிழ்  หลายเดือนก่อน

      இப்போ என்ன சொல்ல வர நண்பா?

  • @pondytrending4351
    @pondytrending4351 4 หลายเดือนก่อน +14

    காதலிக்க நேரமில்லை பழைய படத்தில் வரும் பாலய்யா வீடு ரொம்ப நளா தேடிக்கொண்டுடிருந்தேன்🙏👏🙏

  • @Kavibharathi-di1ly
    @Kavibharathi-di1ly 2 หลายเดือนก่อน +1

    Super

  • @pondytraveler
    @pondytraveler 4 หลายเดือนก่อน +5

    Amazing Video 🎉🎉🎉

  • @s.k.karthikeyansk7845
    @s.k.karthikeyansk7845 3 หลายเดือนก่อน +3

    சின்னத்தம்பி பிரபு நடித்த படம் அரைத்த சந்தனம் என்ற பாடல் இங்குதான் எடுத்தார்கள்

    • @MYLIFE-தமிழ்
      @MYLIFE-தமிழ்  3 หลายเดือนก่อน +3

      இல்லை நண்பா அந்தப்பாடல் பவானிசாகர் அணையில் எடுத்தாங்க.

    • @RamaChandran-zg8ug
      @RamaChandran-zg8ug 3 หลายเดือนก่อน +3

      பவானி சாகர் டேம் அது

  • @villagevlog9223
    @villagevlog9223 4 หลายเดือนก่อน +3

    Very Good Video Keep it Up 🎉🎉🎉

  • @muruganlife3682
    @muruganlife3682 4 หลายเดือนก่อน +2

    Wow Really Nice Video Congratulations🎉🎉🎉

  • @kiruthikmurugan1284
    @kiruthikmurugan1284 4 หลายเดือนก่อน +2

    Nice Place Thanks for Showing

  • @mdnazar9026
    @mdnazar9026 2 หลายเดือนก่อน +2

    Super

  • @p.periyasamyp.periyasamy1838
    @p.periyasamyp.periyasamy1838 2 หลายเดือนก่อน +1

    Super