India என்ற சொல் எங்கிருந்து வந்தது? Britishஆல் வைக்கப்பட்டதா இந்தியா என்ற பெயர்? History explained
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
- #india #bharat
India என்ற சொல் எங்கிருந்து வந்தது? Britishஆல் வைக்கப்பட்டதா இந்தியா என்ற பெயர்? History explained
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - / bbctamil
இந்தியா என்பது வெறும் வார்தை இல்லை வரலாறு. அதை நாம் மாற்றவும் முடியாது மறைக்கவும் முடியாது
Atleast Ippodhavadhu India endra Varthaiyin Arumai purindhadhu palarukku.
Pala gumbal TAN endru mudiyum peyarai India vukku vaikka vendum endru nenaikiraargal. Adharkku oru muttukattai podappattuladhu.
@@IndraJith-zg7py Super statement.
இந்தியன் என்பதை மகிழ்ச்சியுடன் கொண்டாடலாம்
அதல தான் குழப்பம்.நீங்க நாட்டு பற்றில் சொல்றீங்க.நான் ஒஓஓஓ அந்த அரசியல் கூட்டணி காக பேசுறான் என்று நினைக்கிறேன்
நம் நாட்டிற்கு இந்தியா என்ற பெயர் கி.மு 4ம் நூற்றாண் கிரேக்க நாட்டிலிந்து வந்தபயணியான மெகஸ்தனிஸ் தன்நூலில் இந்தியா என்று குறிப்பிட்டுள்ளார் என்ற வராற்றை விவரமாகக் கூறி இந்தியா என்ற பெயர் எப்படி வந்ததென பல நூல்களில் இருந்து ஆதாரங்களுடன் விளக்கியமைக்கு நன்றி.
மு 5:44 1:15
என்ன கொம்பனாலும் எமது நாட்டின் பூர்வீக பெயரை மாற்ற முடியாது அப்படி நினைத்தால் அவனை மக்கள் விரைவில் மாற்றி விடுவார்கள்.. i love india ❤️
Super
Ha haa😂😂
Lusu payale india name yaru da vacha? Atha parau da porombokku
Super super super sir 👍❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
Poorvika adaiyalam na apo bharatham thaa...India ila...
எப்படி வேண்டுமானாலும் வந்து இருக்காட்டும் இந்தியா என்ற பெயர் எங்க இரத்தத்தோடு கலன்ந்து விட்டது.. தயவு செய்து பெயரை மாற்றாதீர்கள்.... நம் நாட்டில்மாற்ற வேண்டிய காரியங்கள் நிரைய இருக்கிறது அதை மாட்ற முயற்சியாவது செய்யுங்கள்
un back side okka thevdiya pundai
இதே போல்தான் மெட்ராஸும்.. ஆனால் மாற்றப்பட்டது..
வாழ்கையில் மாற்றம் ஒன்றே மாறாதது, மாற்றத்தை ஏற்றுக் கொள்ள கற்றுக் கொள்.... மாற்றமே வேண்டாமென்று இருந்தால் உன்னுடைய குருதி கூட அதற்கு செவி சாய்க்காது.... ஆம் நம் நாட்டில் மாற்ற வேண்டிய விஷயங்கள் பல உள்ளது, அனைத்தையும் ஒரே முறையில் மாற்ற முடியாது... பொறுமை கொள்ளுங்கள்..... நல்லதே நடக்கும்
@@kumaranmoorthi1971 பதினான்காம் நூற்றாண்டில் இருந்தே வழக்கில் இருந்த 'மதராசப்பட்டினம்' என்ற தமிழ் பெயரின் சுருக்கமே மெட்ராஸ். கோயம்புத்தூர் - கோவை, திருநெல்வேலி - நெல்லை என அழைக்கப்படுவது போல. இதில் ஆங்கிலம் எங்கிருந்து வந்தது! இருந்த தமிழ் பெயரை மாற்றி விட்டு சென்னப் பட்டினம் - சென்னை என்ற தெலுங்கு பெயரை வைத்தது வரலாற்று தவறு. சென்னை என்ற வார்த்தையே தமிழில் கிடையாது.. தெலுங்கில் சென்னா என்றால் நல்ல, fair என்று பொருள். ஆகவே சென்னை என்ற தெலுங்கு பெயரை மாற்றி மீண்டும் மதராசபட்டினம் - மெட்ராஸ் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும்.
@@prakaashj5485 சிறப்பு
Indian 💚
வரலாறு மிக தொன்மையானது அதுதான் நம் இந்தியா.
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
இந்தியாவின் தற்போதைய சமூக, பொருளாதார பிரச்சனைகளை மாற்றும் பெயர்கள் மாறாது. பிரச்சினைகளின் மூலத்தை விட காலனித்துவ பெயரிடும் மாநாட்டில் ஏன் நேரத்தை வீணடிக்க வேண்டும்? முழுக்க முழுக்க அரசியல் கட்சிக்காக சுயநலமே தவிர தேசத்துக்காக அல்ல
Yes பாரத் என்ற ஆரியர் சூட்டிய பெயரை மீண்டும் பாரத் என சூட்டுவதன் மூலீம் இந்தியா என்பது ஆரியர்களின் ஆக்கிரமிப்பின் தேஸமாக மீண்டும் மாறுகிறது ☹️
@@SamNesan-k2rbharat is a tamil name too. Just read ancient tamil literature
@@animedc69 இல்லை பாரத் என்பது வட மொழி சொல் அதை பாரதம் என தமிழாக மாற்றினார்கள்
உதாரணமாக Sir என்பதை சார் என்று தமிழாக்கம் பண்ணியது போல் 🤣🇨🇦
தமிழீ நாட்டவர்கள் அறியாமையை வளர்த்தவர்கள் என்பதை உணரமுடிகிறது ☹️
இந்திய பெருங்கடல் மன்னார் வளைகுடா வங்காள விரிகுடா போன்ற பெயர்களை மாற்ற முடியாது🌊
அருமையான தொகுப்பு ஆகும்.
"அந்த இந்தி"........? Yes I am Indian ❤ இது இன்றளவும் அரேபியர்களின் கேள்வியும், "ஆம் நான் இந்தியன்" என்ற பதிலும்
அரபு நாடுகளில் இன்றளவும் தினம் ஒலிக்கும் குரல்கள்.
அங்கே தமிழன், மலையாளி, கனடியன், தெலுங்கன், இந்தி எனும் எந்த மொழிக்கும் உயிரில்லை. ஒரே வார்த்தை "இந்தியன்" என்பது மட்டுமே..!
(ஆயினும் மதராசி என்றழைக்கப் படும் தமிழனுக்கு தனிச்சிறப்பும் மரியாதையும் அங்கு உண்டு)
ஏனெனில் பிற நாட்டவர் எக்காலத்திலும் நம்மைப் பார்க்கும்போதும் மொழி இனம் நிறம் ஜாதி என்னும் எதையும் எதிர்பார்ப்பதில்லை. அவன் இந்தியன் என்னும் உணர்வு மட்டுமே அவரிடம் இருக்கும்.
ஆனால்......
இனி வெளிநாடு செல்லும் இந்தியரிடம் ஒருவேளை அந்நியர் நீ என்ன ஜாதி, என்ன மொழி, சனாதனமா....?
அல்லது வேறா...? என்றெல்லாம் பிறன் கேட்கும் அளவுக்கு "இந்தியாவின்" மவுசு சில வருடங்களாக வானளாவப் பறக்கிறது என்பது வருந்தத்தக்கது.
இப்படிப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க "இந்தியா" என்ற பெயரை மறைத்திட நினைப்பதே தவறு.... இந்திய மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் ஆனால் தினிக்கச்செய்தால் பாவம் அவர்கள் என்ன செய்வார்கள்.... எப்படியோ வடிவேலு சொன்னமாதிரி என் கண்ணுக்கும் கடவுள்தெரியுராரு.....
நமது நாட்டின் பெயரை பிஜேபி என்று கூட வைக்கலாம். ஏனென்றால் இந்திய சுதரந்திற்காக எள்ளவும் பாடுபடாதவர்களால் பெயரை மடட்டுமே மாற்ற முயற்சிப்பார்கள். வாழ்க இந்தியா.
பிரிட்டிஷ் அரசு நடத்திய உலக கோர தாண்டவம் பற்றி பிபிசி பேசவும்.....
Christian channel
Excellent
BBC news Tamil thanks 🎉❤❤❤
We are Indian 🇮🇳
I love India....
Ioveintamil ioveindia 🎉🎉🎉❤❤❤❤
No matter ,when,why and who named our country as INDIA..we all belong to India and we are Indians..piranthadu indianaga....valarnthathu indianaga...saagradhum indianaga mattume...❤
Apo savu
Canadian citizenship is on offer. Would you like to go?
@@chandramouli4145pirantha mannoda pera maatha solra nee naalaikku unnoda appa ammaveiye maathuva yen naalaikku wife koode maathuva ...brother neengale uyirodu irukkumbothu njan ethukku ippo saaganam....sethu po😂😂
@@cruise_controlunaku venumna nee poda toy0li
@@Priya_rithu😂😂
I love India ❤❤❤❤🎉🎉🎉🎉❤❤❤❤❤
மிகச்சிறப்பான காணொலி
I support only India
This is why I likes BBC News ❤
இந்தியா என்பது ஒவ்வொரு மாநில மக்களின் உயிர் மூச்சான வார்த்தை இதை மாற்ற யாருக்கும் உரிமை இல்லை அனைவராலும் போற்றப்படும் வார்த்தை
Indiathan best
GLAD TO BE A INDIAN❤❤❤
I love india ❤❤❤❤❤❤❤i am proud to say indian❤❤❤❤❤❤❤❤
ஹிந்த் என்ற வார்த்தை அழகு என்று பொருள் ஸ்தானம் என்ற வார்த்தை இடம் என்று பொருள் அரேபியா மற்றும் பாரசீக மொழியில் இடம்பெறுகின்றன ஹிந்துஸ்தான் என்று வார்த்தை அழகிய இடம் இரண்டாயிரம் வருடங்களாக இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டது இதில் எங்குமே ஹிந்து மதம் காணப்படவில்லை 200 வருடங்களாக ஹிந்து மதம், ஹிந்து என்ற வார்த்தைகள் பயன்படுத்தபடுகின்றன ஹிந்த் , ஹிந்து, ஹிந்துஸ்தான் இது எல்லாம் ஜியோகிர்பிகள் பெயர் ஆகையால் இந்தியாவில் பிறந்த அனைவரும் திராவிட சைவ ,சமண ,வைணவ , சீக்கிய,ஜைன ,புத்த , முகமதிய மற்றும் கிருத்துவ இவர்கள் எல்லாம் ஹிந்துக்களே
இந்து என்ற தமிழ் சொல்லுக்கு நிலவு என்பது பொருள்
அருமை நண்பரே இந்தியா பெயர்க்கு நல்ல விளக்கம்.இது யாவும் சிந்தாறு சூழ்ந்த நிலப்பகுதியை அதற்கடுத்த அரசர்கள் ஆண்ட நில பரப்பை கூறிக் கொண்டனர்.
'பாரதம்' என்பது ஆர்ய புனையலான பாரதம் இதி'காச'த்திலிருந்து பெருமையாக தேவாஸ்-ஆர்யன் (அ)கார்ப்பன் கூட்டத்தின் பரப்பலே!?.
Yes, Excellent i read same story about India...
Super Super 💯 ❤❤❤
Great. Can you also please explain on how did we get the name Bharat too?
பைபிளில் எஸ்தர் புத்தகத்த்தில் இந்தியா பற்றி உள்ளது.
☘️☘️☘️☘️☘️இன்று ஞாயிற்றுக்கிழமை தேவாலய ஆராதனை ஒன்றில் அமெரிக்க அதிபர் ஜோ பிடன் கலந்து கொண்டதால் இந்தியாவில் உள்ள கிறிஸ்தவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடவுள் ஆசீர்வதிக்கட்டும் .
இந்த உலகில் மனிதன் தோன்றி பல ஆயிரக்கணக்கான வருடங்கள் கடந்து விட்டது . பல மதங்கள் மாறி மாறி வந்துள்ளன. எனவே பிரபஞ்சம் தோன்றுவதற்கு முன்பே இருந்த கடவுள் யார் ? முதல் மனிதர் யார் ? மூல வேதம் என்ன? அதற்கு ஆதாரம் என்ன? நமது இந்திய நாட்டின் முந்தைய பழமையான பெயர் என்ன ? என்பதை எல்லாம் அறிந்து கொள்ள பல வேதங்களையும் வரலாறுகளையும் பகுப்பாய்வு செய்து கொண்டும் அதற்காக ஒரு மிகப்பெரிய டிபேட் நடத்திக்கொண்டும் உள்ளார் நமது பாரத பிரதமர் மோடி ஜீ அவர்கள். எல்லாம் காலத்தின் கோலம்.
If we change india to bharath what benefit will get indian people. Will present ruling party reduce gas and pertrol prices. If not what is need for changing name?
What is the use of ur born.... U made india the 2nd largest population... So kindly do what i guess😂😂😂
Where is the name change? Both name are constitutional
@@kumaranmoorthi1971அப்படியே நாயி சாதனை பண்ணிடுசு அடுதவன சொல்ல வருது
G20 update next next உடனுக்குடன் ஜி 20 அப்டேட் போட்டுட்டே இருங்க பெயர் சொல்லி போடுங்க ❤️❤️❤️❤️❤️❤️👌👌👌👌👋👋👋🔥🔥🔥💥💥💞💞💞💞
கி.மு 493ம் ஆண்டு முதல் 475 ம் ஆண்டுவரை எழுதி முடிக்கப்பட்ட எஸ்தர் என்று அழைக்கப்படும் பைபிள் புத்தகத்தின் முதலாம் அதிகாரம் இந்தியா முதல் எதியோப்பியா வரை என்று ஆரம்பிப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
Amen this very true brother
It's true India is old name
அடுத்த மாற்றப்படும் பெயர்கள்
ஹிந்து - பாரதி
ஹிந்தி மொழி-
பாரதிய மொழி
ஹிந்து சங்கடன்-
பாரதிய மதம்
ஹிந்து ராஷ்டிரிய -
பாரதிய ராஷ்டிரிய
விஷ்வ ஹிந்து பரிஷத் -
விஷ்வ பாரதிய பரிஷத்
இந்தியா பெருங்கடல் -
பாரதிய பெருங்கடல்
ஆகிய பல பெயர்கள் மாற்றப்படலாம் ஏன் என்றால் ஹிந்து என்ற வார்த்தை அரேபியா, பாரசீகம் மற்றும் ஆங்கிலேயர்களால் வைத்த பெயர் ஆகையால் இனி ஹிந்து என்ற வார்த்தை இந்தியாவில் பயன்படுத்தமாட்டார்கள் ஹிந்து, இந்தியா, ஹிந்துஸ்தான் என்ற வார்த்தைகள் பயன்படுத்தினால் அவர்கள் ஆண்டி பாரத்
what is the meaning of the name 'india' ?
India the name that penetrated in depth to heart of every Indian.Political play by BJP for shadowing parliament elections . We the people of India and always an Indian forever
I Love my India
I am proud of my India
South india was historically called “mabar”. So india should be renamed as mabar
There is a mention about India in BIBLE also. The book of Esther first chapter first verse says that the king of Ahasuerus ruled 127 countries from India to Ethiopia. This book was written in BC 4th Century. So it is clear that this name was not christened by British.
𝙞𝙣𝙘𝙧𝙚𝙙𝙞𝙗𝙡𝙚 𝙞𝙣𝙙𝙞𝙖 🇮🇳 ❤
❤welcome ♥️to india ❤️❤️
❤❤❤India ❤❤❤❤
Please do more ❤🎉
7ஆம் நூற்றாண்டு நபிமொழி அரபிக் கிரந்தங்களில் "அல் ஹிந்த்" என்று இந்தியா குறிப்பிடப் படுகின்றது!
Be indan by Indian
1 இந்துதேசம்முதல் எத்தியோப்பியா தேசம்வரைக்குமுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளையும் அரசாண்ட அகாஸ்வேருவின் நாட்களில் சம்பவித்ததாவது:
எஸ்தர் 1:1
பர்மா மற்றும் சிலோன் பாதையில் பாரத் நாசமாகி போகும்... விரைவில் பாரத் நாட்டில் இருந்து தமிழ்நாடு வெளியேற வேண்டும்...
"This happened in the days of Ahasuerus, the same Ahasuerus who ruled over one hundred twenty-seven provinces from India to Ethiopia.
Bible - Book of Esther. 1:1
என்னங்க கிறிஸ்துவத்துகும் இந்தியாக்குமே எந்த தொடர்பும் கிடையாது திருட வந்த வெள்ளையர் கூட்டம் தூவி சென்ற விதையும் ஆங்கிலேய ஆட்சி காலத்தில் அவர்கள் சலுகைக்கு ஆசைப்பட்டு மாறி பரவியதே அந்த மதம் அதுல உள்ள கதை பூக் படிச்சி பாக்க சொல்றிங்க... அதுல எது பழைய ஏற்பாடா புதிய ஏற்பாடா.... First இதுல எது தான் உண்மையான பைப்ள் காலத்துக்கு ஏற்ற மக்களுக்கு ஏற்றது போல வடிவமாகும் ஒரு வியாபார மதம் ஆதுக்கு ஒரு book அதை படிச்சி இந்திய வரலாறு தெரிஞ்சுக்கணும்
I Never Delay In Action, என்பதாக இருந்ததாக கூறப்படுகிறதே, அது எப்படி
In Bible also இந்து தேசம் முதல் எத்தியோப்பியா என்று சொல்ல பட்டிருக்கிறதுஇன் book of Esther 1:1 and 8:9
Bharatham endrthan engal munorgal solivanthargal india that is bharat
BBC give a spot on head of Akbar wow the great bbc
ஹிந்து என்பது அரபிச்சொல் அழகு என்பதாகும்..அரபியர் இந்நாட்டை அழகு பூமி என அழைத்தனர்
கொரோனாவை மணி
அடித்து , சாப்பாட்டு தட்டு
எடுத்து பால்கனியில் நின்று தட்டி ஓசையெழுப்பி விரட்டி அடித்தாச்சு 👻 இப்போது
இந்தியா பெயரை
ஜீ -பூம் -பா மந்திரம் சொல்லி மாற்றிவிடலாம் 🤪
3000 years ago the NAME "INDIA" in the Bible Book of Esther:1:1
Indiya constitution sellathu enbatharkana sathy thittam. Manusmithya amulpadthum sathy.
Sindu
Indus
Indica
Indukush
Hindu Sthan
India
''எந்த நாட்டுக்கு 'எந்த பெயர் வைத்து விட்டு போகட்டும் நமக்கு தேவை இல்லை...என்நாடு 'தமிழ் நாடு '''என் மொழி தமிழ். நான் வாழ்வினும் ''சாவினும் 'இந்த தமிழ் நாடு தான் 'என் முன்னோரின் அடையாளம் இந்த தமிழ் நாடு. என் பிறந்த நாடு தமிழ் நாடு......எனக்கு டெல்லியோ 'அகமதாபாத் 'தோ''' 'கல்கத்தா வோ '''தெரியாது அவைகள் 'அந்நிய நாடுகள் அந்நிய மொழி பேசும் நாடுகள் 'அவ்வளவு தான் ''என் வம்சா வழி யினர் அங்கே போய் ''வாழ வில்லை வேலை தேடி போனதில்லை '''ஆகவே 'அங்கே எனக்கு எந்த 'தேவையும் இல்லை...உலக நாடுகள் கூட ''தமிழ் மக்களை''வரவேற்று 'வேலை 'தரும் 'உலக மொழிகளில் 'ஆட்சி செய்யும் ஆங்கில மொழி 'தெரிந்தால் போதும்.
The full form I heard was: Independent Nation Declared In August.
இந்தியா தமிழ்கடவுள் முருகன் ராவண இந்திரன் பெயரில்தான் சிந்துநதிக்கும்பெயர் வைத்தார்கள் சிந்துநதிபெயரே இந்தியா சோமபாணம் அதாவது சாகா வரம்பெற்ற குண்டலினி யோகத்தில் உருவானபாணம் சோமபாணம் இந்திரன் சம்பந்தபட்டது இப்போது இந்திரன் பெயர் யூதர் இலுமினாட்டிகளுக்கு பிடிக்கவில்லை யூதராமனை கொன்றவர் இந்திரன் லெகிமம் சக்தியில் வானத்தில் பறந்தவர் சீவசமாதிஅடைந்தவர் இந்திரன் உலகைரகசியமாக ஆளும்யூதர்கள் இந்திரனைஎதிரியாகவே பார்க்கின்றனர் பெயரைமாற்றதுடிக்கிறார்கள்
புதிய கண்டுபிடிப்புக்காக அடுத்த நோபல் பரிசு BBC க்கு தான் கிடைக்கும்.
India that is bharat.
❤varalatru saritthiram petra nadu india britis arasu nalla peyarai valangiyadhu adhai pidikkadhu endru matra laguma appadiye irundhalum britis arasu vittu cendra angolatthai en etrukkondargal ❤️
Pakistan never address India as India, now BJP is trying make Pakistanis happy. India and Indian subcontinent which shows Indian Hegmony in the region, but BJP trying reduce our dominance in the area.
இந்துமதம் என்ற பெயர் எப்போது யாரால் வைக்கப்பட்டது என்பதையும் சொன்னால் நன்று.
India name first writin in BIBLE before BD
The Bible confirms this account of Achaemenid control over India in the 5th century in the bible literature Esther. It records the successor of Darius 1, Xerxes 1 (Ahasearus - a derivation of the old Babylonian original name in Hebrew) ruling over 127 countries from Ethiopia to India (Ester 1:1). The term is old Persian (Hoddu) later derived from Hidu/Hindu a Persian form of Sindu river. If the rationale behind removing India is because it is not a true form of Sanskrit, then the naming of the Hindu religion is at risk as well and it is a derivation of the same phenomena.
அக்பர் நாமம் வச்சிருக்கிறார்.
எங்கே சார் அந்த வரைபடம் கிடைச்சது.
NDA alliance should consider changing their name as BHARAT alliance; NDA கூட்டணி, தங்கள் பெயரை பாரத் கூட்டணி என்று மாற்றிக் கொள்ள வேண்டும்
The opposition INDIA has also taken the name BHARAT.
இவர்கள் அதாவது பிஜேபி இவர்கள் அனைவரும் இந்து மதம் என்கிற பெயரில் இயங்க வேண்டும் என்று ஒரு குறிப்பிட்ட இயந்திரங்கள் மட்டும் விரும்பும் நிலை அல்லது அல்லது ஏற்படுத்த முனைவது ஏன்?????
ஐயா தாங்கள் மட்டும் என்ன புத்தர், மகாவீரர் என்ற பெயரில் இயங்குகிறீர்களா😂😂😂😂உம்மிடம் உள்ள மதப்பற்று எங்களிடம் இருப்பதில் உங்களுக்கென்ன கோபம்..... 80% இந்துக்களை பிரிக்க எவ்வளவு தான் சூழ்ச்சி செய்து கொண்டே இருப்பீர்கள்..... வருகிறவன் போகிறவன் எல்லாம் எங்கள் மத சகிப்புத்தன்மையை உங்களுக்கு சாதகமாக்கி எங்களை பிரிவினை செய்கிறீர்கள்.....
இந்தியா என்ற பெயர் படையடுத்து வந்தவர்களாளும் வணிகம் செய்ய வந்தவர்களாளும் மற்றும் பிற வெளிநாட்டு கார்களாளும் வைக்கபட்ட பெயர் தான் இந்தியா என தெளிவாக BBC Tamil கூறியதர்க்கு மிகவும் நன்றி
அப்ப புராதான நமது நிலபரப்பின் மிக பழமையான அல்லது நாம் வைத்த பெயர் பாரதம்
இந்தியா பாரதம்
பாரத திரு நாடே நமது நாடு ஆகையினால் நாம் பாரதவாசிகள்
ெஐய் பாரதம்.
Independent nation declared in August
🥰👌👌
Ena ithanai varudam urangu kondu irunthaargala
BBCனால British broadCasting.
நீ இப்படி தான் பேசுவ
History is filled with Irony. I think it is interesting just because of that. The same people who advocates to use India as primary name now. were saying since few years back, there never exist a country by name India and it is name given by British creation and it is presently just a'union of states’
But for me we are both Indians and Bharateeyans
இந்தியா என்னற பெயர் பைபிளிலும் குறிப்பிடபட்டுள்ளது.
👠
1900 ஆம் ஆண்டு பதிப்பில்லா?
பாரத் எனச் சொல்வதுதான் சரி.
We want tamil kings history
india name came from the dravda systems, drivida systems divids the land in to 5(aindu) and people in to 5 (aindu) aindu represented india histrically the name came from tamil இந்தியா என்ற பெயர் திராவிட இருந்து வந்தது, திரிவிடன் நிலத்தை 5 (ஐந்து) ஆக பிரிக்கிறது மற்றும் மக்கள் 5 (ஐந்து/aindu) ஐந்து இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்துகிறது, வரலாற்று ரீதியாக இந்த பெயர் தமிழில் இருந்து வந்தது
Wtf 👎💩 . Bharat is a tamil word not india
North la sollunga bro!
தமிழ் நாடு இந்தியா கீழும் இருந்தது இல்லை அரியானா பகுதி என கூறப்படும் பரதத்தின் கீழும் இருந்தது இல்லை. தமிழ் நாடு பழைய சிறப்பை அடைய வேண்டும் 👍👍👍
Bharat is a tamil word not india. In our Constitution also it is written as indian that is bharat. Both name are same
Who is Red Indians in Africa?
Making commerce with own peaple is now a days is very easy. But those who are came to Bharath, they can't assure the name called. This country is not found by any body, this not missed to found by anyone. Please, don't make any fault information of making confirmation.
சங்கி பசங்க இருந்தால் சீக்கிரம் வந்து இந்த வீடியோவுக்கு கதறவும் 😂😂😂😂
un amma sangi thevdiya pundai dmk 200rs thevdiya
பாவாடை பதிப்பு 9:10
@@kumaranmoorthi1971
பாவாடைக்கு கூட வழி இல்லாமா காசி இல் உள்ள சாமியார்கள் அதற்கு கூட வழியில்லாமல் அம்மணக்குண்டியாக அலைறாங்க சார்😀😀😀😀
@@samjacob6390 பாவாடை போட்டு என்ன சார் பயன்,, அப்பவும் அடுத்தவன் பாவாடை குள்ள புதுசா எதும் இருந்திராதனு தான தேடிட்டு இருக்கானுங்க 😂😂😂
@@kumaranmoorthi1971
Cool 🆒😎
சரியான மடத்தனம் இந்தியா என்பது வெறும் பெயர் அல்ல நம் உணர்வில் ரத்தத்தில் ஊறி கலந்தது இப்படி அடிக்கடி பெயர் மாற்றம் செய்தால்😢 மக்களுக்கு தேசப் பற்று குறைந்து போகும் 😮
எங்கள் பாரதம் அன்றைய நாற்றங்கால் என்று தாராபாரதி கவிதை தெரியுமா
Hindu (yaa)@india,bharath mean bharatha Gandam (Gilkitand balooch include)
இதனை விட இந்து சமுத்திரம் என்ற பெயர் எப்படி வந்தது என்பதை பார்க்க வேண்டும்
Hindu Dhasam is called India
Please read Bible the book of Esther chapter 1:1
"மாற்றம் ஒன்றே மாறாதது..."
பாருக்குள்ளே நல்ல நாடு- "பாரத நாடு"
"பாரத்"- "பாரதம்".. .. திரும்ப வந்துட்டேன்னு சொல்லு...
75 வருஷத்துக்கு முன்னாடி எப்படி இருந்துதோ "பாரத்" அப்படியே திரும்ப வந்துட்டேன்னு சொல்லு...
"பாரத்"- டா...."மஹா பாரத்" டா...
"பாரத நாடு" பழம்பெருமை வாய்ந்த நாடு. சிறந்த பாரம்பரியத்தையும், உயர்ந்த பண்பாட்டையும் உடைய நாடு.
அருமை....Superb..❤❤❤❤❤
இந்தியா என்பதால் இந்தி என்றார்கள். பாரத் என மாற்றினால் இந்தியை பாரதி என்பார்களா?