Bose | Dhanam | Manasea Manasea Exclusive Song | MOONTV

แชร์
ฝัง

ความคิดเห็น • 683

  • @joyal6c170
    @joyal6c170 4 ปีที่แล้ว +368

    திருமுருகன் தங்கள் நாடகம் அனைத்தும் மிக அருமையாக உண்மை வாழ்வில் ஒத்துபோகுது .........

  • @அன்ஃபாஃஅப்சல்
    @அன்ஃபாஃஅப்சல் 4 ปีที่แล้ว +563

    இப்போது கேட்டாலும் கண்ணீர் வரும் பாடல்

  • @vasutamilvasanthi2992
    @vasutamilvasanthi2992 ปีที่แล้ว +138

    2023 என்ன ஒரு இனிய பாடல்.... 🥰 அருமையான நாடகம் 🥰

  • @purpleaysh1170
    @purpleaysh1170 4 ปีที่แล้ว +1222

    இப்படி ஒரு serial இனி எந்த காலத்திலும் வர வாய்ப்பில்லை.
    The best couple award in metti oli goes to Dhanam & Bose.

  • @SamayalSamayal-zz9rf
    @SamayalSamayal-zz9rf 8 หลายเดือนก่อน +45

    ஏழு ஜென்மம் எடுத்தாலும் இந்த சீரியல் மாதிரி யாராலும் எடக்க முடியாது ஐ லவ் யூ மெட்டி ஒலி ❤❤❤❤❤❤

  • @rengankarur
    @rengankarur ปีที่แล้ว +137

    இந்த தொடரோடு காதலும் போச்சு,கிராமத்து வாழ்க்கையும் போச்சு.

  • @naansiva9603
    @naansiva9603 3 ปีที่แล้ว +927

    இதில் யாரோட நடிப்பையும் துளியளவு குறை சொல்லமுடியாது...சன் டிவி க்கு இது ஒரு மணிமகுடம்...

    • @rajasekar8173
      @rajasekar8173 3 ปีที่แล้ว +11

      Well said

    • @mpushpavalli819
      @mpushpavalli819 3 ปีที่แล้ว

      &erreee e der dertstrseees was sessszeeesesesseesesseeeeere4eeessseees stsatetsttsttsetssx f:@@rajasekar8173 "*gd&***", ssss, e w ஏற்*

    • @AbdullahFazeena7979
      @AbdullahFazeena7979 3 ปีที่แล้ว +4

      💯

    • @Rahumanbalqish
      @Rahumanbalqish 2 ปีที่แล้ว +5

      100 % True 🥺🥺🥰🥰

    • @karthikkathir5550
      @karthikkathir5550 2 ปีที่แล้ว +5

      @@Rahumanbalqish neenga 90s kid ah

  • @storylover6339
    @storylover6339 3 ปีที่แล้ว +571

    இது போல் ஒரு காவியம் இனி எதிர் பார்க்க முடியாது.... நானும் இதில் ஒரு கதாபாத்திரமாக இருக்க மனம் ஏங்கி தவிக்கிறது

  • @kaliraj4352
    @kaliraj4352 3 ปีที่แล้ว +258

    இந்த பாடல் கேட்கும் போது கண்ணீர் வருகிறது

  • @durairaj4321
    @durairaj4321 8 หลายเดือนก่อน +31

    இந்தப் பாடல் கேட்கும் போது என் கண்ணீரில் நீர் வருகிறது சூப்பர் ஹிட் சாங்ஸ் இது ஒரு சூப்பர் ஹிட் சீரியல்

  • @priyankaprem5965
    @priyankaprem5965 4 ปีที่แล้ว +298

    Metti oli la boes mama character romba pidikum

  • @சனாசப்பாநலம்விரும்பிi

    என்ன மனசு சரியில்லாத நேரத்தில் இந்த பாடலை தான் பாடுவேன் முழுவதும் தெரியாது ஆனாலும் படிப்பேன்

  • @Flim_picture
    @Flim_picture 9 หลายเดือนก่อน +333

    2024 indha songs kekuravanga yaaru, metti oli serial daily pakuravanga yaaru

  • @pengaluzhagamr2614
    @pengaluzhagamr2614 4 ปีที่แล้ว +335

    Bose mari cherracter ulla paiyan yarum iruka mudiyathu it's best character for metti oli

    • @saiwithammavlogs2250
      @saiwithammavlogs2250 4 ปีที่แล้ว +4

      Endha nadagaththil yarum nadikka vellai.vaalnthu kaatti ullanar

    • @He_Is_Jaffer
      @He_Is_Jaffer 4 ปีที่แล้ว +1

      @@saiwithammavlogs2250 unmai dha ga💖🙁

    • @He_Is_Jaffer
      @He_Is_Jaffer 4 ปีที่แล้ว +1

      @@saiwithammavlogs2250 semma serial la ithula

    • @ananthn4466
      @ananthn4466 4 ปีที่แล้ว +1

      @@He_Is_Jaffer my favourite serial metti oli

  • @ruparajini1648
    @ruparajini1648 ปีที่แล้ว +49

    நாங்களும் 5 சகோதரிகள் அண்ணன் தம்பி இல்லை நான் 4 வது இந்த பாடல் கேட்கும்போதெல்லாம் அழுகை வருகிறது மிகவும் பிடித்த serial குழந்தை பருவம் ஞாபகம் வருகிறது❤❤❤

  • @backialakshmi3975
    @backialakshmi3975 3 ปีที่แล้ว +76

    அனைவரின் வாழ்க்கையையும் அழகாக சித்தரித்த மிகச்சிறந்த படைப்பாகும்

  • @elavarasi9791
    @elavarasi9791 2 ปีที่แล้ว +101

    மனதில் இடம் பெற்ற சீரியல்..... 👌👌👌👌👌👌👌👌

  • @sumathichander2210
    @sumathichander2210 4 ปีที่แล้ว +472

    சன் டிவியின் அழியாத, அழகான,ஆழமான சரித்திரம் எம்டன் மகன் திருமுருகன் கொடுத்த தங்கப்பதக்கம் இந்த மெட்டி ஒலி... எப்போதும் மனதில் நீங்கா ஒலி....

    • @RamyaVasanthakumar
      @RamyaVasanthakumar 4 ปีที่แล้ว +5

      Yen emten Magan solreenga

    • @sumathichander2210
      @sumathichander2210 4 ปีที่แล้ว +11

      திருமுருகன் இயக்கத்தில் வந்த படம் அருமையான திரைப்படம்

    • @RamyaVasanthakumar
      @RamyaVasanthakumar 4 ปีที่แล้ว +4

      @@sumathichander2210 thanks for your reply akka , neenga solli than theriyum avanga than antha film director nu

    • @sumathichander2210
      @sumathichander2210 4 ปีที่แล้ว +1

      @@RamyaVasanthakumar 👍😊

    • @velmuruganvnvelu6869
      @velmuruganvnvelu6869 3 ปีที่แล้ว +4

      உண்மை 😔😔

  • @vijivijitnj
    @vijivijitnj 2 ปีที่แล้ว +75

    இந்த பாடல் என் மனசுக்கு கொஞ்சம் காயம் ஆரும் மருந்து

  • @veeramanickam6428
    @veeramanickam6428 3 ปีที่แล้ว +39

    உணர்வுகளின் உன்னத கலவை.

  • @KESAVAPRIYAPRIYA
    @KESAVAPRIYAPRIYA 2 หลายเดือนก่อน +5

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤காரைக்குடியில் பிறந்த அண்ணா நீங்க ஒரு சிறந்த வரம் வாழ்த்துக்கள் அண்ணா நீங்கள் எடுத்த நாடகம் அனைத்தும் மிக சிறப்பு❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @prabhu7730
    @prabhu7730 2 ปีที่แล้ว +41

    எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு

  • @lovelypechi2596
    @lovelypechi2596 4 ปีที่แล้ว +136

    My one the favt Serial ... Sema Song....

  • @shiyamsharmi1359
    @shiyamsharmi1359 3 ปีที่แล้ว +39

    மனசே மனசே துடிக்குது மனசே.. மனம் விட்டு பேச துடிக்குது மனசே..

  • @iyyappanav100
    @iyyappanav100 4 ปีที่แล้ว +89

    அருமையான பாடல்

  • @vijisenthil2541
    @vijisenthil2541 ปีที่แล้ว +9

    அருமையான நாடகம்.எல்லாருடைய நடிப்பு அருமையாக இருக்கும். இப்போது இந்த பாடல் மனசுக்கு ஆறுதல் இருக்கும்.

  • @ammavirumbumsangam6274
    @ammavirumbumsangam6274 3 ปีที่แล้ว +18

    இந்த பாட்டை கேட்கும்போது சூப்பரா இருக்குது மனசு உங்களுக்கு சோகம் இருக்கும் போது இந்த பாட்ட கேட்டா முன்னால ரகமா இருக்குது கோபி நல்ல நாளாம் படுத்திருக்காங்க

  • @ykrishv
    @ykrishv 4 ปีที่แล้ว +66

    SPB voice would even melt even stone. Miss you my dear SPB🥲🥲🥲

  • @jagadeshwarisrinivasan4320
    @jagadeshwarisrinivasan4320 4 ปีที่แล้ว +404

    All credit goes to Thirumurugan sir👏

  • @உங்கள்பாசம்தம்பிநெல்லை

    வைரமுத்து எழுதிய பாடல். 😢👌

  • @digitallife8602
    @digitallife8602 3 ปีที่แล้ว +19

    Good and best director M. ThiruMurugan sir. Good song sung by SPB. Golden voice of SPB sir. Unforgettable evergreen serial by Thiru murugan sir. Hatts off 👌👌👌👌👌🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @gurumeenakshi11h19
    @gurumeenakshi11h19 9 หลายเดือนก่อน +31

    2024 I'll yaru intha song aa athigama parthinga

  • @suriyasamsuriyasam5909
    @suriyasamsuriyasam5909 3 ปีที่แล้ว +16

    No words...heart melting

  • @siddarthsubramanian8775
    @siddarthsubramanian8775 2 ปีที่แล้ว +36

    Missing this serial 😓and those childhood days 😭

  • @yuvaraj6247
    @yuvaraj6247 4 ปีที่แล้ว +25

    மெட்டிஒலி சீரியல் மீண்டும் ஒளிபரப்பவும்

  • @vetrivel7506
    @vetrivel7506 4 ปีที่แล้ว +21

    செம சூப்பர் சாங்

  • @acshivananda7397
    @acshivananda7397 5 ปีที่แล้ว +74

    Nice lyrics nice composed nice music nice singing

  • @RajeshM-pc1nn
    @RajeshM-pc1nn 4 ปีที่แล้ว +85

    Again suntv il meti oli.... evergreen

    • @anuanitha8247
      @anuanitha8247 4 ปีที่แล้ว +4

      My mom favorite serial meti oli again but she s no more 😥

    • @ashrafunnisas3620
      @ashrafunnisas3620 4 ปีที่แล้ว +1

      @@anuanitha8247 plz don't feel sister...

    • @RajeshM-pc1nn
      @RajeshM-pc1nn 3 ปีที่แล้ว

      @@anuanitha8247 dont பீல் sister

  • @cmjabbas9240
    @cmjabbas9240 4 ปีที่แล้ว +282

    மெட்டி ஒலி தொடரை ஏன் நீக்கி விட்டீர்கள் யு டியூப் சேனலில் மீண்டும் ஒலிபரப்பவும்

    • @vidamuyarchiraja8751
      @vidamuyarchiraja8751 4 ปีที่แล้ว +6

      sir plese tele cast im so cry

    • @vidamuyarchiraja8751
      @vidamuyarchiraja8751 4 ปีที่แล้ว +8

      best actore selvam viji bose

    • @cmjabbas9240
      @cmjabbas9240 4 ปีที่แล้ว +3

      @@vidamuyarchiraja8751 இதற்கு போய் அலுவாங்களா வேண்டாம்

    • @cmjabbas9240
      @cmjabbas9240 4 ปีที่แล้ว +6

      @@vidamuyarchiraja8751 அப்பா கேரக்டர் விட்டுடீங்ளே சரோ & மாமியார் நல்ல நடிகர்கள்

    • @geethab7496
      @geethab7496 4 ปีที่แล้ว +3

      Metti oli seriyal

  • @raghavimuthusamy6091
    @raghavimuthusamy6091 4 ปีที่แล้ว +419

    Evlo natural haa eruku..epovum tha edukurangale... Yaru da veetla avlo make up potu erupanga... servants koda full makeup tha...full artificial 🤦🤦🤦

    • @chennaikkuvaada132
      @chennaikkuvaada132 4 ปีที่แล้ว +5

      சரியாக சொன்னீர்கள் 👍👍👍

    • @vasudevanroghini5736
      @vasudevanroghini5736 4 ปีที่แล้ว +4

      💯 correct

    • @ishwarya9533
      @ishwarya9533 4 ปีที่แล้ว +6

      Na ninatchadha crct ah sonenga... Adhuvum indha Sun Tv la podra ella seriyalum apdi dhan irukum.. Edho nagai kadaiku ad nadicha marii...

    • @vasudevanroghini5736
      @vasudevanroghini5736 4 ปีที่แล้ว +2

      🙏🏼

    • @jayakumarjayakumar961
      @jayakumarjayakumar961 4 ปีที่แล้ว

      Correct

  • @geethakumari9588
    @geethakumari9588 3 ปีที่แล้ว +11

    Excellent serial ,thank you very much for replaying it again

  • @vairasarala5709
    @vairasarala5709 4 ปีที่แล้ว +135

    2020 la yaralam entha song kekuringa😊😊😊

  • @anithaahtina.r.r548
    @anithaahtina.r.r548 4 ปีที่แล้ว +28

    Feel verrrrrrry hard all those childhood memories

  • @vijiarputharaj1237
    @vijiarputharaj1237 4 ปีที่แล้ว +65

    Salute for thiru murugan sir

  • @Sangee1920
    @Sangee1920 7 หลายเดือนก่อน +3

    தினமும் இந்த பாடலை கெட்டுதா இரவு துங்கு வேன் மிக மிக அருமையான பாடல்❤❤❤❤❤❤

  • @chellakannans750
    @chellakannans750 4 ปีที่แล้ว +3

    Ultimate seerial i love this seerial indha serial la selvam leela semmmmmmmma love story but renduperum sendhurundha innum supera irundhurukum

  • @sowndaryac9591
    @sowndaryac9591 4 ปีที่แล้ว +58

    Sama serial❤na ukg la pathen😻epa i completed my clg...... Etha pakrapa... Childhood days niyabagam varthu😍😍❤❤😘😘😘😘

  • @RaviRavi-fp2qj
    @RaviRavi-fp2qj 4 ปีที่แล้ว +3

    Naan 2k kid thanga aana intha corona time la itha telecast pandranga ....apa therinjuthu ipdi oru serial ah....ipa vara serial fulla artificial ah than iruku but metti oli evlo natural etharthama irukku ....ithuku la corona ku thanks solanum...all credits to this director and co actors👏👏👏👏👏👏👏👏

  • @narayanamoorthy2415
    @narayanamoorthy2415 4 ปีที่แล้ว +10

    Super serial na patha serial la yanna attract Panna mettioli serial tha. love it

  • @leelamuthu3481
    @leelamuthu3481 4 ปีที่แล้ว +41

    My favorite song. When I was sadly I will see this song 😭😭😭😭

  • @priyaganeshpriyaganesh9797
    @priyaganeshpriyaganesh9797 3 ปีที่แล้ว +17

    Thirumurugan Sir great legend 💯

  • @sudhamoni9969
    @sudhamoni9969 3 ปีที่แล้ว +5

    Enaku romba pidikkum entha song my favourite serial

  • @kpganganandhi2873
    @kpganganandhi2873 3 ปีที่แล้ว +14

    Best man of the award for Bose

  • @rajat6612
    @rajat6612 4 ปีที่แล้ว +2

    Ur lovely thirumurugan Sir... Na daily Indha song kaytu tha thunga pora

  • @AKMASS-fs3zv
    @AKMASS-fs3zv 4 ปีที่แล้ว +7

    2021 la pakrean maraka mudiyatha memories ithellam

  • @supervoicesweety3825
    @supervoicesweety3825 4 ปีที่แล้ว +12

    Arumaiyana seriyal...i miss u ..pa...reayala irukkum...overu scenum...ipm intha song ketkum pothu kuda alaukai varthupa..

  • @lathababu659
    @lathababu659 3 ปีที่แล้ว +8

    Boss character is awesome.

  • @parvathiraja5646
    @parvathiraja5646 4 ปีที่แล้ว +16

    Semma feeling song ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @payaniR-xc9dt
    @payaniR-xc9dt 7 หลายเดือนก่อน

    மெட்டி ஒலி bose Anna dhanam Anni & Gopi Anna & Selvam Leela Akka vera level acting I am addicted this serial

  • @helenmenon329
    @helenmenon329 4 ปีที่แล้ว +14

    Bose mama always my favourite...

  • @chithrav9403
    @chithrav9403 4 ปีที่แล้ว +4

    சூப்பர் பாடல் வரிகள்

  • @தங்கமணிவெங்கடேசன்
    @தங்கமணிவெங்கடேசன் 4 ปีที่แล้ว +34

    Palaiya memorieslam varatheyy

  • @MahaLakshmi-hk4cq
    @MahaLakshmi-hk4cq 2 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤சூப்பர்

  • @puvilap1395
    @puvilap1395 2 ปีที่แล้ว

    Ennoda kastathuku intha padalai keten.manasu romba thudikuthu.....thanks to thirumurugan sir

  • @anithaahtina.r.r548
    @anithaahtina.r.r548 4 ปีที่แล้ว +20

    2 nd std la Partha serial now me cllg finished at MA verryyyy hard at the moment & memories

  • @krithikasekar7561
    @krithikasekar7561 4 ปีที่แล้ว +15

    Y metti Oli stopped suddenly. I was watching continuously. Pls restore all episodes.

  • @gopalapillaidineshganth-yk4nn
    @gopalapillaidineshganth-yk4nn ปีที่แล้ว

    அருமையான பாடல்.❤❤❤

  • @vinovengat3999
    @vinovengat3999 3 ปีที่แล้ว +5

    This song words very nice thirumurugan sir

  • @shalinishali4147
    @shalinishali4147 3 ปีที่แล้ว +8

    Intha serial full song mixed video podunga

  • @Flim_picture
    @Flim_picture 9 หลายเดือนก่อน

    Metti oli serial part 2 kaga yaru ellam waiting, Director thirumurugan sir serial ellam kudumba kathaidhaya than irukum,neenga direct pannra ella serial ultimate, metti oli blockbuster

  • @anoobhavmusic1459
    @anoobhavmusic1459 3 ปีที่แล้ว +3

    Bose Action very we'll. Congrats Bose

  • @sarasara4415
    @sarasara4415 4 ปีที่แล้ว +2

    சூப்பர்

  • @vichusettaigal6816
    @vichusettaigal6816 8 หลายเดือนก่อน

    All characters are very good acting and heart touching

  • @tharunb5311
    @tharunb5311 3 ปีที่แล้ว +1

    Meeti oli super sereyal romba nailairukum

  • @vijaygamer24
    @vijaygamer24 ปีที่แล้ว

    மெட்டி ஒலி சீரியல் எனக்கு மிகவும் பிடித்த சீரியல் அதில் இந்தப் பாட்டு எனக்கு மிகவும் பிடிக்கும் ❤

  • @sendhilsenjai3730
    @sendhilsenjai3730 3 หลายเดือนก่อน +1

    இந்த நாடகம் மாதிரி எந்த நாடகமும் வராது இதை பார்த்த வர்களுக்கு ஓர் வரம்

  • @deephak4623
    @deephak4623 3 ปีที่แล้ว +1

    Sema song intha song ketta kanneer thannala varun

  • @umarfarook3995
    @umarfarook3995 4 ปีที่แล้ว +8

    Semma feeling lines

  • @gopinathnk2470
    @gopinathnk2470 3 ปีที่แล้ว +12

    என் மாமா நினைவுகள் ❤️❤️

  • @umapriyaa1203
    @umapriyaa1203 4 ปีที่แล้ว +11

    Superb song suitable for all situation.

  • @krishnavenaid9341
    @krishnavenaid9341 ปีที่แล้ว

    எப்பொழுதுகேட்டாலும்அழுகைவரும்

  • @leelamuthu3481
    @leelamuthu3481 4 ปีที่แล้ว +6

    Every person has negative and positive in our life. This is a examples song s for us

  • @Farida2023-f8c
    @Farida2023-f8c 8 หลายเดือนก่อน

    மிண்டும் மிண்டும் பார்க நினைக்கும் சிரியல்
    வாழ்கைக்கு பல பாடங்களும்
    மறவாத நினைவுகளும் தரும்

  • @kokulakumarkokulakumar3180
    @kokulakumarkokulakumar3180 3 ปีที่แล้ว +4

    Fantastic song 👌

  • @winbrothersdindigul5462
    @winbrothersdindigul5462 3 ปีที่แล้ว +2

    எனக்கு பிடித்த பாடல்

  • @ShakthiDd-tp8kd
    @ShakthiDd-tp8kd ปีที่แล้ว

    Yeppo kettalum emotionaly disterub 😢😢😢😢😢😢😢

  • @kokulakumarkokulakumar3180
    @kokulakumarkokulakumar3180 3 ปีที่แล้ว +1

    Lovely and lovely

  • @gopalakrishnane1662
    @gopalakrishnane1662 4 ปีที่แล้ว +1

    Very nice song. Super

  • @MGS-uh5dk
    @MGS-uh5dk 3 ปีที่แล้ว +2

    2021 yarellam intha song ketenga

  • @mohamedashikdxb
    @mohamedashikdxb 3 ปีที่แล้ว +3

    Ethana varusam aanalum meendum meendum parpen ..intha serial avlooooo pidikum

  • @premking1097
    @premking1097 4 ปีที่แล้ว +160

    Who is listening this song after spb sir death?😭😭

  • @prakashnagappan9734
    @prakashnagappan9734 3 ปีที่แล้ว +2

    Gopi sir realy super sir metti oli best best serial sir.

  • @sasikumarsasikumar8473
    @sasikumarsasikumar8473 3 ปีที่แล้ว +2

    என் மனசுக்கு பிடித்த பாடல்

  • @dharani_23
    @dharani_23 4 ปีที่แล้ว +13

    Best serial awards go to metti oli💜💜

  • @dillikumardillikumar9728
    @dillikumardillikumar9728 2 ปีที่แล้ว

    Enakku romba pidiches pattu

  • @ganesankk4422
    @ganesankk4422 3 ปีที่แล้ว +4

    Old serials mettioli and chithi 1 are made with proper story and proper scream play that is why these two serials are still now interest to see

  • @AnthonyRajasekar-bx2pg
    @AnthonyRajasekar-bx2pg ปีที่แล้ว

    Metti Oli serial mathiri yentha serialum varathu Gopi sir nanri

  • @marikannan3762
    @marikannan3762 3 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான பாடல்

  • @selviselvi4142
    @selviselvi4142 4 ปีที่แล้ว +2

    அருமையான பாடல் 😢😢😢

  • @anushanush3736
    @anushanush3736 4 ปีที่แล้ว +2

    Super.