Metti Oli Mega Serial : மெட்டி ஒலி சீரியல் - Episode 111 | Sep 06, 2024

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ม.ค. 2025

ความคิดเห็น • 235

  • @Kidsblocksnew
    @Kidsblocksnew 4 หลายเดือนก่อน +507

    மெட்டி ஒலி அடிமை.... 90s எல்லாம் ஒரு வணக்கத்தை போட்டு ஆரம்பித்து பாருங்கள் ❤😮

  • @akshayasenthil4398
    @akshayasenthil4398 4 หลายเดือนก่อน +126

    அக்கா தங்கச்சி உறவுனாலே அது ஓரு தனி சந்தோஷம் தனி அன்பு பிணைப்பு

  • @kalakkalchannelkalakkalchannel
    @kalakkalchannelkalakkalchannel 4 หลายเดือนก่อน +70

    கரக்டா தீபாவளி நேரத்தில் தான் இந்த எபிசோட் வரும்... அவர்கள் கூடவே நாமும் கொண்டாடியது போல ஒரு மகிழ்ச்சி ஏற்படும்🎉❤🎉அது ஒரு கனாக்காலம்❤❤❤❤

  • @girijavinoth835
    @girijavinoth835 4 หลายเดือนก่อน +14

    அடடடா இந்த காதல் தவிப்பு செம 💚💚❤️❤️

  • @TamilvendhanAdimuraiSilambam
    @TamilvendhanAdimuraiSilambam 4 หลายเดือนก่อน +112

    செல்வம் வர லீலா காத்திருந்தாலோ நான் ரொம்பவே காத்திருந்தேன் என் பிடித்த காதல் காட்சி அதுவும் சின்னத்திரையில் 🥰

    • @daddysgirl2766
      @daddysgirl2766 4 หลายเดือนก่อน

      Me too

    • @Thilaga-d3k
      @Thilaga-d3k 4 หลายเดือนก่อน +9

      அநியாயமாக பிரிச்சிட்டாங்க😢

    • @gopinathsuba9120
      @gopinathsuba9120 4 หลายเดือนก่อน +2

      Ithoda Selvam leela jolly ellam over 😢😢😢

    • @gopinathsuba9120
      @gopinathsuba9120 4 หลายเดือนก่อน +2

      ​@@Thilaga-d3kama sister 😢😢😢😢

    • @TamilvendhanAdimuraiSilambam
      @TamilvendhanAdimuraiSilambam 4 หลายเดือนก่อน +5

      @@gopinathsuba9120 ஆமாம் ஆனா இந்த ரெண்டு நாள் வாழ்க்கை முழுக்க பேசும் அவங்க காதலை 🥰

  • @gopinathsuba9120
    @gopinathsuba9120 4 หลายเดือนก่อน +27

    செல்வம் லீலாக்காக இந்த எபிசோட் 100000000 thadava பாக்கலாம் ❤❤❤❤❤❤❤

  • @azeenakabrie4362
    @azeenakabrie4362 4 หลายเดือนก่อน +42

    Paavam pa indha selvamum leelavum andha 3 minutes la evlo expressions ❤❤❤❤

  • @varalakshmiv.r.811
    @varalakshmiv.r.811 4 หลายเดือนก่อน +19

    எதார்த்தமான உண்மை நடிப்பு. எத்தனை தடவை பார்த்தாலும் அலுக்கவில்லை. அந்த வீடு ரொம்ப நல்லா இருக்கு

  • @Swathiswathi-ek7gh
    @Swathiswathi-ek7gh 4 หลายเดือนก่อน +47

    நாம் சிறு வயதுக்கு திரும்ப போக முடியாது ஆனால் இந்தக் எபிசோட் பார்க்கும் போது ஒவ்வொரு முறையும் நம் சிறு வயது தீபாவளி கண் முன் வருது

  • @KalaiSelvi-bz6vf
    @KalaiSelvi-bz6vf 4 หลายเดือนก่อน +175

    ஐயோ செல்வத்தையும் லீலாவையும் பாக்கும் போது நான் அப்புடியே 20வருஷம் பின்னாடி போய்ட்டேன் ❤️சூப்பர் 🥰🥰

    • @navikums6639
      @navikums6639 4 หลายเดือนก่อน +4

      Nanum than

    • @FayasSabeeq
      @FayasSabeeq 4 หลายเดือนก่อน +3

      Naanumdhan 😅

    • @navikums6639
      @navikums6639 4 หลายเดือนก่อน +2

      @@KalaiSelvi-bz6vf nanum than

    • @gopinathsuba9120
      @gopinathsuba9120 4 หลายเดือนก่อน +4

      ❤❤❤❤❤❤intha scene kagave 1000000latcham thadava paakalaam ❤

  • @shanshankar-xu5oi
    @shanshankar-xu5oi 4 หลายเดือนก่อน +28

    10:20
    இதுதான் அந்த காலத்து
    தீபாவளி முறை...
    இப்ப இதுலாம் கிடையாது
    பைத்தியகார மாறி தீபாவளி
    கொண்டாடிட்டு இருக்காங்க...
    90s kids life அது ஒரு காவியம்...

  • @SumathiPandiyan-uf3fb
    @SumathiPandiyan-uf3fb 4 หลายเดือนก่อน +86

    இன்று அருமை என்று நினைத்தவர் எல்லாம் யார் யார்

  • @ManojKumar-zo5lr
    @ManojKumar-zo5lr 4 หลายเดือนก่อน +90

    செல்வம் லீலா அவுங்க love 💕💕💕90s kids love. தீபாவளி பலகாரம், love BGM super super.🥰🥰🥰 லீலா முகத்தில் 🥰🥰

  • @surendarramanathan5513
    @surendarramanathan5513 4 หลายเดือนก่อน +56

    7:48 leela and selvam acting nalla irukku.

  • @muruganmurugan2459
    @muruganmurugan2459 4 หลายเดือนก่อน +16

    செல்வம் லீலா சிதம்பரம் காலில் விழுந்ததும் அதிர்ச்சியாவும், மனசுக்குள்ள சந்தோசமாகவும் இருப்பது தெரியுது. அருமை 👌👌👌👌👌

  • @sandhiyass6641
    @sandhiyass6641 4 หลายเดือนก่อน +56

    எனக்கு புடிச்ச எபிசோட் ❤️

  • @aasi3870
    @aasi3870 4 หลายเดือนก่อน +24

    கடைசியா எல்லாரும் சிரிச்சு கொண்டாடின தீபாவளினு நினைக்கிறேன்

  • @shanmugapriya224
    @shanmugapriya224 4 หลายเดือนก่อน +29

    இந்த எபிசொட் 5 தடவ பாத்துட்டேன் 🥰💕

    • @gopinathsuba9120
      @gopinathsuba9120 3 หลายเดือนก่อน +2

      Intha episode pathute irukalam ❤

  • @smallttf850
    @smallttf850 4 หลายเดือนก่อน +11

    நானும் இருபது வருஷத்துக்கு முன்னாடி போயிட்டேன்

  • @Kuttyma9
    @Kuttyma9 4 หลายเดือนก่อน +22

    14:40 😂😂 selvam leela orey colour dress potirukalaam ❤❤❤
    Bhavani mind voice: Am I joke to you 😅😂😂

  • @Greatest.of.all.time.1991
    @Greatest.of.all.time.1991 4 หลายเดือนก่อน +54

    0:51 பாட்டி rocks

  • @akshayasenthil4398
    @akshayasenthil4398 4 หลายเดือนก่อน +41

    விஜி சொன்னது செரி ஆன அது கோபி தான் ❤

  • @KalaiRavihariKalaiRaviha-gg5ok
    @KalaiRavihariKalaiRaviha-gg5ok 3 หลายเดือนก่อน +9

    ஐயோ செல்வம் லீலா காதல் செம்ம... 👌 90s love அது ஒரு தனி feel தான்

  • @parkavip7938
    @parkavip7938 4 หลายเดือนก่อน +98

    அடுத்த தீபாவளி காட்சியில் செல்வம் அருந்ததியின் கணவராகவும் லீலா ரவியின் மனைவியாகவும் வருவார்கள்😢

    • @AshokKumar-ux6nb
      @AshokKumar-ux6nb 4 หลายเดือนก่อน +1

      எஸ்❤❤❤

    • @ShakthiAnand
      @ShakthiAnand 4 หลายเดือนก่อน +2

      Ama

    • @Thilaga-d3k
      @Thilaga-d3k 4 หลายเดือนก่อน +1

      அப்போதும் சண்டை தான்.மாணிக்கம் &ரவிக்கும்

    • @gopinathsuba9120
      @gopinathsuba9120 4 หลายเดือนก่อน

      😢😢😢😢

    • @SK-qs6ez
      @SK-qs6ez 4 หลายเดือนก่อน +2

      Next deewali ku nadakura sanda romba kastama irukum.. Manikam and installment Ravi.

  • @gopinathsuba9120
    @gopinathsuba9120 4 หลายเดือนก่อน +10

    Ithoda selvam leela love ku close 😢😢😢😢intha episode ku aprem paka vendam nu thonirum 😢😢😢😢😢

  • @gopinathsuba9120
    @gopinathsuba9120 4 หลายเดือนก่อน +7

    6:37 தலைவன் செல்வம் எண்ட்ரி ❤❤❤❤❤❤❤

  • @Sureshgayathiri
    @Sureshgayathiri 4 หลายเดือนก่อน +19

    Leela selvam love episode paakathan I am waiting ❤❤❤

  • @tamilthuli8807
    @tamilthuli8807 4 หลายเดือนก่อน +8

    செம சீன் யா,இந்த கோபி செல்வம் லீலா வைசேர்த்து வைத்திருக்கலாம்

  • @balagomu1330
    @balagomu1330 4 หลายเดือนก่อน +34

    90's நண்பர்களே ஒரு லைக் போடுங்க ❤❤😊😊😊

  • @akshayasenthil4398
    @akshayasenthil4398 4 หลายเดือนก่อน +54

    செல்வம் லீலா ஒண்ணா காலில் விழுந்தது அருமை

  • @ashajaya-rx1lk
    @ashajaya-rx1lk 2 หลายเดือนก่อน +1

    இத்தனை நாடகங்கள் வந்தாலும் இது போன்ற நாடகம் வரப்போவதில்லை

  • @riskrajirajirisk8389
    @riskrajirajirisk8389 4 หลายเดือนก่อน +5

    Always Selvam and Leela pair super 🎉❤ and awesome love
    Theiviga kadhal seratha kadhal ah poiduchu

  • @ashok3290
    @ashok3290 4 หลายเดือนก่อน +7

    Favorite episode.. Selvam Leela pair super.. ini padupaavi Ravi vandhruvan

  • @Nnvjdj
    @Nnvjdj 4 หลายเดือนก่อน +14

    Ghajini la surya asin onu seratha mathuri...selvam leela onu serala 💔💔💔😞😞😞

  • @NaliniGuru-ty5yr
    @NaliniGuru-ty5yr 4 หลายเดือนก่อน +18

    லீலா செல்வம் பாத்துக்கற சீன் செம ரியல் லவ் பண்றவங்க கூட இப்படி பண்ண மாட்டாங்க

    • @rhoshnev1198
      @rhoshnev1198 4 หลายเดือนก่อน +1

      Ammam. Very decent short & sweet. Athanalathan 20 years analum selvam leela patti pesaranga❤

  • @PrasannaPrasanna-ms1ru
    @PrasannaPrasanna-ms1ru 4 หลายเดือนก่อน +28

    அப்படியே ராஜம்மா .. வாயில இரண்டு வெடி வைங்க... 😂😂😂😂😂

    • @suriyanarayanan4959
      @suriyanarayanan4959 2 หลายเดือนก่อน

      😂😂😂

    • @srikanths2741
      @srikanths2741 หลายเดือนก่อน

      Ava vaaye 10000 anu gundukku Samam idhula vedi saththam onnume illa

  • @ManiMaran-ln1wi
    @ManiMaran-ln1wi 4 หลายเดือนก่อน +13

    Selvam leela love super🎉🎉🎉

  • @Greatest.of.all.time.1991
    @Greatest.of.all.time.1991 4 หลายเดือนก่อน +19

    யோவ் 2 எபிசோட் தினமும் போட முடியுமா முடியாதா ஒழுங்கா பதில் சொல்லு இல்லனா ஸ்ட்ரைக் பன்னுவோம்

  • @rajalakshmirajalakshmi8242
    @rajalakshmirajalakshmi8242 4 หลายเดือนก่อน +58

    One thali totel life um gaali athan marrige

  • @ManikandapushparajanCN
    @ManikandapushparajanCN 4 หลายเดือนก่อน +3

    0:50. Paati's Rocked... Auntie's Shocked 😂😂😂

  • @saravanand2524
    @saravanand2524 4 หลายเดือนก่อน +9

    Leela voice is sweet comparing to others. Hatts off to the dubbing voice actor..

  • @malinik7805
    @malinik7805 3 หลายเดือนก่อน +2

    90's athu oru kaalam❤

  • @syedshabana3533
    @syedshabana3533 4 หลายเดือนก่อน +3

    Leela Selvam ❤ excellent performance

  • @MalarkodiG-rv5bc
    @MalarkodiG-rv5bc 4 หลายเดือนก่อน +8

    Naanga 7per akka yhangainga etha thodar enna ala vakithu miss you akka 😢😢😢😢😢❤❤❤❤

  • @sivasng5565
    @sivasng5565 4 หลายเดือนก่อน +20

    Selvam and leela cute pair ❤

  • @prasath5880
    @prasath5880 4 หลายเดือนก่อน +4

    13:8 யாரெல்லாம் மாணிக்கத்தோட கமெண்ட கவனிச்சீங்க😂😂😂😂

  • @mercyrani4208
    @mercyrani4208 4 หลายเดือนก่อน +8

    Evergreen serial mettioli

    • @mercyrani4208
      @mercyrani4208 4 หลายเดือนก่อน

      I love Patti character

  • @abumohamohammed2601
    @abumohamohammed2601 4 หลายเดือนก่อน +2

    லீலா செல்வம் காதல் காட்சி அருமை 😢 அவர்கள் தவிப்பு

  • @ManjuManju-jb7if
    @ManjuManju-jb7if 4 หลายเดือนก่อน +7

    Neela. Mattum Selvam. Unmaiyaane. Thuymaiyaane❤❤❤anbhu.😢😢😢😢. Love is blind 💔

  • @ashapradeep8482
    @ashapradeep8482 3 หลายเดือนก่อน +3

    07:42 BGM❤️ 08:44 evalo azhaga sonnange Leela avangalode aasaye💎❤️Nostalgic ❤️🦋

  • @surendarramanathan5513
    @surendarramanathan5513 4 หลายเดือนก่อน +10

    Nejamave diwali scenes ivlo dhaana illa cut panni podraangala

  • @Kuttyma9
    @Kuttyma9 4 หลายเดือนก่อน +24

    6:52 - 7:22 - 7:44 7:44 ❤❤❤❤❤❤❤ - 8:46 😅😅 - 10:04 😅😅selvam leela atleast real life la yaachum onnu sernthirukalaam 😢😢😢😢

    • @RadhanRhythm2421
      @RadhanRhythm2421 4 หลายเดือนก่อน +1

      😂😂

    • @Kuttyma9
      @Kuttyma9 4 หลายเดือนก่อน +2

      ​@@RadhanRhythm2421 crct thaana 😢

  • @anandhianandhi5446
    @anandhianandhi5446 4 หลายเดือนก่อน +6

    Intha episode kagatha wait pannen ❤😊

  • @AshokKumar-ux6nb
    @AshokKumar-ux6nb 4 หลายเดือนก่อน +25

    இது தல தீபாவளி இல்ல இது தான் இவர்களுக்கு கடைசி தீபாவளி

  • @jananisriganesh9365
    @jananisriganesh9365 4 หลายเดือนก่อน +4

    When chidambaram says to viji seekireme unaku nalla paiyana pudikiren! This meabs he has also accepted selvam as his son in law for leela! We can't find such serials now 😢

  • @akshayasenthil4398
    @akshayasenthil4398 4 หลายเดือนก่อน +20

    ராஜம் இருக்க இடம் இவளோ நிம்மதியா போகாதே என்னவோ இருக்கு அடுத்த episode

    • @Sanju-vq8js
      @Sanju-vq8js 4 หลายเดือนก่อน +2

      😆😆😆🤭😂😂😂

  • @pooranikarthik9693
    @pooranikarthik9693 4 หลายเดือนก่อน +2

    Thirumurugan sir nanacha kuda ethu mathiri or kaviyatha yadoka mudiyathu.❤❤❤❤

  • @Greatest.of.all.time.1991
    @Greatest.of.all.time.1991 4 หลายเดือนก่อน +12

    7:45 90's kid love scene

  • @Flim_picture
    @Flim_picture 4 หลายเดือนก่อน +9

    எபிசோட் ரொம்ப குறைவாக இருக்கு, 30 minutes video podunga metti oli serial

  • @NaYa-pl5yg
    @NaYa-pl5yg 4 หลายเดือนก่อน +11

    Iam waiting for selvam❤❤❤❤

    • @sipipandiyan6695
      @sipipandiyan6695 4 หลายเดือนก่อน

      நடக்காது

  • @Abcdefghijkl12349
    @Abcdefghijkl12349 4 หลายเดือนก่อน +7

    செல்வம் லீலா காதல பிருச்சவங்க நல்லாவே இருக்க மாட்டாங்க
    வெலங்கவே மாட்டாங்க😢

  • @hussainsharif6274
    @hussainsharif6274 4 หลายเดือนก่อน +8

    வாங்க வாங்க இன்னைக்கு ஒரே சண்டை

  • @SaikumarSaikumar-v5w
    @SaikumarSaikumar-v5w 4 หลายเดือนก่อน +4

    Selvam leela pair super cute

  • @akshayasenthil4398
    @akshayasenthil4398 4 หลายเดือนก่อน +8

    அப்படி போடு மாணிக்கத்தை வச்சு செஞ்சாச்சு 😂

  • @manilakshmi5468
    @manilakshmi5468 3 หลายเดือนก่อน +1

    Today episode super.selvam Anni Leela ku mattum kettuchu😂😂Selvam Leela acting face expression ❤❤❤❤❤

  • @Viji78Rviji-lv1vm
    @Viji78Rviji-lv1vm 4 หลายเดือนก่อน +6

    Selvam and kopi mathiri oru husband kidaikka kuduthu vachirukkanum 😍🤗🤗

  • @umamaheswari4582
    @umamaheswari4582 4 หลายเดือนก่อน +5

    Very intresting metti oli sister's serndhu erundha enaku romba pudekum avanga vetla sanda potutu vandhu serndhu erundhalu happy dha , nadhaswaram sister's serndha ade thade dha yarayavadhu thukke pottu adepanga metti oli sisters serndha dha happy

  • @jayaranis2540
    @jayaranis2540 4 หลายเดือนก่อน +7

    Selvam leela last la yavuthu onnu senthurukalam ravi dead aana matiri kamichurukalam

  • @karpomezhuthuvom4714
    @karpomezhuthuvom4714 4 หลายเดือนก่อน +6

    Daily two episodes podunga pls

  • @sabeeammu5956
    @sabeeammu5956 4 หลายเดือนก่อน +12

    Wow selvam lella love super ❤

  • @umamaheswari4582
    @umamaheswari4582 4 หลายเดือนก่อน +6

    Thirumurugan senja mega pereya pava seyal leela selvam perechadhu dha

  • @nidharthcutie390
    @nidharthcutie390 4 หลายเดือนก่อน +2

    Adra adra idhan da love seenuuuu😅 enna feelinga irukku 😢

  • @saravanand2524
    @saravanand2524 4 หลายเดือนก่อน +4

    Aiyayoo rajam pisasu, mothama ellaroda sandhosathukum Naalaiku vettu vechirume..😢

  • @Nnvjdj
    @Nnvjdj 4 หลายเดือนก่อน +10

    15:43 idhu oru paithiyam 🤦

  • @sugnyam.suganya2433
    @sugnyam.suganya2433 4 หลายเดือนก่อน +7

    7 ' clock for metti oli 😊

  • @umamaheswari4582
    @umamaheswari4582 4 หลายเดือนก่อน +4

    Lelavum selvamum vaalndherupanga husbend and wife aha pavam

  • @mahathinatarajan2886
    @mahathinatarajan2886 4 หลายเดือนก่อน +7

    Next Day fight starts 😢

  • @aasi3870
    @aasi3870 4 หลายเดือนก่อน +5

    Vanthachu vanthachu

  • @gayugayu6502
    @gayugayu6502 4 หลายเดือนก่อน +2

    Loveable genuine love scenes are eyes melting...

  • @sivashankarjeeva5609
    @sivashankarjeeva5609 4 หลายเดือนก่อน +2

    Enga ammavoda ukanthu kamaraj nagar vetula papom. Jollya irukum

  • @Sabasaba112
    @Sabasaba112 4 หลายเดือนก่อน +2

    One of my favt episode 😅

  • @SknRani
    @SknRani 4 หลายเดือนก่อน +1

    Evergreen episode.... I like it very much ❤❤❤❤

  • @nishasubbu3320
    @nishasubbu3320 2 หลายเดือนก่อน

    7:40 nimishathil Selvam Leela meets very nice.

  • @Kuttyma9
    @Kuttyma9 4 หลายเดือนก่อน +2

    Selvathukku leela va paarthu oluguthu 😂😂😂

  • @positiveitea
    @positiveitea 4 หลายเดือนก่อน +32

    இந்த மாணிக்கம் தனம் கூட பேசக்கூடாது சொன்னதுக்கு பதிலா லீலா, செல்வம் marriage ku ok சொல்ல சொல்லி ரூல்ஸ் போட்டு இருக்கலாம்

  • @saboorisaidhiya..8126
    @saboorisaidhiya..8126 4 หลายเดือนก่อน +1

    Diwali is an Emotion ❤❤❤❤

  • @srportal3244
    @srportal3244 4 หลายเดือนก่อน +1

    Evlo year achu now current la pora episode mari new comments all r 80 s 90s kids💕💕💕💕💕

  • @Nnvjdj
    @Nnvjdj 4 หลายเดือนก่อน +5

    10:49 indha shot enada vidhyasama iruku 😂

  • @suriyakala7852
    @suriyakala7852 4 หลายเดือนก่อน

    Mettioli Enga V2 ku favorite ❤️
    Enga V2 laium ippadi thaan Akka Thangachi☺️
    Selvam💖Leela..... 💞

  • @VijiChittu
    @VijiChittu 4 หลายเดือนก่อน +7

    Metti oli army nanga 90 s da

  • @surendarramanathan5513
    @surendarramanathan5513 4 หลายเดือนก่อน +12

    Idha saro sonna kooda nyayam irukku dhanam nee edhukku anaavasiyamaa polambura as usual paati rocks❤️‍🔥🔥🔥❤️‍🔥.

  • @DIY_with_Dee
    @DIY_with_Dee 2 หลายเดือนก่อน

    3:06 manikkam kusumbukaaran 😂😂

  • @mahimahi5854
    @mahimahi5854 4 หลายเดือนก่อน +2

    Ennappa intha video epo varum varum nu iruku en kalyanathuku kuda nan ivlo aarvama ila

  • @geethac1028
    @geethac1028 4 หลายเดือนก่อน

    My favourite one of the best episode,,,Selvam ,Leela super fair,,ennakku migavum piditha jodi Selvam leela❤❤❤

  • @priya-jk
    @priya-jk 3 หลายเดือนก่อน

    13:08 நோட்டு மட்டும் புதுசு பொண்டாட்டி பழசு 😂😂😂

  • @RKrishnanPillai
    @RKrishnanPillai 4 หลายเดือนก่อน +4

    Nice 🎉🎉🎉 super scene

  • @srirammouli2507
    @srirammouli2507 4 หลายเดือนก่อน +2

    Leela thamanna mari erukkanga😊

  • @user-srix8o
    @user-srix8o 4 หลายเดือนก่อน +2

    Deepavali na ipdidhan irukum nanum 90's kid dhan ippalam Deepavali ipdi illa

  • @sugikeerthi2403
    @sugikeerthi2403 3 หลายเดือนก่อน

    Rompa nala thedina episode ❤

  • @azeenakabrie4362
    @azeenakabrie4362 4 หลายเดือนก่อน +1

    Dhanam saree soopr ah irukulla❤❤ andha kaalathu color