பாடல் முடிந்து பல மணி நேரம் ஆன பின்னும் இந்த கணீர் குரலின் தாக்கத்தில் இருந்து மீளவே முடியவில்லை.... சோகங்களே .... வாழ்க்கையின் வேதமோ..... ஸ்வர்ணலதா உள்ளத்தை உருக்கும் குரல்
சார் வணக்கம்.... எத்தனை வருடங்கள் என்பது பாடல்களுக்கும் இசைக்கும் இல்லை சார்... காலங்கள் கடந்து சில பாடல் வரிகளை மறக்க முடியாது..... இந்த பாடலின் வரிகள் இன்று தான் ஒரு தோழியின் ஸ்டேட்ஸ் வில் இருந்து எடுத்து பார்த்தேன்.... ஆனால் பாடகி சொர்ணலதா அவர்கள் குரலில் ஒலிக்கும் பழைய பாடல் என்று தெரிந்ததது....... இப்போது லைக் போட்டது எதற்கு என்று புரிந்துகொண்டு இருப்பீர்கள்....🙏🙏
பாவமின்றி பழியைச் சுமக்கும் உந்தன் நிலை என்ன ஈரம் இன்றி இதயம் துடிக்கும் இந்த உறவென்ன சோகங்களே.. வாழ்க்கையின் வேதமோ கங்கை நதியே கங்கை நதியே போகும் வழி என்ன சின்னக் கிளியே தன்னந்தனியே பாடும் மொழி என்ன... .... மூடு பனியினிலே இப்போது வழிகள் தெரியாதே வீசும் புயலினிலே அம்மம்மா தீபம் எரியாதே பாசம் துள்ளும் நெஞ்சில் இன்று ஓசை கிடையாதே சோகங்களே.... இனி சோகங்கள் தான் வாழ்க்கையா என்ற பயம் என்னை முழுவதுமாய் நிலைகுலைய செய்கிறது... முன்பெல்லாம் நீ சிரிச்சா வீட்ல சந்தோஷமா இருக்க னு அரத்தம்... உம்முனு இருந்தா ஏதோ பிரச்சினை னு அர்தத்தம், சோகமா இருந்தா எத பத்தியோ ரொம்ப யோசிக்கிற னு அரத்தம்.... அதே விரக்தியா இருந்தா... என்ன மிஸ் பண்ற னு அர்த்தம்.... இப்படி உன்னோட சின்ன சின்ன அசைவில் கூட ஏதோ ஒண்ணு நான் புரிஞ்சிப்பேன்.... நீ பல்லு தெரியுரமாதரி சிரிச்சா லோ ஏதாச்சும் சைகை பண்ணாலோ அவ்ளோ சந்தோஷபடுவேன்... ஆனா... இப்ப நீ சிரிச்சா... இன்னும் எத்தனை நாளைக்கு இந்த சிரிப்பு நமக்கு சொந்தமோ .... என்ற கவலையும் பயமும் என்ன தொத்திகிச்சி... கஷ்டமா இருக்கு யார்கிட்ட சொல்லி அழுறதுனு தெரியல... நெறய பேசனும்... நெறய சொல்லனும்... இப்படி நெறய தோணுது... ஆனா எப்படி னு தெரியல... th-cam.com/video/_tlTcrW30nI/w-d-xo.html நேற்று எப்படி இருந்தோம் என்ற நினைவுகளும் நாளை எப்படி இருப்போமோ.... என்ற கேள்வியும் இன்று ரணமாய் குத்திக்கொண்டு இருக்கிறது நெஞ்சை.... நீ என் பொக்கிஷம் அது மட்டும் நெஜம்... நீ என் சொத்து நீ என் சொந்தம் நீ எனக்கு தான் எனும் போது உன்மேல் இருந்த ப்ரியத்த விட நூறு மடங்கு நீ என்ன விட்டு எனக்கு சொந்தம் இல்ல... நீ என்ன விட்டு போக போற எனும் போது ஏற்படுது.... மிஸ்யூ.... இனி நான் என்ன ஆவேனோ.... "உன் கூட துணையாக நான் வர வேணுமே.... அதிலே சுகம் பெற வேணுமே... " (மாவீரன் கிட்டு)
யாருங்க நீங்க, என்னமா எழுதி இருக்கீங்க, உங்கள் மனதில் ஏக்கங்கள் அதிகமாக உள்ளது என்பது தெளிவாக தெரிகிறது.. உங்கள் பாசத்துக்குரிய வரும் உங்களை விட்டு விலக மாட்டார்.. வாழ்த்துக்கள்...
Some people living with lot of pain in their hearts but some magic'from our singgers like swarnalatha mam shreya Ghoshal mam spb sir kjy sir voices thanks to all my singing god's
கங்கை நதியே..கங்கை நதியே காய்ந்து போகாதே வீசும் காற்றே வீசும் காற்றே ஓய்ந்து போகாதே காண்பது எல்லாம் காட்சி அல்ல கண்கள் அறியாதே உலகம் முழுதும் தூங்கும் பொழுதும் உண்மை தூங்காதே சோகங்களே.. வாழ்க்கையின் வேதமோ கங்கை நதியே..கங்கை நதியே காய்ந்து போகாதே வீசும் காற்றே வீசும் காற்றே ஓய்ந்து போகாதே தேரில் இருந்தாயே இப்போது தெருவில் விழுந்தாயே சிறகை இழந்தாயே நெஞ்சோடு சிலுவை சுமந்தாயே உண்மை பேசியதால் இன்றே நீ வார்த்தை இழந்தாயே கண்கள் அறியாமல் கண்ணீரில் கன்னம் நனைந்தாயே காலம் ஒரு நாள் நியாயம் கேட்கும் உள்ளம் கலங்காதே சோகங்களே. வாழ்க்கையின் வேதமோ கங்கை நதியே..கங்கை நதியே காய்ந்து போகாதே வீசும் காற்றே வீசும் காற்றே ஓய்ந்து போகாதே லாலி லாலி.லாலி லாலி. இரவு முடியாத இப்போது வெளிச்சம் பிறக்காதா கதவு திறக்காதா கிளிதான் சிறகை விரிக்காதா தவறு வரும் முன்னே இமை வந்தால் தடுக்க நினைக்காதா இதயம் தோற்றுவிட்டால் இப்போது மிருகம் ஜெயிக்காதா நீதிக்கு இந்த தண்டனை என்றால் நெஞ்சம் வலிக்காதா சோகங்களே. வாழ்க்கையின் வேதமோ பெண் : . கங்கை நதியே..கங்கை நதியே காய்ந்து போகாதே வீசும் காற்றே வீசும் காற்றே ஓய்ந்து போகாதே காண்பது எல்லாம் காட்சி அல்ல கண்கள் அறியாதே உலகம் முழுதும் தூங்கும் பொழுதும் உண்மை தூங்காதே சோகங்களே.. வாழ்க்கையின் வேதமோ கங்கை நதியே..கங்கை நதியே காய்ந்து போகாதே வீசும் காற்றே வீசும் காற்றே ஓய்ந்து போகாதே
இசைக் குடும்பத்தில் பிறந்து💐 இசைக்காகவே வளர்ந்து😘 இசைக்காகவே வாழ்ந்து💪 இசைக்காகவே மறைந்த😭 தேவதை..... 🌹 சொர்ணலதா அம்மா♥
Super stori
100% true
Adict swrnalatha
ஸ்வர்ண லதா supper singer missyo mom
Yes she should respect more in super singer like musical show they have to create a round for her
காயங்கள் கரைவது சொர்ணலதா மேடம் குரலில் தான்😭😭😭😭😭 சோகங்களே வாழ்க்கையின் வேதமா😔😔😔😔😔😔😔😔😔😔
இசைக்குயில்
காந்த குரலழகி
சங்கீத சரஸ்வதி
பாடும் குயில்
கானக்குயில்
இசையரசி
ஹம்மிங் குயின்
என் அன்னை ஸ்வரங்களின் அரசி ஸ்வர்ண லதா 🎤🎧🎷🎺🎸
Super bro❤
ஆலாபனை அரசி
அபூர்வக் குரலழகி
தேன்குரல் தேவதை
பாடல் வரிகள் மிகவும் அருமை ஸ்வர்ணலதா அம்மா குரல் மறுபடியும் கேட்க முடியாது என்ற போதுதான் கண்களில் நீர் வருகிறது
சொல்ல வார்த்தைகள் இல்லை கரைந்தேன் ஸ்வர்ணலதா அவர்களின் குரலில்
yes
இப்பாடலை கேட்கும் போது ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வு ஏற்படுகிறது
என்ன voice அடேங்கப்பா
இங்கே வருபவர்கள் அனைவரும் வாழ்க்கையில் மனதளவில் பல காயங்கள் பட்டவர்களே..காயத்திற்கு மருத்து இது போன்ற பாடல்களே..😌😌💔💔💔
ஆம் நண்பரே நீங்கள் கூறியது உண்மை தான்
Crt..bro
இந்த பாடலுக்கு இசை தேவயில்லை, ஸ்வர்ணலதா அம்மா காந்த குரல் மட்டும் போதும்....❤
குரலில் என்ன ஓர் ஈர்ப்பு 💓💓💓
Nanum miss pandren Swarnalatha mam ur voice semma
Kllpppoiiii
O
O
பாடல் முடிந்து பல மணி நேரம் ஆன பின்னும் இந்த கணீர் குரலின் தாக்கத்தில் இருந்து மீளவே முடியவில்லை.... சோகங்களே .... வாழ்க்கையின் வேதமோ..... ஸ்வர்ணலதா உள்ளத்தை உருக்கும் குரல்
காயம் கண்ட இதயம் மீண்டு வருவதற்கு காலங்கள் தேவைப்படும். அது வரையில் கண்ணீரில் நீராடும்...💔💔💔😭😭😭😭😭😭
Super
Sogangalea vazhkaiyin vedhamoooooo🥺😌
நாட்களும் நகர்ந்து செல்கிறது ஸ்வர்னலதா அம்மாவின் கீதங்களை கேட்டுக்கொண்டே ...எது வரைமட்டும் என்றுதான் தெரியவில்லை..😪😪
ஸ்வர்ணலதா குரலில் ஒரு ஈர்ப்பு உள்ளது
Unmai
காலம் ஒருநாள் நியாயம் கேட்கும்,
உள்ளம் கலங்காதே...
அருமையான வரிகள்... 10.3.2023
Supper
சொர்ணலதா மேடம் உலகம் இருக்கும் வரை உங்கள் புகழ் நிலைத்து நிற்கும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ii
100'%
Sama song
My one and only favorite singer Swarnalatha madam's Magnetic voice 😍 😍
இரவு முடியாத?இப்போது வெளிச்சம் பிறக்காத?😔😭😭😭......
Semma voice
I miss u swarnalatha sister.
Yaru endha songa 2021 la kekura avangalam oru kutty like podunga
25.5.21 .....7.27pm
8.9.21 9.37pm
Today
சார் வணக்கம்.... எத்தனை வருடங்கள் என்பது பாடல்களுக்கும் இசைக்கும் இல்லை சார்... காலங்கள் கடந்து சில பாடல் வரிகளை மறக்க முடியாது..... இந்த பாடலின் வரிகள் இன்று தான் ஒரு தோழியின் ஸ்டேட்ஸ் வில் இருந்து எடுத்து பார்த்தேன்.... ஆனால் பாடகி சொர்ணலதா அவர்கள் குரலில் ஒலிக்கும் பழைய பாடல் என்று தெரிந்ததது....... இப்போது லைக் போட்டது எதற்கு என்று புரிந்துகொண்டு இருப்பீர்கள்....🙏🙏
26.08.2022 Kekura super song song
எத்தனை முறை கேட்டாலும்
சலிக்காத பாடல்..
இந்த பாடல் கேட்கும் போதெல்லாம்
என் மனதில் ஏதோ
இனம் புரியாத
பாச உணர்வு தோன்றுகிறது...
Kelunga kelunga...
இந்த பாடல் கேட்கிறேன் எண் வாழ்க்கை சோகம் சுகமாக இருக்கும் 😌
எனக்கு ரெம்ப பிடிச்ச பாட்டு
எனக்கும்
அன்பானவர்களை விட்டு அதிக தூரம் சென்றுவிடாதீர்கள்- வருவதற்கு வழி இருக்கும்; ஆனால் வாழ்க்கை இருக்காது.!!!!!!!!
உண்மை தான்
இழந்து காலம் கடந்து விட்டது
❤️
😭😭😭😭
மீதி இருக்கும் வாழ்கையை சுகமாக வாழ ஆசை படுகிறேன் என் வருங்காலத்துடன்(மனைவி)
சோகத்தில் ஆழ்த்தியுள்ளது இப்பாடல் வரிகள் தேடுதலின் முடிவு இல்லை வாழ்க்கையின் வாழும் வரிகள்
என்னையே நான் மறந்தேன்...உங்கள் குரலில்
What a voice . Amazing .. my fav swarnalata mam. Really miss u
Nice voice sowrnalatha super song
roja banu yes I am also swaranlatha mam fan
Entha song kkum poathu rompa feel panuran
Entha voice kkum pothu rompa feel tha varuthu
Only for swarnalatha mam......
நீங்க மீண்டும் பிறந்து வளர்ந்து வர முடியும் God bless you
பாவமின்றி பழியைச் சுமக்கும்
உந்தன் நிலை என்ன
ஈரம் இன்றி இதயம் துடிக்கும்
இந்த உறவென்ன
சோகங்களே..
வாழ்க்கையின் வேதமோ
கங்கை நதியே கங்கை நதியே
போகும் வழி என்ன
சின்னக் கிளியே தன்னந்தனியே
பாடும் மொழி என்ன...
....
மூடு பனியினிலே இப்போது
வழிகள் தெரியாதே
வீசும் புயலினிலே அம்மம்மா
தீபம் எரியாதே
பாசம் துள்ளும்
நெஞ்சில் இன்று
ஓசை கிடையாதே
சோகங்களே....
இனி சோகங்கள் தான் வாழ்க்கையா என்ற பயம் என்னை முழுவதுமாய் நிலைகுலைய செய்கிறது...
முன்பெல்லாம் நீ சிரிச்சா வீட்ல சந்தோஷமா இருக்க னு அரத்தம்... உம்முனு இருந்தா ஏதோ பிரச்சினை னு அர்தத்தம், சோகமா இருந்தா எத பத்தியோ ரொம்ப யோசிக்கிற னு அரத்தம்.... அதே விரக்தியா இருந்தா... என்ன மிஸ் பண்ற னு அர்த்தம்.... இப்படி உன்னோட சின்ன சின்ன அசைவில் கூட ஏதோ ஒண்ணு நான் புரிஞ்சிப்பேன்....
நீ பல்லு தெரியுரமாதரி சிரிச்சா லோ ஏதாச்சும் சைகை பண்ணாலோ அவ்ளோ சந்தோஷபடுவேன்... ஆனா... இப்ப நீ சிரிச்சா... இன்னும் எத்தனை நாளைக்கு இந்த சிரிப்பு நமக்கு சொந்தமோ .... என்ற கவலையும் பயமும் என்ன தொத்திகிச்சி...
கஷ்டமா இருக்கு யார்கிட்ட சொல்லி அழுறதுனு தெரியல... நெறய பேசனும்... நெறய சொல்லனும்... இப்படி நெறய தோணுது... ஆனா எப்படி னு தெரியல...
th-cam.com/video/_tlTcrW30nI/w-d-xo.html
நேற்று எப்படி இருந்தோம் என்ற நினைவுகளும்
நாளை எப்படி இருப்போமோ.... என்ற கேள்வியும்
இன்று ரணமாய் குத்திக்கொண்டு இருக்கிறது நெஞ்சை....
நீ என் பொக்கிஷம் அது மட்டும் நெஜம்...
நீ என் சொத்து நீ என் சொந்தம் நீ எனக்கு தான் எனும் போது உன்மேல் இருந்த ப்ரியத்த விட நூறு மடங்கு நீ என்ன விட்டு எனக்கு சொந்தம் இல்ல... நீ என்ன விட்டு போக போற எனும் போது ஏற்படுது....
மிஸ்யூ....
இனி நான் என்ன ஆவேனோ....
"உன் கூட துணையாக நான் வர வேணுமே.... அதிலே சுகம் பெற வேணுமே... "
(மாவீரன் கிட்டு)
அழகான வார்த்தைகள் அன்பின் பிறப்பிடம்
யாருங்க நீங்க,
என்னமா எழுதி இருக்கீங்க,
உங்கள் மனதில் ஏக்கங்கள் அதிகமாக உள்ளது என்பது தெளிவாக தெரிகிறது..
உங்கள் பாசத்துக்குரிய வரும் உங்களை விட்டு விலக மாட்டார்..
வாழ்த்துக்கள்...
@@kalaimani9892 நன்றி
மனதை தொட்ட பாடல்
Swaranlatha mam i am missing lot mam. I Liket this song
😭😳
I like this song for every time in my life
தவறு வரும் முன்னே தெய்வம் தான் தடுக்க நினைக்காதா ...😔😔
Apdinu onnume ila
😭😭😭😭😭😭😭Enna voice ya idhu...Love failures kagave pirandha Devadhai Swarnalatha amma
Theril irunthaaiye ippothu theruvil vizhunthaiye ......beautiful liness
😂🤣😂
Semma expression vera yaralum ippadi pada mudiyathu
Miss u Mom. Evergreen singer swarnalatha MOM.
Swarnalatha Mam❤️
Soulful singer
Swarnalatha Amma sweet voice 💝💝💝💝💝💝
Vera level voice thalaivikuuu 😍😍
Ivlo feeling ah vera endha singer aalayum indha song ah paada vaaipu illa.... 💔💔💔
We are missed swarnalatha mom🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
நீதிக்கு இந்த தண்டனை என்றால் நெஞ்சம் வலிக்காத 😭😭😭😭😭😭 சொர்ணாலதா அம்மா குரலில் 🙏🙏🙏
Why tears wen i listen to this song. It's more than 20 yrs, still fresh and tears didn't stop.
Anyone have same feeling?
Yes I am still crying I can't control myself.....kastamah iruku.....yaetho oru feel....
Itha song kekum pothu manasuku romba feeling ka iruken I Love these song
🙏🙏🙏❤❤❤அருமை குரல் வளம் ♥️♥️♥️♥️♥️சூப்பர் பாடல் 👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼
Swarnalatha mother of songs. I miss you every times
Intha voice kaga vey intha song ka kettutey irukalam pola irukku. Swarnalatha mam intha song ku uyir kuduthurukanga
Semma voice..
பாடல் ஆசிரியர் குறித்த செய்தி எங்கும் இல்லாத நிலை வருத்தம் அளிக்கிறது.
This is my favourite 💖 touching song and these lines are very cute and This singer voice is soo sweet too hear.
One n only swarnalatha Amma🙏🙏🙏
Neeinga illai endralum ungal kural pesuthamma ❤️❤️❤️ melting voice
Deva sir music semma,I am a big fan of Deva sir, vazhga valamudan dear thenisai thendral Deva sir
உலகம் முழுதும் தூங்கும்போதும்
உண்மை தூங்காதே
Amma voice vara level....
Some people living with lot of pain in their hearts but some magic'from our singgers like swarnalatha mam shreya Ghoshal mam spb sir kjy sir voices thanks to all my singing god's
மனதை உருக்கும் பாடல் & குரல்....
எனக்கு மிகவும் பிடித்த பாடல் இதில் உள்ள பாடலின் வரிகள் எனது வாழ்க்கை
🧐
Miss u Amma swarnalatha mdm
Magical voice of India
Marakave mudiyathu etha song so cute Swarnalatha Amma voice❤🎶🎶🎶🎶🎶🎶🎶
Superb songs from male and female version of கங்கை நதியே
Theril irunthayea ipppothu therivil vilunthayea my situation 😔😔I miss you mama
2021,la yarulam intha paattu pakurega
நான்
Recently addicted😘😘 missed u chandru 😭😭
Mind blowing.....ena solrathune theriyala vaarthaye ila🥹
My "favorite" nice voice.❤️❤️
Mesmerising voice and lines.. miss u swarnalatha mam.. 15july2020 8.44pm
Nice song
கங்கை நதியே..கங்கை நதியே
காய்ந்து போகாதே
வீசும் காற்றே வீசும் காற்றே
ஓய்ந்து போகாதே
காண்பது எல்லாம் காட்சி அல்ல
கண்கள் அறியாதே
உலகம் முழுதும் தூங்கும் பொழுதும்
உண்மை தூங்காதே
சோகங்களே..
வாழ்க்கையின் வேதமோ
கங்கை நதியே..கங்கை நதியே
காய்ந்து போகாதே
வீசும் காற்றே வீசும் காற்றே
ஓய்ந்து போகாதே
தேரில் இருந்தாயே இப்போது
தெருவில் விழுந்தாயே
சிறகை இழந்தாயே நெஞ்சோடு
சிலுவை சுமந்தாயே
உண்மை பேசியதால் இன்றே நீ
வார்த்தை இழந்தாயே
கண்கள் அறியாமல் கண்ணீரில்
கன்னம் நனைந்தாயே
காலம் ஒரு நாள் நியாயம் கேட்கும்
உள்ளம் கலங்காதே
சோகங்களே.
வாழ்க்கையின் வேதமோ
கங்கை நதியே..கங்கை நதியே
காய்ந்து போகாதே
வீசும் காற்றே வீசும் காற்றே
ஓய்ந்து போகாதே
லாலி லாலி.லாலி லாலி.
இரவு முடியாத இப்போது
வெளிச்சம் பிறக்காதா
கதவு திறக்காதா கிளிதான்
சிறகை விரிக்காதா
தவறு வரும் முன்னே
இமை வந்தால் தடுக்க நினைக்காதா
இதயம் தோற்றுவிட்டால் இப்போது
மிருகம் ஜெயிக்காதா
நீதிக்கு இந்த தண்டனை என்றால்
நெஞ்சம் வலிக்காதா
சோகங்களே.
வாழ்க்கையின் வேதமோ
பெண் : .
கங்கை நதியே..கங்கை நதியே
காய்ந்து போகாதே
வீசும் காற்றே வீசும் காற்றே
ஓய்ந்து போகாதே
காண்பது எல்லாம் காட்சி அல்ல
கண்கள் அறியாதே
உலகம் முழுதும் தூங்கும் பொழுதும்
உண்மை தூங்காதே
சோகங்களே..
வாழ்க்கையின் வேதமோ
கங்கை நதியே..கங்கை நதியே
காய்ந்து போகாதே
வீசும் காற்றே வீசும் காற்றே
ஓய்ந்து போகாதே
Super voice by swarnalatha
Greatest and lovely 😍 voice 😍 ❤ swarnalatha mam ❤ ♥ 😊 😍 💖 💕 ❤ ♥
one of my favourite songs in 90s movies....still i like so much for this song.....
எனக்காகவே எழுதுன மாதிரி இருக்கு 😔
Yes 💯👍😥
Miss u swarnaladha mam
Love old is gold song great❤️❤️❤️❤️👌
True love never get sleep even the world falls in sleep ❤ miss you my heart❤❤❤ why I missed you???🌻🙏🙏🙏
கங்கை நதி என்னும் தமிழே 😭😭😭
Any one December 2024❤
sornalatha mam ur voice😘😘
Literally fall in this song.. amazing..just amazing
2020 la intha song yar kekkura
நான் கேட்பன் எப்பவுமே
It's me
Three days ahh addicting is song
Na kkura inku enna
Intha pattota aruma onku enna theriyou solu
My school days 😭😭😫 awesome..
அருமையான பாடல்
பெரியசாமி தணிக்கலாம்பட்டு
I miss you swarnalatha amma. Unga voice ku na adimai 😞😞😞
❤
Lyric + music+ voice = magic
Swarnalatha Amma unga kuraluku nan adimai .
எந்த குரலில் என்னை மறந்தேன்....... நீங்களுமா.........
My Good Name Karthish Kumar From Udumalai, Tiruppur District, Tamilnadu State, India 🇮🇳
My Favourite song 😍💕
My Favourite song🎼🎼❤
2025 la intha song ahh like yarallam pandringa...💛
நேரில் இருந்தாயே இப்பொழுது தெருவில் விழுந்தாயே 😢😢😢
❤❤❤
சோகங்களே வாழ்க்கையின் வேதமோ 👌👌👌😌😌
My favourite song.my childwood memories of movie.so painful song.
Swarna amma
Always my fav song....intha voice kettale enaku kanner varum
ennamo theriyala intha song kettkum pothu manasha pozinthu edukkindrathu feeling
Enaku rombha pidicha song💕❤💕
My fav song❤️❤️❤️
Semma song and voice
Intha songs ketta manasu aarthala irukum