பேபி கார்ன் மசாலா | Baby Corn Masala Recipe In Tamil | Sidedish For Chapathi |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ม.ค. 2024
  • பேபி கார்ன் மசாலா | Baby Corn Masala Recipe In Tamil | Sidedish For Chapathi | ‪@HomeCookingTamil‬
    #babycornmasala #sidedishforchapathi #cornmasala #homecookingtamil
    We also produce these videos on English for everyone to understand.
    Please check the link and subscribe @HomeCookingShow
    Baby Corn Masala: • Baby Corn Masala Recip...
    Our Other Recipes
    மலாய் பன்னீர்: • மலாய் பன்னீர் | Malai ...
    வெங்காயம் முட்டை மசாலா: • வெங்காயம் முட்டை மசாலா...
    Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
    www.amazon.in/shop/homecookin...
    பேபி கார்ன் மசாலா
    தேவையான பொருட்கள்
    பேபி கார்ன் - 400 கிராம்
    எண்ணெய் - 1 மேசைக்கரண்டி (Buy: amzn.to/3KxgtsM)
    நெய் - 1 மேசைக்கரண்டி (Buy: amzn.to/2RBvKxw)
    சீரகம் (Buy: amzn.to/2NTgTMv)
    பட்டை (Buy: amzn.to/2NTgTMv)
    கிராம்பு (Buy: amzn.to/2NTgTMv)
    ஏலக்காய் (Buy: amzn.to/2U5Xxrn )
    வெங்காயம் - 2 நறுக்கியது
    பச்சை மிளகாய் - 2 கீறியது
    இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி (Buy: amzn.to/3ORaZeY)
    மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி (Buy: amzn.to/2RC4fm4)
    சீரக தூள் - 1 தேக்கரண்டி (Buy: amzn.to/2RC4fm4)
    தனியா தூள் - 1 தேக்கரண்டி (Buy: amzn.to/2RC4fm4)
    காஷ்மீரி மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி (Buy: amzn.to/3PLJgwx)
    உப்பு - 1 தேக்கரண்டி (Buy: amzn.to/2vg124l)
    தக்காளி விழுது - 3 பழம்
    தண்ணீர் - 2 கப்
    முந்திரி பருப்பு விழுது (Buy: amzn.to/3DS0FNr)
    கரம் மசாலா தூள் -1 தேக்கரண்டி (Buy: amzn.to/2TPe8jd)
    கசூரி மேத்தி (Buy: amzn.to/2TRtrYS)
    கொத்தமல்லி இலை நறுக்கியது
    செய்முறை
    1. சூடான தண்ணீரில் நறுக்கிய பேபி கானை சேர்த்து 5 நிமிடம் வேகவிடவும்.
    2. பின்பு வடிகட்டி தனியாக எடுத்து வைக்கவும்.
    3. கடாயில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி அதில் சீரகம், பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்க்கவும்.
    4. பின்பு நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
    5. இஞ்சி பூண்டு விழுது மற்றும் கீறிய பச்சை மிளகாய் சேர்த்து கலந்துவிடவும்.
    6. பின்பு மஞ்சள் தூள், சீரக தூள், தனியா தூள், காஷ்மீரி மிளகாய் தூள், உப்பு சேர்த்து கலந்துவிடவும்.
    7. வேகவைத்த பேபி கானை சேர்த்து தண்ணீர் ஊற்றி கடாயை மூடி 10 நிமிடம் மிதமான தீயில் வேகவிடவும்.
    8. பின்பு கரம் மசாலா தூள், கசூரி மேத்தி, நறுக்கிய கொத்தமல்லிஇலை சேர்த்து கலந்து இறக்கவும்.
    9. பேபி கார்ன் மசாலா தயார்!
    Baby corn is a vegetable that provides a lot of nutrition. Baby Corn Masala is a curry made mainly with baby corns and an onion-tomato based gravy. This is very famous in North India and it can be found in any North Indian restaurant. So this video is about how to make baby corn masala easily at home. Always prefer boiling the baby corns first before proceeding to adding them in any recipe because they are a bit hard and takes time to cook. Watch this video till the end for more tips and step-by-step guidance on the preparation method and try this recipe. Let me know how it turned out for you guys in the comments section below.
    HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
    ENJOY OUR TAMIL RECIPES
    You can buy our book and classes on www.21frames.in/shop
    WEBSITE: www.21frames.in/homecooking
    FACEBOOK - / homecookingt. .
    TH-cam: / homecookingtamil
    INSTAGRAM - / homecooking. .
    A Ventuno Production : www.ventunotech.com/
  • แนวปฏิบัติและการใช้ชีวิต

ความคิดเห็น • 18

  • @HomeCookingTamil
    @HomeCookingTamil  5 หลายเดือนก่อน +1

    Hi guys! The 2nd edition of the Home Cooking Cookbook in English language is now available on the Amazon store. You can purchase it through this link: amzn.to/47Itybv

  • @lavanyad4404
    @lavanyad4404 5 หลายเดือนก่อน

    Super receipe mam

  • @kumars220
    @kumars220 5 หลายเดือนก่อน +1

    Super s0.dish❤❤❤❤

  • @devan1938
    @devan1938 5 หลายเดือนก่อน

    super super sister 🎉🎉🎉🎉🎉

  • @kumars220
    @kumars220 5 หลายเดือนก่อน +1

    Super

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 5 หลายเดือนก่อน

    Hi Best cooking super recipe 👍👍👍❤️

  • @thilagavathim2227
    @thilagavathim2227 2 หลายเดือนก่อน

    👌👌👌👏

  • @user-co2qo3hs1j
    @user-co2qo3hs1j 5 หลายเดือนก่อน

    Super mam🥰❤️❤️❤️❤️❤️❤️

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 5 หลายเดือนก่อน +1

    Super dish ❤

  • @adhityanpazhanivelu9688
    @adhityanpazhanivelu9688 5 หลายเดือนก่อน

    ❤😍😋

  • @rajamsivagnanam966
    @rajamsivagnanam966 5 หลายเดือนก่อน

    Yummy side dish

  • @sindhusenthil31
    @sindhusenthil31 5 หลายเดือนก่อน

    Yummy yummy tasty recipes 😋😋😊😊🎉🎉❤❤

  • @sheelasrecipee
    @sheelasrecipee 5 หลายเดือนก่อน

    Yummy❤❤❤❤

  • @vidyabharathi4977
    @vidyabharathi4977 5 หลายเดือนก่อน

    25 th view first comment 😁

  • @saravanansaravanan-js4gq
    @saravanansaravanan-js4gq 5 หลายเดือนก่อน

    Mutton boti medam😊