ขนาดวิดีโอ: 1280 X 720853 X 480640 X 360
แสดงแผงควบคุมโปรแกรมเล่น
เล่นอัตโนมัติ
เล่นใหม่
கர்த்தருக்கு ஸ்த்தோத்திரம். தேவனுக்கே மகிமை. ஆமென். அல்லேலூயா. கர்த்தர் இயேசுவின் ஒப்பற்ற நாமத்தில் யாவர்க்கும் சமாதானம். ஆமென். நன்றி கர்த்தாவே உங்களுக்கு நன்றி அப்பா.ஆமென்.
வல்ல பிதாவே மன்னியும் இவர்களை அருமையான வரிகள்
Praise the Lord amma
கல்மனமே கல்மனமேஉன் மனம் உருகளையோஉத்தமர் இயேசு உயிர்விடக்காரணம்உனக்கும் புரியலையோ[கோழிதன் குஞ்சிகளைதன் செட்டையில் சேர்ப்பதுபோல்] - 2கொல்கொதா மலையில்கோரகாட்சியை கொண்டார் உனக்காககல்மனமே கல்மனமேஉன் மனம் உருகளையோஉன் மனம் உருகளையோசரணங்கள்1. [எத்தனை அன்பு வைத்தேஆளுகை செய்யவந்தார்] - 2[அத்தனை அன்பையும் அறிந்திடாமல் நீஅழிவுப்பாதை சென்றாயே] - 2[இப்பொழுதாவது இப்பக்கம் திரும்பி வா] - 2[இரட்சிப்பின் பாதையில் இரத்தம் புரண்டோடுதே] - 22. [வாரினால் அடிப்பட்டேவன்சிலுவை சுமந்தே] - 2[வஞ்சகர் மத்தியில் தொங்கினாரே அன்றுநெஞ்சமே நொந்திடுதே] - 2[வல்லப்பிதாவே மன்னியும் இவர்களை] - 2[கல்வாரி சிலுவையில் கர்த்தர் கதறினாரே] - 2
Super song amma
Nice voice amma
Fine fine, heart'touching
நான் விரும்பி பாடும் பாடல்களில் அம்மாவின் சிலுவை பாடல்களில் favourite song அம்மா மறைந்தாலும் அவர்களின் பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் பாடிக்கொண்டே இருக்கும் அவர்களோடு ஊழியத்தில் உதவியாக இருந்தது என் வாழ்வில் பெரும் பாக்கியம்
Yeppo iranthanga?
Yentha uru?
praise the lord allhaluya
Good
Amen 🙏🏻Amen 🙏🏻Amen 🙏🏻
Super song
I like this song
Amen.appa.lebanon
Heart touching songs
Really good song
Song lyrics book iruka sollunga
Song Book irukku bro
@@vimalmurugan4108 How to buy brother
@@vimalmurugan4108 கல்மனமே கல்மனமேஉன் மனம் உருகளையோஉத்தமர் இயேசு உயிர்விடக்காரணம்உனக்கும் புரியலையோ[கோழிதன் குஞ்சிகளைதன் செட்டையில் சேர்ப்பதுபோல்] - 2கொல்கொதா மலையில்கோரகாட்சியை கொண்டார் உனக்காககல்மனமே கல்மனமேஉன் மனம் உருகளையோஉன் மனம் உருகளையோசரணங்கள்1. [எத்தனை அன்பு வைத்தேஆளுகை செய்யவந்தார்] - 2[அத்தனை அன்பையும் அறிந்திடாமல் நீஅழிவுப்பாதை சென்றாயே] - 2[இப்பொழுதாவது இப்பக்கம் திரும்பி வா] - 2[இரட்சிப்பின் பாதையில் இரத்தம் புரண்டோடுதே] - 22. [வாரினால் அடிப்பட்டேவன்சிலுவை சுமந்தே] - 2[வஞ்சகர் மத்தியில் தொங்கினாரே அன்றுநெஞ்சமே நொந்திடுதே] - 2[வல்லப்பிதாவே மன்னியும் இவர்களை] - 2[கல்வாரி சிலுவையில் கர்த்தர் கதறினாரே] - 2
கர்த்தருக்கு ஸ்த்தோத்திரம். தேவனுக்கே மகிமை. ஆமென். அல்லேலூயா. கர்த்தர் இயேசுவின் ஒப்பற்ற நாமத்தில் யாவர்க்கும் சமாதானம். ஆமென். நன்றி கர்த்தாவே உங்களுக்கு நன்றி அப்பா.ஆமென்.
வல்ல பிதாவே மன்னியும் இவர்களை அருமையான வரிகள்
Praise the Lord amma
கல்மனமே கல்மனமே
உன் மனம் உருகளையோ
உத்தமர் இயேசு உயிர்விடக்காரணம்
உனக்கும் புரியலையோ
[கோழிதன் குஞ்சிகளை
தன் செட்டையில் சேர்ப்பதுபோல்] - 2
கொல்கொதா மலையில்
கோரகாட்சியை கொண்டார் உனக்காக
கல்மனமே கல்மனமே
உன் மனம் உருகளையோ
உன் மனம் உருகளையோ
சரணங்கள்
1. [எத்தனை அன்பு வைத்தே
ஆளுகை செய்யவந்தார்] - 2
[அத்தனை அன்பையும் அறிந்திடாமல் நீ
அழிவுப்பாதை சென்றாயே] - 2
[இப்பொழுதாவது இப்பக்கம் திரும்பி வா] - 2
[இரட்சிப்பின் பாதையில் இரத்தம் புரண்டோடுதே] - 2
2. [வாரினால் அடிப்பட்டே
வன்சிலுவை சுமந்தே] - 2
[வஞ்சகர் மத்தியில் தொங்கினாரே அன்று
நெஞ்சமே நொந்திடுதே] - 2
[வல்லப்பிதாவே மன்னியும் இவர்களை] - 2
[கல்வாரி சிலுவையில் கர்த்தர் கதறினாரே] - 2
Super song amma
Nice voice amma
Fine fine, heart'touching
நான் விரும்பி பாடும் பாடல்களில் அம்மாவின் சிலுவை பாடல்களில் favourite song அம்மா மறைந்தாலும் அவர்களின் பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் பாடிக்கொண்டே இருக்கும் அவர்களோடு ஊழியத்தில் உதவியாக இருந்தது என் வாழ்வில் பெரும் பாக்கியம்
Yeppo iranthanga?
Yentha uru?
praise the lord allhaluya
Good
Amen 🙏🏻Amen 🙏🏻Amen 🙏🏻
Super song
I like this song
Amen.appa.lebanon
Heart touching songs
Really good song
Song lyrics book iruka sollunga
Song Book irukku bro
@@vimalmurugan4108 How to buy brother
@@vimalmurugan4108 கல்மனமே கல்மனமே
உன் மனம் உருகளையோ
உத்தமர் இயேசு உயிர்விடக்காரணம்
உனக்கும் புரியலையோ
[கோழிதன் குஞ்சிகளை
தன் செட்டையில் சேர்ப்பதுபோல்] - 2
கொல்கொதா மலையில்
கோரகாட்சியை கொண்டார் உனக்காக
கல்மனமே கல்மனமே
உன் மனம் உருகளையோ
உன் மனம் உருகளையோ
சரணங்கள்
1. [எத்தனை அன்பு வைத்தே
ஆளுகை செய்யவந்தார்] - 2
[அத்தனை அன்பையும் அறிந்திடாமல் நீ
அழிவுப்பாதை சென்றாயே] - 2
[இப்பொழுதாவது இப்பக்கம் திரும்பி வா] - 2
[இரட்சிப்பின் பாதையில் இரத்தம் புரண்டோடுதே] - 2
2. [வாரினால் அடிப்பட்டே
வன்சிலுவை சுமந்தே] - 2
[வஞ்சகர் மத்தியில் தொங்கினாரே அன்று
நெஞ்சமே நொந்திடுதே] - 2
[வல்லப்பிதாவே மன்னியும் இவர்களை] - 2
[கல்வாரி சிலுவையில் கர்த்தர் கதறினாரே] - 2