My mother used to sing this song. She was in her school choir so this was her favourite even though she is a Muslim. She is no more this song just console my soul . 😔
தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம் திவ்விய மதுரமாமே - அதைத் தேடியே நாடி ஓடியே வருவேன் திருச்சபையானோரே 1. காசினிதனிலே நேசமதாகக் கஷ்டத்தை உத்தரித்தே - பாவக் கசடதை அறுத்துச் சாபத்தைத் தொலைத்தார் கண்டுனர் நீ மனமே - தேன் 2. பாவியை மீட்கத் தாவியே உயிரைத் தாமே ஈந்தவராம் - பின்னும் நேமியாம் கருணை நிலைவரமுண்டு நிதம் துதி என் மனமே - தேன் 3. காலையில் பனிபோல் மாயமாய் யாவும் (உலகம்) உபாயமாய் நீங்கிவிடும் - என்றும் கர்த்தரின் பாதம் நிச்சயம் நம்பு கருத்தாய் நீ மனமே - தேன் 4. துன்பத்தில் இன்பம் தொல்லையில் நல்ல துணைவராம் நேசரிடம் - நீயும் அன்பதாய்ச் சேர்ந்தால் அணைத்துனைக் காப்பார் ஆசை கொள் நீ மனமே - தேன் 5. பூலோகத்தாரும் மேலோகத்தாரும் புகழ்ந்து போற்று நாமம் - அதைப் பூண்டுகொண்டால்தான் பொன்னகர் வாழ்வில் புகுவாய் நீ மனமே - தேன்
MY NATIVE PLACE IS MATHUR NEAR THIRUKKADAIYUR.........NEAR MY VILLAGE THERE IS A CHRISTIAN HAMLET CALLED SEEVAGA SINDHAMANI......THERE WAS A VERY OLD CHURCH..... DURING DECEMBER MONTH IN THE EVENING AFTER 4 PM, THEY USED TO BROADCAST CHRISMAS SONGS ..... THOUGH IT IS LITTLE AWAY WE COULD LISTEN THE SONGS WELL......THIS ONE SONG WAS VERY PROMINANT...... FEW YEARS BEFORE I WENT IN SEARCH OF THIS CHURCH BUT FOUND MISSING......ALSO THE CHRISTIAN PEOPLE AROUND THIS CHURCH MIGHT BE THESE PEOPLE MIGRATED TO TOWNS AND CITIES
இயேசுவின் நாமமே பெரிதான நாமம்
நான் ஒரு இந்து தான் ஆனால் இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும்😊😊😊
NEE ORU JANDHU
நீயா நானா பாத்ட்டு யாரெல்லாம் இந்த பாட்ட கேட்க வந்திங்க?
நான் ஒரு இந்து முதலியார் சமுதாயம் இருந்த போதிலும் என் ஆத்மாவை மிகவும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது இந்த பாடலைஅடிக்கடி விரும்பி கேட்பேன்.❤
❤❤❤
அருமை, எங்கள் ஊர் தேவாலயத்தில் சிறுவயதில் நான் விரும்பி கேட்டப்பாடல்
சத்தமா பாடி வெருப்பேத்துவாக,மனஅமைதிக்காக. அமைதியாக பாடலாம்.
@@Ramji-ym3wg❤
@vishalkrishna5937
Appove indha song vandhuducha✝️🙏🦋🖇️
Iam a Hindu and saiva pillar but I like this song with ful hearted with my soul
Is there any pride in it
மனது சஞ்சலமாக இருக்கும் போது இரவு நேரங்களில் தனிமையில் இப்பாடலைக் கேட்பேன்
எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த பாடல்❤❤❤❤❤❤❤❤❤❤
அருமை.பாடல்.நாண்.விரும்பி.பாடும்பாடல்
My mother used to sing this song. She was in her school choir so this was her favourite even though she is a Muslim. She is no more this song just console my soul . 😔
It is a beautiful song it's good you get consoled in it❤ He loves you and he loved your mom also
Aandavar niraya love ullavar ellormelum.amen
Will you please help me in giving me the meaning of this song in english. Tq
Jesus Christ is savior For all the people in the world, And No muslim is muslim if you don't belive in jesus isa
சென்னை ஞானோதயா பள்ளியில் 1969 முதல் 1973 வரை காலையில் ஜெபத்தில் பாடும் பாடல். அந்த சிறுவயதில் கேட்டு பாடிய பாடல். கள்ளமில்லா இளவயது, இன்றும் பசுமையாக.
எனக்கு மிகவும் பிடித்த பாடல்
எனக்கு பிடித்த கிறிஸ்தவ பாடல்களில் முதன்மையான பாடல்...
ஆமென்
நான் ஓர் இந்து.ஆனாலும் இந்த பாடல் எனக்கு பிடிக்கும்
God bless you
Yesuvin namathil magimai undavathaga Amen
எனக்கு பிடித்த பாடல் 🌹👍👍🙏🙏
Super song,super music,super voice. Jesus loves all .🎉😅
பூலோக தாரு மேலோக தாரும் போற்றி துதிக்கும் நாமம் இயேசு நாமம்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம்
திவ்விய மதுரமாமே - அதைத்
தேடியே நாடி ஓடியே வருவேன் திருச்சபையானோரே
1. காசினிதனிலே நேசமதாகக்
கஷ்டத்தை உத்தரித்தே - பாவக்
கசடதை அறுத்துச் சாபத்தைத் தொலைத்தார்
கண்டுனர் நீ மனமே - தேன்
2. பாவியை மீட்கத் தாவியே உயிரைத்
தாமே ஈந்தவராம் - பின்னும்
நேமியாம் கருணை நிலைவரமுண்டு
நிதம் துதி என் மனமே - தேன்
3. காலையில் பனிபோல் மாயமாய் யாவும் (உலகம்)
உபாயமாய் நீங்கிவிடும் - என்றும்
கர்த்தரின் பாதம் நிச்சயம் நம்பு
கருத்தாய் நீ மனமே - தேன்
4. துன்பத்தில் இன்பம் தொல்லையில் நல்ல
துணைவராம் நேசரிடம் - நீயும்
அன்பதாய்ச் சேர்ந்தால் அணைத்துனைக் காப்பார்
ஆசை கொள் நீ மனமே - தேன்
5. பூலோகத்தாரும் மேலோகத்தாரும்
புகழ்ந்து போற்று நாமம் - அதைப்
பூண்டுகொண்டால்தான் பொன்னகர் வாழ்வில்
புகுவாய் நீ மனமே - தேன்
God bless you
Nice lyrics
Intha song kektale manasula ulla kavali ellam poirum...... 🙏🙏i love u jesus.... 🙏🙏🙏🙏🙏🙏
Nice song
My favourite song.intha pattu church la fuction iruntha poduvanga..kekka alaga irukkum..nan rasizha padal
Amen appa ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
jathi matham kadanthu en manam thotta padal❤❤❤
I love Jesus❤
We love Jesus Christ 🙏🙏🙏🙏🙏 I love this song 💐🌹🌹🌹💕
Mercy Rose sings this song with great joy because it's a kings song
Nan RSS Karan Hindu veriyan but I like this song
Iam hindu but I love this song..🥰
VERY nice very good God bless you and more VIDEO NEED SRI GOD BLESS
Nan school pokum pothu an schoolla paditthaha anakku Jesus Christ patthi affa teriyathu amen 💖💖💖💖
Praise the lord , praise our king Jesus 😇
I am an hindu but that won't prevent me from hearing this kind of wonderful songs! Religion is never a barrier for being a human!
Very nice song
Nice song🎉🎉🎉
❤😊good song
always Jesus ❤
Praise the Lord 🙏🥰
Very nice super song iam ahindu my favorate song
My school morning prayer ... Very lovable song 😍😍❤️❤️
This is my favourite school song
My Favourite song 🙏🙏🙏 Thank you Jesus ❤❤❤
Very nice song I will sing this in my school nice voice
அருமை அருமை
What a beautiful song and a lovely voice♥️
Arumaiya padiirrukinka
Iam hinue but my favarate song very nice
I love this song , I am a hindu
Super 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
Amen this song is very wonderful 👍😅
Lovely devotional song
ஸெம...👌
Love jesus never fails🙏
Ok
yes👍👍👍👍👍👍👍👍👍🙏
praise The Lord....!! Amen..!!!!
Lovely and golden voice song and lovely music and God bless you dear sister 🎉
Awesome some memories. ❤❤❤❤I went back to my childhood days.❤❤❤❤❤❤😊😊😊
P.susila returns my heart of life
After நீயா நானா 🙏🙏🙏
Beautiful song🙏🥰
Praise the lord 🙏❤️
JESUS Lord well wisher of social christs
Super song ❤✝️✝️
When ever I m hearing this song I will cry like anything
My childhood song!!! Awesome memories!!! I went back to my childhood days!!! ❤❤❤❤❤❤❤❤❤❤
Praise the Lord
Ummudaiya thiyagathukku idu inai Illa Jesus
சூப்பர் பாடல் மனம் அமைதி
My favourite song 🙏🙏🙏Jesus ♥️
Praise The Lord Jesus🙏🙏🙏
Praise the Lord ❤️❤️❤️❤️
Super o super ❤ God bless you
Super super v. super
அருமையான பாடல்❤
👌👌👌👌supper Sang nice vice 🙏🙏🙏🙏
👌👌
What a voice god bless you sis we are family addict your voice 👏👏👌
We addict your voice yazhini sis🎉🎉🎉🎉🎉🎂🎂🎂
Super song
My favourite song
my favourite Song🙏🙏🙏❤️❤️❤️
Always I like it this song ❤❤❤❤
I like this song
My fav 😊jesus love song❤
❤❤❤❤❤❤❤Goosebumps
This is my favourite song 😎😍😘😘
nice
Thanks
Amen
Super
My favorite song ☺️☺️☺️
Fanstic
MY NATIVE PLACE IS MATHUR NEAR THIRUKKADAIYUR.........NEAR MY VILLAGE THERE IS A CHRISTIAN HAMLET CALLED SEEVAGA SINDHAMANI......THERE WAS A VERY OLD CHURCH..... DURING DECEMBER MONTH IN THE EVENING AFTER 4 PM, THEY USED TO BROADCAST CHRISMAS SONGS ..... THOUGH IT IS LITTLE AWAY WE COULD LISTEN THE SONGS WELL......THIS ONE SONG WAS VERY PROMINANT...... FEW YEARS BEFORE I WENT IN SEARCH OF THIS CHURCH BUT FOUND MISSING......ALSO THE CHRISTIAN PEOPLE AROUND THIS CHURCH MIGHT BE THESE PEOPLE MIGRATED TO TOWNS AND CITIES
I COULD STILL REMEMBER ONE PERSON'S NAME AND IT WAS SEVUTHIAN MEANING ( SEBASTIAN)
Amen 👏👏👏
Love jesus
Tamil Christian songs....
Amen Appa 🙏🙏🙏🙏🙏❤️❤️
Amen🌹🌹🌹🤲🤲🤲🇱🇰🙆💯
I ❤️ this Song😁😁😁😁😁😁😁😁😁😁😁
❤
Then inimaiyilum yesuvin naamam Lyrics in English
thaen inimaiyilum Yesuvin naamam
thivviya mathura maamae - athaith
thaetiyae naati otiyae varuvaay
thinamum nee manamae
kaasinithanilae naesamathaaka
kashdaththai uththariththae - paava kasadathai
aruththu saapaththaith tholaiththaar
kanndunar nee manamae
paaviyai meetkath thaaviyae uyirai
thaamae eenthavaraam - pinnum
naemiyaam karunnai nilaivaramunndu
nitham thuthi en manamae
kaalaiyil panipol maayamaay ulakam
upaayamaay neengividum - entum’
karththarin paatham nichchayam nampu
karuththaay nee manamae
thunpaththil inpam thollaiyil nalla
thunnaivaraam naesaridam - neeyum
anpathaaych serththaal annaiththunnaik
kaappaar aasaikol nee manamae
poolokaththaarum maelokaththaarum
pukalnthu pottum naamam - athaip
poonndukonndaal thaan ponnakar
vaalvil pukuvaay nee manamae
Then Inimaiyilum Yesuvin Christian Song Lyrics in English
Thaen Inimaiyilum Yesuvin Naamam
Thivviya Mathura Maamae - Athaith
Thaetiyae Naati Otiyae Varuvaay
Thinamum Nee Manamae
1. Kaasinithanilae Naesamathaaka
Kashdaththai Uththariththae - Paava Kasadathai
Aruththu Saapaththaith Tholaiththaar
Kanndunar Nee Manamae
2. Paaviyai Meetkath Thaaviyae Uyirai
Thaamae Eenthavaraam - Pinnum
Naemiyaam Karunnai Nilaivaramunndu
Nitham Thuthi En Manamae
3. Kaalaiyil Panipol Maayamaay Ulakam
Upaayamaay Neengividum - Entum
Karththarin Paatham Nichchayam Nampu
Karuththaay Nee Manamae
4. Thunpaththil Inpam Thollaiyil Nalla
Thunnaivaraam Naesaridam - Neeyum
Anpathaaych Serththaal Annaiththunnaik
Kaappaar Aasaikol Nee Manamae
5. Poolokaththaarum Maelokaththaarum
Pukalnthu Pottum Naamam - Athaip
Poonndukonndaal Thaan Ponnakar
Vaalvil Pukuvaay Nee Manamae
After Neeya Naana Show, I came here
👍👍👍🙏🙏🙏