அய்யா...நலமுடன் இறை அருளால் வாழ்க நீங்க பாடும் பாடல் வரிகள் மனதிற்கு ஆறுதலாக இருக்கிறது பாடல் வரிகளை பதிவிடும் படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி வணக்கம் தேவனுக்கு மகிமை உண்டாவதாக
நான் வணங்கும் மதமானது இந்துவாக இருந்தாலும், இவரின் பாடலை தோன்றும் போதெல்லாம் கேட்பேன்.... இவரின் குரலில் பாடலைக் கேட்க வேண்டும் என்று அந்த இறைவனும் ஆசை கொண்டிருப்பார் போலும்....🤗🤗🤗🤗😍🥰🥰🥰🥰
நானும் இந்த பாடலை என் சிறு வயதிலிருந்து கேட்டு வருகிறேன் மிகவும் மனதுக்கு இனிமையான கருத்து நிறைந்த பாடல் மட்டும் அல்ல தேவனோடு நம்மை இணைக்கும் பாடல் ஆமென் அல்லேலூயா... 🙏🙏🙏
Good song, enjoy sing-along in SMULE!! என்னை நேசித்ததேன் இறைவா ஏராளமாய் கிருபை ஏழை என் மேல் சொரிந்து நேசித்ததேன் இறைவா 1. பாவம் அறியாத பரம் பொருளே உம்மை நாட மறந்தேன் நாயகனே தாழ்மையில் நீர் உதிக்க பாவி என் பாவமன்றோ காரணமோ கருணைப்பொருளே 2.மாளிகை மாடங்கள் தேடலையோ- புவி மாமன்னர் மஞ்சங்கள் நாடலையோ கூடுண்டு பறவைகட்கு குழியுண்டு நரிகட்கு ஸ்தலமியில்லையோ தலை சாய்த்துறங்க 3, ஆயர்கள் சேர்நதும்மை தேடி வர- தேவ தூதர்கணம் சூழ்ந்து பாடிவர தாய் மாடி தேடினீரோ வேறிடம் உமக்கில்லையோ தாபரமே தயவே அருள்வாய்
இந்த பாடல் சிறு வயதிலிருந்தே கேட்கிறேன். அர்த்தம் புரியாத வயதில் புரியாமல் ரசித்தேன். இப்பவும் ரசிக்கிறேன். ஆனால் இப்போது என் இயேசு பரனின் அன்பு என்னை அழ வைக்கிறது. லாரன்ஸ் அங்கிள் பாடல்கள் எல்லாம் அழகான பாடல்கள்.
Super voice brother. Wards are very good get bible verses. Totaly very good. Almighty god bless you, all. Realy jesus hear your song. Peace all name of jesus.
2007 la ketten indha padalgal ellame ,appodhe ennai ariyamal oru unarvu azha vaithadhu ,appodhu nan 8th padichen ,, adhan piragu 2015 la njabagam vandhadhu , appodhu nan mobile use pannala ,enakku kedaikkala, piragu indha year enakku Full songs m kidaithadhu , God bless you uncle , 🙏🙏 ,,still this song makes me cry
இந்த பாடல் மனமெங்கும்நிலைத்தருக்கும் என்ன கொடுப்பேன் இந்த பாடல் கள்இரவலும் தூங்காமல் பாட்டை மனப்பாடம் செய்தேன் பைத்தியம்ஆனதுபோல இசையில் மயங்கி விட்டேன் நன்றி இயேசப்பா நன்றி இயேசப்பா❤❤😂😂😂😂😂😂🎉🎉😢😢
Music+ Bible words+ ragam+ singing way of song+ suitable scenaries and god's belief everything are in his songs and while hearing brings tears...god's evangelist has to live a long..
இந்தப்பாடலை நீங்க அண்ணன் Jeevanandham meeting ல முதலில் பாடினீர்கள். உங்களுடைய கன்மலை ராகங்கள் பாடலகளை கடந்த 30 வருடமாக நாங்கள்கர்த்தருடைய நாம்ம் மகிமைப் பட பாடிக்கொண்டிருக்கிறோம். All the Glory to God alone. Thank you brother
എന്നെ സ്നേഹിച്ച ദൈവമേ ദൈവമേ വളരെ കൃപകൾ തന്നെ എന്നെ നടത്തിയ ദൈവമേ എത്ര നന്ദി പറഞ്ഞാലും മതി വരില്ല നല്ല പാട്ടാണ് നല്ല അർത്ഥമുള്ള വരികൾ ആണ് ദൈവം അനുഗ്രഹിക്കട്ടെ
Aiya unga voice evalo arumai....Na entha meeting kacheri ponalum unga song ilama irukathu...Manamengum Nirainthirukkum song kandipa padama iruka matan...😇💞.....
Intha song romba pudichuruku .. today nenga churuku vanthenga but intha song full ah padala konja varuthma ayeduchu.. next time vantha intha sing full ah padunga... Goosebumps song🎉... .today 20 tomes pathuten ...
All Glories Be to our Lord God Almighty in the name of Jesus Christ 🙏 May God bless servant of Lord Bro. Larance and his Ministries,and his family ABUNDANTLY and be with him and all always and forever 🙏அவர் பாடும் கர்த்தருடைய பாடல் கள் என் ஆவி ஆத்துமா சரீரத்திரத்தில் உற்சாகம் பெலன்' ,ஆறுதல்,ஆண்டவரைக் குறித்த நேச வைராக்கியம், தேவ சமாதானம் விசுவாசம், பெருகச் செய்கிறது 🙏 தேவனுக்கே மகிமை 🙏🙏🙏🙏🙏. கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏
My appa favorite Ev. Vyasar Lawrance uncle.....I lost my father ans when I listen to his songs I remember my appa.....This song brings out Gods love for humankind...such powerful words...Jesus love is beautifully sung by Lawrence uncle
Nice song paster life long Jesus bless you
ஆறுதலின்றி அலைந்தேன்
அரவணைக்கும் தேவனே
நான் பாவியாய் இருக்கையிலே
நேசித்ததேன் இறைவா
ஏராளமாய் கிருபை ஏழையென்மேல் சொாிந்து
நேசித்ததேன் இறைவா
என்னை நேசித்ததேன் இறைவா..
என்னை நேசித்ததேன் இறைவா...
என்னை நேசித்ததேன் இறைவா
என்னை நேசித்ததேன் இறைவா
ஏராளமாய் கிருபை ஏழையென்மேல் சொாிந்து - 2
நேசித்ததேன் இறைவா
என்னை நேசித்ததேன் இறைவா..
என்னை நேசித்ததேன் இறைவா...
பாவமறியாத பரம்பொருளே - உம்மை
நாட மறந்தேன் நாயகனே - 2
தாழ்மையில் நீருதிக்க பாவியென் பாவமன்றோ - 2
காரணமோ கருணை பொருளே - 2
என்னை நேசித்ததேன் இறைவா
ஏராளமாய் கிருபை ஏழையென்மேல் சொாிந்து
நேசித்ததேன் இறைவா
என்னை நேசித்ததேன் இறைவா..
என்னை நேசித்ததேன் இறைவா...
மாளிகை மாடங்கள் தேடலையோ - புவி
மாமன்னர் மஞ்சங்கள் நாடலையோ - 2
கூடுண்டு பறவைகட்கு குழியுண்டு நாிகளுக்கு - 2
ஸ்தலம் இல்லையோ தலை சாய்த்துறங்க - 2
என்னை நேசித்ததேன் இறைவா
ஏராளமாய் கிருபை ஏழையென்மேல் சொாிந்து
நேசித்ததேன் இறைவா
என்னை நேசித்ததேன் இறைவா..
என்னை நேசித்ததேன் இறைவா...
ஆயர்கள் சேர்ந்தும்மை தேடிவர - தேவ
தூதர் கணம் சூழ்ந்து பாடிவர - 2
தாய்மடி தேடினீரோ வேறிடம் உமக்கில்லையோ - 2
தாபரமே.. தயவே அருள்வாய் - 2
என்னை நேசித்ததேன் இறைவா
என்னை நேசித்ததேன் இறைவா
ஏராளமாய் கிருபை ஏழையென்மேல் சொாிந்து - 2
நேசித்ததேன் இறைவா
என்னை நேசித்ததேன் இறைவா..
என்னை நேசித்ததேன் இறைவா...
Nanri
இந்த பாடலை எப்போது கேட்டாலும் தன்னை மறந்து அழுகை வரும்.அவ்வளவு இனிமையான பாடல்.என் இயேசு எல்லாம் வல்லவர் ❤❤
அய்யா...நலமுடன் இறை அருளால் வாழ்க
நீங்க பாடும் பாடல் வரிகள் மனதிற்கு ஆறுதலாக இருக்கிறது பாடல் வரிகளை பதிவிடும் படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி வணக்கம்
தேவனுக்கு மகிமை உண்டாவதாக
❤🎉🎉🎉🎉🎉🎉❤
எளிமையான தேவ ஊழியர் தமிழ் இசையில் இனிமையாகப் படக்கூடியவர் ஆண்டவராகிய இயேசு கிருஸ்து தாமே உங்களை பூரண சுகத்தோடும் சமாதானத்தோடும் காப்பராக ஆமென் 🙏
நான் வணங்கும் மதமானது இந்துவாக இருந்தாலும், இவரின் பாடலை தோன்றும் போதெல்லாம் கேட்பேன்....
இவரின் குரலில் பாடலைக் கேட்க வேண்டும் என்று அந்த இறைவனும் ஆசை கொண்டிருப்பார் போலும்....🤗🤗🤗🤗😍🥰🥰🥰🥰
God bless you
வாழ்த்துக்கள்
+-0p₩!220'₩'0×
❤Super bro ❤
God bless you
ஐயா தேவன் உங்களுக்கு நல்ல சுகம் கொடுத்து பெலன் கொடுத்து இன்னும் இந்த உலகமுழுவதும் தேவன் பயண்படுத்த வேண்டும்
Amen🙏 Amen🙏
பாடலுடன் தபேலா வாத்தியமும் ஆண்டவருடைய நாமத்தை உயர்த்துகிறது. Praise the Lord
தேவ மகிமை உங்கள் குரலிலும் பாடலிலும் உள்ளது ஐயா. கர்த்தருக்கு மகிமை
நானும் இந்த பாடலை என் சிறு வயதிலிருந்து கேட்டு வருகிறேன் மிகவும் மனதுக்கு இனிமையான கருத்து நிறைந்த பாடல் மட்டும் அல்ல தேவனோடு நம்மை இணைக்கும் பாடல் ஆமென் அல்லேலூயா... 🙏🙏🙏
அருமையான பாடல் இன்று தான் யாருடைய பாடல் என்று அறிந்துகெரண்டேன் மிகவும் சந்தோசமாக இருக்கிறது
Good song, enjoy sing-along in SMULE!!
என்னை நேசித்ததேன் இறைவா
ஏராளமாய் கிருபை ஏழை என் மேல் சொரிந்து
நேசித்ததேன் இறைவா
1. பாவம் அறியாத பரம் பொருளே
உம்மை நாட மறந்தேன் நாயகனே
தாழ்மையில் நீர் உதிக்க பாவி என் பாவமன்றோ
காரணமோ கருணைப்பொருளே
2.மாளிகை மாடங்கள் தேடலையோ- புவி
மாமன்னர் மஞ்சங்கள் நாடலையோ
கூடுண்டு பறவைகட்கு குழியுண்டு நரிகட்கு
ஸ்தலமியில்லையோ தலை சாய்த்துறங்க
3, ஆயர்கள் சேர்நதும்மை தேடி வர- தேவ
தூதர்கணம் சூழ்ந்து பாடிவர
தாய் மாடி தேடினீரோ வேறிடம் உமக்கில்லையோ
தாபரமே தயவே அருள்வாய்
Thank you
Thq for lyrics
Prakas.p
.
❤
உங்கள் குரலுக்கு என்றும் வயதாகவே ஆகாதா நான் சிறுவயதில்லிருந்து இந்த பாடலை மிகவும் விரும்பி கேட்டு வருகின்றேன் கர்த்தருக்கு மகிமை...
பாடும்பொழுதே கண்களில் கண்ணீர் வரவழைக்கும் பாடல்
நான் சிறு வயதிலிருந்தே மிகவும் ரசித்துக் கேட்ட ஐயாவின் குரல் இன்றும் இனிமையாகவே ஒலிக்கிறது எல்லோர் செவிகளிலும்..... வாழ்க அவர் பல்லாண்டு
கோடி பாடல்கள் உள்ளன ஆனால் இந்த ஒரு பாடலுக்கு நிகராகவே ஆகாது, இனிமை இனிமை இனிமை 🌾🎋🥀😘🥰
இறைவா என்ற போடுகின்ற இடத்தில் இயேசுவே என்று போட்டால் நன்றாக இருக்கும்.இந்த பாடல் மனதுக்கு சந்தோஷமாக இருக்கிறது.நன்றி இயேசப்பா
நல்லா இருக்காது, நீங்க வேணா அந்த இடத்துல இயேசுவே போட்டு பாடி பாருங்க. நல்ல பாடல் ஐயா
என்னுடைய கல்லூரி நாட்களில் அதிகம் என் மனதை உடைத்த பாடல் கண்களில் கண்ணீர் வரும்
இந்த பாடலை கொடுத்த எங்கள் கர்த்தருக்கு நன்றி 🙏🙏
ஆமென்
தேவனுக்கே மகிமை உண்டாவதாக
தேவ மனிதரின் வார்த்தை உச்சரிப்பு இரகம் மிகவும் அருமை
என் இருதையத்தை என்றும் கிறிஸ்துவின் பால் சுண்டி இழுக்கும் இனிமையான பாடல்❤ pr.Ak gunasekar Alamathi.ch.52.
வியாசர்பாடி லாரன்ஸ்.......தொடரும்
Amen hallelujah Amen hallelujah Amen hallelujah Amen hallelujah Amen hallelujah Amen hallelujah Amen hallelujah Amen hallelujah Amen thank you Jesus
என்னை நேசித்ததேன் இறைவா?தேவன் அன்பாகவே இருக்கிறார் 😭💝💞😍💖💘🙏😘😭🙏😻💔💗🎹
நன்றி
😂❤😮
Naan ipadi oru paadal keatu rombanaal aanathu, unga voice manathirku magizhchi tharugirathu, music, paadalin karuththu, unga kural arumai,,,,,,,
❤ தமிழ் கிறிஸ்தவ உலகத்திற்கு தேவன் கொடுத்த மிகப்பெரிய பொக்கிஷம் ஐயா அவர்கள்
இந்த பாடல் சிறு வயதிலிருந்தே கேட்கிறேன். அர்த்தம் புரியாத வயதில் புரியாமல் ரசித்தேன். இப்பவும் ரசிக்கிறேன். ஆனால் இப்போது என் இயேசு பரனின் அன்பு என்னை அழ வைக்கிறது. லாரன்ஸ் அங்கிள் பாடல்கள் எல்லாம் அழகான பாடல்கள்.
Super voice brother. Wards are very good get bible verses. Totaly very good. Almighty god bless you, all. Realy jesus hear your song. Peace all name of jesus.
Oo9o
ஆமென் அல்லேலூயா
@@williamvidhya1791 @
Praise the Lord Annan, சிறு வயதில் இருந்து என்னை அதிகமாக தொட்ட பாடல்
இறைவா இயேசுவே என்னையும் நேசியும்.
ஐயா பாடும் பாடல்கள் அனைத்துமே அருமை.
ஐயாவை ஆண்டவர் ஆசீர்வதித்து சுகத்தோடு காத்துக் கொள்வாராக.
ஆமென் அல்லேலூயா
You are a old sb in Christian circle ur voice all time sweet and super
How are you pastor
Wow wonderful song praise the Lord. 🙏🙏🙏👍👍😍😍🥰😍😍🥰🥰🥰❤❤
Amen praise the Lord Amen Jesus loves you Amen 🙏💓🙏💛💜🙏💚🙏💖🙏💙🙏🙏🙏
நுகத்தடிகளை முறித்தார் என்ற பாடல் இவருடையது இப்போது கிடைப்பதில்லையே....
Soon will release
கண்களில் தண்ணை மறந்து கண்ணீர் வரும் மெய் சிலிர்த்து விடும்
ஆமென் தேவனுக்கே மகிமை நன்றி வாழ்த்துக்கள் நண்பா
அருமை இசை உள்ளத்தை உருக்கி மனதில் இயேசுவை கொண்டுவருகிறது ஐயா
ஐயா உமது குரலின் பாடல்களுக்கு அடிமையாகிவிட்டேன்❣️
2007 la ketten indha padalgal ellame ,appodhe ennai ariyamal oru unarvu azha vaithadhu ,appodhu nan 8th padichen ,, adhan piragu 2015 la njabagam vandhadhu , appodhu nan mobile use pannala ,enakku kedaikkala, piragu indha year enakku Full songs m kidaithadhu , God bless you uncle , 🙏🙏 ,,still this song makes me cry
இந்த பாடல் மனமெங்கும்நிலைத்தருக்கும் என்ன கொடுப்பேன் இந்த பாடல் கள்இரவலும் தூங்காமல் பாட்டை மனப்பாடம் செய்தேன் பைத்தியம்ஆனதுபோல இசையில் மயங்கி விட்டேன் நன்றி இயேசப்பா நன்றி இயேசப்பா❤❤😂😂😂😂😂😂🎉🎉😢😢
One of my favourite songs ❤
பல நாள் தேடி இன்று தான் கிடைத்தது. அருமையான பாடல்கள். என் சிறு வயதில் கேட்டு, இரசித்து, ஆலயத்தில் பாடியும் உள்ளேன் .மிக்க சன்தோஷம்🙏🙏🙏
நன்றிகள்
நன்றிகள்
Music+ Bible words+ ragam+ singing way of song+ suitable scenaries and god's belief everything are in his songs and while hearing brings tears...god's evangelist has to live a long..
Sir Good morning.it ismelodiousand high speech very excellent singer
இந்தப்பாடலை நீங்க அண்ணன் Jeevanandham meeting ல முதலில் பாடினீர்கள். உங்களுடைய கன்மலை ராகங்கள் பாடலகளை கடந்த 30 வருடமாக நாங்கள்கர்த்தருடைய நாம்ம் மகிமைப் பட பாடிக்கொண்டிருக்கிறோம். All the Glory to God alone. Thank you brother
❤amen 🙏🥰
Super Ayya
அய்யாவின் குரலுக்கு இனையான குரல் நான் பார்க்கவில்லை நண்பர்களே
தேவன் என்னையும் அவருடைய வேலைக்கு பயன்படுத்த வேண்டும்... ஞானம் கர்த்தரிடத்திலிருந்தே வரும் என்பது உண்மைதான்... தேவ அன்பு வியக்க வைக்கும்
എന്നെ സ്നേഹിച്ച ദൈവമേ ദൈവമേ വളരെ കൃപകൾ തന്നെ എന്നെ നടത്തിയ ദൈവമേ എത്ര നന്ദി പറഞ്ഞാലും മതി വരില്ല നല്ല പാട്ടാണ് നല്ല അർത്ഥമുള്ള വരികൾ ആണ് ദൈവം അനുഗ്രഹിക്കട്ടെ
தினமும் 4 முரை கேட்ப்பேன்👍👌☺️
இயேசு கிறிஸ்து லாரன்ஸ் ஐயாவை சுகத்தோடும் பெலத்தோடும் நடத்துவாராக ஆசீர்வதிப்பாராக ஆமென்...
என்னை அறியாமல் அழுத தருனம்.... தேவனே உமக்கு நன்றி
ithayamey ithayame ne sumantha kayanagal , song i need that also it have same feel . praise god. thanks for such a good Songs.
Aiya unga voice evalo arumai....Na entha meeting kacheri ponalum unga song ilama irukathu...Manamengum Nirainthirukkum song kandipa padama iruka matan...😇💞.....
மிகவும் அருமையான பாடல் தேவனுக்கே மகிமை
God is gifte,ayya
அப்பப்பா என்னே விசுவாசம் 🙏
Jesus Christ is only God and love 👐🙏Amen 🙏
Intha song romba pudichuruku .. today nenga churuku vanthenga but intha song full ah padala konja varuthma ayeduchu.. next time vantha intha sing full ah padunga... Goosebumps song🎉... .today 20 tomes pathuten ...
என் கண்ணீரை கண்ட ஆண்டவர்
ஆம் ஆமென் ஸ்தோத்திரம் 🙏🙏🙏 அருமையா ❤❤❤
All Glories Be to our Lord God Almighty in the name of Jesus Christ 🙏
May God bless servant of Lord Bro. Larance and his Ministries,and his family
ABUNDANTLY and be with him and all always and forever 🙏அவர் பாடும் கர்த்தருடைய பாடல் கள்
என் ஆவி ஆத்துமா சரீரத்திரத்தில் உற்சாகம் பெலன்' ,ஆறுதல்,ஆண்டவரைக் குறித்த நேச வைராக்கியம், தேவ சமாதானம் விசுவாசம்,
பெருகச் செய்கிறது 🙏
தேவனுக்கே மகிமை 🙏🙏🙏🙏🙏. கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏
ஆர்மோனியம் இசையே தனி அலாதி.அது இல்லாமல் இருப்பது ஒரு கவலை.
🙏🙏🙏🙏ஆமென்
Vyasar uncle rocks asusually.. This is My favorite childhood song ...
❤
THOOYA AAVIYAANAVARUKKE PUHAZH UNDAAVATHAAHA. AMEN.
கர்த்தர் உங்களுக்கு நல்ல ஆயுல் தரட்டஉம் தபலா வரே
sankar Selvi
Amen yesu appa Amen yesu appa Amen yesu appa Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen
Amen 🙌🫂
Amen 🙌🫂
This song is meaningful and evaluate the Jesus loves in the world
Parise the Lord 🙇♀️🙇♀️
ALL GLORY TO ALMIGHTY LORD JESUS CHRIST
Lyrics super, thabala, very nice, thank Jesus
sankar Selvi
Amen praise The Lord Amen Jesus
loves you Amen
Wonderful hymn ❣️
ஐயா வணக்கம்
ஆண்டவர் ஆசிர்வதித்து காப்பார்.
Thank you Ayya
தபேளா பேசுகிறது ஆஹா 🙏👍🌹
What a lovely song ❤️
அருமையான பாடல் வரிகள் நன்றி ஐயா வாழ்த்துக்கள் 🙏🙏
My appa favorite Ev. Vyasar Lawrance uncle.....I lost my father ans when I listen to his songs I remember my appa.....This song brings out Gods love for humankind...such powerful words...Jesus love is beautifully sung by Lawrence uncle
நன்றி, வாழ்க வளமுடன் கர்த்தர் ஆசீர்வதிப்பாராக
Tabla vera level brother super👌👌
Iyyah! இதுவே என் இதய. கீதம்
Nice song 💕💕💕💕
ஆம் ஆமென் ஸ்தோத்திரம் 🙏 அருமையா
எனக்கும் பிடித்த பாடல், அருமையான பாடல்.
Praise God 🙏
Super voice. God bless you abundantly iyya. Heart touching song
sankar Selvi
Amen yesu appa Amen yesu appa yesu appa Amen Amen Amen Amen Amen
Amen praise the lord Jesus Christ
அருமையானஒன்று wonderfuljob .
I can't control my tears
V very nice song
Super song iyya. God bless you
Super iyya
Evergreen song
My childhood song ayya , God is great
Amen ❤🎉🎉🎉🎉🎉🎉❤
Tabla player Kiran Anna vere level 👍❤️❤️
Wonderful song and nice voice thank you singer uncle 🙏🌿🌹🌟🌕💚
Praise the lord Amen hallelujah ❤️
praise the lord paster indha vazhadhilum ungaluku nalla karthulla padalagal kudhutha devanuku sthothitam god bless u and family