அழகி:107 நிம்மி ரகசியத்தை போட்டு உடைத்த அழகி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ต.ค. 2024

ความคิดเห็น • 247

  • @Komalakomala577
    @Komalakomala577 17 วันที่ผ่านมา +18

    நேத்துல இருந்து கருத்து பதிவிடும் நினைக்கிறேன் ஆனால் என்னால முடியல எல்லார் பத்தியும் பேசணும்னு தோணுது ஆனா இங்க யாரை பத்தி பேசறதுன்னு எனக்கு தெரியல ஒவ்வொரு கேரக்டர் பற்றியும் நான் பேசனும்னு நினைக்கிறேன் ஆனா என்னால பேச முடியல அன்பு அவர் பத்தின என்ன சொல்றதுன்னே தெரியல எவ்வளவு நல்ல மனுஷனா இருக்காரு செல்வ வசதி இவ்வளவு துரோகங்கள் நடக்குது உனக்கு எப்படி பொறுத்துக் காரு எனக்கு தெரியல ரோஹித் மனைவி அவ்ளோ பெரிய தப்பு பண்ணாலும் மன்னிச்சு ஏத்துக்கிட்ட மனுஷன் அம்மு ஓட அப்பா அவரைப் பற்றி நான் என்ன சொல்றதுன்னே எனக்கு தெரியல மனைவியார் தம் மகள்கள் பட்ட கஷ்டத்தை அவர் எப்படி தாங்கி இருக்கிறார் என்று எனக்கு தெரியல நிம்மதி கோமதிக்கும் ஒரு நல்ல பாடத்தை கற்றுக் கொடுங்க அம்மு அனுபவிச்ச வலிய அவங்க அம்மாக்கு புரிய வைங்க செத்துட்டா அது தெரியாது ஆனால் பெருசா இருக்கணும் பொண்ணு பாட்டு கஷ்டத்தை அவங்களுக்கு புரிய வைங்க ஒரு பெண்ணே ஒரு பெண்ணுக்கு எதிரி என்றது இந்த கதை எவ்ளோ சொல்லி ஆழமா சொல்லி இருக்கு அம்முக்கு நடந்த கொடுமையை என்னால ஏற்கவே முடியல ரொம்ப டிஸ்டர்ப் ஆயிட்டேன் எனக்கு அழகிய பார்க்கும்போதெல்லாம் ஒரு சந்தோஷம் வரும் இத்தொடர் கதை பார்க்கும்போதெல்லாம் எனக்கு அவ்ளோ ஒரு ஹாப்பியா இருக்கு இன்னைக்கு அம்மாவை பார்க்கும்போது எனக்கு தூக்கம் கூட வரல இன்னைக்கு ஒரு நல்ல பாடத்தை கத்துக் கொடுக்கணும் பசி கொடுமையான குழந்தை வித்த கதையின் நீங்களே முதிர் தண்ணில போட்டீங்க இவளுக்கு என்ன பணம் கஷ்டம் பணத்துக்காக தான் பெத்த குழந்தையை வைத்து இருக்காளே உங்களால நான் என்ன சொல்றது செல்வா கிட்ட இல்லாத பணமா அம்முக்கு மருந்து அன்பு தான் உடல்ல இருக்கிற காயங்கள் மாறினாலும் ஒன்னும் மனசுல இருக்குற காயம் மாறுமா எனக்கு தெரியல கதையைப் பார்த்த எனக்கே அவ்வளவு டிஸ்டர்பா இருந்துச்சு அம்முக்கு எவ்ளோ கஷ்டமா இருக்கும் என்றதை நான் ஃபீல் பண்ற அம்மு மனசுக்கு அன்பு மட்டுமே மருந்தா இருப்பாருன்னு நான் நினைக்கிறேன் இன்னும் நிறைய பேசணும் தோணுது இன்றைக்கான எபிசோட் காக நான் காத்திருக்கேன் தேங்க்யூ

    • @Komalakomala577
      @Komalakomala577 17 วันที่ผ่านมา +1

      ஹாய் அக்கா நீங்க என்னோட கருத்தை பின் பண்ணி இருக்கியா உனக்கு ரொம்ப ஹாப்பியா இருக்கு என்ன என்னோட கருத்து நீங்க படிச்சிருக்கீங்களா இப்ப டைம் மதியம் 2 15 இப்ப வரைக்குமே அம்முக்கு நடந்ததே மனசுல ஓடிட்டு இருக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு அடுத்த வாரம் எபிசோட் எல்லாம் அம்முவை அன்பு ரொம்ப ஹேர் பண்ணிக்கிற மாதிரி காமிங்க தேங்க்யூ அக்கா

  • @maheshwaran70
    @maheshwaran70 18 วันที่ผ่านมา +55

    தேங்க்யூ தேங்க்யூ தேங்க்யூ சோ மச் அக்கா அழகி போட மாட்டீங்கன்னு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு இப்பரொம்ப ஹேப்பி ❤❤❤❤❤❤😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉

  • @mageshwaridurairaj6440
    @mageshwaridurairaj6440 17 วันที่ผ่านมา +4

    அழகிய கதை போட்டதற்கு ரொம்ப ரொம்ப நன்றி சகோதரி🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @SelvamtamilSelvamtamil-gt9si
    @SelvamtamilSelvamtamil-gt9si 18 วันที่ผ่านมา +30

    நாலு நாளா வீடியோ பாக்காம ரொம்ப கஷ்டமா இருந்துச்சு அக்கா இப்பத்தான் ரொம்ப சந்தோசமா இருக்கு அக்கா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @KahijkaKahijka-ds6ql
    @KahijkaKahijka-ds6ql 18 วันที่ผ่านมา +21

    தேங்க்யூ தேங்க்யூ தேங்க்யூ தேங்க்யூ தேங்க்யூ தேங்க்யூ தேங்க்யூ தேங்க்யூ சோ மச் ஐ லவ் யூ சோ மச்❤❤❤❤❤❤❤❤❤ ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷம் அழகிய பார்த்ததுக்கு நாங்க எவ்வளவு வெயிட் பண்ணிட்டு இருக்கோம்

  • @MohammedKiyas-nh9gz
    @MohammedKiyas-nh9gz 17 วันที่ผ่านมา +3

    I miss you so much Thenral ❤ Raja ❤❤❤

  • @SivakamiTech
    @SivakamiTech 11 วันที่ผ่านมา +3

    alai podunga please 🙏❤️

  • @sasysasy305
    @sasysasy305 18 วันที่ผ่านมา +12

    ரொம்ப ரொம்ப நன்றி சிஸ்டர் அழகிய வரல பார்க்கவும் ரொம்ப❤❤❤

  • @SivakamiTech
    @SivakamiTech 15 วันที่ผ่านมา +3

    alaihi podunga podunga pa

  • @julijuli3168
    @julijuli3168 18 วันที่ผ่านมา +7

    சூப்பர் ❤❤❤பள்ளிக்கூடம் போடுங்களேன்

  • @ShanthiLakshmi-dh8hu
    @ShanthiLakshmi-dh8hu 18 วันที่ผ่านมา +25

    அன்பு. அம்மு. ஜோடியாக இருக்க வோண்டும். இரண்டு. பேரும்க்கும். கல்யாண ம். பன்னிவையுங்க. அம்மு. அன்பு. ஜோடி. சுப்ப ர். சுப்ப ர். ❤❤❤❤❤❤

  • @aswathiaswathi-if6wt
    @aswathiaswathi-if6wt 15 วันที่ผ่านมา +4

    அழகி தொடர் போடும் சிஸ்டர் ப்ளீஸ் சீக்கிரம் ப்ளீஸ் ப்ளீஸ் 😭😭😭😭❤️❤❤❤❤❤❤❤

  • @SanthiSanthi-h6v
    @SanthiSanthi-h6v 13 วันที่ผ่านมา +2

    Super

  • @Renuka-v3o
    @Renuka-v3o 18 วันที่ผ่านมา +5

    தென்றல் அழகி இருவரும் நல்ல புரிதலுடன் எல்லா விசயங்களையும் பேசுவது பார்க்க நன்றாக உள்ளது. ராஜா தென்றல் அழகி செல்வா ❤❤❤❤❤

  • @kannanfathima7402
    @kannanfathima7402 17 วันที่ผ่านมา +4

    அழகி கதை போட்டதுக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு அன்பு 💜 அம்மு காதல் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் வீடியோ சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் அக்கா ❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💚❤️💙❤️💙❤️❤️

  • @IrfanhakeemIrfanhakeem
    @IrfanhakeemIrfanhakeem 9 วันที่ผ่านมา +2

    Next episode podunga

  • @gayathrigayu7639
    @gayathrigayu7639 18 วันที่ผ่านมา +17

    Waiting❤anbu ammu scene neraya podunga❤

  • @jayathissawickramasinghe9983
    @jayathissawickramasinghe9983 13 วันที่ผ่านมา +1

    Thank you very much sister❤

  • @SuganthiChinnathambi-s6j
    @SuganthiChinnathambi-s6j 18 วันที่ผ่านมา +9

    தேங்க்யூ தேங்க்யூ சோ மச் அழகி எபிசோடு போட்டதுக்கு ❤❤❤❤

  • @jeyaramvenkataswamy1127
    @jeyaramvenkataswamy1127 16 วันที่ผ่านมา +2

    அழகிபெடுங்க
    எதிர்பார்கிரேன்❤❤❤

  • @Esaki-c4e
    @Esaki-c4e 18 วันที่ผ่านมา +7

    அன்னக்கிளி அம்மா❤❤❤❤❤ சூப்பர் அன்பு❤❤❤❤❤❤❤❤❤❤ அம்மு சேர்த்து வைங்க சிஸ்டர் வீடியோ சூப்பர் சிஸ்டர்❤❤❤❤❤❤❤❤❤❤

  • @chitramurugesh1155
    @chitramurugesh1155 12 วันที่ผ่านมา +2

    Alagi new episode maa

  • @kamatchikutty599
    @kamatchikutty599 18 วันที่ผ่านมา +5

    Romba romba thanks video potathuku Nan romba santhosama irruken thanks nijama ippo than manasu nimathiya irruku❤❤🎉🎉🎉

  • @ஜெனிஜெயம்
    @ஜெனிஜெயம் 18 วันที่ผ่านมา +9

    அம்மு ❤❤❤❤அன்பு சூப்பர்❤❤❤❤❤❤❤❤❤❤

  • @TamilSelvi-gg9yz
    @TamilSelvi-gg9yz 17 วันที่ผ่านมา +3

    சூப்பர் அழகிய தொடர்ந்து போடுங்க பொடாம இருகாதிங்க ❤❤❤❤❤

  • @nilanilanthi7006
    @nilanilanthi7006 18 วันที่ผ่านมา +6

    அழகி கதை போட்டதற்கு ரொம்ப நன்றி அக்கா உண்மையில் அம்மு பாவம் இனி சரி அம்முக்கு அன்பு சேர்க்கு எந்த பிரச்சனையும் வர கூடாது அவர்கள் சந்தோஷமாக இருக்கனும் அன்பு அம்மு சீன்ஸ் நிரைய போடுங்கள் ராஜகிளி அம்மா நிம்மியா சும்மா விடாதீர்கள் அதை மாதிரி கோமதியையும் சும்மா விடாதீர்கள்

  • @nandham171
    @nandham171 3 วันที่ผ่านมา +1

    அழகிகதைநல்லா,இருந்தது,ஆணா,எப்பபோடுங்க,அக்கா❤😅😢😢😢😢😢😢😢😢😢😢🎉

  • @maithreyiekv9973
    @maithreyiekv9973 18 วันที่ผ่านมา +3

    சூப்பர் எபிசோட் 👌👏👍

  • @yogapriya5504
    @yogapriya5504 18 วันที่ผ่านมา +8

    Pls don't miss to upload azhagi episodes

  • @kalaivaniramamoorthi9093
    @kalaivaniramamoorthi9093 18 วันที่ผ่านมา +2

    வீடியோ போட்டதற்க்கு நன்றி ❤❤❤❤❤

  • @GaneshGanesh-m5u2x
    @GaneshGanesh-m5u2x 8 วันที่ผ่านมา +1

    Alagai thodar podunga akka

  • @suganyasarmadurai9668
    @suganyasarmadurai9668 17 วันที่ผ่านมา +2

    Hi sister, waiting for Alagi next episode

  • @shivasiddu2404
    @shivasiddu2404 13 วันที่ผ่านมา +2

    Akka azhagi vedio podunga akka please please please akka

  • @ranih8430
    @ranih8430 18 วันที่ผ่านมา +3

    கதை சூப்பர் சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @revathithiru2981
    @revathithiru2981 18 วันที่ผ่านมา +1

    Super episode ❤❤

  • @r.parimaladevidevi9575
    @r.parimaladevidevi9575 18 วันที่ผ่านมา +5

    வீடியோ சூப்பர் ரொம்ப நல்லா இருக்கு எனக்கு மிகவும் பிடித்த வீடியோ தயவு செய்து தொடர்ந்து அழகி கல்யாண கனவு இரண்டும் போடுங்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @PriyaPapu-p1b
    @PriyaPapu-p1b 18 วันที่ผ่านมา +3

    Azhagi thodarnthu podunga sister pls

  • @MalarKannan-eh3uf
    @MalarKannan-eh3uf 16 วันที่ผ่านมา +2

    Alagii nadagam enimey poduvenga madingala sister 😟😣

  • @purshottamsvr4144
    @purshottamsvr4144 18 วันที่ผ่านมา +7

    அன்பு சார் ஒருத்தர கூட விடாதீங்க சார் ஒருத்தர கூட உயிரோடு விடாதீங்க அம்மு கண் முன்னாடியே அவங்க சித்திரவதை பண்ணிக் கொள்ளுங்கள்

  • @vishnu1772
    @vishnu1772 18 วันที่ผ่านมา +3

    Super love ammu Anpu ❤❤❤

  • @RagavanveniRagavanveni
    @RagavanveniRagavanveni 18 วันที่ผ่านมา +3

    Thanks akka

  • @mohamedkasim1094
    @mohamedkasim1094 11 วันที่ผ่านมา +2

    Hi Sis... ❤Alagi super ah irunthchu sis...❤Alagi potunga sis pls sis....Raja❤ Thendral....Miss panrom sis...❤😢

  • @kowsalyakowsalya7497
    @kowsalyakowsalya7497 18 วันที่ผ่านมา +5

    சூப்பர் அழகி தொடர் வந்தாச்சி தேன்ங்க்யூ சிஸ்டர்

  • @aswathiaswathi-if6wt
    @aswathiaswathi-if6wt 14 วันที่ผ่านมา +3

    IMiss you thendral Raja❤❤❤❤❤❤😂😂😂😂😂❤❤❤

  • @Chithrachithra-tm9gk
    @Chithrachithra-tm9gk 18 วันที่ผ่านมา +5

    கதை சூப்பர்❤❤❤❤❤❤❤❤ கதை😂❤❤❤❤

  • @PriyaPapu-p1b
    @PriyaPapu-p1b 18 วันที่ผ่านมา +4

    Thankyou sister' super anbu really super

  • @tamilnila2819
    @tamilnila2819 18 วันที่ผ่านมา +3

    Ippo tha akka happya irukku akka 🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @gayathrigayu7639
    @gayathrigayu7639 18 วันที่ผ่านมา +8

    Ammu pavam😢ammu anbu pathuparu 😢

  • @suganyasarmadurai9668
    @suganyasarmadurai9668 18 วันที่ผ่านมา +1

    Interesting story

  • @shivasiddu2404
    @shivasiddu2404 11 วันที่ผ่านมา +1

    6 days I am waiting for azhagi vedio podunga akka please please please please ❤❤❤❤❤❤

  • @stelladhanapaul7197
    @stelladhanapaul7197 18 วันที่ผ่านมา +24

    ராஜகிளி அம்மா நிம்மியை ஒரு வழி பண்ணுங்க அன்பு ஒரு வழி பண்ணு

  • @VijayarajS-xt3fs
    @VijayarajS-xt3fs 17 วันที่ผ่านมา +3

    Hi akka today your episodes is very very very very super akka ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @muthupriya1368
    @muthupriya1368 18 วันที่ผ่านมา +4

    Thank you akka video super akka romba romba thank you akka❤❤❤❤❤❤❤❤❤❤

  • @menagaperumal8167
    @menagaperumal8167 18 วันที่ผ่านมา +3

    Thanks ma for uploading this episode, brought tears to my eyes to hear Ammu's story. Such a tragedy. I am very happy now to see Ammu and Anbu back together again.❤ Waiting eagerly for Alagi to tell about Nimmy to Thendral.

  • @maryvijaya4741
    @maryvijaya4741 18 วันที่ผ่านมา +3

    Anbu gentle man superb

  • @DivyaDivya-xg5wn
    @DivyaDivya-xg5wn 17 วันที่ผ่านมา +1

    Video super ❤❤❤❤❤

  • @ParisathF
    @ParisathF 18 วันที่ผ่านมา +4

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி அக்கா நன்றி அக்கா

  • @SivakamiTech
    @SivakamiTech 18 วันที่ผ่านมา +6

    Allah ki photo romba romba nandri

  • @sathiyakumar2955
    @sathiyakumar2955 18 วันที่ผ่านมา +13

    நான்காவது லைக் நான் தான் பண்ணினேன் உங்கள் சத்யா ❤❤❤❤❤❤❤

  • @Sowmiya-d8o
    @Sowmiya-d8o 17 วันที่ผ่านมา +1

    Anbu character nijama vera level akka❤❤❤❤

  • @PoongodiThirunavukkarasu-od8dt
    @PoongodiThirunavukkarasu-od8dt 18 วันที่ผ่านมา +3

    Super super 💞💞💞💚💚💚😍😍😍💞💞💚💘🥰🥰🥰

  • @sandhiyapaveen6045
    @sandhiyapaveen6045 18 วันที่ผ่านมา +3

    Sister thanks iniku video potadhuku , dailyum podunga sister waiting for all alagi, kalyana kanavu, mudhirkani episodes ❤❤❤❤❤❤❤ podunga sister ❤❤❤❤❤❤❤❤ ammuvayum anbuvayum serthu veinga sister

  • @sonaramu2805
    @sonaramu2805 14 วันที่ผ่านมา +1

    Akk I waiting algi

  • @SuryaprakashMariyammal-py7ko
    @SuryaprakashMariyammal-py7ko 18 วันที่ผ่านมา +2

    ரொம்ப. ரொம்ப. ரொம்ப. நன்றி அக்கா என் மனசு இப்பதான் நிம்மதியா இ.ருக்கு ரொம்ப. நன்றிகள் அக்கா❤❤❤❤❤❤❤❤❤

  • @shivasiddu2404
    @shivasiddu2404 14 วันที่ผ่านมา +2

    Four days waiting akka video varuma akka sollunga please akka ❤❤❤❤

  • @subaithasubi-cd1hj
    @subaithasubi-cd1hj 18 วันที่ผ่านมา +3

    Super sister ❤️❤️❤️

  • @IswaryaSathishkumar-h9w
    @IswaryaSathishkumar-h9w 18 วันที่ผ่านมา +1

    Super video,, very nice video..
    Iam waiting for your next episode...

  • @Suganthi-r1d
    @Suganthi-r1d 9 วันที่ผ่านมา +1

    Akka alaihi podunga pa

  • @vetrivetri464
    @vetrivetri464 18 วันที่ผ่านมา +3

    Hi akka super good night akka ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @AmbikaVijayakanth
    @AmbikaVijayakanth 18 วันที่ผ่านมา +3

    அழகே சூப்பரா இருக்கு சூப்பரா இருக்கு அன்னக்கிளி பாட்டி அழகு போட்டதுக்கு ரொம்ப நன்றி ரெகுலரா வீடியோ போடுங்க ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் சீக்கிரம் இந்த நீ ஏதாவது பண்ணுங்க ராஜகிரி பாட்டி நீங்க சீக்கிரம் கிளம்பி வாங்க முதல்ல இந்த குடும்பத்தை ஒற்றுமையாக கொண்டு போங்க அம்முக்கும் அன்புக்கும் கல்யாணம் பண்ணி வைங்க

  • @MonishaMohan-g9q
    @MonishaMohan-g9q 17 วันที่ผ่านมา +2

    Super video dear 😔😔😔😢

  • @kalki7657
    @kalki7657 18 วันที่ผ่านมา +3

    அம்மு மேல அன்பு உசுரே வச்சிருக்காரு அம்மு ரொம்ப கஷ்டப்பட்டாங்க பாவ அன்பு அம்முக கைவிட மாட்டாங்க வீடியோ சூப்பர் சூப்பர்

  • @VinciyaMalar
    @VinciyaMalar 17 วันที่ผ่านมา +1

    ❤❤❤❤❤❤❤ video super ❤❤❤❤❤❤ sister❤❤❤❤❤❤❤❤❤

  • @nandhunivetha9866
    @nandhunivetha9866 18 วันที่ผ่านมา +3

    Very very very very happy

  • @naveenraghul9736
    @naveenraghul9736 18 วันที่ผ่านมา +4

    Raja thendral eruvarum anpa erupathu Pol podunga sister Selva alaki yai pol erugga vendum

  • @purshottamsvr4144
    @purshottamsvr4144 18 วันที่ผ่านมา +5

    அன்பு ராஜா ரெண்டு பேரும் சேர்ந்து இவன ஒரு வழி ஆக்கிடுங்க குடும்பத்துல ஒருத்தர் கூட விட்டு வைக்காதீங்க

  • @shivasiddu2404
    @shivasiddu2404 16 วันที่ผ่านมา +1

    Akka video varuma akka sollunga akka please

  • @dhanapackiam2110
    @dhanapackiam2110 17 วันที่ผ่านมา

    Alagi potathuku nandri continue va podinga

  • @rajalakshmik2776
    @rajalakshmik2776 18 วันที่ผ่านมา +5

    Ammu love anbu super

  • @thoppaithoppai3849
    @thoppaithoppai3849 18 วันที่ผ่านมา +8

    TMERY 👫♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️👌👌👌👌👌👌

  • @Imaginationfriends-t7f
    @Imaginationfriends-t7f 17 วันที่ผ่านมา

    அழகி பேசுறது நல்லா இருக்கு ❤❤❤

  • @DivyaDivya-ed6ub
    @DivyaDivya-ed6ub 15 วันที่ผ่านมา +2

    Sis azhagi vedio poduga sis

  • @PushpaLatha-y4o
    @PushpaLatha-y4o 18 วันที่ผ่านมา +5

    நிம்மிக்கும்.கோமதிக்கும்..சீக்கிரம்.தண்டனை.குடுங்க..அது.ரெண்டும்.சைக்கோ

  • @MKrishnaveni-j4x
    @MKrishnaveni-j4x 18 วันที่ผ่านมา +5

    Super sis kalyana kanau podunka I am witing sis

  • @Munni-gb3uz
    @Munni-gb3uz 18 วันที่ผ่านมา +5

    Ammu anbu pavam Kalyanam

  • @rinosa-zj2kx
    @rinosa-zj2kx 18 วันที่ผ่านมา +2

    Super ❤❤❤❤❤👍

  • @saijaisaijai4239
    @saijaisaijai4239 18 วันที่ผ่านมา +3

    Tq.akka 😊😊😊❤❤❤❤

  • @VsenthilPriya
    @VsenthilPriya 18 วันที่ผ่านมา +6

    Pavam sis 😢😢😢😢😢😢

  • @asmai1800
    @asmai1800 18 วันที่ผ่านมา +3

    வீடியோ ரொம்ப ரொம்ப நல்லா இருந்தது பாவம் அம்மு நிம்மி கோமதிஅந்த கும்பல் ஒரு ததரையும் சும்மாவே விடக் கூடாது அன்பு அம்மு கல்யாணம் சீக்கிரம் நடக்கனும் பிலிஸ்❤❤❤❤❤❤❤

  • @ArunyesoArunyeso
    @ArunyesoArunyeso 18 วันที่ผ่านมา +9

    அழகே முதிர் கன்னிகள் கல்யாண கனவு தொடர்கள் எல்லாம் சீக்கிரம் போடுங்க தேங்க்யூ தேங்க்யூ🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @kalaivaniramamoorthi9093
    @kalaivaniramamoorthi9093 18 วันที่ผ่านมา

    சூப்பர் ❤❤❤❤❤

  • @nitharshininitharshini7452
    @nitharshininitharshini7452 18 วันที่ผ่านมา +3

    Rompa rompa super super super super super super super akka

  • @JeyanthiJeyanthi-be8sc
    @JeyanthiJeyanthi-be8sc 18 วันที่ผ่านมา +2

    ❤️👌அண்ணா அக்கா 👍

  • @sabrqueen2230
    @sabrqueen2230 10 วันที่ผ่านมา +1

    Hi sis....❤I am Aasha....❤❤❤Muthiri kanni, Kalayana kanavu, Alagi.enku rmba rmba rmba pidikum...Story ah avlo alaga kondu poringa...epa poduvinga pakkalam wait panitu irupe...avlo super ah story kondu poringa...❤But Alagi enku rmba pidikum....❤Alagi❤Selva love and Raja❤Thendral Love and Anbu❤Ammu love rmba podikum........Usually ah Love story illama...oru puthu vithama kondu poringa...Raschu pakkurom...Pakka mind relax ah iruku... happy iruku...Tension ah iruthalum mind relax aguthu...Alagi nalla irunthuchu... muthiri kanni ❤Alagi❤ Kalyana kanavu ❤ videos podama irukathinga sister❤😢 Alagi podama irukenga atha yen sollunga sis....❤pls sister...😢😢😢❤❤❤❤❤❤

  • @SweetlynSweetlyn-vd2te
    @SweetlynSweetlyn-vd2te 18 วันที่ผ่านมา +4

    நம்ம செய்ற சின்ன தப்பு வாழ்க்கையை புரட்டிப் போட்டுவிடும் அன்பு செஞ்ச ஒரு தப்பு அம்முவை விட்டது❤ நிம்மி எல்லாம் ஒரு அம்மாவா எனக்கு கோவமா வருது அன்பு யாரையும் சும்மா விடாதீங்க எல்லாரையும் வச்சி செய்யுங்க

  • @barakkathsadam8975
    @barakkathsadam8975 9 วันที่ผ่านมา +1

    Sister Alexi video hippo boarding app❤❤

  • @rathikarathika6125
    @rathikarathika6125 17 วันที่ผ่านมา +2

    ராஜாக்கிளி அம்மா வெற லெவல் லெவல் லெவல் அம்மு அக்கா பாவம் அன்பு❤அம்மு வெற லெவல் செல்வா❤அழகி தென்றல் அக்கா வெற லெவல் லெவல் சூப்பர்💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕

  • @savithrikannasavithrikanna154
    @savithrikannasavithrikanna154 18 วันที่ผ่านมา +3

    அம்மு அன்பு ஜோடி சூப்பர் அவருக்கு சீக்கிரம் கல்யாணம் முடிக்கணும் அன்பு நிம்மி கோமதி விடாதீங்க பழிவாங்க ராஜ்லி அம்மா சீக்கிரமா கதைக்குள்ள வாங்க

  • @VedikaAnanth
    @VedikaAnanth 18 วันที่ผ่านมา +3

    ❤❤❤ super sister

  • @naveenraghul9736
    @naveenraghul9736 18 วันที่ผ่านมา +2

    Thankyou sister