மாடிப்படி எளிமையான முறையில் மார்கிங் செய்தல் | பெரம்பலூர் கட்டுமானம் 16 December 2021

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.ย. 2024
  • #staircase #marking

ความคิดเห็น • 123

  • @kotteswarand2116
    @kotteswarand2116 2 ปีที่แล้ว +21

    அருமையான துல்லியமான நல்ல மனதுடன் விளக்கம் தரும் எண்ணத்துக்கு வாழ்க வளமுடன்

  • @mohamedansari777
    @mohamedansari777 2 ปีที่แล้ว +27

    வேலை ஆட்களிடம் பேசும்,உரையாடும் விதம் எனக்கு ரொம்ப பிடித்தது..

  • @ak.ananth5028
    @ak.ananth5028 2 ปีที่แล้ว +13

    சில கொத்தனார்கள் செய்த தவறை ஒப்புக்கொள்வதே இல்லை 😃😃😃😃😃

  • @civilogam
    @civilogam 2 ปีที่แล้ว +5

    உங்கள் விளக்கம் எளிமையான து...பிறர் பயன்பெற வேண்டும் என்ற எண்ணம் உயர்வானது..தொடரட்டும் உங்கள் உன்னத சேவை...குருஜீ....

  • @natarajanraj5740
    @natarajanraj5740 29 วันที่ผ่านมา +1

    எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு 🎉🎉🎉🎉🎉

  • @gunaseelan8695
    @gunaseelan8695 2 ปีที่แล้ว +2

    மிக அருமையான விளக்கம் சார் காளம் சென்டர் மார்க் பற்றி வீடியோே போடுங்க சார்

  • @muthukrishnan677
    @muthukrishnan677 ปีที่แล้ว +2

    அமைதியான,தெளிவான பேச்சு
    உமக்கு கடவுள் தந்த வரம்,
    உம்முடைய மாணவர்களும் உம்மைப்போலவே சிறந்து விளங்குவார்கள்

  • @narayanaswamyp7461
    @narayanaswamyp7461 2 ปีที่แล้ว +10

    ENGINEER கண்ணன் சார் அவர்கள் மேஸ்திரியிடம் யதார்த்தமாக பேசுகிறார்.. சுவர் எழுப்பும்போது நூல் கட்டி முக்கால் அடி சுவர் கட்டவேண்டும்.கடைசியில் லெவல் ட்யூப் மட்டம் பார்த்திருக்கவேண்டும். எஞ்சினியர் சார் சரியாக சொல்கிறார். ENGINEER சார் கட்டுமான துறையில் மிகவும் நேர்மையான வர் நன்றி.----இப்படிக்கு P.நாராயண சாமி RTD

  • @kaliyappanpraveen4078
    @kaliyappanpraveen4078 2 ปีที่แล้ว +4

    சார் மிகவும் அருமையாக இருந்தது இந்த வீடியோ
    வாழ்த்துக்கள் சார்

  • @batmanabanedjiva2020
    @batmanabanedjiva2020 2 ปีที่แล้ว +4

    மிகவும் அருமையான, மக்களுக்கான பயனுள்ள இந்த பதிவு தந்தற்காக வாழ்த்துக்கள். நன்றி.வாழ்க வளமுடன்.

  • @user-le6qv4ot7u
    @user-le6qv4ot7u ปีที่แล้ว +1

    Superb

  • @user-wi3im6io9r
    @user-wi3im6io9r 2 ปีที่แล้ว +2

    நான் வேறுமுறையில் மார்க் செய்வேன் இது மிகவும் எளிய முறை வாழ்த்துக்கள்

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  2 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி... நன்றிகள்...

  • @sakthiraji4718
    @sakthiraji4718 ปีที่แล้ว +1

    சூப்பர்

  • @rockybalboa3825
    @rockybalboa3825 2 ปีที่แล้ว +5

    Your way of handling labour is perfect sir👍🏽

  • @cornerstoneconstruction8447
    @cornerstoneconstruction8447 2 ปีที่แล้ว +7

    Nice and clear explanation.
    Most of the mason dont accept there mistakes.
    Great video for the freshers to learn.. keep doing well.

  • @user-em3rc1td2u
    @user-em3rc1td2u ปีที่แล้ว +1

    good explanation sir.

  • @prabaharandurairaj8846
    @prabaharandurairaj8846 ปีที่แล้ว +1

    Super sor congrats 🎉

  • @karthickrajas664
    @karthickrajas664 2 ปีที่แล้ว +3

    Good job Big fan from Dharmapuri Karthick 💐💐💐

  • @saravanannilavi1974
    @saravanannilavi1974 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு 🙏🏼

  • @senthilkumarmurugesan4478
    @senthilkumarmurugesan4478 2 ปีที่แล้ว +1

    Super sir I am senthilkumar from Madurai parpender

  • @Motovation..c5kg
    @Motovation..c5kg 2 หลายเดือนก่อน

    You are talente masss sir❤❤❤ God bless you sir

  • @keshavmurthy3939
    @keshavmurthy3939 ปีที่แล้ว +1

    Sir super it was so good explaining
    It was very useful
    Thank you so much sir,
    👌👌👌👌👌👌👌👌

  • @judelingam6100
    @judelingam6100 2 หลายเดือนก่อน

    Super sir

  • @manogaran2465
    @manogaran2465 2 ปีที่แล้ว +2

    Very very useful sir thank you so much,,,,,,,

  • @kanthasamy
    @kanthasamy 2 ปีที่แล้ว +2

    உங்களுடைய விளக்கம் மிகவும் அருமை

  • @kailasam6176
    @kailasam6176 2 ปีที่แล้ว +2

    மிகவும் பிடித்திருக்கிறது!

  • @muthukumar-qe7uj
    @muthukumar-qe7uj 2 ปีที่แล้ว +1

    Super 💐💐🏆🏆🏆

  • @murugesanp8189
    @murugesanp8189 ปีที่แล้ว +1

    My.god

  • @sharanbasavam9717
    @sharanbasavam9717 2 ปีที่แล้ว +1

    Super, sir, tq

  • @manigandan2016
    @manigandan2016 2 ปีที่แล้ว +1

    Superb sir

  • @nithicivil
    @nithicivil 2 ปีที่แล้ว +6

    Sir,
    9 steps ×10"=90" (7'6")
    120"(10') - 90"= 30" (2'6")
    அப்படினா landing 2'6" தான் வருது, மேல் தளத்திற்கு செல்வதற்கு இந்த அளவு போதுமானதா?
    கொஞ்சம் விளக்குங்கள்

    • @lakshmibuilderspkt9420
      @lakshmibuilderspkt9420 2 ปีที่แล้ว +1

      Inner அளவு 10., (9"Wall) சொல்ல மறந்துவிட்டார்

    • @jk.tamilarasan7240
      @jk.tamilarasan7240 2 ปีที่แล้ว

      10th step + landing= 40inch width

  • @priyasureshi6424
    @priyasureshi6424 2 ปีที่แล้ว

    Sir supera iruku

  • @rajeshr5120
    @rajeshr5120 ปีที่แล้ว

    அருமையான விளக்கம்

  • @jothimuruganraju9170
    @jothimuruganraju9170 2 ปีที่แล้ว +1

    Excellent sir

  • @senthamaraimalaiyan2614
    @senthamaraimalaiyan2614 2 ปีที่แล้ว +1

    Super🙏

  • @johnpeter1339
    @johnpeter1339 2 ปีที่แล้ว +1

    Super

  • @JafarAli-bi8fn
    @JafarAli-bi8fn 2 ปีที่แล้ว +3

    You are great sir

  • @SivaKumar-dd3zn
    @SivaKumar-dd3zn 2 ปีที่แล้ว +1

    Very useful video

  • @vellaisamy8423
    @vellaisamy8423 2 ปีที่แล้ว +1

    Near by ariyalur thelivana vilagam migavum nanri

  • @manimani-ed3oq
    @manimani-ed3oq 2 ปีที่แล้ว +1

    வேலை சூப்பர்

  • @sharanbasavam9717
    @sharanbasavam9717 2 ปีที่แล้ว +1

    Tq sar

  • @sathishhish6607
    @sathishhish6607 2 ปีที่แล้ว +1

    👌👌👌

  • @karthikkutty
    @karthikkutty 2 ปีที่แล้ว +3

    ரெடிமேட் காங்கிரட் பற்றி ஒரு வீடியோ போடுங்க சார்

  • @KarthiKarthi-tw2fm
    @KarthiKarthi-tw2fm 2 ปีที่แล้ว +1

    Yes sir correct. First kataya varailya lelaval pananum

  • @SPApdullah
    @SPApdullah 2 หลายเดือนก่อน

    Suvari sai vaka katta vendum appadinathan Suvaril kampi concrete velum. Padi pidutham kidikkum

  • @shanmugapriya2892
    @shanmugapriya2892 2 ปีที่แล้ว +2

    Sir கம்பி கட்டும் போது சிஸர் கட்டிங் படி அல்லது folded முறையில் கம்பி கட்டுவது என்பது எது சிறந்தது என்று சொல்லுங்க சார்.

  • @manimarappan9494
    @manimarappan9494 2 ปีที่แล้ว

    Super clarificatin

  • @krishnamoorthy-xl3pz
    @krishnamoorthy-xl3pz 2 ปีที่แล้ว +1

    Sir 🙏♥️

  • @natarajanraj5740
    @natarajanraj5740 29 วันที่ผ่านมา

    சில இடங்களில் லேண்டிங்ல கிராஸ் படி போட்டு எடுக்குறாங்க அதன் வீடியோ போடுங்க

  • @saranshanthira9469
    @saranshanthira9469 2 ปีที่แล้ว

    Thank you very much sir,,,,,
    Supper explaination

  • @earthking9853
    @earthking9853 2 ปีที่แล้ว +1

    Sir.. enga Mama veetula column basement laye close pannitanga mela load bearing mari kattitanga.... Ipa first floor katta start panni building rise pannitanga.... Athunala ethum problem varuma sir...

  • @maxes6061
    @maxes6061 2 ปีที่แล้ว +1

    ஐயா வீட்டின் முகப்பு படி எவ்வளவு இருக்க வேண்டும்

  • @rajachinna7033
    @rajachinna7033 2 ปีที่แล้ว +1

    Nice video

  • @johndass9359
    @johndass9359 2 ปีที่แล้ว +1

    Sir nan sandring material vachu work panran neenga Square fit ku yenna rate tharainga sir cottation anupa mudiuma sir

  • @murugesanp8189
    @murugesanp8189 ปีที่แล้ว +1

    Yannudaiya kadavul 😍🥰🤩p.murugesan .mesan

  • @muthukumar-kg5ti
    @muthukumar-kg5ti 2 ปีที่แล้ว

    Very good sir

  • @ManiGandan
    @ManiGandan 2 ปีที่แล้ว +1

    ❤️

  • @azharmohamed5859
    @azharmohamed5859 ปีที่แล้ว

    Sir 1500 sathuratikku yewalave selavacum

  • @tamizharasan441
    @tamizharasan441 2 ปีที่แล้ว

    Sir it is very useful.

  • @samuelsundararaj4124
    @samuelsundararaj4124 ปีที่แล้ว +1

    how to mark steps without wall? pls explain sir.

  • @naveenrajan8014
    @naveenrajan8014 2 ปีที่แล้ว +1

    Thx sir.

  • @sivaprakasham9525
    @sivaprakasham9525 2 ปีที่แล้ว +1

    Sir septic tank construction video uploaded pannuga

  • @massbuilders5801
    @massbuilders5801 2 ปีที่แล้ว +1

    உங்கள் வேலை அருமை சார் ஆனால் எந்த ஒரு மேஸ்திரிக்கும் இது போல் செய்ய தெரியாது சார் அதுக்கு உங்கள் மேஸ்திரியே உதாரணம் ஆனால் இந்த வேலை அருமை நன்றி சார்

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  2 ปีที่แล้ว

      இது என்னுடைய மேற்பார்வையில் நடைபெறும் கட்டுமானம். அதுவும் லிண்டல் மட்டத்தில் இருந்துதான் நான் ஏற்று கொண்டு உள்ளேன். நீங்கள் சொல்வது போல அவர் என்னுடைய மேஸ்திரி இல்லை. அவர் வீட்டின் உரிமையாளர் தேர்வு செய்த மேஸ்திரி.

  • @sharukhan8442
    @sharukhan8442 2 ปีที่แล้ว +1

    Arummai....sir

  • @aroorsalah
    @aroorsalah 2 ปีที่แล้ว +1

    படி கட்டி முடிந்த உடன் ஒரு வீடியோ பதிவு செய்யவும்.

  • @faizk2914
    @faizk2914 2 ปีที่แล้ว +1

    First 👍

  • @grandlinerealestategrandli7480
    @grandlinerealestategrandli7480 ปีที่แล้ว

    சார் வீடியோ காம் இருக்கீங்க தரையிலேயே வீடியோவை காமிக்கிறாங்க

  • @selvarj2695
    @selvarj2695 2 ปีที่แล้ว

    Starting step floor finishing add pannala sir...... Floor finishing pannathuku aparam starting step riser kammiya irrukume sir

  • @kskannankskannan8790
    @kskannankskannan8790 ปีที่แล้ว

    கண்ணன் சார் மேஸ்திரிக்கு புரியல போல ஆனால் ஒரு இன்ஜினியர் எப்படி கற்றுகொடுப்பார்களோ அப்படி பார்த்தேன்

  • @sathyavanip6081
    @sathyavanip6081 2 ปีที่แล้ว

    Ungal ovvoru videovum miss pannavae mudiyala sir, arpudham

  • @samuelsundararaj4124
    @samuelsundararaj4124 ปีที่แล้ว

    is it possible for 2nd & 3rd floor?

  • @kgovindasamy7554
    @kgovindasamy7554 2 ปีที่แล้ว +1

    தம்பி.தங்கள் முகவரி,தொடர்பு எண் தெரிவிக்கவும்.புதிய இல்லம் கள்ளகுறிச்சியில் கட்டவுள்ளேன்.

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  2 ปีที่แล้ว +1

      அரியலூர் மாவட்டம், ஜெயம்கொண்டம்.
      8428756055

  • @learncivilengineering2927
    @learncivilengineering2927 2 ปีที่แล้ว

    perambalur la entha location sir

  • @dream..dangergirl6600
    @dream..dangergirl6600 2 ปีที่แล้ว

    Sussful viode

  • @anandraj-tw5op
    @anandraj-tw5op 2 ปีที่แล้ว

    Sir small application use this triangle scale more accurate value

  • @dream..dangergirl6600
    @dream..dangergirl6600 2 ปีที่แล้ว

    Thanks

  • @sureshkumar-ui5nj
    @sureshkumar-ui5nj 2 ปีที่แล้ว

    Sir 1400 sqr feetku basement amount எவ்வளவு ஆகும் சொல்லுங்க சார்

  • @activeaudios8416
    @activeaudios8416 2 ปีที่แล้ว

    Your explanation Super bro

  • @ashfackag2414
    @ashfackag2414 2 ปีที่แล้ว

    Maesthiri: 11:43 to12:56 ennana soldrar paarunga kambi kattura kathaiyalaam soldraru... 😂😂😂 Yellaam orula ulla meathirium onnu than Pola...thaaan senja thavara oppuk kolvathey illai

  • @chocosanthosh4839
    @chocosanthosh4839 2 ปีที่แล้ว +1

    After dimploma in civil engineering
    Next part time B. Tech(civil )or BE Best ahh
    Ila AMIE pannlam sir
    AMIE pathi sollunga sir

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  2 ปีที่แล้ว +1

      வசதி வாய்ப்பு இருந்தால் தொடர்ந்து 3 ஆண்டுகள் நடப்பில் படித்துவிடுங்கள்.
      வேலைக்கு போய் ஆகவேண்டிய சூழ்நிலை இருந்தால் 3 ஆண்டுகள் கட்டுமான துறையில் பணி புரியுங்கள். அதன் பிறகு பகுதி நேரமாக படிப்பை தொடங்குங்கள்.

    • @chocosanthosh4839
      @chocosanthosh4839 2 ปีที่แล้ว

      @@ErKannanMurugesan civil career pathi oru video podunga Anna

  • @villagegalatas1595
    @villagegalatas1595 2 ปีที่แล้ว

    I want 1” feet wall making video

  • @gopidomain9359
    @gopidomain9359 2 ปีที่แล้ว

    Landing 30 inch + 10 inch thread apo totally landing 40 " That is 3' 4 " So epavumey last la thread 10inch sethu dhan landing botom centring adikanuma sir explain

  • @smileplease1656
    @smileplease1656 2 ปีที่แล้ว +1

    சார் நான் ஒரு கொத்தனார் உங்க கிட்ட வேலை இருந்தா சொல்லுங்க சார் ப்ளீஸ்

  • @parveshparvesh7236
    @parveshparvesh7236 2 ปีที่แล้ว

    Antha masona sighta vittu thoarthunga

    • @ak.ananth5028
      @ak.ananth5028 2 ปีที่แล้ว

      அவசரப்பட்டால் பாதிப்பு நமக்குதான் அய்யா 😃😃😃 வேலை க்கு ஆள் கிடைப்பது சிரமமாக உள்ளது அந்த கொத்தனாருக்கு சொல்லி புரிய வைக்க வேண்டும் 🙏 மீண்டும் அதே தவறை செய்தால் அவரை வேலையினை விட்டு நிறுத்திவிடலாம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @amuthas6570
    @amuthas6570 ปีที่แล้ว

    உங்கள் முகவரியை கொடுத்து உதவினால் நாங்களும் உங்களிடம் கட் டி ட வேலை கொடுப்போம்...

  • @sikkandarsait7587
    @sikkandarsait7587 2 ปีที่แล้ว

    முருகன் சாா் நீங்க அலகா மேஸ்திரிக்கு விளக்கம்தா்ரிங்க

  • @tamilancharcoalmanufacturi5022
    @tamilancharcoalmanufacturi5022 2 ปีที่แล้ว

    Your red bricks quality it is not good,

  • @Mozhiarasan6619
    @Mozhiarasan6619 2 ปีที่แล้ว

    நீங்க சொல்றது சரிதான் ஆனா ஒரு ஒரு வரைக்கும் லெவல் பக்கமுடியாது வரிக்கு வரி ஓரளவு கலவை வித்யாசம் வரும் 1அடிக்கு 3வரி மட்டும் எதோ எனக்கு தெரிந்தது ஏன் என்றால் எனக்கு சுமார் 11வருடங்கள் அனுபம் உண்டு தவறுக்கு இருந்தால் மன்னிக்கவும் 🙏🙏🙏

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  2 ปีที่แล้ว +1

      11 ஆண்டுகள் அனுபவம் உள்ள நல்ல பொறியாளர் நீங்களே வரிக்கு வரிக்கு மட்டம் வைக்க முடியாது என கூறுவது வியப்பாக இருக்கிறது.... நம்முடைய சேனலில் செங்கல் கட்டுமானம் குறித்து நிறைய வீடியோக்கள் உள்ளன அதை பாருங்கள் சகோதரா...

    • @Mozhiarasan6619
      @Mozhiarasan6619 2 ปีที่แล้ว +1

      நன்றி நான் உங்க வீடியோ எல்லாவற்ரையும் பார்ப்பேன். நீங்கள் சொல்வது உண்மைதான் நீங்கள் இஞ்சினியர் காண்ராக்டகா செய்யும் பொழுது ஒவ்வொரு வரிக்கும் மட்டம் கட்டுவது சத்தியமாகுமோ என்னவோ நான் சில வருடங்கள் கேரவிலும் வேலை செய்தேன் அங்கும் இங்கும் பெரிய வித்யாசம் ஒன்றும் இல்லை உங்கள் மேசன் சொல்வதுபோல் மேல்மட்டம் கட்டுவது வழக்கம்கிலிருந்து வரி நூல்பிடித்துநேராக தான் நிறைய இடங்களில் செய்வது வழக்கம் தவறாக இருந்தால் sorry 🙏🙏🙏🙏

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  2 ปีที่แล้ว +2

      தவறென்று கூறவில்லை. ஒவ்வொரு வரிக்கும் மட்டம் வரும்படித்தான் கட்ட வேண்டும். நம் சேனலில் செங்கல் கட்டுமானம் தொடர்பாக நிறைய வீடியோ இருக்கிறது பாருங்கள்... நன்றி...

    • @Mozhiarasan6619
      @Mozhiarasan6619 2 ปีที่แล้ว +1

      நன்றி 👍👍👍

  • @remom5670
    @remom5670 2 ปีที่แล้ว

    Both guys having ego problems

  • @thotaharikrishnaroyalharir9750
    @thotaharikrishnaroyalharir9750 6 หลายเดือนก่อน

    తెలుగులో చేసి ఉంటే ఇంకా బాగుండేవి

  • @WinnerVkc
    @WinnerVkc หลายเดือนก่อน

    Phone number sed anna

  • @raguvaranraguvaran4626
    @raguvaranraguvaran4626 2 ปีที่แล้ว +1

    Super sir

  • @kanagarajkkanagarajtamizha7560
    @kanagarajkkanagarajtamizha7560 2 ปีที่แล้ว +1

    Super sir

  • @AshokAshok-sq9bd
    @AshokAshok-sq9bd 2 ปีที่แล้ว

    Super sir

  • @dream..dangergirl6600
    @dream..dangergirl6600 2 ปีที่แล้ว

    Super sir