விளக்கம் அருமை நான் மாடி படி வெளியில் அமைத்து உள்ளேன் அதாவது கொள்ளை புரமாக வந்து படி ஏறுவது போல் அமைத்து உள்ளேன் சுற்றி வந்து படி ஏறுவது சிரமமாக உள்ளது சைடு சுவரை உடைத்து வழி வைக்கலாம் என்றால் வழிக்காக உடைக்க படும் ஓப்பனில் சுமார் 2 அடிக்கு டேப்பர் ஆதாவது பிளைட் கிராஸாவுது என்ன செய்யலாம் வழிக்காக உடைக்க படும் ஓப்பனின் கீழ் பகுதி இடது புரம் கார்னரில் டேப்பர் வருகிறது
குரு என்பவர் பல மாணவர்களை உருவாக்குவார் ஆனால் நீங்கள் குருவாக உங்களை இல்லாமலேயே பல கட்டுமான மாணவர்களை உருவாக்குகிறீர்கள் மிகவும் நன்றி
Ungaludaya videos miha thelivaha irukkiradhu bro.from -srilanka
நன்றி சகோதரா
உங்கள் பதிவு ஒரு சில தொழிலாளிக்கு உதவியான பதிவு நன்றி வணக்கம்
நன்றி
Er. Mr.Kannan - Every one should be thankful to you for your spending your valuable time to share your knowledge. Thank you.
தெளிவான விளக்கம் நன்று சார்.
I am working as civil Engineer as past 2yrs ... learning lot from you. Thankyou sir
நன்றி
Very Good information and also Communicate the message is very nice.. keep it up
உங்களின் ஒவ்வொரு விடியோ பதிவு மிகவும் அருமை அண்ணா
supera pesuringa.super sir.naanga kitchen kattiyachi frontla hall exten panna porom kitchen hight kammiya iruku hall uyarama podanum enna sir pannalam
அருமையான பதிவு நன்றி ஐயா
Sir I'm a site Engineer in Salem unga kitta irundhu naraya pudhu pudhu vishiyam kaththukuren you are doing great Sir thank you sir
Thank you brother
@@ErKannanMurugesan sir unga contact number kedaikuma
Whatsapp 8667228787
Good morning sir padi markinga ungala mathiri yarum theliva panni naan pathathil thengks sir
Bro vera level romba nal kalichi sema video super brother
Thanks brother
intha mathiri yarume explain panthe illa sir thanks sir
How I missed ur videos I am feeling bad on me u giving free knowledge great thank you 😊🙏
anna 10x10 feet la L shape stair case pananum apro stair case kila 3feet washroom height 7feet irukamari build panamudium ah na
Super sir💐🌸🌹
அருமை🎉
நன்றிங்க அண்ணா
Super nice wellll..... Fantastic explain staircase marking skilll... I m proud to u kannan sir..
Thanks lot
Valivaana stairdesign&mark pannuvathu eppadi
super methed super idia sir
thank you
sir ithe alavu outer staircase ku pannalama sir
Sir unga video remba usefulla eruku.....👍
New technique good
Super expaintion sir
Really super teaching brother 🥰🥰🥰🎉🎉🎊🎊💐💐💐💐god bless you
சூப்பர்
Sir ..FFL to FFL .. consider panna vendama? ... because.. floor tiles..kanam ..rise aagum thane ..?
Vastu padi south facing housing plan la Agni moolai la stair case east ah parthu podalama bro
Super Information 👏👏👏
Anna super explanation anna. Thank u.. Doglog stairs yepdi stairs calculate pandrathunu sollunga anna. Pls
அற்புதமான விளக்கம் கொடுத்த உங்களுக்கு மனமார்ந்த நன்றி.
Very nice to explain way
சூப்பர் சார்
Super explained 👏
மிகவும் அருமை நண்பா elevation வரைபடம் கொடுக்கமுடியுமா
Nalla thelivaana vilakkam super sir.
19 step nnu epdi calculate panneenga atha muthalla sollunga
Super sir rompa arumai
Very Useful sir 👍 Make Video like that
Useful one
Excellent explanation sir....
Super....
Sir your video very useful 👍
நன்றி
Nice explanation sir
Bro.U R great👍
அருமை பொறியாளரே
Superrrbbb sirrr
Sir.....concrete thickeness below 5 inch iruka koodatha....3.5 inch irukalama...i am from ariyalur
Anna nice explanation Anna super 👍👍
Sir bheem ikku grank pond evlo veikklaminu soillunga sir
Hai ... epadi irukinga....naa first time unga video pakuran sir .rmpa porumaiya purikira mathiri theyliva solringa ..keep it up
நான் நல்லா இருக்கேன் சகோ. நீங்க எப்படி இருக்கீங்க...
Sir How to check waist slab level on both side
Superb techniques and sir can u explain this on white paper sheet easy to understand because the reading and marking is very minute on walls
Arumayana vilakam anna
Good job..
Sir ennudaiya site alavu12*25 west facing la iruku idhuku East door dupless drawing anupunga
Sir for a duplex house which one is cost effective and durable ms designed steps or usual concrete steps.plz clarify
சார் வணக்கம்.dogleg படி கட்டுவதற்கு ஆகும் செலவு குறித்து கூறவும்.
Vera level bro👌
Sir staircase ku startingla basela beam poduvomla.athu yenna distancela podanum atha sollunga sir
Nice explanation
Anna superah nalla puriyara mari solirukinga.enaku antha 19 step varuthunu epd calculate panninganu theriyanum avlothana.atha maatum simplah text panirunga
சூப்பர் sir
நல்ல பதிவு வாழ்த்துக்கள் சார்,
இதே படியை லாண்டிங் லிருந்து ரூஃப் க்கு லிங்க் செய்யும் வீடியோவையும் போடுங்க சார்.
அருமை
sir..Flooring la may be tile level etc maaruchuna..athu step oda mortar level yum increase pana vaikum atharaku oru idea solunga..
Nice
Er.
Fine explanations.
Concrrete stairs or steel readymade staircase which best and cheap.
Sir pillar odd number podanuma illa even number laya
Sir,
Clear ah understand panna mudiyuthu👍👍.. same thing board la draw panni explain panna mudiyuma sir?
Sure bro
Enudaya friends circle ku naa share panran sir
Super sir thank s
Super SIR 👌
விளக்கம் அருமை
நான் மாடி படி வெளியில்
அமைத்து உள்ளேன் அதாவது கொள்ளை புரமாக
வந்து படி ஏறுவது போல் அமைத்து உள்ளேன் சுற்றி வந்து படி ஏறுவது சிரமமாக உள்ளது சைடு சுவரை உடைத்து வழி வைக்கலாம்
என்றால் வழிக்காக உடைக்க படும் ஓப்பனில்
சுமார் 2 அடிக்கு டேப்பர் ஆதாவது
பிளைட் கிராஸாவுது என்ன
செய்யலாம் வழிக்காக உடைக்க படும் ஓப்பனின் கீழ் பகுதி இடது புரம் கார்னரில் டேப்பர் வருகிறது
11 feet lenth 9 feet width ithula staircase keel pakuthi washroom varamari pannamudiuma pls sollunga pro
பண்ண முடியாது சகோ
Very useful Post bro👍..Reference wall illadha place la epdi staircase mark panna mudiyum anna?
spiral steps eppadi marking pandrathunu sollunga brother
Good.steps height and breadth how much.
வீடியோவில் கூறி உள்ளேன். முழுமையாக பாருங்கள்...
நான் உங்கள் subscriber அண்ணா ❤️👍✨
Thanks sir
Nice 👍
Nalla explanation sir.
Super
Arumai iyya..
Rompa rompa tq sir
Sir very useful circular
staircase marking pathi oru video podunga sir.Thanks
Excellent
Super. தெளிவான பதிவு. நன்றி சகோ.
சார் படி கட்டுவது எப்படி அதையும் சொல்லுங்கள்
Super bro nice fine but no reinforcements detail only for slab centring known
Wait slabla sidela காடி எடுக்குறத பத்தி சொல்லவே இல்ல
If there is no wall nearby how to mark for reference?
அருமை sir
good for no background music as simple language
Spiral staircase worku poituruntha konjam video podunga sir
Super super na
Amma cement pathi konjam podunga sir entha type work use panna betternu sollunga bro
👍
பயனுள்ள தகவல் சகோதரர்.அருமை 💐🌹
Pl. Show this diagram on a blackboard.