116)கண்ணதாசன் வாசலில் நின்றபடி சொன்ன விருத்தம்--KANNADASAN-VIDEO-116-

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ก.ย. 2021
  • இது நிஜமா? என்று திகைக்க வைக்கும் சம்பவங்கள். அதுவும் அனுபவித்தவர்கள் சொல்லுகின்ற போது அதன் சுவையே தனி

ความคิดเห็น • 128

  • @rajendranm64
    @rajendranm64 ปีที่แล้ว +1

    கவிஞர் கண்ணதாசன் அவர்களின் புகழ் என்றென்றும் மக்கள் மனதில் நிலைத்திருக்கும்!

  • @meyyappansubramanian7078
    @meyyappansubramanian7078 ปีที่แล้ว +1

    Greatest poet of all times. Un homme exemplaire. Merci Dieu.

  • @mlkumaran795
    @mlkumaran795 2 ปีที่แล้ว +19

    உங்கள் மகள் திருமணத்திற்கு என்னுடைய ஆசிர்வாதங்கள். நீண்ட நாள் இடைவெளி எடுத்துக்கொண்டீர்கள். இருந்தாலும் கவிஞரின் திறமையை எப்பொழுது கேட்பதில் மட்டற்ற மகிழ்ச்சி.

  • @user-ig5jr8kw6v
    @user-ig5jr8kw6v 2 ปีที่แล้ว +15

    அய்யா கண்ணதாசன் அவர்கள். கடவுளின் அருட்கொடை... ஞானி....

  • @manisanthanam1331
    @manisanthanam1331 ปีที่แล้ว

    ஆஹா அருமை அருமை. வாழ்த்துக்கள்

  • @ambalavanans7780
    @ambalavanans7780 ปีที่แล้ว

    அப்பாவின்ஆசிமணமக்களுக்குநிலைத்துஇருக்கும் நன்றிஐயா.

  • @mohanr8748
    @mohanr8748 2 ปีที่แล้ว +4

    காலம் வாழ்ந்தாலும் . தங்கள் மகளின் திருமண வாழ்த்துக்கள் 🌹

  • @mohanr8748
    @mohanr8748 2 ปีที่แล้ว +4

    காலம் தாழ்ந்தாலும் தங்களின் மகள் திருமண த்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉

  • @keshavanc9147
    @keshavanc9147 2 ปีที่แล้ว

    கண்ணதாசா என் கண்ணதாசா‌,

  • @senthilsenthilkumar40
    @senthilsenthilkumar40 2 ปีที่แล้ว +7

    கவிஞர் அவர்கள் சரஸ்வதியின் அருள் பெற்று பூமியில் பிறந்த தமிழ் தாயின் தவப் புதல்வனல்லவோ😍😍😍😍

  • @kamalkanth9761
    @kamalkanth9761 2 ปีที่แล้ว +2

    கண்ணதாசன் அவர்களை பற்றி நான் வியக்கும், வாழ்வியல் ரசங்களை எப்படி அனுபவிப்பது, மீண்டுவருவது போன்றவை கவி மூலம் உணர்த்துவது.
    Great...

  • @mohanram2872
    @mohanram2872 2 ปีที่แล้ว

    கண்ணதாசன் ஒரு அவதாரம்.

  • @rajendranprasad6051
    @rajendranprasad6051 2 ปีที่แล้ว +2

    கவியரசரின் ஒவ்வொரு பாடலும்தலைமுறை கடந்தும் வாழும்.எங்களைப் போன்ற ஆசிரியர்களுக்கு, முழுமுதல் ஆசான் கவியரசரே.

  • @gopalakrishnans524
    @gopalakrishnans524 2 ปีที่แล้ว +2

    கவிஞரின் பல பாடல் வரிகள் மெய்சிலிர்க்க
    வைப்பதில் ஆச்சரியம் இல்லை.....
    தொடரட்டும் உங்களின்
    அரிய செய்திகளின்
    கவியரசர் பற்றிய சுவையான பதிவு கள்

  • @senthilsachin333
    @senthilsachin333 2 ปีที่แล้ว

    Ayya vanakkam 🙏

  • @selvaraj7647
    @selvaraj7647 2 ปีที่แล้ว +5

    கண்ணதாசன் ஐயா ஓர் சரித்திரம், சாதனை, சகாப்தம்... 😍😍😍

  • @thangamanickavasakam5659
    @thangamanickavasakam5659 2 ปีที่แล้ว +1

    கொடுத்து வைத்தவர் அய்யா நீங்கள்.. கவிஞர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தவர் என்பதனால் நாங்களும் அவ்வாறே.. நன்றி. இறைவனுக்கு... அடுத்தடுத்து சுவையான சம்பவங்களை சொல்லும் தங்களுக்கு ம் நன்றி

  • @vairavannarayan3287
    @vairavannarayan3287 2 ปีที่แล้ว +3

    தங்கச் சுரங்கம் இருப்பு வரை வழங்கும். தமிழ் தாயின் தவப்புதல்வனின் கையிருப்பு
    யாராலும் கரைகாண
    வொட்டாது.
    மெய்சிலிர்க்கிறது. பதிவின்
    பின்னோட்டம் கருத்தினை உறுதி செய்கிறது.
    இவை புத்தகமாக வெளிவரவேண்டும். நன்றி!

  • @magicalstars1562
    @magicalstars1562 2 ปีที่แล้ว +9

    கண்ணதாசன் ஐயா தெய்வம் மனிதனின் மன உணர்வுகளை புரிந்து பாட்டு குடுத்தவர்

  • @chandrasekarchittibabu4216
    @chandrasekarchittibabu4216 2 ปีที่แล้ว

    Super brother

  • @jbphotography5850
    @jbphotography5850 2 ปีที่แล้ว +7

    வாழ்க கவிஞர் புகழ் உலக அதிசயத்தில் நமது கவிஞரும் ஒருவர்

  • @erodeirraivan2677
    @erodeirraivan2677 2 ปีที่แล้ว

    Nice

  • @kalidasanramalingam4110
    @kalidasanramalingam4110 2 ปีที่แล้ว +9

    அற்புதமய்யா! எங்களுக்கும் மயிர்க்கூச்சம் ஏற்பட்டது.

  • @r.s.nathan6772
    @r.s.nathan6772 2 ปีที่แล้ว +11

    கவியரசர் நினைத்தவுடன் தமிழ்
    தாயும் கலைமகளும் அவர் சிந்தனையில் வந்து அருள்வதால்
    கவியரசர் எந்த நிலையில் இருந்தாலும் கவிதை பிறக்கும்.

  • @k.piramanayagam9004
    @k.piramanayagam9004 2 ปีที่แล้ว +7

    கவிதேவன் அருளால் நானும் சிலசில கவிகள் படைத்து வருகிறேன்.

  • @ganesanvenukopal1203
    @ganesanvenukopal1203 2 ปีที่แล้ว +40

    கண்ணதாசன் பாடல்களை கேட்டே தமிழ் படித்தவர்களில் பலரில் சிறியேனும் ஒருவன்

  • @vijaykrt7068
    @vijaykrt7068 2 ปีที่แล้ว +4

    Super Sir Arumai Nanri

  • @lekshmananp6825
    @lekshmananp6825 2 ปีที่แล้ว

    எப்படி உங்களுக்கு இவளவு ஞாபகம் துரை சார். உங்க அப்பா மாதிரி. சரஸ்வதியின் தவப்புதல்வன் அல்லவா!உங்கஅப்பா கவிஞர் கண்ணதாசன். அவர் புகழ் ஓங்குக. அருமையான பதிவு சார்.

  • @kannandharmaraj7562
    @kannandharmaraj7562 2 ปีที่แล้ว +1

    கவிஞரின் குடும்ப விழா
    ஓர் கும்பமேளா வாக ..தமிழரின்
    இதயத்தில் வாழும்.. இனிய
    வாழ்த்துக்கள் சகோதரரே🙏🙏

  • @raviperiyasamy8921
    @raviperiyasamy8921 2 ปีที่แล้ว +2

    உங்கள் மகள் திருமணத்திற்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @anubavangal3710
    @anubavangal3710 2 ปีที่แล้ว +5

    என் கடவுள் ஐயா கண்ணதாசன் அவர்கள்... 🥰

  • @thangamalargold3773
    @thangamalargold3773 2 ปีที่แล้ว +2

    அண்ணன் அவர்களின் உரையாடல் ரொம்ப நாட்களாக கேட்கவில்லை மனதில் சின்னவருத்தம்

  • @sellapandian4498
    @sellapandian4498 2 ปีที่แล้ว +23

    இறைவனால் படைக்கப்பட்ட 19 ஆம் நூற்றாண்டு திருவள்ளுவரும் அவரே கம்பனும் நம் கவிஞரே.எனக்கு ஒரு வருத்தம் அவர் வாழும்போது நான் பிறக்கவில்லை என்பதுதான்.

  • @bhamasahasranaman8659
    @bhamasahasranaman8659 2 ปีที่แล้ว +1

    கவிஞர் கவிஞர் தான்.
    இனி ஒருவர் பிறப்பாரா என்பது கடவுளுக்கு தந்தான் தெரியும். அவரைப்போல் பாடல் யாராலும் எழுத முடியாது.
    இந்த வானும் பூமியும் இருக்கும் வரை அவர் புகழ்‌ இருக்கும்.
    உங்கள் மகளுக்கு இனிய திருமண நல்வாழ்த்துக்கள்
    எல்லா வளமும் நலமும் பெற்று பல்லாண்டு தீர்க்க சுமங்கலியா வாழணும்.
    வாழ்க வளமுடன்

  • @mayfair1958
    @mayfair1958 2 ปีที่แล้ว +21

    கவியரசர் கண்ணதாசன் ஐயா, ஒரு நிகரில்லா தெய்வப் புலவர்! 🙏🏻🙏🏻

    • @GanesanDEARVMVSWEETSLIKEHONEY
      @GanesanDEARVMVSWEETSLIKEHONEY 2 ปีที่แล้ว +1

      கவிசக்ரவர்த்தி கண்ணதாசன் பாடல்கள் நெஞ்சில் ஊடுருவி அங்கேயே நின்றுவிட்டது.!
      அது காலம் காலமாக நிலைக்கும் என்பது
      உண்மை!

  • @panneerselvamnatesapillai2036
    @panneerselvamnatesapillai2036 2 ปีที่แล้ว +4

    அய்யா என்ன ஒரு கற்பனை வளம். தெய்வத்தின் அருள் இல்லாமல் இதெல்லாம் சாத்தியமில்லை. கவிஞருக்கு தெய்வத்தின் பரிபூரண அருள் இருந்தது. இன்னும் இருபது ஆண்டுகள் ஆயுளை மட்டும் தெய்வம் கொடுத்து இருப்பின் எண்ணற்ற காவியங்கள் தமிழுக்கு கிடைத்திருக்கும்.

    • @meenugok4211
      @meenugok4211 2 ปีที่แล้ว

      Karuvil Thiru Vudaiyaan yenra varikku YILAKKANAM Kavi Perarasu

  • @arunraj8144
    @arunraj8144 2 ปีที่แล้ว +3

    Super sir

  • @l.m.g.r5717
    @l.m.g.r5717 2 ปีที่แล้ว

    Definitely one day ayya biography we are waiting

  • @sabarisivakumar3962
    @sabarisivakumar3962 ปีที่แล้ว

    Happy married life to them :)

  • @jegathambaltharparasundara1283
    @jegathambaltharparasundara1283 2 ปีที่แล้ว

    உங்கள் மகள் திருமணத்திற்கு
    எனது நல்வாழ்த்துக்கள்.
    அவர்கள் வாழ்க்க வளமுடன்.
    இஃது
    இலங்கை
    சாவகச்சேரயிலிலிருந்து.

  • @rajanbabu9202
    @rajanbabu9202 2 ปีที่แล้ว +1

    Dear Annadurai
    You are doing an excellent job not just for your father but for the entire world who have heard your dads songs. He is the shadow of Godess Saraswathi

  • @shankarnatarajan6230
    @shankarnatarajan6230 2 ปีที่แล้ว +2

    பலரும் அரியாத தகவல்கள். நன்றி சார்.

  • @tharuntharun178
    @tharuntharun178 2 ปีที่แล้ว +4

    Kannathasan என்ற பெயரெ ஒரு கவிதை

  • @shanthiuma9594
    @shanthiuma9594 2 ปีที่แล้ว

    எங்கள் அய்யா கண்ணதாசன் தமிழர்களின் பொக்கிஷம் மீண்டும் பிறந்து வரவேண்டும் எங்கள் பொக்கிஷம் அய்யா கண்ணதாசன் அவர்கள் 🙏🙏🙏

  • @mohangeeelegant7374
    @mohangeeelegant7374 2 ปีที่แล้ว

    அருமை! அருமையிலும்... அருமை!!

  • @vijayakumar1824
    @vijayakumar1824 2 ปีที่แล้ว +3

    மாதாவும்,பிதாவும்,எம் குரு (கண்ணதாசனும்) என் தெய்வம்..

  • @papayafruit5703
    @papayafruit5703 2 ปีที่แล้ว

    13:00 when said this …. I just could do only this 😭😭😭😭. God !! I miss him sooo much . I wish. to meet you and your sister Revathy mam.

  • @vijayavenkatesan7518
    @vijayavenkatesan7518 2 ปีที่แล้ว +6

    Oh what a great man
    Your slang of kaviznher is amazing
    We can visualize kavinzher at
    You sir

  • @mahendrangovindan1935
    @mahendrangovindan1935 2 ปีที่แล้ว

    Vanakkam aiya.. en oor aiya palli payindra (gurugulam) amaravathipudur dhan..ungalin video arumaiyaga ullathu.intha video vayilaga aiyavin visayangal ellam therinthukolla uthavukindathu..thangaiyin thirumanathirku vazhthukkal.. 💚💚💚

  • @balasubramaniansethurathin9263
    @balasubramaniansethurathin9263 2 ปีที่แล้ว

    ஐயா! பொருள் வரும்படிக்குப் பாட்டெழுதுவோர் நடுவில் தான் எழுதும் பாட்டில் பொருள் வரும்படிக்குப் பாட்டெழுதிய மாபெரும் கவிஞர் அவர்!

  • @malaiaruvi350
    @malaiaruvi350 ปีที่แล้ว

    பல ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்வை தாங்கள் கடந்த ஆண்டு பதிவு செய்ததை நான், ஓராண்டிற்கு பின் இந்த ஆண்டு படிக்க நேர்ந்த பொழுது, உலகெலாம் என்று நாயன்மாருக்கு முதல் அடி எடுத்துக் கொடுத்த அந்த சிவனே கவியரசரின் வாக்கு மூலமாக இப்பாடலுக்கு அணிந்துரை செய்திருக்க வேண்டும்.

  • @rajasekar2236
    @rajasekar2236 2 ปีที่แล้ว +1

    காலத்தை வென்ற கவிஞர் கண்ணதாசன் அவர் புகழ் மறையாது.

  • @balasambasivan1815
    @balasambasivan1815 2 ปีที่แล้ว

    அற்புதமான பதிவு

  • @sivakamim300
    @sivakamim300 2 ปีที่แล้ว

    Vazlhavazlamudan

  • @gjay2609
    @gjay2609 2 ปีที่แล้ว

    ஓராயிரம் குயில்கள் உட்காரும் சோலையிலே....is in Kannaadhasan Kavighaigal - 3rd part (3 ஆம் பாகம்)

  • @swaminathank2727
    @swaminathank2727 2 ปีที่แล้ว

    Kannadasan was not just a humon being but he was. Goddess. Saraswathy in male decended on earth.

  • @kannathasan8648
    @kannathasan8648 2 ปีที่แล้ว +1

    எழுத்திற்கோர் இறைவன்
    என் வானின் தலைவன்
    தமிழ்த்தாயின் புதல்வன்
    தனிவழியின் தகப்பன்
    தானாக கரையேறி தமிழ்பாடிய முத்து
    உள்ளொன்று இல்லாத வெள்ளந்திச் சிட்டு
    ஓர்மூச்சில் நிரப்பிடுவான் கேட்டவுடன் மெட்டு _ அவன்
    ஒத்திகை பார்க்க வந்த
    கலிகாலக் கிட்டு (கிருஷ்ணன்)
    இன்னும் நான் சொல்லனுமா அவன் புகழைப் புட்டு
    கண்டீரோ இப்பாட்டுடைத் தலைவனை
    சொல்கிறேன் அந்தச் சுகந்தனின் பெயரினை
    காதலி முகம்கூட
    கண்சிமிட்ட நேரம் தரும்
    கண்ணதாசன் அவன் முகத்தில் இமைத்தொழில் நின்று விடும்
    உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்றான் _ அந்த
    உள்ளத்திலே உள்ளது தான் உலகம் என்றான் _ எல்லார்
    உள்ளத்திலும் அவனே வந்து உலகை வென்றான்

  • @rajeshwarinair2998
    @rajeshwarinair2998 2 ปีที่แล้ว

    No. One can. Fill. Your. Father's. Place. He. Is. a. Noble. Gentle helping man

  • @srinivasansridharan
    @srinivasansridharan 2 ปีที่แล้ว

    Super

  • @ranibegum1211
    @ranibegum1211 2 ปีที่แล้ว

    Neenga episodea neruthingana ninaithu kavailpatom siir

  • @happygilmor1
    @happygilmor1 2 ปีที่แล้ว +1

    What a legend…🙏

  • @dheera1973
    @dheera1973 ปีที่แล้ว

    தனிபிறவி

  • @xavierarokiyaraj5118
    @xavierarokiyaraj5118 2 ปีที่แล้ว

    Super sir kavimaganukgu ennudaiyaa seram thaltha valthukgal

  • @vanithac5989
    @vanithac5989 2 ปีที่แล้ว +1

    கவிஞர் ஐயா அவர்கள் கலிகாலத்தின் வள்ளுவர் என்பது என் கருத்து
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kanika5951
    @kanika5951 2 ปีที่แล้ว +1

    கண்ணதாசன் ................!
    கால கவிஞர் .................!
    காவிய கவிஞர் ...............!
    தமிழ் உள்ளங்களில் என்றும் உயிர் வாழ் கவிஞர் தானே!
    கண்ணனே ...................
    மனித பிறவியில் வந்த கண்ணனின் தாசன் அல்லவா!
    அவர் புகழ் வாழ்க!
    அவர் குலம் வாழ்க!
    அவர் நிரந்தரமானவர் .....
    அழிவுமில்லை!
    எந்த நிலையிலும் அவருக்கு ................
    மரணம் இல்லை!
    விருதுநகர் ஆண்கள் கல்லூரியில் .............
    பேச்சுபோட்டியில் வென்ற பரிசினை ...................
    காலக் கவிஞரின் பொற்கரங்களால் வாங்கிய பெருமையை நான் பெற்றது .............
    இறைவன் அருளே!
    நன்றி சார்! வணக்கம்!

    • @RajaKumar-sr4ce
      @RajaKumar-sr4ce 2 ปีที่แล้ว

      நீங்க கொடுத்து வைத்தவர்.

    • @RajaKumar-sr4ce
      @RajaKumar-sr4ce 2 ปีที่แล้ว

      நீங்கள் கொடுத்த வைத்தவர்.

  • @gjay2609
    @gjay2609 2 ปีที่แล้ว +4

    Can any one tell the poem "ஓராயிரம் குயில்கள் உட்காரும் சோலையிலே" about Bharathi is in which book of Kannadasan

  • @govindarajanvasantha7835
    @govindarajanvasantha7835 2 ปีที่แล้ว

    Kaviarrsar valgavalamudan

  • @subramaniam492
    @subramaniam492 2 ปีที่แล้ว +1

    அய்யா.பலமாதஙகளாக உங்கள பார்க்கமுடியவில்லை.ஏன்?

  • @seenikous7094
    @seenikous7094 2 ปีที่แล้ว +2

    Sir,Tell me kanchi maha periyava in your father life

  • @gnethaji1907
    @gnethaji1907 2 ปีที่แล้ว +1

    ஐயா உங்கள் வாழ்க்கை வரலாற்றை விடுங்கள். கண்ணதாசன் ஐயா அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவர் சம்மந்தப்பட்ட நிகழ்வுகளை மட்டும் கூறுங்கள்.

  • @ko6946
    @ko6946 2 ปีที่แล้ว +5

    வராது வந்த மாமணியே சுவைத்தும் சீராக தாகம் தணியாதே தந்தாயே தொடர் ஏக்கமொன்றே!!!!!
    🤣🤣🤣🤣🤣
    சிரிங்க!!! திட்டாதீங்க!!!

  • @r.k.srinivasanrk8296
    @r.k.srinivasanrk8296 2 ปีที่แล้ว

    கண்ணதாசன் நான் உயிரோடு இருக்கும்பொழுது எடுத்த அவதார புருசன்

  • @prabaharm4193
    @prabaharm4193 2 ปีที่แล้ว

    👌

  • @thiruvidaimaruthursivakuma4339
    @thiruvidaimaruthursivakuma4339 2 ปีที่แล้ว

    உங்களுடைய வர்ணனை கேட்கும்போதே புல்லரிக்கிறது. நேரில் அவருடன் இணைந்து இருந்தவர்கள் மிக மிக அதிர்ஷ்டம் செய்தவர்கள் என்றே சொல்ல வேண்டும். திரு. S. K. Rajagopal அவர்கள் எனக்கும் நண்பர். புற்று நோய்க் காரணமாக நான்கு அல்லது ஐந்து வருடங்களுக்கு முன்னர் மறைந்து விட்டார் என்பதை தங்களுக்கு தெரியப்படுத்துகிறேன்

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 2 ปีที่แล้ว

    கவியரசர் 🙏🙏🙏🙏

  • @itzthebeebrothers7848
    @itzthebeebrothers7848 2 ปีที่แล้ว +1

    Kannadasan is God ..
    God is Kannadasan...

  • @muthukumaransadasivam1403
    @muthukumaransadasivam1403 2 ปีที่แล้ว

    Deiveeha pulavar Kanna dasan.Now where is he.

  • @dillibabu8759
    @dillibabu8759 2 ปีที่แล้ว

    கவிதெய்வத்தின் சரித்திரம்
    உணந்தேன்!

  • @bharathirajaa2991
    @bharathirajaa2991 2 ปีที่แล้ว +1

    Keka keka yena Sola varthai varavillai

  • @kannankannan7707
    @kannankannan7707 2 ปีที่แล้ว +2

    தேன் கூட
    சிலநேரங்களில்
    கசக்கும்.
    ஆனால்
    கண்ணதாசன்
    பாடல் வரிகள்
    தேனைவிட
    இனிக்கும்.
    அது
    கண்ணன்
    கருணை
    கண்ணதாசனுக்கு
    வழங்கியது.

  • @jayanthi4828
    @jayanthi4828 2 ปีที่แล้ว

    Hello sir 👋 long time no see 😊

  • @malathyshanmugam313
    @malathyshanmugam313 2 ปีที่แล้ว +5

    கவியரசர் நாவில்,மனம்,வாக்கு,மெய்யில் சரஸ்வதி வாசம் செய்வதால் தான் சரளமாக, அற்புதமாக அவரால் கவிதை, திரைப்பட பாடல்கள்,பிற யாவும் படைக்க முடிந்தது.மேலை நாட்டின் ஷேக்ஸ்பியர் போல் உண்டா என்று கேட்பவருக்கு தமிழக ஒளவை பிராட்டி போல் பெண் புலவர் உண்டா என்று கேளுங்கள் என்றார் பாரதியார்.மாலதி கேட்கிறாள், கவியரசர் கண்ணதாசன் போல் திரையிசை பாடல்களை அனைவருக்கும் புரியும் எளிய சொற்களில் இலக்கிய தரத்தில் படைத்து அவற்றில் சமூகத்திற்கு பாடங்களை விட்டு சென்ற கவிஞர் உலகத்தில் உண்டா?

  • @sundarviswanathan6500
    @sundarviswanathan6500 2 ปีที่แล้ว +5

    உண்மையிலேயே மெய் சிலிர்க்க வைத்தது உங்கள் பதிவின் கடைசி சில நிமிடங்கள். கவியரசருக்கு எவ்வளவு ஞானம்!!
    தான் மட்டும் கவியரசரை தனிமையில் ரசிக்க வேண்டும் என்று காலன் அவரை சீக்கிரம் அழைத்துச் சென்று விட்டானோ?!

  • @rajkumar-rz3ks
    @rajkumar-rz3ks 2 ปีที่แล้ว

    🙏❤️🌹❤️🙏

  • @RaviKumar-fj2zb
    @RaviKumar-fj2zb 2 ปีที่แล้ว

    Adadaa ketka ketka inbam... Ovvondrum oru muthukkalaipola... Kavignar endrum oru pokkishamthaan... Thangalin magal thirumanathirku ennudaya vaazhthukkal... Engalukkum azhaippu undo????

  • @abirameabirame3864
    @abirameabirame3864 2 ปีที่แล้ว

    பாரடா கவிஞன் இவனை*#யே பூமியைப் பேணும் பிரும்மனை.. *#..கேளடா வாட்டும் கேள்வியை.. தொடரடா ஞான / ஆத்ம வேள்வியை குடி த் தனங்கள்...குடும்பங்களாக# சமூகத்தில் பெருமையுடன் வலம் / உலா வரவும் மானுட சமுதாயத்திற்கு தங்கள் பங்களிப்பைத் தந்து மகிழவும்.."கூடல் பட்டி முத்து தான்..பாடல் மொழி ச் சொத்துதான்..கோடி முந்திரி கொண்ட பெருங் கொத்துதான்..கண்ணனவன் பாடுகின்ற குழலுதான்..கவி மன்னனென்றே தமிழும் சூட்டும் மகுடம் தான்....மணி மேகலையின்அமுதசுரபி பொழிவுதான்.. தொடரும் மடல் இனியும் கொஞ்சம்..எழுதிமுடியும்.." போதையுள்ளும்/ உபாதையிலும் பாதையுண்டு..மருந்தாச்சு சரக்குதான்*#பருந்தாச்சு மனசுதான்ஃகுடிமகனே..செந்தமிழ்க் குடிமகன்*# நீரல்லோ..நற்பவிஃஅபிராமிசரணம🕉️🌄

  • @rajakumari6706
    @rajakumari6706 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @ramsaamvmate4385
    @ramsaamvmate4385 2 ปีที่แล้ว

    Kavinjar....Tamizh Bhokisham..!!

  • @santhichandrasekaran4803
    @santhichandrasekaran4803 2 ปีที่แล้ว +1

    தங்கள் மகளின் திருமணத்திற்கு நல் வாழ்த்துகள். எங்களுக்கு அழைப்பு உண்டா

  • @GopiNath-dk2lm
    @GopiNath-dk2lm 2 ปีที่แล้ว

    Please tell us about kannadasan last America jurny

  • @saasthadhasan1259
    @saasthadhasan1259 2 ปีที่แล้ว

    Avar pola oruvar ini kanboma???

  • @RADHRADHU
    @RADHRADHU 2 ปีที่แล้ว

    ஆதி சங்கரர் சொல்வார் சுப்ரமணிய புஜங்கத்தில்
    ந ஜானாமி சப்தம் ந ஜானாமி சார்ந்தம்
    ந ஜானாமி பத்யம் ஜானாமி கத்யம்
    சிதேக ஷடாஸ்ய ஹ்ருதி த்யோதமே முகாநிஸ் ஸரந்தே கிரஸ்சாபி சித்தம்
    தமிழாக்கம்
    உள்ளிடும் சந்தம்
    தொடுக்கவும் அறியேன்
    நல்லதோர் கவிதை
    நயங்களும் அறியேன்
    உள்ளம் தோய்ந்தே
    உருகிடவும் அறியேன்
    எல்லையில்லாததோர்
    ஒளி வந்து நெஞ்சின்
    உள்ளே புகுந்தது ஓராறு
    முகமும்
    சொல் என்று சொல்ல
    தொடுக்கின்றேன் பாட்டு
    வெள்ளமாய் பொங்கி
    பெருகிடலாச்சு
    மயிலேறி வந்தான்
    கவிஞர் ஒரு 20 நூற்றாண்டு திராவிட சிசு (ஞான சம்பந்தரை ஆதி‌சங்கர் சொந்நரியலகரியில்‌ குறிப்பிட்து - தாயே திராவிட சிசுவிற்கு பால் ஊட்டிய தனத்தை கொண்டவளே

  • @kodiswarang4647
    @kodiswarang4647 2 ปีที่แล้ว +1

    நிலைப்படியில் கை வைத்து 30 செகண்டில் பாட்டு எழுத வேண்டும் என்றால் அதற்கு அப்பாதான் எழுத முடியும். எப்பேர்பட்ட பாட்டு எப்பேர்பட்ட situation ஹா அழகு.மேலும் கூறுங்கள்

  • @ravee575
    @ravee575 2 ปีที่แล้ว +1

    கவிஞர் இப்போ இருந்து இருந்தால் கம்யூட்டர் கவிஞர் அழைக்க பட்டு இருப்பார்

  • @ramsaamvmate4385
    @ramsaamvmate4385 2 ปีที่แล้ว

    Sir naanga avaroda..razigargal... Solrede romba perrumaya...nenakirohom..sir

  • @kamalkanth9761
    @kamalkanth9761 2 ปีที่แล้ว

    அண்ணாதுரை அவர்களே, கண்ணதாசன் அவர்கள் ஜோதிடம் பற்றி ஏதேனும் விவாதங்கள் (அ) அவர் அதை எப்படி பார்க்கிறார் என்று ஏதேனும் இருந்தால் pls explain.....

  • @sivakumarv3203
    @sivakumarv3203 2 ปีที่แล้ว

    All due to saraswati kadaaksham🙏🙏🙏🙏🙏

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 2 ปีที่แล้ว

    😁😃😄👏👏

  • @yesurajsamuel6546
    @yesurajsamuel6546 2 ปีที่แล้ว +1

    You mentioned all the names but you missed Mr. Doyle's name,who was responsible for shaping the screenplay of Chinna Poove Mella Pesu.. He was also your friend...I know....!!

    • @kannadhasanproductionsbyan4271
      @kannadhasanproductionsbyan4271  2 ปีที่แล้ว +2

      Yes.. I missed his name ,and also many others including sudhakar. I am coming out with my film experiences. Doyle sir will prominently be in it. How can one miss a gentleman like Doyle..

    • @yesurajsamuel6546
      @yesurajsamuel6546 2 ปีที่แล้ว +2

      @@kannadhasanproductionsbyan4271 Thank you very much Mr. Annadurai Kannadasan for your response. Mr. Doyle is my brother in law. I have married his younger sister. He used to talk about you , Robert , Rajasekar Ramji, Prabu music director Shyam. Iam a teacher ,worked in Mumbai for 34 years. Now in Thirunelvely. I never miss to quote Tha Great Poet Kannadasan's poems to the students in the class. Iam an ordent fan and follower of Kavignar. Thank You Sir.

  • @sasipraba2384
    @sasipraba2384 2 ปีที่แล้ว

    Kavignar oru amutha surabi pol oru kavithai surabi