அக்தர் முதல் அஃப்ரிடி வரை சொன்னது என்ன? Pakistan Batting-ஐ சரமாரியாக விமர்சிக்கும் முன்னாள் வீரர்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 มิ.ย. 2024
  • India Vs Pakistan: கடுப்பான Pakistan முன்னாள் வீரர்கள்; இன்சமாம் முதல் அப்ரிடி வரை சொன்னது என்ன?
    #IndiaVsPakistan #ShoibAkthar #T20
    இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
    Subscribe our channel - bbc.in/2OjLZeY
    Visit our site - www.bbc.com/tamil
    Facebook - bbc.in/2PteS8I
    Twitter - / bbctamil

ความคิดเห็น • 123

  • @moveitstime
    @moveitstime 18 วันที่ผ่านมา +112

    அடேய் பாகிஸ்தான் டீம், நாங்களே நினைச்சோம் இந்தியா ஜெயிக்க முடியாதுன்னு 😂
    ஆனால், எங்களையே அதிர்ச்சி அடைய வச்சுட்டிங்க 😂

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 19 วันที่ผ่านมา +23

    இந்த மேட்ச் பௌலர்களின் வசமே இருந்தது

  • @Sugumy
    @Sugumy 18 วันที่ผ่านมา +29

    கவலை கொள்ள வேண்டாம் பாகிஸ்தான். நீங்கள் சிறந்த அணி தான் விளையாட்டில் வெற்றி தோல்வி சகஜம்.. மீதமுள்ள போட்டிகளை அதிக ரன் ரேட்டுடன் வென்று அடுத்த சுற்றில் விளையாட தகுதி பெறுங்கள்...

    • @rameshb1158
      @rameshb1158 18 วันที่ผ่านมา +2

      😂😂😂

    • @moveitstime
      @moveitstime 18 วันที่ผ่านมา

      The USA is better than Pakistan and will qualify for the next round. ✅

    • @kalaiselvi9265
      @kalaiselvi9265 13 วันที่ผ่านมา +1

      😅😅😅

  • @k.vijay.1927
    @k.vijay.1927 19 วันที่ผ่านมา +66

    இங்கு மோடி பதவி ஏற்பு அங்கு பாக்கிஸ்தான் வெளியேற்பு.😊😊

    • @EDWIN_ABILASH
      @EDWIN_ABILASH 19 วันที่ผ่านมา +17

      Rendume
      Useless

    • @linkesvelayuthem2566
      @linkesvelayuthem2566 19 วันที่ผ่านมา +12

      ​@@EDWIN_ABILASHtukku potu savu

    • @gokulthirumal922
      @gokulthirumal922 19 วันที่ผ่านมา +11

      ​@@linkesvelayuthem2566 Naidu கிட்ட சொல்லி இந்தியா கூட்டணிக்கு போக சொன்னா உங்க 56 இன்ச் PM கண்ணுல தண்ணி ஊத்தும்

    • @SangiBahi786
      @SangiBahi786 19 วันที่ผ่านมา

      உங்க சுடலையால் தமிழ் நாட்டில்
      ஒரு பயனும் இல்லை கொள்ளை வழிப்பறி கொலை மணல் கொள்ளை மலைகளை வெட்டி ஜல்லிகள் கடத்தல் கன்னியாகுமரியில் மலை அனைத்தும் கடத்தி கேரளாவுக்கு ஏற்றுமதி தமிழ்நாட்டில் மின் கட்டண உயர்வு பத்திரப்பதிவு உயர்வு அனைத்தும் தலைவிரித்தாடும் தமிழ்நாடு இன்னும் தலை விரித்தாட போகிறது அவ்வளவுதான்😂😂😂😂​@@EDWIN_ABILASH

    • @EDWIN_ABILASH
      @EDWIN_ABILASH 18 วันที่ผ่านมา +4

      @@linkesvelayuthem2566 modi vantha vera vazhi 🤣🤣🤣

  • @badsachem9265
    @badsachem9265 19 วันที่ผ่านมา +51

    வாழ்க்கையும் விளையாட்டு லயும் எல்லாம் கடைசி ல பாத்துக்கலாம் னா இப்படித்தான் நக்கிட்டு போகும்!

    • @bala1129
      @bala1129 18 วันที่ผ่านมา

      Absolutely

    • @rameshb1158
      @rameshb1158 18 วันที่ผ่านมา

      😂😂

  • @subhakarjeyachandran9847
    @subhakarjeyachandran9847 18 วันที่ผ่านมา +10

    Ex players didn't even won a mtch in icc matches ...i dont know how they are qualified to speak now😅😅

  • @indrajithmechanical962
    @indrajithmechanical962 19 วันที่ผ่านมา +14

    India after batting winning percentage IND 8% PAK 92%

  • @devsanjay7063
    @devsanjay7063 19 วันที่ผ่านมา +21

    இன்சமாம் 😂😂😂😂பாவம் யா அவ்வளவு பெரிய உடம்பு வச்சி ஓடி ரன் எடுப்பாரு இப்ப இருக்கிற பாகிஸ்தான் வீரர்கள் ஒருத்தன் கூட சிங்கிளே அடிச்சி அடமாட்றான் சிக்ஸ், ஃபோர் தான் 😂😂😂😂😂

    • @rameshb1158
      @rameshb1158 18 วันที่ผ่านมา

      😂😂😊

  • @I.am.a.proud.tamilan.indian
    @I.am.a.proud.tamilan.indian 19 วันที่ผ่านมา +32

    எது எப்படியோ,
    இந்தியா பாகிஸ்தான் போட்டிகள் எப்பொழுதுமே(almost) ஞாயிற்றுக்கிழமை மட்டுமே நடைபெறும். ஏனென்றால், அப்பொழுதுதான் BCCI & ICC மொத்தமாக அள்ளலாம்.
    நம் போன்ற பைதியகாரர்கள் இருக்கும் வரை இவர்கள் பல ஆயிரம் கோடிகளை இதுபோன்ற cricket match மூலமாக சம்பாதிப்பது நிற்கவே நிற்காது , நாம் திருந்தும் வரைக்கும்.

    • @sabarinathan6554
      @sabarinathan6554 18 วันที่ผ่านมา +3

      Pesama BCCI and icc la vacancy irundha poi join pannalam bro. Marketing or tech support andha maari

    • @user-bd6lv7wd2q
      @user-bd6lv7wd2q 18 วันที่ผ่านมา

      Pop​@@sabarinathan6554

    • @katheresanvelusamy9622
      @katheresanvelusamy9622 18 วันที่ผ่านมา +1

      500 வாங்கிட்டு ஓட்டு போட்டுட்டு இங்க வந்து யோக்கியன பேசவேண்டியது.

    • @rajadurai8067
      @rajadurai8067 18 วันที่ผ่านมา +4

      இங்கிலாந்தின் காலனிய நாடுகள் மட்டுமே இந்த விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.

    • @moveitstime
      @moveitstime 18 วันที่ผ่านมา

      பைத்தியம் னு உன்ன சொல்லுப்பா. நாங்க பைத்தியம் இல்ல. 😀
      பி சி சி ஐ சம்பாதிப்பதில் மகிழ்ச்சியே! ஆனால் அவங்க சூர்ய குமார் யாதவை அணியில் சேர்த்தது தான் வெட்டி வேலைனு தோனுது

  • @santhoshv7
    @santhoshv7 18 วันที่ผ่านมา +6

    India won by 6 runs which was scored by md siraj . Who made the impact by scoring that 7 runs . Along with bumraha he also must be remembered .

  • @mohdanavar7689
    @mohdanavar7689 18 วันที่ผ่านมา +12

    பாக்கிஸ்தான் அனிக்கு முளையில்லை

    • @ourspace1429
      @ourspace1429 18 วันที่ผ่านมา +1

      🤣

    • @rameshb1158
      @rameshb1158 18 วันที่ผ่านมา

      Bro 😂😂😂

  • @govindank3498
    @govindank3498 18 วันที่ผ่านมา +7

    My evergreen favourite bowler shoib ji

  • @smvenkateshsmvenkatesh6950
    @smvenkateshsmvenkatesh6950 18 วันที่ผ่านมา +2

    India 💛🇮🇳🏏🏆👍

  • @ArunKumar-fj6gl
    @ArunKumar-fj6gl 18 วันที่ผ่านมา +8

    நம்மால மூடியும் நம்பனும் 2013 மீனி உலககோப்பை டோனி வென்று காட்டி இருப்பார் இன்னும் நம்ப முடியல

    • @moveitstime
      @moveitstime 18 วันที่ผ่านมา

      யுவராஜ் அளவுக்கு நல்ல ஆல்ரவுண்டர் இல்லையே!
      ஜடேஜா சொதப்புகிறார்.

  • @SivaKumar-jl9lw
    @SivaKumar-jl9lw 18 วันที่ผ่านมา +10

    இரண்டு அணிகளும் நன்றாக தான் விளையாடினார்கள். இதில் பாகிஸ்தானை விமர்சிக்கும் அளவுக்கு அவர்கள் மோசமாக விளையாட வில்லை என்பது எனது கருத்து.

    • @rameshb1158
      @rameshb1158 18 วันที่ผ่านมา

      😂😂

    • @Sk-yu5yg
      @Sk-yu5yg 17 วันที่ผ่านมา

      Pakistan catch drop neriya pannitaingaa

  • @SenthilKumar-kr4wy
    @SenthilKumar-kr4wy 18 วันที่ผ่านมา +1

    வெறும் தற்பெருமை மட்டுமே வெல்லாது எந்த ஒரு அணியும் அந்த நேரத்தில் சுழ்நிலைக்குஏற்ப ஆட வேண்டும் இந்திய அணியும் ஏனோதானோ என்று தான் இருந்தது ஓரளவு சுதாரித்து வெற்றி வந்தது

  • @mohamedrafimohamedsulthan3314
    @mohamedrafimohamedsulthan3314 18 วันที่ผ่านมา +8

    " மூளை இருந்தால் தானடா.. மூளையை பயன்படுத்த முடியும் " ✍️

    • @rameshb1158
      @rameshb1158 18 วันที่ผ่านมา

      Yov😂😂😂

  • @HARI-ff5uh
    @HARI-ff5uh 19 วันที่ผ่านมา +13

    நமக்கு புடிக்கலைனாலும், பாகிஸ்தான் ஒரு சிறந்த அணிதான், ஏண்டா உங்கநாட்டு அணீயை நீங்களே கேவலபடுத்துறீங்க, உற்சாகபடுத்துங்க அப்போதான் மத்த போட்டிகளில் ஜெயிப்பாங்க

    • @rameshb1158
      @rameshb1158 18 วันที่ผ่านมา

      😂😂

  • @habeebullahkkdi862
    @habeebullahkkdi862 16 วันที่ผ่านมา

    Wow superb bro 🎉unmai congratulations 🎉

  • @issadeenazeez2215
    @issadeenazeez2215 18 วันที่ผ่านมา +2

    இங்க மட்டுமல்ல பாகிஸ்தான் cricket players கள் எப்போதும் அதை use பண்ண மாட்டார்கள்

    • @rameshb1158
      @rameshb1158 18 วันที่ผ่านมา

      😂😂

  • @munimuniyandir7164
    @munimuniyandir7164 19 วันที่ผ่านมา +5

    இந்திய தேசிய நாடு சிங்கம் சிங்கம்🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁👌👌👌👌👌👌👌👌👌👌 👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @vinayagamoorthyvinayagamoo2705
    @vinayagamoorthyvinayagamoo2705 18 วันที่ผ่านมา +1

    நான் நம்பவில்லை இந்தியா வெற்றி அடையும் என்று! நான் தூங்கி விட்டேன் சிங்கப்பூர் நேரம் நடு இரவு அதனால் தூங்கி விட்டேன்

  • @RR-ck5vj
    @RR-ck5vj 19 วันที่ผ่านมา +1

    BBC க்கு இது ஒரு செய்தி

  • @sureshbabu395
    @sureshbabu395 18 วันที่ผ่านมา +1

    இந்தியா தோற்றுவிடும் என்று தூங்க போய் விட்டேன் நன்றி நண்பரே

  • @Pokerface-123
    @Pokerface-123 18 วันที่ผ่านมา +1

    It’s a game

  • @Seriously_duhh
    @Seriously_duhh 19 วันที่ผ่านมา +11

    First usa
    Ippo india
    😂😂😂

    • @rameshb1158
      @rameshb1158 18 วันที่ผ่านมา

      😂😂

  • @user-vb8qj3es3g
    @user-vb8qj3es3g 19 วันที่ผ่านมา +1

    Man of the match imad Wasim 😂

  • @navinarvind70
    @navinarvind70 18 วันที่ผ่านมา

    எப்படியோ ஸ்டார் ஸ்போர்ட்ஸ் க்கு highlights கிடைச்சாச்சு

  • @joker-he3ww
    @joker-he3ww 19 วันที่ผ่านมา +5

    Mulai engada irrukku

    • @rameshb1158
      @rameshb1158 18 วันที่ผ่านมา

      Yov😂

  • @vinaynandhuvn7007
    @vinaynandhuvn7007 18 วันที่ผ่านมา

    Hi

  • @VijayVijayaganesh-ez1ro
    @VijayVijayaganesh-ez1ro 19 วันที่ผ่านมา +2

    Rendu matchum just missulathan pochu pavam Pak 😂😂😂

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 19 วันที่ผ่านมา +4

    single single aaa adichurunthaaa kooda podhumeynga

    • @rameshb1158
      @rameshb1158 18 วันที่ผ่านมา

      😂😂

  • @chandramouli6591
    @chandramouli6591 12 วันที่ผ่านมา

    For pak it is a double blow losing a game and also losing to India

  • @quickcookingclips7078
    @quickcookingclips7078 18 วันที่ผ่านมา

    Newyork ground totally unfit for T20 format because yesterday SA vs Bangladesh match result

  • @nivasramachandiran791
    @nivasramachandiran791 18 วันที่ผ่านมา

    It was a close game. Had Pak won, everyone would have praised about how they bounced back after the recent super over defeat against USA. Such mistakes happen in sports and the right way to respond is by standing with your players. It's so strange that the WC99 finalists are too emotional about it.

    • @rameshb1158
      @rameshb1158 18 วันที่ผ่านมา

      😂😂

  • @akbarbasha8272
    @akbarbasha8272 18 วันที่ผ่านมา +2

    பாக்கிஸ்தான்முஸ்ழிம்பேரகேடுத்துட்டங்கடா

    • @rameshb1158
      @rameshb1158 18 วันที่ผ่านมา

      😂😂

  • @chandramouli6591
    @chandramouli6591 12 วันที่ผ่านมา

    For pak it is a double blow losing a game and also losing to india

  • @iamjockshan5180
    @iamjockshan5180 18 วันที่ผ่านมา +1

    Ithukeee ipady naa Srilanka fans enna saiyanum ivagala😂

  • @quickcookingclips7078
    @quickcookingclips7078 18 วันที่ผ่านมา

    Almost lost situation our team at the same time winning percentage 8%-92%{Pak}. Only over confidence Pak players.

  • @vijayanand3111
    @vijayanand3111 18 วันที่ผ่านมา

    All eyes on Reasi terrorist attack by Pakistani at J & K😓

  • @dineshroger1535
    @dineshroger1535 18 วันที่ผ่านมา

    Enna pannrathu avar play pannum pothu use pannala, ippavaraikkum team um use pannala ..athu than Pakistan, talent irunthum sothappiduvangha

  • @vijaykrishnan937
    @vijaykrishnan937 18 วันที่ผ่านมา

    if we stats the see without present, There is nothing like pak won all the matches when these commentators played.....

  • @ramachandranramachandran3181
    @ramachandranramachandran3181 18 วันที่ผ่านมา

    Agther
    Ex
    Pres
    Vaygam.kuronthu.vittathu

  • @joker-he3ww
    @joker-he3ww 19 วันที่ผ่านมา +1

    Iruntha thane use panna

  • @thipusulthan4878
    @thipusulthan4878 19 วันที่ผ่านมา +1

    😂😂😂😂😂😂😂😂😂

  • @uppilivenkatragavanm2063
    @uppilivenkatragavanm2063 18 วันที่ผ่านมา

    No need of this rival again
    Many innocent people are killed in jk
    Let it be sport

  • @mwrwasim
    @mwrwasim 18 วันที่ผ่านมา

    All Pakistan ex players thy played with India World Cup but thy didn’t win with India afridi akthar Inzi akram etc if you played well after your tales plying well now you guys blaming

  • @MK2-TN
    @MK2-TN 18 วันที่ผ่านมา

    India vs Pakistan not a matter...
    Pakistan vs USA(Win) this is matter...

  • @SarulathaVijayan
    @SarulathaVijayan 18 วันที่ผ่านมา

    நீங்க எப்பத்தான் மூலைய யூஸ் பன்னி இருக்கிறீங்க?

  • @sekarpi7508
    @sekarpi7508 18 วันที่ผ่านมา +1

    எல்லோரும் கேடு கேட்ட பிட்ச்சை ஏன் குறை சொல்லவில்லை.

  • @thiagarajann3776
    @thiagarajann3776 18 วันที่ผ่านมา +1

    Team India doesn't have one TN player... It was Md Rizwan who was believed to be bribed let down Pakistan team... All Paid T20 Match this was... I as Indian I won't support Team India as India - Tamil Nadu

  • @sf30477
    @sf30477 18 วันที่ผ่านมา +1

    உலக கோப்பை இறுதியிலும் எங்களுடன் விளையாடுவதை நாங்கள் ரசிக்கணும்

  • @mohanmakli5791
    @mohanmakli5791 18 วันที่ผ่านมา

    Leave pakistan. Poor batting by Indian batsmen . If they want to progress in the tournament , they should bat sensibally🤔

  • @user-ml5kk5ou6k
    @user-ml5kk5ou6k 18 วันที่ผ่านมา +1

    🇵🇰.ivanunga jeyichadum illa ini jeyikka povadum illa pongada poi vela vettiya parunga..😅

  • @user-eu3zm1wf1q
    @user-eu3zm1wf1q 18 วันที่ผ่านมา +1

    I believe pakistan players are great.but lack of techniques

  • @dharshansp376
    @dharshansp376 18 วันที่ผ่านมา

    ottha veliya poda pulu...😅😅

  • @RAHMANKHAN-zz4yw
    @RAHMANKHAN-zz4yw 18 วันที่ผ่านมา

    Do you have brain ?!

  • @user-ho8xh5zy8d
    @user-ho8xh5zy8d 18 วันที่ผ่านมา +1

    மூளை இருந்ததானே yus panna

  • @smvenkateshsmvenkatesh6950
    @smvenkateshsmvenkatesh6950 18 วันที่ผ่านมา

    Pakistan biggest problem captain Babar azam👍

  • @peoplesvoice777
    @peoplesvoice777 19 วันที่ผ่านมา +3

    Pakka fixing match

    • @abhilash5041
      @abhilash5041 19 วันที่ผ่านมา +6

      Yennda pesurey, india gelicha maattum, fixing innu solringey😅😅😅😅

    • @moveitstime
      @moveitstime 18 วันที่ผ่านมา +3

      தோத்தாங்கோழிகளின் கண்ணீர் கதறல்கள் 😂😂

  • @siva1908
    @siva1908 18 วันที่ผ่านมา

    பாக்கிஸ்தான் அணியினர் அதிகமாக உள்ளூர் ஆட்டங்களை மட்டுமே விளையாடுகிறார்கள் கிணற்று தவளை போல் ... பாக்கிஸ்தான் கிரிக்கெட் அணியில் உள்ள வீரர்கள் நல்லா நடிக்க தெரிந்தவர்கள் பேசாமல் ட்ராமா கம்பெனியில் சேர்ந்து விட்டுருங்க ... அதுலையும் ரிஸ்வான் சிறந்த நடிகருக்கான விருதை எளிதாக அடைந்து விடுவார் ... இந்தியாவில் இருக்கும் மர்ம நபர்கள் தூக்கமே வராதுனு நினைக்கிறேன் மோடி பிரதமர் பாக்கிஸ்தான் அணி தோல்வி யப்பா 😄😄😄😄

  • @mohameddeen6720
    @mohameddeen6720 19 วันที่ผ่านมา

    எல்லா player ரும் sixer அடிக்க போனது தான் காரணமாக இருந்தது இந்தியாவின் திறமையை விட பாகிஸ்தானின் கவனக்குறைவு பாகிஸ்தானிய கிரிக்கெட்ல வாறியம் தான் ஒவ்வெரு players 3sixer அடிக்க வேண்டும் என கட்டளையிட்டது தான்

  • @m.nazoommii4310
    @m.nazoommii4310 14 วันที่ผ่านมา

    BBC sangi news