Kalki 2898 AD Review: இது Hollywood Range-க்கு இருக்கா? Kamal, Amitabh-ஆல் படத்திற்கு வெற்றியா?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024
  • அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் உள்ளிட்ட பிரபல நடிகர்கள் நடித்துள்ள ‘கல்கி 2898 ஏடி’ திரைப்படம் ஜூன் 27, வியாழக்கிழமை வெளியாகியுள்ளது. ‘மகாநதி’ (நடிகையர் திலகம்) திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்த நாக் அஷ்வின் இயக்கியுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியானது முதலே எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வந்தது.
    #Kalki2898 #Cinema #Movie
    இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
    To Join our Whatsapp channel - whatsapp.com/c...
    Visit our site - www.bbc.com/tamil

ความคิดเห็น • 29

  • @BeautifulBrain8262
    @BeautifulBrain8262 3 หลายเดือนก่อน +3

    இதிகாசம் + டிஸ்ட்ரோபியன் என சுவாரஸ்யமான காமினேஷனில் கதை பிடித்திருந்தது போல், அதை சொன்ன விதத்திலும் சுவாரஸ்யத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர். இந்திய சினிமா ரசிகர்களுக்கு தரமான அனுபவமாக மாறியிருக்கும் இந்த கல்கி.🎉🎉🎉

  • @vimali1173
    @vimali1173 3 หลายเดือนก่อน

    G.O.A.T 🔥🔥🔥

  • @jackreegon9084
    @jackreegon9084 3 หลายเดือนก่อน

    Movie worth 😊

  • @sahulhameedsahul5452
    @sahulhameedsahul5452 3 หลายเดือนก่อน +2

    இப்படி புராண கதை இப்ப இருக்க 2k kidesக்கு பொம்மை படம் மாதிரி தான் பார்ப்பாங்க நீங்க என்ன தான் சுத்தி சுத்தி சாமி படம் எடுத்தாலும் இப்ப இருக்கிற 2k kides அனைவரும் கல்வியில் ஆர்வம்மாக இருக்கிறார்கள் இப்படி இன்னும் 100 படம் வந்தாலும் நீங்கள் நினைக்கும் ஏதும் நடக்காது 💪

  • @mhar1763
    @mhar1763 3 หลายเดือนก่อน +6

    First indian movie Highquality VFX compare hollywood,
    Story !!! One time watchable

  • @supramaniyamsuresh2380
    @supramaniyamsuresh2380 3 หลายเดือนก่อน +5

    Adei BBC avan ivan sonnatha vidditu ne enna solriyo atha sollu 😂😂😂

  • @SelvaKumar-be3ob
    @SelvaKumar-be3ob 3 หลายเดือนก่อน +1

    Kalki Movie
    Indian mixture of holywood
    Mad Max
    Star wars
    The island
    The Avengers
    Avatar
    Hulk
    Black panther

  • @kalaianand1676
    @kalaianand1676 3 หลายเดือนก่อน +2

    Super moview. Must watch with kids and family

  • @indrajithmechanical962
    @indrajithmechanical962 2 หลายเดือนก่อน +1

    இந்த படத்த Theatre la பாத்து எனக்கு தலவலியே வந்துடுச்சு டா சாமி😵😞🙄🤯🤬

  • @Arun-nt4kv
    @Arun-nt4kv 3 หลายเดือนก่อน +3

    Stunts are excellent. Mahabharat characters in sci fi setting is novel idea. But dialogues are very pedestrian.

  • @RR-ck5vj
    @RR-ck5vj 3 หลายเดือนก่อน +3

    மற்றவர்கள் கருத்து இருக்கட்டும் உங்கள் கருத்து என்ன
    ஏன்னா உங்கள் BBC நோக்கம்,பார்வை வேறு

  • @krishnakanthapple183
    @krishnakanthapple183 3 หลายเดือนก่อน +3

    What abt bbc review
    U didn’t say anything 🫣

  • @abbash8215
    @abbash8215 3 หลายเดือนก่อน +2

    நன்றி BBC தமிழ்

  • @sekarvbb
    @sekarvbb 3 หลายเดือนก่อน +3

    What about bbc review?

  • @badavarascal9486
    @badavarascal9486 3 หลายเดือนก่อน +1

    Sana 50th movie. Nobody is praising his work in this movie

  • @praveenshiva8658
    @praveenshiva8658 3 หลายเดือนก่อน +3

    Kamal sir Mass 🔥💯❤️💫🥵

  • @chandrasekarkubendiran312
    @chandrasekarkubendiran312 3 หลายเดือนก่อน +2

    படம் படு மொக்கை கடைசி 20 நிமிடங்கள் பார்க்கலாம்.

  • @chandirasudan6379
    @chandirasudan6379 3 หลายเดือนก่อน

    Bbc ,nanga unga opinion ah tan keka vanthom.... 😂😂
    Unga opinion ah sollunga

  • @mahendran7270
    @mahendran7270 3 หลายเดือนก่อน +1

    Does somebody know who is that girl played raya in this movie?

  • @SuperNirvin
    @SuperNirvin 3 หลายเดือนก่อน +3

    Kupaa Padam..... worst story....

  • @shajahanolimohammed
    @shajahanolimohammed 3 หลายเดือนก่อน

    பிபிசி உங்க கருத்து என்ன னு சொல்ல தைரியம் இல்ல

  • @SultanWarrior-s4c
    @SultanWarrior-s4c 3 หลายเดือนก่อน

    😂😂😂😂😂😂 bbc good wages everyone shifting to bbc

  • @jailanijailanis2387
    @jailanijailanis2387 3 หลายเดือนก่อน +3

    மொக்க 🙄

  • @sakthimurugan29216
    @sakthimurugan29216 3 หลายเดือนก่อน

    KALKI 2989 AD

  • @yusuff.m3930
    @yusuff.m3930 3 หลายเดือนก่อน

    Dear BBC, This is not useful for people, do publish something good news..

  • @krishnakumar-gy6tw
    @krishnakumar-gy6tw 3 หลายเดือนก่อน

    Dvd bbc ஏதாவது சொல்லிகிட்டு