Ummodu Nadakanumae | உம்மோடு நடக்கணுமே | Anish Samuel | Jenefa|

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 พ.ค. 2024
  • Karthika penned, composed and Sung this song during a time of profound loss when she lost both her parents. Finding solace in her faith, she felt guided by the comforting presence of Jesus throughout. The song's storyline beautifully portrays how our desires are fulfilled in divine ways, while also emphasizing the importance of caring for our elderly parents.
    நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்கு முன்னே உன்னை அறிந்தேன்; நீ கர்ப்பத்திலிருந்து வெளிப்படுமுன்னே நான் உன்னைப் பரிசுத்தம்பண்ணி, உன்னை ஜாதிகளுக்குத் தீர்க்கதரிசியாகக் கட்டளையிட்டேன் என்று சொன்னார். எரேமியா 1: 5
    Produced -Trinity Media, Ooty
    Penned, Composed and Sung -Karthika
    Music Produced & Arranged -Anish Samuel, SA Gospel Production
    Additional Programming -Kishore
    Acoustic Guitar -Sam Jonathan
    Backing Vocals - Joel Jegan. Anish Samuel
    Alap -Joel Jegan
    Mix & Master-Jack Williams
    Direction & DOP- Isaac Nathaniel
    Screen Play -Arun Kumar
    Art Director -Reegan
    Direction Team -Anish Samuel , Christa, John
    Make Up & Styling -Sumi
    Production Team -Nishanth, John, Joseph, Manose Regan
    Title Design -Solomon Jakim
    Title Animation-Joseph Nathaniel
    Publicity Design -Akash Tirkey
    Video Featuring -
    Small Girl
    Ms.Hannah Alfreda
    Young Girl
    Ms. Jenefa
    Father
    Mr. Ravi
    Mother
    Mrs. Lydia
    Church Father
    Mr. Joel Jegan
    Doctor
    Ms.Rachel
    Jesus
    Mr.Nishanth
    Our Sincere Thanks to
    Ms. KARTHIKA
    Fr. ArulSwamy, St Theodore’s Sanatorium
    Mr. Abdul- A&A Cameras,
    Mr. Prashanth Sridhar, Chennai
    Rev. Sudhakar & Family
    Mr. Sandeep Immanuel and Family
    Mr. Kalai, Coonoor
    Mr. Gokul And Family, Ooty
    தாய் தந்தை பாசம் இல்லாமல் வளர்ந்த என்னை உம் பாசம் தந்து என்னை வளர்திரே
    தாய் தந்தை பாசம் இல்லாமல் வளர்ந்த என்னை உம் பாசம் தந்து என்னை வளர்திரே
    உங்க கைய புடிக்கணுமே உம்மோடு நடக்கணுமே
    ஏசப்பானு சொல்ல என்னை மாற்றிடுமே
    உங்க கைய புடிக்கணுமே உம்மோடு நடக்கணுமே
    ஏசப்பானு சொல்ல என்னை மாற்றிடுமே
    உலகம் தரும் ஆசை எல்லாமே அழிந்துபோகும் உம்முடைய பாசம் என்றும் மாறாதய்யா
    உலகம் தரும் ஆசை எல்லாமே அழிந்துபோகும் உம்முடைய பாசம் என்றும் மாறாதய்யா
    தாய் காட்டும் பாசத்தை விட நீர் காட்டும் பாசம் என்னை விட்டு விலகாது ஐயா
    தாய் காட்டும் பாசத்தை விட நீர் காட்டும் பாசம் என்னை விட்டு விலகாது ஐயா
    உங்க கைய புடிக்கணுமே உம்மோடு நடக்கணுமே
    ஏசப்பானு சொல்ல என்னை மாற்றிடுமே
    உங்க கைய புடிக்கணுமே உம்மோடு நடக்கணுமே
    ஏசப்பானு சொல்ல என்னை மாற்றிடுமே
    தாயின் கருவில் தெரிந்தவரே உம்மை போல யாரும் இல்லை
    தாயின் கருவில் தெரிந்தவரே உம்மை போல யாரும் இல்லை
    என் பெயரை சொல்லி அழைத்தவரே என்னோடு என்றும் இருப்பவரே
    என் பெயரை சொல்லி அழைத்தவரே என்னோடு என்றும் இருப்பவரே
    உங்க கைய புடிக்கணுமே உம்மோடு நடக்கணுமே
    ஏசப்பானு சொல்ல என்னை மாற்றிடுமே
    உங்க கைய புடிக்கணுமே உம்மோடு நடக்கணுமே
    ஏசப்பானு சொல்ல என்னை மாற்றிடுமே
    என்னை தாங்கும் தந்தை நீரே என்னை தேற்றும் தாயும் நீரே
    என்னை தாங்கும் தந்தை நீரே என்னை தேற்றும் தாயும் நீரே
    என் வாழ்வின் துன்பத்தை இன்பமாய் மாற்றி காத்து நடத்துகிறீர்
    என் வாழ்வின் துன்பத்தை இன்பமாய் மாற்றி காத்து நடத்துகிறீர்
    உங்க கைய புடிக்கணுமே உம்மோடு நடக்கணுமே
    ஏசப்பானு சொல்ல என்னை மாற்றிடுமே
    உங்க கைய புடிக்கணுமே உம்மோடு நடக்கணுமே
    ஏசப்பானு சொல்ல என்னை மாற்றிடுமே
    #tamilchristiansongs #tamilchristiansongslyrics #famouschristiansongsintamil #christavapadalgal #jesuspadal #tamilchristianworshipsongs #newtamilchristiansongs #tamilchristiansongslist #tamilworshipsongs #christiansongs #christiandevotionalsongs #jesusvideosongs #gospelmusic
  • เพลง

ความคิดเห็น • 388

  • @jesusislord.....
    @jesusislord..... 2 หลายเดือนก่อน +120

    🌴 அருமை 🎸🎸 இனிமை🎉🎉 இயேசப்பா நன்றி 🙏🏿🙏🏿🌴🌴 பேருந்தும் லாரியும் நேருக்கு நேராக மோதியது நான் ஓட்டுனர் அருகில் கியர்பாக்ஸ் அருகே இருந்தேன் 🩸🩸 ஓட்டுனர் உட்பட ஐந்து பேருக்கு மேல் உடல் நசுங்கி மரித்து விட்டார்கள்❗❗ என் ஆடைகள் எல்லாம் கிழிந்து போனது ஆனால் என் உடலில் ஒரு சொட்டு இரத்தம் கூட வராமல் இயேசப்பா என்னை கண்மணி போல பாதுகாத்தார் 🛡️🛡️ உன் பாதம் கல்லில் இடறாதபடிக்கு அவருடைய தூதர்கள் கைகளில் ஏந்தி காப்பார்கள் 👍👍💪🏼💪🏼 இயேசு நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது ஆமென் .. தம்முடைய பிள்ளைகளை இயேசு ஒரு நாளும் கைவிட மாட்டார் .🌴🌴🙏🏿🙏🏿 அருமையான பாடல் .. கர்த்தர் அனைவரையும் காப்பார் ஆமென்💯💯🎸🎸💥💥

    • @TrinityMedia
      @TrinityMedia  2 หลายเดือนก่อน +1

      Amen

    • @Jency-2005
      @Jency-2005 2 หลายเดือนก่อน +1

      Amen ❤

    • @Hazel_Hazel_19
      @Hazel_Hazel_19 2 หลายเดือนก่อน +1

      Amen 🙏❤

    • @SMNDD
      @SMNDD 2 หลายเดือนก่อน +1

      Glory to God

    • @user-rx3dt5pz5p
      @user-rx3dt5pz5p 2 หลายเดือนก่อน +1

      Amen ❤Ture❤

  • @AnishSamuel
    @AnishSamuel 2 หลายเดือนก่อน +48

    On a fine day couple of years back, I had to perform in a school. A 10th standard girl named Karthiga ran up to me and asked me to listen to one of her compositions. I was excited seeing her will to sing, immediately told her to go ahead, that moment she sang this song. Once I listened to this song I was deeply touched by the lyrics and composition. Then checked with her and got to know that she does not have any music or media influence. That moment I decided to help her to come out with this song. Went on to share my vision to my team, then went on to produced this wonderful song. Do watch and be blessed.

    • @TrinityMedia
      @TrinityMedia  2 หลายเดือนก่อน +3

      Thank you very much

    • @tamiltamil-ss2wb
      @tamiltamil-ss2wb 2 หลายเดือนก่อน +1

      ❤❤❤

    • @vivithomas2237
      @vivithomas2237 2 หลายเดือนก่อน +5

      Wow...God bless your beautiful heart! Amazing ❤🙌

    • @AnishSamuel
      @AnishSamuel 2 หลายเดือนก่อน +3

      @@vivithomas2237 Amen. Praise God

    • @JasperEdwinAsir
      @JasperEdwinAsir 2 หลายเดือนก่อน +1

      Great story ❤

  • @amalsonthomas7953
    @amalsonthomas7953 2 หลายเดือนก่อน +6

    Super jenefa akka ❤❤❤

  • @avaraalnaan9475
    @avaraalnaan9475 2 หลายเดือนก่อน +15

    😭ஆமா பா... உங்கள விட்டா யார் பா இருக்கா....
    எங்க பா போவான் நான்

  • @smiley__gaming__33
    @smiley__gaming__33 2 หลายเดือนก่อน +10

    Indha song ennakku romba pidichirukku

  • @vanamroja79
    @vanamroja79 2 หลายเดือนก่อน +3

    Love you jesus

  • @reenaevelin3698
    @reenaevelin3698 หลายเดือนก่อน +3

    really loved it🥰💕💕

  • @MerlinSurendar
    @MerlinSurendar หลายเดือนก่อน +2

    Amen super

    • @TrinityMedia
      @TrinityMedia  หลายเดือนก่อน

      🙏🙏🙌🙌

  • @ArockiamAlice
    @ArockiamAlice หลายเดือนก่อน +2

    My favourite song.
    Every words are true .
    I LOVE YOU JESUS.

    • @TrinityMedia
      @TrinityMedia  29 วันที่ผ่านมา

      Thank you very much

  • @user-dd8kp7jc6u
    @user-dd8kp7jc6u 26 วันที่ผ่านมา +2

    wow .super song

  • @malare7179
    @malare7179 2 หลายเดือนก่อน +6

    👌🌹🌷💫💯🏡சுப்பர் பாடல்.... I Love you... இசப்பா

  • @karthickprasad8966
    @karthickprasad8966 หลายเดือนก่อน +3

    Jesus is good lord😊❤🎉

  • @jenefajene
    @jenefajene 2 หลายเดือนก่อน +16

    Blessed to be a part of this wonderful comforting song🥰🥹praise God 💕 anish anna isaac anna thank you for this great opportunity 🥹 blessed

    • @TrinityMedia
      @TrinityMedia  2 หลายเดือนก่อน +2

      Thank you very much

    • @sridharmunusamy1659
      @sridharmunusamy1659 2 หลายเดือนก่อน +4

      God bless you jenefa and super acting like 🤍✨

    • @T.u.priyatharsan
      @T.u.priyatharsan หลายเดือนก่อน

      Super

  • @PremaEster-sn1my
    @PremaEster-sn1my 2 หลายเดือนก่อน +2

    Super song akka❤❤

    • @TrinityMedia
      @TrinityMedia  2 หลายเดือนก่อน +1

      Thank you very much

  • @anidhayalj19877
    @anidhayalj19877 2 หลายเดือนก่อน +5

    AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN PRAISE TO THE LORD JESUS CHRIST BLOOD IS VICTORY AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN 👏❤️🙏...

  • @Immanuel9495
    @Immanuel9495 3 วันที่ผ่านมา

    I love you yesa❤❤❤pa

  • @mahibalanm6623
    @mahibalanm6623 หลายเดือนก่อน +2

    Love this song

  • @devakumar8659
    @devakumar8659 2 หลายเดือนก่อน +5

    Excellent singing nice song nice music composition and keeping it up congrats to the whole team 🎉🎉

    • @TrinityMedia
      @TrinityMedia  2 หลายเดือนก่อน +1

      Thank you very much

  • @leviprakashmusic4745
    @leviprakashmusic4745 2 หลายเดือนก่อน +3

    Praise God 🎉

  • @angeldangeld9643
    @angeldangeld9643 2 หลายเดือนก่อน +4

    Beautiful song ❤fill in my heart for this song 🥳 unga kaiya pidikanumae ....wonderful line 🤩Jesua grace 💯❤️

  • @nithishezra
    @nithishezra 2 หลายเดือนก่อน +2

    Praise God❤
    Few months back I played keys 🎹 for this song
    Karthiga sung this song on Thomas Ooty
    Really God leaded song
    Congrats to her and music team
    God bless ❤❤

    • @TrinityMedia
      @TrinityMedia  2 หลายเดือนก่อน +1

      Thats very nice 👌 Thank you very much

  • @josephinevijilavijila8844
    @josephinevijilavijila8844 2 หลายเดือนก่อน +13

    Super 👍🏾நல்ல பாடல்🎉கடவுள்🙏 நம் ஒவ்வொருவரையும் பெயர் சொல்லி அழைக்கிறார் 🦋🦋🦋🦋

  • @Jansi975jesus
    @Jansi975jesus 2 หลายเดือนก่อน +2

    Amen

  • @sasikala3050
    @sasikala3050 หลายเดือนก่อน +2

    Jesus you are my father 😂😂❤

  • @riyarichardrl
    @riyarichardrl 2 หลายเดือนก่อน +3

    Such a beautiful ❤️song 👏👏👏👏👏👏👏👏
    1:15 lyrics are touching ❤️

    • @TrinityMedia
      @TrinityMedia  2 หลายเดือนก่อน +1

      Praise god, amen

    • @user-df2dj2ex2l
      @user-df2dj2ex2l 2 หลายเดือนก่อน

      Hjjhoju😅😅😅😅😢😢😊😊🎉🎉🎉

    • @T.u.priyatharsan
      @T.u.priyatharsan หลายเดือนก่อน

  • @evanmusicproductions
    @evanmusicproductions 2 หลายเดือนก่อน +2

    so nice

    • @TrinityMedia
      @TrinityMedia  2 หลายเดือนก่อน

      Many many thanks

  • @tamilselvi9748
    @tamilselvi9748 2 หลายเดือนก่อน +2

    Praise the Lord Glory to be Jesus. Thank you for sharing the lyrics for this soulful song.

    • @TrinityMedia
      @TrinityMedia  2 หลายเดือนก่อน

      Thank you very much

  • @ponrajponraj1319
    @ponrajponraj1319 2 หลายเดือนก่อน +3

    Super Song Praise of Lord Amen

    • @TrinityMedia
      @TrinityMedia  2 หลายเดือนก่อน +1

      Thank you very much

  • @ajstyle0679
    @ajstyle0679 หลายเดือนก่อน +1

    ❤😊

    • @TrinityMedia
      @TrinityMedia  หลายเดือนก่อน

      🙏🙏🙌🙌

  • @WJEBA
    @WJEBA 2 หลายเดือนก่อน +1

    Fantastic Song

    • @TrinityMedia
      @TrinityMedia  2 หลายเดือนก่อน

      Thank you very much

  • @drkumar5455
    @drkumar5455 11 วันที่ผ่านมา

    Nice worship by youth girls, boys, men ! Both in English and Tamil!

  • @pchithra5313
    @pchithra5313 หลายเดือนก่อน +2

    Good song my favorite song i love this song❤❤❤❤❤❤❤🖤🖤🖤🖤🖤🖤🤍🤍🤍🤍🤍🫂🫂🫂🫂🫂🫂🫂😘😘😘💞💞💞😇😇😇❣️❣️💫💫💫⚡⚡💟💟💟🤍🤍

    • @TrinityMedia
      @TrinityMedia  หลายเดือนก่อน

      Amen 🙏🙏❤️❤️

  • @Christ4India
    @Christ4India 2 หลายเดือนก่อน +2

    Very nice song.. best wishes to the team..

    • @TrinityMedia
      @TrinityMedia  2 หลายเดือนก่อน +1

      🙏🙏🙌🙌

  • @priyaolina734
    @priyaolina734 หลายเดือนก่อน +1

    Super voice my fav song❤❤❤

  • @edmondsachin3975
    @edmondsachin3975 20 วันที่ผ่านมา +1

    Nice song God bless you

  • @user-hl5uh6wx3q
    @user-hl5uh6wx3q 2 หลายเดือนก่อน +2

    I love you Jesus ❤❤❤❤

  • @aryanwaghmare9511
    @aryanwaghmare9511 2 หลายเดือนก่อน +4

    Beautiful Song , don’t understand the language but the feeling 🫡❤️🙌

    • @TrinityMedia
      @TrinityMedia  2 หลายเดือนก่อน +1

      Thank you very much

  • @drsivambbs
    @drsivambbs 2 หลายเดือนก่อน +3

    Veru nice....😢😢😢

    • @TrinityMedia
      @TrinityMedia  2 หลายเดือนก่อน +1

      🙏🙏🙌🙌

  • @queeniemagidevapriya8809
    @queeniemagidevapriya8809 2 หลายเดือนก่อน +2

    God bless the little girl. Iassac and the everyone involved in this wonderful song.

    • @TrinityMedia
      @TrinityMedia  2 หลายเดือนก่อน +1

      Thank you very much akka

  • @ravirajaraviraja6439
    @ravirajaraviraja6439 2 หลายเดือนก่อน +3

    By ramola akka எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் akka

    • @TrinityMedia
      @TrinityMedia  2 หลายเดือนก่อน +1

      Thank you very much

  • @cristoberbsathyamangalam6482
    @cristoberbsathyamangalam6482 2 หลายเดือนก่อน +4

    அருமையான பாடல் இப்பாடலின் தேவனுடைய அன்பு முழுமையாக வெளிப்படுத்துகிறது.

  • @samuel_jonathan
    @samuel_jonathan 2 หลายเดือนก่อน +2

    Awesome 🤩 Praise God

  • @josephnathaniel7232
    @josephnathaniel7232 2 หลายเดือนก่อน +3

    A lovely song

    • @TrinityMedia
      @TrinityMedia  2 หลายเดือนก่อน +1

      🙏🙏🙌🙌

  • @jesusforyourabinpushparaj3277
    @jesusforyourabinpushparaj3277 2 หลายเดือนก่อน +1

    புதிய பாடல் ஆசிர்வாதமா அனைவரும் இந்த பாட்டை கண்டு மகிழுங்கள் l தேவனுக்கே மகிமை உண்டாவதாக God bless you Jesus with you

    • @TrinityMedia
      @TrinityMedia  2 หลายเดือนก่อน

      Thank you very much amen

  • @nimmijeni332
    @nimmijeni332 2 หลายเดือนก่อน +1

    Praise the lord superb excellent song Sister God bless you ❤❤✝️✝️🙏🏻🙏🏻🙇🏻‍♀️🙇🏻‍♀️💫💫💐💐

  • @shalommanohar5987
    @shalommanohar5987 2 หลายเดือนก่อน +1

    Glory to Jesus

  • @HiKidsMinistries
    @HiKidsMinistries 2 หลายเดือนก่อน +2

    God bless u all. Good song.

    • @TrinityMedia
      @TrinityMedia  2 หลายเดือนก่อน +1

      🙏🙏🙌🙌

  • @amala3871
    @amala3871 2 หลายเดือนก่อน +1

    Very nice song🙏Glory to God🙏

    • @TrinityMedia
      @TrinityMedia  2 หลายเดือนก่อน

      🙏🙏🙌🙌

  • @kokilalazarorajan6122
    @kokilalazarorajan6122 2 หลายเดือนก่อน +2

    May this song bring life to many kids who are left alone

  • @helensujatha4326
    @helensujatha4326 2 หลายเดือนก่อน +1

    Praise the lord for this song God bless

    • @TrinityMedia
      @TrinityMedia  2 หลายเดือนก่อน

      Thank you very much

  • @BibinBensam
    @BibinBensam 2 หลายเดือนก่อน +5

    Jene akka song very nice🥲🤍

    • @TrinityMedia
      @TrinityMedia  2 หลายเดือนก่อน +1

      🙏🙏🙌🙌

  • @wilsoncharles8709
    @wilsoncharles8709 2 หลายเดือนก่อน +1

    Awesome Isaac God bless wonderful

    • @TrinityMedia
      @TrinityMedia  2 หลายเดือนก่อน

      Thanks for listening

  • @sudhabriffy8909
    @sudhabriffy8909 2 หลายเดือนก่อน +2

    Praise the lord 🙏🏻 very good composition 😊

    • @TrinityMedia
      @TrinityMedia  2 หลายเดือนก่อน +1

      Thank you very much amen 🙏🙏❤️❤️

  • @smiley__gaming__33
    @smiley__gaming__33 2 หลายเดือนก่อน +1

    God is great ❤❤❤❤❤❤

    • @TrinityMedia
      @TrinityMedia  2 หลายเดือนก่อน

      Amen he is great

  • @TheMasterandGainstudios
    @TheMasterandGainstudios 2 หลายเดือนก่อน +4

    Great work team. God bless

  • @josephdass8318
    @josephdass8318 2 หลายเดือนก่อน +1

    very nice, Glory to Jesus

  • @sriramr4928
    @sriramr4928 2 หลายเดือนก่อน +1

    Amen thank you Jesus praise the lord hallelujah 🎉🎉🎉🙏🙏🙏🙏👍👍👍

  • @joeljeganofficial1491
    @joeljeganofficial1491 2 หลายเดือนก่อน +1

    Heart touch song
    Script writing
    Cinematography was wonderful issac anna,anish and Reegan bro and all the team members hats of hard word will bring fruit by touching many broken hearts and fills lots of hope and life Amen.

  • @samaskavi8233
    @samaskavi8233 2 หลายเดือนก่อน +1

    Wonderful song🎉

    • @TrinityMedia
      @TrinityMedia  2 หลายเดือนก่อน

      Thank you very much

  • @sarahdavid8315
    @sarahdavid8315 16 วันที่ผ่านมา +1

    Thank u Jesus for wonderful blessing song ❤

  • @mahendiranc2781
    @mahendiranc2781 2 หลายเดือนก่อน +1

    👌concept super 👏👏👏👍👍👍

    • @TrinityMedia
      @TrinityMedia  2 หลายเดือนก่อน

      Thank you very much

  • @subinraj265
    @subinraj265 2 หลายเดือนก่อน +1

    Super jesus blessing to you

    • @TrinityMedia
      @TrinityMedia  2 หลายเดือนก่อน

      Thank you very much

  • @user-qm5kv2jy4g
    @user-qm5kv2jy4g 2 หลายเดือนก่อน +1

    Super song God bless you ❤️🙏

    • @TrinityMedia
      @TrinityMedia  2 หลายเดือนก่อน

      Thank you very much

  • @selvaraji9555
    @selvaraji9555 2 หลายเดือนก่อน +1

    Nice bro God bless you😇😇

    • @TrinityMedia
      @TrinityMedia  2 หลายเดือนก่อน

      Thank you so much

  • @parisramRahul
    @parisramRahul 2 หลายเดือนก่อน +1

    Wowwwwww........ super super.
    God bless you❤❤❤

    • @TrinityMedia
      @TrinityMedia  2 หลายเดือนก่อน

      Thank you very much

  • @joshvagovindan8040
    @joshvagovindan8040 18 วันที่ผ่านมา

    Semma akka by sweety God will bless you vera level 🎉❤

    • @TrinityMedia
      @TrinityMedia  18 วันที่ผ่านมา

      Thank you so much

  • @johnknox2027
    @johnknox2027 2 หลายเดือนก่อน +2

    Thank you for wonderful song,
    God bless you🙌🙌.

    • @TrinityMedia
      @TrinityMedia  2 หลายเดือนก่อน +1

      Thanks for listening

  • @emijansiemijansirani3829
    @emijansiemijansirani3829 2 หลายเดือนก่อน +1

    Beautiful song ❤

    • @TrinityMedia
      @TrinityMedia  2 หลายเดือนก่อน

      Thank you very much

  • @Jency-2005
    @Jency-2005 2 หลายเดือนก่อน +1

    Good song ❤❤❤ i love you jesus ❤

    • @TrinityMedia
      @TrinityMedia  2 หลายเดือนก่อน

      Amen 🙏🙏❤️❤️

  • @vimalpriya2726
    @vimalpriya2726 2 หลายเดือนก่อน +2

    ❤ wonderful

  • @antonyjohn215
    @antonyjohn215 2 หลายเดือนก่อน +1

    Amen. Thank you Jesus...

  • @rufeenasebastian7524
    @rufeenasebastian7524 2 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤❤❤👌👌👌👏👏👏

  • @nishagrover12
    @nishagrover12 2 หลายเดือนก่อน +1

    God bless her, sung well...good work to entire team🎉🎉🎉

    • @TrinityMedia
      @TrinityMedia  2 หลายเดือนก่อน +1

      Thank you very much

  • @user-mf8jw2yd3n
    @user-mf8jw2yd3n 2 หลายเดือนก่อน +1

    Very beautifully picturised, great blessing ❤

    • @TrinityMedia
      @TrinityMedia  2 หลายเดือนก่อน +1

      Thank you! Cheers!

  • @kirubaofficial7629
    @kirubaofficial7629 2 หลายเดือนก่อน +1

    Wonderful song🎉🎉 praise God ❤

    • @TrinityMedia
      @TrinityMedia  2 หลายเดือนก่อน

      Thank you very much

  • @user-ro1ll7is8e
    @user-ro1ll7is8e 2 หลายเดือนก่อน +1

    God is great.

  • @KeerthikaS-s2n
    @KeerthikaS-s2n 18 วันที่ผ่านมา

    Amen ❤ I love you Jesus

  • @maryabrahamgpd
    @maryabrahamgpd หลายเดือนก่อน +1

    Amazing song

    • @TrinityMedia
      @TrinityMedia  หลายเดือนก่อน

      Thank you very much

  • @paulcharles2728
    @paulcharles2728 2 หลายเดือนก่อน +3

    ❤️

  • @mumbaijoe
    @mumbaijoe 2 หลายเดือนก่อน +1

    Nice.. God bless you sister❤️❤️

    • @TrinityMedia
      @TrinityMedia  2 หลายเดือนก่อน +1

      Thank you! You too!

  • @RachelAnushiya
    @RachelAnushiya 2 หลายเดือนก่อน +1

    🙏

    • @TrinityMedia
      @TrinityMedia  2 หลายเดือนก่อน

      🙏🙏🙌🙌

  • @johnebenesar8520
    @johnebenesar8520 2 หลายเดือนก่อน +1

    Thank you Jesus for the grace

  • @buelasasi2261
    @buelasasi2261 2 หลายเดือนก่อน +1

    Wow really heart melting song. God bless you all.

    • @TrinityMedia
      @TrinityMedia  2 หลายเดือนก่อน +1

      Thank you very much

  • @kavithaJaysanker
    @kavithaJaysanker 2 หลายเดือนก่อน +1

    Amen praise the lord ❤❤❤

  • @karthickprasad8966
    @karthickprasad8966 2 หลายเดือนก่อน +1

    Super jesus song🎉😊❤❤❤❤

    • @TrinityMedia
      @TrinityMedia  2 หลายเดือนก่อน +1

      🙏🙏🙌🙌

  • @joshuasagayanathan
    @joshuasagayanathan 2 หลายเดือนก่อน +2

    Happy to see Hannah there..

  • @winstonprabu7474
    @winstonprabu7474 2 หลายเดือนก่อน +1

    Wonderful 🎉
    All the very best for future 🙏

    • @TrinityMedia
      @TrinityMedia  2 หลายเดือนก่อน +1

      Thanks a lot 😊

  • @JosephNathaniel-op1nv
    @JosephNathaniel-op1nv 2 หลายเดือนก่อน +1

    A heart touching song

    • @TrinityMedia
      @TrinityMedia  2 หลายเดือนก่อน +1

      Yes indeed

  • @ajoesweetlinjeena5917
    @ajoesweetlinjeena5917 2 หลายเดือนก่อน

    Very touching😊 praise be to God

    • @TrinityMedia
      @TrinityMedia  2 หลายเดือนก่อน

      Thank you very much

  • @karthicklincy
    @karthicklincy 2 หลายเดือนก่อน +1

    God bless you all ✝️🥰 Amen ✝️

    • @TrinityMedia
      @TrinityMedia  2 หลายเดือนก่อน +1

      🙏🙏🙌🙌

  • @j3vin3_
    @j3vin3_ 2 หลายเดือนก่อน +1

    Amazing work, the cinematography is really good 👏🔥✨

    • @TrinityMedia
      @TrinityMedia  2 หลายเดือนก่อน +2

      Thank you so much 😀

  • @shalomjesupatham
    @shalomjesupatham 2 หลายเดือนก่อน +1

    ❤❤❤
    Amazing 😍
    Very much close to heart ❤️

    • @TrinityMedia
      @TrinityMedia  2 หลายเดือนก่อน +1

      Thank you very much

  • @KalaiSelvi-io9kk
    @KalaiSelvi-io9kk 2 หลายเดือนก่อน

    Very nice song jenefa akka ❤️

    • @TrinityMedia
      @TrinityMedia  2 หลายเดือนก่อน

      Thank you very much

  • @christianyoutubetamil9153
    @christianyoutubetamil9153 2 หลายเดือนก่อน +2

    Nice song

  • @ShironmaniJ-nx2wb
    @ShironmaniJ-nx2wb 2 หลายเดือนก่อน +1

    Praise the lord. God bless you ma.

    • @TrinityMedia
      @TrinityMedia  2 หลายเดือนก่อน +1

      🙏🙏🙌🙌

  • @JustinKutikala-we3rr
    @JustinKutikala-we3rr 2 หลายเดือนก่อน +1

    😍😍😍😍😍😍❤🙌😇👌

    • @TrinityMedia
      @TrinityMedia  2 หลายเดือนก่อน

      🙏🙏🙌🙌

  • @user-lz2gw5wp3h
    @user-lz2gw5wp3h 2 หลายเดือนก่อน

    Very beautiful song ❤ 🎉

    • @TrinityMedia
      @TrinityMedia  2 หลายเดือนก่อน

      Thank you very much

  • @deepikadeepu5868
    @deepikadeepu5868 2 หลายเดือนก่อน +1

    Superb song ❤

    • @TrinityMedia
      @TrinityMedia  2 หลายเดือนก่อน +1

      🙏🙏🙌🙌 thank you

  • @jenniferangeline
    @jenniferangeline 2 หลายเดือนก่อน

    Wonderful song❤ Happy tears✨️

    • @TrinityMedia
      @TrinityMedia  2 หลายเดือนก่อน

      Thank you very much

  • @RachelOliver-cr8qh
    @RachelOliver-cr8qh 2 หลายเดือนก่อน +1

    Always a pleasure to listen to this team of composers, musicians, photographers , who never seize to amaze me with songs that touch my soul. Karthiga has sung this song with such depth and only those who have tasted the love of God can write and sing such a song. God bless this teams of youngsters and use them powerfully for His glory. Kudos to the entire team. God bless.

    • @TrinityMedia
      @TrinityMedia  2 หลายเดือนก่อน

      Thank you very much ka