ராமேஸ்வரம் லா 3 மணி நேரத்தில் 36cm மழை its unbeliveble rain in short period... சென்னைல இவ்ளோ short period லா இவ்ளோ rain na தாங்கி இருக்காது சம்பித்து இருக்கும் 😮😮😮
Last month November la heavy rain Chennai la irukum endru sonnar . Ippa December la rain varum endru solrar. But no rain around Chennai, Tambaram, chengalpat etc
சில வருடங்களுக்கு முன் இதுபோன்ற ஒரு தாழ்வு நிலை, கன்னியாகுமரி கடல் பகுதியில் சிக்கி நகராமல் மழை வெள்ளத்தை கொடுத்தது, மேலும் கடலில் மீன் பிடிக்க சென்ற சில நூறு பேர் மாட்டிக்கொண்டு, சிலர் உயிரிழந்த சம்பவங்கள் உண்டு..!!!
எங்கே மழை பெய்கிறது தூரல் மட்டும் தான் வருகின்றது ஏனென்றால் திருச்சிக்கு தெற்கே மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் மேற்க்கு பகுதி மழை இல்லை 😢இந்தப் பகுதி குளங்களை நம்பி தான் விவசாயம் செய்கின்றார்கள் ஆனால் எந்த குளங்களிலும் தண்ணீர் இல்லை நீங்கள் சொல்லுகின்றீர்கள் 26தேதி மழை பெய்யும் என்று சொல்கின்றீர்கள் அதிலும் எங்களுக்கு நம்பிக்கை இல்லை புயலே வந்தாலும் குளங்கள் நிரம்பும் என்று நம்பிக்கை இல்லை இதுதான் வானிலை அறிக்கை அவ்வளவுதான் நீங்கள் யாரும் பேசாமல் இருந்தால் மழை பெய்யும் இல்லையென்றால் வறட்சி தான்.😢😢😢
செல்வகுமார் ஐயா
நாளுக்கு நாள்
துள்ளியமாக கணிக்கிறார்...
அனுபவம் வாய்ந்த
சிறந்த மனிதர்
வாழ்த்துக்கள் i tamil news
😊😊😊❤q1😊qqa😊❤
ராமேஸ்வரம் 41CM மழை பதிவு ஆகியுள்ளது இதுவே சென்னையா இருந்துருந்தால் அணைத்து ஊடகமும் பேசும் பொருள் ஆக்கி இருப்பார்கள்
ரொம்ப வருஷமா இப்படித்தான் பண்றாங்க
இந்த 40 செ.மீ மழை சென்னையில் பெய்தால் சென்னை முழ்கிரும் 😂😂😂😂
Because it is capital,they gave importance
Thoothukudi pona varudam December paitha rain eppadi pasinanga theriyama 😅😅
@@abihagolda5284 athukaga yepovume Chennai chennainu iruntha epti
செல்வக்குமார் அண்ணா சொல்வது சரியாக இருக்கிறது வாழ்த்துக்கள் அண்ணா
Super Sir thanks 🙏🙏🙏🙏🙏
மிக்க நன்றிகள் அரியலூர் மாவட்டத்தில் அதிக கனமழை வேண்டி பிரபஞ்சத்தை வேண்டிக்
நன்றி அய்யா கோடியக்கரை எஸ் எம் பாலகுரு.
December sakthi puyal varum
Vedaraniam heavy rain sir.nenga sonna padi than mazhai paiuthu
Yes
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இந்தாண்டு வறட்சி ஏற்படும் போல 😭
மழை பெய்யும் 🥰
மழை ...🎉பெய்யும்
Today at pamban , mega vedipu , Heavy rain Today. Itha unga team yarume sollavilai sir.
ஓவராக பில்டப் செய்தால் கண்டிப்பாக நினைப்பது போல மழை பெய்யாது. வருவது வரட்டும் என்று காத்திருங்கள் மழை பெய்யட்டும் பெய்யட்டும்
சேலம் மாவட்டத்தில் மழை பெய்யுமா
இப்படி சொல்லி சொல்லி சென்னை திருவள்ளுர் மழையே இல்லாம போச்சி
ராமேஸ்வரம் லா 3 மணி நேரத்தில் 36cm மழை its unbeliveble rain in short period... சென்னைல இவ்ளோ short period லா இவ்ளோ rain na தாங்கி இருக்காது சம்பித்து இருக்கும் 😮😮😮
சென்னையில் இப்படி பெய்தால் சென்னையை தேடித்தான் பாக்கனும் தண்ணீர்ல முழ்கிரும்
மிகவும் அருமையான பதிவு!
Yes
திருப்பூர் க்கு வருமா வராதங்க மழை குறைவாக பெய்து உள்ளது
வாய்ப்பு இல்லை போலாங்க
High pressure vanthal malai vaipu pathikuma mathiya district trichy namakal karur
Last month November la heavy rain Chennai la irukum endru sonnar . Ippa December la rain varum endru solrar. But no rain around Chennai, Tambaram, chengalpat etc
No rain.. triplicane 😂
பட@@MusthaqHussain-lm8yn
சில வருடங்களுக்கு முன் இதுபோன்ற ஒரு தாழ்வு நிலை, கன்னியாகுமரி கடல் பகுதியில் சிக்கி நகராமல் மழை வெள்ளத்தை கொடுத்தது, மேலும் கடலில் மீன் பிடிக்க சென்ற சில நூறு பேர் மாட்டிக்கொண்டு, சிலர் உயிரிழந்த சம்பவங்கள் உண்டு..!!!
திருவாரூர் நாகப்பட்டினம் காரைக்கால் முதலான பகுதிகளில் மழை அதிகமாக பொழிந்து வருகிறது
Rain not sufficient in Trichy Thanjavur Kumbakonam delta
எங்கே மழை பெய்கிறது தூரல் மட்டும் தான் வருகின்றது ஏனென்றால் திருச்சிக்கு தெற்கே மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் மேற்க்கு பகுதி மழை இல்லை 😢இந்தப் பகுதி குளங்களை நம்பி தான் விவசாயம் செய்கின்றார்கள் ஆனால் எந்த குளங்களிலும் தண்ணீர் இல்லை நீங்கள் சொல்லுகின்றீர்கள் 26தேதி மழை பெய்யும் என்று சொல்கின்றீர்கள் அதிலும் எங்களுக்கு நம்பிக்கை இல்லை புயலே வந்தாலும் குளங்கள் நிரம்பும் என்று நம்பிக்கை இல்லை இதுதான் வானிலை அறிக்கை அவ்வளவுதான் நீங்கள் யாரும் பேசாமல் இருந்தால் மழை பெய்யும் இல்லையென்றால் வறட்சி தான்.😢😢😢
வருத்தபடுற மாதிரி மழை இருக்கு
@balakrish93 விவசாயம் செய்து பாருங்கள் அப்ப தான் தெரியும் அதன் வலி இந்த பகுதியில் கிணறு மற்றும் குளங்கள் இருக்கின்றது மழை இல்லை
@@sathishkumar-pc7sm தோழர் மழை கண்டிப்பாக பெய்யும் தான் சொல்றேன் அதிகமாக பெய்யும் சொன்னேன் தோழர்.
Varatum parkalam
ஊத்தங்கரை பக்கம் ஏரி தண்ணீர் இல்லை
இயற்கையை கணிக்க முடியாது!!!!😄
Thoothukudi
பேட்டி காண்பவருக்கு புயல் மழையைப் பற்றிய போதுமான அறிதல் இல்லை
நிங்கல்சொல்வதுதவருஅவுங்கலோடோதொலில்
வாய்ப்பு. இல்லை ராஜா.. மழை. நிற்க்க... புஜை. போட்டாச்சி
Bayamuthathy
Delta la malillanu sona daelata la epa nikunu kekrangala
போங்கடா நீங்களும் உங்க கணிப்பும்
ராஜபாளையம் பகுதியில்
யோவ், நெறி.கோபி, செல்வகுமார பேச விடுய்யா.
ஜவ்வு மிட்டாய்
Chennai ku rain unda sir ???
Gaja puyale 80 km sp3d soninga appo gaja puyal thrumpi vara poguthu
That is 100 km
😮😮😮
நீங்களும் சொல்லுங்க மூத்த ஆய்வாளர்
மார்கழி வந்தா மழைபொயிச்சி
Delta vetru gragam
Delta la 4 years malai ella
No rains in kallakurichi😢😢 No water in lakeside 😂😂😂
NoRainintwomonthAfterJanuryandfifrury
கேள்வி கேட்க வேண்டும் என்று அவரைப் பேச விடாமல் என்ன கேள்வி கேட்கிறாய்.
இந்த வருடம் மழையும் இல்லை ஒரு மையிரும் இல்லை கரூர் பக்கம் 1 நாள் மட்டும் பெய்தது
அங்கே நல்லவர்கள்
அதிகம் இல்லை
@murugsanmurugsan8608 என் வாயை புடுங்க வேண்டாம்
@murugsanmurugsan8608 cringe uncle
ஊத்தங்கரை பக்கம் அனுமந்தீர்த்தம் ஏரி தண்ணீர் இல்லை
Theerthamalai la
Daltaku matum malai ena am 10 years ku erukathu
DUBAKOOR NEWS NO RAIN IN NORTH TAMILNADU
Nagapattinam vedharanyan side yellam ivar sonna mathiri than mashai peiuthu daily ivar oda pathiva pathutu tha next.....
This year chennai safe ayidichi so happy no rain in chennai
Loosu, chennai mazhai illanaa, varum summer kaayanum. loosu
Summer la thanniku yenna pandradhu
டயட்
Over lengthy video
correct... views centric...😢
Check the Audio
Selva kumar soldradhu ellam poi than 😂😂😂😂
Yes
Selva Kumar analysis 100 % perfect....
🔴Eppa paarthalum voice sariyavey keka maatikuthu bro....
Kajaa puyal selvakumar
Interviewer stupidily interrupting unnecessary
Let him allow to speak
முத்து செல்வம்கிட்ட போய் அசிஸ்டன்டா சேர்ந்துடு.அவன் சரியா கணிக்கிறான்.ஆனா நீ ?????
Fake news
😄😄😄😄😄😄👎👎
யாரு டா அவன் anchor
ஏண் தம்பி டெல்டா டெல்டானு சொல்லுர மீடியா தம்பி
டோய் வோணா