சித்ரா லட்சுமணன் சார். நீங்க மேஜர் சார் சன் கிட்ட பேட்டி எடுப்பது போல் டி எம் சௌந்தரராஜன் அவர்களின் குமாரர் களிடம் பேட்டி எடுத்தால் பல சுவையான சம்பவங்கள் எங்களுக்கு கிடைக்கும். கண்டிப்பாக இந்த உங்கள் ரசிகரின் ஆசையைப் பூர்த்தி செய்வீர்கள் என மிகுந்த நம்பிக்கையோடு காத்துக் கொண்டிருக்கிறேன். எம் சௌந்தரராஜன் மாபெரும் சாதனையாளர். நான் கேட்பது போல் பல கோடி பேரின் ஆசையை பூர்த்தி செய்ய உங்களால் தான் முடியும்.
MGR, Sivaji, Jai, Gemini, Major, Muthuraman, Nagesh, Srikanth, Nambiar, VKR, Ashokan, Manohar, MRR, Ranga Rao.... Golden days of Tamil cinema. What a natural actors. This generation actors are doing something and call this as acting. In fact the mimicry artists are mocking such legends in the name of art and defaming them.
திரு கெளதம் அவர்களின் இந்த நேர்காணல் மிகவும் அருமை. அவர் கூறுவதைப்போல சில விஷயங்களை நம்மால் ஏன் நடந்தது என்று புரிந்துகொள்ளவும் முடியாது ..அதை POST MORTEM செய்யவும் முடியாது. நடிகர் திலகம் மற்றும் மேஜர் நட்பு உண்மையான ஆழமான மற்றும் அகலமான, உயரமான நட்பு. அதனால் தான் ஏற்படக்கூடாத விரிசல் சில பச்சோந்திகளால் ஏற்பட்டபோது இருவரும் அந்த நட்பின் புனிதம் கருதி அப்படியே இருந்தனர். சிவாஜி அவர்கள் மிகவும் வெகுளி வாழ்க்கையில் என்பதை தனது தந்தை கூறியதை கெளதம் கூறும்போது அவரையும் அறியாமல் அவரைப்போலவே நம்கண்களிலும் கண்ணீர் தேங்குவது இந்த உண்மைக்கு சாட்சி. கட்சி வைத்து தொடர்ந்து கட்சி நடத்துபவர்கள் அந்த கட்சி இருப்பதால் அது அல்லாதவர்களுக்கு ஒரு பயம் ஏற்படுகிறது. வாழ்க இவர்கள் நட்பு . சித்திரா லக்ஷ்மணன் அவர்களுக்கு சிறப்பு நன்றி !
தலைவர் என்று சொண்ண நட்புக்கு மரியாதை அது நடிகர் திலகம் சிவாஜி அய்யா நண்பரை எந்த இடத்திலும் விட்டு தர மாட்டார் இனைந்து பணியாற்றிய அத்தனை கலைஞர்களும் கொடுத்து வைத்தவர்கள்தான் மேஜர் அய்யா அவர்களின் நட்பு அளவிட முடியாதது
I have seen a couple of interviews of Gautuam before and this is THE best so far. I never knew abt the split of Major & Sivaji! It's very tragic when this occurs to true friendships. I hope they sorted their differences when they met UP there. 🙂 I could absolutely feel the grieve & sadness from his eyes. He truly loves his father and values his friendship. Looking forward to Part 3! Chitra uncle, that's why we adore your interviews! It's not like other channels.. where they ONLY focus their questions on the current 2 popular stars! Keep doing what you are doing! 🥳🥰🙏🏾
மேஜர் சுந்தரராஜன் அய்யா அவர்களின் நடிப்பு ரொம்ப ரொம்ப இயல்பாக இருக்கும். அவர் நடித்த பாரத விலாஸ், பாமா விஜயம், பத்ரகாளி, மேஜர் சந்திரகாந்த் படத்தை மறக்க முடியாது..
Hi sir !!! Even though the audio & video quality is not up-to the mark but the content took me into and mesmerized!! Good job !! Really hatoff to your listening skills !! I want to mention one important point when goutham was emotional & brought tears in his eyes you took the conservation in hand , consoled & praised the friendship between Shivaji and major !!! It’s a special quality you are having as a interviewer!!!
Indeed a very interesting interview.... Gowtham Sundararajan is so natural ... So level headed... His passion for cinema commands respect for him.... It pains when true friend ship breaks because of unwanted misunderstandings.... I am talking about Shivaji sir n Major s friend ship.... The interview is instilling good values inside us... Thank you Chitra sir.... Thank you Gowtham.... God bless🙏
Such a innocent person Shivaji, used to believe anybody without thinking. So he lost so many his good friends. Even he didn't want to start own party, his bad surroundings made him to do the mistake and he lost his money and eletion where he stood.
Anna neinga than major sundarajan uncle son nu theriyathu now only I know l like your father very much and u also such a great human being your are reply for all comments no one do like this......
Please have a check on network before taking interview Sir. So that you can advise them to have a better connection for better audio. It is like a punishment while listening to this interview 😭
As per medical practitioner's, within five years a child can grasp and understand the environment, people, etc. Even I have remembrance of what happened or who were with me during my primary school going age and incident which happened during that period.
Chitraji,.the audio recording.of the guest artiste is that good as that.of yours May be the guest artist's recording is done at a different studio. Please check and correct.
Why ? Since major is no more, it's apt to interview his son to know the unknown information about his father as well as his rapport with stalwarts in his time. Interview is interesting indeed
சித்ரா லட்சுமணன் சார். நீங்க மேஜர் சார் சன் கிட்ட பேட்டி எடுப்பது போல் டி எம் சௌந்தரராஜன் அவர்களின் குமாரர் களிடம் பேட்டி எடுத்தால் பல சுவையான சம்பவங்கள் எங்களுக்கு கிடைக்கும். கண்டிப்பாக இந்த உங்கள் ரசிகரின் ஆசையைப் பூர்த்தி செய்வீர்கள் என மிகுந்த நம்பிக்கையோடு காத்துக் கொண்டிருக்கிறேன். எம் சௌந்தரராஜன் மாபெரும் சாதனையாளர். நான் கேட்பது போல் பல கோடி பேரின் ஆசையை பூர்த்தி செய்ய உங்களால் தான் முடியும்.
MGR, Sivaji, Jai, Gemini, Major, Muthuraman, Nagesh, Srikanth, Nambiar, VKR, Ashokan, Manohar, MRR, Ranga Rao....
Golden days of Tamil cinema. What a natural actors. This generation actors are doing something and call this as acting.
In fact the mimicry artists are mocking such legends in the name of art and defaming them.
Quite an interesting interview. Loved it. The passion for cinema in gowtham's eyes was admirable.
ஐயா சிவாஜிகணேசன் மாமனிதர்,திரு.ரஜினி அவர்களால் மிகுந்த ஆச்சரியத்துடன் மிகுந்த மதிப்புடன் பார்க்கபட்ட கலையுலகின் தலைமகன் திரு.கணேசன் ஐயா, பெரியகுளத்தின் பெருமைமிகு மகன் ஐயா சுந்தர்ராஜன், பெரியகுளத்துகாரனாக நன்றியும் வணக்கமும் 🙏
உலகமே வியந்து பார்த்தவைத்த உயர்ந்த மனிதன் நடிகர் திலகம்
RajaniKANTH like FIRST Rajkumar AND AMITHAPPACHAN THEN AFTER OTHERS
திரு கெளதம் அவர்களின் இந்த நேர்காணல் மிகவும் அருமை. அவர் கூறுவதைப்போல சில விஷயங்களை நம்மால் ஏன் நடந்தது என்று புரிந்துகொள்ளவும் முடியாது ..அதை POST MORTEM செய்யவும் முடியாது. நடிகர் திலகம் மற்றும் மேஜர் நட்பு உண்மையான ஆழமான மற்றும் அகலமான, உயரமான நட்பு. அதனால் தான் ஏற்படக்கூடாத விரிசல் சில பச்சோந்திகளால் ஏற்பட்டபோது இருவரும் அந்த நட்பின் புனிதம் கருதி அப்படியே இருந்தனர். சிவாஜி அவர்கள் மிகவும் வெகுளி வாழ்க்கையில் என்பதை தனது தந்தை கூறியதை கெளதம் கூறும்போது அவரையும் அறியாமல் அவரைப்போலவே நம்கண்களிலும் கண்ணீர் தேங்குவது இந்த உண்மைக்கு சாட்சி. கட்சி வைத்து தொடர்ந்து கட்சி நடத்துபவர்கள் அந்த கட்சி இருப்பதால் அது அல்லாதவர்களுக்கு ஒரு பயம் ஏற்படுகிறது. வாழ்க இவர்கள் நட்பு . சித்திரா லக்ஷ்மணன் அவர்களுக்கு சிறப்பு நன்றி !
Yenakkum
தலைவர் என்று சொண்ண நட்புக்கு மரியாதை அது நடிகர் திலகம் சிவாஜி அய்யா நண்பரை எந்த இடத்திலும் விட்டு தர மாட்டார் இனைந்து பணியாற்றிய அத்தனை கலைஞர்களும் கொடுத்து வைத்தவர்கள்தான் மேஜர் அய்யா அவர்களின் நட்பு அளவிட முடியாதது
பிச்சைக்காரர் இருமியதை போல சிவாஜி நடித்த படம் பாபு. பாரத் award கிடைக்க வேண்டிய காவியம்.
I have seen a couple of interviews of Gautuam before and this is THE best so far. I never knew abt the split of Major & Sivaji! It's very tragic when this occurs to true friendships. I hope they sorted their differences when they met UP there. 🙂
I could absolutely feel the grieve & sadness from his eyes. He truly loves his father and values his friendship.
Looking forward to Part 3!
Chitra uncle, that's why we adore your interviews! It's not like other channels.. where they ONLY focus their questions on the current 2 popular stars!
Keep doing what you are doing! 🥳🥰🙏🏾
Till the end Shivaji never spoke to major sunderrajan
Super da.got to know more about sundappa. The way u spoke was simple n meaningful. U poured ur heart out.love it 👍👍👍👍👌
மேஜர் சுந்தரராஜன் அய்யா அவர்களின் நடிப்பு ரொம்ப ரொம்ப இயல்பாக இருக்கும். அவர் நடித்த பாரத விலாஸ், பாமா விஜயம், பத்ரகாளி, மேஜர் சந்திரகாந்த் படத்தை மறக்க முடியாது..
Alayam also very good ❤️
@@aarirose6072 எதிர்நீச்சல் அருமையான நடிப்பு.
Apart from Major Chandrakanth, Bharata vilas, Bama vijayam, Aalayam is an amazing and unforgettable film.
@@viswanathantr5380 தெய்வ மகன் படத்தில் மேஜர் சுந்தரராஜன் அய்யா வும், சிவாஜி கணேசன் அய்யா வும் நண்பர்களாக நடித்தார் கள். அருமையான படம்.
கௌதம், உங்கள் கண்ணீர் எங்களிடமும்... மனம் நெகிழ்ந்து விட்டது!!🙏🙏🙏
Amazing memory power. Awesome Gautham. Shows how much he cherished those incidents.
Best part of this interview 20:00 தொழில் பக்தி
Hello chitra sir, why audio is not so clear. Please check the problem
After a long time..this one is best interview..really truthful
Tms பாடியமுருகன் பாமாலை யுடுபில் தர முடியுமா. Sir
@@sarojas9571 என்ன சொல்றீங்க புரியல
This rift between Major and Sivaji Ganesan was never known before.
Very shocking.
Politics spoiled good relationship
😭😢
Hi sir !!! Even though the audio & video quality is not up-to the mark but the content took me into and mesmerized!! Good job !! Really hatoff to your listening skills !! I want to mention one important point when goutham was emotional & brought tears in his eyes you took the conservation in hand , consoled & praised the friendship between Shivaji and major !!! It’s a special quality you are having as a interviewer!!!
..
சிவாஜி கணேசன் அவர்கள் மேஜரை தேடி வந்திருக்க வேண்டும்.
No cinema lover could forget Major in Uyarntha Manithan, etc and later Billa with Rajnikanth
Brilliant show, by all means. குறிப்பா… தேவர், எம்ஜியார், சிவாஜி பற்றிய தகவல்கள்… களஞ்சியம் !
நடிகர் திலகம் ♥️
Indeed a very interesting interview.... Gowtham Sundararajan is so natural ... So level headed... His passion for cinema commands respect for him.... It pains when true friend ship breaks because of unwanted misunderstandings.... I am talking about Shivaji sir n Major s friend ship.... The interview is instilling good values inside us... Thank you Chitra sir.... Thank you Gowtham.... God bless🙏
Such a innocent person Shivaji, used to believe anybody without thinking. So he lost so many his good friends. Even he didn't want to start own party, his bad surroundings made him to do the mistake and he lost his money and eletion where he stood.
Gow tham dance academy in chennai. Rcc. Nice school. Super dancer. Contemporary ballet. My relative daughter is a student
Thanks chithra sir
Major sir is ALMIGHTY of Tamil cinema Goutham sir is very nice person both are down to earth persons
He is talking not understand Tamil or English, mixers talking
By any chance U Heard my mind voice sir??? I SERIOUSLY was thinking, someone shud Interview Gowtham sir 👍👍👍Good that I tuned in
True and amazing friendship🙏
NICE INTERVIEW
Anna neinga than major sundarajan uncle son nu theriyathu now only I know l like your father very much and u also such a great human being your are reply for all comments no one do like this......
அழகன் படத்தில் கோழி கூவும் நேரமாச்சு பாடலில் நன்றாக நடனம் ஆடியிருப்பார்.
He has danced for hindi movies also with Dancer kuyile!!!
Sivaji sir and m s sir natpu arumai eruvarukum 🙏🙏🙏🙏🙏🇸🇦🇱🇰
Recording quality to be checked. Goutham voice is breaking.
Not sure Gowtham is using the collar mike....it is echoing
not clear
Thank you
Please have a check on network before taking interview Sir. So that you can advise them to have a better connection for better audio. It is like a punishment while listening to this interview 😭
Yes
Very good actor major sundarajan🔥
ஆறு வயதில் நடந்த நிகழ்வை டீடெய்லா சொல்றார்.உண்மைதானா?.உங்கள் எவருக்கேனும் உங்களின் ஆறு வயதில் நடந்த நிகழ்வை டீடெய்லா சொல்லுவீங்களா...
என்னால் சொல்ல முடியும்
Ennal Mudium..
As per medical practitioner's, within five years a child can grasp and understand the environment, people, etc. Even I have remembrance of what happened or who were with me during my primary school going age and incident which happened during that period.
Me also
Yes why not I'm still remember each and everyday
Fate good friends seperated
👌👌👌
Audio recording not Clear not able to understand what major son says Krishnamoorthy
Poor Audio quality. Not expected this from Touring Talkies
அப்பாவுடன் இணைந்து நடித்த (இருவர்) பட அனுபவத்தை பற்றி கேட்கவே இல்லை ?
2 per close aga iruntha yaarukkum porukkathu. Enna ulagam pa ithu 😕 evlo nalla natpu 😪😪😪
sir sound upset
Very poor audio please do the needful. Thank you.
Chitraji,.the audio recording.of the guest artiste is that good as that.of yours May be the guest artist's recording is done at a different studio. Please check and correct.
கௌதம் பேச்சு சரியாக புரியவில்லை
Major Major than he wss a very good actor in tamil film industry...
He had majestic command in English and tamil baritone voice
சித்ரா அவர்களே.நேர்கானல் நேரில் சென்று எடுங்கள் அ.லாக்டவுன் முடிந்த பிறகு எடுங்கள்.உச்சரிப்பு சரியில்லை
Aama audio very difficult to hear
பேட்டி மிகவும் அருமை யதார்த்தமான பேட்டி
Audio of Gautam not clear
My favourite major sir in gnaana oli superb
You can see how close both the actors were: th-cam.com/video/4ptPAHUpvlU/w-d-xo.html
Poor audio
Nadigar thilagm and m. s sir ellada movi erukadu
கௌதம் அவர்களின் ஆடியோ தெளிவாக இல்லை.
headphone யூஸ் பண்ணவும்.
So bad audio !
Dinesh
Eelath thamizhan
Canada
இப்போது என்ன செய்து கொண்டு இருக்கின்ரார்
Chitra sir sorry to say this gautam audio very bad no clarity
Major sundararajan orrhu shivaji baktharrhu
மேஜரைப் பற்றி சொல்லுங்கள்னு கேட்டா, சிவாஜியை பற்றியே சொல்லிட்டு இருக்கீங்க
Both are thick friend
Drshivajikku throgam saitha Congress moopan cithamparam ammu Asokan Banthulu Apn Evargal Anna anargal anthu makkalukku therium.
gowtham sunderrajan or joseph gowtham ?
It's his choice.
@@opuntianyou are correct sir...my friend married a muslim.girl and she's now practising Hinduism by choice...she says she is proud to be a hindu
@@srividyaramprabu3491 😁😆😂
i am gowtham sundararajan. joseph gowtham was the director of the first 13 episodes of Thillana Thillana from sun TV he is settled in England now
i am gowtham sundararajan. joseph gowtham was the director of the first 13 episodes of Thillana Thillana from sun TV he is settled in England now
Worst audio quality
He got converted as chirstian itseems. y
அவரும் மைக் போட்டு பேசி இருந்திருக்கலாம்
G. K. மூப்பனார்தான் காரணம்
எம்பி சுப்ரமணியம் பற்றி எதுவும் சொல்லலை ஆகவே இது பொய்.
Major pathi pesa sonna endha episode full shivaji shivaji and chitra soombu of shivaji is also so happy
Major super actor
Oh ivaru dhaan Major sundarrajan son ah
Sir please avoid this kind of interviw
Why ? Since major is no more, it's apt to interview his son to know the unknown information about his father as well as his rapport with stalwarts in his time. Interview is interesting indeed
Drshivajikku throgam saitha major. I don't forgive major. Mgr appadipatta man antu angalukku theriyatha
கொரானா காலம் முடிந்த பிறகு இந்த பேட்டியை நேரே அழைத்து எடுத்து இருக்கலாம்
Irritated
Speech is very bad
6 வயது பொய்
தமிழ்திரையுவக ஜாம்பவான்களை எம்.ஜி.ஆர்,சிவாஜி ஏன ஒருமையில் அழைப்பது சரியில்லை
Pera solvathu thavarillai
u have also mentioned them in orumai. so when we read it we have to read it in orumai. thanks
@@gowthamsundararajan8351 thanks for your reply.I mentioned what you said.moreover I'm a common man but you are a celebrity .
@@gowthamsundararajan8351 correct sir
Poor audio
Irritated