Wow wonderful to listen to your informative musical discourse about our own maestro Raja sir. Do continue this amazing work and wishes for all success 🙏
உங்கஆராச்சிக்கு வணங்குகிறேன் மிக அழகாய் பாடுகிறீர்கள் 8:52 ஆங்கிலத்தில் நுவான்ஸ் என்பார்கள் சின்ன சின்ன கமக்கங்களை நுணுக்கமாய் ஆராந்து பதிவு தந்தமைக்கு வாழ்த்துக்களுடன் வணங்குகிறேன் இசை ராகம் மனிதர் மனம் எப்படி பிரகாசிக்கும் என்பதை உணர்வுடன் ஆய்வு மேற்கொண்டுள்ளீர்கள் உங்க மெனக்கிடல் இசை பிரியர்களுக்கு உணர்வுடன் ஏற்பட்ட பதிவு மேடம் மங்களகரமாமாய் உணர்வுடன் மஹாலட்சுமி😮ப்போல் இந்த பதிவை தந்துள்ளீர்கள் உங்க கணவர்எவ்வளவு சுதந்திரம் தந்துள்ளார் அவரே முதல் உங்க ரசிகர் அதன் பின் என் இசை கடவுளின் ரசிகர்கள் மிக விரும்பிய உங்க பதிவு
இளையராஜா அவர்களின் பாடல்கள் குறித்து, குறிப்பாக அவரது குரலில் பாடிய பாடல்கள் குறித்து சிறப்பான, விரிவான, ஆழமான உரையாடல்
இசையை அனைவருக்கும் புரியும்படி எடுத்து சொல்லும் நேர்மையான முயற்சி.வாழ்த்துக்கள்🎉 சகோதரி. தங்கள் இசைப்பணி மேன்மேலும் சிறக்க வேண்டும்
அருமை....டாக்டர் மிக பிரமாதமாக இருக்கிறது... இன்னமும் எதிர்பார் கிறோம்.
நல்ல பதிவு அழகான , அருமையான ,விவரணைகள் , அற்புதம்.🎉❤
Isai payanam ❤ Ilayaraja sir
Wow wonderful to listen to your informative musical discourse about our own maestro Raja sir. Do continue this amazing work and wishes for all success 🙏
உங்கஆராச்சிக்கு வணங்குகிறேன் மிக அழகாய் பாடுகிறீர்கள் 8:52 ஆங்கிலத்தில் நுவான்ஸ் என்பார்கள் சின்ன சின்ன கமக்கங்களை நுணுக்கமாய் ஆராந்து பதிவு தந்தமைக்கு வாழ்த்துக்களுடன் வணங்குகிறேன் இசை ராகம் மனிதர் மனம் எப்படி பிரகாசிக்கும் என்பதை உணர்வுடன் ஆய்வு மேற்கொண்டுள்ளீர்கள் உங்க மெனக்கிடல் இசை பிரியர்களுக்கு உணர்வுடன் ஏற்பட்ட பதிவு மேடம் மங்களகரமாமாய் உணர்வுடன் மஹாலட்சுமி😮ப்போல் இந்த பதிவை தந்துள்ளீர்கள் உங்க கணவர்எவ்வளவு சுதந்திரம் தந்துள்ளார் அவரே முதல் உங்க ரசிகர் அதன் பின் என் இசை கடவுளின் ரசிகர்கள் மிக விரும்பிய உங்க பதிவு
Super.valthukkal Regards.. Thinathanthi jayaraman
Our Raja....arumai....
Ilayaraja one of the best music director in the world 🌎
அருமையான பதிவு🙏🙏🙏🙏🙏
WOW....such a detailed research... good job 👏💐👍
❤❤❤
Raja sirs mother tongue is tamil. so , he knows the depths of this language.
How can we connect to discuss our subtitle service with you?
மலயமாருதம் ராகத்தில் தென்றல் வந்து பாடலை ரமணன் அவ்ர்கள் முன் பாடியது நீங்கதானே
நீங்கள் சப்தஸ்வரங்கள் நிகழ்ச்சியில் பல வருஷ முன் பாடியிருகீங்களா
.அருமை