ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

காட்டில் ஒரு மான் சிறுகதை | Kaatil oru maan | Ambai stories | Tamil Sirukadhai| Tamil Short stories

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ส.ค. 2024
  • #Tamil #shortstories #ambai
    This short story is a part of B.A Tamil literature syllabus , so it is copyright-free. If you have any concerns about the usage of this story, kindly mail us at contactthagavalthalam@gmail.com
    காட்டில் ஒரு மான் சிறுகதை | Kaatil oru maan | Ambai stories | Tamil Sirukadhai| Tamil Short stories
    For promotions and business-related queries, contactthagavalthalam@gmail.com
    Whatsapp Channel : whatsapp.com/channel/0029VaB1...
    Facebook : / thagavalthalamyoutubec...
    Instagram : thagavalthalam?...
    --------------------------------------------------------------------------------
    00:00 - Introduction
    01:03 - Story Begins
    11:31 - Conclusion
    Other short stories:
    புதிய வார்ப்புகள் சிறுகதை - • புதிய வார்ப்புகள் | Pu...
    செவ்வாழை சிறுகதை - • செவ்வாழை சிறுகதை | Tam...
    இறந்த காலங்கள் இறந்தே போகட்டும்- • இறந்த காலங்கள் இறந்தே ...
    அசைக்க முடியாது சிறுகதை - • அசைக்க முடியாது சிறுகத...
    பொம்மை சிறுகதை - • பொம்மை சிறுகதை | Bomma...
    நியாயம் சிறுகதை - • நியாயம் சிறுகதை | Niya...
    துருவன் மகாபாரதக் கதை - • துருவன் கதை | Dhuruv s...
    கண்ணுக்கு தெரிந்த கிருமிகள் - • கண்ணுக்கு தெரிந்த கிரு...
    கழுகு - • கழுகு நாவல் | Kazhugu ...

ความคิดเห็น • 125

  • @ThagavalThalam
    @ThagavalThalam  10 หลายเดือนก่อน +4

    If you are interested kindly join in Whatsapp Channel for immediate updates : whatsapp.com/channel/0029VaB1kc01noz8M3AI672U

  • @sathyapriyasathyapriya41
    @sathyapriyasathyapriya41 4 หลายเดือนก่อน +2

    சகோதரி உங்க குரல் மாற்றங்கள் அத்தனை கதாபாத்திரங்கலையும் என் கண் முன் கொண்டுவருகிறது

  • @krishnamoorthyg6359
    @krishnamoorthyg6359 10 หลายเดือนก่อน +46

    என் மனதில் எப்போதெல்லாம் கேள்விகள் தோன்றுகிறதோ, அப்போதெல்லாம் நீங்களும் சபரி அக்காவும் அதற்கு விடையாக உங்கள் கதைகளைத் தருகிறீர்கள் ❤🙏

    • @alenejoseph9353
      @alenejoseph9353 10 หลายเดือนก่อน +1

      I go thru the same feel... Sabari akka and thivya akka really my 🌌 universe persons from 🇲🇾

    • @tkalpana8606
      @tkalpana8606 10 หลายเดือนก่อน

      For me also

    • @gslr..555
      @gslr..555 10 หลายเดือนก่อน

      ஆமாம் நானும் தான்❤❤❤

    • @sudhakannan9070
      @sudhakannan9070 10 หลายเดือนก่อน

      Ennakum

    • @AakashAakash-cv3iu
      @AakashAakash-cv3iu 10 หลายเดือนก่อน

      Me also

  • @sivaramjig578
    @sivaramjig578 10 หลายเดือนก่อน +13

    குலைக்காத நாயும், குறை சொல்லாத வாயும் ஊரில் இல்ல😜
    நமக்கு பிடித்ததை மற்றவர்களுக்கு தொல்லை கொடுக்காம செய்தால் எதுவும் தப்பில்லை❤️🔥💫

  • @udhayasankar6354
    @udhayasankar6354 10 หลายเดือนก่อน +7

    சிரு வயதில் என் மனதை தொட்டவர் என் அம்மா❤

  • @vijaykumarvijay5063
    @vijaykumarvijay5063 10 หลายเดือนก่อน +5

    இந்தக் கதையால் நான் அழுது விட்டேன். ஏனென்றால் நானும் ஒரு ஊனம் 🥺🥺😭😭

  • @gomathichituma5019
    @gomathichituma5019 10 หลายเดือนก่อน +3

    எங்க பாட்டி, என்னுடுயா ஆசிரியர் ❤❤tq for remembering memorable past moments🩷🩷💚💚

  • @akshayakumaritk6306
    @akshayakumaritk6306 10 หลายเดือนก่อน +2

    உணர்வு பூர்வமான கதை😢❤❤❤❤❤

  • @seaplayer4674
    @seaplayer4674 9 หลายเดือนก่อน +1

    உண்மையில் மிக அருமையான கதை நன்றிகள்

  • @velanrd434
    @velanrd434 10 หลายเดือนก่อน +1

    தாழ்வு மனப்பான்மையை தகர்த்தெறிந்து வாழ்வில் வெற்றி பெற இந்த கதை ஒரு உத்வேகத்தை அளிக்கிறது.
    இந்த பதிவுக்காக என் பாராட்டுக்கள் 👏👏👌🎉 திவ்யா அக்கா ❤️❤️❤️

  • @udhayasankar6354
    @udhayasankar6354 10 หลายเดือนก่อน +3

    கதையின் கடைசி வரிகள் மிகவும் அருமையாக இருந்தது சகோதரி, நம்மை நாமே நேசித்தால் நம்மிடம் இருக்கும் குரைகள் ஒரு பொருட்டாக இருக்காது. நன்றி

  • @azagappasubramaniyan3276
    @azagappasubramaniyan3276 10 หลายเดือนก่อน +1

    மற்றவர்கள் நம்மிடம் கண்டுபிடித்து சொல்லும் குறைகளை நாமும் ஒரு குறையாக நினைத்தால்த்தான் குறை. அதனை மறந்து, நம்மை நாமே நேசிக்கத் தொடங்கினால் வாழ்வு வசந்தமாகிவிடும். நல்ல கருத்து, மனதில் பதியும் பட சொன்னாயம்மா. நன்றி.

  • @keerthananirmal9190
    @keerthananirmal9190 10 หลายเดือนก่อน +2

    ஆமாம் சகோ உண்மை தான் சில வருடங்களுக்கு முன்பு வரை பல நேரங்களில் நானும் கூட பலரின் குறை கூறலால் தாழ்வு மனப்பான்மையும் குற்ற உணர்வும் அடைந்துள்ளேன் ... இப்பொழுது தான் இந்த உலகம் எல்லாவற்றிலும் ஒரு குறையினை தேடும் என்று தெரிந்து தன்னம்பிக்கையோடு வாழ பழகிக் கொண்டுள்ளேன்.... அருமையாக இருந்தது சகோ நன்றி ....

  • @indushankari5238
    @indushankari5238 9 หลายเดือนก่อน

    Yen thatha voda akka. Avangaluku kadhu kekadhu analum avlo alaga yen patti yenaku niraya kadhaigal soli thunga vachavanga. Miss her lotttttt

  • @yasvanth_thortller_46
    @yasvanth_thortller_46 3 หลายเดือนก่อน

    Amma's story ❤

  • @malligamalligaraji8161
    @malligamalligaraji8161 5 หลายเดือนก่อน

    Enga peria atthai enakku kathai solluvanga❤❤❤

  • @gnageshkumar
    @gnageshkumar 10 หลายเดือนก่อน +1

    மனைவி
    இந்திரா 🎉
    ❤❤❤❤

  • @Movielover183
    @Movielover183 10 หลายเดือนก่อน +1

    Super🌹🌹🌹🌹 sister💐💐💐💐💐 tq

  • @rizma7070
    @rizma7070 8 หลายเดือนก่อน

    நெஞ்சை தொட்ட அருமையான கதை...

  • @komthisanthikomthisanthi7800
    @komthisanthikomthisanthi7800 4 หลายเดือนก่อน

    ❤❤🎉❤❤ அருமை

  • @srivel8900
    @srivel8900 8 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன்

  • @bhuvaneshwariram5195
    @bhuvaneshwariram5195 10 หลายเดือนก่อน +1

    En siriya vayadhil, en manadhai thottadhu en paati daan.. dinamum avar sollum kadai alladhu avar paadum padalai ketu avar kaiyileye paduthu urangividuven. Arumaiyana kadhai! Your narration is too good ma'am.. thank you.. loved the story.. I will also do my best to overcome my inferiority complex.

  • @s.sivakumar7450
    @s.sivakumar7450 10 หลายเดือนก่อน +1

    En annan than enakku story solli thoonka vaippan...❤❤❤

  • @rekhakattapomman5654
    @rekhakattapomman5654 6 หลายเดือนก่อน

    என்னைசுற்றியும் குயில் கூட்டமும் மயில் கூட்டமும் இருக்கிறது..இப்போ நா Happy.😊

  • @bavinthasan
    @bavinthasan 6 หลายเดือนก่อน

    Eppavum ungaloda story sabari sister story valanum motivation kudukkum sister ❤❤❤❤

  • @user-hy9mc3pp1v
    @user-hy9mc3pp1v หลายเดือนก่อน

    Super voice and nice explain 🎉

  • @meenatailor470
    @meenatailor470 10 หลายเดือนก่อน +1

    Arumai sister ❤❤❤❤

  • @SivamArogyamSamayal
    @SivamArogyamSamayal 10 หลายเดือนก่อน

    அருமையான கதை தோழி ❤️❤️

  • @aradhana41
    @aradhana41 10 หลายเดือนก่อน +1

    Superb ❤️

  • @jayasaravanan8177
    @jayasaravanan8177 9 หลายเดือนก่อน

    Grandma❤

  • @DoGood123
    @DoGood123 10 หลายเดือนก่อน

    Very nicely told
    Relaxed
    Happy
    Thanks Ji

  • @T_o_m143J_e_r_r_y96
    @T_o_m143J_e_r_r_y96 10 หลายเดือนก่อน +1

    Nice story sis😊❤

  • @chandrasiva391
    @chandrasiva391 10 หลายเดือนก่อน

    அருமை 👌👌

  • @sagunthalas1440
    @sagunthalas1440 10 หลายเดือนก่อน

    My paternal grandmother said me . Very beautiful memories 💖

  • @mageshmegna7620
    @mageshmegna7620 10 หลายเดือนก่อน

    Story super super iam impress mam 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @ondrekulamoruvanedevan
    @ondrekulamoruvanedevan 10 หลายเดือนก่อน +1

    வீட்டின் மூலையில் ஒரு சமயலறை இந்த புத்தகம் போடுங்க திவ்யா ❤

  • @aktnpscquestions5719
    @aktnpscquestions5719 10 หลายเดือนก่อน

    Unga voice Katha solra vitham vera level

  • @tkalpana8606
    @tkalpana8606 10 หลายเดือนก่อน

    Hi sis
    Such a magic voice. I couldn't get a chance to listen story in my child hood. What i missed in my childhood now i fot. Thank you so much sis. Since one and half years i am following your channel. Many thinks l learnt from you sis. God bless you

  • @lathagokul2957
    @lathagokul2957 10 หลายเดือนก่อน

    Good effort motivation to me thank you so much sister

  • @jeghapriya1217
    @jeghapriya1217 10 หลายเดือนก่อน

    Nice story

  • @maheshwarij7200
    @maheshwarij7200 10 หลายเดือนก่อน

    Arumai sago👍

  • @user-eg2yy1qd6u
    @user-eg2yy1qd6u 8 หลายเดือนก่อน

    எங்க ஆயா என் தெய்வம்

  • @Hari-in-samayal-555
    @Hari-in-samayal-555 10 หลายเดือนก่อน

    Akka unga stories na super o super

  • @jaisreeb3810
    @jaisreeb3810 2 หลายเดือนก่อน

    என் கொள்ளு பாட்டி

  • @amohan6324
    @amohan6324 9 หลายเดือนก่อน

    👌👌👌👌😊

  • @govindarajc4741
    @govindarajc4741 10 หลายเดือนก่อน

    அப்பா ❤

  • @n.dharshan964
    @n.dharshan964 10 หลายเดือนก่อน

    Super

  • @user-eb8gr9gu7h
    @user-eb8gr9gu7h 10 หลายเดือนก่อน

    🥹🥹🥹😭 nala story thanks akka puthusa pirantha mathiri irruku.

  • @devisivaraj9641
    @devisivaraj9641 10 หลายเดือนก่อน

    Story na En aththai husband than enga relation ellarukkum avara romba pidikkum miss you mama

  • @ranikrishnan7631
    @ranikrishnan7631 10 หลายเดือนก่อน

    எங்கள் பாட்டி

  • @gnageshkumar
    @gnageshkumar 10 หลายเดือนก่อน +1

    சைவம் பற்றி கதையா சொல்லுங்க 🌹

  • @VelMurugan-jz3mq
    @VelMurugan-jz3mq 5 หลายเดือนก่อน

    Thatha❤

  • @ABDULWAHABUAbdul-sb8zb
    @ABDULWAHABUAbdul-sb8zb หลายเดือนก่อน

  • @rajapillai7345
    @rajapillai7345 10 หลายเดือนก่อน

    Super super vir

  • @robertddhanam2499
    @robertddhanam2499 10 หลายเดือนก่อน

    Story kettu kannula kanner vanthuduci sis superb motivational story❤🤎💚💛🖤💜💙🧡 ennoda brother than na chinna pillaiaya erunthappa story solliverukanga sis❤

  • @vijayalavanya1465
    @vijayalavanya1465 5 หลายเดือนก่อน

    Hi madam. All your video are really superb

  • @yesudassdass3439
    @yesudassdass3439 10 หลายเดือนก่อน

    👍

  • @divyap8506
    @divyap8506 10 หลายเดือนก่อน

    Super akka👍🏻❤️❤️❤️

  • @karthickg6368
    @karthickg6368 10 หลายเดือนก่อน

    தாத்தா பாட்டி

  • @nandhun659
    @nandhun659 10 หลายเดือนก่อน

    Enga ammachi enaku neraya story solvanga

  • @kavithak1623
    @kavithak1623 8 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @renukasasikumar-cr3cl
    @renukasasikumar-cr3cl 10 หลายเดือนก่อน

    Super story sister romba nallayirunthathu.thannudaya kuraipadu Thane ethukkali edral mathavargal ethukkuvangala??? Enna arthamana kelvi .manathai uruthiyathu. Erunthalum thazhmana panmai ellamal erukka neengal sonnthai ettu kolgirom. Romba nallayirunthathu thankyou ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @pachiammantravels8189
    @pachiammantravels8189 10 หลายเดือนก่อน

    Rompa aarumai sister

  • @SuriyamuruganSuriyamurug-fj4iz
    @SuriyamuruganSuriyamurug-fj4iz 10 หลายเดือนก่อน

    Suppar akka

  • @karthickrajaps9480
    @karthickrajaps9480 10 หลายเดือนก่อน

    Tq

  • @shalinishalini7395
    @shalinishalini7395 9 หลายเดือนก่อน

    Enga scl PET sir😊 his telling sweet stories to us❤️

  • @rekhakattapomman5654
    @rekhakattapomman5654 6 หลายเดือนก่อน

    Ennoda story ipdithan😭.antha மான் நான் தான்

  • @sujima2826
    @sujima2826 10 หลายเดือนก่อน

    Appa🤩

  • @user-bc8vs6bu6x
    @user-bc8vs6bu6x 9 หลายเดือนก่อน +1

    Enn Amma Appa

  • @saranhari3510
    @saranhari3510 10 หลายเดือนก่อน

    👍chitti

  • @dharmarpandi9528
    @dharmarpandi9528 10 หลายเดือนก่อน

    Appa❤❤

  • @subbulakshmi4742
    @subbulakshmi4742 28 วันที่ผ่านมา

    என்னுடைய ஆச்சி.

  • @leelaelangovan2544
    @leelaelangovan2544 10 หลายเดือนก่อน

    Super sis I'm biggest fan of u r voice unga story and apple box sabari sis story rompa pudikum sis

  • @reemrayyash4502
    @reemrayyash4502 10 หลายเดือนก่อน +1

    hii sis..thanks for sharing this motivational story ..💙👍

  • @jaya___priya.
    @jaya___priya. 10 หลายเดือนก่อน

    I am college student unga voice and story romba nallairuku

  • @pattu9361
    @pattu9361 10 หลายเดือนก่อน

    Enakku romba pudicha vanga ennoda school headmistress

  • @user-ll5pc5lk6k
    @user-ll5pc5lk6k 9 หลายเดือนก่อน

    Enga Amma

  • @nivethatamil2374
    @nivethatamil2374 10 หลายเดือนก่อน

    திக்கு கதை போடுங்க

  • @user-kv4cn5yn9k
    @user-kv4cn5yn9k 8 หลายเดือนก่อน

    Adiyen manathil intha kodiya thazhvumanappanmaiyai vuruvakkiya punniyavathi petra thaaithan.Athanai cholvatharku kaalamum idamum pothathu! Inruvarai 60 Vayathirku melakiyum athanai ozhikkamudiyavillai! "Sarvamum SHIVAARPPANAM"enru sollikkondu vidhi pokum vazhiyil senrukodirukkiren!.Yenkavathu Yenravathu oru kozhukombu kidaikkuma?! Pidithukkondu munnerichella!? 🙏🙏🙏🙏🙏

  • @nivedharaghu6006
    @nivedharaghu6006 9 หลายเดือนก่อน

    My mom and my teacher miss vedha of 3rd grade 😊

  • @monicadiana1025
    @monicadiana1025 10 หลายเดือนก่อน

    Ennoda appa nalla kathai solluvanga

  • @Selva_7
    @Selva_7 2 หลายเดือนก่อน

    English literature story podungale

  • @gopinathanm3633
    @gopinathanm3633 9 หลายเดือนก่อน

    My mother ',

  • @hemalathab5188
    @hemalathab5188 10 หลายเดือนก่อน

    எனக்கு தெரிஞ்ச பழக்காரபாட்டி என் பசிக்கு உணவு குடுத்தாங்க 🙏

  • @jebaprincy8646
    @jebaprincy8646 5 หลายเดือนก่อน

    Aananthi aththai

  • @kthirupurasundarikanthasam1766
    @kthirupurasundarikanthasam1766 10 หลายเดือนก่อน

    அப்பா

  • @ananthavelk7425
    @ananthavelk7425 10 หลายเดือนก่อน

    Ennoda grandfather...

  • @madhusasi6754
    @madhusasi6754 10 หลายเดือนก่อน

    En thatha soluvaru.

  • @DuraiDurai-rw9hj
    @DuraiDurai-rw9hj 10 หลายเดือนก่อน

    பேய் கதைகள் சொல்லுங்கள் சகோதரி

  • @kalyanig3093
    @kalyanig3093 4 หลายเดือนก่อน

    En amma

  • @arunkumar-tp3kb
    @arunkumar-tp3kb 8 หลายเดือนก่อน

    Appatha

  • @manijs9177
    @manijs9177 10 หลายเดือนก่อน

    என் பாட்டி

  • @m.kamalesh6281
    @m.kamalesh6281 10 หลายเดือนก่อน

    Hi my sister story pesalist

  • @harshanshankari2297
    @harshanshankari2297 10 หลายเดือนก่อน

    Hi sister unga story ku yepothum waiting ❤

    • @ThagavalThalam
      @ThagavalThalam  10 หลายเดือนก่อน

      நன்றி சகோ

  • @mathankumar793
    @mathankumar793 10 หลายเดือนก่อน

    😢

  • @PadmaVathi-lm9db
    @PadmaVathi-lm9db 10 หลายเดือนก่อน

    👌🤝

  • @maheswarisaravanavelu8563
    @maheswarisaravanavelu8563 8 หลายเดือนก่อน

    Enga thatha Mahabhara tha. Kathi solluvar

  • @srivarahini4292
    @srivarahini4292 10 หลายเดือนก่อน

    Hi Divya. Unga manasai thotta andha nabar yaru. Sollunga....

    • @ThagavalThalam
      @ThagavalThalam  10 หลายเดือนก่อน

      என் பாட்டி sago...🥰

  • @nithyanithya3853
    @nithyanithya3853 10 หลายเดือนก่อน

    Enoda grandfather

  • @sharmilaperiyasamy4177
    @sharmilaperiyasamy4177 10 หลายเดือนก่อน

    ஏன் மனசுக்கு பிடிச்சவங்க எங்க பெரிய ஆச்சி. விருதுநகர்