When Breath Becomes Air | சாகும் ஒருவன் படிக்க வேண்டிய புக் | Tamil Book Summary | Karka Kasadara

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024

ความคิดเห็น • 1.9K

  • @SenthilKumar-vj2lh
    @SenthilKumar-vj2lh 2 หลายเดือนก่อน +165

    நீங்க இல்லையென்றால் இப்படி அழகான புத்தகத்தைப் பற்றி தெரிந்து கொள்ளமலே நான் இறந்திருப்பேன்

    • @ushaks5649
      @ushaks5649 2 หลายเดือนก่อน +8

      I am trying to perceive the meaning of life after listening to ur narration

    • @Mshthumshthu
      @Mshthumshthu 2 หลายเดือนก่อน

      😊

    • @srdthpoint
      @srdthpoint 25 วันที่ผ่านมา

      நானும் தான்....😢

    • @fazerunr1663
      @fazerunr1663 21 วันที่ผ่านมา

    • @ananttheprabangan9882
      @ananttheprabangan9882 วันที่ผ่านมา

  • @elangovanp3776
    @elangovanp3776 หลายเดือนก่อน +15

    புத்தகம் படிக்க நேரம் இல்லாம இருக்கும் சமயத்தில் உங்களுடைய இந்த effect எனக்கு பயனுள்ளதாக இருந்தது..

  • @c.neethimannan9344
    @c.neethimannan9344 2 หลายเดือนก่อน +11

    ஆங்கில மொழியில் எழுதப்பட்ட புத்தகங்களை படிக்க முடியாத என்னைப் போன்றவர்களுக்கு, தாங்கள் படித்து, மொழிமாற்றம் செய்து, உங்கள் குரலில் என்னைப் போன்றவர்களுக்கு வழங்கியது மிகவும் பயனுள்ள செயல். இதன்மூலம் என் நிலையை மேம்படுத்திய தற்கு நன்றி. உங்கள் பணித் தொடரட்டும்.

  • @AbdulRahman-oy4pu
    @AbdulRahman-oy4pu หลายเดือนก่อน +23

    நீங்கள் கதை சொல்லும் விதம் உண்மையிலேயே மிக மிக நன்றாக இருக்கிறது. தொடருங்கள்.

  • @shobadayalan7222
    @shobadayalan7222 2 หลายเดือนก่อน +149

    நானே paul ஆக வளைய வந்தது போல் இருந்தது. உங்களூடைய கதை சொல்லும் விதம் அருமை. கதைய படிக்கறது சுலபம். கதையை உயிர்ப்புடன் சொல்வது கடினம் என்று நினைக்கிறேன். கதைக்கு ஏற்றார் போல் உங்க குரலில் இருந்த emotion நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியது. நன்றிகள். முயற்சிகள் தொடரட்டும். வாழ்த்துக்கள்.

    • @sumathrak1857
      @sumathrak1857 2 หลายเดือนก่อน +2

      Excellent.

    • @anneamutharaj5285
      @anneamutharaj5285 2 หลายเดือนก่อน +1

      True

    • @anneamutharaj5285
      @anneamutharaj5285 2 หลายเดือนก่อน +2

      Excellent way to express the story.

    • @Jansi-zu7mg
      @Jansi-zu7mg หลายเดือนก่อน +1

      👍

    • @Eliterecipes
      @Eliterecipes หลายเดือนก่อน +1

      Have to accept all you continue the story

  • @anandthiagaraj6909
    @anandthiagaraj6909 11 วันที่ผ่านมา +1

    Great job. இது காதோடு பேசும் கதையல்ல. மனதோடு பேசும் அர்த்தமுள்ள நிஜ கதை.

  • @InduPs-tv3rm
    @InduPs-tv3rm 2 หลายเดือนก่อน +225

    Azhuga varudhu😢😢😢unghalaa mattume ipdi present panna mudiyum... Standing ovation🙏🙏🙏🙏

    • @KarkaKasadaraOfficial
      @KarkaKasadaraOfficial  2 หลายเดือนก่อน +20

      😊❤️

    • @anandm7622
      @anandm7622 2 หลายเดือนก่อน +6

      Good 👍

    • @nageimaha8075
      @nageimaha8075 2 หลายเดือนก่อน +6

      This story yesterday night full mind odhuthu I'm criying

    • @Ve.for.victory.
      @Ve.for.victory. 2 หลายเดือนก่อน

      ​@@nageimaha8075 ama😢🙏

    • @HariKrishnan-dd1qg
      @HariKrishnan-dd1qg 2 หลายเดือนก่อน +5

      Nice voice & good modulation bro, please put this audio in KUKU FM

  • @maheswarimaheswari5869
    @maheswarimaheswari5869 2 หลายเดือนก่อน +57

    இறந்து கொண்டுருக்கும் எல்லா மனிதருக்கும் அன்பையும் கருணையும் முடிந்த உதவியும் செய்தலே ஜனனம் மரணதிற்றகான அர்த்தம் தெளிந்து விடும்... Dr. Paul உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்... உங்களின் இந்த படைப்பில் மிக அர்த்தம் உள்ள வாழ்க்கையை வாழ்ந்து உள்ளீர்கள்... 🌹 மிக அருமை தம்பி உங்களின் கதை உச்சரிப்பில் மெய் மறந்து போனேன்... வாழ்க வளமுடன்... 🌹

    • @user-dd9ru6oo2p
      @user-dd9ru6oo2p หลายเดือนก่อน +1

      Super super thambi migavim arumai

    • @parameswari.s991
      @parameswari.s991 25 วันที่ผ่านมา

      ரொம்ப அருமைப்பா மனம் பற்றி மிக அருமையாக கூறினீர்கள்.😊❤

  • @kalyanaramanr713
    @kalyanaramanr713 2 หลายเดือนก่อน +118

    ஒரு மருத்துவரின்வாழ்க்கையை அவரே திரும்பி பார்த்த தருணங்கள் , மரணம் கற்று க்கொடுத்த பாடங்கள், மரணத்திற்கு பிறகு விட்டுச்செல்லும் அடையாளங்கள் ,வாழ்க்கையின் பிறந்த பயன்கள் இவைகள் எல்லாம் கண் முன்னே விரிந்தது மட்டுமல்லாமல் நீங்கள் சொல்லிச்சென்ற விதம் உணர்ச்சிபூர்வமாய் , உயிரோட்டமாய் என்னை அழ வைத்தது நிஜம். உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.😅😂❤

    • @KarkaKasadaraOfficial
      @KarkaKasadaraOfficial  2 หลายเดือนก่อน +2

      😊❤️

    • @tn55gaming37
      @tn55gaming37 2 หลายเดือนก่อน +1

      💐💐💐😭😭😭😭

    • @muralidavid7805
      @muralidavid7805 2 หลายเดือนก่อน

      Super bro

    • @SaravananSaravanan-wh9fn
      @SaravananSaravanan-wh9fn 2 หลายเดือนก่อน

      Dr. Paul story... avare neril vanthu vilakkama thelivaa sonnathu pola irunthichi... intha Vazhkaiyin Arthamum puriyum Padi azhagana nijamana story... romba thanks.. emotional apdiye Azha vachiduchu...😢😢😢😢😢 Thanks for ur support...

    • @thiyagarajan3688
      @thiyagarajan3688 2 หลายเดือนก่อน

      Good spich

  • @sumathirangan4981
    @sumathirangan4981 หลายเดือนก่อน +7

    இந்த கதை மனதை மிகவும் தொட்டது உங்கள் முயற்சி மிகவும் பாராட்டத்தக்கது❤ நன்றி😊

  • @KuppuRaj-y3b
    @KuppuRaj-y3b 2 หลายเดือนก่อน +12

    1:02:19 'சுவாசம் காற்றாகும் தருணம்' புத்தகத்தை குரலில் வழங்கிய விதம் அருமை.. புத்தகத்தை படித்தாலும் கிடைக்காத அனுபவம் கேட்பதில் கிடைக்கிறது. பணி தொடர வாழ்த்துகள்!

  • @vejayakumaranjaganathan6690
    @vejayakumaranjaganathan6690 หลายเดือนก่อน +9

    சொல்வதற்கு வார்த்தையே இல்லை! அதீத திறமை உங்களுக்கு, மனமார்ந்த பாராட்டுக்கள். தட்டு தடையில்லாமல் சரளமாக பேசுகிறீர்கள்

  • @VincilinS
    @VincilinS 2 หลายเดือนก่อน +32

    புத்தகத்தை எழுதியவரே இவ்வளவு அழகாக விவரித்திருக்க முடியுமா என்பது சந்தேகமே......மிக அருமையான பதிவு...சிறப்பான விரிவான தெளிவான உரை.....மேலும் நிறைய பதிவுகள் எதிர்பார்க்கிறோம் ..உங்கள் அருமையான முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

  • @govindmagudapathi4989
    @govindmagudapathi4989 หลายเดือนก่อน +1

    பாலின் வாழ்வும் மரணமும் மனதை உருக்கி விட்டது...நீங்கள் மிக நேர்த்தியான கதை சொல்லி...தொடர்ந்து சொல்லுங்கள்..வாழ்த்துக்கள் ..

  • @srisanthanaarts2768
    @srisanthanaarts2768 2 หลายเดือนก่อน +39

    💐🙏👌🏽மிகச்சிறப்பான இலக்கியம் ஒன்றை உயிர்ப்புடன் படித்த / கேட்ட உணர்வினை ஏற்படுத்திவிட்டீர்கள்…! ஆயிரம் கோடிப் பாராட்டுக்கள்…😍

  • @NavanethaLakshmi
    @NavanethaLakshmi หลายเดือนก่อน +1

    ரொம்ப ரொம்ப.. நல்லா இருக்கு...நீங்க சொல்லுற பொறுமையே சிந்திக்க வைக்குது... இது போன்ற கதைகல.. சொல்லுங்க ஒரு மனிதன் வாழ்க்கையவது மாரட்டுமே...ஒருத்தர் எண்ணம் கூட மாராட்டுமே... தயவு செஞ்சி..இது போன்ற உணர்வுள்ள கதைகள்..அல்ல நிசஞ்சகளை சொல்லுங்கள்...மனிதன் மனம் மாறட்டுமே.....😢😢😢

    • @srdthpoint
      @srdthpoint 25 วันที่ผ่านมา

      நிச்சயமாக....
      ஒருவரின் மனம் மாற்றம் கூட சிறந்த சாதனை தான்...

  • @muppadai2532
    @muppadai2532 2 หลายเดือนก่อน +42

    என்னுடைய வாழ்க்கையில் எனக்கு கிடைத்த பெரிய பரிசு நீங்கள். நான் கனவிலும் நினைக்கவில்லை என்னுடைய வாழக்கையின் மிகப்பெரிய கேள்விகளுக்கு you tube ஒரு பக்கம், ஒரு மனிதன் தன்னுடைய பெரும்பான்மையான நேரத்தை செலவு செய்து எனக்கு உதவி செய்வான் என்று நினைக்கவில்லை. வாழக்கையில் அர்த்தங்களை இது போன்ற பதிவுகள் புரியவைத்து கொண்டிருக்கிறது. உங்கள் பதிவுகளை என் வாழ்வின் இறுதி வரை கேட்க விரும்புகிறேன் சுயநலமாக

  • @santhybala8348
    @santhybala8348 หลายเดือนก่อน +3

    Excellent expression of the state of author's mind!
    I am a doctor and i can understand the narration about the desicion making !
    Nicely described about a doctors mind oscillating between family commitments and the duties!!! Only duty wins!
    Always family in second place,when we realise that,time has gone !childrens are adults,parents gone!sooo many changes ,so much personal losses!that's inevitable! When we are young and healthy,life seems to be long and beautiful!
    If we become seniors,
    then only realise the life is too short😊
    Well said everything sir🎉🎉🎉🎉

  • @rajeswarik6691
    @rajeswarik6691 2 หลายเดือนก่อน +4

    Can't stop crying. Life is empty and meaningless. We are creating meaning in between.
    Salute bro for your narration. The story is giving a deep pain.

  • @jkirubapillai8300
    @jkirubapillai8300 หลายเดือนก่อน +2

    வாழ்வின் அர்த்தத்தை ஆழப் பதிந்த விதத்தில் சொன்னீர்கள் , kitchen இல் காலைச்சாப்பாடு செய்து கொண்டே கனமான இதயத்துடன் Lucy அயும் நினைந்து...அன்பே பெரிது உலகில், பணம் பொருள் எதுவும் அடுத்த படிதான்..காதலில் உம் கடவுள் உண்டு. அவர் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன். இதை எங்களிடம் மிகவும் அழகாக ஆழமாக கொண்டு சேர்த்த தங்களுக்கு மிக்க நன்றி. 🙏

  • @wellwisher621
    @wellwisher621 หลายเดือนก่อน +3

    மிகச் சிறப்பாக கதையினை சொன்னீர்கள். வாழ்த்துக்கள். நல்ல கதைகளை தேர்ந்தெடுப்பது சற்று சிரமமானது அதனையும் நன்றாக செய்துள்ளீர்கள்.
    வாழ்க வளமுடன்.

  • @2322SaiSubhaChandru
    @2322SaiSubhaChandru 2 หลายเดือนก่อน +1

    கடவுளே நேரில் பார்த்தது போல இருக்கு யாருக்கும் இந்த நிலை வர குடாது அன்பும் பாசமும் கருணையும் இரக்கமும் இருக்கவேண்டும் இவ்வுலகில். இக்கதையை எவ்வளவு அழகாகவும் நேர்த்தியாகவும் சொல்லி இருக்கிங்க . மிகவும் வருந்துகிறேன் இந்த கதையை 😭🙏🏻

  • @VijayNadar-t1n
    @VijayNadar-t1n 2 หลายเดือนก่อน +30

    Bro my age is 45 I am I have been gone through unlimited video's, audio and audio books........this is one of the best experience I had Thank you for your wounded full presentation. I love you 😘💯🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @palaniswamyv.g4029
      @palaniswamyv.g4029 2 หลายเดือนก่อน +1

      கதை சொல்லிய விதம் அற்புத்ததிலும் அற்புதம் .விபறிக்க
      மடியாத உணர்வுகளை தங்கள் பேச்சு தொட்டது .மேலும் தொடர்க

    • @thirumaniks9695
      @thirumaniks9695 หลายเดือนก่อน

      Very nice presentation thank you bro

  • @rsaravanakumarmdu
    @rsaravanakumarmdu หลายเดือนก่อน +2

    Very well narrated story. Job well done. Keep rocking. Sudden death is a gift but living/dying with a pain is hell. I went through similar situation 10 yeats back when my MOM departed. Now, fighting this situation for my Dad. Let us share love and kindness to all which is bigger than life.

  • @sahayarani2264
    @sahayarani2264 2 หลายเดือนก่อน +25

    நாம் உயிரோடே வாழும் நாளெல்லாம் பிறருக்கு சந்தோஷத்தையும்,நன்மையை மட்டும் கொடுக்க வேண்டும் என கற்றுக்கொண்டேன்❤நன்றி சகோதரரே🎉

    • @rvimalsrivimaan4194
      @rvimalsrivimaan4194 2 หลายเดือนก่อน

      Arumai
      Namakkul nalla purithalum.,
      Maatramum erpaduthugirathu.

  • @ganeshp8074
    @ganeshp8074 หลายเดือนก่อน +6

    கண்களில் இருந்து கண்ணீர் துளிகள் வெளியேறுகிறது, உணர்ச்சிகள் அமைதியாகின்றன, உங்கள் முயற்சியை பாராட்டுகிறேன் சகோதரா வாழ்க்கையின் முழு அர்த்தம் இந்த புத்தகம், உங்கள் முயற்சியால் நான் கேட்டேன்..❤🎉🎉🎉❤

  • @vbease
    @vbease หลายเดือนก่อน +3

    I don't have words to express.. God bless you and Mr. PAUL and his family

  • @nazeerahamedvungalavedathe7128
    @nazeerahamedvungalavedathe7128 2 หลายเดือนก่อน +13

    ஒருவருடைய உயிரை எடுக்கலாமா வேண்டாமா என்பது டாக்டரிடம் மட்டுமல்ல என்ன மாதிரி ஓட்டுனரிடமும் உள்ளது மனித உயிர் எவ்வளவு பெரிய அற்புதம் சொந்தம் பந்தம் எத்தனை முனைப்போடு இருக்கிறது இதுவரையிலும் நான் பாதுகாப்பாக பயணித்திருக்கிறேன் இந்தக் கதையும் அருமை எனது பயணமும் தொடரும்❤❤❤❤❤❤❤

  • @murugangnanasekaran870
    @murugangnanasekaran870 29 วันที่ผ่านมา +4

    மனதை உருக்கியது. சிந்திக்கவும் செய்தது.
    கதை சொல்லும் அசாத்திய திறமையும் உங்களுக்கு உள்ளது.

  • @PappaaNavarasaMedia
    @PappaaNavarasaMedia 2 หลายเดือนก่อน +5

    இந்த கதை சொல்லும் போது உங்கள் முகம் தரும் அனுபவம் நீங்கள் அனுபவித்து சொல்லும் விதமாக இருந்தது என் கண்களில் கண்ணீர் வரவைத்தது விட்டதுதொடரட்டும் நன்றி

  • @subugi3195
    @subugi3195 2 หลายเดือนก่อน +21

    நண்பரே இந்தக் கதையைக் கேட்டுட்டு நான் கடைசியில் ரொம்ப கண்ணீர் வடித்தேன் நண்பரே TANK u I will pray for Paul family

  • @ashikajoshi5852
    @ashikajoshi5852 2 หลายเดือนก่อน +5

    I lost my mom to Pancreatic cancer.... everything you mentioned about Paul, i saw my mom go through it. I was immatured back then to grasp the seriousness of her disease. We had high hopes including my mom on her recovery but we faced the harsh truth one day. I still feel guilty of not spending enough time with her, im guilty for not understanding her pain, i wish i could ask for her forgiveness. This regret is going to haunt me for life. Please take care of your loved ones, be kind and shower love while they are next to you. This book made me weep all over the place once again. Great job Narrator!

    • @KarkaKasadaraOfficial
      @KarkaKasadaraOfficial  2 หลายเดือนก่อน +1

      If you want your mom to be happy, forgive yourself and be happy. I'm sure she too wants that. Show love, be happy. 😊♥️

    • @ashikajoshi5852
      @ashikajoshi5852 2 หลายเดือนก่อน +1

      @@KarkaKasadaraOfficial Thank you for you kind words from the bottom of my heart...I wish I could find the will to forgive myself...I will keep trying till I find my peace within myself. Much love to you ❤️

    • @ushadavi2895
      @ushadavi2895 2 หลายเดือนก่อน

      I lost my mum (cancer) many years ago. On d funeral day I whispered my 'sorry' to her ear (not fulfilling her last wish). I never forgive myself for tat (years) After many years, I made peace within me by forgiving me so my journey moves forward in ease. My mum is always my mum n she loves me ....there will nvr be anger in her. So forgive urself n u mum understands u better than anyone else.

  • @mathumkp9371
    @mathumkp9371 2 หลายเดือนก่อน +6

    👌 கதை சொல்லிக்கான அனைத்து இலக்கணமும் உங்களுக்கு இருப்பதால் இந்தப் பணி தொடர வாழ்த்துக்கள்👍🙌

  • @AnthonySamy-u8h
    @AnthonySamy-u8h 13 วันที่ผ่านมา +1

    கதை செல்லும் விதத்துடன் உணர்வையும் நேர்த்தியாய் கலந்து ,ஏற்ற இறக்கத்துடன் சரியான முறையில் கதை ஆசிரியரின் நகலாகவே மாறி கதை முடியும் நிலையில் இது கதையல்ல நிஜம் இதிலிருந்து எடுத்து கூற‌ வேண்டிய‌வை என‌ அனைத்தும் பாராட்டிற்குரியது.... நன்றிகள்... அடுத்த பதிவுகளுக்காய் காத்திருக்கிறேன்....💗

  • @gandhimathi631
    @gandhimathi631 2 หลายเดือนก่อน +23

    காலையிலிருந்து மனம் மிகவும் சலிப்பாக இருந்தது எல்லாம் இருக்கு ஆனால் மனம் வெறுமையாக இருந்தது இந்த பயோகிராபி கேட்கும் வரை .
    மிக அருமை நீங்க சொன்ன விதமும். கேட்பவரை அந்த வாழ்க்கைக்குள் பயண படுத்து விட்டீர்கள். வாழ்க்கையின் அர்த்தம் புரிகிறது.அருமை உங்கள் பணி தொடரட்டும் 👃

  • @Reshma-Jaslin-Thilok
    @Reshma-Jaslin-Thilok หลายเดือนก่อน +3

    நீங்கள் சொன்ன கதை அருமையாக இருந்தது. கதை சொன்ன விதம் நன்றாக இருந்தது. இந்த கதை என்னை மன்னிக்க வைத்தது. மனித மனம் மாறி கொண்டே இருக்கிறது என்பது தெளிவாக புரிகிறது. நன்றி மீண்டும் இதே போன்று நல்ல கதையை எதிர்பார்க்கிறோம் கண்களில் கண்ணீரோடு. வாழ்க வளமுடன் 🎉

  • @shanthiganesan1629
    @shanthiganesan1629 2 หลายเดือนก่อน +21

    நன்றி .இப்படி ஒரு புத்தகத்தை விளக்கமாய் சொன்னதற்கு.மனதை தொட்டு விட்டது.ஓம் நமஸிவாய.🙏🏼🙏🏼🙏🏼

  • @fitnesstogether3161
    @fitnesstogether3161 2 หลายเดือนก่อน +6

    கண் களில் நீர் வழிய..... துடைக்க தோன்றவில்லை.
    என் அப்பாவும் cancer 3rd stage இப்போது குணமடைந்து மெலிந்து தளர்வாக இருக்கிறார்.
    அவரை இன்னும் பாசமாக பார்த்து கொள்ளவேண்டும் என்று தோன்றுகிறது.
    நன்றி.தோழா
    வாழ்க வளமுடன்

    • @maheswarimaheswari5869
      @maheswarimaheswari5869 2 หลายเดือนก่อน +2

      இறைவனின் அருளால் உங்க தந்தை ஆயுளோடு இருப்பார்... நல்லதே நடக்கும்... நம்பிக்கையோடு இருங்கள்... 👍

    • @RafiqRafiq-jx9js
      @RafiqRafiq-jx9js 2 หลายเดือนก่อน

      🌺💐💐🌺

    • @RafiqRafiq-jx9js
      @RafiqRafiq-jx9js 2 หลายเดือนก่อน

      ​@mahesw💐🌺🌺💐arimaheswari5869

  • @user-ko2rn8dc8q
    @user-ko2rn8dc8q 2 หลายเดือนก่อน +7

    என்ன ஒரு குழந்தை என்ன ஒரு இளைஞன்
    என்ன ஒரு படிப்பு என்ன ஒரு திறன்
    என்ன ஒரு அறிவு
    என்ன ஒரு செயல்பாடு
    என்ன ஒரு நம்பிக்கை
    என்ன ஒரு பக்தி
    என்ன ஒரு முயற்சி
    என்ன ஒரு சந்தோசம்
    என்ன ஒரு அன்பு நேசம்
    என்ன ஒரு சோகம்🌳🧘🏻‍♂️ இது அத்தனையும் இவர் ஒருவரே அனைவருக்கும் உணர்த்திவிட்டார்🌳🧘🏻‍♂️🙏🏽

  • @chellappasadasivan
    @chellappasadasivan 2 หลายเดือนก่อน +15

    நிறைய ஆடியோ புத்தகம் கேட்டிருக்கிறேன் அவ எல்லாவற்றையும் விட இது மிகவும் வித்தியாசமான புது அனுபவத்தை எனக்கு ஏற்படுத்தியது மிக நன்றி இந்த சேவை தொடரட்டும்

    • @ranjithamdevakumari6864
      @ranjithamdevakumari6864 2 หลายเดือนก่อน

      சூப்பரா கதையை சொன்னீங்க🎉🎉🎉

    • @manjulaannamalais7166
      @manjulaannamalais7166 2 หลายเดือนก่อน

      இதயம் கணக்கிறது.. வாழ்வின் அர்த்தம் புரிகிறது.உங்களின் கதை சொல்லும் விதம் மிக நேர்த்தி! நன்றி!

  • @dlschemistry
    @dlschemistry 2 หลายเดือนก่อน +12

    இறுதி வரை முழுமையாக கேட்டேன் தம்பி …. வாழ்வின் கண்ணோட்டமே மாறியது போன்ற உணர்வு ❤❤❤❤❤Thank you so much
    உங்களின் குரலில் ஒரு சிறந்த உயிரோட்டம் உள்ளது ❤❤❤❤

    • @nagarajanthangaraj4058
      @nagarajanthangaraj4058 2 หลายเดือนก่อน +1

      அழகான பதிவு நன்றி

  • @sridharankrishnaswami4093
    @sridharankrishnaswami4093 2 หลายเดือนก่อน +5

    மிக அற்புதம். நீங்கள் இந்த பண்ணியை தொடருங்கள். இந்த புத்தகம் என் வீடில்பிருக்கிறது ஆணால்ப்படிக்க நேரல்பில்லை. ஆனால் இந்த வீடியோவை முழுவதும் கேட்டேன்.

  • @sugunasekaran614
    @sugunasekaran614 2 หลายเดือนก่อน +5

    ரொம்ப நல்லாயிருந்தது நீங்க சொன்ன இந்த கதை சொன்னவிதமும் தொய்வின்றி விறுவிறுப்பாக இருந்தது புத்தகம் முழுவதும் படித்தது போல இருந்தது உணர்வுகளை சொற்களில் தவழ விட்ட விதம் அருமை
    வாழ்த்துக்கள்!

  • @a.n.vidyalai7223
    @a.n.vidyalai7223 หลายเดือนก่อน +2

    பல கேள்விகளுக்கு விடை கிடைத்தது. வாழ்க்கையையே ஆராய்ச்சி ஆக அற்பனிப்பை புத்தகமாக கொடுத்த *பவுல் கலாநிதி* அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி. 😭
    புத்தகத்தை படித்து நீங்கள் புரிந்து கொண்டு பிறகு எங்களுக்கு எளிமையாக தெளிவாக புரியும் படி விளக்கியது மிக அருமை. மிக்க நன்றி. 🙏🙏🙏

  • @nk4362
    @nk4362 2 หลายเดือนก่อน +11

    பிறப்பின் ரகசியத்தை இயற்கை அவருக்கு தெளிவாக உணர்த்தியது. அதை நீங்கள் சொலலிய விதம் சிறப்பு.

  • @chandrasekarmg4061
    @chandrasekarmg4061 2 หลายเดือนก่อน +4

    கதையா உன்மையா என்ற உணர்வு ஏற்பட்டது மற்றவர்களின் வலியை உணர வேண்டும் தங்களது நேர்த்தியான சொல்லாடல் அருமை நன்றி அன்பே கடவுள் வாழ்க வளமுடன்

  • @rajendranvasudevan7045
    @rajendranvasudevan7045 2 หลายเดือนก่อน +21

    இது போல சோகஙதைகள் நிறைய உண்டு.
    மனிதர்களுக்கு தேவை நம்பிக்கை.
    இந்த கதை எதிர்மறையான சிந்தனையையே உருவாக்கும்.
    மகரிசி ரமணர் கூட இதே போலத்தான் இறந்தார்.
    மனதிற்கும் உடலுக்கும் உள்ள தொடர்பு வேறு வேறு.
    அதை புரிந்து கொள்ளும் அளவுக்கு இங்கே மனிதர்கள் இல்லை.
    எளியமனிதர்களகன் வாழ்வியலை பற்றி நேர்மறை கதைகளை பற்றி பேசுங்கள் நண்பரே.
    ❤🎉🎉

    • @shanmugamn5432
      @shanmugamn5432 2 หลายเดือนก่อน +8

      என்றே ஒரு நாள் இறந்து கொண்டிருக்கும் நபரை பார்த்தல் சிறிது அன்பையும் சந்தோசத்தையும் கொடுங்கள்.சுத்திப் பாருங்கள் எல்லோரும் இறந்து கொண்டு தான் இருக்கிறார்கள். கண்ணாடியை பாருங்கள் அவரும் இறந்து கொண்டு தான் இருக்கிறார். சிறிது சந்தோசத்தையும் அன்பையும் தர தவறி விடாதீர்கள்.

    • @arumugamkrishnan9912
      @arumugamkrishnan9912 2 หลายเดือนก่อน +2

      ​@@shanmugamn5432முற்றிலும் உண்மை.மிக்க நன்றி.

  • @Success1c
    @Success1c หลายเดือนก่อน +3

    பிறந்த ஒவ்வொருவரும்
    படிக்க வேண்டிய....
    இறந்த ஒருவரின்
    சிறந்த சிந்தனை இப்புத்தகம்...
    இப்புத்தக விமர்சனம் மனதை தொட்டது...
    தங்களுக்கு இனிய நன்றியும்... நல்வாழ்த்துகளும்!!!
    கருப்பு ஐயப்பா

  • @heerthirajah1661
    @heerthirajah1661 2 หลายเดือนก่อน +16

    Anna romba naaal aprom oru heart touching feeel. Paaah. Athuvu unga storytelling way la 🥹🥹🥹😍. I shared with my friends and in status. 😍🥹🥹🥹

  • @ramak1872
    @ramak1872 หลายเดือนก่อน +2

    அருமை. வாழ்க்கை இவ்வளவு தான். இதுல எதுக்கு கோபம். பொறாமை, வெறி, ஆதங்கம். சந்தோசமா இருப்போம் . முடிந்த உதவியை செய்வோம்.

  • @Kk-bx7ry
    @Kk-bx7ry 2 หลายเดือนก่อน +20

    Dont stop this kind of videos
    Its my humble request sir

  • @wellnesscoachshelaglobal
    @wellnesscoachshelaglobal 2 หลายเดือนก่อน +2

    மிக்க நன்றி சகோதரர்,இவ்வளவு அழகாக ஒரு புத்தகத்தையே கதையாக என்னருகில் நின்று சொன்னது போல் இருந்தது . இந்த புத்தகத்தை பற்றி கேள்விப்பட்டு வாங்கினேன் சில பக்கங்கள் படித்தேன் பிறகு ஒரு பக்கம் வைத்து விட்டேன் பிறகு படிக்கலாம் என்று.உங்களின் இந்த பதிவை கேட்டவுடன் மீண்டும் படிக்க போகிறேன் ஆரம்பத்திலிருந்து.

  • @krishnan4147
    @krishnan4147 2 หลายเดือนก่อน +5

    இக்கதை என் வாழ்க்கையில் புற்றுநோயினால் பல போராட்டங்களுக்குப் பின் மரணித்த எனது கணவரையும் எனது உடன்பிறந்த சகோதரி யையும் கண்முன் கொண்டுவந்து மனத்தை கனக்க வைத்தது. ஆனாலும் அத்தனையையும் கடந்து உலகில் உள்ள அனைத்து உயிர்களிடத்திலும் அன்பு செலுத்துவது மட்டுமே நாம் வாழ்கின்ற வாழ்க்கையை அர்த்தம் நிரம்பியதாக மாற்றும் என்ற மகத்தான உண்மை மனநிறைவையளிப்பதை மறுக்க இயலாது. அன்பே சிவம். வாழ்க வளமுடன்.

  • @chandrasekarapandian.b7807
    @chandrasekarapandian.b7807 2 หลายเดือนก่อน +2

    உங்கள் உணர்புர்வமான புத்தகத்தின் ஆழ்ந்த கருத்துகளை செய்திகளை எழுதிய எழுத்தாளரின் உணர்வு நிலையில் எங்களுக்கு கதை கூறியது போல் இருந்தது.உங்ஙள் பணி தொடரட்டும்.
    நன்றி

  • @rajas9704
    @rajas9704 2 หลายเดือนก่อน +9

    அருமையான கதையாடல். கலங்க வைக்கும் வாழ்க்கை பாடம். இது போன்ற புத்தகங்களை தொடர்ந்து அறிமுக படுத்துங்கள். நன்றி.

  • @suganthisundaralingam972
    @suganthisundaralingam972 2 หลายเดือนก่อน +2

    மிக அருமையான சுயசரிதை. வாழ்க்கையின் அர்த்தங்களை கண்ணீரோடு விளங்க வைத்தது. கதை கூறிய விதம் அருமை. வாழ்த்துக்கள்.

  • @muthusaravanan9514
    @muthusaravanan9514 2 หลายเดือนก่อน +11

    When you reach the end of the video I really cried, I am also trying to search the meaning of life, but I understand now, no meaning in the Life, only feel and pass the love, thats all the life, Awesome sir🎉🎉🎉

  • @christynasamuel4913
    @christynasamuel4913 2 หลายเดือนก่อน +4

    நீங்கள் கதை சொல்லும் விதம் எந்த ஒரு மனோ தத்துவ மருத்துவராலும் தர முடியாத மருந்து. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள். உங்கள் பணி தொடரட்டும்.

  • @vivekanandan1124
    @vivekanandan1124 2 หลายเดือนก่อน +8

    உங்கள் உழைப்பு பயனுள்ளதாகவே இருக்கிறது.
    முதல் முறையாக உங்கள் chanalலை பார்க்கிறேன். அதிலும் இந்த கதையை தான் கேட்கிறேன்.
    மனதை உறைய வைக்கிறது.
    செம்ம emotions. Your presentation is very good. அடுத்து என்ன அடுத்து என்ன என்று எதிர்பார்ப்பை கூட்டிக் கொண்டே இருந்தது.

  • @balajin9330
    @balajin9330 หลายเดือนก่อน +1

    உங்கள் கதை அற்புதம், மனதை தொடும் வகையில் இருந்தது. Great book from Dr. Paul.

  • @VijayNvent
    @VijayNvent 2 หลายเดือนก่อน +17

    உங்கள் அறிவும் உணர்வும் சிகரம் தொட இறைவனை பிரார்த்திக்கிறேன்

    • @ChandranV-fs8do
      @ChandranV-fs8do 2 หลายเดือนก่อน

      கண்ணீரோடு
      ஒருபுரிதல்

  • @Techboy-ir4ei
    @Techboy-ir4ei 2 หลายเดือนก่อน +4

    இந்தக் கதையை உலகத்தில் மிக வலிமையான இடத்தில் உள்ளவர்களும்,
    இந்த உலகத்தின் தலைவிதையை தீர்மானிப்பவர்களும் கேட்டால் இந்த உலகம் நல்ல நிலைக்கு ஈசியாக மாறும்.
    If the people in the most powerful positions in the world and those who determine the destiny of this world hear this story, the world can easily become a better place.

    • @ranim5505
      @ranim5505 21 วันที่ผ่านมา

      Well said ❤

  • @arun777madura
    @arun777madura 2 หลายเดือนก่อน +8

    ரொம்ப நாள் பிறகு ஒரு நல்ல சேனல் பாத்திரத்த மகிழ்ச்சி 👍👍👍👌👌👌👌

  • @VBoopathiEdappadi
    @VBoopathiEdappadi 2 หลายเดือนก่อน +1

    இதுவரை நிறைய ஆடியோ புக் மற்றும் புக் படித்துள்ளேன் ஆனால் முதல் முறையாக இந்த ஆடியோ புக்கை கேட்டு கண்ணீர் வந்துவிட்டது நமது வாழ்வில் நடப்பது போல் ஒரு ஃபீலிங் நீங்கள் கதை சொல்லும் விதம் ரொம்ப அருமை

  • @MageswaryKarruppiah
    @MageswaryKarruppiah 2 หลายเดือนก่อน +8

    அருமையாக கதைச் சொன்னீர்கள். நகைச்சுவைப் படம் மட்டுமே பார்க்கும் நான் நீங்கள் சொன்னக் கதைக்கேட்டு அழுதேன். அனைவருமே வாழ்க்கைக்கு அர்த்தம் தேடுகிறோம். அர்த்தம் கற்பிக்க முயல்வதை விடுத்து கருணையுடன் வாழ்ந்தாலே வாழ்க்கை அர்த்தமுள்ளதாக இருக்கும் என்பதை உணர்கிறேன். இல்வாழ்க்கையில் பாடம் பயில்வோம் உடலுக்குத்தான் மரணம் நம் ஆன்மாவுக்கு அல்ல. மீண்டும் வேறொரு உலகத்தில் இன்னொரு கதாப்பாத்திரம் ஏற்போம். பாலர்ப்பள்ளி, தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும் பட்டப் படிப்பு என நாம் தேறும் வரை ஜென்மங்கள் தொடரும். சிந்திப்போம் சந்திப்போம்.
    ஆன்மா❤
    சிங்கப்பூர்

  • @shivu4537
    @shivu4537 2 หลายเดือนก่อน +3

    மிக அருமை.இந்த புத்தகத்தை சில மாதங்களுக்கு முன் படித்தேன் படைப்பாளியின் உணர்வுகளை உள்ளது உள்ளபடி படம் பிடித்து காட்டியுள்ளீர்கள்.வாழ்த்துகள்.

  • @subbulakshmi6624
    @subbulakshmi6624 2 หลายเดือนก่อน +6

    எங்களை அழ வைத்து வாழ்க்கையின் அர்த்தத்தை யோசிக்க வைத்தது மருத்துவரின் மரணமும் அவர் எழுதி நீங்கள் சொன்ன புத்தகமும். மிகவும் நன்றி.❤

  • @ThirunavukarasuC
    @ThirunavukarasuC 2 หลายเดือนก่อน +1

    Excellent book. Thank you so much for putting so much efforts to narrate with great emotions.
    Feeling like travelled with Dr. Paul and started crying in the last few minutes of the story /video.
    Hats off bro.

  • @ManjalNila-rc2uc
    @ManjalNila-rc2uc 2 หลายเดือนก่อน +3

    கேட்டுகிட்டு இருக்க என் கண்ணிலும் கண்ணீர்😪😪 வந்தது....வாழ்க்கையின் அர்த்தம் நாம் வாழ்ந்ததுக்கான அடையாளமாய் இருக்கணும்...👍👍 Mr.Paul வாழ்க்கை ...அவரின் தன்னம்பிக்கையும் தைரியம்..வார்த்தைகளால் சொல்ல முடியாதது..உங்கள் தொகுப்பு மிக அருமையாக சொன்னீர்கள் bro....👋👋🤗🤗

  • @Butterflymuyal
    @Butterflymuyal 2 หลายเดือนก่อน +2

    The first and foremost best review of an book that I have seen. Great bro 😊I like you way of expressing the matter fabouls, extraordinary🎉🎉

  • @sekar327
    @sekar327 2 หลายเดือนก่อน +5

    நண்பா வணக்கம் வாழ்க வளமுடன். நீங்கள் கதைசொன்ன விதம் மிகவும் அருமை. இந்த கதையை கேட்டதிலிருந்து என் மனதிற்குள் ஏதோ ஒரு உருவம் இல்லாத உருண்டை உருள்கின்றது. . என் கண்களில் நீர் வழிந்தது . ❤

  • @sarojinydevi6080
    @sarojinydevi6080 หลายเดือนก่อน +2

    அன்பு வணக்கம் அருமையான கதை அல்ல உண்மை Dr paul உங்கள் ஆத்மா சாந்தியடைய வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறோம் அன்பு மகனை நீங்கள் கதை சொன்ன விதம் அருமை எல்லோராலும் கதை சொல்ல முடியாது புத்தகத்தில் படித்ததை இவ்வளவு உருக்கமாக லாவகமாக சொல்ல ஒரு திறமை வேண்டும் இறைவன் உங்களை ஆசிர்வதிக்கட்டும் வாழ்க வளமுடன்

  • @bharathishanmugam7843
    @bharathishanmugam7843 2 หลายเดือนก่อน +5

    அற்புதமா கதை சொல்லி இருக்கீங்க. எதிர்பாராத திருப்பங்களோடு. மனித மனம் அனுபவங்களால்தான் பண்படும்.ஆனால் வாழ்வின் உண்மையை பல ஞானிகள் சொல்லி இருக்கின்றனர். பகவான் ரமணரை படித்து உணரலாம்.

  • @nathanbas71
    @nathanbas71 2 หลายเดือนก่อน +2

    I love you Mr., இது போன்ற ஒரு கதையை அதுவும் உண்மை நிகழ்வுகளின் உயிரோட்டம் எங்கள் மனதில் பெரும் மாற்றம் ஏற்படுத்தி விட்டது, இந்த கதையை ஒரு நல்ல சினிமா டைரக்டர் கையில் கிடைத்ததால் இந்த மனித சமுதாயம் மிகவும் பயன் பெறும்,இறைவா. உனக்கு சித்தமாகின் இந்த புத்தகத்தில் இரண்டு பரிமாண வடிவில் இருக்கும் சித்திரம திரையில் அசையும் சித்திரமாக க்கும், இந்த நிகழ்வு எல்லாம் மனிதர்களும் தாமே தமக்கு neuro surgery செய்தது போன்ற ஒரு அனுபவ நிலையை நிச்சயம் வழங்கும்....🙏🙌

  • @prabakaranm3534
    @prabakaranm3534 2 หลายเดือนก่อน +4

    Profound life story well presented dear boy.This is my story too!.I am 70 years old.You are doing a wonderful job meticulously. Love to you.

  • @sugandeena2188
    @sugandeena2188 2 หลายเดือนก่อน +2

    இவ்வளவு நேரம் ஒரு சிறு தடங்கல் கூட இல்லாமல் ஒரு ஒரு கதையை உணர்வு பூர்வமாக சொன்ன விதம் சிறப்பு... வாழ்த்துகள்

  • @bosswedding-ju7qc
    @bosswedding-ju7qc 2 หลายเดือนก่อน +11

    மனதை மிக ஆழமாக அர்த்தமுள்ளதாக தாக்கி விட்டது. சில வார்த்தைகள் மனதை பதபதைக்க வைத்து விட்டன. சொல்லும் தன்மையில் உயிரோட்டம் இருக்கிறது. மனம் திக்குமுக்காடி விட்டது . இப்படியான மனித நேயங்களை தேடிக் கொண்டு வந்து தந்த தற்கு நன்றிகள் கோடி

  • @sahanapeer
    @sahanapeer วันที่ผ่านมา

    உங்களோட எத்தனையோ வீடியோஸ் பார்த்திருக்கேன், கேட்டிருக்கென் . ஆனால் , இந்த கதை என் மனதை வருடிய விதம் நீங்கள் அதை மிக அழகாக உணர்ச்சியுடன் பொறுமையாக கூறியதில் இருக்கிறது. என்னால் என் கண்ணீரை அடக்கி கொள்ள முடியவில்லை. !! இதை நான் உலகில் மற்றொரு கண்டத்தில், நாட்டில் இருந்து கேட்பது மிகவும் மனதை பாதிக்கிறது...

  • @mariarulraj5190
    @mariarulraj5190 2 หลายเดือนก่อน +7

    கதை அருமை. ரொம்ப யோசிக்கவேண்டிய விஷியம்.கடைசிவரை கேட்டேன்.நன்றி

  • @vasantharani9750
    @vasantharani9750 2 หลายเดือนก่อน +3

    நன்றிகள் பல கோடி Sir 🙏🙏💐 சொல்ல வார்த்தைகள் இல்லை , மேலும Dr.Paul இன் ஆன்மா இறைவனில் பாதத்தில் அமைதி அடைய வேண்டுகிறேன் 🙏💐 Dr.Paul Family க்கு My Deepest Condolences 😢❤ யார்க் கூறியது இவர் இறந்து விட்டார் என்று இந்த நொடிக் கூட Dr. Paul நம்மோடு பேசிகொண்டும் , வாழ்ந்துக் கொண்டும் தான் இருகிறார் , Thank U So Much Dr 🙏💐

  • @lakshmibeeman3779
    @lakshmibeeman3779 2 หลายเดือนก่อน +3

    நீங்கள் நல்ல கதை சொல்லி.அற்புதமான உண்மைக் கதையை உணர்வு பூர்வமாக சொல்லும் உங்களுக்கு வாழ்த்துகள்.

  • @renukasridharan6559
    @renukasridharan6559 หลายเดือนก่อน +1

    நிஜமாகவே மனதை தொட்ட புத்தகம். பேர், புகழ், பணம் எதுவுமே வாழ்க்கையில் நிரந்தரமல்ல. தர்மம், அன்பு, கருணை, இவை தான் நாம் இறந்த பிறகும் நம்மை வாழ வைக்கும்.
    இப்படி ஒரு புத்தகத்தை படித்து எங்களுக்கும் எடுத்துரைத்த உங்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களும், நன்றிகளையும் உரைக்கிறேன்.
    GOD bless you

  • @SasiKumar-iz1ob
    @SasiKumar-iz1ob 2 หลายเดือนก่อน +19

    சோகம் தெரியாத எனக்கும் என் கண்ணீரின் மதிப்பு இப்போது தான் தெரிந்தது.....👌

  • @moorthy.r5362
    @moorthy.r5362 3 วันที่ผ่านมา

    உங்களுடைய ஒவ்வொரு கதைகளையும் நான் விரும்பி கேட்பேன் நீங்கள் கதை சொல்லும் விதம் எனக்குள்ளே நடப்பது போல் இருக்கிறது அருமை👍👍

  • @kalailayaraja9593
    @kalailayaraja9593 2 หลายเดือนก่อน +5

    Hi, I have already read this book, but the way you expressed emotion in this story which makes us cry and realise what for we are running in life .

  • @vijayaranik4050
    @vijayaranik4050 20 วันที่ผ่านมา +1

    யாரப்பா நீ புத்தகத்தை வாசித்துக் கேட்ட மாதிரி இல்லை வாழ்க்கையே வாழ்ந்து விட்டோம் அப்பா
    வரவேற்கத்தக்க முயற்சி
    உன் முயற்சி கடினம்
    என்னென்னமோ வயது ஆனாலும் வயது ஆகவில்லை என்றாலும் எதையோ ஓடித் தேடி பிடிக்க நினைக்கிறோம் எல்லாம் உரித்த வெங்காயம்தான் புதிய முயற்சி உணர்ச்சி பிழம்பாக இருந்தது
    மிக நன்று மிக நன்று
    தடங்கல் இல்லா நீரோடையாக இருந்தது
    நண்பனே தொடரட்டும்
    நின் பணி🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @vishalakshichinnathambi2995
    @vishalakshichinnathambi2995 2 หลายเดือนก่อน +5

    மிக மிக அருமை... உங்கள் குரல் ரொம்ப நன்றாக இருக்கிறது.. வாழ்க வளமுடன்.. அன்பு ஒன்று தான் நம் அனைவருக்கும் தேவை.. ஆனால் அதை அறியும் அறிவு.. எல்லாருக்கும் வாய்ப்பதில்லை.. உங்கள் முயற்சி தொடரட்டும்..😢🎉🎉🎉 நன்றி வணக்கம் 🎉❤❤

  • @subhagandhananthi5198
    @subhagandhananthi5198 13 วันที่ผ่านมา

    நல்ல புத்தகங்களை படிப்பது ஒரு வரம்...அதை உணர்வு பூர்வமாக கேட்பது அதனினும் வரம்....அது வாழ்க்கையைப் பற்றி பல கோணங்களில் புரிய வைத்து விடும்.. உங்கள் வார்த்தைகளில் இந்தப் புத்தகத்திற்கு உயிர் கொடுத்து அர்த்தம் கொடுத்து விட்டீர்கள்.... உணர்ச்சி+அறிவு=உணர்வு
    இப்புத்தகத்தின் மூலமாக புதிய உணர்வு பெற்றுத் தெளிந்தேன்.. மிக்க நன்றி.... உங்களின் கதைசொல்லும் விதம் மிக அருமை.. தொடரட்டும் உங்கள் பணி....
    இதிலிருந்து நான் ஒன்று தெரிந்து கொண்டேன்... நாம் எதைத் தேடுகிறோமோ அதுவாகவே ஆகிறோம்....

  • @abinash2110
    @abinash2110 2 หลายเดือนก่อน +10

    அன்பும் அறனும் உடைதாயின் இல்வாழ்கை,
    பண்பு பயனும் அது.

  • @vv1614
    @vv1614 หลายเดือนก่อน +1

    பிரமாதம். நீங்க சொன்ன கதை அழ வச்சிடுச்சி. மனித வாழ்க்கை என்பது மின்னல் மாதிரி என்று புரிகிறது. நம் மமதை, கோபம், எதுவுமே உதவாது. Be kind & helpful to everyone in any possible way. Thanks for the fantastic & touching story telling.

  • @ramakrishnanvaratharajan7022
    @ramakrishnanvaratharajan7022 2 หลายเดือนก่อน +7

    வாழ்க்கையின் அர்த்தம் கடைசிவரையில் புரிவதில்லை. மனம் கனத்துதான் போகிறது. 🙏🙏🙏🙏🙏🙏.

  • @dheepaKesavan-fe2gu
    @dheepaKesavan-fe2gu 2 หลายเดือนก่อน +1

    Excellent Excellent sharing. It brings tears to my eyes when he say please don't make my life meaningless. Who decides ŵho should die. God only knows the purpose of everything. Nice modulation. Thanks Thanks and please continue.

  • @srikrishyoutube4750
    @srikrishyoutube4750 2 หลายเดือนก่อน +3

    இப்படி கூட ஒரு மனிதருக்கு கொடுமையான பிராரப்தம் இருக்குமோ? சிறு வயதில் இருந்தே மரணத்திற்கு தயார் ஆக பட்டிருக்கிறார். இறைவனால். தினமும் செத்து பயிற்சி எடுத்து அப்பறோம் செத்து போறார்.. எல்லார்க்கும் இந்த படைப்பு என்ன என்ன ஆச்சர்யங்களை வைத்து அனுப்பி இருக்கிறதோ.. அதை அனுமதிப்போம், முழு மனதாக 🙏
    மிக அருமையாக கதை சொன்னிங்க ❤️

  • @sivajothirampk123
    @sivajothirampk123 2 หลายเดือนก่อน +2

    Yes sir. It's really painful to tell this story. After hearing this painful story I cried lot . வாழும் போது அன்பு செலுத்தி வாழ வேண்டும் என்ற தீர்க்கமான முடிவு எடுக்க மருத்துவர் பால் அவருடைய சுயசரிதை புத்தகம் உயர்த்தியுள்ளது.
    இதற்காக தாங்கள் எடுத்த பெரு முயற்சிக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்

  • @tamilr439
    @tamilr439 2 หลายเดือนก่อน +17

    உங்கள் முயற்சிக்கு பாராட்டுகள். தொடர்ந்து இதுபோல் பல கதைகளை நீங்கள் கூற வேண்டும் என்பது எனது கருத்து

  • @anapooranis1323
    @anapooranis1323 หลายเดือนก่อน +1

    அருமையான நூலை கதை மூலம் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி .
    உங்கள் பணி தொடர வாழ்த்துகள்

  • @sujinlaser9266
    @sujinlaser9266 2 หลายเดือนก่อน +11

    What a book, man......I started crying.....

  • @j.a.hudsonmark7331
    @j.a.hudsonmark7331 2 หลายเดือนก่อน +1

    God is there where the science ends. Your naration is superb..

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 2 หลายเดือนก่อน +12

    மனிதர்கள் என்பவர்கள் அன்புக்காக ஏங்கும் குழந்தைகளே!

    • @RafiqRafiq-jx9js
      @RafiqRafiq-jx9js 2 หลายเดือนก่อน +1

      💐✍️✅💐🕉️💐🕋💐🌺

  • @sudhasivaprakasam1709
    @sudhasivaprakasam1709 หลายเดือนก่อน +1

    அருமையான விதத்தில் சொன்னீங்க நன்றி.
    நான் என் வாழ்க்கை என் கண் முன தோன்றியது.
    என் கணவரும் கேன்ஸரில் பாதிக்கப்பட்ட நிகழ்வு.
    எனக்குள் தோன்றியது அவரை நொமப கஸ்டப்படுத்திவிட்டோம். கடைசி நிமிடம் வரை.
    நன்றி தம்பி.
    இதை உணரமுடிந்தது.
    10 வருடங்கள் கடந்து விட்டது.
    இப்போல் இது போல் ட்ரீட்மென்ட் என்றால்
    எனக்குள் தோன்றுவது இருக்கும் வரை சந்தோசமாக இருக்கலாம்
    வாழ்நாள் கம்மி அவர்களுக்கு உடல் வழி வேதனையில் இருந்து காப்பாற்றலாம்.
    இதுவும் எனது அனுபவமே
    அம்மாவிற்கு இதே
    எந்த சிகிச்சையும் மருந்தும் இல்லாமலேயே 3 வருடம் சந்தோசமாக இருந்தார்.