"இறப்புக்கு பின் தேடி வரும் ஆவிகள்"..பிணங்களோடு பிணைந்த வாழ்க்கை பயணம்... பகீர் வாக்குமூலம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
  • "இறப்புக்கு பின் தேடி வரும் ஆவிகள்"..பிணங்களோடு பிணைந்த வாழ்க்கை பயணம்... மயானத்தில் ஒற்றை பெண் - பகீர் வாக்குமூலம் | Keladi Kanmani
    #chennai | #thanthitv
    Uploaded On 30.09.2023
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

ความคิดเห็น •

  • @vazhgavazhamudan1832
    @vazhgavazhamudan1832 ปีที่แล้ว +276

    இந்த பணி அரசு பணியாக்க, இராணுவ அளவுக்கு ஊதியம் மரியாதை கொடுத்து அரசு செய்யவேண்டும்.

  • @krishnaswamysrinivasan520
    @krishnaswamysrinivasan520 ปีที่แล้ว +85

    போட்டி போடும் உலகத்திலே பயமின்றி குழ்ந்தைகளுக்காக தன் உணர்வுகளை அடக்கி நேர்மையான வழியில் வாழும் இந்த அன்னைக்கு கோடி வந்தனங்கள்

  • @AnnamalaiyaarArputham
    @AnnamalaiyaarArputham ปีที่แล้ว +157

    நடமாடும் பிணங்களை விட சுடுகாட்டுபிணங்கள் எவ்வளவோ தேவலை..உங்கள் பணிதொடருட்டும்!!

    • @Bonellis_eagle1551
      @Bonellis_eagle1551 ปีที่แล้ว

      பெண்களுக்கு *வாய்ப்பு* கொடுத்தால் ஆண்களையே அழித்து விடுவார்கள். 😂😂😂

    • @AnnamalaiyaarArputham
      @AnnamalaiyaarArputham ปีที่แล้ว

      @@Bonellis_eagle1551 உன்னைபோன்ற ஆண்கள் இருப்பதைவிட சாவதே மேல்.. உன் பொண்டாட்டியோ இல்லை அம்மாவோ உனக்கு விஷம் வச்சி கொல்லட்டும்... அவர்களுக்கு விடுதலையாவது கிடைக்கும்!!

    • @Myvalli-cy3xq
      @Myvalli-cy3xq ปีที่แล้ว

      ஓவோ அப்படியா சாரு ரொம்ப நொந்து போய்டிங்க போல.🙄

    • @AnnamalaiyaarArputham
      @AnnamalaiyaarArputham ปีที่แล้ว +1

      @@Myvalli-cy3xq ஆமா கிழவி!

    • @AnnamalaiyaarArputham
      @AnnamalaiyaarArputham ปีที่แล้ว +1

      @@Myvalli-cy3xq ஆமாம் கிழவி..சரி சவுக்கியமா??

  • @selva_kani_marianevis
    @selva_kani_marianevis ปีที่แล้ว +130

    உயிரோடு இருக்கும் நாம் எல்லாரும் ஒரு நாள் இறக்கத்தான் போகிறோம் என்று நினைத்தால் இந்த தொழிலை கேவலமாக நினைக்க மாட்டார்கள்.

    • @rohithcomedypkt7923
      @rohithcomedypkt7923 ปีที่แล้ว

      Your.great

    • @virginiekichenaradj2589
      @virginiekichenaradj2589 ปีที่แล้ว

      Intha ammaavin paatham thottu naan vangughiren🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @banumathithirumoorthi7143
    @banumathithirumoorthi7143 ปีที่แล้ว +114

    இந்த இடம் கைலாயத்திற்கு சமமானது..சிவன் அருள் மிகுந்தவர் நீங்கள்.ஓம் நம சிவாய

    • @selvak7993
      @selvak7993 ปีที่แล้ว

      போ டா ஓம் நமச்சிவாய சங்கி 🤦🏻‍♂️

    • @sraghavendrarao
      @sraghavendrarao ปีที่แล้ว +2

      ருத்ரனின் பூமி அது.அவன் அருள் கிடைக்காமல் அங்கே யாராலும் வர முடியாது.அந்த இடத்தில் சேவை செய்வதென்பது ஈசனின் சித்தம்.தெய்வத்தின் அருள் கிடைத்தவர் நீங்கள்.நலமுடன் வாழ வாழ்துகிரேன்.

  • @janakik.janaki4686
    @janakik.janaki4686 ปีที่แล้ว +202

    ஜெயந்தி அம்மா நான் உங்களை நினைத்து மிகவும் பெருமைடைகிறேன். கடவுள் என்றும் உங்களுடன் இருப்பார்

  • @devakumarkrishnan8949
    @devakumarkrishnan8949 ปีที่แล้ว +154

    தினத்தந்திக்கு நன்றி இந்த பதிவு எடுத்ததுக்கு. அந்த பணியை உவகையுடன் செய்யும் சகோதரிக்கு மனமார்ந்த வணக்கம் .

    • @Bonellis_eagle1551
      @Bonellis_eagle1551 ปีที่แล้ว

      பெண்களுக்கு *வாய்ப்பு* கொடுத்தால் ஆண்களையே அழித்து விடுவார்கள். 😂😂😂

    • @parthibanrajan1388
      @parthibanrajan1388 ปีที่แล้ว

      @@Bonellis_eagle1551 நீ என்ன பெண்கள் பற்றி தப்பான் பேசுறான் நீ அவங்க ப வேலை ஒரு சதவீகிதம் செஞ்சுரூவயான் சும்மா வெட்டி பேச்சு பேசாத ப்ரோ பெண்கள் எண்பதனலா

  • @Tamizhan1969
    @Tamizhan1969 ปีที่แล้ว +64

    நீதான் உண்மையான வீரமங்கை, உங்கள் தைரியத்தை பாராட்ட வார்த்தையில்லை, நீங்கள் நன்றாக இருக்க கடவுளை வேண்டிக்கொள்கிறேன், உங்கள் சேவை தொடர என் வாழ்த்துக்கள்.

  • @muthukumarmurugaiah5499
    @muthukumarmurugaiah5499 ปีที่แล้ว +53

    வாழ்த்துகள் அம்மா உங்களுக்கும் உங்க பிள்ளைகளும் நேய் நொடி இல்ல வாழ்கை கொடுக்கணும் பகவான் 🙏🙏🙏..🌹🌹🌹

  • @naliniprakash7921
    @naliniprakash7921 ปีที่แล้ว +40

    சிவபெருமானின் ஆசி உங்களுக்கு எப்போதும் இருக்கும்

  • @VETTIPAYAIYANPAL
    @VETTIPAYAIYANPAL ปีที่แล้ว +118

    வலிகள் நிறைந்த வாழ்க்கை தான் 😢😢

  • @hnrs2561
    @hnrs2561 ปีที่แล้ว +45

    அரசு இதனை கருத்தில் கொண்டு பெண்ணிற்கு தேவையான உதவிகளையும் செய்து குடும்பத்திற்கு பாதுகாப்பையும் தர வேண்டும்

  • @thirtyoners
    @thirtyoners ปีที่แล้ว +69

    வணங்குகிறேன் தாயே❤

    • @Bonellis_eagle1551
      @Bonellis_eagle1551 ปีที่แล้ว

      பெண்களுக்கு *வாய்ப்பு* கொடுத்தால் ஆண்களையே அழித்து விடுவார்கள்.

  • @devikapk6
    @devikapk6 ปีที่แล้ว +99

    உங்களின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. நல்ல மனிதன் உடலில் வாழும் தெய்வங்களில் ஒருவர். We should give respect to such a workers.

  • @ramasamyrajamani2716
    @ramasamyrajamani2716 ปีที่แล้ว +25

    வருமைக்கு முன் பயமாவது பேயாவது வாழ்த்துக்கள் சகோதரி . உங்கள் வார்த்தை வாழ்கையில் நல்ல தத்துவம் .

  • @gokulkrishnan3946
    @gokulkrishnan3946 ปีที่แล้ว +26

    நீங்கள் தான் உண்மையான சிங்க பெண்....🔥🔥🔥🔥💪

  • @themozhilarunachalam4566
    @themozhilarunachalam4566 ปีที่แล้ว +30

    தாயே தலை வணங்குகிறேன் மக்கள் இவரை மதித்து நடத்த வேண்டும்

  • @prabakaran2150
    @prabakaran2150 ปีที่แล้ว +54

    கடினமான வாழ்க்கை உங்க வாழ்க்கை, உங்களை நினைத்து பெருமைபடுகிறேன் அக்கா 🙏🏻👏🏻👏🏻👏🏻

    • @Bonellis_eagle1551
      @Bonellis_eagle1551 ปีที่แล้ว

      பெண்களுக்கு *வாய்ப்பு* கொடுத்தால் ஆண்களையே அழித்து விடுவார்கள்.

  • @saravanankrishnan9379
    @saravanankrishnan9379 ปีที่แล้ว +45

    கடவுளின் துணை உங்களுக்கு எப்போதும் உண்டு. உங்கள் பிள்ளைகள் நன்றாக படிக்க வையுங்கள்

    • @Bonellis_eagle1551
      @Bonellis_eagle1551 ปีที่แล้ว

      பெண்களுக்கு *வாய்ப்பு* கொடுத்தால் ஆண்களையே அழித்து விடுவார்கள். 😂😂😂

    • @parthibanrajan1388
      @parthibanrajan1388 ปีที่แล้ว

      @@Bonellis_eagle1551 பெண்கள் இல்லன்னா நீயே நிரந்தரமான் இந்த உலகத்தில இல்லடா

    • @daughterofchrist740
      @daughterofchrist740 ปีที่แล้ว

      ​@@Bonellis_eagle1551 Neenga mattum ponnungala summa va vituringa ??
      Ungaluku onnu engaluku onnah 😂😂
      Ponnungala un kaai kullae potu vachukanum nu thana ninaikura
      Un saavum ponnu nala tha iruka poothu
      Nalla saavu

    • @daughterofchrist740
      @daughterofchrist740 ปีที่แล้ว

      ​@@Bonellis_eagle1551 ne pesurathu lae theriyuthu da endha aalavuku ne dominant aanah person nu 🤣🤣🤣

  • @thikamma3028
    @thikamma3028 ปีที่แล้ว +33

    அம்மா🙏🙏🙏😭😭😭என்னோட அம்மா எரிந்ததை நேரில் பார்த்தேன் நான்...பாராட்டுக்கள் அம்மா...கடவுள் உங்களை தீர்க்காயிசா வைக்கனும்🙏🙏🙏👌👌👌👍

  • @Ruby.......
    @Ruby....... ปีที่แล้ว +6

    இதுக்கெல்லாம் ஒரு தனி தைரியம் வேணும்மா.. சுடுகாடு பார்க்கும்போது நான் பயபுடுவன் ஆனா நீங்க really great

  • @stalin.james6767
    @stalin.james6767 ปีที่แล้ว +51

    நம் அனைவரும் கருத்து சொல்வதை விட, நல்ல வசதியான பொறுப்பில் இருக்கும் ஒருவர், இந்த ஏழை பெண்ணின் நிலைமையை கருத்தில் கொண்டு, நல்ல சம்பளத்தில் வேலை வாங்கி கொடுத்து உதவுவது மேலானது🙏

    • @arvindsrinivasan7609
      @arvindsrinivasan7609 ปีที่แล้ว +2

      appo sudukatula irukara ponatha nee erikiriya?

    • @vijaykumarramaswamy7464
      @vijaykumarramaswamy7464 ปีที่แล้ว +1

      ​@@arvindsrinivasan7609en avanga than athai seyyanumnu ezuthi vechiruka vera velai kidaithal seyya koodatha

    • @siddharththemusician
      @siddharththemusician ปีที่แล้ว

      I am from Trichy. but worked 30 years in north India. in my carrier, 2 death happened in our company quarters. here in TN, I noticed that all the cremation activities are carried out by particular community people. and we knowingly or unknowingly treat them at bottom level of the society.
      but there is noticed all the cremation activities are performed by the relatives, friends and so called upper caste people. I also helped them to fire by putting salt, ghee, wood etc. most of the people are aware of where to put more wood, more ghee like..
      For me it was a new experience, but I think in north this work is not defined to any one caste people. anyone know better can comment

  • @narayananr372
    @narayananr372 ปีที่แล้ว +12

    நீங்கள் செய்வது ஒரு புனிதமான தொழில். இறைவன் உங்கள் அருகிலேயே இருக்கிறான். கவலை வேண்டாம்.

  • @venkatponni9875
    @venkatponni9875 ปีที่แล้ว +15

    Great அக்கா, salute அக்கா ஆண்கள் செய்ய முடியாத வேலையை நீங்கள் செய்கிறீர்கள் வாழ்க வளமுடன்

    • @Bonellis_eagle1551
      @Bonellis_eagle1551 ปีที่แล้ว

      பெண்களுக்கு *வாய்ப்பு* கொடுத்தால் ஆண்களையே அழித்து விடுவார்கள். 😂😂😂

    • @daughterofchrist740
      @daughterofchrist740 ปีที่แล้ว

      ​@@Bonellis_eagle1551aama nee ga apdiyeh ponnungala safeguarding panra maari tha
      Onnu solren kaettukoo enimae poga poga ponnunga epd slave aanangalo andha maari Neenga aavinga apo theriyum da unaku naanga pattah kastam
      Un generation um nalla irukathu

  • @saravananatrajan1399
    @saravananatrajan1399 ปีที่แล้ว +33

    இந்த பெண்மணிக்கு அரசாங்கம் நல்ல வேலை தரவேண்டும்.பாவம் பிள்ளைகள். உங்களுக்கு கடவுள் நல்வழி காட்டவேண்டும்...🙏🙏🙏

  • @sivashan2021
    @sivashan2021 ปีที่แล้ว +7

    அம்மா பேயி சொன்னாலே நா ரொம்ப பயப்படுவ உங்களோட மன தயிரியத்தை கண்டு நா வியக்கிறேன் அம்மா 🙏🙏🙏

  • @தா.முஹம்மதுஉசேன்
    @தா.முஹம்மதுஉசேன் ปีที่แล้ว +5

    இவள் தான் உண்மையான சிங்க பெண்🤲🤲🤲🤲🤲💪💪💪🔥🔥🔥🔥

  • @ramanins4436
    @ramanins4436 ปีที่แล้ว +2

    நீத்தாரை தகனகாரியமே;புண்ணியகாரியங்களில் முதல்காரியம்!!"செய்யும் தொழில்தான் தெய்வம்"கடமையே உங்களை வாழவைக்கும்!!அருமைசகோதரி!!நலமுடன் வாழ்வாய்சகோதரி!!

  • @peoplesmind3365
    @peoplesmind3365 ปีที่แล้ว +36

    உங்களை நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம்...
    "பிள்ளைகள் சாப்பிட வேண்டுமே..." - அனைத்து பெண்களும், குறிப்பாக தாய்மார்களாக பெருமைக்குரியவர்கள்... 🙏🙏🙏

  • @Thinakaran-JesusMary
    @Thinakaran-JesusMary ปีที่แล้ว +23

    This is proof of extreme love of a mother for her children ❤

  • @arunachalamm3915
    @arunachalamm3915 ปีที่แล้ว +3

    சிவன் மகளே நீ நீண்ட காலம் வாழ வேண்டும்

  • @dhanapalsam6986
    @dhanapalsam6986 ปีที่แล้ว +2

    சக மனிதனை விட இவர்களை தான் அதிகம் மதிக்க வேண்டும் 🙏 ur great akka🤝

  • @gomathinatarajan7545
    @gomathinatarajan7545 ปีที่แล้ว +6

    எல்லோரும் இறந்த பிறகு எறிய தான் போகிறோம். அதை இந்த பெண் தன் குழந்தைகளுக்காக அவர்களைக் காப் பாற்ற செய்கிறார் தைரியமாக. எத்தனை பேருக்கு இந்த துணிவு வரும்? Hat's off to her. இறைவன் இது போன்ற மனிதர்களுக்கு என்றும் துணை நிற்பான்

  • @rangaraj2951
    @rangaraj2951 ปีที่แล้ว +1

    சிவனின் இருப்பிடம்... ஓம் நமசிவாய.... வாழ்த்துக்கள் அம்மா... வாழ்க வளமுடன்.....

  • @suzangovindan4832
    @suzangovindan4832 ปีที่แล้ว +8

    Unga kaal ah vilunthaalum punniyam tha akka🥺 vaalkaila oru naal neenga nalla vaalura nilamai varum....🙂😍

  • @govadeva1615
    @govadeva1615 ปีที่แล้ว +10

    இவருடைய பிள்ளைகளை நல்ல உள்ளங்கள் படிக்க வைக்க வேண்டும்.
    அரசாங்கம் இவருக்கு உதவி செய்ய வேண்டும்.
    கலங்காதே மகளே.

  • @KrishnaKumar-nv6en
    @KrishnaKumar-nv6en ปีที่แล้ว

    என்ன தெளிவான பேச்சு ஜெயந்தி அக்கா தங்கள் சேவை மகத்தான து. 👑⛑👒🎩

  • @cinemavadaitv
    @cinemavadaitv ปีที่แล้ว +9

    😢😢😢 சிவன் உங்கள் கூட இருப்பார்

  • @muthupandip.mvagaikulam8848
    @muthupandip.mvagaikulam8848 ปีที่แล้ว +2

    உங்களுக்கு இறைவன் அருள் புரிவார்.

  • @jothijothi87
    @jothijothi87 ปีที่แล้ว +2

    கடவுளளின் குழந்தையம்மா நீங்கள்.நோய் நொடியின்றி நீங்கள் பல்லாண்டு வாழணும்.

  • @RameshKumar-gx9bp
    @RameshKumar-gx9bp ปีที่แล้ว +3

    ஒரு சாண் வயிற்றுக்கு எத்தனைபாடு.இவரின் பக்குவம் மிகவும் சிறப்பு

  • @nandakumarsivan256
    @nandakumarsivan256 ปีที่แล้ว +18

    She is god gift

    • @Bonellis_eagle1551
      @Bonellis_eagle1551 ปีที่แล้ว

      பெண்களுக்கு *வாய்ப்பு* கொடுத்தால் ஆண்களையே அழித்து விடுவார்கள். 😂😂😂

  • @gangayadhavan
    @gangayadhavan ปีที่แล้ว +4

    சிங்க பெண்ணே.... வணங்குகிறேன்

  • @Sundar-ur2wy
    @Sundar-ur2wy ปีที่แล้ว +8

    Thanks mother your duty diamonds brightness

  • @schitra340
    @schitra340 ปีที่แล้ว +1

    சிங்கப்பெண்......🙏❤🌹

  • @sureshraju5627
    @sureshraju5627 ปีที่แล้ว +3

    கடவுள் உங்கள் கூடவே இருப்பார் கவலை படாதீங்க அக்கா

  • @vishwanathan4481
    @vishwanathan4481 ปีที่แล้ว +2

    ஆவிகளோடு பேசும் பாக்கியம் .
    உண்மையில் நீங்கள் அதிர்ஷ்டசாலிதான் சகோதரி .

  • @dharanidharanipriya3068
    @dharanidharanipriya3068 ปีที่แล้ว +2

    உங்களை பெருமை படுவத்துவதில் எங்களுக்குப் மகிழ்ச்சி அக்கா

  • @جنوباالسنيدي
    @جنوباالسنيدي ปีที่แล้ว

    உங்கள் தய்ரியத்திற்கும் தன்னம்பிக்கையான உழைப்பிற்கும் இறைவன் என்ரும் துனையிருப்பான் வாழ்த்துக்கள் மேலும் உங்கள் மனம் தய்ரியமடைய இரைவன் அருள்

  • @cherinaskitchen
    @cherinaskitchen ปีที่แล้ว

    நீங்கள் கடவுளுக்கு சமமானவர்கள் அம்மா....

  • @sakthivelchidambaram5899
    @sakthivelchidambaram5899 ปีที่แล้ว +2

    சிவனின் இல்லம் சிவனின் மகள் பெருமைஅம்மா

  • @MahaJai-kc3go
    @MahaJai-kc3go ปีที่แล้ว

    உங்கள் நேர்மை தைரியம் வாழ்த்துக்கள் 🙏

  • @kumaresankumaran.s9497
    @kumaresankumaran.s9497 ปีที่แล้ว +9

    Great Singappen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @umasrinivasan5125
    @umasrinivasan5125 ปีที่แล้ว +23

    God is blessing you and your family 🙏🙏

  • @selvamselvam6539
    @selvamselvam6539 ปีที่แล้ว

    இந்த பூமியில் வந்து பிறந்த மனித தெய்வங்கள் நீங்கள் இறைவன் படைப்பில் தீர்ப்பில் இதுவும் ஒன்றாகும் அவனின்றி ஒரு அனு கூட அசையுமோ எல்லாமே ஈசன் செயல் அல்லவா திருவிளையாடல் அல்லவா நன்றி நன்றி நன்றி அம்மா நீங்கள் வாழ்க வளமுடன் நலமுடன் நீடூழி உங்கள் குடும்பத்தினருடன் சேர்ந்து வாழ வேண்டும் மனிதம் காப்போம் மனிதம் வளர்ப்போம் 🙏

  • @balamuruganp3865
    @balamuruganp3865 ปีที่แล้ว +6

    கவலை படாதீங்க. உங்களை ஏளனம் செய்பவர் உங்க கைல தான் மண்ணாக போறாங்க

  • @dhrona3rdeye36
    @dhrona3rdeye36 ปีที่แล้ว +5

    Supper amma🎉🎉🎉

  • @Siv2211
    @Siv2211 10 หลายเดือนก่อน

    தாயே,உங்களுக்கு என் வணக்கங்கள்.

  • @vijaya8893
    @vijaya8893 ปีที่แล้ว +3

    இவர்களே இறைவனின் உண்மையான பிள்ளைகள் புனிதமான இந்த வேலையை எல்லோராலும் செய்து விட முடியாது இறைவன் தேர்ந்தெடுப்பார் எத்தனை விதமான ஆசைப் பேய்கள் மனித உருவில் நடமாடுகின்றனர் அவர்களா இவர்களை மதிக்கவில்லை? ஆனால் இவர்களுக்குத் தான் அரசாங்கம் நல்ல நிறைய உதவிகளைச் செய்ய வேண்டும் பிஞ்சுக் குழந்தைகளின் உள்ளத்தில் எத்தனைக் கனவுகள் இருக்கும் இவர்கள் புனிதர்கள் ஆம் இறைவனின் படைப்பில் நன்றி வணக்கம் ஜெய் பவானி

  • @SenthilKumar-dp7kr
    @SenthilKumar-dp7kr ปีที่แล้ว

    சிவன் சுட்டுக்காத்துலேதான் இருக்கார் சிவன் உங்களுக்கு துணை இருப்பார்

  • @JeevaJeeva-i5w
    @JeevaJeeva-i5w ปีที่แล้ว

    உன்னை காக்க
    அங்கேயும் இறைவன் இருக்கிறான். நம்பிக்கையே
    சர்வ பலம்.

  • @anandrajJoys
    @anandrajJoys ปีที่แล้ว

    இந்த அம்மாவுக்கு ஒரு நல்ல அரசாங்கம் வேலை தரவேண்டும்

  • @deepaganesan517
    @deepaganesan517 ปีที่แล้ว +4

    நன்றிகள் பல கோடி ❤

  • @malarvizhi3475
    @malarvizhi3475 ปีที่แล้ว +2

    அக்கா கடவுள் துணை உங்களுடன் இருப்பார்..

  • @vijayakumars9596
    @vijayakumars9596 ปีที่แล้ว +6

    Hats off Govt should give her award

  • @Sundar-ur2wy
    @Sundar-ur2wy ปีที่แล้ว +7

    God siva harichandra blessings your work earth to sky hightest honestly thanks

  • @muralidharan9748
    @muralidharan9748 ปีที่แล้ว

    உங்களை வணங்குகிறேன்

  • @tamilselvan6907
    @tamilselvan6907 ปีที่แล้ว

    அம்மா... நீங்கள் செய்வது சாதாரண பணி அல்ல. புனிதப்பணி. மனித குலத்துக்கு செய்கிற மகத்தான பணி.
    கேவலமாக நினைப்பவர்கள், பேசுபவர்கள் உலக வாழ்க்கையை உணராதவர்கள். நீங்கள் வணங்கத்தக்கவர் அம்மா. 🙏🙏🙏

  • @ksk3300
    @ksk3300 ปีที่แล้ว +8

    Thanks for the media. Really Sister Jayanti is a great person. Real Goddess. Who so ever is ignoring you, they have to come to your work place one day. Big salute. Your work cannot be done by everyone. God blessed sister you are doing last writes to all kinds of human being. Salute.

  • @sharmilaloganathan9906
    @sharmilaloganathan9906 ปีที่แล้ว +1

    Ivangalukum ivanga thairiyamaa paakura intha velaikkum mariyatha kuduthu appreciate panni award kuduththaa nallaarukkum... pengal ethukum salaichavanga ila yellaa velaikkum yellaathukkum thairiyamaa munnadi vanthu entha velaiyaaa irunthaalum paathukkalaam'nu vanthu paakuranga... Hats off to you'nga..

  • @kirubakaran84
    @kirubakaran84 ปีที่แล้ว

    இறைவா இந்த குடும்பத் நீங்க தா காப்பதனும்

  • @savitha2667
    @savitha2667 ปีที่แล้ว +9

    Hat's off u sis❤
    Stay blessed 💞

  • @prakashjaya7572
    @prakashjaya7572 ปีที่แล้ว

    தாயே உண் ஆசைகலும் கனவுகலும் நிறைவேர வேண்டும்

  • @muthukumarmurugaiah5499
    @muthukumarmurugaiah5499 ปีที่แล้ว +3

    மாமனிதர்கள் 🌹🌹🌹....

  • @subashiniliyadhaksha7152
    @subashiniliyadhaksha7152 ปีที่แล้ว

    அம்மா 🎉🎉❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sakthivel-mb4ql
    @sakthivel-mb4ql ปีที่แล้ว +6

    God bless u 🙏 akka

  • @vijayasrinivas8704
    @vijayasrinivas8704 ปีที่แล้ว

    Ungalukana mariyadhai ungala thedi varum ma. God bless you! Valigal illadha nimmadhiyana vazhkai amayanum ma. It is a pure service. Government should approve this

  • @DSR32014
    @DSR32014 ปีที่แล้ว +8

    God bless you ma

  • @vijayakumarm4613
    @vijayakumarm4613 ปีที่แล้ว +23

    அம்மா இது ஒரு வேலை இல்ல சேவை... இன்னொரு அன்னை தெரசா நீங்க 😅

    • @Bonellis_eagle1551
      @Bonellis_eagle1551 ปีที่แล้ว

      பெண்களுக்கு *வாய்ப்பு* கொடுத்தால் ஆண்களையே அழித்து விடுவார்கள். 😂😂😂

    • @hadariandahllyran65
      @hadariandahllyran65 ปีที่แล้ว +3

      ​@@Bonellis_eagle1551
      Apdi nenachi iruntha ungala karuvula alichrukalam illaya sir

    • @daughterofchrist740
      @daughterofchrist740 ปีที่แล้ว

      ​@@Bonellis_eagle1551 un generation eh alunju poogum da naaye
      Ipo solren kaetukoo

  • @sevarimuthubary5891
    @sevarimuthubary5891 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் அம்மா உங்களது தனிப்பட்ட வேலை மிக்க சிறப்பு கடவுள் உங்கள்களுக்கு துணை யாக எப்போதும் இருப்பார்🙏🙏🙏

  • @jayakumarsindhuraj5790
    @jayakumarsindhuraj5790 ปีที่แล้ว +2

    அரசாங்கம் இவர்களுக்கு ஏதாவது உதவிகள் செய்து வாழ்க்கை தரத்தை உயர்த்தலாம்.

  • @chithrak-l6l
    @chithrak-l6l ปีที่แล้ว +4

    😢😢 great ma

  • @vasumurugesan7358
    @vasumurugesan7358 ปีที่แล้ว +5

    Great woman

  • @jayaprabhusai7051
    @jayaprabhusai7051 ปีที่แล้ว +6

    brave brave inspiration for other

  • @munusamy5157
    @munusamy5157 ปีที่แล้ว

    வருத்தம் அளிக்கிறது
    நீர் நீண்ட ஆயுள் பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்

  • @ushanandhini5606
    @ushanandhini5606 ปีที่แล้ว +1

    Super.அம்மா நிங்க

  • @pogo.12345
    @pogo.12345 ปีที่แล้ว

    Nalla தாய் நல்ல பெண்மணி 🙏🙏🙏

  • @GeethaN-u2l
    @GeethaN-u2l ปีที่แล้ว +2

    கடவுளின் மகளம்மா நீ கவலையை விடு

  • @premalathalakshmanan3116
    @premalathalakshmanan3116 ปีที่แล้ว +6

    🙏🏻🙏🏻🙏🏻God bless you ma and your family. You are doing great service to the society.

  • @sathiyarajkumar1793
    @sathiyarajkumar1793 ปีที่แล้ว +3

    Great person must respect her

  • @vertez1
    @vertez1 ปีที่แล้ว

    தூய்மையான மேன்மையான தொழில்..
    வாழ்த்துக்கள் சகோதரி

  • @kannanp8200
    @kannanp8200 ปีที่แล้ว

    வணங்குகின்றேன் தாயே

  • @rexlin44
    @rexlin44 ปีที่แล้ว +7

    God bless you

  • @sri110ni
    @sri110ni ปีที่แล้ว

    Neenga great... neenga ellam seyura velai romba unadhamana seiyal. Life na enanu ungalaku dhan theriyum..

  • @டேனியல்MId
    @டேனியல்MId ปีที่แล้ว +3

    அருமை

  • @nikitha7547
    @nikitha7547 ปีที่แล้ว

    Super amma ❤❤❤

  • @kavithamuruganandham9698
    @kavithamuruganandham9698 ปีที่แล้ว

    Neengal seiyum entha kaariyum ungal pillaikallukku puniyathai serkkum.nandrikal kodi

  • @msubramaniam8
    @msubramaniam8 ปีที่แล้ว +2

    உங்களை வணங்குகிறேன் தாயே❤❤❤🎉🎉❤❤❤

  • @VijiKumanan
    @VijiKumanan ปีที่แล้ว +2

    அக்கா உங்களின் பணி மிகவும் சிறந்த பணி . நாங்கள் உங்களை அன்புடன் வணங்குகின்றோம்.நன்றி.

  • @RameshSingh-dq9fm
    @RameshSingh-dq9fm ปีที่แล้ว +2

    Great mother