தப்புத் தப்பாகப் பாடிய Shreya Ghoshal ! இளையராஜா கொடுத்த Reaction? | Andrum Indrum Endrum Ilayaraja
ฝัง
- เผยแพร่เมื่อ 23 ธ.ค. 2023
- தப்புத் தப்பாகப் பாடிய Shreya Ghoshal ! இளையராஜா கொடுத்த Reaction? | Andrum Indrum Endrum Ilayaraja | Jaya Tv
#AndrumIndrumEndrum #Ilayaraja #JayaTv #shreyaghoshal #Song
Watch More Videos :
Gama Gama Samayal Playlist : t.ly/WQ14n
Parampariya Vaithiyam Playlist : t.ly/jUcod
Maathi Yosi Playlist : rb.gy/cbikz
Celebrity Interviews Playlist : t.ly/pI3n1
Therinthathum Theriyathathum Playlist : t.ly/9ZIZ0
Dhinamum Ennai Gavani - Yoga Show Playlist : t.ly/KkZCK
Raasi Palangal Playlist : t.ly/bejMS
Arusuvai Neram Playlist : t.ly/bUeP_
Kamal Hassyam Playlist : t.ly/2HN_S
#JayaTVVirundhinarPakkam #JayaTVParambariyaMaruthuvam #JayaTVMaathiYosi #JayaTVTherinthathumTheriyathathum #JayaTVGamaGamaSamayal #JayaTVDhinamumEnnaiGavani #JayaTVSirippomSindhippom #JayaTVSamayalProgram #JayaTVRasiPalan #VandhaaleMagaraasiSerial #ShanthiNilayamSerial #ManadhilUrudhiVendumSerial #PoiSollaPoromSerial #VeetukuVeeduLootySerial #JayaTVRamayanam #JayaTVSerial #JayaTVSuprabatham
Follow Our Channels
On Facebook :
Jaya TV: / jayatvofficial
Jaya Plus : / jayapluschannel
Jaya Max : / jayamaxofficial
Jaya TV Aanmeegam : profile.php?...
On Twitter :
Jaya TV : Twitter - / jayatvofficial
Jaya Plus : / jayapluschannel
Jaya Max : / jayamaxofficial
On Instagram
Jaya TV : / jayatvofficial
Jaya Plus : / jayaplusnews - บันเทิง
இப்ப இவங்க பாடுற பாட்டை கேளுங்க தமிழ் உச்சரிப்பு அவ்வளவு அழகா இருக்கும் ஸ்ரேயா கோசல் குரலுக்கு நான் அடிமை❤❤❤❤❤
S
100%
Avanga pundaikum Nan adimai
S
This same shreya goshal is now unmatched in tamil songs. Her songs hit everyone's heart
That is why ILAYARAJA gave Shreya timeless songs like Onna vida, iLangaathu veesudhe, Jagadananda kaarakaa (Telugu), Cheeni kum album (Hindi) etc. He and his sons introduced her to Tamil cinema with evergreen hits like Enakku piditha paadal, Chellame chellam and Ninaithu ninaithu paarthaai.
@@BC999Shreya sang lot of hit songs in Raja sir music, in Tamil, Telugu, kannada and Malayalam... Even in Hindi she sang ( pritam Dil)
@@behappy3496 I am aware of the fact that IR (from Enakku piditha paadal) consistently gave Shreya EVERGREEN hits, just like he did for other singers.
Sema sexyaa irukale ena katta da ❤
தவறை திருத்தியது சரி ! நீங்கள் சொன்ன உதாரணம் உங்களுக்கும் பொருந்தும் ! பிறரை மட்டம் தட்டுவதில் உங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி என்பது ஊரறிந்த ரகசியம் !
பிறர் நலன் கருதி மட்டம் தட்டுவது உங்களுக்கு முட்டாத்தனமாக தெரியும்... மனதில் பொறாமை தலைக்கணம் கொண்டு பிறரை கெடுக்க நினைக்கும் கெட்ட எண்ணம் உடையவர்களை தங்கங்கள் என்று ஜால்ரா அடிப்பது உங்களை போன்ற மெகா மூடர்களின் பண்பு!😂
Onnum illaathavanukke thimir irukkuruppa ivarukku irukkaathaa moodu
Actually he praised her, that she accepted her mistake
நீ ஊம்புடா..
@@elaveininatarajan9801Ivan periya pudungiya poda
நம்மை நாமே திருத்திக் கொள்ள வேண்டும் என்பது இளையராஜாவுக்கு மிகப் பொருந்தும்
My favourite singer shreya ghosal mam🥰
ஒரு நல்ல பாடகி ஸ்ரேயா அவர்கள் ❤
Janagiya vidava podaa
@@elaveininatarajan9801 stupid fellow.. all are unique on their own. I like this singer because of some reasons but i don't compare people.
✨
அழுதுகிட்டே பாடுமே😂😂@@elaveininatarajan9801
@@elaveininatarajan9801 janaki ammavum taan super great singer. Who denied it.Intha talaimurayil ivar.
Shreya Ghoshal Legend
🥰No problem madam.....
By
தப்பு தப்பாக english பேசுவோர் சங்கம்😂😂😂😂
😂
Ama bro நானும் ungloda sangaththula oru membaru😂😂
She got every note right , but unfortunately we are blinded by the mistake of words
She's not Tamil...so those mistakes are exceptable❤
But her rendition miss the soul of the song. Only Janaki Ma can do wonders.
@@VetriVelan_1000 please don't compare Janaki Ma and Shreya Goshal. Janaki Ma is a Music dictionary. Shreya is just a baby if compared to Ma. But they're both Indian music's jewels in their own way❤❤❤❤and i love both of them very much
@@elizabethsoosai2872janaki Amma lataji best female singers a notch above others
@@VetriVelan_1000janaki can't sing shreyas songs ok
Oru vela namma shreya ji raja sir a "uncle" nu sonnadhaala kaduppairupaaro 🤣🤣 ......enna a irundhaalum shreyaji fans will always support her😍❤️ #weloveyoushreyaji❤
Amazed at your silly observation! It is Ilayaraja who SUPPORTED her when the crowd booed her for singing "Kaatril endhan geetham" with mistakes. LEARN something before trolling a rare genius like IR.
😂
@@BC999oru mistake thana
@@logesh-wk3hl Does it matter "how many mistakes" a singer makes?! The point is IR corrected her which she sensed and understood, and fixed her mistake. GREAT teacher and good learner!
Ayya ellaiyaraja thankaluku edhu porunthum engal spb sir ruku edu ennai ellai our great spb
ஸ்ரேயா செம்ம செம்மயா பாடி இருக்கீங்க சூப்பர் 👌🏻👍🏼🥰
மட்டம் தட்டுவதில் மற்றட்டமகிழ்ச்சி அய்யாவுக்கு
Avaru enga da mattam thattunaru, avanga thappu panni avangale sari pantanga nu thaana soll raru
Yes all legends will have that feeling. Youngters should take it sportively and learn from the mistakes.
Eppada mattam thattinaru....
ஆமாங்க. பார்த்திபனை எவ்வளவு கேவலமாக பேசினார் மேடையில்!ARR..!யாரை விட்டார்.அதீத திறமை இருந்தாலும் பெருந்தன்மையில்..
பள்ளிக்கூடத்தில் வாத்தியார் கண்டிக்காமல் இருந்தால், பிற்காலத்தில் அவனை காவலர் மற்றும் சட்டம் தண்டிக்கும்.
ராஜா பேசியதை சரியாக கேளுங்கள். காதுங்கொடுத்து.😊
So humble Shreya Ji❤
Now Shreya hoshal tamil pronounce its too good❤❤❤
Despite this small error, Shreya's tamil songs are otherwise usually perfect with hardly any accent or mistake. Same goes for her Telugu songs.
Even with this minor error, she was shrewd to observe the audience ' reaction and correct immediately. It is negligible, actually.. This man magnified it unnecessarily.
@@shantielangovan3802 He never magnified, this shows your hate towards him. In fact he was bailing her out by supporting her by drawing reference that it has happened in the past and in fact she had corrected it during the third time.
Ivan isai thirdan
user-ic2ps2jn8o Says the fan of someone who samples music, outsources music, uses AI to imitate singers and has been heavily promoting his music through corporate PR!
Why give so much seriousness to a small mistake made by somebody who sings in a language she doesn't even know. Can we sing a Hindi song perfectly. Our accent itself will be lousy leave alone making mistakes.
For 90s kids illayaraja but for 2k kids Shreya Ghoshal mam Only ❤ you don't replace that
@@anikutty9786poda
Grow up fellow... Yeah.. U r a 2k
@@anikutty9786 hello Shreya Ghoshal also 90s kids favourite only
IR is a RARE GENIUS of a composer and multi-talented too. SG is one of the best singers in India. STOP silly comparisons.
Yaa but IR is a one off. SG is not
Shreya Ghosal has got the talent to sing songs in all the Indian languages perfectly with the native people now The pronunciation of her brings about the character of the heroine in the film She is the only singer who has influenced people of different countries around the world
இது என்னடா கேள்வி அவர் சரியான வாய்ப்பு உழைப்பு கிடைத்தது அவரு எதுக்கு கொடுக்கணும்
Exactly.
Shreya ghosal is one of the best singer in the world for her sweet voice n mesmerizing voice
I like shreyakhoshal 👌👌👌
Shreya great singer
தமிழன் சொல்றவனே தமிழை ஒழுங்கு பேச மாட்டான் இந்த பொன்னு அருமையா பல பாடல் படிருக்கு
💯
Ama bro athuvum avanga bengali tamil la paadurathey kastam
Shreya Ghoshal Singing Queen Forever ❤️❤️❤️
Love u ma
இளையராஜா அவர்களுக்கு இசை என்றால் துல்லியமாக இருக்கும்... அருமை...
It's so hard to sing unknown language song shreya ghosel such a talented and best singer ❤
சங்கத்தில் பாடாத கவிதை...அந்த இசை வந்த போது...கடைசியில் யாருக்கெல்லாம் நெஞ்சம் விம்மியது
Ilike you ilike it voice sherya
Vayasu aanalum evarukku pesavay theriyathu, yella stage la um yaravathu kasta paduthiduvaaru, aanal evara yellarum mathikanum nu ninaipaaru, aalu valarntha avaluku.............. Valarala🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Yuvan padratha sari seiyunga muthalla
She may made a mistake in this show 😢 but now she is the high paid and only female singer in India who know by all over the world and continusoly dng shows all over the world ❤🎉😊
She is paid not us...
Mistake is a mistake. If you are not corrected to fix up your mistake, you will NEVER learn. IR actually supported her, when the AUDIENCE booed her! He made her sing it again. So what if she is "high paid and continusoly dng shows all over the world"?! It does NOT CHANGE anything.
இதே ஒரு ஆம்பள பண்ணியிருந்தா நான் ரொம்ப உக்கிரமா மாறியிருப்பேன்.
😂😂😂😂
😂😂😂😂
😂😂🫶🫶
😂😂
Antha groud la legendary singer sujatha amma famlyoda irukanga my favourite singer sujatha amma❤❤❤❤❤❤❤❤❤❤❤
Arumai Arumai ❤
உலக அரங்கில் தமிழுக்கும் தமிழனுக்கும் பெருமை சேர்த்தவர் இசை விஞ்ஞானி இளையராஜா!.
ஆனா இப்போ ? யே அல்லாயா ராஜா கோன் ஹே ? ( இந்த எளயராஜா யாரு ?) என கேட்கின்றனர் வட இந்தியாவில் !! அவர்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மானை தெரிந்திருக்கிறது காரணம் அவரது முதல் படம் மோகன்லால் மதுபாலா, புனீத் இசார் நடிப்பில் "யோதா" மலையாளத்திலும் இந்தியிலும் ( தமிழில் டப்பிங் செய்யப்பட்ட அசோகன்) வெளியானது !! இரண்டாவது ரோஜா இந்தியிலும் வெளியாகி தேசிய விருது பெற்றது !! வட இந்திய பெயர்களைப்போன்ற அர்விந்த் சாமி , மது பாலா, பங்கஜ் கபூர், நாசர் அங்கே அவர்களுக்கு தெரியவந்தனர் !! ரங்கீலா முதல் வரிசையாக ரஹ்மான் இசையமைத்த படங்கள் ஹிட் ஆகின !! மும்பையில் தயாரான ஸ்லம் டாக் மில்லியனர் என்ற பிரிட்டிஷ் ஆங்கிலப்படம் ரஹ்மானை இரட்டை ஆஸ்கர் பெற வைத்தது!! ரஹ்மான் இன்று இன்டர் நேஷனல் மியூஸிஷியன் !! ராசா பா.ஜ.க வின் ஜால்ரா !!
Shreya goshal nice voice❤❤
இசையின் துள்ளியம்..இனிமையின்..சாதனை..இளையராஜா.. அய்யா❤
முதல் திருடன் நீ தான் !
முதலாவது நீ திருந்து ,
அப்புறம் அடுத்தவரை திருத்துவதைப்பற்றி யோசிக்கலாம் 😂
Super Voice
Great singer👍
உன் தலைக்கணம் உன்னை விட்டு போகாது இசையை பரிசாக தந்த இறைவன் உனக்கு மற்றதை எல்லாம் குறைவாக தந்து இருப்பது ஒரு வகையில் நல்லது தான்
Yenna thalaiganam.... neeethan thalaiganam...ok...
@@user-ex1zf8wt6oantha naai thala fullave thalakkanm mattum than😂 naai rajaa😂
குடும்பத்தோட தூக்குல தொங்கி பல அப்பணுக்கு பொறந்த நாய்ய....
Shreya ghosal also in nervous.So all are same all should wait for their day their right time to show what actually our potential
👍👍👍
❤❤❤❤❤
அய்யா அருமை
சாதனா சர்கம் மற்றும் ஸ்ரேயா கோக்ஷல் இருவரும் வேற்று மொழி பாடகிகளாக இருந்தாலும் அவர்களின் குரல்கள் காந்தக் குரல்கள்.இசை ஞானி உதாரணம் சொல்லுவது பொருத்தமானதல்ல. மேற்சொன்ன இருவரும் பின்னர் பல ஹிட் பாடல்களை சரியான உச்சரிப்பில் நமது தமிழ் பாடல்களைப் பாடியுள்ளனர்.
❤
1.24 shwetha mohan was sitting along with her parents😍😍
தப்பாக பாடியும் நீ பொருமையா பேசுனதே பெரிய விஷயம்.... இளையராஜா...
If you are not guided properly to fix your mistakes, you can NEVER learn! SIGN OF A GOOD TEACHER vs. someone teaching for a paycheck! Ilayaraja actually SUPPORTED her in this 2005 Chennai concert when the crowd booed her for singing "Kaatril endhan geetham" wrongly. He and his sons INTRODUCED Shreya to Tamil Cinema! Funny that the average audience cannot even understand what is going on, but will jump to conclusions because it is THE Ilayaraja on the other side!
தலை கணம் பிடித்த தறுதலை இந்த இசை சாணி
ஆமா
குடும்பத்தோட தூக்குல தொங்கி பல அப்பணுக்கு பொறந்த நாய்ய....
எதுக்கு தமிழை கொலை செய்யனும்? பெங்காலி மொழிய கொலை செய்தால் இதே ஸ்ரேயா கோசல் ஒத்துக்குமா?
இது ஒரு தவறான உதாரணம், அவர்களைப் பாராட்டுவதை விட்டுவிட்டு இப்படி சொல்லி விட்டீர்களே...
ILAYARAJA SUPPORTED her in THIS 2005 Chennai concert when the audience booed her for singing "Kaatril endhan geetham" wrongly. He and his sons INTRODUCED Shreya to Tamil Cinema! Mistake is a mistake. If you are not corrected to fix up your mistake, you will NEVER learn. IR actually supported her, when the AUDIENCE booed her! He made her sing it again, for which they all clapped! Are you all nutcases?
this is live. Its hell to heaven between recording and live. enjoy the errors and applaud these blessed souls. Whoever into music are blessed.
❤Raja sir 🙏 Happy ❤
சூப்பர்
ஆமா, நீங்களும் உங்களை திருத்திகொள்ளுங்கள்
Ippo tamil song kellunga semaiya paduranga❤
End of video, music song name please tell anyone
Correct
Maddame tussads மியூசியத்தில் மெழுகு சிலை வைக்க பட்டுள்ள முதல் இந்திய பாடகி ஸ்ரேயா கோஷல் தான் 👑👑😍😍
Which place any website link because i am huge fan of Shreya Ghoshal mam
Idhula enna perumai?! It is as useless as the Acadummy awards given every year! It means they DO NOT HAVE A CLUE about the old-time FINEST SINGERS of India!
@@BC999 its about the reach the singer has among people… she’s the finest singer of this generation and there’s no doubt that there is a statue of her💯
@@deebakramkumar7384 In the era of social media, everyone is "famous". I am not talking about the prowess of SG as a singer. I just meant there are BETTER and finer singers in India who were not properly recognized. If you are happy with such fit-for-nothing statues, so be it!
@@BC999 neenga solradha paatha… acadamy awards and oscars kooda use ila nu dha solluvinga… To get recognized, u must have sheer talent 💯 Shreya Ghoshal is the youngest singer to have 5 national awards , standing next to chitra ma with 6 awards… True talent finds its way to people in someway or the other
நீங்கள் சொல்வது சரி!
பல ஆஸ்கார்கள் வென்ற எங்கள் முதியராஜா அண்ணனுக்கு வாழ்த்துக்கள்!
😂😂😂
He was given the title "Maestro" by the London Philarmonic for his symphony. Not from any movie world. He has shown his skills at the world stage in London even before 1990. Oscar is nothing in front of Symphony/London Philarmonic (for musical knowledge). No Indian composers can beat his music knowledge. He is the only composer in the world to do an oratario. If you dont know what an oratario means, research it... Know something about music before you spit something on social media.
@@flavoursoflife7087 முதியவரே! தலைக்கணம் பிடித்த முதியவருக்கு முட்டுக் கொடுக்காமல் மேடை நாகரிகம் உள்ள திறமைசாலிகளுக்கு மதிப்பளிப்போம்.
Know ILAYARAJA, know MUSIC! Acadummy awards are NOT awarded for being the GENIUS in a category. 80-year-YOUNG ILAYARAJA's music is still YOUNG like the songs in VIDUTHALAI, MODERN LOVE CHENNAI albums etc. Grow up, and LEARN something instead of trolling a RARE genius.
Past time, நீ பாடிப்பாரு, உன் கக்காவே உனக்குள்ளே ஓடிடும்….
Now she started to sing many Tamil songs❤
அழகான பாடகி ஸ்ரேயா கோஷல்
அவரோட reaction avanga purinjikittu realize பண்ணத பாராட்டிய தாராளம் மனம் வாழ்க
Please upload the full video.. she has sung the aalap extremely beautifully.
❤
These people will only highlight sensational trivia
பாடகரை திருடனுக்கு ஒப்பிடுகையில் மனது.......😢😢
சூப்பர் ராஜா சார்❤❤❤
தமிழில் சரியாக பாடுபவர்கள் இல்லையா?.. தமிழச்சிகள் யாரும் பாட தெரியாதவர்களா?..
ராஜா அவர்கள் எப்போதும் இது போல் சிரித்த முகத்துடன் பேசினால் எவ்வளவு நன்றாக இருக்கும் ❤
super
super raja sir
❤❤❤
ஸ்ரேயா நல்ல பாடகி தான்... ஆனால், தமிழில் மிக அருமையாக பாடக்கூடிய பாடகிகள் மற்றும் பாடகர்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். அவர்களுக்கு நிறைய வாய்ப்பளிக்கலாம்... அந்த வகையில் பார்த்தால், ரஹ்மான் நிறைய இளம் பாடகர்களுக்கு வாய்ப்பளித்திருக்கிறார்... நிறைய புதிய கலைஞர்கள் வந்தால், அதுவும் வரவேற்கத்தக்க விடயம் தான்!
ஸ்ரேயா2023மார்ச்எப்ரல்இறந்தார்சரியா
God of music
I love illayaraja
மிகவும் சரியாகச் சொன்னீர்கள் ஐயா
He has given a lot but he never tells out
Exactly Mistakes doing Peoples Only should be realise them Faults and Clear it👍
The great musician...
Ayyya....ayyyyythannnnnnnnn
Thappichiga sheraya ghoshal
Illana enna pudinguruparu avaru
Ilayaraja actually SUPPORTED her in this 2005 Chennai concert when the crowd booed her for singing "Kaatril endhan geetham" wrongly. He and his sons INTRODUCED Shreya to Tamil Cinema! Funny that the average audience cannot even understand what is going on, but will jump to conclusions while commenting because it is THE Ilayaraja on the other side!
@@BC999 original ID la vanga illayaraja sir 😂
@@yogeshwaran2530 Vaanga, Memes mattume pottu, adhaiye oru saadhanaiyaaga, perumaiyaaga karudhi vaazhkaiyai Ottum Gen-Z! You replied to a female. Can't you read / understand English?!
In hindi Illayaraja himself will song 🎵will be nice
Voice is matter
yes
Which year
YOV NEENGA YEPPOVUME ASATHTHAL thanyaa!
Thalai kanam
So what?
FULLY LOADED with THE FINEST gray cells! Naturally, it will be heavy!!! If you are not guided properly to fix your mistakes, you can NEVER learn! SIGN OF A GOOD TEACHER vs. someone teaching for a paycheck! Ilayaraja actually SUPPORTED her in this 2005 Chennai concert when the crowd booed her for singing "Kaatril endhan geetham" wrongly. He and his sons INTRODUCED Shreya to Tamil Cinema! Funny that the average audience cannot even understand what is going on, but will jump to conclusions because it is THE Ilayaraja on the other side!
She knows & did it delibrately right!!!! ???
Avunga paadiyathum correct thaan. Kaatru sattai pant kulla poi kanatha ellathaiyum thodavathillaiyaa.
👍🏻 நல்ல புரிதல் 😊
Shreya made mistake in words bcoz she don't know Tamil, audience who knows Tamil of course will show awkward reaction when someone pronounce the word wrongly, so Raja sir noticed that and he corrected Shreya in a good manner only. So nothing is wrong in that. Good to correct when someone do mistake. Raja sir not insulting Shreya Goshal but he told her in very good manner in my opinion.
இளையராஜா இனிய ராஜாகிய தருணம் இசையின் ராஜா என்றும் நீங்கள் எப்போதும் நீங்க இசைத்து கொண்டே இருக்க எல்லாம் வல்ல இறைவன் துணை நிற்க்க வாழ்த்துக்கள் தமிழகத்தின் இசையே
தமிழனுக்கு வாழ்வு தராத ஜென்மம்
😢ganavaan thalai ganamaanavan thapu parkiraan thigaiya patte nayin olamathil kandavan vazhga vaalamudone
Avanga thappa sing pannanum voice super ❤❤ .ipo vara song onnumey purila athuku ithu paravala
இளையராஜா ❌ ஆணவராஜா ✅
ஐயாஅவர்கள்தவறாகஒன்றும்சொல்லவில்லை
இந்த நிகழ்ச்சி 15 வருடங்களுக்கு முன்னர் நடைபெற்றது.
2005!
O. O
@@BC999 Correct
யாம் கேட்ட குரல்களிலே ஸ்ரேயா கோஷல் குரல்போல் இனிதாவது எங்கும் காணோம் ;
அன்று தவறு நடந்திருக்கலாம் ஆனால் இன்றைய தேதியில் தமிழ்நாட்டில் பிறந்தவர்கள் கூட ஸ்ரேயா கோஷல் போல் தமிழ் உச்சரிக்க மாட்டார்கள் அவர் பாடல்களை கேட்கும்போது தோன்றுகிறது
சரோஜா தேவி மா தமிழ் அல்ல கண்ணடத்தி❤😊
கன்னடத்தி !!! அதனால் என்ன ? தமிழனே "தமுளு, தமுளு மொளி வாள்கா, தமுளன் தா ஒசரணோம், தமுள் ல தா பெசோணோம், நாய்ங்கெ நெரிய வாளப்பளோம் வியாங்கி திம்பம் !" என தமிழை கிறுக்கன் போல உச்சரித்து மொழியைக் கொல்கிறான்! திருமதி சரோஜாதேவி நன்றாக தமிழ் வசனம் பேசியவர் !!
Nalla நயமான திருத்தம் தான்