What is Counselling? Dr V S Jithendra

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025

ความคิดเห็น • 386

  • @anandimmanuvel8171
    @anandimmanuvel8171 5 ปีที่แล้ว +22

    வெற்றி தரும் பாதைக்கு போகாம, போரா பாதை சந்தோசமா இருக்குமானு பார்க்கணும்
    Thank you sir for speaking.

  • @rvgchannel3656
    @rvgchannel3656 5 ปีที่แล้ว +8

    வணக்கம் சார் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது நீங்கள் விளக்கிய விதம் ஐ லைக்

  • @Abdulkarim-tp6bl
    @Abdulkarim-tp6bl 5 ปีที่แล้ว +37

    சார் எல்லாவற்றுக்கும் தீர்வு தருகிறீர்கள் நாளுக்கு நாள் வியக்கிறேன் உங்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும்💥💯👌

    • @prabhavathishankar3902
      @prabhavathishankar3902 5 ปีที่แล้ว +1

      ஆமாம் சரியாக சொன்னீர்கள் .

  • @baby_jana
    @baby_jana 5 ปีที่แล้ว +23

    நான் பிரச்சினைகள் வரும் போது உங்களைப் பார்க்க நினைப்பது உண்டு
    பின்னர் நீங்கள் கேட்பது போல் கற்பனை செய்து கொண்டு விடைகள் தேடுதல் செய்வது உண்டு
    பின்னர் பிரச்சினை தானாக விடை பெறுகிறது

  • @kaviya8977
    @kaviya8977 5 ปีที่แล้ว +35

    I am house wife....Quality of time while watching your video sir....

    • @majeeth4273
      @majeeth4273 5 ปีที่แล้ว +7

      Sister your are not a house wife you are home maker... Next time inttha sentence ah use pannunga

    • @kathijamohamed5636
      @kathijamohamed5636 4 ปีที่แล้ว

      @@majeeth4273 💯

  • @DurgaDevi-sh7zq
    @DurgaDevi-sh7zq 4 หลายเดือนก่อน

    தெளிவான விளக்கம் குழப்பத்தில் இருந்து விளக்கம் கிடைத்தது மிக்க நன்றி

  • @urbanskatinginindia2068
    @urbanskatinginindia2068 5 ปีที่แล้ว +113

    சுருக்கமா சொன்னா எப்ப எல்லாம் நாம ஜோசியக்காரரை போய் பார்க் கிறோமோ அப்ப எல்லாம் psychologist யை பார்ப்பது நல்லது.

  • @CharukesiArunraj
    @CharukesiArunraj 5 ปีที่แล้ว +10

    Must know difference between an ordinary person and a psychologist!! Superb insight sir!!.

  • @ugc-brahadeeswaran8143
    @ugc-brahadeeswaran8143 5 ปีที่แล้ว +5

    Dr, பதிவு மிக அற்புதம்..

  • @DRCSUDHAGAR
    @DRCSUDHAGAR 5 ปีที่แล้ว +1

    உங்கள் பதிவு சிறப்பான தகவல்களை தந்துள்ளது. நன்றி. சமீபத்தில் stress பற்றி ஒரு சைக்காலஜிஸ்ட் பேசும் போது மிகவும் குழப்பி விட்டு விட்டார். என்னுடைய கேள்விகள்
    1. எப்போது மன அழுத்தம் எல்லை மீறி உடல் நலனை பாதிக்கும்.
    2. மன அழுத்தம் எப்படி அளவிடப்படுகிறது. ஏதேனும் திடமான வழிமுறைகள் உண்டா.
    3. அதிக கடன், உறவுகள் சிக்கல், தற்கொலை உணர்வுகள் எப்போது வரும். அவற்றிற்கான மருத்துவமுறையிலான தீர்வுகள் என்ன.
    விளக்கம் தர முடியுமா??

  • @r15rossi57
    @r15rossi57 5 ปีที่แล้ว +4

    Thank you Anna oru naal ungala pakkanum it will be more happiest day ever

  • @mahendrana9467
    @mahendrana9467 5 ปีที่แล้ว +6

    மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி டாக்டர்

  • @SutharsanM
    @SutharsanM 5 ปีที่แล้ว +6

    You are very special to us. Please take care of your health sir...

  • @r15rossi57
    @r15rossi57 5 ปีที่แล้ว

    Eappudi sollurathu nu therila but Ur videos made a clarity in daily life munnadi irunthathuku ippo difference iruku

  • @RobsonAdvocatetrichy
    @RobsonAdvocatetrichy ปีที่แล้ว +3

    Thank u for this video sir , It's very useful for me

  • @HealthyLifewithSree
    @HealthyLifewithSree 5 ปีที่แล้ว +3

    Super explanation sir👌

  • @khajakhizar802
    @khajakhizar802 3 ปีที่แล้ว +4

    Hi doctor this video very useful for me
    Thank you

  • @rajeshmurugan7371
    @rajeshmurugan7371 2 ปีที่แล้ว +3

    Bro, i like you speech & beautifully explained with question and answer.

  • @APPLEBOXSABARI
    @APPLEBOXSABARI 5 ปีที่แล้ว +21

    This video is really useful 👍🙏🏻
    Can you make a separate video for Children’s counseling ? In what kind of situation should a parent seek for Children’s counseling ? Who are the right persons to reach for Children’s counseling ? Psychiatrist or Psychiatric Counsellor ?

    • @AjithKumar-fo2ph
      @AjithKumar-fo2ph 5 ปีที่แล้ว +4

      I think you can also ask this from Facebook page of this channel.. may be u will got the answer earlier.

    • @anushakannan6654
      @anushakannan6654 5 ปีที่แล้ว +1

      Psychologist who have been dealing with children would be a better choice mostly.
      I'm a psychologist. If you're in need of any suggestions you can ask for it.

    • @thivyaprabaa898
      @thivyaprabaa898 5 ปีที่แล้ว

      @@anushakannan6654 can you give me your mail id or contact number.

    • @anushakannan6654
      @anushakannan6654 5 ปีที่แล้ว +1

      Thivya Prabaa Give a direct message on TH-cam. I'll send there

    • @Abooma-od6js
      @Abooma-od6js 3 ปีที่แล้ว

      @@anushakannan6654 hi .. Ennoda paiyan ku age 10..endha oru visayamum theriyama panra.. Kasu koda edukran.. How to solve

  • @jeevanartvision9025
    @jeevanartvision9025 ปีที่แล้ว +2

    Explanation super sir.. really useful

  • @kalaiselvi1151
    @kalaiselvi1151 3 ปีที่แล้ว +1

    Arumaiyaana padhivu sir nijama ungalapola oruvar yenaku treatmentku thevai sir please nalla docter aga aolluinga please 1000000 please

  • @sureshn9804
    @sureshn9804 5 ปีที่แล้ว +4

    Very usefull topic. We should find out our problem.

  • @sahalanmohomad6904
    @sahalanmohomad6904 ปีที่แล้ว +2

    Very useful explanation.
    Thanks Dr

  • @commonman999
    @commonman999 5 ปีที่แล้ว +5

    Most wanted information... thank you so much 👏 👏

  • @kuttistorydays8877
    @kuttistorydays8877 4 ปีที่แล้ว +1

    Sir I,am b,sc psychology student sir you psychology study video my life and my study improvement sir

  • @aravindhswamy314
    @aravindhswamy314 5 ปีที่แล้ว +2

    Thank for direct speech for counselling

  • @ssnehassiva5831
    @ssnehassiva5831 4 ปีที่แล้ว +2

    I have cleared by this video thank you sir

  • @shankarprasad1977
    @shankarprasad1977 5 ปีที่แล้ว +7

    TH-cam or Instagram live sessions will be great.

  • @r.ramesh341
    @r.ramesh341 5 ปีที่แล้ว +5

    Sir health first God bless you

  • @easwarisrinivasan9692
    @easwarisrinivasan9692 ปีที่แล้ว +1

    Use full video sir thank you so much sir

  • @Karthik-oj4pc
    @Karthik-oj4pc 2 ปีที่แล้ว +2

    Thanks for your clarification through simple & clear explanations!

  • @rinozaahmed6567
    @rinozaahmed6567 ปีที่แล้ว +1

    Sure sir excellent

  • @teronblesi6285
    @teronblesi6285 5 ปีที่แล้ว +4

    Thank you bro.

  • @SathishKumar-fl5wu
    @SathishKumar-fl5wu 5 ปีที่แล้ว +2

    Thanks Dr.jithu❤🙏👌

  • @thennarasu2373
    @thennarasu2373 5 ปีที่แล้ว +3

    Neenga edukkura ovoru videovayum psychology meaning Oda arambicha nallarukkum

  • @sujithaf5160
    @sujithaf5160 5 ปีที่แล้ว +3

    V r really grateful sir all problems I've come a crossed now ur works r consoling makes to move ahead trampling those triaters 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @sridharsri2869
    @sridharsri2869 5 ปีที่แล้ว +2

    Thanks you doctor

  • @sribalajitourist4215
    @sribalajitourist4215 5 ปีที่แล้ว +2

    Thank you very much for your valuable information and effort.

  • @aswintn723
    @aswintn723 5 ปีที่แล้ว +8

    Brother...
    Bussiness related videos pannunga bro ...
    Chinna chinna bussiness people kitta interview pannunga brother

  • @charmingchick7228
    @charmingchick7228 4 ปีที่แล้ว +2

    Thank you Jith Anna.

  • @kalidasan4784
    @kalidasan4784 5 ปีที่แล้ว +2

    Thalaiva thank you

  • @mary_vidhainaamvidhaipom1549
    @mary_vidhainaamvidhaipom1549 3 ปีที่แล้ว +1

    Really ur gifted for us.....avolo clear ah explain panrega

  • @user-yo9gl1zw5k
    @user-yo9gl1zw5k 5 ปีที่แล้ว +3

    Superb....God bless u .... For deciding to make this channel. .....

  • @mathipaul6027
    @mathipaul6027 5 ปีที่แล้ว +4

    Semma speech bro👏👏

  • @ammukty6042
    @ammukty6042 3 ปีที่แล้ว +2

    Very usefull video and clr explanation ,Thank youu Sir🙏

  • @parimala.kparimala1347
    @parimala.kparimala1347 3 ปีที่แล้ว +1

    Thank u Dr.

  • @rajasekarankaliyaperumal5229
    @rajasekarankaliyaperumal5229 4 ปีที่แล้ว +3

    Nice explanation sir.
    Thanks for giving us...

  • @rajagopalan.n219
    @rajagopalan.n219 5 ปีที่แล้ว +2

    Bro i am 12th
    Thanks for your answer

  • @subash.d5840
    @subash.d5840 5 ปีที่แล้ว +3

    😍 Well Done 👏 Sir 👍

  • @santhoshvlog3755
    @santhoshvlog3755 5 ปีที่แล้ว +1

    Doctor your voice is changing

  • @durkadevi164
    @durkadevi164 5 ปีที่แล้ว +1

    Dr.J ....Sir also affected by cold.

  • @dhanadhana9804
    @dhanadhana9804 5 ปีที่แล้ว +3

    Good explained sir

  • @mahaboobjohns5534
    @mahaboobjohns5534 5 ปีที่แล้ว +2

    Thank you nanba.

  • @klselvam2430
    @klselvam2430 4 ปีที่แล้ว +1

    எனக்கும் மனைவிக்கும் இடையில் ஒற்றுமை இல்லை, அவங்க எல்லாம் விஷியன்கள் மறக்கிறாங்க என்பதை 8வருடம் கழித்து தெரிந்து கொண்டேன், என்னிடம் சொல்லுவாங்க நீ தான் என் உலகம் நீ இல்லாமல் என்னால் வளமுடிக்காது, நீ எனக்கு எல்லாம் சுகங்களையும் கொடுத்து இருக்க, நீயும் நானும் 60வயது வரைக்கும் வாழனும் சொல்லுவாங்க, ஆனால் இப்போ நான் கண்டேன் அவங்க உடலிலும் சரி நடவடிக்கையிலும் பல மாற்றங்கள், தகாத உறவுகள் இருப்பதாகா தோன்றுகிறது, இதனால் நான் பலமுறை தற்கொலைக்கு முயச்சி இருக்கேன், என்னால் எந்த வேலையும் செய்ய முடியில, ஒரே திங்கிங் இருக்கு, நான் என்ன செய்ய வேண்டும்,

  • @revathisubramaniyam1139
    @revathisubramaniyam1139 2 ปีที่แล้ว

    Thank you sir very yous full video

  • @srimugan3099
    @srimugan3099 5 ปีที่แล้ว +2

    Thank u so much for this video sir,now I'm very clear

  • @divyaanbalagan7212
    @divyaanbalagan7212 5 ปีที่แล้ว +20

    Sir pls do one video about emotional addiction and recover from that

  • @Murali-lm1nq
    @Murali-lm1nq 5 ปีที่แล้ว +2

    Epovum lonely feeling ah iruku doctor atha overcome pana oru video podunga

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 3 ปีที่แล้ว +1

    Psychologists Ku Vara problems epdi solve pannipeenga and root cause for slow learning and how to grasp things fast ithuku oru video podunga brain la yosikum pozuthu Enna process nadakum

  • @gokuls9929
    @gokuls9929 5 ปีที่แล้ว +5

    I love your work! :)

  • @pavithra.m9703
    @pavithra.m9703 5 ปีที่แล้ว +2

    First com..supper vidio..🙂

  • @sarahs9725
    @sarahs9725 5 ปีที่แล้ว +1

    Thanks. Very useful info

  • @srinivas4021
    @srinivas4021 5 ปีที่แล้ว +1

    Good information

  • @thekingoflion8125
    @thekingoflion8125 5 ปีที่แล้ว

    Super rambanal santhakam celear.thanks

  • @udhayakumarbalraj2494
    @udhayakumarbalraj2494 5 ปีที่แล้ว +2

    HI JITENDRA, thanks for posting this video, My marriage life is ends in divorce. Pls upload a video how to overcome after divorce life

    • @charmingchick7228
      @charmingchick7228 4 ปีที่แล้ว +1

      Anna Jith Anna already how to overcome love failure nu oru video upload panirukanga .It might be useful

  • @Salma-c5d
    @Salma-c5d 10 หลายเดือนก่อน

    Really useful Dr😌

  • @dhivyasumathi7459
    @dhivyasumathi7459 4 ปีที่แล้ว +1

    Tq u sir

  • @murugavelrathinavelu7089
    @murugavelrathinavelu7089 5 ปีที่แล้ว +2

    Super sir

  • @RadhaBaskar2915
    @RadhaBaskar2915 5 ปีที่แล้ว +3

    Explanation super sir..

  • @majeeth4273
    @majeeth4273 5 ปีที่แล้ว +1

    Nowadays competitive exams Ku padikravanga athigamahitamga... Padikra pothu neraya mental stress kooda varuthu neenga ithu pathi pesunga doctor

  • @sribalajitourist4215
    @sribalajitourist4215 5 ปีที่แล้ว +2

    Dear Brother, உலகில் உள்ள பல்வேறு விஷயங்களை எப்படி நாம் ஒவ்வோன்றாக பார்த்து அதில் நமக்கு மிகவும் பிடித்த விஷயத்தை கண்டுபிடிப்பது? எந்த சிறந்த முறை / action plan பயன்படுத்தி உலகில் உள்ள பல்வேறு விஷயங்களை பார்த்து அதில் மறைந்து இருக்கும் நமக்கு மிகவும் பிடித்த விஷயத்தை கண்டுபிடிப்பது? தயவுசெய்து சொல்லி கொடுங்கள்

  • @meenayuvasri8168
    @meenayuvasri8168 2 ปีที่แล้ว

    Nan enaku irukka problems pathi yosichi yosichi paithiyam pudikkura mathiri irukku nan tha ethayum purinjika matranu solluranga nan psychology pakkanum

  • @swethathenmozhi9065
    @swethathenmozhi9065 2 หลายเดือนก่อน +1

    Intha counselling la love pandravangala maraka mudiyuma sir pls rpy me

  • @BALALAXMAN
    @BALALAXMAN 5 ปีที่แล้ว +1

    Thank you

  • @rabeenar7907
    @rabeenar7907 5 ปีที่แล้ว +1

    Tq dr 🙏

  • @hariharansembunmoorthy
    @hariharansembunmoorthy 5 ปีที่แล้ว +3

    Good content.
    Keep doing best.
    Please make business and career related concept in phychological view.

  • @subashpsychiatrist9235
    @subashpsychiatrist9235 5 ปีที่แล้ว +20

    love க்கும் attraction க்கும் differnce சொல்லுங்க sir.

    • @foodiegirls3164
      @foodiegirls3164 3 ปีที่แล้ว +1

      Oru girl or boy first time oru person ah pathu oru one or three days feel Panna athu attraction than....love means more than three weeks antha particular person ah nenachi feel Panna it's love....

  • @GobikrishnaGovindaraj
    @GobikrishnaGovindaraj 6 หลายเดือนก่อน

    😊 I am in the end of my life..

  • @intrestingfacts2005
    @intrestingfacts2005 2 ปีที่แล้ว

    Nice, good 👍😊

  • @teronblesi6285
    @teronblesi6285 5 ปีที่แล้ว +9

    அண்ணா உறவினர்களில் பாசமானவர்கள், நெருக்கமானவர்கள் , பிடித்தவர்கள், பிடிக்காதவர்கள் யாராக இருந்தாலும் உறவினர்கள் இறந்தவுடன் கண்ணீர் வருவதில்லை. இதனால் நீ அவர்களுக்காக அழவில்லை என்று அக்கம் பக்கத்தினர் ஒரு சிலர் தவறாக கூறுவார்கள்.இதனால் ஒரு புதிய பிரச்சனை உருவாகிறது. சிலர் கடவுளிடம் மன்றாடும் பொழுது கண்ணீர் வடிக்கிறார்கள். சமுதாயத்தில் நடக்கும் அவலம், கொடுமை இவற்றுக்காகவும் கண்ணீர் வடிக்கிறார்கள். திரைப்படம் பார்த்தாலும் கண்ணீர் வடிக்கிறார்கள். நண்பர்களை கல்வி நிலையத்தை பிரியும் போது கண்ணீர் வடிக்கிறார்கள். இதில் எதற்காகவும் எனக்கு கண்ணீர் வந்ததில்லை. இதற்கு என்ன காரணம் உளவியல் பிரச்சனையா வேறு ஏதாவது பிரச்சனையா ? இதற்கு என்ன தீர்வு? சொல்லுங்கள்.

  • @pronoobstamil1755
    @pronoobstamil1755 5 ปีที่แล้ว +97

    எனக்கு மட்டும் தான் ஜித்தேந்த்ரா அவர்கள், நாளுக்கு நாள் மெலிஞ்சிக்கிட்டே போறாருனு தோனுதா 🙄🤔

    • @phoenixflying8717
      @phoenixflying8717 5 ปีที่แล้ว +5

      I also thought, but dr is same as before, earlier videos mostly shot in dark, now little light that's all. He is as good as before.

    • @phoenixflying8717
      @phoenixflying8717 5 ปีที่แล้ว +2

      Doc I want to ask my doubt, if possible speak about this in ur vlog
      what is psychology behind extremes of muscle vs brain. Eg. bodybuilding, 6 packs, fitness freak, gym guy vs bookworm, intellectual, geek, nerd etc . People mindset behind choosing these, positive negative.
      How society seeing them

    • @subash.d5840
      @subash.d5840 5 ปีที่แล้ว +1

      Yes Enakum 😪Appadi than thonuthu

    • @hariharansembunmoorthy
      @hariharansembunmoorthy 5 ปีที่แล้ว +2

      He is always looking lean.
      Please watch 2014 videos.

    • @kidoo1567
      @kidoo1567 5 ปีที่แล้ว

      Because he wear half sleeve....wear full sleeve dr..

  • @rehanakhan8955
    @rehanakhan8955 2 ปีที่แล้ว +1

    Enaku manasu vittu pesanum but avanga nambikaiyanvangala irukanum, I feel better someone female person

  • @ictcudumalpet265
    @ictcudumalpet265 5 หลายเดือนก่อน

    GOOD SIR

  • @baskarbaskar6278
    @baskarbaskar6278 5 ปีที่แล้ว +1

    சார் நாம் செய்ய விறுக்கும் தொலிள் பற்றி தேறியாதா நபர்களின் கருத்துகள் ஏற்றுக் கொள்ள வேண்டியதில்லை என்று புரிந்து கொண்டேன் நன்றி சார் 🎁🎁🎁

  • @selvamg4244
    @selvamg4244 3 ปีที่แล้ว +4

    Brother I will study psychology please comment any tips for me🙏😘

  • @harishprasath-be6cz
    @harishprasath-be6cz 4 หลายเดือนก่อน

    Vanakkam sir ya son ku thevappatuthu

  • @abdullahabdullah7794
    @abdullahabdullah7794 3 ปีที่แล้ว +2

    Sir psychologist Vs psychiatrist and counseling difference explanation

  • @dayanaram111
    @dayanaram111 3 ปีที่แล้ว +1

    Integrity pathi pesunga sir paducha padipuku than velaiku poganuma

  • @rajaauz4499
    @rajaauz4499 5 ปีที่แล้ว +1

    Fact

  • @tameemansaari5073
    @tameemansaari5073 5 ปีที่แล้ว +1

    Super bro

  • @ahilalakshmanan7916
    @ahilalakshmanan7916 11 หลายเดือนก่อน

    Ungala contact panna mudiyuma pls en life start aahum munnadiye mudinjidumnu payama irukku pls...🥺

  • @e.paramasivam6032
    @e.paramasivam6032 2 ปีที่แล้ว +1

    👍👍👍👍

  • @jasemine2343
    @jasemine2343 9 หลายเดือนก่อน

    Thank you for the incredible msg.
    Would please tell us what kind of questions can be asked?

  • @penazira2994
    @penazira2994 4 ปีที่แล้ว +1

    Covunseling la record pannu vaangala sir

  • @gayathri96
    @gayathri96 2 ปีที่แล้ว +1

    I needed a counseling..how to connect or contact nearby psychologist?im from coimbatore please anyone guide me..

  • @backtosmile8906
    @backtosmile8906 2 ปีที่แล้ว +1

    Say some things about counselling psychologyist because I also want to be counselling psychologist

  • @selva7030
    @selva7030 5 ปีที่แล้ว +5

    How to stop bad habit and focus on goals

  • @keerthanalakshminarayanan440
    @keerthanalakshminarayanan440 5 ปีที่แล้ว +1

    Sir, do a video about nicest people problems..

  • @abineshm2501
    @abineshm2501 4 ปีที่แล้ว +2

    Sir anxiety disorder enaku iruku nu thonudhu.. counselling ponum sir.. indha topic padhi podunga