செஞ்சோலை ஒருங்கிணைந்த பண்ணை - ஓர் அறிமுகம் senjolai integrated farm
ฝัง
- เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
- கோவை மாவட்டம், சூலுரில் அமைந்துள்ளது, செஞ்சோலை இயற்கை வழி வேளாண் பண்ணை.
இயற்கை வழி வேளாண்மைகான பயிற்சி மையமாக செஞ்சோலையை வடிவமைத்து வருகிறோம்.
இங்கு
ஆடு , மாடு , கோழி , காய்கறிகள் , மானாவாரி , பழமரங்கள்
என ஒருங்கிணைந்த பண்ணையாக உள்ளது.
செஞ்சோலையில்
இயற்கை வழி வேளண்மை களப்பயிற்சிகளை தொடர்சியாக நடத்தி வருகிறோம்.
ஒரு நாள் , 3 நாள் & ஒரு வார பயிற்சிகள் நடைபெருகிறது.
செஞ்சோலையை பார்வையிட,
பயிற்சிகளைப் பற்றிய தகவல்களுக்கு
செந்தில் குமரன்
956 666 5654
ஆவூர்.முத்து
9600 873 444
செஞ்சோலை ஒருங்கிணைந்த பண்ணை,
கலங்கல் சாலை,
சூலூர்,
கோவை,
தமிழ் நாடு.
ஒலிப்பதிவு சரியாக இல்லை தோழர். நல்முயற்சி மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
விதவிதமாய் இயந்திர இடுகாடுகளாய் மாரியபோனது ஊங்கள் பனி தொடர என் வாழ்த்துக்கள்
அன்பின் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டுவந்து தந்தே தீரும். வாழ்க வளமுடன்
Jbjl
வாழ்க வளமுடன் அருமையான பதிவு மிக்க மகிழ்ச்சி நல்வாழ்த்துக்கள்
அருமை செந்தில் சூப்பர்
மிகவும் அருமை... வாழ்த்துகள் 🙏
நம்மாழ்வார் ஐயாவின் கனவின் பிரதிபலிப்பு
வாழ்க வளமுடன் 🙏🏽
Amazing
வாழ்த்துக்கள் நண்பரே!.. உங்கள் சேவை தொடரட்டும்..👃👃🤝🤝
great sharing !. thank you my dear friend !.
அருமை அண்ணா
செந்தில் அண்ணா! வாழ்த்துக்கள்!
மிகவும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் பல.
மிகச்சிறப்பு.. வாழ்த்துகள் 🎊 நண்பர்களே
12:25 😍😍❤👌🏾💯💯
வாழ்த்துக்கள் செந்தில் அண்ணா ☘️🌿☘️நானும் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே மாதராஜபுரம் தற்போது இயற்கை விவசாயம் சார்ந்த பணிகளில் கூடிய விரைவில் உங்களை போல்..
சேவைகள் தொடரட்டும். ஆடியோ கம்மியாக உள்ளது
நல்ல பயனுள்ள தகவல்கள். நன்றி சார்
அருமை... வாழ்த்துக்கள் சகோ
வாழ்த்துக்கள்
அருமையான முயற்சி,வாழ்த்துக்கள்
👏🏼👏🏼👏🏼👏🏼👌👌👌super anna
Valthukkal senthil,valga valamudan
தலைப்பாகட்டு...மகிழ்ச்சி...!😎
அருமையான பதிவு செந்தில்
மிகழ்ச்சியும் வாழ்ந்த்துக்களும்.
மகிழ்ச்சியும் வாழ்த்துக்களும் கா அது..
வாழ்த்துகள்...
We also follow Nammalvar ayya method. It's super one.
அருமை நண்பரே..
சிறப்பான பதிவு❤️
Super
Arumai
சிறப்பான பதிவு 👍🏻
nanri........
Hai senthil how r u this Dinesh... kanchipuram
வாழ்க வளமுடன்
இதன் பெயர் கொடி வீடு
😍
Inge oru ilam namazhvaar ,vazhithukkal sago
செந்தில், வாழ்த்துக்கள்..😊🌹👍
அருமையான விசயம்....👌. மேலும் புதிது புதிதாக கற்றுக்கொடுத்து இயற்கை விவசாயத்தை வளர்க்க வேண்டுகிறேன்..🌹
செந்தில் ..... அடுத்த முறை ஆடியோவை கொஞ்சம் நன்றாக கேட்க்கும் படி பதிவு செய்யவும். 🌹👍
Senthil anna unga channel ah idhu
Hi na super VijayKumar Vellore
தாவரங்கள் பசுமையாக வளர்க்கப்படுவதால் "பசுஞ்சோலை" என்றுதானே பெயர் வைக்க வேண்டும்...நீங்கள் தமிழராக இருந்தால் தலைப்பின் பெயரை மாற்றவும்... இல்லையேல் தலைப்புக்கான விளக்கம் கூறவும் ஐயா....f
இது கோவையின் வானகம்!!
🎉🎉🎉❤️🙏👍
Upload your video
Nenga tamilnadu engg collegela padichengala
Ss nga
கொஞ்சம் சத்தமாக பேசுங்கள் செந்தில் ஐயா
மிகவும் ஆர்வமாக வந்தேன் .. தங்களது ஆடியோ தரம் மிக மிக மோசமாக உள்ளது .. எனவே மிகவும் ஏமாற்றம் ......
Super