களத்தில் பணம் தான் பெரிய பிரச்சனையாக இருக்கிறது - சீமான் | Seeman Speech

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ธ.ค. 2024

ความคิดเห็น • 840

  • @santhi1744
    @santhi1744 5 ปีที่แล้ว +369

    நியூஸ்7 தொலைக்காட்சி நமது தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களை களத்திலேயே வந்து செய்து கொண்டு அதை எங்களுக்கு தந்தமைக்கு உங்களுக்கு நன்றிகள்

    • @Murugesh777
      @Murugesh777 5 ปีที่แล้ว

      Ennadi santhi...

    • @minemini7936
      @minemini7936 5 ปีที่แล้ว

      Poruki payyan

    • @RaviRavi-di5gw
      @RaviRavi-di5gw 5 ปีที่แล้ว

      Nice

    •  5 ปีที่แล้ว

      @@freeminutes.media12ஏண்டா நாயே எப்படா சீமான் ஜாதி பற்றி பேசினார்?😴🤦‍♀️

  • @prasanaj8095
    @prasanaj8095 5 ปีที่แล้ว +157

    நன்றி
    நியுஸ் ஏழு தொலைகாட்சி
    நிறுவனம்

  • @Dhil-123
    @Dhil-123 5 ปีที่แล้ว +30

    தொகுப்பாளரின் கேள்விகள் மற்றும் அதிகமான குறுக்கீடுகள் இல்லாத தன்மை மிக அருமை, அண்ணனின் கருத்துக்களை மிக அழகாக பெற்று, நேர்காணலை சிறப்பாக பெற செய்திருக்கிறார், வாழ்த்துக்கள்...

  • @prakashd4088
    @prakashd4088 5 ปีที่แล้ว +92

    *_இன்று நாம் தமிழர் புலிகள் நாங்கள் பரப்புரையில் களமாடும் பொழுது...._*
    *_உங்கள் தொலைக்கட்சி நாம் தமிழர் கட்சி பற்றி காண்பிக்கிறார்கள் என்று அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைந்தோம்_*
    நன்றி
    நாம் தமிழர்

    • @Murugesh777
      @Murugesh777 5 ปีที่แล้ว

      Theriyama thappu senjittunga

    • @prakashd4088
      @prakashd4088 5 ปีที่แล้ว +1

      @@Murugesh777 *_இது யாரப்பா நகைச்சுவை.😂😂_*

  • @ashokvijay3769
    @ashokvijay3769 5 ปีที่แล้ว +84

    இவர் தான் தமிழன்.......வெற்றிகள் உன்னையே சேரும்😘😘😘நான் சீமான் அண்ணா.பக்கம்

  • @vigneshb2254
    @vigneshb2254 5 ปีที่แล้ว +88

    நாம் தமிழர் வெல்வது உறுதி, அதை நாளை மலரும் நமது ஆட்சி சொல்லும்🔥🔥💪💪💪

  • @sadathiru
    @sadathiru 5 ปีที่แล้ว +61

    சீமான் திராவிடத்தின் எமன்.
    - தமிழன்.

  • @parthibankala7337
    @parthibankala7337 5 ปีที่แล้ว +311

    நன்றி news 7 தொலைக்காட்சி!

    • @johnjohn995
      @johnjohn995 5 ปีที่แล้ว +1

      வழத்துகள்

    • @johnjohn995
      @johnjohn995 5 ปีที่แล้ว +1

      💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝

    • @kamalakannan9872
      @kamalakannan9872 5 ปีที่แล้ว +1

      Nanri

  • @செந்தமிழ்செல்வன்-வ6ன

    தூய தமிழ் அரசியலை கற்றுத் தரும் ஆசான் திரு சீமான்
    தமிழ் இனத்தின் பொக்கிஷம் சீமான்
    👍💪👌🐅🌴🐅💪💪💪💪🙏👑

    • @Murugesh777
      @Murugesh777 5 ปีที่แล้ว +3

      Waste

    • @elanelaa9556
      @elanelaa9556 5 ปีที่แล้ว +4

      @@Murugesh777 அப்போ யாரு பெஸ்ட்?????

    • @vinayakvinayak2817
      @vinayakvinayak2817 5 ปีที่แล้ว +1

      @@elanelaa9556 நடிகை விஜயலெட்சுமி யை சீரழித்த அண்ணன் சைமன் ரொம்ப யோக்கியன்

    • @elanelaa9556
      @elanelaa9556 5 ปีที่แล้ว +4

      @@vinayakvinayak2817 தல நா என்ன கேட்டன்.. சீமான் நல்லவனோ கெட்டவனோ...நா கேட்டது யாரு பெஸ்ட்டுனு..கேள்விக்கு உண்டான பதில் மட்டும் சொல்லுங்க தல

    • @Murugesh777
      @Murugesh777 5 ปีที่แล้ว

      @@vinayakvinayak2817 Bro...Tamil matrum therinja onnum aava porathillai.... We want CBSC education to our next generation... Atha intha katchigalal kodukka mudiyathu... Kalvi tharam uyara vendum enbathu kalathin kattayam... Namakku keela iruntha stale ellam education la mela poitanga... Aana inga NEET exam ah ethirkirargal

  • @vijayarani7531
    @vijayarani7531 5 ปีที่แล้ว +7

    சீமான் ஈரோடு பிரசாரத்திற்கு என்றைக்கு வருகிறார் என கூகுலில் தேடி இடம் மற்றும் நேரத்தை தெரிந்துக்கொண்டு நானும் என் கணவரும் வாழ்வில் முதல் முறையாக அரசியல் மீட்டிங்கில் கலந்து கொண்டது மட்டட்ற மகிழ்ச்சியையும் மன நிறைவையும் அளித்தது

  • @abudeenhameed4359
    @abudeenhameed4359 5 ปีที่แล้ว +29

    நாம் தமிழர் கட்சியை பறக்கணிக்கும் ஊடகங்களுக்கு மத்தியில் செய்தி எழு ஊடகம் தி௫. சீமான் அவர்களை போட்டி கென்டு அதை ஒளிவாக்கம் செய்ததற்கு மிகவும் நன்றி

  • @SaravananSaravanan-jy6hf
    @SaravananSaravanan-jy6hf 5 ปีที่แล้ว +40

    அன்னன் செந்தமிழன் சீமான் மிக தெளிவான பேச்சு
    நாம் தமிழர் வெல்லும்

  • @ஹனிபாஅஸ்ரார்என்
    @ஹனிபாஅஸ்ரார்என் 5 ปีที่แล้ว +91

    என் தொப்புள் கொடி உறவுகளே உரக்கச் சொல்லுங்கள் நாம் தமிழர் நாமே தமிழர் வாக்களிப்போம் விவசாயி சின்னத்திற்கு தமிழால் இணைவோம்⚘💪💪

    • @ManiKandan-zl8gl
      @ManiKandan-zl8gl 5 ปีที่แล้ว

      en thopul kodi muslim uravugalea christian uravugalea endru sollungal!

    • @Sandy-to7oo
      @Sandy-to7oo 5 ปีที่แล้ว +1

      @@ManiKandan-zl8gl ne oombu 😂😂da bakthals

  • @sirappuseithigal4431
    @sirappuseithigal4431 5 ปีที่แล้ว +61

    வரலாற்றை படிப்பதும்
    வரலாறு படைப்பதுமே
    வல்லவர்களின் வரலாறு.💪🏿💪🏿💪🏿

  • @deepandev
    @deepandev 5 ปีที่แล้ว +12

    அண்ணன் சீமான் சொல்லும் கருத்தை ஏன் இன்னும் நம் மக்கள் ஏற்கவில்லை எவ்வளவு ஆக்கப்பூர்வமான கருத்துக்கள் இதை எப்போது என் தமிழ் சமூகம் உணர்ந்து ஏற்கும்

  • @குமரன்கருப்பையா
    @குமரன்கருப்பையா 5 ปีที่แล้ว +15

    இத்தனை ஆண்டுகளில் நியூஸ் ஏழு தொலைக்காட்சியில் நடத்தப்பட்ட நேர்காணல்களில் மிகசிறந்த நேர்காணல் அரசியல் களத்தில் இதுவாகத்தான் இருக்கும் திரு.தியாக செம்மல் அவர்களை முன்பு புதியதலைமுறை தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறேன்,நீங்கள் மிகசிறந்த அறம் சார்ந்த பத்திரிகையாளராக ஊடக சிந்திகிணையாளராக வளரவேண்டும் என்பது எனது விருப்பம் வாழ்த்துக்கள் அண்ணா,அன்னான் கார்த்திகை செல்வனை போல நீங்கள் இந்த அறம் சார்ந்த ஊடகவியலாளர் என்ற பெயர் எடுக்க வாழ்த்துகிறேன்.நன்றி அண்ணா தியாக செம்மல் அவர்களுக்கு

  • @Kathir87
    @Kathir87 5 ปีที่แล้ว +116

    Excellent seemaan ...you are the man...

  • @samjabastin1826
    @samjabastin1826 5 ปีที่แล้ว +189

    இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை..நாம் தமிழர்..

    • @rajac8004
      @rajac8004 5 ปีที่แล้ว +1

      Sam Jabastin18 யார்ட்ட இருந்து....

    • @subashchandrabose3274
      @subashchandrabose3274 5 ปีที่แล้ว +2

      எனக்கு புரியவில்லை நம்ம யார்கிட்ட அடிமையா இருக்கோம் இப்ப

    • @subramaniamsaravanamuttu2901
      @subramaniamsaravanamuttu2901 5 ปีที่แล้ว +1

      subash chandra bose Non Tamil,Arian’s,those who refuse to give water who shot Tamil workers like animals and similar groups who are ruling Tamils now and wants to rule again.

    • @subashchandrabose3274
      @subashchandrabose3274 5 ปีที่แล้ว

      @@subramaniamsaravanamuttu2901 Non Tamil or Ariyans Means They are different by means of Regional Backround right?

    • @harissaravananrevathi4107
      @harissaravananrevathi4107 5 ปีที่แล้ว

      உங்க கூற்று தமிழன் முன்னேறவில்லை அப்படித்தானே. சீமான் முன்னேறி இருக்காரா இல்லியா. என் தமிழன் வளரல என்று சொல்லியே சீமான் நல்லா வளந்துட்டாரு

  • @Jkumar8368
    @Jkumar8368 5 ปีที่แล้ว +175

    ஒரு ஓரத்தில் நின்று பேசும் தலைவர் எளிமையான முறையில் நேர்காணல்.

    • @seelankiruba2498
      @seelankiruba2498 5 ปีที่แล้ว

      Namtamilar win

    • @elanchezhiyanahilanathan2684
      @elanchezhiyanahilanathan2684 5 ปีที่แล้ว

      86lakh car eppadi vanrhathu.

    • @Jkumar8368
      @Jkumar8368 5 ปีที่แล้ว +6

      என்ன எழுதியிருக்கிறேன்னு படிச்சிட்டு கமன்டு போடனும். நேர்காணல் பற்றி தான் எழுதியிருக்கிறேன் இது கூட புரியாமல் பெரிய புடிங்கி மாதிரி கமன்டு போடுற லூசு.

    • @muthukannanr5790
      @muthukannanr5790 5 ปีที่แล้ว +1

      இவன் எப்பவுமே ஓரத்தில் நிற்க வேண்டிய நிலையில் உள்ளவன் தான்

    • @ManiKandan-zl8gl
      @ManiKandan-zl8gl 5 ปีที่แล้ว

      shankar kitta solli 100 kodila set poda sollava?

  • @kanthansamy7736
    @kanthansamy7736 5 ปีที่แล้ว +59

    அண்ணனின் வலியை தம்பிகள் உணர்ந்து செயலாற்ற வேண்டும்

    • @gunaseelansengodan469
      @gunaseelansengodan469 5 ปีที่แล้ว

      batch batch aaga thiruttu thanath thai olikka matravai neril

  • @kavinl1151
    @kavinl1151 5 ปีที่แล้ว +43

    News 7 ஊடகத்திற்கு சிரம் தாழ்ந்த நண்றி....🙏🙏🙏🙏

  • @TAMILUKKUTHAMBI
    @TAMILUKKUTHAMBI 5 ปีที่แล้ว +21

    அண்ணன் சீமான் அவர்களே மக்கள் அதிகம் கூட வில்லை என்று சோர்ந்து விடாதீர்கள்..நல்லவன் ஒருநாள் எழுவான் .உமக்கும் தாய் தமிழ் நாட்டை வளர்க்கவும் நாங்கள் உழைப்போம் ...சலிப்பு மட்டும் அடைந்து விடாதீர்கள்
    ..உங்களின் ஒவ்வொரு பேச்சையும் youtube மூலம் மக்களுக்கு சென்று கொண்டிரிக்கிறோம் ...மக்கள் மூட்டாள் அரசியலாள் நசுக்கப்படும்போது நம்மிடம் வருவார்கள்

  • @Lakshmipathy28
    @Lakshmipathy28 5 ปีที่แล้ว +161

    நாங்கள் உறுதியாக வெள்வோம் நாம் தமிழர்👍👍👌👌💪💪💪🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯

    • @ethanhunt2399
      @ethanhunt2399 5 ปีที่แล้ว +4

      Vaipu ila raja😂 counsellor seat kuda jeika maatan aamakari😂

    • @bipinreddy3307
      @bipinreddy3307 5 ปีที่แล้ว +1

      First counselor, next MLA next minster next only cm.. yedutha udane cm na po angutu

    • @inbathamizhantamil9536
      @inbathamizhantamil9536 5 ปีที่แล้ว

      வெல்வோம் என்ற சரியான தமிழை எழுதாதலால் மாபெரும் தோல்விதான்!!! 🤣🤣👍இனி தமிழ் படிக்க தொடங்கு!!! பிழையில்லாத தமிழ் பழகு

    • @gowtham8719
      @gowtham8719 5 ปีที่แล้ว

      @@ethanhunt2399 enda deii ethacum pesitu irupingala da... Innum counciller election ae varala da...

    • @ethanhunt2399
      @ethanhunt2399 5 ปีที่แล้ว

      @@gowtham8719 lusu koodhi counsellor election varala nu unaku matum than theriyuma.. seeman ah daily nala oombi vidra pola

  • @Nagore_couple143
    @Nagore_couple143 5 ปีที่แล้ว +44

    Always my family vote for NTK 👪 👫 💪

  • @vinothkarneesh9759
    @vinothkarneesh9759 5 ปีที่แล้ว +40

    News7Tamil தொலைக்காட்சிக்கு நன்றி 🙏💪 நேர்மையான ஊடகம்

  • @vaazhgaurimayudan9864
    @vaazhgaurimayudan9864 5 ปีที่แล้ว +36

    நாம் தமிழர் காலத்தின் கட்டாயம்!!!

  • @srk4347
    @srk4347 5 ปีที่แล้ว +151

    வாழ்க தமிழ் வளா்க நாம் தமிழர்

    • @Murugesh777
      @Murugesh777 5 ปีที่แล้ว +1

      Ippadi solli solliye savadichidunga#

    • @hhk0698
      @hhk0698 5 ปีที่แล้ว

      @@GANA-xi7kk golti naaye

  • @nasarali3379
    @nasarali3379 5 ปีที่แล้ว +24

    கன்டிப்பாக நாம்தமிழர் விரைவில் அரசு அமைக்கும் வாழ்த்துக்கள் நாம்தமிழர்

  • @pandidurai59
    @pandidurai59 5 ปีที่แล้ว +12

    இது போன்ற நல்ல விசயங்களை பதிவிட்டால் என்றும் உங்களுக்கு ஆதரவு

  • @தமிழ்அமுத-ய5ம
    @தமிழ்அமுத-ய5ம 5 ปีที่แล้ว +33

    நீயூஸ்7க்கு நன்றி

  • @ஹனிபாஅஸ்ரார்என்
    @ஹனிபாஅஸ்ரார்என் 5 ปีที่แล้ว +10

    நாம் தமிழர் அரசியல் கட்சியை ஊடகங்களே நினைத்தாலும் தவிர்க்க இயலாது ஏனென்றால் அது வருங்காலத்தில் மிகப்பெரும் சக்தியாக உருவெடுத்து கொண்டிருக்கிறது வாழ்த்துக்கள் நியூஸ்7 வாக்களிப்போம் விவசாயி சின்னத்திற்கு தமிழால் இணைவோம்⚘💪💪

  • @vanavaaraiyan9757
    @vanavaaraiyan9757 5 ปีที่แล้ว +90

    நோய் நாடி ... நோய் முதல் நாடி...
    என்பது போல்..
    ஏழ்மையை ஒழிக்கவும் ... விவசாயிக்கு வருமானம் பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமே ஒழிய ... காசு கொடுப்பது தீர்வு அல்ல.!

  • @AjmalAjmal-sh7id
    @AjmalAjmal-sh7id 5 ปีที่แล้ว +33

    நியூஸ்7 தொலைக்காட்சி 📺 நன்றி👍

  • @farook6733
    @farook6733 5 ปีที่แล้ว +70

    He is standing alone.. that's y I'm going to vote this Ntk...

    • @eliyathambykuncharalingam4110
      @eliyathambykuncharalingam4110 5 ปีที่แล้ว +6

      Thanks Bro..யாருடன் கூட்டு வைக்க முடியாது சாப்பாட்டில் தான் கூட்டு பொரியல் எல்லாம். மான தமிழ் பிள்ளைகள் யாருக்கும் வாலாக காலாக இருக்க முடியாது.

    • @sgtmath8381
      @sgtmath8381 5 ปีที่แล้ว +3

      Ver nice bro!!!

  • @Rutva-r7x
    @Rutva-r7x 5 ปีที่แล้ว +11

    தமிழர் கடைசி நம்பிக்கை நாம் தமிழர் கட்சி தான் அருமையான கொள்கைகள் தனித்து நின்று இருப்பது பலம்

  • @muruganshanmugam4764
    @muruganshanmugam4764 5 ปีที่แล้ว +45

    நாம் தமிழர்

  • @sureshselvam1371
    @sureshselvam1371 5 ปีที่แล้ว +35

    🐯🐯 நாம் தமிழர் 💪💪 நிச்சயமாக வெல்லும் 🙏🙏

  • @shibiyajoseph3203
    @shibiyajoseph3203 5 ปีที่แล้ว +51

    Naan tamilan... Naam tamilar😎😎😎😎😎

  • @conveymashud
    @conveymashud 5 ปีที่แล้ว +55

    News7 நீ தமிழ் நாட்டில் வளர்ந்தது ஜல்லிக்கட்டு போராட்டத்தை நேர்மையா காட்டியதுதான்..அது போல அண்ணனின் பேச்சுக்களை முழுமையாக ஒளிபரபுங்க..

  • @vanavaaraiyan9757
    @vanavaaraiyan9757 5 ปีที่แล้ว +99

    தெளிவான
    நேர்மையான
    கொள்கை...

  • @உண்மையானதமிழன்-ள4ற
    @உண்மையானதமிழன்-ள4ற 5 ปีที่แล้ว +4

    அண்ணன் சீமான் அவா்களே எனது ஓட்டு உங்களுக்கு தான்

  • @naveenkumar-ro4hs
    @naveenkumar-ro4hs 5 ปีที่แล้ว +79

    இவங்களுக்கு ஓட்டு போடுங்கப்பா... மாற்றம் நிகழுதா பார்ப்போம்

    • @rahamadullahrahamad8489
      @rahamadullahrahamad8489 5 ปีที่แล้ว +2

      கண்டிப்பா நிகழூம் நண்பா

    • @kathiragan2245
      @kathiragan2245 5 ปีที่แล้ว +4

      Oru murai Vote poduttu vitudathinga boss...
      Entha therthalil vetriku aarugil seluvar...
      Aadutha muraiyum vote poodunga vetri peruvaar...
      Nanri nanba

    • @achudhankmounesh6616
      @achudhankmounesh6616 5 ปีที่แล้ว

      ஒரு முறை திருந்தி இவர்களுக்கு ஒட்டு போடுவோம்

    • @pauldavid7693
      @pauldavid7693 5 ปีที่แล้ว

      போட்டுதான் பாருங்களேன்......!

  • @ibrahim_banu
    @ibrahim_banu 5 ปีที่แล้ว +14

    நாமே மாற்று நாம்தமிழரே மாற்று நாம்தமிழர் வெல்வது நிச்சயம்

  • @நீலன்நீலன்
    @நீலன்நீலன் 5 ปีที่แล้ว +282

    நீ வாழ வேண்டுமா திமுக அதிமுக காங்கிரஸ் பிஜேபிக்கு ஓட்டுப் போடு உன் தலைமுறைகள் வாழ வேண்டுமா?? கரும்பு விவசாயிக்கு ஓட்டுப் போடு✍️

    • @Murugesh777
      @Murugesh777 5 ปีที่แล้ว +6

      Naam tamilar katchi sombu

    • @நீலன்நீலன்
      @நீலன்நீலன் 5 ปีที่แล้ว +9

      @@Murugesh777 I am not a sombu this comment is my feeling.

    • @SID-gg5in
      @SID-gg5in 5 ปีที่แล้ว +1

      Ni suttha mudu engaluku theriyum..

    • @நீலன்நீலன்
      @நீலன்நீலன் 5 ปีที่แล้ว +6

      @@SID-gg5in யார் மூட வேண்டும் என்று சொன்னால் சரியாக மூடி விடுவேன்😂

    • @SID-gg5in
      @SID-gg5in 5 ปีที่แล้ว +1

      @@நீலன்நீலன் dei pozapu illatha Potta poda.. Paiythiyam.... Pitchakara pasangala...

  • @prabhanew1548
    @prabhanew1548 5 ปีที่แล้ว +26

    திருடர்களுக்கு எதிராக போராடும் சிறந்த போராளி என் அண்ணன் வாழ்க வழர்க

  • @elangovanras4861
    @elangovanras4861 5 ปีที่แล้ว +39

    Seeman is the only credible Tamil politician !
    IDEALIST 👌🔥💪🏽. Thamil Thesiyam ! Tamil patriotic mouvement....!

    • @jey5833
      @jey5833 5 ปีที่แล้ว +5

      Abi Shan : super bro 👍 vote NTK

    • @ganeshraja8717
      @ganeshraja8717 5 ปีที่แล้ว +3

      Naam tamilar

  • @seelantamileelam1043
    @seelantamileelam1043 5 ปีที่แล้ว +2

    தமிழ் தேசிய கொள்கையுடைய கட்சி தமிழகத்தை ஆட்சிசெய்தால்மட்டும்தான் எங்கள் தமிழீழத்துக்கு ஒரு விமோர்சனம் கிடைக்கும் அதனால் நாம் தமிழர் கட்சி வெற்றிபெறவேண்டும் வெற்றிபெற வாழ்த்துக்கள் மாவீரர் துணை

  • @AjmalKhan-ho4kt
    @AjmalKhan-ho4kt 5 ปีที่แล้ว +4

    மாற்றத்திற்க்கான ஒரே உதாரணம் நாம் தமிழர் அரசியல்...

  • @sbharanidharan4851
    @sbharanidharan4851 5 ปีที่แล้ว +33

    *SENTHAMILAN SEEMAN 💪💪💪*

  • @valari3665
    @valari3665 5 ปีที่แล้ว +19

    வெல்லப்போறான் விவசாயி 💪💪💪💪💪💪💪💪💪👌

  • @tharmaasa5653
    @tharmaasa5653 5 ปีที่แล้ว +4

    விவசாயி சின்னம் நாம் தமிழர். எனக்கு பிடித்ததே நாம் தமிழரின் அசைக்க முடியாத நம்பிக்கை.

  • @jayganesh6902
    @jayganesh6902 5 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் நம்தமிழர் கட்சி தமிழனுக்கான கட்சி அதை நீங்கள் உணர வேண்டும்

  • @ganesanp8245
    @ganesanp8245 5 ปีที่แล้ว +17

    Thanks for news 7 such a brave interview.....

  • @rahamadullahrahamad8489
    @rahamadullahrahamad8489 5 ปีที่แล้ว +6

    நெறியாளருக்கு நன்றி ...!
    குறுக்கே இடமறக்காமல் அண்ணனுக்கு அதிக நேரம் கொடுத்தாக...!!!

  • @kalaiyarasantamilan6720
    @kalaiyarasantamilan6720 5 ปีที่แล้ว +1

    இனி யாரும் தவிர்க்க முடியாத தலைவராக சீமான் உள்ளார்..... நாம் தமிழர். நாம் தமிழர். நாம் தமிழர்... 💪 💪 💪

  • @adhisankar1497
    @adhisankar1497 5 ปีที่แล้ว +1

    நேர்மையாக கேள்விகளை கேட்ட நெறியாளருக்கு நன்றி வாழ்க நாம் தமிழர் வெல்ல வைப்போம் விவசாயி சின்னத்தை.........

  • @karthigayansuresh1907
    @karthigayansuresh1907 5 ปีที่แล้ว +34

    For one and only quote, contesting with out alliance, shows the clear picture about agenda, everyone should vote for ntk
    ...

  • @அருள்ராஜ்திருவலஞ்சுழி

    நியூஸ்7 தொலைக்காட்சிக்கு என் மனமார்ந்த நன்றிகள்...🙏🙏..நாம் தமிழர்..💪

  • @esakkimuthuarasappan.
    @esakkimuthuarasappan. 5 ปีที่แล้ว +18

    நாம் தமிழர் நம் தமிழர்

  • @parthibankala7337
    @parthibankala7337 5 ปีที่แล้ว +70

    வெல்ல போரான் விவசாயி!

  • @antonprabahar8732
    @antonprabahar8732 5 ปีที่แล้ว +16

    Thank you news 7...

  • @கிருஷ்ணன்கநீ
    @கிருஷ்ணன்கநீ 5 ปีที่แล้ว +15

    நாம் தமிழர் 💪💪💪❤️❤️❤️❤️

  • @kamalraj7790
    @kamalraj7790 5 ปีที่แล้ว +35

    Semma speech no one speak like the way I like u sir....

  • @panneerselvam1998
    @panneerselvam1998 5 ปีที่แล้ว +158

    இந்த வீடியோ கண்டிப்பா ட்ரெண்டிங்கில் வரும்

    • @Jkumar8368
      @Jkumar8368 5 ปีที่แล้ว +9

      💪🏾💪🏾💪🏾💪🏾

    • @ganeshraja8717
      @ganeshraja8717 5 ปีที่แล้ว +9

      Naam tamilar

    • @saravananinternational2092
      @saravananinternational2092 5 ปีที่แล้ว +3

      indha video la niraya valuable points irukku... indha points yellam siru situ video vaa maathi helo,whts up , ippadai social network sites la spread panna nirya peruku poi serum... ippadi oru thelivaana sindhanai vudaiyaa thalaivanai thamizhagam kandadhillai...

  • @murugankalsi4099
    @murugankalsi4099 5 ปีที่แล้ว +30

    நாம் தமிழர் திருவாடானை முதல் சட்ட மன்றம் உறுப்பினர் நான் தான்.தமிழ்நதி கார்த்தி

  • @ziyakhan2613
    @ziyakhan2613 5 ปีที่แล้ว +8

    நன்றி நியூஸ் 7 தமிழ்

  • @trajan7671
    @trajan7671 5 ปีที่แล้ว +2

    நாம் தமிழர்... தமிழ்நாட்டின் தேவை.....

  • @Adventureswithpolo
    @Adventureswithpolo 5 ปีที่แล้ว +4

    நன்றி NEWS 7

  • @jamunakumaresh2209
    @jamunakumaresh2209 5 ปีที่แล้ว +1

    தரமான நேர்கானல்.திரு.சீமான் அவர்களின் வெற்றி, அனைத்துயிர்களின் வெற்றி.

  • @osmanrajendram4648
    @osmanrajendram4648 5 ปีที่แล้ว +4

    நன்றி news 7 க்கு அவரின்
    கூட்டத்தில் பேசும் பேச்சை
    நீங்கள் ஒளிபரப்பு. செய்தால்
    மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் .

  • @kumarsubra1
    @kumarsubra1 5 ปีที่แล้ว +8

    கழகங்கள் ஒழியணும். மாற்றம் தேவை. நாம் தமிழருக்கே என் வாக்கு.

  • @தமிழன்-ண2ய
    @தமிழன்-ண2ய 5 ปีที่แล้ว +3

    தலை நிமிர்ந்து நிற்கும் ஒரே கட்சி என்றால் அது நாம் தமிழர் கட்சி மட்டும் தான்.வெற்றி நிச்சயம் விவசாயி சின்னத்திற்கே...

  • @boopathi6291
    @boopathi6291 5 ปีที่แล้ว +24

    News 7 seeman campaign na live podunga da, makkaluku nalla arasiyalai kondu serungal

  • @ganesanp8245
    @ganesanp8245 5 ปีที่แล้ว +13

    Very very nice and polite speech anna.......Wish u very all the best

  • @prabath81
    @prabath81 5 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு நாம் தமிழர் கட்சி

  • @sundararamansankaran6887
    @sundararamansankaran6887 5 ปีที่แล้ว +9

    மிகவும் எளிமை அருமை

    • @annkatrabaho1813
      @annkatrabaho1813 5 ปีที่แล้ว

      Unnai pol aall irunthal seeman 1000 seeman varuvar

  • @ebbyjohnson8976
    @ebbyjohnson8976 5 ปีที่แล้ว +18

    No one can hide sun with a blanket. Time will come when you guys will have to wait for an interview with Seeman Annan.

  • @valari3665
    @valari3665 5 ปีที่แล้ว +15

    வெல்வோம் நாம் தமிழர் 💪💪💪💪💪😍😍😍❤❤❤❤

  • @msmkareem6371
    @msmkareem6371 5 ปีที่แล้ว +42

    Seeman is correct seeman solluvadu onmai naam tamilar kachi vellum ✌️✌️✌️💪👌👌

  • @jahirhussain423
    @jahirhussain423 5 ปีที่แล้ว +1

    நன்றி நியூஸ்7 தொலைக்காட்சி நாம் தமிழர் கட்சி உறுதியாக வெல்லும் இலக்கு ஒன்றுதான் எம் இனத்தின் விடுதலை நாம் தமிழர்

  • @muthukrishnanannadurai
    @muthukrishnanannadurai 5 ปีที่แล้ว +1

    தியாகச் செம்மல் அண்ணாவுக்கு எனது மிகுந்த நன்றி ....

  • @yokethala1045
    @yokethala1045 5 ปีที่แล้ว +1

    என்னுடைய முதல் ஓட்டு சீமான் அண்ணானுக்குதான் 💪💪💪💪💪💪💪💪💪💪👍👍👍👍

  • @vijaywaran
    @vijaywaran 5 ปีที่แล้ว +13

    நாம் தமிழர் கட்சியை எவனெல்லாம் விமர்சனம் பண்றானோ அவர்கள் வந்தேறிய வடுவர்கள்
    சீமான் ஒரு தேசிய தலைமை பண்பாக தகுதி உடையவன் ஆயிரம் விமர்சனம் இருக்கலாம் நாம் தமிழரை ஆதரிப்பது கால கடமை

  • @amirfaizal7846
    @amirfaizal7846 5 ปีที่แล้ว +1

    சகோதரர் சீமான் தெளிவான சிந்தனை நம்மை போன்றவர்கள் மக்களிடம் வாக்கு சேகரிக்க வேண்டும் இது ஒவ்வொரு தமிழனும் ஏன் மனிதனும் பனியாற்றவேண்டும் மாற்றம் வேண்டும் மாற்றம் வேண்டும் அடிப்படை அரசியல் மாற்றம் வேண்டும் நாம் தமிழர் நாமே தமிழர் 💪💪💪💪💪💪💪💪

  • @pvishnu8683
    @pvishnu8683 5 ปีที่แล้ว +1

    நன்றி செய்தி7. நாம் தமிழர்

  • @ramadossr7752
    @ramadossr7752 5 ปีที่แล้ว +3

    நாம் தமிழர் நாமே தமிழர் என்னுடை முதல் ஒட்டு விவசாயம்

  • @thambideenaofficial700
    @thambideenaofficial700 5 ปีที่แล้ว +1

    நன்றி News7Tamil

  • @சமூகவாதிஇவன்பொதுநலவாதி

    நன்றி நியூஸ் ௭ தொலைகாட்சி ஊடகவியாளர் அவர்களே. அண்ணண் சீமானின் மக்கள் பணியை மக்களிடம் எடுத்துச்சென்றமைக்கு. வெல்க நாம் தமிழர்‌ படை. சவுதில் இருந்து மா.மாரிமுத்து,எம். ஏ

  • @TAMILUKKUTHAMBI
    @TAMILUKKUTHAMBI 5 ปีที่แล้ว +5

    மாற்றத்தை நோக்கி .வாழ்க தமிழ் வளர்க தமிழர்

  • @girishs7759
    @girishs7759 5 ปีที่แล้ว +21

    Naam tamilar 🐯

  • @moorthimoorthi7647
    @moorthimoorthi7647 5 ปีที่แล้ว +1

    நன்றி நியூஸ் 7 தொலைக்காட்சி

  • @sarathbabu5668
    @sarathbabu5668 5 ปีที่แล้ว +12

    சீமான் நிச்சயம் வெல்லனும்

  • @balub.dhanushree8488
    @balub.dhanushree8488 5 ปีที่แล้ว +6

    நாம் தமிழர் நாமே தமிழர் தமிழ் இனம் வாழவேன்டும்மென்றால் அண்ணன் ஆலவேன்டும் 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪

  • @learnenglishinTamil
    @learnenglishinTamil 5 ปีที่แล้ว +1

    வாழ்க நாம் தமிழர்!!! வெல்க விவசாயி!!!

  • @ferozkovai
    @ferozkovai 5 ปีที่แล้ว +1

    நாம் தமிழர் வெல்லட்டும் இனி தமிழ்நாடும் தலை நிமிர்ந்து வாழட்டும்

  • @kumardilukumardilu8170
    @kumardilukumardilu8170 5 ปีที่แล้ว +1

    நாம் தமிழர் நிச்சயம் வெல்லும் நமது சின்னம் விவசாயி

  • @arjunkumar-yu2pl
    @arjunkumar-yu2pl 5 ปีที่แล้ว +1

    அண்ணன் உளைப்புக்கு பலம் கிடைத்தே தீரும் அண்ணா நேர்மையாளன் தோர்ததாக சரித்திரம் இல்லை...வெல்வது உறுதி....

  • @indrarani9376
    @indrarani9376 5 ปีที่แล้ว +3

    News 7 tamilukku nandri🙏💪

  • @karthicksavarinathan5882
    @karthicksavarinathan5882 5 ปีที่แล้ว +7

    Seeman talking the truth

  • @pratheep70
    @pratheep70 5 ปีที่แล้ว +6

    புதியதொரு தேசம் செய்வோம்
    அதை மக்கள் புரட்சியால் உறுதி செய்வோம் 💪💪💪