சீமான் அவர்களுக்கு "விகடன்"அங்கீகாரம் கொடுத்ததில் மிக்க மகிழ்ச்சி "ஒரூ நாள் அவரோடு "என்ற நிகழ்ச்சியையும் சீமான் அவர்களின் நிகழ்ச்சியையும் ஒளிப்பரப்ப வேண்டும்.
வலிமை மிக்க தமிழ் தேசிய கொள்கையை விகடன் அங்கீகரிப்பது விடுவது அவர்கள் விருப்பம். ஆனால் அவர்கள் பெட்டி எடுப்பதை அங்கீகாரம் என்று குழப்பி கொள்ள வேண்டாம். TH-cam viewers means money. Seeman means views. We need to be very careful about this basic reality.
@@vetrivelmurukan4337 தி.மு.க.பொருளாளர் திரு. துரைமுருகனைக் கூட வறுத்தெடுத்தே விகடன் "The imperfect show" ல் கூட துரைமுருகனை பற்றி நிறைய சொல்லியிருந்தார்கள்."கீரீஸ் டப்பா"என்ற விருதெல்லாம் வழங்கி வாசகர்கள் மத்தியிலே பெரும் சலசலப்பைக் கூட ஏற்படுத்தியதே என்று கூடச் சொல்லாம். விகடன் நடு நிலைமான் வகிக்கிறது என் எண்ணம் தோழரே
என்ன ஒரு தெளிவான பேச்சு... என்ன ஒரு கூர்மையான சிந்தனை... தெளிவான பார்வையும் தெளிவான சிந்தனையும்தான் சிறந்த நாடாக மாற்ற முடியும்... உங்களுக்கு நாட்டை ஆள்கிற தகுதி 100சதவீதம் இருக்கு... பெருமையுடன் நெஞ்சை நிமிர்த்தி சொல்வேன் நான் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிப்பேன்... இவர்கள் அரசியல் செய்வது மட்டும் அல்லாமல் இன்றைய இளைஞர்களுக்கு அரசியல் பாடம் கற்பிக்கிறது... மிக்க மகிழ்ச்சி
Ravi Chandran தமிழ் தேசியம் பேசுபவர்கள் தீவிரவாதிகள் இவர்களை அழிக்க வேண்டும் தமிழ்நாட்டில் இருந்து ஒழிக்க வேண்டும் இவர்கள் தீவிரவாதிகள் தமிழ் தேசியம் பேசுகிறவர்கள் தீவிரவாதிகள்
என் ஆதரவு எப்போதும் நாம் தமிழர்க்கு தான் அதில் எப்போதும் பெருமை கொள்கிறேன்...நிமிர்ந்து திமிராய் சொல்வேன் நாம் தமிழர் என்று...சீமான் அண்ணா நீங்கள் யாரை நிறுத்தினாலும் ஆதரிப்போம்...அரசியல் சொல்லி தந்த தலைவன் நீ....
Bro, கன்னியாகுமரி தொகுதி எங்களுக்கு,இங்கு வந்து ஒட்டு கேட்கிறவனெல்லாம் தனக்கு வாக்கு கேட்கல்ல,ஆனா நாம் தமிழருக்கு ஒட்டு போடாதீங்க வீணா போய்டுன்னு கேக்கிறானுங்க, என்ன சொல்ல அந்த பயம் இருக்கணுண்டா, நாம் தமிழர்
மணல் கொள்ளையன் வைகுண்டராஜன், கிரானைட் கொள்ளையின் பிஆர்பி, ஆகிய இருவரும் சீமானின் நண்பர்கள். வைகுண்டராஜன் சீமானின் திருமணத்தை நடத்தி வைக்க, வைகுண்டராஜனை மகன் திருமணத்தை சீமான் நடத்தி வைக்க, என்ன கோலாகலம். இவர்கள்தான் மண்ணையும் மக்களையும் காக்கப் போராடும் போராட்டவாதிகள் ஆம்! Drdl ஒரு முறை தொழிலாளர் ஊதிய பிரச்சினை வந்தபோது, அவரிடம் வாங்கி தின்றுவிட்டு அவருக்கு எதிராகவே போராடுவது ஞாயமா எனக்கேட்ட மகா நியாயாதிபதி சீமான்! சென்னையில் ரியல் எஸ்டேட் அதிபர்கள் போராட்டத்தை முன் நின்று நடத்தியவர் தான் இந்த சீமான்;! மக்களுக்கான எத்தனை போராட்டங்களை முன்னெடுத்து எத்தனை முறை சிறை சென்றிருக்கிறார் மகான்! குஜராத்தில் மோடி பிரதமராக இருந்தபோது நாட்டை சிறப்பாக வழி நடத்துகிறார் என்று ஐஎஸ்ஓ 9001 அங்கீகாரம் கொடுத்தவர்தான் இந்த சீமான்! இன்றைக்கு அவருக்கு எதிராகப் பேசுவது முரண்பாடு உச்சம்!
நமது வயிற்றுப் பசிக்கு நாம் தான் சாப்பிட வேண்டும் இன்னொருவன் சாப்பிட்டு நமது வயிறு நிரம்ப போவது இல்லை வாக்களிப்போம் விவசாயி சின்னத்திற்கு தமிழால் இணைவோம்⚘💪💪
வரும் சட்டமன்ற தேர்தலில் பாருங்கள் நாம் தமிழரோடு எத்தனை கட்சிகள் இணைந்து போட்டியிடுகின்றன என்பதற்கு அடித்தளம் தான் இந்தப் பாராளுமன்றத் தேர்தல் வாக்களிப்போம் விவசாயி சின்னத்திற்கு தமிழால் இணைவோம்⚘💪💪
நாம் தமிழர் வெற்றியை தள்ளி போடமுடியுமே தவிர ஒருநாளும் எந்த நாயாலும் தடுக்க முடியாது..... வெல்வது உறுதி நாம் தமிழர்... வெல்லப்போறான் விவசாயி.. ஆளப்போறன் தமிழன்
Enaku arasiyal pathi avlova theriyathu. but Last 2months ah ipo varaikum youtube open pannalae seeman therika vidraaru baa.. neraya pasanga seemanism nu status podraanga. he's earning lot of youngster's heart each day.. love u seeman annae❤️
சட்ட மன்ற பொது தேர்தலில்... திமுக.... அதிமுக... என்ற திராவிட கட்சிகளுக்கு மாற்றாக ஒரு பெரிய கூட்டணி அமையும். ! அமோக வெற்றியும் பெறும்...! அமமுக... மநீம... விசிக... இணைந்து தேர்தலை சந்திக்கும்...! இந்த தேர்தலில் வென்றாலும் ..தோற்றாலும் திராவிடம் கரைந்து விடும்...!
தமிழ்நாடு தமிழருக்கே தமிழ் தேசியம் பேசுபவர்கள் தீவிரவாதிகள் இவர்களை அழிக்க வேண்டும் தமிழ்நாட்டில் இருந்து ஒழிக்க வேண்டும் இவர்கள் தீவிரவாதிகள் தமிழ் தேசியம் பேசுகிறவர்கள் தீவிரவாதிகள்
மிக மிக மிக மிக சிறந்த தலைவனின் தொலைநோக்கு பார்வை பேச்சு...!!! சீமான் அண்ணனின், தன்னுடைய நாம் தமிழர் கட்சி மீதான இராணுவகட்டுகோப்பு கொள்கை மிகவும் சிறந்த கொள்கை...!
ஈழத் தமிழர்களின் அதரவு அண்ணன் சீமான் அவர்களுக்கே. We need to save the Tamil land Fishermen, farmers, birds, animals, forest, water, natural resources and the natural beauty. I support NTK. From Canada
எதுக்குடா எல்லாரும் எங்கள் அண்ணனிடம் மட்டும் மடக்கி மடக்கி ஒரே குறுக்கு கேள்விகேட்டு,பழைய கட்சிகளுக்கு சொம்பு தூக்குறீங்க?மக்களே தயவுசெய்து வாக்களியுங்கள் நாம் தமிழருக்கு...
Pravin Rajababu தமிழ்நாட்டில் உள்ள சீமான் கொத்தடிமைகள் எப்பொழுதும் அடிமைகள் தான் இதை யாராலும் மாற்ற முடியாது இதற்கு ஒருபோதும் இடமில்லை நீங்கள் அடிமை அடிமைகள்
உடல் சோர்ந்தாலும் உள்ளம் திடம் சீமான் அவர்களிடம் நாம் அவரிடம் நலம் விசாரிப்பதே அவருக்கு களைப்பைத் தரும்.நாம் அவர்களுக்கு தோள் கொடுத்து வெற்றியை நோக்கி முழக்கம்
நன்றி அண்ணா எங்களின் அண்ணன் திருமாவை பற்றிய உண்மையான பதிவு...ஏனோ தெரியவில்லை அவரை மட்டும் இப்படி பார்க்கிறார்கள்....நாம் தமிழர் கட்சி நண்பர்கள் யாரும் அப்படி பார்க்க வேண்டாம். .....நன்றி அண்ணா....
இன்னும் சில ஆண்டுகளில் மிக பெரிய சக்தியாக உருவெடுப்பார் சீமான் .
சீமான் அவர்களுக்கு "விகடன்"அங்கீகாரம் கொடுத்ததில் மிக்க மகிழ்ச்சி
"ஒரூ நாள் அவரோடு "என்ற நிகழ்ச்சியையும் சீமான் அவர்களின் நிகழ்ச்சியையும் ஒளிப்பரப்ப வேண்டும்.
வலிமை மிக்க தமிழ் தேசிய கொள்கையை விகடன் அங்கீகரிப்பது விடுவது அவர்கள் விருப்பம். ஆனால் அவர்கள் பெட்டி எடுப்பதை அங்கீகாரம் என்று குழப்பி கொள்ள வேண்டாம். TH-cam viewers means money. Seeman means views. We need to be very careful about this basic reality.
@@vetrivelmurukan4337 உண்மை .....views endra nokkathukaaga edupaargal Vikatan....
100% nallavargal ondrum kidaiyaathu
@@vetrivelmurukan4337 விகடன் இதுப் போன்ற செயல்களில் ஈடுப்படா எனது ஆழ்ந்த நம்பிக்கை
@@mogant4259உங்கள் கருத்து. மதிக்கிறேன். ஆனால் இவர்களது நிகழ்ச்சிகளை நாங்களும் பார்க்கிறோம். நடுநிலை இல்லாத திமுக ஆதரவு எப்போதும் விகடனில் தெரியும்.
@@vetrivelmurukan4337 தி.மு.க.பொருளாளர் திரு. துரைமுருகனைக் கூட வறுத்தெடுத்தே விகடன் "The imperfect show" ல் கூட துரைமுருகனை பற்றி நிறைய சொல்லியிருந்தார்கள்."கீரீஸ் டப்பா"என்ற விருதெல்லாம் வழங்கி வாசகர்கள் மத்தியிலே பெரும் சலசலப்பைக் கூட ஏற்படுத்தியதே என்று கூடச் சொல்லாம். விகடன் நடு நிலைமான் வகிக்கிறது என் எண்ணம் தோழரே
என்ன ஒரு தெளிவான பேச்சு... என்ன ஒரு கூர்மையான சிந்தனை... தெளிவான பார்வையும் தெளிவான சிந்தனையும்தான் சிறந்த நாடாக மாற்ற முடியும்... உங்களுக்கு நாட்டை ஆள்கிற தகுதி 100சதவீதம் இருக்கு... பெருமையுடன் நெஞ்சை நிமிர்த்தி சொல்வேன் நான் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிப்பேன்... இவர்கள் அரசியல் செய்வது மட்டும் அல்லாமல் இன்றைய இளைஞர்களுக்கு அரசியல் பாடம் கற்பிக்கிறது... மிக்க மகிழ்ச்சி
True
@Bharath matha ke jei
Nalla kadhari alu😂😂😂😂😂
சீமான் அண்ணா உடல் நலமாக உள்ளதா.....
வீழ்வது #நாம்தமிழர்கட்சி ஆக இருப்பினும்..
வாழ்வது #தமிழ் ஆக இருக்கட்டும்..
கண்டிப்பாக நாம் நம்மை ஒருநாள் நாமே ஆள்வோம்...
#NTK...
Veelvathu Naam Tamilar Katchiyaga irukattum. Nalla mudivu.
Ravi Chandran தமிழ் தேசியம் பேசுபவர்கள் தீவிரவாதிகள் இவர்களை அழிக்க வேண்டும் தமிழ்நாட்டில் இருந்து ஒழிக்க வேண்டும் இவர்கள் தீவிரவாதிகள் தமிழ் தேசியம் பேசுகிறவர்கள் தீவிரவாதிகள்
பிஜேபிய எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது..
@@insanlearningstyle8252 நல்லா கதறி அழு..😂😂 நான் தீவிரவாதி தான்...என்ன புடுங்க முடியுமோ..புடுங்கி காட்டு... 🤣
@@covinda_1944 எப்படி அசைக்க முடியும் சாமி.. இன்னும் காலூன்றவே இல்லையே 😂😂
என் ஆதரவு எப்போதும் நாம் தமிழர்க்கு தான் அதில் எப்போதும் பெருமை கொள்கிறேன்...நிமிர்ந்து திமிராய் சொல்வேன் நாம் தமிழர் என்று...சீமான் அண்ணா நீங்கள் யாரை நிறுத்தினாலும் ஆதரிப்போம்...அரசியல் சொல்லி தந்த தலைவன் நீ....
நன்றி விகடன் ...... வாக்களிப்போம் விவசாயி சின்னர்திற்க்கு.....
Bro, கன்னியாகுமரி தொகுதி எங்களுக்கு,இங்கு வந்து ஒட்டு கேட்கிறவனெல்லாம் தனக்கு வாக்கு கேட்கல்ல,ஆனா நாம் தமிழருக்கு ஒட்டு போடாதீங்க வீணா போய்டுன்னு கேக்கிறானுங்க, என்ன சொல்ல அந்த பயம் இருக்கணுண்டா, நாம் தமிழர்
Bayam bro. Apa ntk tha namakana katchi nu artham
அண்ணா நன்பர்கள் உறவினர்களிடத்தில் சொல்லுங்க விவசாயி சின்னத்திற்கு வாக்களிக்க ...
நாம் தமிழருக்கு ஓட்டு போட்டா BJB வந்துரும்னு பயமுருத்துறாங்க
நாம் தமிழர்
வெல்ல போறான் விவசாயி
Kandipaa...hindu muslimai aala povadhu naanga kristuvan gal dhaan. ntk jelikkum baai
நன்றி விகடன் தொலைக்காட்சி
எல்லா கமெண்ட்டும் positive வா இருக்கு தமிழில் மிக்க மகிழ்ச்சி
எண்ணுயிர் அண்ணன் ❤️❤️
அடுத்து நாமே ஆட்சி நாம் தமிழரே ஆட்சி💪💪💪💪
வெல்ல போறான் விவசாயி நமது சின்னம் விவசாயி ஆளப்போறான் தமிழன் புரட்சி எப்போதும் வெல்லும் அதை நாளை மலரும் நாம் தமிழர் அரசு சொல்லும்...
admk DMK BJP Congress
all are same
*ThathThakida ThathThakida Thitthom* ...!!!
*#WeSupport* 🐯 *NAAM TAMILAR* 🐯
*Tamil Desyam*
Serechiten
மணல் கொள்ளையன் வைகுண்டராஜன், கிரானைட் கொள்ளையின் பிஆர்பி, ஆகிய இருவரும் சீமானின் நண்பர்கள்.
வைகுண்டராஜன் சீமானின் திருமணத்தை நடத்தி வைக்க, வைகுண்டராஜனை மகன் திருமணத்தை சீமான் நடத்தி வைக்க, என்ன கோலாகலம். இவர்கள்தான் மண்ணையும் மக்களையும் காக்கப் போராடும் போராட்டவாதிகள் ஆம்!
Drdl ஒரு முறை தொழிலாளர் ஊதிய பிரச்சினை வந்தபோது,
அவரிடம் வாங்கி தின்றுவிட்டு அவருக்கு எதிராகவே போராடுவது ஞாயமா எனக்கேட்ட மகா நியாயாதிபதி சீமான்!
சென்னையில் ரியல் எஸ்டேட் அதிபர்கள் போராட்டத்தை முன் நின்று நடத்தியவர் தான் இந்த சீமான்;!
மக்களுக்கான எத்தனை போராட்டங்களை முன்னெடுத்து எத்தனை முறை சிறை சென்றிருக்கிறார் மகான்!
குஜராத்தில் மோடி பிரதமராக இருந்தபோது நாட்டை சிறப்பாக வழி நடத்துகிறார் என்று ஐஎஸ்ஓ 9001 அங்கீகாரம் கொடுத்தவர்தான் இந்த சீமான்! இன்றைக்கு அவருக்கு எதிராகப் பேசுவது முரண்பாடு உச்சம்!
Mayirula vanthan vivasayi. Less than 2% vote confirmed. Kaiyula vachi sappikonga.
வெல்லபொரான் NTK, OK, BUT நம் மக்கள் எப்போது தயாராக இருக்கிறான் நம்மை ஆதரிக்க. விடுவதிலேயே இந்த பண பேய்கள், பதவி சாதன்ஸ்.
பதவிக்காக அண்ணனுடன் நிக்க வில்லை கொள்கைக்காக நிற்கிறோம் அண்ணனுடன் நிற்கிறோம் 💪💪💪👍👍👌👌
வரும் காலங்களிலும் தனித்து நிற்பதே சிறந்தது.... கறை படிந்த விசிக, பாமக தேவையில்லாத ஆணி..
நிச்சயமாக .. அண்ணா இந்த முறை உங்கள் நண்பர்கள் உறவினர்களுக்கு சொல்லுங்கள் விவசாயி சின்னத்திற்கு வாக்களிக்க
@@jgjeevaa சரியா சொன்ன.நானும் அதான் செய்றேன்
Nee thanichu nillu Ilana thannia potu nillu ana oru paya vote poda matan ponkaya comedy Panama
Sariya choneenga brother
@@greatcreature366 அரசியல் பிழைத்தோற்க்கு அறம் கூற்றாகும். தங்களுக்கு தான் இது. நாம் தமிழர்
நாம் தமிழர் விரைவில் வெல்லும்....
😂😂😂😂😂
Balaji Lingam 😢
சென்டினல் தீவில் முயற்சி செய்தால் வாய்ப்பிருக்கு
Hahahaaa
செல்லும் இடமெங்கும் மக்கள் கூட்டம்
விவசாயி புரட்சி
நாம் தமிழர் வெல்வது உறுதி 💪
நாம் தமிழர் கட்சி வெல்வது உறுதி.....
மேலிருந்து கீழ் நோக்கியா
@@omshivogham2072 😂 ipo keela irunthu mela
நமது வயிற்றுப் பசிக்கு நாம் தான் சாப்பிட வேண்டும் இன்னொருவன் சாப்பிட்டு நமது வயிறு நிரம்ப போவது இல்லை வாக்களிப்போம் விவசாயி சின்னத்திற்கு தமிழால் இணைவோம்⚘💪💪
நாம் தமிழர்
Thank you so much vikatan for bringing good people to limelight 🙏🏻
12 மணி ஆச்சு விகடன் இன்னும் சீமான் தலைவர் 2ம் பகுதி போடுங்கள்🗣️🙏🙏🙏🙏🙏🙏
வரும் சட்டமன்ற தேர்தலில் பாருங்கள் நாம் தமிழரோடு எத்தனை கட்சிகள் இணைந்து போட்டியிடுகின்றன என்பதற்கு அடித்தளம் தான் இந்தப் பாராளுமன்றத் தேர்தல் வாக்களிப்போம் விவசாயி சின்னத்திற்கு தமிழால் இணைவோம்⚘💪💪
SUPERB EXPLANATION
நாம் தமிழரே காலத்தின் தேவை...💪💪
அண்ணன் கடைசி வரை எந்த சமரசம் இல்லாமல் தனித்து நின்றால் நான் என் உயிரையும் தருவோன்
ராவண முகவைகதிர் அருமை சகோ.....
Naam TAMILAR 🌾🌾
நெறியாளர் உங்கள் வளர்ச்சி நான் முதலில் இருத்து பார்க்கிறேன் வாழ்த்துகள்
தமிழினத்தின் விடுதலைக்கு நாம் தமிழர் 💪 💪 💪 நாமே தமிழர் 💪 💪 💪 விவாசாயி சின்னத்தில் வாக்களிப்போம். ....
Seeman have some vision👏👏
Certainly has vision to spoil the State and collapse the economy
@@prosperousangel6965 Vantheri ndra wrd lam solla venam bro
@@SKGuru-fb8fm 👌🏿👌🏿
@@Karthik-nz1sw 70 yrs of independence there is no much economic growth ...
We will try NTK ..
Assumption will not work bro.
அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்க கூடிய ஒரே தலைவர் அண்ணன் சீமான். சிறப்பான பதில்கள்.
தழிழர்களின் தலை சிறந்த தலைவர்
எங்க அண்ணன் சீமான் ட,,, கேள்வி கேட்கிற மாதிரி வேற எவண்டயும்,,, இந்த மாறி எவனும் கேள்வி கேட்க மாட்டான் .......
Unga anna CM aaita
Avarukuttayum evanum kelvi kekka mudiyathu...
Ulagam theriyama kekuringale anna
சின்னத்தை மறைக்கலாம்...சத்தியத்தை மறைக்கவும் வெல்லவும் முடியாது...💪🐯NTK🇰🇬🐯
SEEMAN ANNA WILL BE NEXT KAMARAJ IN TAMILNADU HISTORY...
வெல்லப்போறான் விவசாயி💪💪💪💪💪💪
அண்ணன்டா.......
நாம் தமிழர் வெற்றியை தள்ளி போடமுடியுமே தவிர ஒருநாளும் எந்த நாயாலும் தடுக்க முடியாது..... வெல்வது உறுதி நாம் தமிழர்... வெல்லப்போறான் விவசாயி.. ஆளப்போறன் தமிழன்
முதலில் டெபாசிட் வாங்க முடியும்மா என்று பாருங்கள் பிறகு வெல்வதை பற்றி பேசலாம்.
Intha thalaivanai oru naal yerkum intha naadu
Woow semma Annan speech first time in vikeatan Web TV thanks for it
அண்ணன் சீமான் அவர்களுக்கு இம்முறை என் உரிமை... super ஆவுடையப்பன் அண்ணா... From St. XAVIERS.. Palayamkottai.. Ex Viscom
எங்களின் தன்மானத்தை காக்க உயிரை உருக்கி போராடும் எங்கள் அண்ணண் .. வெல்லப்போறான்விவசாயி
Anna take care of your health
By
உங்கள் அன்பு தம்பி
Yes.. He should take care of his helath. Tamils need seeman
Annamalai Thiru ipa Tamilnadu healthy ah irukka. Ean one time pottu parunka bro. Unmaile nallavar. Regular ah 20 days 2 hours kathi kathi pesitu irukkaru bro.
Adei thampi indha seeman thampikala sakadikkama Vida matan
@@greatcreature366 poda dey monna naaye
@@jagadishchandrabose8846 saaman straight ah pm ah than akuvan
When evolution is refused, revolution is inevitable. NTK forever.
அண்ணனின் ஆட்சியின் கீழ் ஒரு ஐந்து வருடமாவது வாழ வேண்டும்....
To be Continued
காத்திருப்பேன் விகடனே
Part 2 upload pannittaanga
@@selvaganeshnadar2458 பார்த்தேன் தோழரே
நன்றி
@@mogant4259 okk nambaa
@@selvaganeshnadar2458 மீண்டும் சந்திப்போம்
@@mogant4259 kandippaa nanbaa
Enaku arasiyal pathi avlova theriyathu. but Last 2months ah ipo varaikum youtube open pannalae seeman therika vidraaru baa.. neraya pasanga seemanism nu status podraanga. he's earning lot of youngster's heart each day.. love u seeman annae❤️
இந்த தேர்தலுக்கு பிறகு நாம் தமிழர் கட்சியை சுற்றி மட்டுமே தமிழக அரசியல் நடக்கும்!!!!!!
கிழிக்கும்
@@Small-d1m ஆம் நாங்கள் கிழிப்போம் எச்சை கட்சிகளை
@@sa-asentertainment8227 அருமை👏
Naam tamilar 💪🏿💪🏿💪🏿
Telivanna villakkam.
Mariyathaikuriyea Seeman.
விவசாயி வெல்வான். நாம் தமிழர்
THE NAME IS SEEMAN 🔥🔥🔥🔥🔥
en anna kitta la eavanalum peasa mudiyathu. summa vealu vealu nu vealuthuvaru .naam tamilar 💪💪💪💪
@@samtora1043 ya i know thats y im supporting ntk
சட்ட மன்ற பொது தேர்தலில்...
திமுக.... அதிமுக...
என்ற திராவிட கட்சிகளுக்கு மாற்றாக ஒரு பெரிய கூட்டணி அமையும். ! அமோக வெற்றியும் பெறும்...!
அமமுக...
மநீம...
விசிக...
இணைந்து தேர்தலை சந்திக்கும்...! இந்த தேர்தலில் வென்றாலும் ..தோற்றாலும்
திராவிடம் கரைந்து விடும்...!
He looks so tired and keep trying to get some votes... Really good hard worker
I'm frm Malaysia.... I support seman Anna.... I will pray for u Anna
Me too
திராவிட கட்சிகள் சாதித்ததை விட எங்களை சோதித்தது தான் அதிகம்
அருமை அண்ணா
Miga miga sari nanbare
தமிழ்நாட்டில் உள்ள சீமான் கொத்தடிமைகள் எப்பொழுதும் அடிமைகள் தான் இதை யாராலும் மாற்ற முடியாது இதற்கு ஒருபோதும் இடமில்லை நீங்கள் அடிமை அடிமைகள்
தமிழ்நாடு தமிழருக்கே தமிழ் தேசியம் பேசுபவர்கள் தீவிரவாதிகள் இவர்களை அழிக்க வேண்டும் தமிழ்நாட்டில் இருந்து ஒழிக்க வேண்டும் இவர்கள் தீவிரவாதிகள் தமிழ் தேசியம் பேசுகிறவர்கள் தீவிரவாதிகள்
@@insanlearningstyle8252 👡👡👡
தமிழ் நாட்டு அரசியலில் ஆகச்சிறந்த ஆளுமை திரு.சீமான் அவர்கள் .. தொடரட்டும் நாம் தமிழரின் வீறுகொண்ட நடை
I like seeman
Arumai
மிக மிக மிக மிக சிறந்த தலைவனின் தொலைநோக்கு பார்வை பேச்சு...!!!
சீமான் அண்ணனின், தன்னுடைய நாம் தமிழர் கட்சி மீதான இராணுவகட்டுகோப்பு கொள்கை மிகவும் சிறந்த கொள்கை...!
இப்படி ஓர் தெளிவான பேச்சை கொடுக்கும் தலைவனை தேடுவது வீண்...
வெல்லப்போறான் விவசாயி 💪💪💪❤❤ 💪💪💪நாம் தமிழர்.....
Naaam Thamizhar !!!
19:07 கூட்டாட்சி தத்துவம். அருமை. நாம் தமிழர் 💪💪💪
தனிப்பெரும் தலைவனோடு எந்த சமரசமும் செய்யமுடியாது வெற்றி உறுதி
நாம் தமிழர் ❤️❤️
Ntk
எங்கள் அண்ணன் உண்மையை சொல்கிறார் நிச்சயமாக நாம் ஜெயிப்போம் 👌👌👌நாம் தமிழர் 💪💪💪🐅💪💪💪
ஈழத் தமிழர்களின் அதரவு அண்ணன் சீமான் அவர்களுக்கே.
We need to save the Tamil land Fishermen, farmers, birds, animals, forest, water, natural resources and the natural beauty. I support NTK. From Canada
I am seeman follower 💪🏽💪🏽💪🏽
He is our brother
வழிபடும் தெய்வத்தை இழிவு படுத்தும் இவர் ஒரு தலைவரே இல்லை.
அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் .... நாம் தமிழர்
தோழர்களே..... நாம் நம் அண்ணனை வெற்றி பெற வைக்க வேண்டும் இது நம் கடமை...... சிந்தித்து வாக்களியுங்கள்....... தமிழனே எழு.....
நாம் தமிழர் புரட்சி நிச்சயம் வெற்றி பெறும்....💪💪💪💪💪💪💪💪💪💪
💪💪நாம் தமிழர் 💪💪
அன்புமனியும் திருமாவளவனும் அண்ணன் சீமானிடம் பாடம் கற்க வேண்டும்
அருமையான விளக்கம்💪💪💪💪💪💪💪💪நாம் தமிழர். ...நன்றி விகடன்
Do you know why I admire him....intha thelivu thaan.. Semma Anna
இளைஞர்கள் நாங்கள் நாம் தமிழர் கட்சியை மட்டுமே ஆதரிக்கிறோம், வேற எந்த கட்சியையும் விரும்பவில்லை நாங்கள் , போதும் திராவிட அரசியல் ,
எதுக்குடா எல்லாரும் எங்கள் அண்ணனிடம் மட்டும் மடக்கி மடக்கி ஒரே குறுக்கு கேள்விகேட்டு,பழைய கட்சிகளுக்கு சொம்பு தூக்குறீங்க?மக்களே தயவுசெய்து வாக்களியுங்கள் நாம் தமிழருக்கு...
???
Pravin Rajababu தமிழ்நாட்டில் உள்ள சீமான் கொத்தடிமைகள் எப்பொழுதும் அடிமைகள் தான் இதை யாராலும் மாற்ற முடியாது இதற்கு ஒருபோதும் இடமில்லை நீங்கள் அடிமை அடிமைகள்
@@insanlearningstyle8252 Sir, endha katchi la sudhandhirama irukeenga? Naanga therinjikalama?
@@insanlearningstyle8252 ivalu naalum Ella katchiyum adimaiyaki tha vachirukanga ivaru vara munnadiye ipdi solrathu thappu tha
அண்ணணின் குரலில் மாற்றம் உள்ளதே..உடம்பை கவனியுங்கள் அண்ணா ...
Yes
COLLECTION AHANA SARI AHAHI VIDUM....
@@duraibabuparthasarthy7451 அண்ணா நாங்கள் முண்ட கலப்பை இலங்கை தமிழர்கள் உங்கள் கட்சிக்கு பணத்தையும் பலவித நன் கொடைகளையும் அள்ளி தருகிறோம்...
நாம் தமிழர். நமது சின்னம் விவசாயி.
Seeman anna mass 🙏🙏🙏🙏🙏🙏🙏
i am watching this just behind of my dear leader Mr Seeman.
வீழ்வது நாமாயினும் வெல்வது தமிழ் ஆகட்டும்..
வெல்லட்டும் விவசாயி
இப்படிப்பட்ட மேம்பட்ட எண்ணங்கள் யாரிடம் இதுவரை கண்டிருக்கிரோம் !!!
உடல்நிலை சரியில்லாமல் உள்ளதா...அண்ணா???
உடல் சோர்ந்தாலும் உள்ளம் திடம் சீமான் அவர்களிடம் நாம் அவரிடம் நலம் விசாரிப்பதே அவருக்கு களைப்பைத் தரும்.நாம் அவர்களுக்கு தோள் கொடுத்து வெற்றியை நோக்கி முழக்கம்
Bro சிங்கத்துக்கு இதெல்லாம் ஒரு விஷயமே இல்ல...
Super ji🙏🙏🙏
கவலை வேண்டாம்.....தொடர் பரப்புரை காரணமாக.......
He is very tired. 😢😢😢 seeman anna pls take care of ur health
நன்றி அண்ணா எங்களின் அண்ணன் திருமாவை பற்றிய உண்மையான பதிவு...ஏனோ தெரியவில்லை அவரை மட்டும் இப்படி பார்க்கிறார்கள்....நாம் தமிழர் கட்சி நண்பர்கள் யாரும் அப்படி பார்க்க வேண்டாம். .....நன்றி அண்ணா....
நாம் தமிழர் .நமது சின்னம் கரும்பு விவசாயி
தோற்றாலும் ஜெயித்தாலும் நாம் தமிழர் பக்கம் தான்....
Vikatan tv mass.support for good leader
யதார்த்தமான மனிதன்.. இந்த நிதானமான பார்வையே நல்ல தமிழனுக்கு அழகு.
திராவிட தீட்டுகளை ஒழித்து நாம்தமிழராய் விவசாயிற்கு வாக்களிப்போம்.
சீமான் தமிழ்நாட்டிற்கு தேவையான தலைவர்
நாம்தமிழர்🐯🐯🐯🐯
NTk
நாம் தமிழர் விவசாயி வெல்வது உறுதி
பாரம்பரிய விகடனுக்கு நன்றி - நாம் தமிழர் கரும்பு விவசாயி தவிர்க முடியா சூழ்நிலை... வருங்கால தலைமுறை