Ok brother ivanga ellarum solluratha vidunga . Neenga 3 perum sernthu oru message Bible irunthu ithe channel post pannunga brother. I wants to hear the true words from God. Bcoz you said lot of Bible verses in your videos. So we expect a new ministry from you guys for Jesus Christ. Start from today itself.
Enga church uh vittu veliya vandu 3 varusham aaguthu.... Ivanga panra mathri tha engalayum yemathunanga ....en amma ku accident aagi serious uh irundanga medicine vendam prayer pothum nu romba delay pannanga ...prayer panna vendam nu solala ahna oruthanga serious uh irukira apo avangaluku medicine treatment ellam continue pannitu ivanga vera engayachi prayer panlam ....unga amma va uyiroda kondu varuvom nu solli namba vechi kadaisila yeranthu poitanga ... Church irukura apo aniyabaashai pesla nu romba asingam paduthuvanga ....worship time la thala mela kai vechi force panni thalli viduvanga ...ivanga fraud. Velaiya ellam therinjathuku aprm nan antha church ku porathu ila ... Edachi oru church poi nan prayer pannitu vandruva ...veetulaye bible padichi prayer pannuva....athuve enaku romba satisfaction uh irukum... Yaarum ivangala nambi yemanthu povathinga....neenga troll panra ellaraiyum nan nerla pathuruka ...apo puriyala ipo puriyuthu 🤦
Good video. But in my opinion, you can start another channel where you can put the life and dedication of real true Christians. That way people will know that true Christians also live in this world.
இந்த அம்மா அவங்க கூட்டாலிகளுக்குதான் இந்த உபதேசம் பன்னனும் அந்த தொழிலை எடுத்து நடத்துபவர்கள் அவர்கள்தான் அப்பாவி ஜனங்களிடம் ஏன் சொல்லுகிறார்கள் எல்லா பழிகளையும் அவர்கள்மேல் சுமத்தி பழக்கமாகிவிட்டது அதான்
That lady princess is enough to make thousands of believers jobless unemployed and finally BEGGARS I fail to understand as to which times she is traveling in MISLEADING DEVIL YOUR CHANNEL IS GREATLY APPRECIATED FOR THE AWARENESS CREATED ALL THE BEST
Have you, Pentecostal pastors, ever heard of Dr Albert Sweitzer? He resolved to become a jungle doctor. During these days of false Dr titles, Dr A S had four Dr(genuine)s.
நீங்கள் இந்த வீடியோவில் காட்டியிருக்கிற இரண்டு பேர்களில், அந்த சகோதரியை பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. ஆனால் சகோதரன் அகஸ்டின் ஜெபக்குமார் அவருடைய செய்திகளை சில வருடங்களுக்கு முன்பாக கேட்டிருக்கிறேன். அவருடைய ஒரு புத்தகத்தையும் வாசித்திருக்கிறேன். இந்த வீடியோவில் கூட அவர் பேசும் காரியம் ஒன்றும் எனக்கு தவறாக தெரியவில்லை. எடுத்துக்காட்டாக, ஒரு குடும்பத்தில் கணவர் மாத்திரமே ரசிக்கப்பட்டு அல்லது நான்கு சகோதரர்களில் ஒருவர் மாத்திரமே ரசிக்கப்பட்டிருக்க கூடும். மற்ற அனைவரும் இரட்சிக்கப்படாமல், மற்ற மார்க்கத்தை பின்பற்றுகிறவர்களாக இருக்கக்கூடும். அப்படிப்பட்ட குடும்பங்களில், தேவனுக்கு உகந்த சீசத்துவ வாழ்க்கையும் வாழ்ந்து, அதே நேரத்தில் குடும்பத்தில் இருக்கும் மற்றவர்களையும் தேவனுக்குள் ஆதாயம் செய்யும்படியாக சில காரியங்களை அனுசரித்துப் போக வேண்டிய சூழ்நிலை ஏற்படக்கூடும். அதைத்தான் சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் அவர்களும் சொல்லுகிறார். சிலருக்கு ஊழியம் செய்யும்படியான வாஞ்சை இருக்கும். ஆனால் குடும்பத்தில் போதிய வருமானம் இல்லாமல் இருக்கும். அப்படிப்பட்ட சிலர் வேலை செய்து கொண்டே ஊழியம் செய்வதை நாம் பார்க்க முடிகிறது. தெளிந்த சத்தியத்தை பேசுகிற நான் போகும் சபையிலும் என்னுடைய சபையை சார்ந்த மற்ற சபைகளிலும் முழு நேர ஊழியர் என்பது மிகவும் குறைவு. ஆனால் வேலை செய்து கொண்டே ஊழியம் செய்கிற பல நல்ல சகோதரர்கள் இருக்கிறார்கள். அப்படியாக ஊழியம் செய்ய ஆசை இருந்து, குடும்ப வறுமை நிமித்தம் போக முடியாதவர்களுக்குத்தான் சகோதரன் அகஸ்டின் ஜெபக்குமார் இப்படி ஒரு வழியை சொல்லுகிறார். ஆம் தேவனுக்காக ஊழியம் செய்து கொண்டு, குடும்ப தேவைக்காக இன்னொரு புறம் வேலை செய்வதில் என்ன தவறு இருக்கிறது. நாம் எல்லோரும் பின்பற்றுகிற பவலும் அதைத்தானே செய்தார். ஆகையால் இந்த வீடியோவில் நீங்கள் குறிப்பிட்டிருக்கிற படி எனக்கு ஒன்றும் சகோதரன் அகஸ்டின் ஜெபக்குமார் பேசியது பெரிய தவறாக தெரியவில்லை. அலுவலக வேலை நிமித்தம் தொடர்ச்சியாக உங்களுடைய வீடியோக்களை பார்க்க முடிவதில்லை. ஆனாலும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் சில முக்கியமான வீடியோக்களை நான் பார்த்து வருகிறேன். ஆட்டுத் தோலை போர்த்திக் கொண்டு மக்களை முட்டாள் ஆக்குகிற கள்ள ஓநாய்களிடமிருந்து விசுவாசிகளை காப்பாற்றும் உங்களுடைய இந்த ஊழியத்தை நான் வரவேற்கிறேன். அதிலே சில நல்ல ஊழியர்களையும் நீங்கள் சேர்த்து விமர்சனம் செய்வது மனசுக்கு கஷ்டமாக உள்ளது. ஊழியர்கள் தவறு செய்வதை நான் சரி என்று சொல்லவில்லை. ஆனால் சில நல்ல ஊழியர்கள் அறியாமை நிமித்தம் செய்கிற சிறு சிறு தவறுகளை பெரிதாக காட்டி விமர்சனம் செய்து தேவ ராஜ்ஜியம் இப் பூமியில் கட்டப்படுவதற்கு தடையை உண்டு பண்ணுகிறீர்களோ என்று அஞ்சுகிறேன். யாருக்கு தெரியும் அறியாமையினாலே அப்படிப்பட்ட தவறுகளை செய்கிற சில நல்ல ஊழியர்கள் பின் நாட்களில் ஆவியானவரின் துணையோடு அதை சரி செய்து மீண்டும் தங்களை தேவனுக்கு என்று அர்ப்பணித்து நல்ல ஊழியத்தை செய்யக்கூடும். நம்மில் யாருமே பூரணமானவர்கள் அல்லவே. ஆகையால் சொல்ல வருகிற காரியம் இதுதான். கொஞ்சமும் தகுதி இல்லாமல் இயேசுவின் பெயரை சொல்லி மக்களை முட்டாளாக்கி கிறிஸ்தவத்தை சீரழித்துக் கொண்டிருக்கும் ஜான் ஜெபராஜ் மற்றும் இன்னும் சில காணிக்கை ஊழியர்களை எல்லாம் நீங்கள் வறுத்தெடுப்பது அதிகமான சந்தோசம். ஆனால் சில நல்ல ஊழியர்களின் சிறு சிறு அறியாமைகளை நீங்கள் பெரிதாக காட்டுவது வருத்தம் அளிக்கிறது. ஒரு அன்பான வேண்டுகோள்: களை என்று சொல்லி பயிரை பிடுங்கி விடாதீர்கள்.
Seluvai paday seer magudam drama in st thomas mount malai adivaram on 23.3.2024 time evening 6to 10 i am acting has,uddas for more than 20years free for all all are welcome
அண்ணா! நீங்க மூன்று பேரும் சொல்ற விஷயங்கள் நிறைய விழிப்புணர்வு தருகிறது. 1.கண்ணியக் குறைவான வார்த்தைகள இப்போ குறைச்சுட்டு வர்ரீங்க. இன்னும் இயேசுவைப் போல கண்ணியத்துடன் குறைகள சுட்டிக் காட்டவும். 2. எல்லோரையும் வறுக்கணும்னு முடிவு பண்ணீட்டா அது உங்க ஆத்துமாவ நரகத்தில் தள்ளிடும். நான் வேலைக்கு போய்ட்டு வந்து, கிடைக்கிற கொஞ்ச நேரத்துல children ministry பண்றே. அது மாதிரி பீகார்ல வந்து வேலை செஞ்சுட்டு, மீதி நேரம் ஊழியம் செய்யுங்கன்னு சொல்றாரு. பீகார் கள நிலவரம் நமக்குத் தெரியாது. கர்த்தருடைய ஆவியானவர் சவுலை விட்டுப் போய் விட்டார். சவுலின் சால்வைத் தொங்கலை அறுத்த தாவீதின் மனம் அடித்துக் கொண்டது. நீங்க சொல்லுகிற குறையைக் குறித்து கவனமாய் இருக்கவும். ஆஸ்வால்டு ஜேம்ஸ் ஸ்மித் "Go are send" என்று சொன்னார். அதற்கு அர்த்தம் உன் பணத்தை சுவிசேஷம் அறிவிக்க கொடு. இல்லாவிட்டால் நீ செல். அவரைக் கூட நீங்கள் வறுத்து விடுவீர்களோ என்று பயப்படுகிறேன். செஷ்வின் அண்ணா! உங்க கூட இருக்கும் ஒரு அண்ணனுக்கு வேதம் நல்லா தெரியும். ஆனால் சில நேரங்களில் நீங்க மூணு பேரும் தவறா பேசற மாறி தெரியுது. Judgement அன்னைக்கு நிற்கத் தகுதி இருக்குற மாதிரி, உங்கள் குறைகள் இருக்கட்டும். 3. சபைக்கு செல்லவும். கட்டிடத்தை சொல்லவில்லை. Pastor sundaram மாதிரி யாரையாவது தேடி, ஐக்கியத்தில் வளருங்கள். உங்கள் வீடியோக்கள் நிறைய பேரின் உண்மையை தோலுரிக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால் கவனம். உங்கள் மீது உண்மை அன்புடன் உங்கள் சகோதரன் குழந்தை வேல்
@@roastingtodayschristianity நீங்கள் இந்த வீடியோவில் காட்டியிருக்கிற இரண்டு பேர்களில், அந்த சகோதரியை பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. ஆனால் சகோதரன் அகஸ்டின் ஜெபக்குமார் அவருடைய செய்திகளை சில வருடங்களுக்கு முன்பாக கேட்டிருக்கிறேன். அவருடைய ஒரு புத்தகத்தையும் வாசித்திருக்கிறேன். இந்த வீடியோவில் கூட அவர் பேசும் காரியம் ஒன்றும் எனக்கு தவறாக தெரியவில்லை. எடுத்துக்காட்டாக, ஒரு குடும்பத்தில் கணவர் மாத்திரமே ரசிக்கப்பட்டு அல்லது நான்கு சகோதரர்களில் ஒருவர் மாத்திரமே ரசிக்கப்பட்டிருக்க கூடும். மற்ற அனைவரும் இரட்சிக்கப்படாமல், மற்ற மார்க்கத்தை பின்பற்றுகிறவர்களாக இருக்கக்கூடும். அப்படிப்பட்ட குடும்பங்களில், தேவனுக்கு உகந்த சீசத்துவ வாழ்க்கையும் வாழ்ந்து, அதே நேரத்தில் குடும்பத்தில் இருக்கும் மற்றவர்களையும் தேவனுக்குள் ஆதாயம் செய்யும்படியாக சில காரியங்களை அனுசரித்துப் போக வேண்டிய சூழ்நிலை ஏற்படக்கூடும். அதைத்தான் சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் அவர்களும் சொல்லுகிறார். சிலருக்கு ஊழியம் செய்யும்படியான வாஞ்சை இருக்கும். ஆனால் குடும்பத்தில் போதிய வருமானம் இல்லாமல் இருக்கும். அப்படிப்பட்ட சிலர் வேலை செய்து கொண்டே ஊழியம் செய்வதை நாம் பார்க்க முடிகிறது. தெளிந்த சத்தியத்தை பேசுகிற நான் போகும் சபையிலும் என்னுடைய சபையை சார்ந்த மற்ற சபைகளிலும் முழு நேர ஊழியர் என்பது மிகவும் குறைவு. ஆனால் வேலை செய்து கொண்டே ஊழியம் செய்கிற பல நல்ல சகோதரர்கள் இருக்கிறார்கள். அப்படியாக ஊழியம் செய்ய ஆசை இருந்து, குடும்ப வறுமை நிமித்தம் போக முடியாதவர்களுக்குத்தான் சகோதரன் அகஸ்டின் ஜெபக்குமார் இப்படி ஒரு வழியை சொல்லுகிறார். ஆம் தேவனுக்காக ஊழியம் செய்து கொண்டு, குடும்ப தேவைக்காக இன்னொரு புறம் வேலை செய்வதில் என்ன தவறு இருக்கிறது. நாம் எல்லோரும் பின்பற்றுகிற பவலும் அதைத்தானே செய்தார். ஆகையால் இந்த வீடியோவில் நீங்கள் குறிப்பிட்டிருக்கிற படி எனக்கு ஒன்றும் சகோதரன் அகஸ்டின் ஜெபக்குமார் பேசியது பெரிய தவறாக தெரியவில்லை. அலுவலக வேலை நிமித்தம் தொடர்ச்சியாக உங்களுடைய வீடியோக்களை பார்க்க முடிவதில்லை. ஆனாலும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் சில முக்கியமான வீடியோக்களை நான் பார்த்து வருகிறேன். ஆட்டுத் தோலை போர்த்திக் கொண்டு மக்களை முட்டாள் ஆக்குகிற கள்ள ஓநாய்களிடமிருந்து விசுவாசிகளை காப்பாற்றும் உங்களுடைய இந்த ஊழியத்தை நான் வரவேற்கிறேன். அதிலே சில நல்ல ஊழியர்களையும் நீங்கள் சேர்த்து விமர்சனம் செய்வது மனசுக்கு கஷ்டமாக உள்ளது. ஊழியர்கள் தவறு செய்வதை நான் சரி என்று சொல்லவில்லை. ஆனால் சில நல்ல ஊழியர்கள் அறியாமை நிமித்தம் செய்கிற சிறு சிறு தவறுகளை பெரிதாக காட்டி விமர்சனம் செய்து தேவ ராஜ்ஜியம் இப் பூமியில் கட்டப்படுவதற்கு தடையை உண்டு பண்ணுகிறீர்களோ என்று அஞ்சுகிறேன். யாருக்கு தெரியும் அறியாமையினாலே அப்படிப்பட்ட தவறுகளை செய்கிற சில நல்ல ஊழியர்கள் பின் நாட்களில் ஆவியானவரின் துணையோடு அதை சரி செய்து மீண்டும் தங்களை தேவனுக்கு என்று அர்ப்பணித்து நல்ல ஊழியத்தை செய்யக்கூடும். நம்மில் யாருமே பூரணமானவர்கள் அல்லவே. ஆகையால் சொல்ல வருகிற காரியம் இதுதான். கொஞ்சமும் தகுதி இல்லாமல் இயேசுவின் பெயரை சொல்லி மக்களை முட்டாளாக்கி கிறிஸ்தவத்தை சீரழித்துக் கொண்டிருக்கும் ஜான் ஜெபராஜ் மற்றும் இன்னும் சில காணிக்கை ஊழியர்களை எல்லாம் நீங்கள் வறுத்தெடுப்பது அதிகமான சந்தோசம். ஆனால் சில நல்ல ஊழியர்களின் சிறு சிறு அறியாமைகளை நீங்கள் பெரிதாக காட்டுவது வருத்தம் அளிக்கிறது. ஒரு அன்பான வேண்டுகோள்: களை என்று நினைத்து பயிரை பிடுங்கி விடாதீர்கள்.
Bros... she's a young preacher..slip ups are bound to happen...standing before a crowd and delivering a speech is more challenging than sitting infront of a camera and chatting leisurely..after that comes editing, mixing, etc...what is your opinion? Keep roasting experienced ones... appreciate it...give her sometime to catch up....
Y u people are speaking bad about Christianity. Stop it or u may have to pay for it. Christians ye christians ku ethiriyayitu irukinga. Because of u people unmailaye jesus ah follow panna nenaikravanga mislead ayi poiduvanga. Neenga mathavanga idari vila romba karanama irukinga. If u found anything against our doctrine pray for them. Let god take action. U don't need to take action. It will lead u all to hell only. Be careful.
Three brothers super speech semma ❤🙏👌👍💯
22 thothram
மூன்று பேரும் அருமை சகோதரர்களே
Can’t wait
Ok brother ivanga ellarum solluratha vidunga . Neenga 3 perum sernthu oru message Bible irunthu ithe channel post pannunga brother. I wants to hear the true words from God. Bcoz you said lot of Bible verses in your videos. So we expect a new ministry from you guys for Jesus Christ. Start from today itself.
Pls watch Bible's Christianity channel... Link given in the description
1000 times solitom...
Pls roast us
Not given in description..for your kind information
ஆக உழைத்துக் கொண்டே தேவ ராஜ்யம் கட்ட இவர்கள் தயாராக இல்லை...
ஜோக்கர்ஸ்😂
Enga church uh vittu veliya vandu 3 varusham aaguthu.... Ivanga panra mathri tha engalayum yemathunanga ....en amma ku accident aagi serious uh irundanga medicine vendam prayer pothum nu romba delay pannanga ...prayer panna vendam nu solala ahna oruthanga serious uh irukira apo avangaluku medicine treatment ellam continue pannitu ivanga vera engayachi prayer panlam ....unga amma va uyiroda kondu varuvom nu solli namba vechi kadaisila yeranthu poitanga ... Church irukura apo aniyabaashai pesla nu romba asingam paduthuvanga ....worship time la thala mela kai vechi force panni thalli viduvanga ...ivanga fraud. Velaiya ellam therinjathuku aprm nan antha church ku porathu ila ... Edachi oru church poi nan prayer pannitu vandruva ...veetulaye bible padichi prayer pannuva....athuve enaku romba satisfaction uh irukum... Yaarum ivangala nambi yemanthu povathinga....neenga troll panra ellaraiyum nan nerla pathuruka ...apo puriyala ipo puriyuthu 🤦
Yes neega solradhu correct....nanum idha nambi poie varusa kanaka maatitu irudhen ..vedavum maatgraga brain wash pani rmpa disturb panunaga...ipo nan vealiyela vandhuten god is Grace
உண்மையில் முழு நேர ஊழியம் என்று அடுத்தவர் காசில் வாழாமல் உழைத்து வாழ்வது சிறந்தது
Anything that hold a Mike can become a pastor😂
well said thambingala🎉🎉
𝕁𝕖mi ma anything I’lla ma god abishagam panninavanga.be carefull on speaking against her.
be careful before speaking about God.
ஏன்டா நீங்கதான் பிரசங்கம் பன்னுங்களேன்
Bibles Christianity channel parunga...ila nerla vaanga panni kaatrom
Panni tha kattuvinga😂😂😂
😂😂😂😂😂
She is better of the two statement s.. give me money go to work vs open and get money,leave your work,,...END is both becomes wrong
இனி காலம் செல்லாது
Please give the link of video of boy who suffered after joining as a Missionary in Augustine Jebakumar's Organization.
Good video. But in my opinion, you can start another channel where you can put the life and dedication of real true Christians. That way people will know that true Christians also live in this world.
Vera thozhil panitu polam indha pozhapuku..😅😅😅😅😅
எங்கப்பா இருக்காங்க👏👏👏👏🫂🫂🫂💪🫵👌
தயவு செய்து பைபிள் லை ஒழுக்கமாக படிக்க வேண்டும்..please... இப்படியெல்லாம் ஊழிய கரங்களை குறை சொல்லாதீங்க
Bible olunga padicha. Neenga ippadi pesa maatinga😊
வேற வேலை இருந்தா பாருங்கப்பா
பேலியாட்களை ஊழியர்கள் என்று சொல்லி பவுல் போன்ற புனிதர்களின் பணிகளை இழிவுபடுத்தாதீங்க.
இந்த அம்மா அவங்க கூட்டாலிகளுக்குதான் இந்த உபதேசம் பன்னனும் அந்த தொழிலை எடுத்து நடத்துபவர்கள் அவர்கள்தான் அப்பாவி ஜனங்களிடம் ஏன் சொல்லுகிறார்கள் எல்லா பழிகளையும் அவர்கள்மேல் சுமத்தி பழக்கமாகிவிட்டது அதான்
That lady princess is enough to make thousands of believers jobless unemployed and finally BEGGARS I fail to understand as to which times she is traveling in MISLEADING DEVIL YOUR CHANNEL IS GREATLY APPRECIATED FOR THE AWARENESS CREATED ALL THE BEST
Have you gone to Bihar or to gems or any north state? Roadting on the old video is that you dont have time ..
அவள நிறுத்த சொல்லுங்கட ஊழிய தொழில நிறுத்த சொல்லுங்க டா இல்லனா பவுல போல சாகச்சொல்லுங்கடா
😴 .♥️♥️♥️✋
Have you, Pentecostal pastors, ever heard of Dr Albert Sweitzer? He resolved to become a jungle doctor. During these days of false Dr titles, Dr A S had four Dr(genuine)s.
நீங்கள் இந்த வீடியோவில் காட்டியிருக்கிற இரண்டு பேர்களில், அந்த சகோதரியை பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. ஆனால் சகோதரன் அகஸ்டின் ஜெபக்குமார் அவருடைய செய்திகளை சில வருடங்களுக்கு முன்பாக கேட்டிருக்கிறேன். அவருடைய ஒரு புத்தகத்தையும் வாசித்திருக்கிறேன். இந்த வீடியோவில் கூட அவர் பேசும் காரியம் ஒன்றும் எனக்கு தவறாக தெரியவில்லை.
எடுத்துக்காட்டாக, ஒரு குடும்பத்தில் கணவர் மாத்திரமே ரசிக்கப்பட்டு அல்லது நான்கு சகோதரர்களில் ஒருவர் மாத்திரமே ரசிக்கப்பட்டிருக்க கூடும். மற்ற அனைவரும் இரட்சிக்கப்படாமல், மற்ற மார்க்கத்தை பின்பற்றுகிறவர்களாக இருக்கக்கூடும். அப்படிப்பட்ட குடும்பங்களில், தேவனுக்கு உகந்த சீசத்துவ வாழ்க்கையும் வாழ்ந்து, அதே நேரத்தில் குடும்பத்தில் இருக்கும் மற்றவர்களையும் தேவனுக்குள் ஆதாயம் செய்யும்படியாக சில காரியங்களை அனுசரித்துப் போக வேண்டிய சூழ்நிலை ஏற்படக்கூடும். அதைத்தான் சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் அவர்களும் சொல்லுகிறார். சிலருக்கு ஊழியம் செய்யும்படியான வாஞ்சை இருக்கும். ஆனால் குடும்பத்தில் போதிய வருமானம் இல்லாமல் இருக்கும். அப்படிப்பட்ட சிலர் வேலை செய்து கொண்டே ஊழியம் செய்வதை நாம் பார்க்க முடிகிறது.
தெளிந்த சத்தியத்தை பேசுகிற நான் போகும் சபையிலும் என்னுடைய சபையை சார்ந்த மற்ற சபைகளிலும் முழு நேர ஊழியர் என்பது மிகவும் குறைவு. ஆனால் வேலை செய்து கொண்டே ஊழியம் செய்கிற பல நல்ல சகோதரர்கள் இருக்கிறார்கள். அப்படியாக ஊழியம் செய்ய ஆசை இருந்து, குடும்ப வறுமை நிமித்தம் போக முடியாதவர்களுக்குத்தான் சகோதரன் அகஸ்டின் ஜெபக்குமார் இப்படி ஒரு வழியை சொல்லுகிறார்.
ஆம் தேவனுக்காக ஊழியம் செய்து கொண்டு, குடும்ப தேவைக்காக இன்னொரு புறம் வேலை செய்வதில் என்ன தவறு இருக்கிறது. நாம் எல்லோரும் பின்பற்றுகிற பவலும் அதைத்தானே செய்தார். ஆகையால் இந்த வீடியோவில் நீங்கள் குறிப்பிட்டிருக்கிற படி எனக்கு ஒன்றும் சகோதரன் அகஸ்டின் ஜெபக்குமார் பேசியது பெரிய தவறாக தெரியவில்லை.
அலுவலக வேலை நிமித்தம் தொடர்ச்சியாக உங்களுடைய வீடியோக்களை பார்க்க முடிவதில்லை. ஆனாலும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் சில முக்கியமான வீடியோக்களை நான் பார்த்து வருகிறேன். ஆட்டுத் தோலை போர்த்திக் கொண்டு மக்களை முட்டாள் ஆக்குகிற கள்ள ஓநாய்களிடமிருந்து விசுவாசிகளை காப்பாற்றும் உங்களுடைய இந்த ஊழியத்தை நான் வரவேற்கிறேன். அதிலே சில நல்ல ஊழியர்களையும் நீங்கள் சேர்த்து விமர்சனம் செய்வது மனசுக்கு கஷ்டமாக உள்ளது. ஊழியர்கள் தவறு செய்வதை நான் சரி என்று சொல்லவில்லை. ஆனால் சில நல்ல ஊழியர்கள் அறியாமை நிமித்தம் செய்கிற சிறு சிறு தவறுகளை பெரிதாக காட்டி விமர்சனம் செய்து தேவ ராஜ்ஜியம் இப் பூமியில் கட்டப்படுவதற்கு தடையை உண்டு பண்ணுகிறீர்களோ என்று அஞ்சுகிறேன். யாருக்கு தெரியும் அறியாமையினாலே அப்படிப்பட்ட தவறுகளை செய்கிற சில நல்ல ஊழியர்கள் பின் நாட்களில் ஆவியானவரின் துணையோடு அதை சரி செய்து மீண்டும் தங்களை தேவனுக்கு என்று அர்ப்பணித்து நல்ல ஊழியத்தை செய்யக்கூடும்.
நம்மில் யாருமே பூரணமானவர்கள் அல்லவே.
ஆகையால் சொல்ல வருகிற காரியம் இதுதான். கொஞ்சமும் தகுதி இல்லாமல் இயேசுவின் பெயரை சொல்லி மக்களை முட்டாளாக்கி கிறிஸ்தவத்தை சீரழித்துக் கொண்டிருக்கும் ஜான் ஜெபராஜ் மற்றும் இன்னும் சில காணிக்கை ஊழியர்களை எல்லாம் நீங்கள் வறுத்தெடுப்பது அதிகமான சந்தோசம். ஆனால் சில நல்ல ஊழியர்களின் சிறு சிறு அறியாமைகளை நீங்கள் பெரிதாக காட்டுவது வருத்தம் அளிக்கிறது.
ஒரு அன்பான வேண்டுகோள்:
களை என்று சொல்லி பயிரை பிடுங்கி விடாதீர்கள்.
True brother sorry for the believer who believe😢
Sorry for you who don’t understand Wat she said
Seluvai paday seer magudam drama in st thomas mount malai adivaram on 23.3.2024 time evening 6to 10 i am acting has,uddas for more than 20years free for all all are welcome
U2Brutus.... Recomonded ur channnel
😂😂😂😂😂
Super super super
Tamilnadu became literate not of tamils..but lot of missionarys sacrifice .
யாருமே ஆஸ்பத்திரிக்கு போகாதீங்க முக்கியமா sister
Understand full message and speak
4 peter 3:13 vera level 😂
Bible padicha Arivu erkum
@@Whaleblueshark yaara sollringa 🤔.
அண்ணா! நீங்க மூன்று பேரும் சொல்ற விஷயங்கள் நிறைய விழிப்புணர்வு தருகிறது. 1.கண்ணியக் குறைவான வார்த்தைகள இப்போ குறைச்சுட்டு வர்ரீங்க. இன்னும் இயேசுவைப் போல கண்ணியத்துடன் குறைகள சுட்டிக் காட்டவும். 2. எல்லோரையும் வறுக்கணும்னு முடிவு பண்ணீட்டா அது உங்க ஆத்துமாவ நரகத்தில் தள்ளிடும். நான் வேலைக்கு போய்ட்டு வந்து, கிடைக்கிற கொஞ்ச நேரத்துல children ministry பண்றே. அது மாதிரி பீகார்ல வந்து வேலை செஞ்சுட்டு, மீதி நேரம் ஊழியம் செய்யுங்கன்னு சொல்றாரு. பீகார் கள நிலவரம் நமக்குத் தெரியாது. கர்த்தருடைய ஆவியானவர் சவுலை விட்டுப் போய் விட்டார். சவுலின் சால்வைத் தொங்கலை அறுத்த தாவீதின் மனம் அடித்துக் கொண்டது. நீங்க சொல்லுகிற குறையைக் குறித்து கவனமாய் இருக்கவும். ஆஸ்வால்டு ஜேம்ஸ் ஸ்மித் "Go are send" என்று சொன்னார். அதற்கு அர்த்தம் உன் பணத்தை சுவிசேஷம் அறிவிக்க கொடு. இல்லாவிட்டால் நீ செல். அவரைக் கூட நீங்கள் வறுத்து விடுவீர்களோ என்று பயப்படுகிறேன். செஷ்வின் அண்ணா! உங்க கூட இருக்கும் ஒரு அண்ணனுக்கு வேதம் நல்லா தெரியும். ஆனால் சில நேரங்களில் நீங்க மூணு பேரும் தவறா பேசற மாறி தெரியுது. Judgement அன்னைக்கு நிற்கத் தகுதி இருக்குற மாதிரி, உங்கள் குறைகள் இருக்கட்டும். 3. சபைக்கு செல்லவும். கட்டிடத்தை சொல்லவில்லை. Pastor sundaram மாதிரி யாரையாவது தேடி, ஐக்கியத்தில் வளருங்கள். உங்கள் வீடியோக்கள் நிறைய பேரின் உண்மையை தோலுரிக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால் கவனம். உங்கள் மீது உண்மை அன்புடன் உங்கள் சகோதரன் குழந்தை வேல்
Pls read the Bible with prayer bro. Thanks
@@roastingtodayschristianity நீங்கள் இந்த வீடியோவில் காட்டியிருக்கிற இரண்டு பேர்களில், அந்த சகோதரியை பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. ஆனால் சகோதரன் அகஸ்டின் ஜெபக்குமார் அவருடைய செய்திகளை சில வருடங்களுக்கு முன்பாக கேட்டிருக்கிறேன். அவருடைய ஒரு புத்தகத்தையும் வாசித்திருக்கிறேன். இந்த வீடியோவில் கூட அவர் பேசும் காரியம் ஒன்றும் எனக்கு தவறாக தெரியவில்லை.
எடுத்துக்காட்டாக, ஒரு குடும்பத்தில் கணவர் மாத்திரமே ரசிக்கப்பட்டு அல்லது நான்கு சகோதரர்களில் ஒருவர் மாத்திரமே ரசிக்கப்பட்டிருக்க கூடும். மற்ற அனைவரும் இரட்சிக்கப்படாமல், மற்ற மார்க்கத்தை பின்பற்றுகிறவர்களாக இருக்கக்கூடும். அப்படிப்பட்ட குடும்பங்களில், தேவனுக்கு உகந்த சீசத்துவ வாழ்க்கையும் வாழ்ந்து, அதே நேரத்தில் குடும்பத்தில் இருக்கும் மற்றவர்களையும் தேவனுக்குள் ஆதாயம் செய்யும்படியாக சில காரியங்களை அனுசரித்துப் போக வேண்டிய சூழ்நிலை ஏற்படக்கூடும். அதைத்தான் சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் அவர்களும் சொல்லுகிறார். சிலருக்கு ஊழியம் செய்யும்படியான வாஞ்சை இருக்கும். ஆனால் குடும்பத்தில் போதிய வருமானம் இல்லாமல் இருக்கும். அப்படிப்பட்ட சிலர் வேலை செய்து கொண்டே ஊழியம் செய்வதை நாம் பார்க்க முடிகிறது.
தெளிந்த சத்தியத்தை பேசுகிற நான் போகும் சபையிலும் என்னுடைய சபையை சார்ந்த மற்ற சபைகளிலும் முழு நேர ஊழியர் என்பது மிகவும் குறைவு. ஆனால் வேலை செய்து கொண்டே ஊழியம் செய்கிற பல நல்ல சகோதரர்கள் இருக்கிறார்கள். அப்படியாக ஊழியம் செய்ய ஆசை இருந்து, குடும்ப வறுமை நிமித்தம் போக முடியாதவர்களுக்குத்தான் சகோதரன் அகஸ்டின் ஜெபக்குமார் இப்படி ஒரு வழியை சொல்லுகிறார்.
ஆம் தேவனுக்காக ஊழியம் செய்து கொண்டு, குடும்ப தேவைக்காக இன்னொரு புறம் வேலை செய்வதில் என்ன தவறு இருக்கிறது. நாம் எல்லோரும் பின்பற்றுகிற பவலும் அதைத்தானே செய்தார். ஆகையால் இந்த வீடியோவில் நீங்கள் குறிப்பிட்டிருக்கிற படி எனக்கு ஒன்றும் சகோதரன் அகஸ்டின் ஜெபக்குமார் பேசியது பெரிய தவறாக தெரியவில்லை.
அலுவலக வேலை நிமித்தம் தொடர்ச்சியாக உங்களுடைய வீடியோக்களை பார்க்க முடிவதில்லை. ஆனாலும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் சில முக்கியமான வீடியோக்களை நான் பார்த்து வருகிறேன். ஆட்டுத் தோலை போர்த்திக் கொண்டு மக்களை முட்டாள் ஆக்குகிற கள்ள ஓநாய்களிடமிருந்து விசுவாசிகளை காப்பாற்றும் உங்களுடைய இந்த ஊழியத்தை நான் வரவேற்கிறேன். அதிலே சில நல்ல ஊழியர்களையும் நீங்கள் சேர்த்து விமர்சனம் செய்வது மனசுக்கு கஷ்டமாக உள்ளது. ஊழியர்கள் தவறு செய்வதை நான் சரி என்று சொல்லவில்லை. ஆனால் சில நல்ல ஊழியர்கள் அறியாமை நிமித்தம் செய்கிற சிறு சிறு தவறுகளை பெரிதாக காட்டி விமர்சனம் செய்து தேவ ராஜ்ஜியம் இப் பூமியில் கட்டப்படுவதற்கு தடையை உண்டு பண்ணுகிறீர்களோ என்று அஞ்சுகிறேன். யாருக்கு தெரியும் அறியாமையினாலே அப்படிப்பட்ட தவறுகளை செய்கிற சில நல்ல ஊழியர்கள் பின் நாட்களில் ஆவியானவரின் துணையோடு அதை சரி செய்து மீண்டும் தங்களை தேவனுக்கு என்று அர்ப்பணித்து நல்ல ஊழியத்தை செய்யக்கூடும்.
நம்மில் யாருமே பூரணமானவர்கள் அல்லவே.
ஆகையால் சொல்ல வருகிற காரியம் இதுதான். கொஞ்சமும் தகுதி இல்லாமல் இயேசுவின் பெயரை சொல்லி மக்களை முட்டாளாக்கி கிறிஸ்தவத்தை சீரழித்துக் கொண்டிருக்கும் ஜான் ஜெபராஜ் மற்றும் இன்னும் சில காணிக்கை ஊழியர்களை எல்லாம் நீங்கள் வறுத்தெடுப்பது அதிகமான சந்தோசம். ஆனால் சில நல்ல ஊழியர்களின் சிறு சிறு அறியாமைகளை நீங்கள் பெரிதாக காட்டுவது வருத்தம் அளிக்கிறது.
ஒரு அன்பான வேண்டுகோள்:
களை என்று நினைத்து பயிரை பிடுங்கி விடாதீர்கள்.
Thank you, brother, for this comment.
You have said exactly what I thought in mind.
Your references are also good. 1) David 2) James Smith
Bros... she's a young preacher..slip ups are bound to happen...standing before a crowd and delivering a speech is more challenging than sitting infront of a camera and chatting leisurely..after that comes editing, mixing, etc...what is your opinion?
Keep roasting experienced ones... appreciate it...give her sometime to catch up....
Why leave space for them to get more experience in preaching BAD??
@@roastingtodayschristianity Do you accept the fact that preaching realtime before a gathering is harder than commenting in front of a camera.
No. As I have done both for me both were hard initially but as time pass by both became very easy!!
Well said
Y u people are speaking bad about Christianity. Stop it or u may have to pay for it. Christians ye christians ku ethiriyayitu irukinga. Because of u people unmailaye jesus ah follow panna nenaikravanga mislead ayi poiduvanga. Neenga mathavanga idari vila romba karanama irukinga. If u found anything against our doctrine pray for them. Let god take action. U don't need to take action. It will lead u all to hell only. Be careful.
இவர்களுக்கு.அக்கினிகடல்.காத்துகொன்டுஇருக்கிரதுநண்பர்கலே
Neenga poai eththana paerukku suvishesham sinningada.....cult
இவனுகளை மாதிரி சொல்றதுக்கு சொல்லாமலேயே இருக்கலாம்
Anna ethuku thevailama pesuringa.avanga rendu perume correct a tha pesuranga. avanavan kiriyaiku karthar balan tharuvar.avanga ooliyam seyranga ,nenga 3perum Enna pandringa.its not good commenting others
Kastam da
Ooliyam Naa ennanu therinjittu pesunga bro.... Apostles ellarum church katti ooliyam senjangala 😂😂
@@Cheems_Pero if you guys really have courage plz speak about sangis and their atrocities.
@@asrm4812 entha sangi nu sollunga pesuvom ??
Bro idhu augustin jebakumar oda old video la bro... New one eduthu sollunga bro
ஹாய் பிரதர்,... தோமா எழுதியவை ஏன் ஏதும் கிடைக்கவில்லை..?
ஐயோ வச்சி செய்யீறீங்களே
தம்பிகளா😂😂😂
நல்லா இருந்தது இந்த வீடியோ லாஜிக் நன்றாக இருந்தது
🙏🌾👍🤗👌🤝🌼😊🙏
Actually … you people are miss understood… intention is bad …
பெயர் சொல்ல விரும்பாத மாது சீனு 😂😂
Vera velliye illaya periya paavm
Unga parvaila sariyana uliyam seira oruththar solluga
Any christiyan trust this video bro
இந்தம்மா எப்பவுமே தற்பெருமை தான் பேசுது
Pleases don't do like this
She is not a doctor AHS technision
😊Ooliyaargal peyaril ulavum onaai kudangal makkal inimel Eamaramattargal❤ God Jesus Bless you All Brothers❤
Oh my god ..real sheep commented this😅
Ungallikku ennada vaenum....
Pastorgal manam thiruntha vendum
Roast poori jolly kasu athuku tha doing
Neenga moonulerum yentha sabai thambigala
புதிய உடன்படிக்கை சபை
Sabai Naa ennanga ayya
Roasting group of companies
@@Cheems_Pero church??
@@VincentK3220 sabai means church?? Apdiya bro
Ella vida sonnaru nnu Pulugum ammani Panatha mattum vidamaatanga pola 😂 poli pothagi