அருமையான சப்ஜெக்ட் ! இவர் ஏற்கனவே நன்கு பாடல் பாடுபவர் வெள்ளைச்சாமி அவர்கள் ! பட்டிமன்ற பேச்சாளர் ! வைரமுத்து, இளையராஜா பிரிந்தது தமிழ் ரசிகர்களுக்கு பேரிழப்பு !
காதலன் காதலி போல ஒரு பாடல்... இசையும் வரிகளும் இணைந்து கேட்பவனின் கனவு & நினைவு நிகழ்வுகளின் திரைப்படத்தை ஓட்டுகின்றன... எங்களை மகிழ்வித்தவர்களின் கதை இது... காலம் தந்த இசையோவிங்கள் அது....
இளையராசா வைரமுத்து இருவரும் இனியாவது இணைந்து பலப் பாடல்களை உருவாக்க வேண்டும். இன்னும் எத்தனை ஆண்டுகள் உயிருடன் இருக்கப் போகிறோம்? இருக்கும் வரை ஒன்றாக இருக்கவும்? வேறென்ன ரசிகர்களாய் நாம் கேட்க இயலும்?
" நீதி மட்டும் உறங்காது , நெஞ்சே, நெஞ்சே நீ தூங்கு " ஆண் வரி இப்படி முடிந்தவுடன், " நீதி மட்டும் உறங்காது , நெஞ்சே, நெஞ்சே நீ தாங்கு " ன்னு பெண் குரல் வரும்... அறியாத வயதில் கேட்ட பாடல் என்றாலும், இந்த இரு வரிகளின் தாக்கம் மட்டும் நீங்கவே இல்லை ..
இளையராஜா வந்த காலம் எப்போது? வைரமுத்து வந்த போது இளையராஜா உச்சம் உச்சம் தொட்டு இருந்தார்,. இருவரும் ஒரே தட்டில் சாப்பிட்டவர்கள் நட்பு என்று பேசுவதை எல்லாம் அபத்தம்
இல்ல, அது உண்மை தான் ராஜா வைரமுத்து மேல ரொம்ப அன்பு வைத்து இருந்தார் ஒரே ஊர்க்காரன் என்ற தோணியில் அதிக நட்பு, இவர்களை இணைத்ததும் தமிழ் தான், இவர்களை பிரித்ததும் தமிழ் தான்.
புன்னகை மன்னனில் ஏதேதோ எண்ணம் வளர்த்தேன் என்பதை திரு வைரமுத்து அவர்கள் நீ சொன்னால் என்று எழுதி இருந்தார் அதை இளையராஜா அவர்கள் ஏதேதோ எண்ணம் வளர்த்தேன் என்று மாற்றி அமைப்பது அதுவும் சரிதான் என்று பின்னாளில் வைரமுத்து அவர்கள் கூறியுள்ளார் ஆனால் இசைஞானியின் இசை இரைச்சல் என் வரிகளை மறைக்கிறது என்று திரு வைரமுத்து அவர்கள் கூறியது பெரிதாகிப் போய்விட்டது இடையில் வேறு எதுவும்
இல்ல, ஒரு பாடல் recording முடிந்து விட்டது, இயக்குனர்க்கு போட்டு காட்டும் போது அதில் ஒரு வரி சரியில்லை இந்த படத்திற்கு சரிவராது என்று அதை மட்டும் மாத்தி பண்ணி கொடுங்க என்று கேட்டு இருக்கிறார். ராஜாவும் என்னையா நீ இப்போ வந்து இப்படி சொல்ற வைரமுத்து வேற ஊர்ல இல்ல, அப்பிரம் பார்க்கலாம் னு சொல்லி இருக்கார் இயக்குனரோ இந்த பாட்டுக்கு set போட்டு spot ரெடி பண்ணிட்டேன் கொஞ்சம் பண்ணி கொடுங்க னு கேட்டாராம் சரி வைரமுத்து வந்தால் நான் சொல்லிக்கிறேன் என்று சொல்லி அப்புறம் அதை திருத்தி இருக்கிறார். படமும் வந்துவிட்டது ராஜாவும் busy ல சொல்ல மறந்துவிட்டார் வைரமுத்துக்கு தெரிஞ்ச பிறகு தான் சண்டை.
@@Ramu-k8x6m நீங்கள் சொல்வது போலவும் இருக்கலாம் எப்படியோ ஏதோ ஒரு சிறு தவறு இருவரையும் பிரித்து விட்டது அந்த கிராமத்து புற மண்வாசனை இருவரும் சேர்ந்து கொடுக்க வேண்டிய நிறைய பாடல்கள் நமக்கு கிடைக்காமல்
Raja is still in the field even after so many new entries. But yr poet is partially absent between mudhal mariyaadhai and roja during that time Raja was in peak. So please don't forget and don't compare your poet with music god and moreover Raja can be compared with Kaviarasu or Kavikadavul
ஆனால் இளையராஜா மட்டும் first மெட்டு தான் போடுவார், அதற்கு பாட்டு கேட்பார் சில time தான் பாட்டுக்கு மெட்டு போடுவார் அது அவர் special, ஞானம் இல்லாதவன் தடுமாறுவான் இவரோ மெட்டுக்களை எழுதி எழுதி தள்ளுவார், எவ்வளவு இசை மெட்டுக்கள் குப்பையில் உறங்கி கிடைக்காம்.
மொழியை வீடா இசைதான் பெரியது வெறும் மொழியை மட்டும் எத்தனை முறை கேட்க முடியும்ஆனால் இசையை ஒரு கோடி முறையாவது கேட்கலாம் மேலும் மற்ற மொழி பாடல்களை நாம் அனைவரும் மொழி தெரிந்துதான் கேக்கிறரோமா ❓❓❓
த த த தனனா மட்டும் இருந்தா யாரும் நல்லா ரசிப்பாங்களா? இது ஒரு பொன் மாலைப்பொழுது என்று சொல்போட்டால் நல்லா ரசிப்பாங்களா . எதப்பேசுவதற்கு முன்னரும் நல்லா யோசிக்கனும்.
இளையராஜா, வைரமுத்து இருவருமே அவரவர் துறைகளில் திறமை வாய்ந்தவர்கள்.. எல்லோருடைய தனிப்பட்ட வாழ்க்கையை யாரும் விமர்சிப்பது தவறு.. ஒருமுறை எழுத்தாளர் ஜெயகாந்தனிடம் ஒருவர் நேரடியாகவே கேட்டார்"நீங்கள் ஏன் இவ்வளவு தலைக்கனத்துடன் இருக்கிறீர்கள்" என்று.. அதற்கு உடனே சற்றும் தயங்காமல் உடனடியாக சொன்னார் "நீ இப்படி என்னைக் கேட்பதே உனக்கு உள்ள தலைக்கனத்தைத் தான் காட்டுகிறது" நம் எல்லோரிடமும் ஆயிரம் எதிர்மறை எண்ணங்கள் உண்டு.. அதில் அவர்கள் செய்த சாதனைகளை மட்டும் எடுத்துக் கொள்வோம்
ஆமாம், இளையராஜா ரொம்ப பெரிய கவிஞர். ஒரே பாடலில், நீயும் நானும் போவது காதல் என்னும் பாதையில் என்று ஒரு இடத்திலும், உனது பாதை வேறு எனது பாதை வேறு என்று மற்றொரு இடத்திலும் எழுதுவார். வேறொரு பாடல் அது வந்த காலத்தில் hit. ஒரு வீட்டுக்கு வீட்டுக்கு வாசப்படி வேணும். எவ்வளவு சரியான இலக்கணம் பார்த்தீங்களா? மிகச்சிறந்த இசையமைப்பாளர் என்பது உண்மைதான். இசைக்காக மட்டுமே அவரை கொண்டாடலாம். அவருடைய அகங்காரத்தையும், தலைக் கனத்தையும், ஆணவத்தையும் அந்த இசைக்காகவே தமிழர்கள் தாங்கிக்கொள்வது தேவையற்றது. அவருடைய அப்படிப்பட்ட செயல்கள். விமரிசனத்திற்குரியவை. இசையில் மேதாவி. மற்றவற்றில் ???
Vairamuththu also written about காராம் பசு I am searching for the lines. Instead of finding false we have enjoy every one has there own knowledge. Aprat from IR has very good tamil knowledge compare with other music director
Great message. Still Vairamuthu should not have restarted his fight by commenting ANGGHANI not Isaighani. So when even Elephants fight ants make fun of it.
இளையராஜா இசை சக்கரவர்த்தி.... வைரமுத்து அந்த சபையில் தளபதி மட்டுமே..அதனால் சக்கரவர்த்தி சொல் வதை தான் தளபதி செய்ya வேண்டும்....veeraththamizharkal solkirom
Super Discussion brothers Valthukal... Vairam Pondra Vairamuthu Ellai illa Karpanaikal .. Diamond Pondra Kadal Songs, Duiet Songs, Soga Songs etc.,. 7 Times National Award.. 8000 Songs..What a Kavingar ? I love Vairamuthu Sir.. He is a Dr.Kalaingar Thondan..
வந்து இருப்பார் இன்னும் late ஆகி இருக்கும், கூடவே வைரமுத்து இவ்வளவு உச்சம் தொட்டு இருக்கமாட்டார் ஏன்னா ராஜா வைரமுத்து combo இத்தனை வெற்றிகளை அள்ளி தந்தது. அப்படி நடக்கவில்லை என்றால் கொஞ்சம் சுமாரான கவிஞர் ஆ இருந்து இருப்பார்.
😀 Change is inevitable. After change we got nice song from வைரமுத்து, சின்ன சின்ன ஆசை சிறகடிக்க ஆசை. Tell me one nice music after vairamuthi left. All big directors and producers left him alone in his music room. Sad story.
A song must not be difficult to understand for a lay man. Why Ilayaraja is being celebrated even after 30 years of A.R.Rahmans music period? Ilayaraja's music has a strong melody with the folk Lore of TN. Ilayaraja and his music will be researched in the coming years of this century itself. No second thought about that. Don't Blabber without Ilayaraja's music the following films after A.R.Rahmans arrival will be Zero 1. Sethu 2. Hey Ram 3. Kadhalukku Mariyadhai 4. Bharathi 5. Azhagi 6. Pitha Magan 7. Virumandi 8. Naan Kadavul 9. Solla Marantha Kathai 10. Nee thane en pon Vasantham 11. Psycho 12. Viduthalai. 13. Kalapani 14. Ramarajiyam 15. Cheeni Kum This is just after 97
தென் மேற்கு பருவக்காற்றை சுவாசித்த பண்ணைபுரம் ராசையாவும் மெட்டூரில் பிறந்து வடுகப்பட்டியில் வளர்ந்த வைரமுத்துவும் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த ஜீவன்கள் ஆனால் தத்தம் கொண்ட கொள்கை வேறுபாடுகள் தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கும் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும் தடையாகி போனதே என்பதுதான் எனது கவலை கலப்பை கள்ளி கரட்டான் செங்காடு இஞ்சி மிட்டாய் பஞ்சாரம் வெஞ்சனம் இந்த வார்த்தைகள் கேட்காமல் நெஞ்சம் தவிக்கிறது
ஜீவா !வைரமுத்து தன்னுடைய இந்த குளத்தில் கல்லெரிந்தவர்கள் தொகுப்பில் இளையராஜா தனக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியதாக குறிப்பிடுகிறார்.எனவே அவர்கள் பிரிந்ததற்கு ஈகோ மட்டுமே காரணம் அல்ல.விபரம் அறிந்தவர்களிடம் கேட்டு எங்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.
நீங்கள் சொல்வதெல்லலாம் உண்மை இல்லை புல்லின் வெளில் பனித்துளி என்ற நூலை இளையராஜா பேரில் வைரமுத்து எழுதிய நூல் வெளியப்படுத்திய அ.ந்த கோபம்தான் இளையராஜக்கு
It's not actually Kavi vs Isai.. It's a proxy war of ' Kaavi vs Karuppu'. Unnecessarily these two Tamil legends being used by these two clans.. Tamils don't get decided by this and fall into this trap.. Let's praise both the legends.
இளையராஜாஒருபத்திரிகையில் தொடர் கட்டுரை எழுதினார்.அதன்புத்தகவெளியிட்டு விழாவில் பேசும்பொழுது வைரமுத்துநான்தான் இந்தகட்டரையை கோஸ்ட் எழுத்தாளாராக எழுதினேன் என்று கூறுகிறார்கள்.அவர்பெயரில் ஒளிந்து கொண்டு எழுத வேண்டிய அவசியம் எனக்கில்லை என்று பேசினார்.அதை ராஜா ரசிக்கவில்லை.இதுவும் காரணம் 11:0
@@selvak7300 எதையும் ஆழ்ந்து அறியாது, ஏன்? எதற்கு? எப்படி? என ஆறாயாது, காலம் தோறும் நமக்கு சொல்வதை மறு பேச்சின்றி ஏற்பதே மதம். நீ என்னை முட்டாள் என்பதால் நானும் உன்னை பதிலுக்கு வைய்யப் போவதில்லை. சிந்திக்க மறுப்பவரிடம் எந்த நற்கருத்தும் தோன்ற வழியே இல்லை.
jeeva cinema channelஐ சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே !
www.youtube.com/@JeevaCinema
,😊,,😊-ddd---d-r-d😊sd--eed-d--fd-,,,
D,d,vr,d
அருமையான சப்ஜெக்ட் ! இவர் ஏற்கனவே நன்கு பாடல்
பாடுபவர் வெள்ளைச்சாமி அவர்கள் ! பட்டிமன்ற பேச்சாளர் ! வைரமுத்து, இளையராஜா பிரிந்தது தமிழ் ரசிகர்களுக்கு பேரிழப்பு !
யப்பா லட்சம் கவிஞர்கள் தமிழகத்தில் உண்டு இசைஞானி ஒருவர் மட்டுமே அவரே கவிஞரும்கூட நூறு சதவீதம் உரிமை இளையராஜாவுக்கே
Chrisyraja.கொத்தநாருக்கு தான் கட்டிடங்கள் சொந்தம் என்கிறார்கள்.
இசையின் இருமாப்பை ...வரிகளின் வலிமையை
அசைபோட்ட உங்கள் உரையாடல்., நல்ல பதிவு.
Illyaraja is one of the best music director in the world...
ஏழுலகிலும் ஒரே கவிஞர் வைரமுத்து தமிழனின் பொக்கிஷம்
உண்மையில் இழப்பு என்பது தமிழுக்கும், தமிழ்மக்களுக்குமே.
நல்ல தரமான தமிழ்பாடல்களை கேட்கும் வாய்ப்பை இழந்துவிட்டோம்.
வடிவேலுவை தமிழ் சினிமா புறக்கணித்தது கூட இதே போல இழப்புதான்.
சிறந்த இருவர்.. ராஜா.. வைரமுத்து... உண்மை..
அவர்கள் இருவருக்கும் இருக்கும் இசை மற்றும் தமிழ் செருக்கு... அது அவர்களை....
அசை போடவும் அகம் மகிழவும் கிடைத்த அற்புதமான காணொளி…. நன்றி இருவருக்கும்🙏
இங்கிலிஸ் படங்கள் இசையால் தான் வெற்றி பொறுகிறது .பாட்டால் அல்ல இசைதான் முக்கியம்
Great musician and a great lyricist. Raja... Vairam.. Great twins.
புது பாடலகள் மனதில் நிற்பதில்லை. உதாரணம் PS 1 & 2
இருவரும் இணைந்து இனிமையான உரையாடல் தந்துள்ளார்கள்
மிக மிக அழகான உரையாடல்.. அருமையான பதிவு
1:46 கங்கை அமரனை பாடலாசிரியராக அறிமுகப்படுத்தியது பாரதிராஜா படத்தின் பெயர் 16 வயதினிலே பாடல் பெயர் செந்தூரப்பூவே
வைரமுத்துவை விட இளயராஜா பெரிய கவிஞர்தான்
Jeeva sir. Arumayana pathuvu... Nandri🙏
இன்னும் இவரிடமிருந்து நிறைய காணொளிகளை எதிர்பார்க்கிறோம்
ரசிகர்களின் ஆவலை தூண்டிவிட்டது கவியும் இசையும் தான் இந்த இருபெரும் துறுவங்கள் பிரிந்தது ரசிகர்களுக்கு ஏமாற்றம்
விழியில் விழுந்து .... என்று தொடங்கும் முதல் நான்கு வரிகள் திரு. மு. வா. அவர்களின் கவிதையில் இருந்து எடுத்திருப்பார் திரு. வைரமுத்து.
Isai kadavul illayaraja ❤❤❤❤❤
காதலன் காதலி போல ஒரு பாடல்... இசையும் வரிகளும் இணைந்து கேட்பவனின் கனவு & நினைவு நிகழ்வுகளின் திரைப்படத்தை ஓட்டுகின்றன...
எங்களை மகிழ்வித்தவர்களின் கதை இது... காலம் தந்த இசையோவிங்கள் அது....
இசை சக்கரவர்த்தி இளையராஜா Great..veeraththamizharkal solkirom
அருமையான குரல்
நல்ல interview ஜீவா. 👏👏👏
இளையராஜா +வைரமுத்து+பாரதிராஜா = 200%
இளையராசா வைரமுத்து இருவரும் இனியாவது இணைந்து பலப் பாடல்களை உருவாக்க வேண்டும். இன்னும் எத்தனை ஆண்டுகள் உயிருடன் இருக்கப் போகிறோம்? இருக்கும் வரை ஒன்றாக இருக்கவும்? வேறென்ன ரசிகர்களாய் நாம் கேட்க இயலும்?
நடக்க வாய்ப்பில்லை. மிகச்சிறந்த இணை, தமிழுக்கும், ரசிகர்களுக்கும் மாபெரும் இழப்பு.
மறுபடியும் மொதல்ல இருந்தா
அருமை ஆலங்குடிக்கு பெருமை.
" நீதி மட்டும் உறங்காது , நெஞ்சே, நெஞ்சே நீ தூங்கு " ஆண் வரி இப்படி முடிந்தவுடன்,
" நீதி மட்டும் உறங்காது , நெஞ்சே, நெஞ்சே நீ தாங்கு " ன்னு பெண் குரல் வரும்... அறியாத வயதில் கேட்ட பாடல் என்றாலும், இந்த இரு வரிகளின் தாக்கம் மட்டும் நீங்கவே இல்லை ..
இளையராஜா வந்த காலம் எப்போது? வைரமுத்து வந்த போது இளையராஜா உச்சம் உச்சம் தொட்டு இருந்தார்,. இருவரும் ஒரே தட்டில் சாப்பிட்டவர்கள் நட்பு என்று பேசுவதை எல்லாம் அபத்தம்
இல்ல, அது உண்மை தான் ராஜா வைரமுத்து மேல ரொம்ப அன்பு வைத்து இருந்தார் ஒரே ஊர்க்காரன் என்ற தோணியில் அதிக நட்பு, இவர்களை இணைத்ததும் தமிழ் தான், இவர்களை பிரித்ததும் தமிழ் தான்.
வலையோசை கலகலவென... முறிவை நிகழ்த்திய தருணம்.
Athu vali
புன்னகை மன்னனில் ஏதேதோ எண்ணம் வளர்த்தேன் என்பதை திரு வைரமுத்து அவர்கள் நீ சொன்னால் என்று எழுதி இருந்தார் அதை இளையராஜா அவர்கள் ஏதேதோ எண்ணம் வளர்த்தேன் என்று மாற்றி அமைப்பது அதுவும் சரிதான் என்று பின்னாளில் வைரமுத்து அவர்கள் கூறியுள்ளார் ஆனால் இசைஞானியின் இசை இரைச்சல் என் வரிகளை மறைக்கிறது என்று திரு வைரமுத்து அவர்கள் கூறியது பெரிதாகிப் போய்விட்டது இடையில் வேறு எதுவும்
இல்ல, ஒரு பாடல் recording முடிந்து விட்டது, இயக்குனர்க்கு போட்டு காட்டும் போது அதில் ஒரு வரி சரியில்லை இந்த படத்திற்கு சரிவராது என்று அதை மட்டும் மாத்தி பண்ணி கொடுங்க என்று கேட்டு இருக்கிறார். ராஜாவும் என்னையா நீ இப்போ வந்து இப்படி சொல்ற வைரமுத்து வேற ஊர்ல இல்ல, அப்பிரம் பார்க்கலாம் னு சொல்லி இருக்கார் இயக்குனரோ இந்த பாட்டுக்கு set போட்டு spot ரெடி பண்ணிட்டேன் கொஞ்சம் பண்ணி கொடுங்க னு கேட்டாராம் சரி வைரமுத்து வந்தால் நான் சொல்லிக்கிறேன் என்று சொல்லி அப்புறம் அதை திருத்தி இருக்கிறார். படமும் வந்துவிட்டது ராஜாவும் busy ல சொல்ல மறந்துவிட்டார் வைரமுத்துக்கு தெரிஞ்ச பிறகு தான் சண்டை.
@@Ramu-k8x6m நீங்கள் சொல்வது போலவும் இருக்கலாம் எப்படியோ ஏதோ ஒரு சிறு தவறு இருவரையும் பிரித்து விட்டது அந்த கிராமத்து புற மண்வாசனை இருவரும் சேர்ந்து கொடுக்க வேண்டிய நிறைய பாடல்கள் நமக்கு கிடைக்காமல்
இருவரும் இரண்டு பெரும் ஆளுமைகள். இசை சில காலம் வரை இணைந்து வரும் சொற்கள் சிறப்பாய் இருந்தால் அது காலத்தை வெல்லும்
I like music but love tamil
இளையராஜாவின் தற்பெருமை உச்சம் தொட்டது கரகாட்டக்காரன் படத்தின் தலைப்பு பாடல் ஒரு உதாரணம்.
அவர் அப்படிதான் தலைகணமா இருப்பாரு நூறு வருஷம் வழி டா அது
வெகு சிறப்பு
நன்றி ஜீவா,வெள்ளைசாமி.🙏🇨🇦
Viramuthu later escaped because of his jalra to Rahman😂... Ilayaraja gave opportunity to all poets.
...வைரமுத்து.. இளையராஜாவை சாதி பேர் சொல்லி திட்டியதால் அந்த சண்டை தொடங்கியது.
Raja is still in the field even after so many new entries. But yr poet is partially absent between mudhal mariyaadhai and roja during that time Raja was in peak. So please don't forget and don't compare your poet with music god and moreover Raja can be compared with Kaviarasu or Kavikadavul
Vairamuthu vairam thaan❤❤❤
Raja sir is always a legend n vairamuthu is a nice lycrist.. No bother of recent clash. Enjoy the song n move on....
மொழியே தெரியாவிட்டாலும் அந்த மொழியின் வார்த்தைகள் இருந்தால்தான் ஒரு இசையை ரசிக்கமுடியும்.
ஆனால் இளையராஜா மட்டும் first மெட்டு தான் போடுவார், அதற்கு பாட்டு கேட்பார் சில time தான் பாட்டுக்கு மெட்டு போடுவார் அது அவர் special, ஞானம் இல்லாதவன் தடுமாறுவான் இவரோ மெட்டுக்களை எழுதி எழுதி தள்ளுவார், எவ்வளவு இசை மெட்டுக்கள் குப்பையில் உறங்கி கிடைக்காம்.
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது இருவரின் பேச்சிலும் இனிமை தெரிகிறது டங்கு டங்கு டங்கு டுங்கு டுங்கு டுங்கு
மொழியை வீடா
இசைதான் பெரியது
வெறும் மொழியை
மட்டும் எத்தனை முறை
கேட்க முடியும்ஆனால்
இசையை ஒரு கோடி முறையாவது கேட்கலாம்
மேலும் மற்ற மொழி பாடல்களை நாம் அனைவரும்
மொழி தெரிந்துதான் கேக்கிறரோமா ❓❓❓
த த த தனனா மட்டும் இருந்தா யாரும் நல்லா ரசிப்பாங்களா? இது ஒரு பொன் மாலைப்பொழுது என்று சொல்போட்டால் நல்லா ரசிப்பாங்களா . எதப்பேசுவதற்கு முன்னரும் நல்லா யோசிக்கனும்.
இளையராஜா, வைரமுத்து இருவருமே அவரவர் துறைகளில் திறமை வாய்ந்தவர்கள்.. எல்லோருடைய தனிப்பட்ட வாழ்க்கையை யாரும் விமர்சிப்பது தவறு.. ஒருமுறை எழுத்தாளர் ஜெயகாந்தனிடம் ஒருவர் நேரடியாகவே கேட்டார்"நீங்கள் ஏன் இவ்வளவு தலைக்கனத்துடன் இருக்கிறீர்கள்" என்று.. அதற்கு உடனே சற்றும் தயங்காமல் உடனடியாக சொன்னார் "நீ இப்படி என்னைக் கேட்பதே உனக்கு உள்ள தலைக்கனத்தைத் தான் காட்டுகிறது" நம் எல்லோரிடமும் ஆயிரம் எதிர்மறை எண்ணங்கள் உண்டு.. அதில் அவர்கள் செய்த சாதனைகளை மட்டும் எடுத்துக் கொள்வோம்
ஆமாம், இளையராஜா ரொம்ப பெரிய கவிஞர். ஒரே பாடலில், நீயும் நானும் போவது காதல் என்னும் பாதையில் என்று ஒரு இடத்திலும், உனது பாதை வேறு எனது பாதை வேறு என்று மற்றொரு இடத்திலும் எழுதுவார். வேறொரு பாடல் அது வந்த காலத்தில் hit. ஒரு வீட்டுக்கு வீட்டுக்கு வாசப்படி வேணும். எவ்வளவு சரியான இலக்கணம் பார்த்தீங்களா? மிகச்சிறந்த இசையமைப்பாளர் என்பது உண்மைதான். இசைக்காக மட்டுமே அவரை கொண்டாடலாம். அவருடைய அகங்காரத்தையும், தலைக் கனத்தையும், ஆணவத்தையும் அந்த இசைக்காகவே தமிழர்கள் தாங்கிக்கொள்வது தேவையற்றது. அவருடைய அப்படிப்பட்ட செயல்கள். விமரிசனத்திற்குரியவை. இசையில் மேதாவி. மற்றவற்றில் ???
அவரை குறை சொல்வதற்கு.... உங்களின்.... தகுதி என்ன.... நண்பரே...
உண்மையை பேச என்ன தகுதி தேவை?
Vairamuththu also written about காராம் பசு I am searching for the lines. Instead of finding false we have enjoy every one has there own knowledge. Aprat from IR has very good tamil knowledge compare with other music director
You must be either Rs 200 group or pavadai group 😂😂😂😂
@@balasubramanienmariappan1677 ingaum sangi ya.....
Awesome
Great message. Still Vairamuthu should not have restarted his fight by commenting ANGGHANI not Isaighani. So when even Elephants fight ants make fun of it.
இளையராஜா இசை சக்கரவர்த்தி.... வைரமுத்து அந்த சபையில் தளபதி மட்டுமே..அதனால் சக்கரவர்த்தி சொல் வதை தான் தளபதி செய்ya வேண்டும்....veeraththamizharkal solkirom
தரிசனம் கிடையாதா என்மேல் கரிசனம் கிடையாதா தேவி உன் தரிசனம் கிடையாதா
Supera padaregga sir
ஒப்பந்தப்படியே ஒருவர் உரிமை கோர முடியும்.
Nice.
TOTALY VAIRAMUTHU SIIR
HOW MUCH SONGS WRITTEN FOR RAJA SIRS MUSIC ?
(GIVE IN NUMBERS)
பிள்ளை நிலா இரண்டும்...
தாலாட்டு மாறிப்போனதே..
ஏதோ மோகம். ஏதோ தாகம்..
சிவா அவர்களே நானும் மதுரைக்காரன். சரஸ்வதி தியேட்டர்
சரஸ்வதி தியேட்டர்ல. புதுப்புது அர்த்தங்கள் பாத்து இருக்கீங்க லா
அதுக்கு இப்ப என்னங்கற
கலைக்கு இழப்பு, இவர்கள் ஆணவம்...
Super Discussion brothers Valthukal...
Vairam Pondra Vairamuthu Ellai illa Karpanaikal .. Diamond Pondra Kadal Songs, Duiet Songs, Soga Songs etc.,.
7 Times National Award..
8000 Songs..What a Kavingar ?
I love Vairamuthu Sir..
He is a Dr.Kalaingar Thondan..
அருமை
Sorry jeeva அவர்களே
Raja.inrum.ilaiyarajadhan🎉🎉🎉🎉
வார்த்தை இல்லாமல் இசையை வைத்தே ரசிக்க வைக்க முடியும்...இசை உயிர்...வரி வெறும் துண்டு...கைக்குட்டை தான்..veeraththamizharkal solkirom
Vairamuthu yuvansankarraja eidam porul eaval.move songs super.
❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
வைரமுத்து ஐயா அவர்களின் வைர வரிகள் என்றும் நிலையானது.
ஆமாம் அவன் பண்ணிய அயோக்கியத்தனங்களும் நிலையானது பொம்பளைகளும் பொம்பளை இடம் செருப்படி வாங்கியதும் நிலையானது
lover na paravaala 😢😢😢. rmba nallathu
இளையராஜா இல்லை என்றால் வைரமுத்து இல்லை.
Really bro
வந்து இருப்பார் இன்னும் late ஆகி இருக்கும், கூடவே வைரமுத்து இவ்வளவு உச்சம் தொட்டு இருக்கமாட்டார் ஏன்னா ராஜா வைரமுத்து combo இத்தனை வெற்றிகளை அள்ளி தந்தது. அப்படி நடக்கவில்லை என்றால் கொஞ்சம் சுமாரான கவிஞர் ஆ இருந்து இருப்பார்.
😀 Change is inevitable. After change we got nice song from வைரமுத்து, சின்ன சின்ன ஆசை சிறகடிக்க ஆசை. Tell me one nice music after vairamuthi left. All big directors and producers left him alone in his music room. Sad story.
A song must not be difficult to understand for a lay man. Why Ilayaraja is being celebrated even after 30 years of A.R.Rahmans music period? Ilayaraja's music has a strong melody with the folk Lore of TN. Ilayaraja and his music will be researched in the coming years of this century itself. No second thought about that. Don't Blabber without Ilayaraja's music the following films after A.R.Rahmans arrival will be Zero
1. Sethu
2. Hey Ram
3. Kadhalukku Mariyadhai
4. Bharathi
5. Azhagi
6. Pitha Magan
7. Virumandi
8. Naan Kadavul
9. Solla Marantha Kathai
10. Nee thane en pon Vasantham
11. Psycho
12. Viduthalai.
13. Kalapani
14. Ramarajiyam
15. Cheeni Kum
This is just after 97
தென் மேற்கு பருவக்காற்றை சுவாசித்த பண்ணைபுரம் ராசையாவும் மெட்டூரில் பிறந்து வடுகப்பட்டியில் வளர்ந்த வைரமுத்துவும் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த ஜீவன்கள் ஆனால் தத்தம் கொண்ட கொள்கை வேறுபாடுகள் தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கும் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும் தடையாகி போனதே என்பதுதான் எனது கவலை கலப்பை கள்ளி கரட்டான் செங்காடு இஞ்சி மிட்டாய் பஞ்சாரம் வெஞ்சனம் இந்த வார்த்தைகள் கேட்காமல் நெஞ்சம் தவிக்கிறது
வெளியில் சொல்ல முடியாத காரணம்.. இருவருக்கும் உள்ள ஜாதி வன்மம்தான். இருக்கலாம்.
Yes
Only one reason. Vairamuthu exposed ilayaraja that he only wrote ilayaraja's song or script.
Vairamuthu is also a Mee Too Suspect
சார் சிப்பிக்குல் முத்து பாடல்கள் முதலில் தெலுங்கில் வந்தது பிறகு தான் தமிழில் மொழிமாற்றம் வரிகள் தான் வைரமுத்து
80 உள்ளவர்களுக்கு தெரியும்
9.20 start
ஜீவா !வைரமுத்து தன்னுடைய இந்த குளத்தில் கல்லெரிந்தவர்கள் தொகுப்பில் இளையராஜா தனக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியதாக குறிப்பிடுகிறார்.எனவே அவர்கள் பிரிந்ததற்கு ஈகோ மட்டுமே காரணம் அல்ல.விபரம் அறிந்தவர்களிடம் கேட்டு எங்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.
இளையராஜா ஒதுக்கியபின் ரகுமான் வரும்வரை வைரமுத்து ஈ ஓட்டிக்கொண்டுதான் இருந்தார்.
Really
புன்னகை மன்னன் படம்!! இவர்கள் கூட்டணி புன்னகையை!!! பிரித்தது😢😢😢
ஒரு தட்டில இரண்டு பேரும் சாப்பிட்டவங்க.... அந்த தட்டுக்காகதான் ரெண்டு அடிச்சிகிட்டாங்க.
யார் சிறந்தவர்கள் என்பதல்ல கேள்வி?. யார் பணத்திர்காக ப
Engulukku diamond muthu vendam
M G Vallabanum song ezhuthiyirukkaru
இளையராஜாவின் கால்தூசிக்கு பொருமானம் ஆவானா ??
காமப்பேரரசு சொரிமுத்து.
நீங்கள் சொல்வதெல்லலாம் உண்மை இல்லை புல்லின் வெளில் பனித்துளி என்ற நூலை இளையராஜா பேரில் வைரமுத்து எழுதிய நூல் வெளியப்படுத்திய அ.ந்த கோபம்தான் இளையராஜக்கு
மருதமலை மாமணியே கேட்டதுண்டா? கடலது மலையது என்று கவிஞர் ஒவ்வொரு ஓசைக்கும் எழுதியது தெரியுமா?
It's not actually Kavi vs Isai..
It's a proxy war of ' Kaavi vs Karuppu'.
Unnecessarily these two Tamil legends being used by these two clans..
Tamils don't get decided by this and fall into this trap.. Let's praise both the legends.
Ellame. Poi pl ilaya Raja kavithaikal with junior vikadan. Verify.
யார் பெரியவர் என்பதல்ல கேள்வி?. யார் பணத்திர்காக மலத்தத கூட தின்பதற்கு சரியென்று அழைக்கிறார்கள் என்பது தான் கேள்வி?.
Public is against v.muthu& team for illogical, irrelevant remarks 😮😮😮
ரெண்டு பேருமே மண்டைக்கனம் பிடித்த கலைஞர்கள்
வைரமுத்தும்,ரகுமானும் பிரிந்திருக்கும் காலத்தில் ஏன் வைரமுத்து,இளையராஜா பிரிவு....
Jeeva !
Appady partha
Namma ji m
Raman than 😂😂😂😂😂
மிக அருமை😅
இசையில் உச்சத்தை தொட்ட ஞானியை தரம் தாழ்த்தி விமர்சிக்க எவனுக்கும் யோக்கியதை இல்லை. அவருக்கு திமிர் என்று சொல்ல நீங்கள் யார். போங்கடா.
இளையராஜாஒருபத்திரிகையில் தொடர் கட்டுரை எழுதினார்.அதன்புத்தகவெளியிட்டு விழாவில் பேசும்பொழுது வைரமுத்துநான்தான் இந்தகட்டரையை கோஸ்ட் எழுத்தாளாராக எழுதினேன் என்று கூறுகிறார்கள்.அவர்பெயரில் ஒளிந்து கொண்டு எழுத வேண்டிய அவசியம் எனக்கில்லை என்று பேசினார்.அதை ராஜா ரசிக்கவில்லை.இதுவும் காரணம்
11:0
மதம் ஒருவனை மதம் கொள்ளச் செய்யும். அறிவோ நேர்மையோ இருக்காது. இளையராஜா திறமைசாளி ஆனால், அறிவாளி அல்ல.மதத்தில் ஆழ்ந்தவன் மதியிழந்து போவான்
Muttaaal
@@selvak7300
எதையும் ஆழ்ந்து அறியாது, ஏன்? எதற்கு? எப்படி? என ஆறாயாது, காலம் தோறும் நமக்கு சொல்வதை மறு பேச்சின்றி ஏற்பதே மதம். நீ என்னை முட்டாள் என்பதால் நானும் உன்னை பதிலுக்கு வைய்யப் போவதில்லை. சிந்திக்க மறுப்பவரிடம் எந்த நற்கருத்தும் தோன்ற வழியே இல்லை.
இது தான் ஒரு மதவாதியின் பதிலாய் இருக்கும். வைவது உன் குணம், ஆய்ந்து அறிவது எமது செயல்.
புரத்தில் சாப்பிட்டவர் வைரமுத்து
Yanda naattil🎉 vera velayeillaiya thevai illama neratga waste aeigiereegal ithu avana an pritchanai
இதெல்லாம் காரணமல்ல. காரணம் 'வெட்டவெளிதனில் கொட்டிக்கிடக்குது'. குமுதம் இளையராஜா கேள்வி பதிலில் வெட்ட வெளிச்சமாகிறது.
This important reason Thina malar.
ராஜா வைரமுத்து
வடிவேல் வைரமுத்து நம் விருப்பம் இல்லை
Vairamuthu sirandha kavingar thaan......aaanaaaaa
Diamond Muthu 420