ความคิดเห็น •

  • @josephdj3716
    @josephdj3716 ปีที่แล้ว +73

    நீங்கள் பேசிய பேச்சில் உண்மை இருந்தது..... உங்கள் பேச்சை ரசித்து கேட்டேன்.... நீங்கள் மேலும் வளர வாழ்த்துக்கள் ✨️✨️✨️✨️

    • @PilapipanS
      @PilapipanS 5 หลายเดือนก่อน

      😅 0:06

  • @priyangkapriya3176
    @priyangkapriya3176 ปีที่แล้ว +2

    How to contact this Amma?

  • @sivaramans7829
    @sivaramans7829 ปีที่แล้ว +2

    இந்த மேரி dress வேணாம், புடவை கட்டிட்டு இருங்க, நல்லா இருக்குமே 😊

  • @leelavathi6293
    @leelavathi6293 ปีที่แล้ว +1

    Amma entha place amma please sollunga amma 🙏

  • @nitheshnits4033
    @nitheshnits4033 ปีที่แล้ว +13

    Yappaaa!!!! Gold oru 1 kg irukuma????👻 Makkaloda bhayandhan business 😵‍💫

  • @superlifejdt822
    @superlifejdt822 ปีที่แล้ว +1

    Hi There, how to contact rajini ammal??

    • @mithrasathish4038
      @mithrasathish4038 ปีที่แล้ว

      Comments il mobile number varadhu..
      Nan tamil letters la poduren..
      தொன்னுத்தி ஏழு, பத்து, நாப்பத்தி ஏழு, எழுவத்தி எட்டு, என்பத்தி நாலு

  • @shomiya7677
    @shomiya7677 ปีที่แล้ว +2

    Ithu உண்மை 100%

  • @Sugunasubash-hm1qp
    @Sugunasubash-hm1qp 6 หลายเดือนก่อน +6

    அங்காளபரமேஸ்வரி தாயே துனை🙏🙏

  • @meenajaga2003
    @meenajaga2003 ปีที่แล้ว +139

    எங்களுக்கும் அந்த பிரச்சனை இருந்தது ஆனால் அந்த அங்காளம்மன் துணையால் நாங்கள் நலமாக இருக்கிறோம்.ஓம் அங்காளம்மா போற்றி🙏🔱🙏

    • @balachandranmuniandy3766
      @balachandranmuniandy3766 ปีที่แล้ว +2

      I7

    • @yuvaraj2381
      @yuvaraj2381 ปีที่แล้ว +1

      Seivinai eppaddy eduthinga

    • @veerajoy3117
      @veerajoy3117 ปีที่แล้ว

      If you have rajini Amma contact information or number please give madam

    • @meenajaga2003
      @meenajaga2003 ปีที่แล้ว +4

      நா எதுமே பன்னலங்க அங்காளம்மனையே கும்புடுங்க எல்லாமே அவங்க பாத்துபாங்க

    • @farethabhegam-ll7ds
      @farethabhegam-ll7ds ปีที่แล้ว

      எங்களுக்கு இந்த pirachana இருக்கு

  • @maheshmp1117
    @maheshmp1117 ปีที่แล้ว +21

    டேய் தம்பி உனக்கு ஒலுங்கா கேள்வி கேக்க தெரில கூறுகெட்ட குப்ப மாதிரி இருக்கு உன் கேள்வி

  • @DeepaDeepa-vf8lq
    @DeepaDeepa-vf8lq ปีที่แล้ว +4

    Anchor romba nakala antha amma va question keekura mari irruku 🤬🤬🤬 but amma romba real ah pasuraga ☺️☺️

    • @kesu9388
      @kesu9388 ปีที่แล้ว

      Yes ama

  • @santhoshk7978
    @santhoshk7978 ปีที่แล้ว +10

    அம்மா நானும் முயற்சி செய்து கொண்டிருக்கிறேன் நல்லபடி வாழ்வதற்கு கெடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். அங்காளம்மன் தான் என்னை காப்பாற்ற வேண்டும் தாயே

    • @AbdusSamad-c7u
      @AbdusSamad-c7u หลายเดือนก่อน

      I want to your vilasm

  • @srinivasankannan9073
    @srinivasankannan9073 ปีที่แล้ว +13

    உலகில் நம் அறிவிற்கு எட்டாத விஷயங்கள் எத்தனையோ இருக்கின்றன .......ஒவ்வொன்றும் ஒவ்வொரு காலத்தில் நமக்கு உண்மையாகவே படும் .......அவை உண்மையாகவும் இருக்கக்கூடும் .........
    தெரிஞ்சது கையளவு தெரியாதது கடல் அளவு.......... மாந்திரீகம் போன்ற விஷயங்கள் அதர்வண வேதத்தில் உள்ளன ........உலகம் தோன்றிய காலத்தில் இருந்தே நன்மை செய்யும் சக்தி என்று ஒன்று இருக்கும் பொழுது தீமை செய்யும் சக்தி என்ற மற்றொன்றும் இருந்து வருகின்றது..............

  • @NanthiniNanthini-cj9tt
    @NanthiniNanthini-cj9tt 3 หลายเดือนก่อน +1

    தாயே அங்காள பரமேஸ்வரி உலக மக்கள் அனைவரும் எந்த ஒரு குறையும் இல்லாமல் எந்த ஒரு பஞ்சமும் இல்லாமல் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்க உன் ஆசீர்வாதம் வேண்டும் தாயே

  • @devakumarjayapalan5153
    @devakumarjayapalan5153 ปีที่แล้ว +13

    அம்மா உங்க போன் நம்பர் மற்றும் முகவரி கொடுக்க முடியுமா.

  • @dayadaya9502
    @dayadaya9502 ปีที่แล้ว +1

    அம்மா என்.பெயர்.தயா.நான்கஸ்டமே.வாழ்க்கையா.வாழ்கிரேன்.உங்கள.பார்க்க.வரனும்.அம்மா.போன்நம்பர்.தருவீங்லாஅம்மா.நான்.சென்னையிள்.டிரைவராக.இருக்கிறேன்.தயவுகூர்ந்து.நள்வழிகாட்டுங்கள்.தாயே

  • @__SanthaprabuPGK
    @__SanthaprabuPGK ปีที่แล้ว +49

    மிக அருமை அம்மா👏🙏🙏🙏🙏🙏

  • @laxmehassanarl4937
    @laxmehassanarl4937 ปีที่แล้ว +47

    என்னை உயிரோடு என் கணக்கன்பட்டி அம்மையப்பன் அங்காளம்மன் திருவருளால் இன்று உயிருடன் உள்ளேன்.தம்பி தர்க்கம் பண்ணாதீங்க.எங்க ஒரு தலைகட்டு வம்சத்துக்கே வச்சு பண்ணக்கூடாத கொடுமைகள் செய்து வச்சிருந்தாங்க.

    • @ravivarmamariappan8483
      @ravivarmamariappan8483 ปีที่แล้ว +1

      Bro எங்களுக்கும் இப்படி தான் இருக்கு நீங்க என்ன வழிமுறைகள் பண்ணுனேன்ங்கனு சொல்லுங்க நாங்களும் அதை பண்ணplease

    • @vinovidhya4223
      @vinovidhya4223 ปีที่แล้ว

      @@ravivarmamariappan8483 hi

    • @viky5142
      @viky5142 ปีที่แล้ว

      Eapadi ninga saivinai eaduthinga solunga

    • @agalyarajeshagalya1147
      @agalyarajeshagalya1147 ปีที่แล้ว

      @@ravivarmamariappan8483 epadi cure paninganu solunga plezse

    • @DhanaLakshmi-cz1yo
      @DhanaLakshmi-cz1yo ปีที่แล้ว +1

      65

  • @VijayKumar-qv8cu
    @VijayKumar-qv8cu ปีที่แล้ว +13

    உங்களை தெளிவுபடுத்த கேள்வி கேளுங்கள் ஆன்மீகம் அனுபவபட்டால் மட்டும் தெரியும். பேய்க்கும் பார் நோய்க்கும் பார்

  • @HariniSriBK10D
    @HariniSriBK10D 11 หลายเดือนก่อน +1

    அம்மா எனக்கு உடல்நிலை சரி இல்லை
    என உடம்பு சரியாக வேண்டும்

  • @rupejet
    @rupejet ปีที่แล้ว +59

    I like her patience to this irritating anchor

  • @NanthiniNanthini-cj9tt
    @NanthiniNanthini-cj9tt 3 หลายเดือนก่อน +1

    அங்காளபரமேஸ்வரி அம்மாவை தினைத்ததுமே என் v2la oru செகண்ட் la தெய்வீக நறுமணத்தை நான் உணர்தேன்

  • @elumalaibalasekar3877
    @elumalaibalasekar3877 ปีที่แล้ว +66

    in reality,evil is more powerful than the good,but i have seen people suffering due to their bad deeds.this person is talking the truth.

    • @laxmehassanarl4937
      @laxmehassanarl4937 ปีที่แล้ว +4

      But in the end good Ness our lord God wins.தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் ஆனால் தர்மமே வெல்லும்.இனி இந்த அடியார்க்கும் அடியார் அன்னை பவானி நம் கணக்கன்பட்டி பழனிசாமி அம்மையப்பன் அருள் கூட்ட மாற்றி எழுதுகிறேன்.தர்மத்தின் வாழ்வுதனை இனி சூது மட்டுமல்ல எந்த கெட்டதும் இறைவனை பணிந்து நடப்பவர்கள் தூரத்தில் கூட வர முடியாது.தர்மமே நல்லோர்களே வெற்றி பெற்று இறைவன் திருவடியை அடைந்து பேரின்பம் அடைவர் விண்ணில் மட்டுமல்ல இனி இந்த அண்ட சராசரமெங்கும்.

  • @geethalakshmi8995
    @geethalakshmi8995 ปีที่แล้ว +6

    அம்மா நீண்ட காலமாக நல்ல இருக்கவேண்டும் அம்மா🙏🙏🙏🙏👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @krithikar2414
    @krithikar2414 ปีที่แล้ว +3

    Hyy anchor..unaku nambika iruko ilayo.. just please stop irritating with ur ques nd replies🤦‍♀️ ilana indha maari shows la neenga interview panaadheenga😒

  • @sheeth6162
    @sheeth6162 ปีที่แล้ว +5

    ரஜினி அம்மா போன் நம்பர் கிடைக்குமா ப்ரோ

  • @gayathrichandrasekar6571
    @gayathrichandrasekar6571 ปีที่แล้ว +296

    இவர் சொல்லும் ஒவ்வொரு‌வார்த்தையும் சத்தியம்.உண்மை. நல்லது.

    • @thangamayil4999
      @thangamayil4999 ปีที่แล้ว +8

      இவங்ங முகவரி தெரியுமா உங்களுக்கு

    • @thangamayil4999
      @thangamayil4999 ปีที่แล้ว +5

      இவங்ங முகவரி தெரியுமா உங்களுக்கு

    • @manikandanmani4540
      @manikandanmani4540 ปีที่แล้ว +1

      @@thangamayil4999 yes

    • @siva4000
      @siva4000 ปีที่แล้ว +3

      @@manikandanmani4540 phone number thanka bro

    • @baskarn6173
      @baskarn6173 ปีที่แล้ว +1

      Un number anupu da

  • @simplifywithsakthi9908
    @simplifywithsakthi9908 ปีที่แล้ว +17

    IN MY LIFE.. NAAN PAATHE ORU SAMBAVAM.. KADAVULAI MADDUM NAMBI, VAZHNTHA ORU FAMILY KU SEYVANAI VECCI.. VECCAVANE ALINJATHA PAATHEN!

    • @nsmanikanda102
      @nsmanikanda102 ปีที่แล้ว

      enga brother

    • @simplifywithsakthi9908
      @simplifywithsakthi9908 ปีที่แล้ว +4

      @@nsmanikanda102 Malaysia le, en pakkathu veedu anna ku seyvanai veccange. Avaru karuppu samy kovil veeduleye veccirikar.. seyvanai veccathu sontha mama.. karanam, business clash. Kadaisile, ratta vanthi yeduttu.. tudichi settudar.. police documentation mudinji.. funeral mudinjathu.. mama family maari 'Selangor' poidange

    • @nsmanikanda102
      @nsmanikanda102 ปีที่แล้ว

      nanum sudalaimada samy aduvan enna seivinai vaithu antha samya kumbita vidama pannitanga vittula romba pirachinai

    • @simplifywithsakthi9908
      @simplifywithsakthi9908 ปีที่แล้ว

      @@nsmanikanda102 ade kadavule! Please.. bro.. epdiyacum try panni.. pooja poadunge..🙏

    • @nsmanikanda102
      @nsmanikanda102 ปีที่แล้ว

      @@simplifywithsakthi9908 athulam onnum pooja potta marupati pannuranga mudiyala

  • @lakshmilakshu12
    @lakshmilakshu12 ปีที่แล้ว +4

    அம்மா நீங்கள் நல்லாயிருக்கு எனக்கு அங்காலம்மன் துனை நீங்கள் உண்மையை சொல்கிரிர்‌‌க்ள் வாழ்க வளமுடன் 🙏

  • @chellapandichellapandi9097
    @chellapandichellapandi9097 ปีที่แล้ว +2

    அம்மா நாங்கள் உங்களை சந்திக்கனும். உங்க செல் நம்பர் முகவரி வேனும்

  • @anandanand-ry1rq
    @anandanand-ry1rq ปีที่แล้ว +3

    அண்ணா இவங்க எங்க இருக்காங்க சொல்லுங்க அண்ணா pls pls pls pls 😢😢

  • @nirmalrajm5436
    @nirmalrajm5436 6 หลายเดือนก่อน +1

    ரஜினி அம்மாவை பார்க்க வேண்டும் கோவில் இருக்கும் இடத்தை கூறுங்கள்

  • @shanmugapriyashanmugapriya592
    @shanmugapriyashanmugapriya592 ปีที่แล้ว +28

    அம்மா நீங்க நல்லா இருக்கணும்.நிறைய பேருக்கு உதவி செய்யணும்.

    • @jayalakshmijaya6639
      @jayalakshmijaya6639 ปีที่แล้ว +2

      Neega parathagaila avaka nailathiu sairagan suma iruga yailam poi yarum namathayaga

    • @minion....3296
      @minion....3296 ปีที่แล้ว

      My name also Shanmugapriya

    • @mssomusaranya16
      @mssomusaranya16 ปีที่แล้ว

      @@jayalakshmijaya6639 ur right

    • @rubykumar5936
      @rubykumar5936 ปีที่แล้ว +1

      👌👏👏👏

  • @r.karthikkeyan6711
    @r.karthikkeyan6711 ปีที่แล้ว +1

    நல்ல ஒரு காமெடி சிரிப்ப அடக்கவே முடியல டா போங்க டா இதெல்லாம் முற்றிலும் பொய்

  • @amuthaprasa6371
    @amuthaprasa6371 ปีที่แล้ว +74

    எங்கள் குலதெய்வம் அங்காள பரமேஸ்வரி போற்றி

  • @JayaPrakash-gv8xn
    @JayaPrakash-gv8xn 11 หลายเดือนก่อน +2

    ஏமாத்துறவங்க இருக்கின்றவரை ஏமாந்துகொண்டு தான் இருக்க வேண்டும்

    • @matheshmathesh6204
      @matheshmathesh6204 11 หลายเดือนก่อน

      Appointed enda video pakka vara mairandi

    • @JayaPrakash-gv8xn
      @JayaPrakash-gv8xn 10 หลายเดือนก่อน

      ​@@matheshmathesh6204modi kinu poda mairandi

  • @laxmehassanarl4937
    @laxmehassanarl4937 ปีที่แล้ว +47

    ஓம் ஸ்ரீ ராம சச்சிதானந்த சற்குருநாதர் கணக்கன்பட்டி பழனிசாமி அம்மையப்பன் திருவடிகளே சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்.ஆமாம் அம்மா கூறுவது உண்மை உண்மை உண்மை.

  • @Lathika-go4ef
    @Lathika-go4ef 10 หลายเดือนก่อน +1

    അമ്മ എന്റെ നാട് കേരള പാലക്കാട് വടക്കൻ ഞ്ചേരി അമ്മന്റെ പരിപാടി കണ്ടു എനിക്ക് പിശാസം ആണ് അമ്മ എനിക്ക് മൂന്ന് ലക്ഷം കടം ഉണ്ട് ആ എങ്ങനെ വിട്ടും എന്ന്അറിയല്ല കരണം ഞങ്ങൾ വാടക്ക് ഇരിക്കുകയാണ് കാരണം കഴിയുന്നില്ല

    • @Alltolove
      @Alltolove 9 หลายเดือนก่อน

      enna problem

  • @keerthizack4606
    @keerthizack4606 ปีที่แล้ว +6

    Rajini AMMA has a glowing face positive Aura...very honest n genuine...God bless you AMMA 🙏🙏🙏☮️❤️

  • @sanjananair4939
    @sanjananair4939 ปีที่แล้ว +5

    This anchor is making fun of the sentiments and believes in asking such wrong questions

  • @sivagamimunusamy5647
    @sivagamimunusamy5647 ปีที่แล้ว +3

    என்ன ஒரு விளக்கம் கடலுக்கு மூடி போடணுமா உனக்கே .போடமுடியாது

  • @immanueldeva1
    @immanueldeva1 11 หลายเดือนก่อน +1

    அம்மா நான் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து பேசுகிறேன் என் குடும்பத்தில் பல போராட்டம் இருக்கிறது அதை சரி செய்ய வேண்டும். ஆனால் நான் கிருஸ்தவர் . என் குடும்பம் இதை நம்பமாட்டார்கள்.ஆனால் நான் மட்டும் வந்தால் சரஇபண்ண முடியுமா

    • @Alltolove
      @Alltolove 9 หลายเดือนก่อน

      நிச்சயமாக சரி செய்யலாம்...
      பிரச்சனை வருவதற்கு
      இரண்டு காரணங்கள் உண்டு ?
      1) உங்கள நெருங்கிய நபர்
      உங்களுக்கு சூனியம் வச்சிஇருப்பார்
      2) உங்களை அறியாமலே அவர் உங்களை கட்டுப்படுத்தி இருப்பார்

  • @OrangebrandsupersignEnterprise
    @OrangebrandsupersignEnterprise ปีที่แล้ว +5

    ஐயா வணக்கம் எனது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என்னை காப்பாற்றும் ஆறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என் மனைவியால் எனக்கு ஏற்பட்ட அவமானங்கள் அனைத்தும் விலக வேண்டும்

  • @rajirrajir1895
    @rajirrajir1895 ปีที่แล้ว +2

    என்னகு வயது 21 ஆகுது அம்மா வீட்டில் கஷ்டமா இருக்கு அம்மா எங்க அம்மா சரி ஆகனும் அம்மா

  • @Puratchithondan23
    @Puratchithondan23 ปีที่แล้ว +23

    Unmai kadavil erupathu unmai🔥🔥🔥🙏🙏🙏believe gid

  • @makeiteacy6903
    @makeiteacy6903 ปีที่แล้ว +1

    யாராவது ரஜினி அம்மா விலாசம் எந்த ஊரு போன் நம்பர் இருந்தா கொஞ்சம் தயவு செஞ்சு கொடுங்க உங்களை கையெடுத்து கும்பிட்டு கேட்கிறேன் ப்ளீஸ் 😭🙏

  • @puviyarasi5810
    @puviyarasi5810 ปีที่แล้ว +5

    Om namashivaya porti angalamman porti

  • @Villecity-e3r
    @Villecity-e3r ปีที่แล้ว +2

    Thaaiye Vanakkam,Enna Nimmadhiya a Vaalavidamatranga... Enaku pala thollaigalatharanga,Aalavachi Adikiranga,Ennaala edhum pannamudiyala,Enakunu endha Balamum illa Thaaiee... Avanga onnume illaama poganum,Avanga Aanavam Aliyanum.... Enna Alikanumnunenacha Avanga Edhaiume Ninaikama (Buddhi pedhalichipoganum) Neengathan Udhavipannanum Thaaiee.. Ennai "Mannichirunga"Enaku Vera Valiteriyalammaa.

  • @shopping._
    @shopping._ ปีที่แล้ว +3

    Interview eduka Vara Ela youtubers ah yum kiluna epdi akka ?😷😢

  • @spiderlee9332
    @spiderlee9332 ปีที่แล้ว +2

    18 padi karupanna samy and Irulapa samy thunai irukura varaiyum oru seiveniem edukathu

  • @ponnuthai5103
    @ponnuthai5103 ปีที่แล้ว +3

    நமக்கு செய்வினை வச்சிருக்கிறத நம்ம எப்படி கண்டுபிடிக்கனும் அம்மா

  • @peer7867
    @peer7867 ปีที่แล้ว +2

    மூட நம்பிக்கை? எனக்கு செய்வினை செய்? ஒரு லட்சம் தருகிறேன்? சவால் 👍👍👍👍

  • @manidenna966
    @manidenna966 ปีที่แล้ว +23

    Om Angalaparameshwari Amma Thaye 🙏🔱🔱🔱🙏🪔🪔🪔

  • @vijayakala1603
    @vijayakala1603 10 หลายเดือนก่อน +1

    Please 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🥺🥺🥺🥺🥺🥺🥺🥺 na unagala pakanum amma please number address athachum thanga please

    • @Alltolove
      @Alltolove 9 หลายเดือนก่อน

      Y ennachi

  • @GPmani-kz5jp
    @GPmani-kz5jp ปีที่แล้ว +4

    En uyir thayee en amma angalamman than ....om sakthi anglaparameshwari thunai

  • @rajirrajir1895
    @rajirrajir1895 ปีที่แล้ว +1

    அம்மா எங்க அம்மாக்கு உடம்பு சரியில்லை அம்மா ஆஸ்பத்திரி போய் சரி ஆகல அம்மா செய்வினை சொல்றாங்க அம்மா எங்களுக்கு அம்மா அருள் வேணும் அம்மா வீட்டில் நிம்மதி இல்ல அம்மா

  • @parikshith7423
    @parikshith7423 ปีที่แล้ว +60

    Angala Amman very powerful my maternal side I felt,,, when I prayed with wish n cry it happened for passing in exam ,for health issues etc. 🙏🙏🙏🙏 Angala Amman thunai 🙏

    • @vaishinivaishu1931
      @vaishinivaishu1931 ปีที่แล้ว +1

      Hw to contact Rajini ammal??

    • @ATTAKASAMPREM
      @ATTAKASAMPREM ปีที่แล้ว +1

      No contact address north Chennai, வியாசர்பாடி

    • @bhavyat2393
      @bhavyat2393 ปีที่แล้ว

      I need no amma

    • @ozee143
      @ozee143 ปีที่แล้ว

      ​@@vaishinivaishu1931avanga number kuduthirukanga bro check another videos

    • @marianivya8162
      @marianivya8162 ปีที่แล้ว

      ​@@ozee143which one ??

  • @gopalkrishnan2627
    @gopalkrishnan2627 ปีที่แล้ว +1

    Anchor over attitude pandran but intha amma respect ah pesuranka

  • @JanetGunna
    @JanetGunna ปีที่แล้ว +10

    Jesus bless you with good health 🙏

    • @mary9n945
      @mary9n945 ปีที่แล้ว

      Why ? To spoil the people. Hmm

    • @prathapsingh6979
      @prathapsingh6979 ปีที่แล้ว

      இயேசு சுன்னிய ஊம்பு

  • @thendraltamilanthendraltam2419
    @thendraltamilanthendraltam2419 ปีที่แล้ว +2

    அம்மா நீங்க இருக்கும் ஊர் பெயர் சொல்லுங்க அம்மா நீங்க தான் என் குடும்பத்தையே காப்பதனும்

  • @saiselvam6053
    @saiselvam6053 ปีที่แล้ว +7

    I don't know amma there is some power in ur face...i believe in God....and his miracles are true

  • @radhikasaravanan5290
    @radhikasaravanan5290 ปีที่แล้ว +2

    நீங்கள் எங்களை போல கஷ்டத்தில் உள்ளவர்களுக்கு என்றும் ஒரு நல்ல வழிக்காட்டியாய் இருக்க வேண்டும் அம்மா, இனிய லவ் யூ அம்மா ❤️

  • @poongodivmppoongodivmp4431
    @poongodivmppoongodivmp4431 ปีที่แล้ว +8

    அம்மா என்னா காப்பாத்துங்க

  • @MaharajanSubhahini
    @MaharajanSubhahini 10 หลายเดือนก่อน +1

    நா அம்மாட்ட பேசணும் உதவிப்பானுக பிளீஸ் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭v

    • @Alltolove
      @Alltolove 9 หลายเดือนก่อน

      Y enna problem

  • @prabhakaran7433
    @prabhakaran7433 ปีที่แล้ว +3

    தொலைபேசி எண் முகவரி

  • @ManokaranK-fm3ok
    @ManokaranK-fm3ok 4 หลายเดือนก่อน

    ஆள் சொன்னா செய்வினை வைக்கிற மாதிரி இருந்தா ஒரு லட்ச ரூபாய் பணம் தரேன் செய்வீங்களா

  • @mahentrank4254
    @mahentrank4254 ปีที่แล้ว +1

    அம்மா உங்க அட்ரஸ் போன் நம்பர் உனக்கு என் குடும்பத்தில் பிரச்சினை இருக்குதுமா உங்களது சந்திக்கணும்

  • @jeneferiswarya5019
    @jeneferiswarya5019 ปีที่แล้ว +4

    அம்மா உங்க செல் நம்பர் கொடுங்க 🙏

  • @vinodpaispais3200
    @vinodpaispais3200 ปีที่แล้ว +3

    In my home Doctor consultation is 100rs but her consultation charges is rs 252😅 great 😅

  • @ahilabalaji9804
    @ahilabalaji9804 ปีที่แล้ว +1

    Amma ennota kudumoathukku seivinai vaiththu torture seikindranar....seivinai vaiththavarkal nandraga than irukintranar...naangal than udampu sariyillamal kasta padukirom.....athanai sari seiyya mudiyavillai...ungal phone number thevai......

  • @sinkurano
    @sinkurano ปีที่แล้ว +13

    💯 உன்மை கெட்டவன் ஆயிரம். நல்லவனுக்கு அந்த ஆண்டவன் மட்டும்தான்..

  • @VSuthrsana-py6bg
    @VSuthrsana-py6bg 8 หลายเดือนก่อน

    அம்மா நான் சிறிலங்கா எனக்கு 40வயதுஇன்னு கலியன நடகிதில்ல😮எல்ல் செய்து பததிட்டன் சரிவரல ஏதச்சு பரிகாரம் சொல்லுங்க அம்மா' எங்களுக்கு யாருமே உதவி இல்ல மூன்று பேரு பொம்மைகள் தான் இர்கிரம்

  • @rajendravigneswaran5957
    @rajendravigneswaran5957 ปีที่แล้ว +3

    How to connect please give TP no and address please, from Germany

  • @pu4587
    @pu4587 ปีที่แล้ว +2

    சொல்வது உண்மைதான் கூறியது அனைத்தும்... 🙏நன்றி அம்மா...

  • @sindhu2253
    @sindhu2253 ปีที่แล้ว +2

    தயவுசெய்து உதவுங்கள் உணராமல் இருந்து விடாதீர்கள்

  • @Sakthi12388
    @Sakthi12388 ปีที่แล้ว +1

    கார்னு சொல்ல வேண்டியதுதான ஸ்கார்பியோகார்னு ஏனீ சொல்றீங்க தற்ப்பெறுமையா

  • @jksworld8807
    @jksworld8807 ปีที่แล้ว +4

    Vudambu சிலிற்குது அம்மா 🙏🙏🙏

  • @missBeauty_94
    @missBeauty_94 11 หลายเดือนก่อน +1

    Jesus oruthar tha elathukum vali avaru orithar tha kadavul avara valipata endha therya sakthiyum touch pana mudiyadhu

    • @Alltolove
      @Alltolove 9 หลายเดือนก่อน

      Hi

  • @vallarkovilsingaravelan4366
    @vallarkovilsingaravelan4366 ปีที่แล้ว +9

    எந்தயே என் இதயத்தை பாதுகாக்கும் தெய்வமே

  • @rruby2024
    @rruby2024 ปีที่แล้ว +1

    நான் எதிர் பார்க்கிறேன் அம்மா நீங்கள் எனக்கு நல்ல ஒரு முடிவு லெ்லுங்காம்மா நன்ரிம்மா

  • @sathyap9336
    @sathyap9336 ปีที่แล้ว +7

    She is telling the truth only...

  • @sampathb766
    @sampathb766 ปีที่แล้ว

    ஏதாச்சும் தகடு இருந்தா குடுங்க எனக்கு எவளோ பணம்னுனாலும் தரேன் pls

  • @selvabharathiselva6027
    @selvabharathiselva6027 ปีที่แล้ว +5

    Karu vandu epdi irukum. Niraya vandu black clr la dan iruku.

  • @kkanna7660
    @kkanna7660 11 หลายเดือนก่อน

    Unaku Solli Kudutha aambalaya Bairavana vechi....... Poi pesaaatha

  • @appuappuappuappu4751
    @appuappuappuappu4751 ปีที่แล้ว +9

    அருமையான பதிவு 👌

  • @Saranpavi-dh9ms
    @Saranpavi-dh9ms ปีที่แล้ว +1

    Amma என்ன ஊர் இது உங்களை எப்படி contact பண்றது

    • @bobbysimma7296
      @bobbysimma7296 7 หลายเดือนก่อน

      MKB nagar bridge Vysarbadi Chennai.

  • @arunthavamselvan71
    @arunthavamselvan71 ปีที่แล้ว +3

    அம்மா தாயே ரஜினி அம்மா உங்கள நான் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @surya.t835
    @surya.t835 8 หลายเดือนก่อน +1

    Rajini Amma unga Adress sollunga ma

  • @logeshkumar7367
    @logeshkumar7367 ปีที่แล้ว +3

    Athula onnu ila, nambika (trust) tha .

  • @swathi9134
    @swathi9134 ปีที่แล้ว +26

    Jesus bless you 🥰🤙

    • @mary9n945
      @mary9n945 ปีที่แล้ว +1

      Is she serving our LORD to bless?
      Let her first accept JESUS CHRIST.

  • @prakash9947
    @prakash9947 ปีที่แล้ว +1

    பேய் பில்லி சூனியம் அனைத்தும் என் அப்பன் மாயாண்டி சுடலை முண்டசுவாமி முன்பு தூசியாக பறந்தோடும்🙏

  • @naveengodmoney
    @naveengodmoney ปีที่แล้ว +3

    Contact number of rajini amma

  • @laxmehassanarl4937
    @laxmehassanarl4937 ปีที่แล้ว +5

    தெய்வம் உண்டு.எம் கணக்கன்பட்டி பழனிசாமி அம்மையப்பனே ஏக இறைவன் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்.

  • @billa9205
    @billa9205 ปีที่แล้ว +2

    இந்த கோவிலில் முகவரி கமெண்ட் பண்ணுங்க அண்ணா

  • @rojamalar5043
    @rojamalar5043 ปีที่แล้ว +3

    Amma dheivathai na 100 % namburen

  • @sugusugu5036
    @sugusugu5036 ปีที่แล้ว +1

    ஆண் தெய்வம் சுடலைமாடன் பெனண்தெய்வம் மயானகாளி யார் பெரியவர்கள்

  • @renugarenuga3905
    @renugarenuga3905 ปีที่แล้ว +6

    Neenga ipo oru vaarthai sonnga paarthingala ketuthal pantarathuku niraya peru nallathu seiyurthuku oruvar koota varamatanga nu 💯💯💯💯💯 Unmai

    • @renugarenuga3905
      @renugarenuga3905 ปีที่แล้ว

      @@bestinthaworld7315 ஆமாங்க அது உண்மைங்க 💯

    • @renugarenuga3905
      @renugarenuga3905 ปีที่แล้ว

      @@bestinthaworld7315 🤝

  • @GopikaK-l3p
    @GopikaK-l3p 5 หลายเดือนก่อน +1

    Angalamman thunai , 🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔

  • @itz_me_santhosh_9029
    @itz_me_santhosh_9029 ปีที่แล้ว +3

    Amma nenga endha ooru konjam sollunga

    • @pgsremixcollection1676
      @pgsremixcollection1676 8 หลายเดือนก่อน

      Kovil iruka Details th-cam.com/video/spuzIlMHNvI/w-d-xo.htmlsi=k3wsWjiZsB-ZhEZ0

  • @gommathi8512
    @gommathi8512 9 หลายเดือนก่อน +1

    PanAm mattum than vanguranga
    Waste....pogathinga

    • @Alltolove
      @Alltolove 9 หลายเดือนก่อน

      Y ennachi