அடிக்கிற மழைக்கு🌦️இப்படி easya ரசம் செஞ்சா உடம்புக்கு எதிர்ப்பு சக்தியும் தொண்டைக்கு இதமாக இருக்கும்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ต.ค. 2024

ความคิดเห็น • 233

  • @CookwithSangeetha
    @CookwithSangeetha  2 ปีที่แล้ว +17

    Hi friends good morning! New video out 👉 th-cam.com/video/sngWefZs-xE/w-d-xo.html pls watch and give your 👍 likes and support love you all ❤️

  • @jancym8830
    @jancym8830 2 ปีที่แล้ว +1

    மிகவும் உபயோகமான ரசம், மிக்க நன்றி தோழி, உங்க முருங்கை கீரை புளிக்குழம்பு அடடா அருமை 👍 வாரம் ஒரு முறை செய்கிறேன், நன்றி தோழிக்கு

  • @kalaranikalaranipalani5396
    @kalaranikalaranipalani5396 2 ปีที่แล้ว +1

    Neenga solara ella recipes um supper but atha veda unga kural and modulations suparo supper inga.

  • @geethalakshmi7346
    @geethalakshmi7346 2 ปีที่แล้ว +1

    Parkum pothe pasikkuthu udene seiyaren super valthgal.

  • @jayapandian1441
    @jayapandian1441 2 ปีที่แล้ว +2

    உங்கள் சமையல் தோழியின் சமையல்போல் எனக்கு தோன்றவில்லை, நம் வீட்டு பெரியவர்கள் சொல்லும் ஆரோக்கிய உணவாகவே தெரியுது மிக்க நன்றி, உங்கள் உச்சரிப்பு மிகவும் அருமை, என் அம்மாவின் வழிகாட்டுதலை உங்களின் வடிவில் பார்க்கிறேன் மீண்டும் என் மகிழ்ச்சியை நன்றியாக தெரிவிக்கிறேன் தோழி

  • @neelap7823
    @neelap7823 2 ปีที่แล้ว +2

    ரசம்சூப்பர்

  • @manimegalainarayanasamy2276
    @manimegalainarayanasamy2276 2 ปีที่แล้ว +3

    மண் சட்டி மரகரண்டி கல் உரல் அருமையான ரசம் பொரியல் அடா அடா முருங்கை என்றாலே சத்தும் ருசியும் அமர்க்களம் போ 👏

  • @rajikanish1925
    @rajikanish1925 2 ปีที่แล้ว +1

    அருமையான ரசம் மற்றும் மு ருங்கை கீரை‌பொரில் படு ஜோர். நன்றி சங்கீதா சிஸ். கங்கிராட்ஸ்

  • @udayakumarkudaya9683
    @udayakumarkudaya9683 2 ปีที่แล้ว +3

    முருங்கை ரசம் நானே கேட்க்கனும்னு நினைத்தேன் நீங்களே போட்டுட்டீங்க அனைத்து சத்துக்களும் கலந்த கூட்டான் ரசம் அருமை.

  • @kumark1199
    @kumark1199 2 ปีที่แล้ว +2

    சூப்பர் சங்கீதம்..மழைகாலத்திர்க்குஏற்றசமையல்..மதியத்திற்க்குஇதைதான்செய்யபோரோம்...செய்துவிட்டுசொல்லரோம்

  • @sakkirsakkirabanu4578
    @sakkirsakkirabanu4578 2 ปีที่แล้ว +1

    Murungai keerai rasam poriyal semmaaaa ma

  • @sarojinimuthuraman9185
    @sarojinimuthuraman9185 2 ปีที่แล้ว +1

    Hi, Dear Sister, eppadi irukkeenga...I tried murunngakeerai rasam...taste toooooo good... Thank you Sister...neenga nalla irukkanum.

  • @prubysanthi5131
    @prubysanthi5131 2 ปีที่แล้ว +1

    வசீகர வாய்ஸ்

  • @nazeemasulthanimtiaz7653
    @nazeemasulthanimtiaz7653 2 ปีที่แล้ว +2

    Thank you so much.
    Mouth watering, I love your Rasam and murunga poriyal.

  • @sathiyavlog8234
    @sathiyavlog8234 2 ปีที่แล้ว +1

    முருங்கை கீரை சாம்பார் பண்ணியிருக்கேன். சங்கீதா dear நீங்க ரசம் பண்ணி அசத்திட்டீங்க இந்த மழைக்கு ரொம்ப healthy & tasty. கீரையில் பொரியல் differentஆக இருக்கு நிச்சயம் try பண்றேன். Healthy monsoon சமையல். ரசம் நல்லா கொதிக்க வேண்டும் நீங்க சொல்றது தான் correct.

  • @jayalakshmi6594
    @jayalakshmi6594 2 ปีที่แล้ว +1

    Wow vara enna sola Sangeetha always best

  • @lakshmimsk7004
    @lakshmimsk7004 2 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையாக உள்ளது தோழி.👌👌👌

  • @selvamselvaraj2177
    @selvamselvaraj2177 2 ปีที่แล้ว +1

    சூப்பர் சூப்பர்

  • @garilakshmig1090
    @garilakshmig1090 2 ปีที่แล้ว +2

    வணக்கம் சங்கீதா
    முருங்கை கீரை வாரம் ஒரு முறை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். உடலுக்கு ஆரோக்கியம் தரும்.

  • @jayalakshmik5157
    @jayalakshmik5157 2 ปีที่แล้ว +1

    Hi Sangeetha
    Your voice and the way u explain each steps very excellent nice tips u r giving

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 2 ปีที่แล้ว +2

    Hello my God gift Sangeetha .yeppidipa eppadi selective disha podara.daily yenna asathikitte erukira.try panrenpa.vulunthu satni today senjen arumaiya erunthichi.thankspa

  • @muthuselvi815
    @muthuselvi815 2 ปีที่แล้ว +3

    சங்கீ.....செல்லம் சூப்பர்டா அம்மாக்கு 2 உருண்டை உருட்டிகொடுடா செல்லம் சூப்பர் சூப்பர்❤️❤️❤️

  • @acc-maheshwariagro5721
    @acc-maheshwariagro5721 2 ปีที่แล้ว +1

    அக்கா இறைவன் படைத்த படைப்பில் ஓர் அழகிய தேவதை சங்கீதா உங்கள் சமையல் எல்லாம் அருமை அக்கா பிரியாணி கத்தரிக்காய் செய்தேன் மிகவும் அருமையாக இருந்தது நன்றி அக்கா 😋😋😋 இந்த ரசம் செய்துட்டு சொல்றேன் அக்கா

  • @selvibaskaran3913
    @selvibaskaran3913 2 ปีที่แล้ว +1

    Super,God bless you.

  • @rupaashiva
    @rupaashiva 2 ปีที่แล้ว +1

    Hi Sangeeta, en kita oru pazhaya kalchetti iruku.. atha epadi clean pani use pandrathu. Pl guide.

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว

      ஆயில் தடவி கம்மியான சூட்டில் வைத்து 10 மினிட்ஸ் சூடு பண்ணுங்கள் ஒரு செவன் டேஸ் அதே மாதிரி பண்ணுங்க டெய்லி ஒரு வாட்டி சூட் பண்ணனும் அது வந்து சோப்பு போட்டு லிக்விட் போட்டு உட்காரக்கூடாது ஆயில் தடவும் திரும்ப சூடு பண்ணனும் ஆயில் தடவும் திரும்ப சூடு பண்ணவும் நீங்க சொல்றது மண்சட்டி ன்னு சொன்னீங்க அது கட்டாயம் இல்லை குழிபணியார சட்டியை குழிபணியார சட்டியை இருந்தா கண்டிப்பா சோப்பு போட்டு கழுவ சும்மா கழுகு இல்லன்னா நீ சோப் போட்டுக் கழுவினாலும் வராது ஆயில் தடவிட்டு சூடு போடணும் குழிபணியார சட்டியை இருந்தால் அதே மாதிரி கடா இருந்தாலும் என்ன தொட்டு விட்டு சூடு பண்ணுங்கள்

  • @JUDE78
    @JUDE78 2 ปีที่แล้ว +1

    சிஸ்டர் ரசம் சூப்பர் தேங்க் யூ சிஸ்டர்👌🏻👌🏻👌🏻❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @Andal_2024
    @Andal_2024 2 ปีที่แล้ว +1

    Super

  • @jayadharinij5542
    @jayadharinij5542 2 ปีที่แล้ว +2

    hi my name is . j.kavitha healthy combo....

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 2 ปีที่แล้ว +1

    Vanakkam mahaley yennamaa yoosekkereppaa sooper enthaa senjerroom nee kudeya seekkiram no one aahappoorema

  • @romanjohnson2767
    @romanjohnson2767 2 ปีที่แล้ว +1

    NAa puthu subscribar supers erugu mam

  • @latchusboutique
    @latchusboutique 2 ปีที่แล้ว +1

    Super akka... Sema taste na innaiku ithu tha vechen...😍

  • @JayashreeA-qn5oe
    @JayashreeA-qn5oe 2 ปีที่แล้ว +1

    சங்கீதா mam murungai கீரை rasam semaiya iruku. Iam going to try rasam mam. Neenga sapidum podhu enga வாயில எச்சில் ஊறுது. Mam.. ♥️♥️🌹🌹Luv u mam

  • @lilly_xo7913
    @lilly_xo7913 2 ปีที่แล้ว +2

    Very clear explanation. I will try it.

  • @renukasampathkumar8300
    @renukasampathkumar8300 2 ปีที่แล้ว +1

    Excellent

  • @seyedasikka7327
    @seyedasikka7327 2 ปีที่แล้ว +2

    UGHKA SIRIPPU SUPER NICE 👌 SIS

  • @lakshmyviswanathan2580
    @lakshmyviswanathan2580 2 ปีที่แล้ว +1

    Paruppu potta rasamthan kothikka koodathu. Ippadi panra rasam nalla kothikkalam. Thank you sangeetha......

  • @SanjunathanNathan
    @SanjunathanNathan 2 ปีที่แล้ว +1

    I don't know this type of Rasam reaily superb

  • @harithrashree6848
    @harithrashree6848 2 ปีที่แล้ว +3

    அளவில்லா அற்புத சமையல் கண்டுபிடிப்பு. SUPer Ma Rasam.

  • @shyamalasengupta4989
    @shyamalasengupta4989 2 ปีที่แล้ว +1

    My sons favorite combo....😍😋

  • @sathyavanim932
    @sathyavanim932 2 ปีที่แล้ว +1

    Romba romba thanks pa super da

  • @shyamalasengupta4989
    @shyamalasengupta4989 2 ปีที่แล้ว +1

    😍👌👍 healthy combo....suitable for season and immunity for cold ‐Corona....

  • @RajeshKumar-mt1zl
    @RajeshKumar-mt1zl 2 ปีที่แล้ว +1

    Super sister .

  • @amuthad3435
    @amuthad3435 2 ปีที่แล้ว +2

    சங்கீமா நேற்று வாழை இலை குழம்பு சூப்பரா இருந்தது சங்கீமா. இன்றைக்கும் இதே குழம்பு தான் அருமை.முருங்கை ரசம் செய்திட்டு சொல்கிறேன் சங்கீமா நன்றி நன்றி லவ்யூ.

  • @akalyat1434
    @akalyat1434 2 ปีที่แล้ว +1

    I like this video mam

  • @nirmaladevi9376
    @nirmaladevi9376 2 ปีที่แล้ว +1

    Thank you sister.very nice recipe

  • @kalavarun5276
    @kalavarun5276 2 ปีที่แล้ว +1

    Veg kurma ungal style podungal madam

  • @devikamakshi5178
    @devikamakshi5178 2 ปีที่แล้ว +3

    Very nice dear healthy receipe, poriyal different style... ❤❤❤❤❤

  • @ammutha6776
    @ammutha6776 2 ปีที่แล้ว +2

    ArumaiThanksma🙏

  • @thenporul7937
    @thenporul7937 2 ปีที่แล้ว +1

    Pakkumpothe spra irukku. Trip pannittu soldren sangeetha. Tq so much sangi. 👍👍👍❤️❤️❤️🙏🙏🙏

  • @vishnupriyaharinath3996
    @vishnupriyaharinath3996 2 ปีที่แล้ว +2

    Your voice so sweet,

  • @vaithianathansenthil2980
    @vaithianathansenthil2980 2 ปีที่แล้ว +7

    மிகவும் அருமை வாழ்க வளமுடன்

  • @indhurani217
    @indhurani217 2 ปีที่แล้ว +1

    Hello ..sister vera level bt I have one dout ...keerai kuta puli potakutathun ..yenga amma soluvanga..keerai sambar puli podakutathu soluvanga sister

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว

      If u beliv my cook try once n tel me.i wil not lie

  • @Letchumi-lr9se
    @Letchumi-lr9se 2 ปีที่แล้ว +1

    THANK YOU DEAR SANGETHA THE WAY YOU COOK RASAM IT REALLY TASTE VERY NICE 👍👌🤗

  • @bagiyavathyr1011
    @bagiyavathyr1011 2 ปีที่แล้ว +1

    I love you Sangeetha thank you for good dish

  • @PrasanthPrasanth-yv1pj
    @PrasanthPrasanth-yv1pj 2 ปีที่แล้ว +1

    Akka na nalaiku vaga poraga

  • @mannaikaimanam9951
    @mannaikaimanam9951 2 ปีที่แล้ว +1

    Arumai

  • @allirani3481
    @allirani3481 2 ปีที่แล้ว +1

    Vazhapo poriyal saiga sangeetha

  • @classicfoods522
    @classicfoods522 2 ปีที่แล้ว +1

    Nice sharing 👍

  • @ganeshstephanganeshstephan9704
    @ganeshstephanganeshstephan9704 2 ปีที่แล้ว +1

    Super sister different taste rasam daily eppati healthy iteams podunga samiyal ku daily idea kedai. Kum

  • @jeyanthishanmugam2447
    @jeyanthishanmugam2447 2 ปีที่แล้ว +2

    Nice unique

  • @shanthiv8243
    @shanthiv8243 2 ปีที่แล้ว +1

    Super My Dear Sister So Sweet 👍👍👍

  • @vishnupriyaharinath3996
    @vishnupriyaharinath3996 2 ปีที่แล้ว +1

    Style of cooking awesome sangee

  • @Letchumi-lr9se
    @Letchumi-lr9se 2 ปีที่แล้ว +2

    PORAYIL DIFFERENT STYLE IT REALLY TASTE GOOD THANK YOU SANGETHA 👍SUPER

  • @ABCabc-pm7kl
    @ABCabc-pm7kl 2 ปีที่แล้ว +1

    God bless you sister

  • @kavithapatteeswaran166
    @kavithapatteeswaran166 2 ปีที่แล้ว +1

    Thank you so much for timing recipe 🌹🎉

  • @sathyamarjory8291
    @sathyamarjory8291 2 ปีที่แล้ว +1

    Wow healthy recipe today 😋

  • @lathavenkatraman9053
    @lathavenkatraman9053 2 ปีที่แล้ว +1

    Super ma

  • @chamukalki4776
    @chamukalki4776 2 ปีที่แล้ว +1

    Tomorrow seiya poren chellam

  • @geethaguna6073
    @geethaguna6073 2 ปีที่แล้ว +1

    Hi sister super na try pannitu solren

  • @annapooranianu9542
    @annapooranianu9542 2 ปีที่แล้ว +1

    Thank you for health healthy dish

  • @muthukumarmari9195
    @muthukumarmari9195 2 ปีที่แล้ว +2

    Super akka. 👌👌👌

  • @radhikakitchenrecipes8611
    @radhikakitchenrecipes8611 2 ปีที่แล้ว +1

    Nice 👍

  • @sathyabama1904
    @sathyabama1904 2 ปีที่แล้ว +1

    Mam miss panave mattom🤩🤩👍 superb mam👏👏💐🥳

  • @gurugurumoorthy2705
    @gurugurumoorthy2705 2 ปีที่แล้ว +1

    Sister murungai keerai rasam super 👌keerai poriyal veara leval ma👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍💝💝💝💝💝💝💝💝💝💝💝💝

  • @sanchujay
    @sanchujay 2 ปีที่แล้ว +1

    Super sister very nice

  • @santhithilaga2481
    @santhithilaga2481 2 ปีที่แล้ว +1

    Thanks mam 💯👌🌹

  • @abiramiabirami7084
    @abiramiabirami7084 2 ปีที่แล้ว +1

    U r unique mom...ur cooking style is Vera level

  • @rajathythangaraj3792
    @rajathythangaraj3792 2 ปีที่แล้ว +1

    Hai dr ma good evening da supper dish dr for rainy season very simple and quick ruchiyana receipe pa Sangee ma traditional dish always ruchi than poriyal masala different type dr rasam with muranga keerai special da take care and keep on going dr valthukal ma love you lots dr bye ma dr

  • @yogadakshin.m.p1515
    @yogadakshin.m.p1515 2 ปีที่แล้ว +2

    Thankyou மேம் முருங்கை சட்னியும் செய்யலாம் sema tesettaka இருக்கும் செஞ்சு பாருங்க

  • @jayanthymohandhas2067
    @jayanthymohandhas2067 2 ปีที่แล้ว +1

    Super🥰

  • @dharanisri1068
    @dharanisri1068 2 ปีที่แล้ว +1

    Super sister

  • @ChallankuttydasscDass
    @ChallankuttydasscDass 2 ปีที่แล้ว +1

    Supermom

  • @kavithaashokan5768
    @kavithaashokan5768 2 ปีที่แล้ว +3

    Nanu rasam kothika vaipa ka

  • @vathsalasathyamurthy1585
    @vathsalasathyamurthy1585 2 ปีที่แล้ว +1

    Sema ma,👍👍👍 super ma.

  • @sinehan1329
    @sinehan1329 2 ปีที่แล้ว +1

    Akka next video la aappam seivathu eppadi nu video podunga akka enga amma ketka sonnanga pls😊

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว

      Giv tim i make dear it's not possible next video

  • @ezhilarasi848
    @ezhilarasi848 2 ปีที่แล้ว +1

    Wow super sister

  • @selvisathish5405
    @selvisathish5405 2 ปีที่แล้ว +1

    hai dr rasam really super ❤❤❤

  • @Dhanasekar-wx5zl
    @Dhanasekar-wx5zl 2 ปีที่แล้ว +1

    Very good keep it up, thanks ma

  • @sharmilaraja8107
    @sharmilaraja8107 2 ปีที่แล้ว +1

    Super ka.need more healthy recipes

  • @yuvaranisasikumar6556
    @yuvaranisasikumar6556 2 ปีที่แล้ว +1

    Thanks for the healthy and tasty food dear👍👍♥️♥️

  • @sharonulagam7824
    @sharonulagam7824 2 ปีที่แล้ว +1

    Nice

  • @geethalakshmi6536
    @geethalakshmi6536 2 ปีที่แล้ว +2

    Super sangeetha 👍 yummy 👌

  • @joshuajustina4669
    @joshuajustina4669 2 ปีที่แล้ว +1

    Hi sister.. Really Superb

  • @usharavichandran7829
    @usharavichandran7829 2 ปีที่แล้ว +1

    Super rasam Unga mann pot link pls

  • @snirmala4820
    @snirmala4820 2 ปีที่แล้ว +1

    Super 👌👍🤗💐💐💐💯

  • @umauma7766
    @umauma7766 2 ปีที่แล้ว +1

    Mam Appam senji kaminga.

  • @poovithashanthi3541
    @poovithashanthi3541 2 ปีที่แล้ว +2

    அவரைக் கூட்டு எப்படி வக்கிரதுண்னு ஒரு பதிவு போடுங்க

  • @kalyanasundarame4832
    @kalyanasundarame4832 2 ปีที่แล้ว +1

    Comments la kuraigal solla mudiyathu niraivugal niraiyavundu

  • @divakaranr4306
    @divakaranr4306 2 ปีที่แล้ว +1

    Thank u sis

  • @nithimithran2149
    @nithimithran2149 2 ปีที่แล้ว +1

    Pregnency indha murungai rasam romba romba nalladhu mam...after 7 month