Quarantine from Reality | Uravugal Thodarkathai | Aval Appadithaan | Episode 151

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ม.ค. 2025

ความคิดเห็น • 548

  • @shanthivenu4630
    @shanthivenu4630 4 ปีที่แล้ว +65

    கேட்டுக் கேட்டு உருகிக்கரைந்த பாடல், மனம் மயங்கி மெய் சிலிர்க்க வைக்கும் பாடல்,ஏனோ தெரியாது... ஆனால் கேட்கும் போது கண்ணீர் வரும், இசை ஞானியின் இசை அப்படியே உட்புகுந்து உலுக்கும்.....
    இன்றும் இதோ இப்போது கேட்கும் போதும் அதே உணர்வுகள், அதிர்ந்து போகிறேன், வார்த்தைகள் வரவில்லை 😥😥
    கௌசிக் பிரமாதமாக பாடி அசத்திட்டார், பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள், நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @singerganeshbabubabu2937
    @singerganeshbabubabu2937 4 ปีที่แล้ว +45

    💕பியானோ கைல விளயாடுதுபா. கிதாரு கிறங்கடிக்குதுபா. புரூட்டு புல்லரிக்குதுபா. பாடினவருக்கு பாராட்டுப்பா கீப்பிட்டப்புபா 💕👏👏👏👏

    • @savariagastin7265
      @savariagastin7265 ปีที่แล้ว +1

      இது என்னடா என் அன்னை தமிழுக்கு வந்த சோதனை 😢

    • @singerganeshbabubabu2937
      @singerganeshbabubabu2937 ปีที่แล้ว

      @@savariagastin7265
      Be different

    • @Nithi2021-m8t
      @Nithi2021-m8t 20 วันที่ผ่านมา

      Flute bro

  • @rameshbala2461
    @rameshbala2461 4 ปีที่แล้ว +25

    என்ன ஒரு அருமையான பாடல் இந்த பாடலை நான் என் இளம் வயதில் சிலோன் ரேடியோவில் தினம் தினம் கேட்டு இருக்கிறேன், ராஜா சார் என்றுமே ராஜா தான் இது போன்ற பாடல்கள் இனிமேல் இல்லை என்றுமே வரப்போவதில்லை இந்த பாடலை இப்போது உள்ள இளைய தலைமுறையினர் கண்டிப்பாக கேட்டக வேண்டும்.

  • @rachelmusically2188
    @rachelmusically2188 4 ปีที่แล้ว +28

    Ilayaraja* Sir - The Man for MUSIC.
    Shyam Benjamin you have become a part of our lives too....you are touching our soul with your music...playing creates something....Thanks. Kowshik your voice is tremendous....Subashree Akka hugs and kisses for you Akka....QFR should be for years together.....

  • @meerasridhar2552
    @meerasridhar2552 4 ปีที่แล้ว +65

    Kaushik's voice just mesmerizing. Thanks to all viewers to applaud my son's performance. Thanks to Suba for giving opportunity twice and ur comment for the song, chance yey ellai, congratulations,ur description about the song just brought out the lyrical and musical weightage to us.

    • @MrBALAJI1959
      @MrBALAJI1959 4 ปีที่แล้ว +5

      after a long time ...seeing him. put on weight, Great singing..what a feel he puts. superb. Let him continue...the music...all the best

    • @rajeswarimali8054
      @rajeswarimali8054 4 ปีที่แล้ว +5

      Mam how are you
      YOU are blessed to have kausik as your son.
      What a voice.
      His voice has matured very much....sounding too good. Great fan of him since super singer time.

    • @balajipadmanabhan8182
      @balajipadmanabhan8182 4 ปีที่แล้ว +3

      been a fan of kaushik from his super singer days... womderful singer.. god bless him... wish he had enough PR connects to get to sing in films....our blessings with him

    • @kchandru44
      @kchandru44 4 ปีที่แล้ว +4

      He has done very well. While hearing the song Mogan's face coming to mind.

    • @radhikasrinivasan7314
      @radhikasrinivasan7314 4 ปีที่แล้ว +4

      Great singing!👍

  • @jennifer18dreams
    @jennifer18dreams 4 ปีที่แล้ว +11

    சிறு குழந்தைக்கு தாய் ஒவ்வொரு சுவையையும் அறிமுகப்படுத்தி உணவு ஊட்டுவது போல் இசையையும் அதை அனுபவிக்கும் விதத்தையும் ரசனையோடு எங்களுக்கு ஊட்டும் தாயாய் நீங்கள்..... Suba sri mam.... 🙏🙏🙏

  • @mathizer
    @mathizer 3 ปีที่แล้ว +7

    I never ever imagined this song could be recreated so blissfully.... என் சிறம் தாழ்ந்த நன்றிகள்.... Quarantine from reality குழுவிற்கு கோடி நன்றிகள்..

  • @oliyane8915
    @oliyane8915 4 ปีที่แล้ว +45

    ஏங்கித் தவிக்கும் இதயங்களை இதமாய் தடவும் இளையராஜாவின் இன்னிசையே....
    அழுத்திக் கிடக்கும் பாரங்களை பக்குவமாய் இறக்கி வைக்கும் கங்கை அமரனின் வரிகளே....
    கசந்து கிடக்கும் நாவினிலே யேசுதாசின் குரலில் தேன் சுவையை.... 👏👏👏👏❤👌

  • @spurgn
    @spurgn 2 ปีที่แล้ว +5

    Nostalgic... One of the most masterful compositions of the Maestro.
    Composer: Illayaraja
    Lyric: Gangai Amaran
    Piano: Viji Manuel
    Guitars: Sada Master & Chandrasekhar
    Singer: K.J Yesudhas

  • @jayaprasath9270
    @jayaprasath9270 2 หลายเดือนก่อน

    இதில் இசையை மட்டுமே நாம் கவனித்து பாராட்டுகிறோம்.கவிஞர் கங்கை அமரன் சூப்பர்ப்

  • @maalak21
    @maalak21 3 ปีที่แล้ว +1

    சுபஸ்ரீ உங்க வர்ணனை ப்ப்ப்பா. செல்வாவுடைய flute ஜாமெட்ரி பாக்ஸ் டிவைடர்ல வச்சு நெஞ்சுல நச்சு நச்சுன்னு குத்துறார். பெஞ்சமின் YOU ARE MIND BLOWING, குறிப்பா அந்த கிட்டார் piece... எப்படிங்க.... kaushik, I TAKE A BOW. Above all Raja Sir, i am finding it extremely difficult to put my feelings in words. You are a SUPERNATURAL BEING.

  • @saravanankt7789
    @saravanankt7789 3 ปีที่แล้ว +6

    அழகாக இப்பாடலை அப்படியே மீண்டும் கொண்டு வந்ததற்கு மிக்க நன்றி...

  • @saravanakumar-me5wh
    @saravanakumar-me5wh 2 ปีที่แล้ว +7

    This is also one of my best and favourite song from the film aval apadithan composed by illayaraja sir. Both prelude and interlude is superb. Hats off to illayaraja sir. Born genius. Ultimate composer. On the hole he is No.1 composer. From saran devote. But in QFR entire orchestraion and singing is superb. Hats off to QFR team. Thank to subasree madam for giving this wonderful song. From saran QFR fan.

  • @sanpanchapakesan7654
    @sanpanchapakesan7654 4 ปีที่แล้ว +15

    *Lyrics:*
    படம் : அவள் அப்படித்தான் (1978)
    இசை : இளையராஜா
    பாடியவர் : K.J.யேசுதாஸ்
    பாடலாசிரியர் : கண்ணதாசன்
    உறவுகள் தொடர்கதை
    உணர்வுகள் சிறுகதை
    ஒரு கதை என்றும் முடியலாம்
    முடிவிலும் ஒன்று தொடரலாம்
    இனியெல்லாம் சுகமே
    உன் நெஞ்சிலே பாரம்
    உனக்காகவே நானும்
    சுமைதாங்கியாய் தாங்குவேன்
    உன் கண்களின் ஓரம்
    எதற்காகவோ ஈரம் ?
    கண்ணீரை நான் மாற்றுவேன்
    வேதனை தீரலாம்
    வெறும்பனி விலகலாம்
    வெண்மேகமே
    புது அழகிலே நானும் இணையலாம்
    உறவுகள் தொடர்கதை
    உணர்வுகள் சிறுகதை
    ஒரு கதை என்றும் முடியலாம்
    முடிவிலும் ஒன்று தொடரலாம்
    இனியெல்லாம் சுகம்
    வாழ்வென்பதோ கீதம்
    வளர்கின்றதோ நாதம்
    நாள் ஒன்றிலும் ஆனந்தம்
    நீ கண்டதோ துன்பம்
    இனி வாழ்வெல்லாம் இன்பம்
    சுக ராகமே ஆரம்பம்
    நதியிலே புது புனல்
    கடலிலே கலந்தது
    நம் சொந்தமோ இன்று
    இணைந்தது இன்பம் பிறந்தது
    உறவுகள் தொடர்கதை
    உணர்வுகள் சிறுகதை
    ஒரு கதை என்றும் முடியலாம்
    முடிவிலும் ஒன்று தொடரலாம்
    இனியெல்லாம் சுகமே
    இனியெல்லாம் சுகமே

    • @vs6103
      @vs6103 4 ปีที่แล้ว +1

      பாடல் ஆசிரியர் கங்கை அமரன்

    • @sanpanchapakesan7654
      @sanpanchapakesan7654 4 ปีที่แล้ว

      @@vs6103 Ok Ji. அப்படியே Netலேந்து போட்டுட்டேன். Shubha Ji also said கங்கை அமரன் only. Thank You.
      I think this is tune first, then lyrics.🙏🙏🙏

  • @rajeswarirajan9703
    @rajeswarirajan9703 3 ปีที่แล้ว +2

    எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத பாடல். பாடியவர் குரல் அருமை. உயிர் ஊட்டும் பாடல்.👌👌👌

  • @nuttss5435
    @nuttss5435 4 ปีที่แล้ว +23

    Tears roll down our eyes.....I can feel god whenever I hear maestro's songs.... maybe that's what separates him from others

    • @vishnumn7098
      @vishnumn7098 5 หลายเดือนก่อน

      Salutations to you, dear Sir. 100 % true.

  • @perinkulamnarayanan6748
    @perinkulamnarayanan6748 4 ปีที่แล้ว +13

    Whah excellent performance by Mr kaushik sir ... every word has a precise meaning.... Benjamin sir finishing of key board in second charanam and action for "take off for flute" is super ...the finishing of last line sukkamme ......like a chorus feeling is specialty of Ilayaraja sir mastered here ....Raja

  • @raghunathansrinivasan7366
    @raghunathansrinivasan7366 4 ปีที่แล้ว +13

    ஒன்றுமே சொல்வதற்கில்லை! கௌசிக் - கண்களை மூடிக்கொண்டு கேட்டால் ஜேசுதாஸ் சார் நினைவில்! ஷ்யாம் பெஞ்சமின், செல்வா at their best. Narration Brilliant! தூக்கம் தொலைக்க வைத்த பாடல்!

  • @thirumalaisunthararajan9502
    @thirumalaisunthararajan9502 4 ปีที่แล้ว +3

    உன் நெஞ்சிலே பாரம் உனக்க்காகவே நானும் என்று சொல்லும் போது யாருமே ஏமாறத்தான் செய்வோம். . என்ன செய்வது கண்ணை துடைப்பவனை நம்பத்தானே செய்வோம். அருமை. உண்மையில் நினைப்பேன் இவர்கள் படும் கஷ்டத்தை.

  • @ravichandransethumadhavan4817
    @ravichandransethumadhavan4817 4 ปีที่แล้ว +4

    தென்றல் போல் மனதை தொட்டு சென்ற கொஷிக் மற்றும் ஷியாம் இருவரின் பங்களிப்பு அதி அற்புதம்..

  • @Vengadesh1963
    @Vengadesh1963 2 หลายเดือนก่อน

    இந்த இனிய காலங்களை மீட்க முடியாது ,,ஆனால் கடந்து செல்லும் காலம் நெருங்குவது வேதனையளிக்கிறது,இதற்காகவே மறு பிறப்பெடுக்க வேண்டும்❤

  • @mohideenbadsha3703
    @mohideenbadsha3703 3 ปีที่แล้ว +4

    what a melodious composition from Isaigani!! fantastic flute which travels all along with the song, piano and Guitar!!! superb singing without a single voice spill over!!!!

  • @prs7001
    @prs7001 3 ปีที่แล้ว +5

    Stunning rendition by Kowshik...Piano, priceless.

  • @marsmerchh
    @marsmerchh 4 ปีที่แล้ว +6

    Koushik’s voice is mesmerizing !! Shyam has taken the song to Vera level !!

  • @Megriyam
    @Megriyam 3 ปีที่แล้ว +2

    நீ கண்டதோ துன்பம்..இனி வாழ்வில் இன்பம்...
    ஆம்...
    இது போன்று மென்மையான பாடல்கள் கேட்கும் போது என்றும் இன்பமே....

  • @balasubramaniam495
    @balasubramaniam495 4 ปีที่แล้ว +5

    My favourite song brilliantly sung by kowshik. The excellent lyrics by Gangai Amaran and composition by the genius Ilayaraja sir. The genius of the composer we are not qualified to comment. When you hear the song my feeling was that how the scene would have been if it was a real romantic scene and what would be the outcome. Shyam and Selva have done a brilliant job.

  • @ramvina4053
    @ramvina4053 3 ปีที่แล้ว +1

    கதைக்காக அமைக்கப்பட்ட பாட்டாக இருந்தாலும் இப்பாடல் தனித்தன்மை பெற்றவையாக ... ஆறுதல் தரவேண்டிய தருணத்தில் இப்பாடல் பொருந்தும்.... தங்கள் விளக்கம் மிகவும் வெளிப்படையாக அமைந்துள்ளது ... நன்றி

  • @shreesenthurtex2135
    @shreesenthurtex2135 4 ปีที่แล้ว +1

    அப்பப்பா என்ன அருமையான குரல் வளம்,என்ன ஒரு குரல் ஒற்றுமை.அற்புதம், மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது. சபாஷ்.

  • @denisnaidoo4694
    @denisnaidoo4694 4 ปีที่แล้ว +6

    What a performance! Voice says it all.Music instruments well selected. Kudos to The pro who is responsible for super presentation. Ranga from Durban south Africa.

  • @ramalingamkannappan6256
    @ramalingamkannappan6256 3 ปีที่แล้ว +1

    Excellent.....shyam...congratulations 💞💞💞

  • @ananthagomathy9567
    @ananthagomathy9567 4 ปีที่แล้ว +7

    Brought tears in my eyes...really a soothing song...Kowshik's voice is mesmerising....tq QFR team!! Hatsoff!!

  • @yagnashankar348
    @yagnashankar348 4 ปีที่แล้ว +5

    This song is a blend of piano and flute. Excellent rendering by musicians and singer Kaushik. Full package.

  • @vallirangarajanvalli8823
    @vallirangarajanvalli8823 4 ปีที่แล้ว +3

    Lovely rendition by Kaushik. Beautiful voice. Heart melting song. Shyam Benjamin's accompaniment is incomparable. Tx Subha mam.

  • @rengarajansrikanth2006
    @rengarajansrikanth2006 3 ปีที่แล้ว +1

    Marvelous what a beautiful rendering excellent voice flute keyboard simply superb இசை மழையில் நனைந்தேன் !! அற்புதம் தொடர்க உங்கள் பணி 💐💐💐💐

  • @shyamkumarab
    @shyamkumarab 4 ปีที่แล้ว +4

    absolute bliss raja sirs creation. Only true & complete composer

  • @radhakrishnansubramanian6279
    @radhakrishnansubramanian6279 4 ปีที่แล้ว +3

    My blessings to Syam Benjamin and Kousik. Syam, what a piano and what a fingering. Splendid performance. Hatts off to every one.

  • @ssundi
    @ssundi 7 หลายเดือนก่อน

    அருமை அருமை.... என்ன ஒரு மெலடி. மிக அழகான orchestration. வாழ்க வளமுடன்

  • @rajeswarimali8054
    @rajeswarimali8054 4 ปีที่แล้ว +7

    Gangaiamaran Sir.... salute salute salute.
    A great legend yet to be recognised and celebrated more.
    Coming to kausik ...tailor made song for his tone.
    Wooow. What a performance.

  • @lavanya2226
    @lavanya2226 4 ปีที่แล้ว +2

    தூக்கத்தை தொலைத்துவிட்ட ஆன்மாக்களுக்கு முதுகுக்கு ஒரு தலையணை தலைக்கு சற்றே கூடுதலான தலையணை வைத்துக்கொண்டு ஹெட் செட் அணிந்து கடந்த கால /காலத்தால் தொலைந்து போன நினைவுகளை அசைபோட்டுக் கொண்டு இந்தப் பாடலை தாலாட்டி...
    மயங்கிப் போகச் செய்கிறது. வாழ்த்துக்கள்.

  • @manichandark5348
    @manichandark5348 4 ปีที่แล้ว +21

    Ilayara sir, Yesudas sir and Gangai amaran sir at their best! Beautifully presented today by QFR TEAM. Congratulations and Thank you!

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 4 ปีที่แล้ว

      Singer P Jeyachandran

    • @Blissrootz
      @Blissrootz ปีที่แล้ว

      ​@@natarajansuresh6148 wrong it is Yesudas

  • @jagadeeshsingaravel3506
    @jagadeeshsingaravel3506 4 ปีที่แล้ว +2

    மறுபடியும் படத்தில் வரும் நலம்வாழ பாடலும் இது போன்றது..ஆனால் படங்களின் காட்சிகளின் சூழ்நிலை வேறு!
    சுபா மேடம் சொன்னது போல மனதை உருக்கும் பாடல்கள்!

  • @sanpanchapakesan7654
    @sanpanchapakesan7654 4 ปีที่แล้ว +3

    Excellent singing and Shyam at his best, again. Selva's flute is very rich to suit his name. Again 💯/💯.
    👏👏👏👍👍👍🙏🙏🙏

  • @srinivasanp.s8738
    @srinivasanp.s8738 4 ปีที่แล้ว +1

    Superb performance by Kaushik in Isaignani classic.. beautiful work by Shyam, Selva, Siva...
    ThaNks Subhasree Thanikachalam 🙏🎹

  • @jeyalakshmisubramanian6447
    @jeyalakshmisubramanian6447 4 ปีที่แล้ว

    Excellent excellent excellent....... No words. Koushik ஆஹா, அற்புதம்.

  • @kupkaa460
    @kupkaa460 4 ปีที่แล้ว +4

    Once more, that beautiful bass. Gentle, this time. 🙏. In the absence of any other real percussion, it holds up the whole song. Thank you Shyam sir.

  • @rajtheo
    @rajtheo 4 ปีที่แล้ว +2

    What a rendition by Kaushik, Shyam and Selva so soothing. Thanks guys.

  • @naga2103
    @naga2103 3 ปีที่แล้ว +1

    இசையில் இசைஞானி 100% சத்தியத்தைக் கடைப்பிடித்தார்.....
    அந்த சத்தியம்தான் நம்மைக் கைப்பற்றிச் செல்கிறது.....

  • @rajusekar3898
    @rajusekar3898 ปีที่แล้ว

    Superb singing by kaushik sridharan, lovely flute by selva, Guitar by shyam
    Excellent orchestration
    Hats off to the entire team

  • @dr.radhikaramachandran1726
    @dr.radhikaramachandran1726 4 ปีที่แล้ว +5

    Hi dear Subhasree! Beautiful rendering of the evergreen song!
    All of our best wishes to you and your team!

  • @ubisraman
    @ubisraman 4 ปีที่แล้ว +1

    Nice performance by kaushik in the wonderful company of shyam benjamin and selva. Together they did a great job. Mellifluous song 💐💐💐💐💐

  • @vidhyaaiyer1785
    @vidhyaaiyer1785 4 ปีที่แล้ว +5

    Oh man kaushik, how can you sing like this.. just yesterday I heard your beautiful presentation of ninaivo Oru paravai Singapore live with the legend and today your version of uravugal is a pleasant and welcome surprise!! You are singing standing in the terrace, let this sincere voice of yours reach and fill in the space above and your praises rise and roar and may you get more offers for your honest singing each time. God bless you in abundance. Next shyam brother, your Midas touch on the chords and strings cannot be expressed in words...that's an ecstacy!!!! And the sleep spoiler flute.. செல்ல(வா)க் குழல்

  • @lswamym1077
    @lswamym1077 3 ปีที่แล้ว +2

    N time I hv listen the song when ever we hear it always fresh a big thanks to our Raja Sir. Thanks to QFR

  • @ushaseshadri2026
    @ushaseshadri2026 4 ปีที่แล้ว +1

    My favourite song
    Wonderful lyrics too
    Lovely performance Kaushik sir and team

  • @meenakshirajkumar1786
    @meenakshirajkumar1786 4 ปีที่แล้ว +8

    A beautiful melodious song presented beautifully by Kaushik and team.The only happy moments in this quarantine is listening to QFR

    • @latha2309
      @latha2309 4 ปีที่แล้ว

      Beautiful performance. Hats off to Raja sir, Amar sir and KJ yesudas sir and ruddraiah for making this classic happen. Hats off to Subhashree, Kaushik, Shyam ans Selva + sivakumar for showcasing this song on QFR

    • @pichumanikrishnan2383
      @pichumanikrishnan2383 4 ปีที่แล้ว

      Great indeed

  • @ManiVaas
    @ManiVaas ปีที่แล้ว +2

    இளையராஜா என்னும் இசை கடவுள் இங்கே பிறந்ததற்கு தமிழே தவம் செய்திருக்க வேண்டும்

    • @vishnumn7098
      @vishnumn7098 2 หลายเดือนก่อน

      Excellent compliment to THE God of film music.

  • @akilasridhar2144
    @akilasridhar2144 4 ปีที่แล้ว +1

    ஶ்ரீபிரியாவின் வலியும் வேதனையும் சிவச்சந்திரனின் சூழ்ச்சியான காதல் நடிப்பும்.....மனதில் கனத்தையும் பாரத்தையும் ஏற்றும் பாடல்

  • @msbottlenecktak
    @msbottlenecktak 4 ปีที่แล้ว +6

    One of the classics in tamil movie songs

  • @kaverinarayanan2885
    @kaverinarayanan2885 4 ปีที่แล้ว +4

    மிகவும் பிடித்த பாடல். கௌஷிக்கிடம் ஜேசுதாஸை பார்க்க முடிகிறது. செல்வா,ஷியாம் ,. மனதை பிழிந்து விட்டனர். சுகமான பாடல் தந்த உங்களுக்கு நன்றி.

    • @balajir6553
      @balajir6553 4 ปีที่แล้ว

      Excellent 👌

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 4 ปีที่แล้ว

      P jeyachandran sang this song Aval Apadithan directed by Late Rudraiya, who didn't get his due during his life time

  • @parthavt
    @parthavt 4 ปีที่แล้ว +2

    Brilliant support by both Shyam and Selva.
    Listening to this song from the cult film leaves me sad when I think of the brilliant director Rudhraiya who died in poverty uncelebrated

  • @udayasuriyan6293
    @udayasuriyan6293 3 ปีที่แล้ว

    பாடலை பாடிய. நண்பர் மிகவும் அனுபவித்து பாடினார். மிக அருமை. இசையும். மிகவும் அருமையாக இருந்தது

  • @sudhaswami4000
    @sudhaswami4000 4 ปีที่แล้ว

    மயங்கி, கிரங்கி. வார்த்தைகளே இல்லை. அருமை் . அற்புதம்

  • @sankarasubramanianjanakira7493
    @sankarasubramanianjanakira7493 4 ปีที่แล้ว +4

    Outstanding song. Nostalgic. Kaushik sings well. Expressions of shyam Benjamin is very cute, lovely when he plays piano enjoying and especially guitar wow. One of IR s greatest.

    • @palanisamysubhramani2537
      @palanisamysubhramani2537 3 ปีที่แล้ว

      Shyam Benjamin is enjoying each second of his work,It is truly AMAZING.

  • @r.srinivasan5495
    @r.srinivasan5495 4 ปีที่แล้ว +1

    Superb Benjamin ji and Koushik ji. Thanks subha madam

  • @malligav677
    @malligav677 ปีที่แล้ว +1

    Nice song malliga

  • @venkateshroyam3545
    @venkateshroyam3545 ปีที่แล้ว

    Shyam Benjamin what a great musician you are..hats off...and the way you present...wow....no words 😊👏👏👍👌👌

  • @arunvijay8370
    @arunvijay8370 2 ปีที่แล้ว +2

    My favorite song madam. Thanks to you. Rendering is superb, flute soothing, and as usual Shaym top notch.

  • @RameshKumar-qq9pr
    @RameshKumar-qq9pr 4 ปีที่แล้ว

    First class SONG. Flute Mr Selva QFR மூலமாகத்தான் உங்கள் முழு திறமையையும் இந்த உலகம் அறிய முடிந்தது. அதற்காக QFR க்கும் இசை மஹா ராணி SUBA க்கும் வாழ்த்துக்கள் 🙏👌💖👏 . Wish you all success🌹❤🌹❤

  • @jayanthisathish4543
    @jayanthisathish4543 4 ปีที่แล้ว +1

    Kaushik.....Hats off to you ...what a nice singing....Shyam rocked today...pure bliss today

  • @ushasudarshan8563
    @ushasudarshan8563 4 ปีที่แล้ว +1

    Fantastic blissful voice, wonderful rendition.salute to maestro

  • @ambikashankar1928
    @ambikashankar1928 4 ปีที่แล้ว +6

    What a song!!!! Excellent rendition by Kaushik! Matured voice! Semma emotion! Shyam Benjamin attahaasam today! Kalakkal! Guitar and keys! OMG! Wonderful! Selva too! Great Job! Video editing was very good! Totally great presentation today! Kudos to the entire team!!! 👌👌👌👍

  • @venkateshprabhu5713
    @venkateshprabhu5713 3 ปีที่แล้ว +4

    I don’t know how I missed this channel. Amazing guys. At 1.20am I’m listening and it’s mesmerizing ♥️♥️♥️

  • @BennyAlexander
    @BennyAlexander 2 ปีที่แล้ว

    மிக அழகான கோர்ப்பு. ஒரிஜினலில் இருந்த அந்த கிளாசிக் டிரம்ஸ் மட்டும் மிஸ்ஸிங். ஆனால், பிரமாதம்.

  • @rajasekaranrajasekaranma
    @rajasekaranrajasekaranma 8 หลายเดือนก่อน

    Lovely song by Raja sir
    Excellent singing by kaushik, beautiful music

  • @gowrishankar7650
    @gowrishankar7650 4 ปีที่แล้ว +1

    பாடல், பாடல் தேர்வு & பாடலின் இந்த பதிவு அனைத்தும் 👌.
    ஆனால் உங்கள் பாடல் அறிமுக உரையில் இசையமைப்பை வியந்து 'அதனால்தான் அவர்கள் ஜீனியஸாகவும், நாம் வெறும் ரசிகர்களாகவும் இருக்கிறோம்' என்றீர்களே அது, அதுதான் 👌👌.
    பல பாடல்களின் நல்ல அம்சங்களை ரசித்துக் கேட்க்கும்போது என் மனதில் தோன்றும் எண்ண அலைகளின் சரியான வரி...இல்லை இல்லை...ஒலி வடிவம் அது👍.

  • @ramasivasubramanian4267
    @ramasivasubramanian4267 4 ปีที่แล้ว +1

    Manadhai varudum composition and beautiful rendition by the team 👌

  • @venkatesancml9685
    @venkatesancml9685 ปีที่แล้ว

    இனிமை. அருமை. இதயம் வருடும் ஏக்கம்

  • @rajaindia6150
    @rajaindia6150 4 ปีที่แล้ว +1

    Wow!! What a great composition!!
    Genius raja sir.. ❤️❤️❤️🤗🤗🙏🎼🎼

  • @thenkarailakshmananmahadev8333
    @thenkarailakshmananmahadev8333 4 ปีที่แล้ว +2

    Nice rendition with good quality of background music and lyrics.

  • @ramyajayakumar9711
    @ramyajayakumar9711 4 ปีที่แล้ว +1

    Superb feel...soulful singing by koushik...Effective support by Shyam...hats off!!

  • @Super11111963
    @Super11111963 3 ปีที่แล้ว +1

    The participants of this song...
    Excellent....
    Kaushik Sridharan.... beautiful....what a voice yaa....We heard Yesudas....not you....
    The lyrics at that time were superb unlike today
    All in all.....well compiled and well presented.....kudos everybody

  • @trravindran9392
    @trravindran9392 4 ปีที่แล้ว +2

    Awesome song, performed by the team in a superb manner. Especially, Kaushik has rendered this beautifully. Thank you guys👍👍👍

  • @lakshminarayananr3577
    @lakshminarayananr3577 2 ปีที่แล้ว

    Superb the best key board player i have seen in my life is your Shyam Benjamin.

  • @viswanathan0
    @viswanathan0 4 ปีที่แล้ว +4

    Super singer கெளசிக் very good singing

  • @jeyaprakashk32
    @jeyaprakashk32 4 ปีที่แล้ว +4

    நள்ளிரவு எழுந்து நேற்று கேட்காமல் விட்ட பாட்டை கேட்கிறேன் தற்போது. இது நிச்சயம் QFR வெற்றி

    • @ramakrishnav1524
      @ramakrishnav1524 3 ปีที่แล้ว

      Good music 🎶 good voice 😊🙏💖

  • @rajavl7858
    @rajavl7858 2 ปีที่แล้ว

    ஊற்றாய் பிறக்கும்...
    உயிரை நிறைக்கும்...
    அசையா மனசும் (உன்) இசையால் கரையும்....

  • @babymanian65
    @babymanian65 4 ปีที่แล้ว +1

    Ahaa arumaiyana song koushik arumaiyaga padirukirar Shyam as usual rocking 👌👌

  • @kalavijayaraghavan770
    @kalavijayaraghavan770 4 ปีที่แล้ว

    Adada! Kaushik seems to be much younger than the song.But , his rendering!!!!!My God! Astounding!
    Shyam's keyboard, guitar and the flute !!!! (sigh).No words! They all have a bright future.
    Yemma Subashree! You seem to have a treasury of gems(singers) in your locker!
    God bless you all! Great!

  • @umavishwanath4396
    @umavishwanath4396 3 ปีที่แล้ว +3

    All time favorite...

  • @r.balasubramaniann.s.ramas5762
    @r.balasubramaniann.s.ramas5762 3 ปีที่แล้ว

    Very good piona song and lyrics, shayam Benjamin, selva thanks QFR.

  • @IceKube9
    @IceKube9 9 หลายเดือนก่อน

    Came back to enjoy again! :) Brilliant performance of a brilliant song.

  • @kogiemoodley8802
    @kogiemoodley8802 4 ปีที่แล้ว +2

    Soothing and soulful! Kaushik you’re an amazing singer😍Excellent accompaniment 👏👏

  • @seethalakshmit2879
    @seethalakshmit2879 4 ปีที่แล้ว

    Beautiful, mayiliraginal varuduvadhu pol our padal. Super, Kaushik n Shyam Benjamin.

  • @tino.a.t2471
    @tino.a.t2471 3 ปีที่แล้ว

    👏🏼👏👏🏼👍👍👍🎼🎸🎤🎹🎶🎵super flute 🙏நன்றி 🙏🙏🙏🇫🇷

  • @kupkaa460
    @kupkaa460 4 ปีที่แล้ว +3

    7:09-7:21 how the flute brings you back to the song..it’s a masterpiece

  • @meyyappanlakshmanan5169
    @meyyappanlakshmanan5169 10 หลายเดือนก่อน

    Great song and composition. This gentleman has sung it well. I could sense the emotion while he rendered it.

  • @balakumarmuthusami8713
    @balakumarmuthusami8713 2 ปีที่แล้ว +1

    உன் கண்களின் ஓரம் எதற்காகவோ ஈரம் ❤

  • @kathiravankathir5318
    @kathiravankathir5318 4 ปีที่แล้ว +2

    Exquisite rendition from Kaushik ! Hats off to all the accompanying artistes !

  • @srinivasanagencies2586
    @srinivasanagencies2586 3 ปีที่แล้ว

    வாடிய நெஞ்சம் மீது வருடிய கைகள் போல இருந்தது இந்த பாடல்... கனத்த இதயம்..இறகுகள் போல லேசாக பறக்கிறது... நீ கண்டது துன்பம்...நான் கேட்க இந்த பாடல் இன்பம்..

  • @vijayalashmivijayalashmi2767
    @vijayalashmivijayalashmi2767 4 ปีที่แล้ว

    Very nice. Keyboard player s smile and involvement looks so beautiful. Thank you.

  • @lathabalu4389
    @lathabalu4389 4 ปีที่แล้ว +4

    They are as good as the original with much less instruments, great