Rise and Fall of the GOD-Man Osho Rajneesh | Nithilan Dhandapani | Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ต.ค. 2024
  • www.buymeacoff...
    Join this channel to get access to perks:
    / @nithilandhandapani
    ND Talks Channel Link - / @ndtalks
    LET'S BE FRIENDS !!!
    Instagram - / the_immortal_ruler
    Twitter - / nithi7falcon
    Facebook - / theimmortalruler
    Telegram - t.me/nithiland...
    சித்தர்யோகஞான சாதகர்களே, ஶ்ரீமனோன்மணி சித்தர் பீடம் நிகழ்த்தும்
    பாட்டுச்சித்தரின் மெய்ப்பொருள் ஞான உபதேசம் மற்றும் வாசியோக தீட்சை தகவல்கள்
    😷சமூக இடைவெளி மற்றும் முக கவசம் அவசியம்
    ☎️ முன்பதிவு பதிவு அவசியம்
    💥 08.05.2022
    (ஞாயிற்றுக்கிழமை)
    மதுரை
    திரு கண்ணன்
    📱7845507434
    திரு முரளி கிருஷ்ணன்
    📱9994167303
    திரு விஜய்
    📱+917708022210
    திரு பால்பாண்டி
    📱8883594666
    💥 15.05.2022
    (ஞாயிற்றுக்கிழமை)
    கரூர்
    திருமதி பிரேமலதா
    📱 918940544509
    💥 21.05.2022
    (சனிக்கிழமை)
    சென்னை ராஜகீழ்ப்பாக்கம்
    திருமதி நித்யா
    📱+919342447118
    திருமதி சுகுணா
    📱7338988501
    💥 22.05.2022
    ( ஞாயிற்றுக்கிழமை)
    சென்னை
    திருமதி யோகி ஆண்டாள்
    📱7397283252
    💥 29.05.2022
    (ஞாயிற்றுக்கிழமை)
    பெங்களூர்
    திரு வேணுகோபால்
    📱8147167695
    💥 05.06.2022
    (ஞாயிற்றுக்கிழமை)
    சேலம் மாவட்டம்-மேச்சேரி
    திரு சதாசிவம்
    📱+919003558009
    💥 12.06.2022
    (ஞாயிற்றுக்கிழமை)
    திருச்சிராப்பள்ளி
    திருமதி யோகி ஆண்டாள்
    📱7397283252
    திரு பூலோகன்
    📱9976304609
    திரு நடராஜன்
    📱9442502681
    💥 18&19.06.2022
    (சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை) மலேசியா கோலாலம்பூர்
    திரு சதாசிவம்
    📱+6019-6934102
    திரு முருகன்
    📱+6012-6370688
    திருமதி கிருஷ்ணாம்பாள்
    📱+6012-4430469
    திரு அரவிந்த்
    📱+6016-7117295
    திருமதி உமாதேவி
    📱+6019-6110965
    💥 26.06.2022
    (ஞாயிற்றுக்கிழமை)
    சென்னை- வில்லிவாக்கம்)
    திருமதி நித்யா
    📱+919342447118
    திருமதி சுகுணா
    📱7338988501
    📝 உபதேசம் பெற விரும்பும் அன்பர்கள் தங்கள் ஊர் ஒருங்கிணைப்பாளர்களிடம் முன்பதிவுசெய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
    📚 ஸ்ரீபாட்டுச்சித்தர் எழுதிய சித்தர் நூல்கள் அனைத்தும் வாசியோக வகுப்புகள் நடக்கும் இடங்களில் கிடைக்கும்.
    ஐயப்பன் 100
    தசதீட்சை 200
    வாசியோகம் 200
    சிவவாக்கியர் 150
    கோரக்கர் 200
    கைவல்யம் 200
    அகத்தியர் 200
    திருவாசகம் 300
    திருக்கோவையா 300
    திருமந்திரம் 600
    காகபுஜண்டர் 600
    வாலை 200
    நான் யார் 200
    பாம்பாட்டி 150
    மொத்தம் 3600
    📢 ஞானதாகம் கொண்ட உயிர்களுக்கு இத்தகவலை பகிருங்கள் அன்பர்களே!.
    இங்ஙனம் :
    🛕ஶ்ரீமனோன்மணி சித்தர் பீட அறக்கட்டளை
    மனோன்மணி சித்தர் பீட குருகுல ஆசிரமம் (பழைய பாபநாசம் சிவன் கோயில் அருகில்) சிவந்திபுரம், அம்பை வட்டம், திருநெல்வேலி. மற்றும் சீர்காழி
    சித்தர் பீட தொடர்புக்கு
    திரு சிவ.ப. செந்தில்குமார்
    📱 9894751006
    CURRENT GEAR I USE !!!
    ▶ CAMERA: Sony HX 400V - amzn.to/2IVeqlh
    ▶ TRIPOD: Digitek DTR 550 Tripod - amzn.to/2HrIjsq
    ▶ MIC: Maono AU-100 Condenser Clip On Lavalier Microphone - amzn.to/31v94U1
    #nithilandhandapani #osho #history

ความคิดเห็น • 225

  • @somzen8433
    @somzen8433 ปีที่แล้ว +30

    நித்திலன், சில நாட்களுக்கு முன் உங்கள் வாசிலியோகப் பதிவினைப் பார்த்து மகிழ்ந்தேன். ஆனால் ஓஷோ குறித்த இந்தப் பதிவு ஒரு முதிர்வின்மையை அனுபவம் இன்மையை காட்டுகிறது. எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் என கிண்டலுக்கு உள்ளாகாதீர்கள்.25 ஆண்டுகளுக்கு முன் திரு. பாலகுமாரன் ஓஷோ குறித்துப் பேசியது நினைவிற்கு வருகின்றது, அவரை விமர்சனம் செய்ப்வனுக்கு காமத்தைப் பற்றியும் தெரியாது, கடவுளைப் பற்றியும் தெரியாது. அந்த வரிசையில் நீங்களும் சேராதீர். தியானத்தை, ஞானத்தை, அன்பை, அழகை, நுண் உணர்வை, தனி மனித விடுதலையை, சதா இறை சிந்தனையை போதித்த அம் மகா சித்தனுக்கு ஓர் ஆன்மாவின் வணக்கம்..

    • @svijayakumar9941
      @svijayakumar9941 10 หลายเดือนก่อน +2

      அருமையாக சொன்னீர்கள்

    • @rajasekharm4689
      @rajasekharm4689 7 หลายเดือนก่อน +2

      *"நாம்"ஓஷோவின் கருத்துக்களை [அவரின் நேரடியாக பதிவு செய்யப்பட்ட உரையாடல் கோவை தொகுப்பு மற்றும் புத்தகங்கள்...]*
      *அவர் அமெரிக்கா ஓரிகன் பிக் மாட் கம்யூனில் இருந்து பின் இந்தியா வந்து புனே மகாராட்டிரத்தில் "ஓஷோ கம்யூன்"* *அமைத்து அங்கே Every Evening Discourses till his ending day வரை "Enough for today" என்று முடிக்கும் அரிய* *சொற்பொழிவுகளை மீண்டும் மீண்டும் கேட்கவும் அத்துடன்*
      *மீண்டும் மீண்டும் ஓஷோ புத்தங்களை படிக்கவும் வாய்ப்புக்கள் கிடைத்தால் நமக்கு நல்லது அது நம்மை நாமே புதுப்பித்து கொள்ளவும் நம் கருத்து* *சிந்தனைகளை மாற்றம் செய்து கூர் ஆக்கி கொள்ளவும் முடியும் ...* *நல்லது*

  • @itsmine5154
    @itsmine5154 ปีที่แล้ว +7

    மிக சிறந்த சிந்தனை வாதி,...அவருடைய நல்ல கோட்பாடுகளையும் படித்து சொல்லி இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்....

  • @balamuruganpalani190
    @balamuruganpalani190 2 ปีที่แล้ว +43

    ஓஷோ ஒரு சிறந்த ஞானி ...

    • @veataantan
      @veataantan 2 ปีที่แล้ว +2

      Ayyah please please please talk about
      Kunangudi Masthan Sahib

  • @anitham5361
    @anitham5361 2 ปีที่แล้ว +11

    இவர் ஒரு சிறந்த ஞானி. எல்லாவற்றிற்கும் மறுக்க முடியாத உண்மையான பதில் இவருடைய கற்பித்தலில் உள்ளது. இவரின் கற்பித்தல் பற்றிய காணொளிகள் உண்மையில் அனைவருக்கும் மிக மிக பயனுள்ளதாக இருக்கும். வாழ்த்துக்கள்.

    • @veataantan
      @veataantan 2 ปีที่แล้ว

      Ayyah please please please talk about
      Kunangudi Masthan Sahib

  • @light_everywhere
    @light_everywhere 2 ปีที่แล้ว +23

    Osho not rise, fall, born or die.. He just visited the earth for u all

  • @pavazham1981
    @pavazham1981 2 ปีที่แล้ว +6

    When I first heard his speech, when I was in great distress, I thought he is some guru in our generation. But the audios I heard dated back to 1957. How his speech is relevant generation over generation. Such a thinking.

  • @saisuruthi3821
    @saisuruthi3821 2 ปีที่แล้ว +7

    Osho.. great personality..what a man...just love him👍👍🙏

  • @amuldeva1924
    @amuldeva1924 ปีที่แล้ว +11

    ஓஷோ தனிரகம். சிறந்த ஞானி

  • @osro3313
    @osro3313 2 ปีที่แล้ว +11

    ஓஷோ இவர் சொல்லாத கருத்துகளே
    கிடையாது இந்த உலகத்தில்🙏

    • @layes7229
      @layes7229 ปีที่แล้ว

      Ivar Nalla manithara? Ivar anmiga vathiya?

    • @osro3313
      @osro3313 ปีที่แล้ว +1

      @@layes7229 ஆல் இன்all அழகுராஜா osho 👍👌

  • @geethakrishnamurthy3155
    @geethakrishnamurthy3155 2 ปีที่แล้ว +8

    This is how it will be when a person that lacks perception speaks about enlightened beings...

  • @sriganapathivasudevraj4641
    @sriganapathivasudevraj4641 2 ปีที่แล้ว +3

    One of the greatest Enlightened person this century... Osho... Jk. UGK...

  • @SakthiVel-ss3kw
    @SakthiVel-ss3kw 10 หลายเดือนก่อน +3

    ஓஷோ ஒரு மிக அற்புதமான மனிதர்.

  • @பெரியார்மொழி
    @பெரியார்மொழி 2 ปีที่แล้ว +5

    ஓஷோ தனித்துவமான ஆன்மிக சிந்தனைவாதி. He ls my Guru in this world.

  • @editorsivakumar3367
    @editorsivakumar3367 ปีที่แล้ว +3

    Beautiful Master osho

  • @prakashsomanivannan8080
    @prakashsomanivannan8080 7 หลายเดือนก่อน +2

    உங்கள் பதிவு களை பார்த்து வருகிறேன் ஓஷோ வை இன்னும் 20 அனுபவத்திற்கு பிறகு பேசினால் சரியாக இருக்கும் இப்போது உள்ள அனைத்து கடவுள் மதவழிபாடுகளை விழங்கிவிழங்கி வார்த்தை வெளியிடுவர்கள் மத்தியில் இடித்து உரைத்தவர் ஓஷோ அவர் எல்லையற்றபயணத்தை உள்முகமாக பயணித்த பேராற்றல் கொண்டவர் 😊

  • @sudhirkallingil7456
    @sudhirkallingil7456 2 ปีที่แล้ว +5

    Osho is Great, Original thinker, Unique, Bold, Flamboyant, Candid. ND your video should have been on his revolutionary thoughts.

  • @karthikeyan-pk8iu
    @karthikeyan-pk8iu 2 ปีที่แล้ว +12

    Osha is nava Yuga Yogi. Modern spiritual guru..

  • @senthilnathansenthilnathan7275
    @senthilnathansenthilnathan7275 8 หลายเดือนก่อน +2

    கடலை ஒரு தனி மனிதன் குடிக்க முடியாது...ஓஷோ கடல்

  • @SenthilKumar-ex7zc
    @SenthilKumar-ex7zc 2 ปีที่แล้ว +3

    நான் படித்ததில் இவரின் வாழ்க்கை வரலாறு புத்தகம் "என் இளமை கால நினைவுகள்" ஒரு சிறந்த புத்தகம்.
    In that book he had explained beautifully about enlightenment. If you read his books his straight forward thoughts easily influence you and make us to practically follow in our social life.
    இது என்னுடைய தனிப்பட்ட கருத்து.
    வாழ்க வளமுடன்.

  • @bhuvaneswarigowthaman
    @bhuvaneswarigowthaman 4 หลายเดือนก่อน +1

    நிதிலன் ஓஷோவை பற்றி நிரைய படிங்க ஓஷோவின் விழ்புனவு பற்றி பதிவு போடுங்கள்
    ஓஷோவை புரிந்தவர்கள் ஞானிகள் பிறவி பெரும் கடலை கடந்தவர் ஓஷோ
    ஓஷோ ஓரு தீர்க்கதரிசி

  • @kumarakrish3976
    @kumarakrish3976 ปีที่แล้ว +2

    Osho speech and quotes are very good ❤

  • @harshavadhanethi8101
    @harshavadhanethi8101 2 ปีที่แล้ว +3

    Vanakkam ayya Thiruchitrambalam 🙏 🙏 🙏

  • @elamvazhuthi7675
    @elamvazhuthi7675 2 ปีที่แล้ว +13

    இவ்வுலகிலகின், இந்நூற்றாண்டின் ஈடு இணையற்ற ஞானி பகவான் ஓஷோ அவர்களைப்பற்றிய செய்திகளுக்கு நன்றி நித்திலன் தண்டபாணி சார்!

  • @thiruvenkadams79
    @thiruvenkadams79 2 หลายเดือนก่อน +1

    யார் இந்த ஓசோ என்று தவம் செய்யாத மனிதர்கள் விளக்குவது அபத்தம்

  • @charlesdarwin709
    @charlesdarwin709 2 ปีที่แล้ว +5

    Please talk more about oshos teaching and thanks for this video ❤️

  • @southindiatours3616
    @southindiatours3616 2 ปีที่แล้ว +2

    Osho is great guru

  • @sureshr5328
    @sureshr5328 2 ปีที่แล้ว +7

    ஓஷோ,அவர் கூறிய நல்ல கருத்துக்கள் சொல்லுங்க ,நல்லதை பகிர்வோம்,...

  • @JoeFranklin-vh7zg
    @JoeFranklin-vh7zg 2 ปีที่แล้ว +5

    ND Squad like here

  • @Kannan-cj6es
    @Kannan-cj6es 6 หลายเดือนก่อน +1

    சகோ உங்கள் பதிவை முழுமையாக கேட்டேன்... ஏதோ பிதற்றுகீர்கள் இது போன்ற பதிவுகளை தவிற்கவும்... ஓஷோ வின் புத்தகங்கள் ஏதேனும் ஒன்றை முழுமையாக படியுங்கள்.. உங்கள் பதிவுகள் மிகவும் கீழ்தறமாக உள்ளது உங்களை நீங்களே தரம் தாழ்த்தி கொள்கிறுர்கள்... படியுங்கள் பதிவிடுங்கள்

  • @Hari2897
    @Hari2897 2 ปีที่แล้ว +12

    As you already mentioned, this covers everything that happens to and around Osho.
    I would request you to make videos on what he actually did. About his teachings . About him as an person.

    • @veataantan
      @veataantan 2 ปีที่แล้ว

      Ayyah please please please talk about
      Kunangudi Masthan Sahib

  • @rajasekar4991
    @rajasekar4991 2 ปีที่แล้ว +11

    Bro he taught lot of secrets that no one teaches in such simple manner. All his books are great ones. Share that knowledge if possible. All our siddhars saying is conveyed in practical manner how anyone can correlate

  • @SelvaKumar-xi6fq
    @SelvaKumar-xi6fq 2 ปีที่แล้ว +5

    நண்பரே... ஓசோ வின் சிவசூத்திரம் 112 பற்றி விளக்கமாக சொல்ல முடியுமா... ஆச்சரியங்கள் பல அந்த 112 சிவ சூத்திரத்தில் ஒளிந்துள்ளது நண்பரே...

  • @inspiregrow2336
    @inspiregrow2336 2 ปีที่แล้ว +8

    Anna
    Pls J Krishnamurti pathi um oru video Romba naal waiting 🙌😅

    • @raghulk7399
      @raghulk7399 2 ปีที่แล้ว +1

      Yes pls

    • @iamaravindh7021
      @iamaravindh7021 2 ปีที่แล้ว +1

      @@raghulk7399 yes bro

    • @veataantan
      @veataantan 2 ปีที่แล้ว

      Ayyah please please please talk about
      Kunangudi Masthan Sahib

    • @jegadeesb6975
      @jegadeesb6975 5 หลายเดือนก่อน

      Yes

  • @harisees09
    @harisees09 2 ปีที่แล้ว +3

    One can achieve salvation through holy works

    • @veataantan
      @veataantan 2 ปีที่แล้ว

      Ayyah please please please talk about
      Kunangudi Masthan Sahib

  • @Mohanakannan369
    @Mohanakannan369 2 ปีที่แล้ว +5

    குரு நானக் பற்றி பேசுங்கள் அண்ணா நன்றி அண்ணா நல்லதே நடக்கும்

    • @veataantan
      @veataantan 2 ปีที่แล้ว

      Ayyah please please please talk about
      Kunangudi Masthan Sahib

  • @meenasambandan4714
    @meenasambandan4714 2 ปีที่แล้ว +5

    ஓஷோ ஒரு மிகப் பெரிய ஞானி, He is Master of masters. I have been saved from suicidal thoughts just by reading his books, his books are meditative. Highly intelligent people such as kushwant Singh, Iraianbu IAS, Sugi sivam, Kavanagar ayya and youtube channels Silverfish, tharsaarbu vaazhkai know and understand about Osho, once you read osho's books you will not like to read any other books, there are around 600 plus books that are wriiten with his discourses, his discourses are simply mesmerizing. His only concern is to create as many buddhas as possible, for that he contributed his whole life. He has taught us to be always happy, celebrate life and be aware which will lead us to realise godliness eventually. He was not involved in any of the crimes that were blamed on him, once you read his books you will understand. Thambi, please don't talk ill about enlightened masters without knowing the actual truth which only very few people might have known. Osho daringly spoke truth, which many people didn't like during his times and even now. He taught spirituality in a simple way. But i agree that there are many people who misuses osho's teaching, there are some people who understand and follow osho genuinely. Swami Anand Arun of osho Tapoban is one among them. Read his books Lone seeker and many masters, Wonders of osho to know more about him.

    • @veataantan
      @veataantan 2 ปีที่แล้ว

      Ayyah please please please talk about
      Kunangudi Masthan Sahib

    • @8015186831
      @8015186831 ปีที่แล้ว

      You are 100% correct.....i am also read his books

  • @ManiInTube
    @ManiInTube 2 ปีที่แล้ว +1

    Many thanks Nithi 🙏

  • @vnesraj
    @vnesraj 2 ปีที่แล้ว +2

    Thanks abt Osho topic. pls do video on Osho teaching too.

    • @veataantan
      @veataantan 2 ปีที่แล้ว

      Ayyah please please please talk about
      Kunangudi Masthan Sahib

  • @sajithku7085
    @sajithku7085 ปีที่แล้ว +1

    he is my life changer

  • @SilverfishPublications
    @SilverfishPublications 2 ปีที่แล้ว +14

    Sir, i respect your talks and watching your videos. From your speech in this video, i came to know you have not read his books and listen to his talks and you made this video as few people requested. I think it is not a good thing to speak about one person without knowing his teachings fully. You are in a responsible position, people are believing you and hence you should share proper information without misleading to spread any wrong information about anyone..

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  2 ปีที่แล้ว +2

      Has anything that I have given in the video is misleading Sir ? I have said what has happened in his real life. I have just bought a book written by him. Will make a video as soon as I have completed it

    • @SilverfishPublications
      @SilverfishPublications 2 ปีที่แล้ว +7

      @@NithilanDhandapani yes it will mislead sir.. I met so many people came out of fear, suicidal thoughts and also so many people understood the real meaning of love, celebration, awareness, god etc., from his teachings. Such a great clarity he has given on Everything. If a person who is new to spirituality is supposed to watch this video he will be misleaded for sure.. he may avoid Osho's teachings without even knowing him more.

    • @SilverfishPublications
      @SilverfishPublications 2 ปีที่แล้ว +1

      I respect your thoughts on our yoga, siddhargal,, vasi yogam etc., I am exploring those also.. all are different and possess their values. We should explore Everything.,.

    • @merlinpraveena1478
      @merlinpraveena1478 2 ปีที่แล้ว

      See open talkies channel and tharcharbu vazhkai channel how they described about this great men and then see your video you will definitely regret

    • @merlinpraveena1478
      @merlinpraveena1478 2 ปีที่แล้ว

      @nithilan

  • @chandrasekarr8600
    @chandrasekarr8600 2 ปีที่แล้ว

    நன்றி..........,.

  • @dusyanthandusidusi3229
    @dusyanthandusidusi3229 2 ปีที่แล้ว +3

    supar innum venum☆☆☆ 💚👍🏾👍🏾

  • @sjdnfjnj
    @sjdnfjnj 2 ปีที่แล้ว +2

    Hai anna please listen to his talks he will change your whole life iam saying this from my heart

    • @krishnasa8916
      @krishnasa8916 2 ปีที่แล้ว +1

      Nithilan follows the real Siddhars, Siddhars are at a very very high level that you can't comprehend .
      Thirumoolar, Bogar, Kalingnathar, Adhi Sivannar, Agathiyar, Ramana Maharishi, Vallalar..

    • @iamaravindh7021
      @iamaravindh7021 2 ปีที่แล้ว

      @@krishnasa8916 see .. learning things from anywhere which is good is appreciatable.

    • @krishnasa8916
      @krishnasa8916 2 ปีที่แล้ว

      @@iamaravindh7021 Good

    • @sjdnfjnj
      @sjdnfjnj 2 ปีที่แล้ว

      @Krishna sa
      Your idea that siddhars teachings are better than others is just your ego interfering
      All masters are same just different paths

    • @veataantan
      @veataantan 2 ปีที่แล้ว

      Ayyah please please please talk about
      Kunangudi Masthan Sahib

  • @SelvaKumar-xi6fq
    @SelvaKumar-xi6fq 2 ปีที่แล้ว +3

    ஞானி ஓசோவின் பிறப்பின் காரணமே நான் மேற்கூறிய சிவசூத்திரம் பற்றி இவ்வுலகிற்கு வழங்குவதற்காக தான் என்ற ஒரு கருத்து உள்ளது நண்பா...

    • @veataantan
      @veataantan 2 ปีที่แล้ว

      Ayyah please please please talk about
      Kunangudi Masthan Sahib

  • @shivkarthick3784
    @shivkarthick3784 2 ปีที่แล้ว +1

    This is the best video of this channel

    • @veataantan
      @veataantan 2 ปีที่แล้ว

      Ayyah please please please talk about
      Kunangudi Masthan Sahib

  • @hariramF5
    @hariramF5 2 ปีที่แล้ว +2

    சிவானந்த பரமஹம்சர் பற்றி காணொளி போடுங்க

  • @rangarajanc853
    @rangarajanc853 2 ปีที่แล้ว +2

    Sir
    Please explain about osho teaching and meditation

  • @rajesh2460
    @rajesh2460 ปีที่แล้ว +4

    தலைப்பே அபத்தம்..... மிகப்பெரிய ஞானியை யார் "இந்த ஓஷோ' அவமதிக்கும் வகையில் உள்ளது.......
    முதலில் அவர் தத்துவங்கள், அவரின் நேர்காணல், அவரின்
    படைப்புகள் தெளிவாக தெரிந்து பின்பு பொது வெளியில் osho video போட வேண்டும்...
    அரைகுறையாக புரிந்து கொண்டு பேசுதல் தரம் தாழ்ந்த செயல்....

  • @armylingeswaran4161
    @armylingeswaran4161 2 ปีที่แล้ว +1

    சுவாமி விவேகானந்தரைப் பற்றி போடுங்க அண்ணா 💯

    • @veataantan
      @veataantan 2 ปีที่แล้ว

      Ayyah please please please talk about
      Kunangudi Masthan Sahib

  • @raja.c461
    @raja.c461 2 ปีที่แล้ว

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙇🏻‍♂🙇🏻‍♂🙇🏻‍♂🙇🏻‍♂🙇🏻‍♂🙇🏻‍♂

  • @dharmaraj2011
    @dharmaraj2011 ปีที่แล้ว

    Need more about osho...

  • @HarishKumar-xw7jz
    @HarishKumar-xw7jz 2 ปีที่แล้ว +2

    First watch...😁

  • @Dushy2000
    @Dushy2000 ปีที่แล้ว

    You need to immerse yourself into spirituality to find more about Osho.
    All the best for your inner search.

  • @chiragviveksarma647
    @chiragviveksarma647 2 ปีที่แล้ว

    Sooper story teller you are

  • @WasteYTchannel
    @WasteYTchannel 6 หลายเดือนก่อน

    Osho never falls

  • @ramkiv1010
    @ramkiv1010 2 ปีที่แล้ว +3

    சுகி சிவம் பேச்சை ஓஷோ படித்ததற்கு முன் படித்ததற்கு பின் என்று பிரிக்கலாம்.. அவருடையப் பழைய பேச்சை கேட்டவர்களுக்கு இப்பொழுது அவரது பேச்சு மற்றத்தை அறியலாம்.. இன்றைய ஆன்மீகவாதிகள் பயன்படுத்தும் முறைகளும் பேச்சிலும் ஓஷோ & சிவானந்தா அவர்களின் தாக்கம் இல்லாமல் இருக்காது.. அவரது புத்தகங்களை படியுங்கள்.. பாட்டு சித்தர் ஐயாவின் வகுப்பு எப்படி ஒரு விழிப்புணர்வு கொடுத்த தோ.. அதேப் போல் இவரது பேச்சுக்களும் விழிப்புணர்வு ஏற்படுத்தும்

    • @bhuvaneswarigowthaman
      @bhuvaneswarigowthaman 4 หลายเดือนก่อน

      சாக்ரடீஸ் ஸ்டியோ ஸ் யூட்யூப் சேனலில் முரளி அவர்களின் ஓஷோ பற்றிய காணொளி அருமை

  • @raghavanraghavan4963
    @raghavanraghavan4963 ปีที่แล้ว

    ஓம் சாய் அப்பா

  • @jeevanandan7341
    @jeevanandan7341 2 หลายเดือนก่อน

    ஓஷோ அவர்கள் பூனாவில் ஆசிரமம் அமைந்த இடம் கோரிகான். அமெரிக்காவில் ஓஷோவின் ஆசிரமம் அமைந்த இடம் ஓரிகான். ஏதாவது தொடர்பு இருக்குமா?

  • @ஸ்ரீதிருமிர்தாத்
    @ஸ்ரீதிருமிர்தாத் 2 ปีที่แล้ว +2

    G.krishnamorthi pathi sollynga

  • @josiermohanmohanjosier1502
    @josiermohanmohanjosier1502 2 ปีที่แล้ว +2

    Sir,He is Rebirth of Budha..he is trustfull Saint,enlightened person,he got goodness at 19 year,s old..please read ..his book The beyond limits..u can received..his soul..thank u .

  • @ஸ்ரீதிருமிர்தாத்
    @ஸ்ரீதிருமிர்தாத் 2 ปีที่แล้ว +1

    மிச்ச மில்லா...
    இச்சைகள் தீர்ந்து போகின போது...
    எல்லை யிலா பேரின்ப நிலை...
    துளிர் விட்டு உதய மாகுமே.

    • @veataantan
      @veataantan 2 ปีที่แล้ว

      Ayyah please please please talk about
      Kunangudi Masthan Sahib

  • @saibaba172
    @saibaba172 2 ปีที่แล้ว +1

    👍💐🌹

  • @hillsmusic8
    @hillsmusic8 ปีที่แล้ว

    Best info

  • @jalsa1682
    @jalsa1682 2 ปีที่แล้ว +2

    Osho is an modern day Enlighted Master. He is the orginal rebel of superstition and orthodox beliefs. One can never understand his level of knowledge and wisdom, he is the best guide for a seeker hence many misunderstood him and interpret his words otherwise without comtemplation. In my opinion one must understand his message and wisdom before saying anything about him. Don't get emotional afterall knowing our they people they have even send Vallalar to court, so I perfectly understand their logic. In this modern day for sure Siva will not come to earth with his old outfit cause I bet u will question him and put him behind bars. So my friends get your facts right first, always remember in this day and age Siva is living among us, within us do be careful with your reviews and comment.

  • @baskarkani668
    @baskarkani668 2 ปีที่แล้ว +1

    அண்ணா சவுக்காரம் சித்தர்கள் முறைப்படி செய்முறை வீடியோ போடுங்க அண்ணா

  • @sivan1127
    @sivan1127 2 ปีที่แล้ว +1

    Ayya if I use a proper rasamani made by myself and go to a sacred hilltop like let's say vellaingiri hills,and practice vaasiyogam,how long will it take for me to attain siddhi over my vaasi ?
    An approximate time period is enough ayya.
    Please consider answering this question.

    • @vasanthmech54
      @vasanthmech54 2 ปีที่แล้ว

      Search a guru he gives you the way

    • @mss3125
      @mss3125 2 ปีที่แล้ว

      Why u need to go to a hill top to practice vaasi yogam? Do it in your home only

  • @dhinudhinesh8208
    @dhinudhinesh8208 ปีที่แล้ว

    Osho is a altimate budhdha

  • @yvanbador4086
    @yvanbador4086 2 ปีที่แล้ว

    Vanakkam ,vallalar sir i dont now about that person how can i explique to you anyway if you want to now aske Nithilan if he wants to explique why not i will laern with you.

  • @balajisl414
    @balajisl414 9 หลายเดือนก่อน

    Dear nithilan pls read the book by osho "when the shoe fits" for all of us

  • @ரவிரவி-ள8ங
    @ரவிரவி-ள8ங 2 ปีที่แล้ว

    சிவசிவா

  • @yvanbador4086
    @yvanbador4086 2 ปีที่แล้ว

    Vanakkam Nithilan, thankyou for this informations ℹ i that Hé is alive hé dide all redy anyway i dont fell good with ashram and guru evry one fallow them self and ther haert itis better. Thankyou Nithilan

    • @veataantan
      @veataantan 2 ปีที่แล้ว

      Ayyah please please please talk about
      Kunangudi Masthan Sahib

  • @sathyanarayananr6898
    @sathyanarayananr6898 2 ปีที่แล้ว +5

    Who said " fall of " osho ? Do you know who is Spiritual person & Religious person ?.
    Mind your "heading" before talking about him. Read him , first.

    • @veataantan
      @veataantan 2 ปีที่แล้ว

      Ayyah please please please talk about
      Kunangudi Masthan Sahib

    • @light_everywhere
      @light_everywhere 2 ปีที่แล้ว

      Yes true first need to watch osho video or read osho book(speech)..

  • @Spontaneousthoughts
    @Spontaneousthoughts 2 ปีที่แล้ว +1

    Wild wild Country Amazon Prime documentary appadiyae sollitteengalae Nithilan. Tell us about his writings.Thank you.

    • @veataantan
      @veataantan 2 ปีที่แล้ว

      Ayyah please please please talk about
      Kunangudi Masthan Sahib

  • @sathiyamoorthyb975
    @sathiyamoorthyb975 2 ปีที่แล้ว +1

    Pl talk about Sathya Sai baba

  • @SelvaKumar-xi6fq
    @SelvaKumar-xi6fq 2 ปีที่แล้ว +1

    நீங்கள் ஒரு முறை சிவசூத்திரம் பற்றி சிறது ஆராய்ந்து பாருங்கள் நண்பா...

  • @harisees09
    @harisees09 2 ปีที่แล้ว

    Super Hit story

  • @ஸ்ரீதிருமிர்தாத்

    What he was set and which is him him whole life...

    • @veataantan
      @veataantan 2 ปีที่แล้ว

      Ayyah please please please talk about
      Kunangudi Masthan Sahib

  • @veera99936
    @veera99936 2 ปีที่แล้ว

    Nithilan, I hope you reply my message regarding you video on bogar and islam

  • @vinotvijaya7959
    @vinotvijaya7959 ปีที่แล้ว +1

    Osho also like Kgf rocky

  • @THIRUVALLUVAR917
    @THIRUVALLUVAR917 2 ปีที่แล้ว +1

    திருக்குறள் தவம் பற்றிய கூறிய கருத்துக்கள் கூறுங்கள் அண்ணா✨

    • @veataantan
      @veataantan 2 ปีที่แล้ว

      Ayyah please please please talk about
      Kunangudi Masthan Sahib

  • @karthickeyan1955
    @karthickeyan1955 2 ปีที่แล้ว +2

    Bro I am spritual but veetla yeppo paathaalum sanda yenna panrathu naan 20 age taan aaguthu
    Pls spritual persons kaaga video podunga yenakku sound da pesuna aagathu but athuve nadakuthu
    Inner peace dstrube aaguthu pls make video on it

    • @rudhran8563
      @rudhran8563 2 ปีที่แล้ว +1

      simple thani room iruntha pesama meditate pannuga unga self ah gavaninga outside ena nadanthalum kandukaathinga unga full energyum unga awareness conciousnessku seluthunga including unga body mind ethachu thought emotion vanthalum kandukaathinga be silent one day you come to know aprm ungalke therium ena pananumnu

    • @karthickeyan1955
      @karthickeyan1955 2 ปีที่แล้ว

      @@rudhran8563 tnq very much bro but Tani room nu onnu illa
      And na nariya overthink panren but also I am an emphath yoga and meditation yenakku Nalla work aaguthu
      I can feel all the skills inside me but poruma mattum illa na yenga poi atha yeduthunu varathu so also kindly tell me how can I get patience through meditation

    • @rudhran8563
      @rudhran8563 2 ปีที่แล้ว +1

      @@karthickeyan1955 ungalku porumai ilenu soldrathu adhu neenga ila unga mindku ur not the mind ur awareness just like a mirror so dont react to ur mind or your body especially mind adhu ala paanjute irukum adhuku naraya desireku iruku so oru edathula nikkathu neenga than adha kandukaama irukanum jus assume your own body like 3rd person yaaro sanda podranga kova padranga smile pandranga cry pandranga neenga feel aaguvingala jus like unga thoughts emotion ela 3rd person maari treat pannuga kandukave kandukaathinga then you realize your self nanum adhan try pandren going good i felt empty in my mind yesterday semma literally enala ethukum react pana mudila elathayum just paathen like witnessing edhukum react panala literally iam empty but college iruku so andha thought vanthona bayanten inum konjam practice panna iam going to feel buddha in me papom all the best bro kandipa neenga buddha va unarvinga

    • @karthickeyan1955
      @karthickeyan1955 2 ปีที่แล้ว

      @@rudhran8563 same to u bro let spritual person rule this world with love peace and knowledge
      Neega yentha clg yenga irukkenega

    • @rudhran8563
      @rudhran8563 2 ปีที่แล้ว

      @@karthickeyan1955 na trichy bro andavan clg neenga ??

  • @shahrukhvijay3844
    @shahrukhvijay3844 2 ปีที่แล้ว

    அண்ணா குரு தக்ஷிணாமூர்த்தி ஸ்டோரி வீடியோ எடுத்து போடுங்க போகர் ஏழாயிரத்தில் எடுத்து ♥️

  • @saravananp5294
    @saravananp5294 2 ปีที่แล้ว +1

    ஓஷோ படித்த புத்தகம்
    (மிர்த்தாதின் புத்தகம் )
    இந்த புத்தகத்தை சிறந்த புத்தகம் என்று ஓஷோ கூறினார்
    நண்பா மிர்த்தாதின் புத்தகம்
    ஞான கதை போல இருக்கும்
    அந்த கதையை விளக்கத்துடன் நீங்கள் கூற வேண்டும்

    • @meenasambandan4714
      @meenasambandan4714 2 ปีที่แล้ว +1

      Watch TH-cam channel 'tharchaarbu vaazhkai', book of mirdad is explained in few parts

    • @saravananp5294
      @saravananp5294 2 ปีที่แล้ว

      நன்றி நன்றி நன்றி

  • @rajesh2460
    @rajesh2460 ปีที่แล้ว

    Socrates studios.. channel.. Osho பற்றிய video தெளிவாக உள்ளது

  • @shivanyashallu148
    @shivanyashallu148 2 ปีที่แล้ว

    Bro kechari mudra pathee poduga neriya siddhergal paadi irukaga pls upload one video

  • @schoolkid1809
    @schoolkid1809 2 ปีที่แล้ว +1

    ஆத்தி👀!!! இந்தாளு இவ்வளவு மோசமானா ஆளா;!!!!!!!அடங்கொப்பப்தா 🤔நல்லவன்-ல நினைச்சேன்

    • @sisikalapuvaneswarasundara375
      @sisikalapuvaneswarasundara375 2 ปีที่แล้ว +1

      Very nice😄

    • @bensentha
      @bensentha 2 ปีที่แล้ว +1

      Dont come to conclusion too early!!
      Always have an instinct!

    • @schoolkid1809
      @schoolkid1809 2 ปีที่แล้ว +1

      @@bensentha yes .... 🤔 Osho நல்ல கருத்துக்களும் சொல்லிருக்காரு

  • @veataantan
    @veataantan 2 ปีที่แล้ว

    Ayyah please please please talk about
    Kunangudi Masthan Sahib

  • @kanagavel666vel4
    @kanagavel666vel4 2 ปีที่แล้ว

    Gnanananda kirikal thiruvannamalai avara paththi videos potunga plis

  • @l.ssithish8111
    @l.ssithish8111 2 ปีที่แล้ว

    வணக்கம் நித்திலன்

  • @sudhanraj252
    @sudhanraj252 2 ปีที่แล้ว

    Tell us about பூனை கண்ணர் siddhar...

  • @guruprasadr9308
    @guruprasadr9308 2 ปีที่แล้ว +2

    ஓஷோ ஒரு மேதை

  • @senthilkumaran9526
    @senthilkumaran9526 2 ปีที่แล้ว +2

    ஓசோ என்பவர் யோகசித்தி அடையவில்லை.

    • @ganeshraman9946
      @ganeshraman9946 11 หลายเดือนก่อน

      நீ ??

    • @bhuvaneswarigowthaman
      @bhuvaneswarigowthaman 4 หลายเดือนก่อน

      திரும்பி வராத நிலையில் உள்ள ஞானி ஓஷோ அவர்கள் பிறப்பு இறப்பு களை வென்றவர் ஓஷோ ஓஷோவை புரிந்தவர்கள் ஞானிகள்

  • @iamaravindh7021
    @iamaravindh7021 2 ปีที่แล้ว

    Hi anna how are u. Nalioyoda 11 th mudiyuthu.😅 but cant see our vedios for 4 days from next sunday as we are going to kochin ( school tour) . Surely will miss the vedios🥲

  • @karthikeyan-pk8iu
    @karthikeyan-pk8iu 2 ปีที่แล้ว

    Apdiyae shivananda paramahamsar video podunga bro.. pala masama kettutu irukan. Neraya perum ketutukaanga

  • @marriappan1123
    @marriappan1123 2 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @ஸ்ரீதிருமிர்தாத்
    @ஸ்ரீதிருமிர்தாத் 2 ปีที่แล้ว +1

    அவர் ஒரு பேராசிரியர்

  • @Sriramana_077_
    @Sriramana_077_ 2 ปีที่แล้ว

    Bro make a vedio on verse which talk about summa iru mentioned by bogar

  • @muruganr9939
    @muruganr9939 ปีที่แล้ว +1

    If you're not interested about what your talking don't put videos on that. It will connect. PLS check Murali sir videos. It just my opinion. Sorry bro

  • @thara2341
    @thara2341 2 ปีที่แล้ว +1

    நீம்கரோலி பாபா பற்றி கூறவும்

  • @shoban08
    @shoban08 2 ปีที่แล้ว

    Anna mahavirar pathi pesunga