தனக்கு தெரிந்த விஷயம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் ஒரு சிலர் மட்டுமே. . you are very great person வாழ்க வளமுடன் நீடூழி. நன்றி
ஊடகத்தை சீர்மிகு வழியில் சென்று தொலைநோக்கு சிந்தனையில் உபயோகித்து நீங்கள் முன்னுதாரணமாக நாட்டின் வளர்ச்சிக்கு உங்கள் கடமையை செய்கிறீர்கள் மிக்க மகிழ்ச்சி நன்றி!
வாழ்க நல் வளமுடன். நீங்கள் ஒரு மிக சிறந்த ஆசிரியர். உங்கள் பதிவுகள் மற்றவர்களுக்கு ஒரு உந்து சக்தியாக இருக்கிறது. உங்கள் பெற்றோர் மற்றும் வழிகாட்டிகளுக்கும் எனது வணக்கங்கள். சுகமே சூழ்க.
Super brother ஊடகத்தை சீர்மிகு வழியில் சென்று தொலைநோக்கு சிந்தனையில் உபயோகித்து நீங்கள் முன்னுதாரணமாக நாட்டின் வளர்ச்சிக்கு உங்கள் கடமையை செய்கிறீர்கள் மிக்க மகிழ்ச்சி நன்றி! உங்களைப் போல சேவைகள் செய்ய எனக்கும் விருப்பம் தான்!... கடவுளின் கருணை கிடைக்க வாழ்த்துக்கள்!
உங்களது வீடியோ மூலமாக நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன்.. தையல் மிஷின்ல இவைகள் எல்லாம் இதற்க்குத் தான் என்பது தெரியும் ஆனால் எப்படிலாம் வேலை செய்கின்றது என் மிகவும் நன்றாக புரிய வைத்து விட்டீர்கள் நன்றி
எங்கள் வீட்டில் மிக பழமையான தையல் இயந்திரங்கள் இருக்கின்றது அவற்றை பழுது பார்பது என்பது மிகச்சிரமம் இப்போது அதனுடைய முழு விளக்கம் கிடைத்துள்ளது Course போனால் கூட இப்படி ஒரு விளக்கம் கிடைக்காது வாழ்த்துக்கள் நன்றிகள் From. Srilanka
நேரத்தை பயனுள்ளதாக ஆக்கிய உங்கள் வீடியோவுக்கும் முயற்சிகளுக்கும் எங்களுடைய நல்வாழ்த்துக்கள்.... நம்மைச் சுற்றியுள்ள ஒவ்வொரு உபகரணத்தின் பின்னும் அறிவியல் ஒலிந்துள்ளது
நீங்கள் ஒருவர் தான் engineering படிச்சத ரொம்ப சரியா பயன்படுத்தறிங்க உங்கள் சேவைக்கு நிச்சயமாக அல்லாஹ்விடம் மகத்தான கூலி உண்டு. அல்ஹம்துலில்லாஹ். ஜஸக்கல்லாஹ்.
செம சூப்பர் அருமையாக சொன்னிங்க கலக்கல் நான் அவ்ட் போடு இஞ்சின் மெக்கானிக் So நீங்க சொன்னதை நான் ரொம்ப இன்ரஸ்டா கேட்டு புறிய முடிந்தது சூப்பர் சூப்பர் மிக்க நன்றி. மிக மகிழ்ச்சி
Superb ஆக அழகாக clean ஆ சொன்னீங்க. இத்தனை நாள் domestic machine ல் thick ஆக இருக்கும் துணியை தைக்க முடியாது என நினைத்தேன். மேலே இருக்கும் pressure ஐ adjust பண்ணினால் தைக்கலாம் என்று இன்று தான் தெரிந்து கொண்டேன்.
Bro 16 நிமிஷத்துல எவ்வளவு பெரிய விஷயம் சொல்லிருக்கீங்க , சத்தியமா சொல்றேன் மிஷின் பத்தி 100 கணக்கான வீடியோ பார்த்திருக்கேன், ஆனால் இந்தமாதிரி யாரும் சொல்லலை, வாழ்த்துக்கள் bro, இதே மாதிரி நிறைய வீடியோ போடுங்க நானும் எதிர்பார்க்கிறேன். நன்றி...
தையல் இயந்திரத்தில் இவ்வளவு விஷயங்கள் இருப்பது பற்றி இன்று தான் தெரிந்து கொண்டேன். தைக்கும் போது வரும் எல்லா பிரச்சனைகளையும், அதற்கு தீர்வையும் மிகவும் தெளிவாகக் கூறியுள்ளிர்கள். மிக்க நன்றி. வாழ்த்துக்கள்.
Yaaru Saami nee... seeing and using this machine for decades.. Though i am aware of certain mechanism and techniques.. you tore them apart and explained with ease... hearty wishes brother.. you will go heights for sure..
This reminded me of my childhood.. I used to clean and lubricate every morning before my uncle start the work. I did all the activities without knowing the function of each part.. Hats off to the content. Keep it up..
In this summer i was looking for this video finally found it.. extraordinary explanation... Reminds the basics physics with practical problems... Hatsoff to your video Bro 🥇🎖️
Wow 👌 nice explanations... You are great in all engineering, mechanical, electrical, electronics, plumbing 💖 amazing knowledgeable person 👏 also i like your simple way of explanations 👌 வாழ்த்துக்கள் bro
Anna semma genuine teaching thank you....anna bike kum oru time ipdi sollunga pls because I'm not an engineering student if you teach like this bike hardwares functions puriyum obviously so that nalla maintain panna mudiyum pls anna gear bike pathi ore oru video.... waiting anna ❤️
நான் தொழில்முறைத் தையல்காரனில்லை, வீட்டில் தையல் பிாிந்து போனதுணிகளை மட்டும் தைக்க வாங்கி வைத்துள்ளேன். என் தாய் நான் சிறுவனாக இருக்கும் போது தைப்பதைப் பாா்த்து ஏதோ தொிந்து கொண்டேன், அது தற்காலத்திற்கும் உதவுகிறது. வேலையிலிருந்து ஓய்வு பெற்றபின் ஏதோதொிந்த அளவிற்குபோனது வந்ததைத் தைப்பேன் ஒட்டுக்களை. விவரமாக விளக்கியதற்கு நன்றி.
Really it's very very useful for many people...they have the machine but no idea how it's working,where is the problem in the machine, how to service the machine??? Amazing video especially for the clear explanation 😉👌🏻
It is the same situation for all the domestic appliances or day to day machines we use . Unless people have the curiosity to know it's functioning many things can't be learned.
En uyir Dhozhi sewing machine. 61 years experience. I already wrote A kavithai for " kungumam Dhozhi Word press". They published. I am so happy to inform you. Wonderful THAMBI. VAZHTHUKKAL.
மிகவும் அருமையான வீடியோ. அடிப்படை கட்டமைப்பு, செயல்பாடு மற்றும் தேவையான நுனுக்கமான விஷயங்களையும் எளிமையாகவும், சாதாரண (non technical persons) மனிதர்களும் புரிந்து கொள்ளும் விதத்தில், close up வீடியோக்களுடன் மிகவும் அருமையாக விளக்கியுள்ளீர்கள். பொதுவாகவே உங்கள் எல்லா வீடியோக்களுமே இதே தரத்தில் சிறப்பாக உள்ளது. நன்றி. உங்கள் பணி மென்மேலும் சிறக்க, தொடர வாழ்த்துக்கள்.
Unga genuine heart ❤ hats off 👏 👌 All youtubers views increase panradhuku enna ennamo solluvanga But neenga mattum dhan time line onnu iruku nu solli video start panringa.. Irundhalum full aa parthu learn panradhu thappu illaiye... Neenga ippadiye irunga bro unga engineering knowledge ellarukum solli kodunga elarum therinjupanga...
Extra ordinary bro!!!! post more videos on various engineering appliances which we use on daily basis and point out the problems and solutions. It helps lots of our people. People need this kind of videos please post more videos bro really you will achieve your goal.
Wow great channel, Really amazing content. A teacher like you should be in every school but thanks to youtube the world gets a teacher like you ! All the best !
Your video was really amazing. A detailed and good 👍 explanation ☺️. I Never sawed a video for this sewing machine very detailed like this. A well deserved thank you for u. Continue your good work. I am watching all of your videos. Love and support From France. U Have a great channel. 👍
Thank u anna . Na ippo tha machine vangunaen. Oru oru naalum oru oru problem vanthuchu. TH-cam la pathu pathu correct panaen ippo ellam clear anna thank u❤.
உங்கள் காணொளி cctv camera வாக முதல் முறை பார்த்தேன். Alfred camera. அன்றே subsribe பண்ணிட்டேன். நீங்கள் பொறுமையா செய்தி சொல்லும் நிகழ்வு மிக சிறப்பு.. நண்பா சிறப்பு வாழ்த்துக்கள். ஒவ்வொரு iternel video explanatin fine.
இதை விட உலகத்தில யாருமே இப்படி ஒரு அழகான அற்புதமா தெளிவா ஒரு விளக்கத்தை தரவே முடியாது வாழ்த்துக்கள் நன்றி சகோ
Excellent bro
✌@@wazeermohamed1570 pQQ😮
✌
, og ujung ni nu deep❤❤😢pta ky txyg🐸
❤
Ky pullaki madri solli tarar
வாழ்த்துக்கள் சகோதரர்
தனக்கு தெரிந்த விஷயம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் ஒரு சிலர் மட்டுமே. . you are very great person வாழ்க வளமுடன் நீடூழி. நன்றி
ஒரே வீடியோவில் இயங்கும் அறிவியலையும், பிரச்சனைகளுக்கான தீர்வினையும் கொடுத்து விட்டீர்கள்...!
அருமை
Tq bro superb explanation 👍🙏
Super cute
ஊடகத்தை சீர்மிகு வழியில் சென்று தொலைநோக்கு சிந்தனையில் உபயோகித்து நீங்கள் முன்னுதாரணமாக நாட்டின் வளர்ச்சிக்கு உங்கள் கடமையை செய்கிறீர்கள் மிக்க மகிழ்ச்சி நன்றி!
Thanga pilla 🎉
நான் கடந்த 13 ஆண்டுகளாக தையல் மெஷின் மெக்கானிக் ஆக உள்ளேன் எனக்கு தெரியாத சில விஷயங்களையும் உங்கள் வீடியோ மூலம் கற்றுக் கொண்டேன் நன்றி
خزأكلا هير
@@husniyaharoon1662 jeem podanum
Latest Usha embroidery machine pathi oru video podunga
0:49 0:49
சூப்பர்
நீங்கள் கூறுவது அனைத்தும் ஒரு சிறிய குழந்தைக்கு கூட மிக தெளிவாக புரியும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை நன்றி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
வாழ்க நல் வளமுடன். நீங்கள் ஒரு மிக சிறந்த ஆசிரியர். உங்கள் பதிவுகள் மற்றவர்களுக்கு ஒரு உந்து சக்தியாக இருக்கிறது. உங்கள் பெற்றோர் மற்றும் வழிகாட்டிகளுக்கும் எனது வணக்கங்கள். சுகமே சூழ்க.
P00
Correct 👍
Exactly 🤝👏👏
👍👍
Machine la thailkum pothu thaial vitu vitu varuthu, 2 thaial sariyaga varuthu. Piragu vitu vitu izuthu kitu loop aga thaikirathu. Enna seiyalam. Shatulle bagathai mathanuma. Pallu va mathanuma.
நுணுக்கமான விஷயங்களை அருமையாக புரிய வைத்த தம்பியை பாராட்டுகிறேன். நன்றி
Super brother ஊடகத்தை சீர்மிகு வழியில் சென்று தொலைநோக்கு சிந்தனையில் உபயோகித்து நீங்கள் முன்னுதாரணமாக நாட்டின் வளர்ச்சிக்கு உங்கள் கடமையை செய்கிறீர்கள் மிக்க மகிழ்ச்சி நன்றி! உங்களைப் போல சேவைகள் செய்ய எனக்கும் விருப்பம் தான்!... கடவுளின் கருணை கிடைக்க வாழ்த்துக்கள்!
❤❤❤ அருமையான பதிவு நன்றி அண்ணா 🎉
மாஷா அல்லாஹ்...மிக்க பயனுள்ள பதிவு...உங்களுக்கு அல்லாஹ் அருள் புரிவாயாக...
பல நாட்கள் உங்கள் பதிவுகளை தொடர்ந்து பார்த்து வருகிறேன் மிகவும் அருமை தெளிவாக உள்ளது உங்கள் practical explain மிகவும் அருமை நன்றி
உங்களது வீடியோ மூலமாக நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன்..
தையல் மிஷின்ல இவைகள் எல்லாம் இதற்க்குத் தான் என்பது தெரியும் ஆனால் எப்படிலாம் வேலை செய்கின்றது என் மிகவும் நன்றாக புரிய வைத்து விட்டீர்கள் நன்றி
சிறந்த விளக்கம் அண்ணா.தெளிவாக புரிந்தது நன்றி அண்ணா.
மெசினில் வரக்கூடிய அத்தனை பிரச்சனை மிக தெளிவாக கூறியுள்ளீர்கள்
மிகவும் நன்று.
எங்கள் வீட்டில் மிக பழமையான தையல் இயந்திரங்கள் இருக்கின்றது அவற்றை பழுது பார்பது என்பது மிகச்சிரமம் இப்போது அதனுடைய முழு விளக்கம் கிடைத்துள்ளது Course போனால் கூட இப்படி ஒரு விளக்கம் கிடைக்காது வாழ்த்துக்கள் நன்றிகள் From. Srilanka
Best explanation...
நேரத்தை பயனுள்ளதாக ஆக்கிய உங்கள் வீடியோவுக்கும் முயற்சிகளுக்கும் எங்களுடைய நல்வாழ்த்துக்கள்.... நம்மைச் சுற்றியுள்ள ஒவ்வொரு உபகரணத்தின் பின்னும் அறிவியல் ஒலிந்துள்ளது
தையல் மிசனில இவ்வளவு மெக்கானிசம் இருக்கா கண்டுபிடித்தவருக்கு ஒரு சலயூட் விவரித்த உங்களுக்கு மிகுந்த நன்றி
Singer
அருமையான தெளிவான விளக்கம் கொடுத்துள்ளீர்கள் தையல் தொழிலாளர்களுக்கு பயனுள்ள பதிவு நன்றி உங்கள் பணி தொடர வாழ்த்துகள் நன்றி🙏👌👍💐
Give this man a medal 🥇!!
Your wishes are medals 🏅
🥇🎖️🏅🎁🏆👍🙏
Superb bro
சூப்பரா தெளிவா சொல்லிக்கொடுத்தீங்க சகோ. தையல் வகுப்பு சொல்லிக்கொடுக்கிறவங்ககூட இவ்வளவு தெளிவா சொல்லித்தரல.
நீங்கள் ஒருவர் தான் engineering படிச்சத ரொம்ப சரியா பயன்படுத்தறிங்க உங்கள் சேவைக்கு நிச்சயமாக அல்லாஹ்விடம் மகத்தான கூலி உண்டு. அல்ஹம்துலில்லாஹ். ஜஸக்கல்லாஹ்.
செம சூப்பர் அருமையாக சொன்னிங்க கலக்கல்
நான் அவ்ட் போடு இஞ்சின் மெக்கானிக்
So நீங்க சொன்னதை நான் ரொம்ப இன்ரஸ்டா கேட்டு புறிய முடிந்தது சூப்பர்
சூப்பர் மிக்க நன்றி.
மிக மகிழ்ச்சி
மிக மிக சிறந்த ஒரு பதிவு,
அனுபவபூர்வமான விளக்கம்,
இறைவன் உங்கள் அறிவில் விசால தன்மையை தர வேண்டும்,
🇱🇰I am from
Superb ஆக அழகாக clean ஆ சொன்னீங்க. இத்தனை நாள் domestic machine ல் thick ஆக இருக்கும் துணியை தைக்க முடியாது என நினைத்தேன். மேலே இருக்கும் pressure ஐ adjust பண்ணினால் தைக்கலாம் என்று இன்று தான் தெரிந்து கொண்டேன்.
நானும் டைலர் தான் தம்பி தெரியாத விஷயங்களை நிறைய கற்றுக் கொண்டேன் தேங்க்யூ சோ மச் தம்பி🙏👍 God bless you 🙌🙏
எவ்ளோ பெரிய விசயமா இருந்தாலும் அலட்டி க்காம
அழகா சொல்ரீங்க bro... U r great....
Bro 16 நிமிஷத்துல எவ்வளவு பெரிய விஷயம் சொல்லிருக்கீங்க , சத்தியமா சொல்றேன் மிஷின் பத்தி 100 கணக்கான வீடியோ பார்த்திருக்கேன், ஆனால் இந்தமாதிரி யாரும் சொல்லலை, வாழ்த்துக்கள் bro, இதே மாதிரி நிறைய வீடியோ போடுங்க நானும் எதிர்பார்க்கிறேன். நன்றி...
தையல் இயந்திரத்தில் இவ்வளவு விஷயங்கள் இருப்பது பற்றி இன்று தான் தெரிந்து கொண்டேன். தைக்கும் போது வரும் எல்லா பிரச்சனைகளையும், அதற்கு தீர்வையும் மிகவும் தெளிவாகக் கூறியுள்ளிர்கள். மிக்க நன்றி. வாழ்த்துக்கள்.
Highlight என்னனா 14:10 ல wire cutter ல நூல் cut பண்றது தான் 😅😅 மாஸ் bro நீ
Kaththiri kidaikala boss..
@@engineeringfacts 😂😂Nala iruku bro Thappila... Cut panadhu தான் theramayae
👍👍👍👍
எல்லா சந்தேகங்களும் ஒரே காணொளி மூலம் முழுமையாகிவிட்டது. நன்றி அண்ணா
Yaaru Saami nee... seeing and using this machine for decades.. Though i am aware of certain mechanism and techniques.. you tore them apart and explained with ease... hearty wishes brother.. you will go heights for sure..
Amazing explanation.. 👍
உண்மையாக இந்த ஒரு வீடியோ போதும் தையல் மெஷின் பிரச்சனை வந்தா கவலை வேண்டாம் மிக்க நன்றி அண்ணா
Super video bro
Simple sewing machine we come across daily,but we forgot its a engineering marvel
Thx for the quality content bro👍
முதல் முறையாக உங்கள் வீடியோ பார்க்கிறேன் அருமையான விளக்கம் சூப்பர் சூப்பர் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது
This reminded me of my childhood.. I used to clean and lubricate every morning before my uncle start the work. I did all the activities without knowing the function of each part..
Hats off to the content. Keep it up..
தம்பி நான் பல ஆண்டுகளா இந்த தையல் மிசன் பயன் படுத்துகிறேன் சில விசயம் இப்பதான் உங்க ளால் தெரிந்துக்ெஓாண்டேன் நன்றி பிரதர்
வணக்கம்
ஆயில் மெஷின் (பெரிய தையல் மெஷின்) பராமரிப்பு பற்றி ஒரு வீடியோ போடுங்கள்.
நன்றி வாழ்க வளமுடன்🙏
Anna... Seriously itha Vida yaarume ivlo azhaga theliva explain pannathilla... Thank you sooo much...
Excellent work, and very clear explanation of the sweaing process, i saw an enginer when you used wire cutter to cut the thread 👏
அருமையான விளக்கம்.இது மாதிரி தையல் மிஷின் விவரமாக யாரும் கூறவில்லை. நன்றி
In this summer i was looking for this video finally found it.. extraordinary explanation... Reminds the basics physics with practical problems... Hatsoff to your video Bro
🥇🎖️
Great நீண்ட நாட்களாக எனக்கு சந்தேகம் இருந்தது. அருமையான விளக்கம் நன்றி.
Wow 👌 nice explanations... You are great in all engineering, mechanical, electrical, electronics, plumbing 💖 amazing knowledgeable person 👏 also i like your simple way of explanations 👌 வாழ்த்துக்கள் bro
உண்மையிலேயே நீங்க இந்த அளவுக்கு அருமையா சொல்லுவீர்கள் என்று நான் நினைத்துப் பார்க்கவில்லை அருமை
Anna semma genuine teaching thank you....anna bike kum oru time ipdi sollunga pls because I'm not an engineering student if you teach like this bike hardwares functions puriyum obviously so that nalla maintain panna mudiyum pls anna gear bike pathi ore oru video.... waiting anna ❤️
அருமையான தையல் பற்றிய தெளிவுரை அதுவும் அழகிய தமிழ்யில், அடுத்தவர் நன்மைப்பயக்க இது போன்று கருணை இருந்தால்தான் நன்நயம் வரும்...நன்றி தம்பி...!
Thank you gentleman. So clearly explained. Feel more confident to use the machine now.
Thanks again.
நான் தொழில்முறைத் தையல்காரனில்லை, வீட்டில் தையல் பிாிந்து போனதுணிகளை மட்டும் தைக்க வாங்கி வைத்துள்ளேன். என் தாய் நான் சிறுவனாக இருக்கும் போது தைப்பதைப் பாா்த்து ஏதோ தொிந்து கொண்டேன், அது தற்காலத்திற்கும் உதவுகிறது. வேலையிலிருந்து ஓய்வு பெற்றபின் ஏதோதொிந்த அளவிற்குபோனது வந்ததைத் தைப்பேன் ஒட்டுக்களை. விவரமாக விளக்கியதற்கு நன்றி.
Really it's very very useful for many people...they have the machine but no idea how it's working,where is the problem in the machine, how to service the machine???
Amazing video especially for the clear explanation 😉👌🏻
It is the same situation for all the domestic appliances or day to day machines we use . Unless people have the curiosity to know it's functioning many things can't be learned.
மிக்க நன்றி சகோதரரே தையல் மிஷினில் தெரியாத விஷயங்களை உங்கள் மூலம் தெரிந்து கொண்டேன் மிகச்சிறப்பு சில விஷயங்களை நன்றாக சொல்லிக் கொடுக்கிறீர்கள்
You deserve lots of success bro.. Love ur all videos.. Never missed ur videos.. Easy explanations.. Thanks alot..🥰🥰
En uyir Dhozhi sewing machine.
61 years experience. I already wrote
A kavithai for " kungumam Dhozhi
Word press". They published. I am so happy to inform you. Wonderful
THAMBI. VAZHTHUKKAL.
சிறப்பு தம்பி, உங்களுடைய கற்ப்பிக்கும் திறன் எளிமையாக கற்றுக்கொள்ள முடிகிறது,
Sir, your explanation about this machine is awesome. Great, thank you.🙏
மிகவும் அருமையான வீடியோ. அடிப்படை கட்டமைப்பு, செயல்பாடு மற்றும் தேவையான நுனுக்கமான விஷயங்களையும் எளிமையாகவும், சாதாரண (non technical persons) மனிதர்களும் புரிந்து கொள்ளும் விதத்தில், close up வீடியோக்களுடன் மிகவும் அருமையாக விளக்கியுள்ளீர்கள். பொதுவாகவே உங்கள் எல்லா வீடியோக்களுமே இதே தரத்தில் சிறப்பாக உள்ளது. நன்றி. உங்கள் பணி மென்மேலும் சிறக்க, தொடர வாழ்த்துக்கள்.
Fantastic explanation. Up to the point and crisp and clear. Wow! Thanks.
ஒரு விபரம் தெரியாமல் இருந்தது தெரிந்து கொண்டேன் மிக்க நன்றி
Unga genuine heart ❤ hats off 👏 👌
All youtubers views increase panradhuku enna ennamo solluvanga But neenga mattum dhan time line onnu iruku nu solli video start panringa..
Irundhalum full aa parthu learn panradhu thappu illaiye...
Neenga ippadiye irunga bro unga engineering knowledge ellarukum solli kodunga elarum therinjupanga...
Nool silip aguthu enna seiyalam
என்ன ப்ரோ இவ்வளவு அருமையா வீடியோ பன்றீங்களே...
உங்கள பத்தி தெரிஞ்சிக்க ரொம்ப ஆசையா இருக்கு..
பெயர் கூட தெரியலீங்க...
இலங்கையில் இருந்து உங்கள் ரசிகன்.
Great brother. High level of clarity.👌 Amazing and most helpful video.❤️ My longtime wish to know about sewing machine mechanism. Thanks.😊🙏
Thank அண்ணா நானும் ஒரு மாதம் வரை சரி செய்ய ஆள் தேடி பார்த்தேன் பிறகு you tube video பார்த்து 5 minutes சரி செய்துட்டேன் மிக்க நன்றி
Well explained brother and now I can show others as if I am an expert 😉 You are a real good teacher 👍 and I'm a great fan of you.
வாழ்க வளர்க🙏💕உமது விளக்கம் அனைவருக்கும் பலனளிக்கும் . உமது பணி சிறக்க இறைவனை வேண்டுகிறேன்💐🙏
Extra ordinary bro!!!! post more videos on various engineering appliances which we use on daily basis and point out the problems and solutions. It helps lots of our people. People need this kind of videos please post more videos bro really you will achieve your goal.
தம்பி தங்களின் இந்த பொறுமையான அழகான மிக எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் சொன்னதற்கு மிகவும் நன்றி.வாழ்க வளமுடன்.
I had this question in my mind how that stuff works , eagerly waiting to watch it bro 🙋♂️
Yannudaya content kojam paruga pudicha help pannuga 😔(sad)
மிக மிக அருமையான தெளிவான விளக்கம். நல்ல பதிவு. வாழ்த்துகள்.
அருமையான விளக்கம் 🎉 எளிமையான முறையில்
செய்முறையோடு விளக்கம் அளித்துள்ளார் நன்றி நண்பரே வாழ்த்துக்கள்
Wow great channel,
Really amazing content.
A teacher like you should be in every school but thanks to youtube the world gets a teacher like you !
All the best !
Super sir,
என்னிடம் தையல் இயந்திரம்
இல்லை ஆனால் எனக்கே புரிந்துவிட்டது.என்க்கு புரியாத புதிர்
Your video was really amazing. A detailed and good 👍 explanation ☺️. I Never sawed a video for this sewing machine very detailed like this. A well deserved thank you for u. Continue your good work. I am watching all of your videos.
Love and support From France. U Have a great channel. 👍
மிக அருமையாக சொன்னீர்கள் சகோதரா, விளக்கமாக சொன்னீர்கள் எளிமையாக புரிந்தது, 👍😊
Very neatly explained. Thank You
தமிழில் இப்படி ஒரு தொழில் நுட்ப செயல் முறை விளக்கம் மற்றும் பழுது பார்க்கும் முறை பற்றிய ஒரு தொகுப்பு பார்க்க மிக்க மகிழ்ச்சி , நன்றி
The best teacher❤️
அற்புதமான தெளிவை அளித்தமைக்கு நன்றி
Great work brother... Awesome explanation.. i like ur way simplicity and uncomplicated explanation... I wish all success in ur life...
மிக அருமையான, உபயோகமான பதிவு. இது புரியாமல் 2 மிஷினை நாசமாக்கிட்டேன்.
You are electrical legend. bcoz, using wire cutter to cut thread:
Romba romba use fullana vdo . Purira mathiri azhaga sollikututhinga.thank u 🙏
nice video bro!!
Namakku therinja vidayangalai clear a mathavangaluku puriyara maathiri solrathu la tha namma talent iruku ..u did it bro👍🙌🙌🙌
மிகவும் அருமையான விளக்கம் சூப்பர் தம்பி
நல்ல பதிவு நல்ல விலக்கம். Excellent explanation. நன்றி. வாழ்க வளமுடன். உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள். Use full tips. Thank you Very much.
மிகவும் பயனுள்ள வகையில் பல தகவல்களை தெரிவித்ததற்கு மிக்க நன்றி🙏🙏🙏
Sir, neenga poedukira video ellavatrilum miga thelivaga solringa, Nandri.God bless you.
விரிவான, மிகத்தெளிவான விளக்கம்! நன்றி Bro.
மிகவும் நன்றி பிரதர் நானும் உஷா
தையல் மிஷின் தான் வைத்திருக்கேன்.பிரச்சனைகள்
தீர்வு தெரிந்துகொண்டேன். சுந்தரவல்லி நன்றி
Thank u anna . Na ippo tha machine vangunaen. Oru oru naalum oru oru problem vanthuchu. TH-cam la pathu pathu correct panaen ippo ellam clear anna thank u❤.
ரத்தின சுருக்க விளக்கம்.அதிஅர்புதம் உன் அறிவு எல்லோருக்கும் பயன்படட்டும்.
ப்ரோ வேற லெவல் ப்ரோ இந்த மெஷினுக்கு இப்படி ஒரு விளக்கம் கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி
Romba naal theriyaadha oru Chinna repair therinjadhu. Thanks paa
அம்மாடி என்ன ஒரு தெளிவான ஒரு விளக்கம்......
Fentastic Bro....
சூஃபஹானல்லா இவ்வளவு கிளியாரா யாரும் சொன்னது இல்லை ஜஜாஹல்லாஹு கைர்
மிகத் தெளிவான விளக்கம் கொடுத்துள்ளீர்கள் நன்றி.வாழ்த்துக்கள்
Very very useful tips and guidence
Itha vida theliva yaralaum soli thara mudiyathu.100% fulfill panitinga...super weldon...good job...keep it up...
உங்கள் காணொளி cctv camera வாக முதல் முறை பார்த்தேன். Alfred camera. அன்றே subsribe பண்ணிட்டேன். நீங்கள் பொறுமையா செய்தி சொல்லும் நிகழ்வு மிக சிறப்பு.. நண்பா சிறப்பு வாழ்த்துக்கள். ஒவ்வொரு iternel video explanatin fine.
Excellent video thambi naanum tailoring teacherthan naan mechanisamthan first solli koduppen congratulations God bless you ❤❤❤❤❤
Super ah theliva ellarukum puriyira mathiri short and sweet ah sollitinga anna rompa thanks 🙏
Romba problems irunthathu. Ippo nalla thaikka mudigirathu. Romba thanks
மிக அருமையான தெளிவான விளக்கம்.நன்றி.
தமிழ் videos la content அதிகம் இருக்காது nu nanachu tha pathen.... But சூப்பர்... Unexpected. Great 🎉🎉🎉🎉