வெட்டியது சரியாக முழுமையாக தெரியவில்லை. பேப்பரில் வரைந்து மாடல் காண் பி த் து வெட்டி இருக்கலாம். ஆனால் முடித்தவுடன் மிகவும் அழகாக இருந்தது. பேப்பர் பேட்டன் வெட்டி காட்டுங்கள் (முடிந்தால்)
Superb idea mam.. Enakku purinjuduchu na enakku try panni pakiren.. But video konjam clear ah podunga mam.. Cutting konjam long la eduthu irukkalam.. Ellarukumey pureyanum illaya afhukku dhan solrenn but gud idea super 👍
Beautiful dress like it very much. But cross cutting chonnadu kinjam thlivaga puriavillai. Two or three timr parkiren. Puruim. Illavittall cross cutting mattum separate agga explain panna mudiym?
சகோதரி சொன்னா நம்ப மாட்டீங்க...நான் டெய்லர் & Class எடுத்தேன். இதே மாதிரிதான் காட்டன் சேலையில் தைத்து போடுவேன்.உள்ளே பாதி அளவுக்கு லைனில் கொடுத்து திருப்பி விடுவேன்.அவ்வளவு ப்ரீயா இருக்கும். ஒரு auntycapt குழந்தைக்கு neck கீழே இரங்காமல் இருக்க ஒரு model தைப்பேன். நான் 20 வருட அனுபவத்தை பகிர்ந்தால் Views போக மாட்டேங்குது. நீங்கள் பகிர்ந்தது மிகவும் சந்தோஷம். குண்டா இருக்கறவங்க மடிப்பு மாத்தி போட்டு வெட்டுனா, அவங்களும் போடலாம். மிக சந்தோஷம்.👏👏👏🌹புரியும்படி தெளிவாக பகிரவும் சகோதரி. எனக்கு புரியும். புதிதாக பார்ப்பவங்களுக்கு கஷ்டம்.
மிக எளிமையாகக் கற்றுக் கொடுக்க வேண்டும் .. சகோதரி கூறுவது ஒன்றும் புரியவில்லை. வருந்துகிறேன்.
அவங்க சொல்வதெல்லாம் விவரமாகத் தான் சொல்றாங்க ஆனா
வீடியோ எதுவும் தெரியாததால தான் எதுவுமே தலைகால் புரியவில்லை
உங்கள் செயல்முறை விளக்கம் நன்றாக இருந்தது நீங்கள் உபயோக படுத்திய துணியின் நிறம் டல்லாக தெரிந்ததால் புதியவர்களுக்கு சிரமமாக இருக்கும் என எண்ணுகிறேன்
Okay ma
Romba arumaiya irunthadu aanal thelivaga illai oru paper la padam varaindu alavugal sonnal nanraga irukkum
Stitching nighty from saree, nice... gown type tops ஆகவும் உபயோகிக்கலாம்.
நீங்க nighty ய தான் வேற மாதிரி தெச்சு இருக்கீங்க நல்லா இருக்கு
ரொம்ப சூப்பரா இருக்குங்க. நைட்டிக்கு இது பெஸ்ட்.
Thank u ma ❤️
மிகவும் நன்றாக இருந்தது நானும் என்னுடைய பாப்பாவுக்கு தைத்து கூடுக்கிறேன்
Thank u ma ❤️
நல்ல சூப்பர் ஆன பதிவு. இதுவும் நைட்டி போலத்தானேம்மா
What a beautiful creation from a sari! Lovely dress!
Super. உங்கள் பனி தொடரட்டும்.எல்லா கலையும் எல்லோருக்கும் வராது. திறமை உள்ளவர்கள் அதில்பிரகாசிக்க வேண்டும்.
Ithuvum nighty thane, but fitting ah iruku.
மிகவும் நன்றாக இருக்கின்றது...!
அருமையாக இருக்கு. இந்த கலர் தெளிவாக இல்லை. நல்ல திக் கலரில் வீடியோ போடுங்க ப்ளீஸ்
அன்பு தோழியே அசத்தலான பகிர்வு..
இதுபோன்ற டிரெஸ் பார்க்கும் போது கண்டிப்பாக நைட்டி மறந்து விடுவோம் தோழியே
Ena age papaku stich paninga
15th
கட் பண்டுவது மடிப்பது சரியாக தெரியவில்லை. ஆனாலும் சூப்பரா இருந்தது
உன்மையிலேயே கட்ஸ்தான் நன்றி சகோதரி
Thank u ma ❤️
Long gown தான்! அதுவே வாங்கி போட்டுக் கொள்ளலாம் ! பழைய புடவையில் தைத்தால் எத்தனை நாள் வரும் என்று தெரியல ! நல்ல யோசனை !Keep Going !
அருமை.. சூப்பர் ஐடியா சகோதரி
Thank u ma ❤️
Rompa alaga irrukku. But onumay puriyala.
Dress cutting puriyala but dress nice Luk like you...🤗
Cutting vedio konjam longa camera vachirukalam becase cutting fulla theriyala plz marubadium sareeya fulla kattunga. Cutting puriyala
அருமை , மிகவும் நல்ல ஐடியா .
Thank u ma ❤️
ரொம்ப.டீசன்டா.இருக்கு.
சகோதரி. 🌹நன்றி.
Thank u ma ❤️
வெட்டியது சரியாக முழுமையாக
தெரியவில்லை. பேப்பரில் வரைந்து மாடல் காண் பி த் து
வெட்டி இருக்கலாம். ஆனால் முடித்தவுடன் மிகவும் அழகாக
இருந்தது. பேப்பர் பேட்டன்
வெட்டி காட்டுங்கள் (முடிந்தால்)
Innum konjam kooda puriyara mathiri sollalam sis konjam kolappama iruku. But super a iruku
Super idea 👌naa try panna super ahh erukku Sister😍
கேமிரா போகஷ் சரிவரல ஆனலும் ஐடியா சூப்பர்க்கா
This Long umbrella kurti, I hope not comfortable housewife..but stitching nice look..
Akka semma super akka ennakum ethu mathere தேச்சீ தாங்க plz akka
ரொம்ப அழகா இருக்கு அக்கா
Thank u ma ❤️
தெளிவாக இல்லை வீடீயோ சரியாக இல்லை தயவு செய்து தெளிவாக போடவும் சூப்பர் idea
Amangaa
Yes
Yes
Aama ga....theleeva illa
S
Adutha Thadavai cutting Seiyum pothu oru Siria size paperla ungal patternai varainthu kaanbiyungal. Antha paperil cutting seithu kaanbithal matravarkalukum sulabamaga puriyum.
Amazing!! Please make sure you keep camera in correct position.
Okay ma ❤️
அழகான சாரி இதை வெட்டியத பார்க்க கஷ்டமாருக்கு. ஆனா தச்சப்பறம் அழகாருக்கு
Nalla azhaga irukku mam
பாப்வுக்கு மிக அழகான டிசைன் வைத்து தைத்து கொடுத்தது பார்க்க அழகாக உள்ளது
பார்டர் சூப்பர் அக்கா
Thank u ma ❤️
Romba super sis semmaya irruku😍
Thank u ma ❤️
ரொம்ப அழகாக உள்ளது அக்கா ஆனால் நின்று கொண்டு மடிப்பு மற்றும் அளவு இன்னொன்று காணொளியில் தெளிவாக கூறவும்
Superb idea mam.. Enakku purinjuduchu na enakku try panni pakiren.. But video konjam clear ah podunga mam.. Cutting konjam long la eduthu irukkalam.. Ellarukumey pureyanum illaya afhukku dhan solrenn but gud idea super 👍
சூப்பர் மேம் .
ஐடியா சூப்பர்...
Very nice dress good job
Veetil nightyaga um velliyil sellum pothi saree pol dupatta vaithu vadivamaithal innum decentaga irukkum my small suggestion
Ketta I Anga ellam answer panna matanga eastea en kelvi kekkringa
It is better to avoid synthetic material for daily wear. It causes rashes in the skin and irritation. Only cotton dresses will be comfortable.
அருமை அருமை 👌🙏
அருமை அருமை......... 👍👌
Very nice Best wishes
இதே போல தான் எனது வேணியம்மா எங்களுக்கு தைத்து கொடுத்தாங்க.. Super Aunty..❤️
Vow very nice pa.Good idia Mam.
Thank u ma ❤️
Thank u ma ❤️
நல்லா இருக்கு ஜி 👌👌
Very good job 👌 thanks
Mam really nice , will try in future nd update u
🌲🙏🌲சாரி லுக் &நைட்டி flexible/ வெளியிலும் அணியத் தோதாக..புடவையைக் திருத்தமாக தைத்துத் தருவார் களா ஃ
மிகவும் அருமையாக இருக்கிறது தோழி. மிக்க நன்றி
Very nice
Thank u ma ❤️
உங்களுக்கு cutting புரியுதா? எனக்கு ஒண்ணுமே விளங்க வில்லை
Normal ah pesina nalla erukkum, konjam pesardha mathilkama
Cutting cleara solunga mam. Super dress,
super thank you for giving this idea
Mam vy nice cutting little not clear mam. Again pl put one video if possible
Nice... My mom was Striching me the dresses for me by her sarees!! Sweet memories 😍 now my mom is no more. 🙏🙏
Thank u ma ❤️
Super mam
@@gutstailor .
@@savarirayanp5807 gñ mn
Nighty. ஒரு சுடிதார் மாதிரி தான். Full length சுடிதார். Comfortable in house
Super cutting purithu ana height 13 inch 22inch Donna format puriyala solunga mam
செம்ம சகோதரி அருமை
Thank u ma ❤️
Beautiful dress like it very much. But cross cutting chonnadu kinjam thlivaga puriavillai. Two or three timr parkiren. Puruim. Illavittall cross cutting mattum separate agga explain panna mudiym?
Very nice sister..👌👌👌
Video konjam clr ah therinja it will be better becoz sarry folding pandrathu video la capture agala
Wonderful Sister 👍💐
👍🏻You making Very beautiful dress. Appreciate to you sister👏🏻👏🏻👏🏻
Thank u ma ❤️
Stitching talent super.
Thank u ma ❤️
உங்க லெவலே வேற மேடம்
Thank u ma ❤️
Very nice super tips 👌👏💐
நல்லா இருக்கு but cutting சொல்லி கொடுத்ததும் புரியல எங்கே எப்படி மடிக்கணும் எப்படி லக்கணும் கொஞ்சம் விபரமா சொல்லி தாங்க பிளீஸ்
Thiliva solluinga super video
Please tell us the measurements, and please give clear visible video
Video clear ah illa mam but idea super👌👌👌👌
Camera konjam long le pidikkanum madam.. appothan fulla focus aagum....
In what way it is different from night dress?
நன்றி அக்கா நான் தைத்து பார்க்கிறேன்
Thanks akka i try it
Ok ma ❤️
மேம் சட்டை வைத்தேன் அதில் பின்பக்கம் சைடில் வரிவரியாக துணி சுருக்கம் வரது அது எதனால் அதை எப்படி சரிபண்ணனம். பதில் பண்ணுங்கள் நன்றி.
Semma wonderful 🎉
சூப்பர்.. 👏👏
Good idea. Nice explanation. Thankyou sister... Congratulations ❤️.
Very useful tips and nice dress 👗 👌👌👌👏👏👏👏🌺🌺🌺🌺
Thank u ma ❤️
Very very very super
Soooper sister. Very nice by Mrs. Abirami 💐💐
Thank u ma ❤️
சகோதரி சொன்னா நம்ப மாட்டீங்க...நான் டெய்லர் & Class எடுத்தேன். இதே மாதிரிதான் காட்டன் சேலையில் தைத்து போடுவேன்.உள்ளே பாதி அளவுக்கு லைனில் கொடுத்து திருப்பி விடுவேன்.அவ்வளவு ப்ரீயா இருக்கும். ஒரு auntycapt குழந்தைக்கு neck கீழே இரங்காமல் இருக்க ஒரு model தைப்பேன். நான் 20 வருட அனுபவத்தை பகிர்ந்தால் Views போக மாட்டேங்குது. நீங்கள் பகிர்ந்தது மிகவும் சந்தோஷம். குண்டா இருக்கறவங்க மடிப்பு மாத்தி போட்டு வெட்டுனா, அவங்களும் போடலாம். மிக சந்தோஷம்.👏👏👏🌹புரியும்படி தெளிவாக பகிரவும் சகோதரி. எனக்கு புரியும். புதிதாக பார்ப்பவங்களுக்கு கஷ்டம்.
Ungka video check panni pathen super ma ❤️
@@gutstailor நன்றி சகோதரி
Good attempt! But, some steps were not clear.
Superb, very nice
Markinga konjam white chok vachi mark panniruntha nalla therium mam
Very very nice mam.
Semma ....nice idea
Ithu night illa full top...aanalum nalla iruku
Super ra irukku thozhi
Thank u ma ❤️
kaanoliyai fulla kaaddunga mam cut ✂️ pannum. pothu ..
Very nice and useful mam.. Thanks
Super sister❤
Very nice mam
Very nice 👍
Super ha eruku sis❤✌
If the camera was a little far away it is easy to understand the cutting.
Supper supper sister❤
Please update video on blouse cutting and stitching