வீட்டுல தெய்வ சக்தி இருக்கான்னு தெரிஞ்சுக்கணுமா | இந்த அறிகுறிகள் இருந்தா வீட்டுல தெய்வம் இருக்கு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 พ.ย. 2021
  • #mayansenthil #மாயன்செந்தில்
    நம் வீட்டில் தெய்வ சக்தி இருக்க என்று பல பேரின் சந்தேகத்திற்கு இந்த வீடியோ பதில் சொல்லும் .இந்த அறிகுறிகள் வீட்டில் இருந்தா கண்டிப்பா உங்க வீட்டில் தெய்வ சக்தி இருக்கு.
    மேலும் விவரங்களுக்கு
    Dr MAYAN SENTHILKUMAR
    UNIQUE LIFE TUNER
    9092045441 / 044-48675770.

ความคิดเห็น • 72

  • @rajap113
    @rajap113 5 หลายเดือนก่อน

    சூப்பர் அண்ணா.. நீங்க சொன்ன அத்தனை விஷயமும் என் வீட்டிலேயே நடந்துச்சு..... நான் என்னோட குலதெய்வத்தை நினைச்சு 48 நாள் விளக்கு போட்டு அண்ணா வீட்டில... அந்த விளக்கு போட்டதுக்கு அப்புறம் தான் நீங்க சொல்ற மாதிரி தெய்வ சக்தி எல்லாம் உள்ள வந்துச்சு அண்ணா பட்டாம்பூச்சி வந்து மூன்று வாரம் என் வீட்டுக்குள்ளே இருந்துச்சு அண்ணா கெவுளி சவுண்டும் அப்பப்ப கேட்டுட்டே இருக்கும் அண்ணா. சந்தன வாசம் திருநீர் வாசம் இதெல்லாம் வீட்டுக்குள்ள அப்பப்ப வரும்.......... தெய்வத்தோட அருள் இப்பதான் பரிபூரணமா கிடைச்சிருக்கு அண்ணா... நீங்க சொன்ன அத்தனை பதிவும் ரொம்ப சரியான விஷயம்....... ரொம்ப நன்றி அண்ணா எல்லாருக்கும் முக்கியமான தகவல் இது... சூப்பர் சூப்பர்..... 🙏🙏🙏🙏🙏

  • @ponnaiahs3540
    @ponnaiahs3540 2 ปีที่แล้ว +6

    ஓம் நமசிவாய ஓம் நமோ நாராயணா ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் நமோ நாராயணா ஓம் நமசிவாய 🌄💞👍👍💞💪🙏🙏💞🌄💞👍🙏🙏🌄🌄💪🙏🙏ஓம் ஆஞ்சிநேயா போற்றிஅய்யா உண்டுஓம் கிருஷ்ணா ராதா போற்றி🙏🙏🙏🙏🙏🙏👍🌄🌄💞💞💪💪💪💪💞👍👍💞💞💞💪🌄🙏🌄💞💪💞ஓம் முருகா போற்றி💪👍🌄👍🌄🌄🙏🙏🙏👍💪💞👍🌄🌄👍🙏🌄👍💪💞💞

  • @savithrisenthil8882
    @savithrisenthil8882 2 ปีที่แล้ว +5

    காலை வணக்கம் குருவே சரணம் வாழ்க வளமுடன் செந்தில் அண்ணா குருவே போற்றி

  • @masamasa7064
    @masamasa7064 2 ปีที่แล้ว +26

    கணவரால் 18 நிம்மதி இல்லாமல் பையனுக்காக மட்டும் உயிர் வாழ்கிறேன் . என் வீட்டில் காலையில் எழுந்ததும் ஒரு சில நாட்களில் கதவை திறந்ததும் சந்தனவாசம் பத்தி வாசம் வரும்.விளக்கு ஏற்றும் போது ஒளி ஆடும் . என் அணில் காக்கா குருவி தினம் அழகா சண்டை போட்டு சாப்பிடும் . இப்போது தான் உண்மை புரிகிறது நன்றி அண்ணா

    • @karthikkathir5550
      @karthikkathir5550 2 ปีที่แล้ว

      Ungaluku 18 vayasu than agudha sister

    • @trichyaruldev
      @trichyaruldev 2 ปีที่แล้ว +1

      குருவை சந்தித்து தீட்சை பெற்று பிறவியின் சூட்சுமங்களை உணருங்கள் சகோதரி 🙏

    • @trichyaruldev
      @trichyaruldev 2 ปีที่แล้ว

      Paramporul foundation TH-cam channel parunka sis 🙏nallathe nadakum🙏

  • @user-nl6wd5mg2m
    @user-nl6wd5mg2m 2 หลายเดือนก่อน

    Hare Krishna 🌺🌺🌺🌺🌺🌺thank you ❤❤❤❤❤🌷🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @malathigovi3545
    @malathigovi3545 2 ปีที่แล้ว

    Nandrigal pala iyya
    Thanks for the special message iyya

  • @shantispark2791
    @shantispark2791 2 ปีที่แล้ว +2

    Thanks a lots for your clearance of power of god's healings..

  • @jayapalveragopal8901
    @jayapalveragopal8901 2 ปีที่แล้ว +2

    வாரம் ஒருமுறை பட்டாம்பூச்சி வீட்டிற்குள் வந்து சுற்றும். இதன் அர்த்தம் இப்போது புரிகிறது. நற்பதிவு ஐயா வணக்கம்

  • @GunaSekaran-rd4cm
    @GunaSekaran-rd4cm 2 ปีที่แล้ว +1

    👌💖Hai anna super pathivu anna, yankalugu ippadi naala pathivu tharuvatharuku thankyousomuch🙏👌💞 anna,

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 2 ปีที่แล้ว

    உங்க வீடியோ பார்த்துட்டே இருக்கனும் போல இருக்கு ஐயா வாழ்க வளமுடன் நற்பவி நற்பவி

  • @jayanthyarigasamy1955
    @jayanthyarigasamy1955 2 ปีที่แล้ว +1

    Thanks for the info. Keep it up Sir 🙏💐

  • @devarajanc4250
    @devarajanc4250 2 ปีที่แล้ว +1

    Thank you mayan sir 👋👋👋👋🍀🍀🍀🍀🌹🌹🌹🌹🌻🌻🌻🌻💐💐💐💐

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 2 ปีที่แล้ว

    Thanks valga valamudan guruji

  • @baburaaj4172
    @baburaaj4172 2 ปีที่แล้ว

    Nandrigal guruji

  • @ragineejeyshriee5018
    @ragineejeyshriee5018 2 ปีที่แล้ว

    Nandri

  • @kavithasenthil6379
    @kavithasenthil6379 2 ปีที่แล้ว +1

    S anna.100 percent true. Plz give video for more symptoms

  • @user-yc3od3ng6x
    @user-yc3od3ng6x 2 ปีที่แล้ว

    நன்றி மிக்க மகிழ்ச்சி

  • @INDRANI-jz1gp
    @INDRANI-jz1gp 2 ปีที่แล้ว

    Unmai en veetil adhigama velicham vanthathu vilakil nandri

  • @thiruroja7722
    @thiruroja7722 2 ปีที่แล้ว

    நன்றி 🙏🙏🙏

  • @vairamvairam979
    @vairamvairam979 2 ปีที่แล้ว

    Nallathu Aiya

  • @minieswaranmini9855
    @minieswaranmini9855 2 ปีที่แล้ว

    என் வீட்டில் இந்த அறிகுறி உள்ளது bro. நன்றி.

  • @bnathiyabalasubramaniyam8041
    @bnathiyabalasubramaniyam8041 2 ปีที่แล้ว

    நன்றி நன்றி சார் 🌹🌹🌹🌹🌹

  • @ainikumar691
    @ainikumar691 2 ปีที่แล้ว

    Mika nanri sir👌💕🇲🇾

  • @vp774
    @vp774 2 ปีที่แล้ว +1

    குருவே சரணம் 🙏

  • @ananthijothy2355
    @ananthijothy2355 2 ปีที่แล้ว

    Nandri sir from malaysia

  • @subashini9373
    @subashini9373 8 หลายเดือนก่อน

    S its true na vilaku ethum pothu normalatha erium but konjam neram kalichu antha vilaku pada padanu erium kathay adikathu but vilaku aadumm

  • @latharani3013
    @latharani3013 2 ปีที่แล้ว

    Tqu gi

  • @manivannanmani2410
    @manivannanmani2410 2 ปีที่แล้ว +1

    Thanks anna

  • @ranjanithiyagarajah10
    @ranjanithiyagarajah10 2 ปีที่แล้ว

    Thanz sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gopalakrishnankanchana8676
    @gopalakrishnankanchana8676 2 ปีที่แล้ว

    Hi Anna.neenga sonathu yenga veetla nadanthruku.Butterfly vilakku palli etc...Unga video ku nandri na...Palli yeppomey.poojai room la erunthutu erukum...Athuku yenna artham theriyala...?????.sollunga na....kodana kodi Nandri Narpavi prapanchathirkum ungalukum. ❤🙏

  • @sridharvijay2540
    @sridharvijay2540 2 ปีที่แล้ว

    எங்கள் வீட்டில் சந்தனம் ,மல்லிகை, விபூதி வாசனை அதிகமாக வருகின்றன

  • @apkl7887
    @apkl7887 2 ปีที่แล้ว

    En veetil adikadi pattampoochi varum aanal en amma white color vandhadhan nalladhunu solluvanga....karupu color kudadhame...
    Thavitu kuruvium varum kitchen varaikum ...

  • @kalaiyarasi8852
    @kalaiyarasi8852 2 ปีที่แล้ว +1

    Green vatukili vanthal Ena? Arutham sir🙏

  • @bharathisenthil4663
    @bharathisenthil4663 2 ปีที่แล้ว +1

    Thanks you Anna 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @sasikalarajaganapathy8577
      @sasikalarajaganapathy8577 2 ปีที่แล้ว

      எங்கள் வீட்டில் சுருட்டு வாசம் அடிக்குது. எதனால.

  • @gj58369
    @gj58369 2 ปีที่แล้ว +3

    777 VISHVANATH MAGIC BEGIN NOW🙏🤰🤱👸👩‍👧🏡

  • @gayathridevi5561
    @gayathridevi5561 2 ปีที่แล้ว

    Kaghaththirkku saappadu vaippan eppavum kagham ethu pesuthu ennai parththu pesuthu kaththuthu, enna enru puriyala, sollungja brp

  • @vijayalakshmiravichandranv6770
    @vijayalakshmiravichandranv6770 2 ปีที่แล้ว

    வணக்கம் தோழரோ தேங்காய் வாசம் தட்டான் பூச்சி வந்தது புதிய சேலை கரை கிழிந்து விட்டது முருகன் கோவிலில் வெள்ளி கிழமை அன்று 🌹🌹🌹

  • @saibalaammu6219
    @saibalaammu6219 2 ปีที่แล้ว +1

    எங்கள் வீட்டில் பல்லிகள் அடிக்கடி சத்தமிடும் சார்...

  • @rajasekarraja5807
    @rajasekarraja5807 2 ปีที่แล้ว +2

    வணக்கம் ஐயா ௭ங்கள் வீட்டில் கெவுலி சத்தம் கேட்டதே இல்லை ஐயா

  • @ainikumar691
    @ainikumar691 2 ปีที่แล้ว

    Sir....vaganatil sellumpotum.....tirunir vasanaiyai.. unartu eruken

  • @baskarrenuka6577
    @baskarrenuka6577 ปีที่แล้ว

    Poovasamirukuannapandikovilairukuravasamadikumpallisoundirukumannavituthudaigamudiyalasonnathukumahanurukupoyirukanathanalunnaisollavillaimahanvathaprakuthudaithuvilakuathalampasollydagabavaithusariyaanna

  • @soniyadilip4109
    @soniyadilip4109 ปีที่แล้ว

    எங்க வீட்டில் பல்லி னு ஒன்னு இல்லவே இல்ல இது நல்லதா கேட்டதா... ஐயா நாங்க வாடகை வீட்டில் வசித்து வரிகிறோம்..2 ஆண்டு ஆகிறது... எல்லா புஜைகளும் செய்து கொண்டு இருக்கிறேன்.. விடும் சுத்தமகா தான் வைத்து இருக்கிறேன் தயவு செய்து பதில் சொல்லுங்க ஐயா..

  • @fathimamithran
    @fathimamithran ปีที่แล้ว

    Bro appo thazham pop vasam vantha Enna artham sollunga bro

  • @gajasai6888
    @gajasai6888 2 ปีที่แล้ว

    Thank u sir...

  • @madhubala9560
    @madhubala9560 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏

  • @nanthinisubha8740
    @nanthinisubha8740 2 ปีที่แล้ว

    Engal veetil palli satham pottukittay irukkum anal nan athai ethavathu problem varumnu nenaithukkuven

  • @santhimohanasundaram35
    @santhimohanasundaram35 2 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @sarimila5030
    @sarimila5030 2 ปีที่แล้ว

    Vanakam Mayan Anna
    I'm from malaysia how to contact you anna

  • @SuryaSurya-je2cd
    @SuryaSurya-je2cd 2 ปีที่แล้ว

    Sir enga veetla niraya butterfly varum Sir

  • @lakshmipriya6013
    @lakshmipriya6013 2 ปีที่แล้ว

    🙏🌸🌺🌸🙏

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 2 ปีที่แล้ว

    Enga vetla 4 years munnadi thiru vadsna 6 time vandhuthu

  • @PraveenKumar-pi7pu
    @PraveenKumar-pi7pu 2 ปีที่แล้ว

    சார் பல்லி நிறையா இருக்குது
    ஆனா சத்தம் போடுவது இல்லை ஆனால் வாசலில் சத்தம் போடுது

  • @abiyuva5228
    @abiyuva5228 2 ปีที่แล้ว +4

    Daily பச்சை கற்பூரம் yetralama மிக நல்ல பதிவு நன்றி

    • @abiyuva5228
      @abiyuva5228 2 ปีที่แล้ว +1

      Ayya வணக்கம் இன்று எங்கள் வீட்டுக்கு butterfly வந்து உள்ளது மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @dhivab.3-190
    @dhivab.3-190 2 ปีที่แล้ว +3

    ஐயா பல்லி சொல்லவில்லை என்னசெய்ய வேண்டும்

  • @rajkumar-li7hh
    @rajkumar-li7hh 2 ปีที่แล้ว

    🔯🔯🔯🔱🔱🔱🙏🙏🙏

  • @ranilaxhmidevi2690
    @ranilaxhmidevi2690 2 ปีที่แล้ว +2

    சாமி ரூம் ல ஒரே ஒரு ஈ பூஜை நேரத்தில் வருகிறது

    • @ThamizhiAaseevagar
      @ThamizhiAaseevagar 2 ปีที่แล้ว

      ஈ வடிவில் சித்தர்கள் வருவார்கள்.

  • @nathanjeganathan4518
    @nathanjeganathan4518 2 ปีที่แล้ว

    🇲🇾🙏🙏🙏💐👍👍👍👌👌👌💐

  • @lohithkumar412
    @lohithkumar412 2 ปีที่แล้ว +3

    Pachai karpuram etralama bro

    • @renamichelle8314
      @renamichelle8314 2 ปีที่แล้ว +1

      I heard cannot burn pachai karpooram???

  • @malihas260
    @malihas260 2 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @kastouryudayakumar4327
    @kastouryudayakumar4327 2 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @mahasivaguru6381
    @mahasivaguru6381 2 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @algavitygaming8776
    @algavitygaming8776 2 ปีที่แล้ว

    🙏🙏🙏