369 || மனதில் நினைத்ததை நிறைவேற்றி கொடுக்கும் 3⃣6⃣9⃣ 💯 ரகசியம்..

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ม.ค. 2025

ความคิดเห็น • 1.2K

  • @Vikrant-gk4je
    @Vikrant-gk4je 11 หลายเดือนก่อน +58

    இந்த video வை கண்ணில் பட செய்த பிரபஞ்சத்திற்கு நன்றி🙏🏻

  • @adultmemes1558
    @adultmemes1558 5 หลายเดือนก่อน +15

    இது அற்புதமா வேலை செய்கிறது 369 கடவுளுக்கு நன்றி 🙏

  • @rajamaharaja7627
    @rajamaharaja7627 ปีที่แล้ว +25

    10 ரூபாய் நோட்டு 369எண் வரிசையில் கிடைத்தது இறைவனுக்கு நன்றி🕉️🙏

  • @saishanthinisaishanthini6418
    @saishanthinisaishanthini6418 ปีที่แล้ว +17

    நற்பவி 369. Thank you universe 🙏🙏🙏🙏🙏

  • @geethageetha-og8zz
    @geethageetha-og8zz 3 ปีที่แล้ว +19

    நேற்று தான் ..இந்த ...பதிவை பார்த்தேன் .......ஆனால் இன்று ....எனக்கு 369 என்ற எண்ணில் இருநூறு ரூபாய் கிடைத்துள்ளது ....எனக்கு யாரும் கஷ்டபடாமா அவங்க அவங்க தேவைகளை பூர்த்தி செஞ்சிக்குற அளவுக்காவது வருமானம் வர வேண்டும் ....எண்ணம் .......எல்லாம் நல்லபடியாக நடக்கும் நம்புறேன் ...தங்களின் ஆசீர்வாதம்

    • @Sadhgurusaicreations
      @Sadhgurusaicreations  3 ปีที่แล้ว +6

      வாழ்க வளமுடன்..

    • @geethageetha-og8zz
      @geethageetha-og8zz 3 ปีที่แล้ว +2

      @@Sadhgurusaicreations மிகவும் நன்றி ...அண்ணா

    • @Mahiquizworld
      @Mahiquizworld 13 วันที่ผ่านมา

      ​எனக்கு 100rs ஒரு கட்டு ல 93 notes கிடைச்சிருக்கு. ஆனா வீட்ல இருக்கிற பர்ஸ் ல வச்சுருக்கேன். day to day usage purse la daily one note carry pananuma sir??​@@Sadhgurusaicreations

  • @saranyamurugesan447
    @saranyamurugesan447 2 ปีที่แล้ว +1

    நான் இப்போது தான் பாரத்தேன் Try பண்ணிட்டு கிடைத்தால் நண்றி சொல்றேன் ஜயா

  • @SaravananSaravanan-zk3eg
    @SaravananSaravanan-zk3eg 2 ปีที่แล้ว +5

    369 enaku kedaichi vittathu sir thank you so much😊 sir

  • @theyoungbamboo3397
    @theyoungbamboo3397 9 หลายเดือนก่อน +2

    Beautiful ❤brother am going to try for health and the rest one by one🎉thank you 🤝

  • @manikandankamatchi3377
    @manikandankamatchi3377 2 ปีที่แล้ว +33

    எனக்கு இன்றைக்கு 500 ரூபா 😊கிடைத்தது 369 நம்பர் நோட்டு 😊இறைவனுக்கு கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏

  • @Kaladhiya
    @Kaladhiya ปีที่แล้ว +7

    09/09/2023...... இன்றைய நாள் சிறப்பு...369. 50 ரூபாய் பணம் கிடைத்தது நன்றிகள் கோடி சகோதரர் உங்களுக்கும் பிரபஞ்சததிற்க்கும் நன்றிகள் கோடி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💰💰💰💲💲💲🌾🌾🌾💯💯💯💐💐💐💫💫💫👍👍👍💱💱💱

    • @soundararajann4767
      @soundararajann4767 29 วันที่ผ่านมา

      03/06/2025 மிக சிறப்பாக இருக்கும். முயற்சியுங்கள்...!

  • @adhiraikumar8497
    @adhiraikumar8497 3 ปีที่แล้ว +6

    Brother today evening than itha pathina video pathutu irunthen nenga kadavul mari vanthutenga solrathuku very happy brother thank u so much

  • @shanthivenki8300
    @shanthivenki8300 ปีที่แล้ว +4

    369 kitaiththathu Thanks sir

  • @KumarKumar-uy9nb
    @KumarKumar-uy9nb 3 ปีที่แล้ว +13

    சாய் அப்பா நான் உங்களை நினைத்து 369 ஐ தொடர பொகிறேன் நான் வெற்றியடய அருள் புரியுங்கள் அப்பா

  • @ratishs1911
    @ratishs1911 ปีที่แล้ว +2

    ஐயா வணக்கம்
    நான் இந்த காணொளியை பார்த்த 2மணி நேரத்தில் 369 என அச்சடிக்கப்பட்ட 500ரூ பணம் கிடைத்து விட்டது. பிரபஞ்சம் தன் வேலையை துவங்கி விட்டது❤

  • @chandhrur71
    @chandhrur71 ปีที่แล้ว +15

    எனக்கு நல்ல வேலை கிடைச்சது நன்றி கடவுள்

  • @karunakaran5690
    @karunakaran5690 ปีที่แล้ว +2

    Enakku 369 no 20₹ note kidaithathu thanks

  • @rrroshipapa2318
    @rrroshipapa2318 3 ปีที่แล้ว +3

    Sir, yella parikaram poojai payan ullathaga iruku nanri, sila jothidar paisa kakha solluvargal, but neenga entha palan yum ethir pakama poor family makkallu kum ka kha sollurathu romba arumai, ithai pol eppovum nala visayangal share seiyavum engaluku nanri sir 🙏

  • @Chellakutty1234
    @Chellakutty1234 8 หลายเดือนก่อน +5

    Intha video vai kannil pada vaitha pirapanjathuku nandrikal

  • @kovaisaisaratha
    @kovaisaisaratha ปีที่แล้ว +7

    உங்க ஒவ்வொரு பதிவும்
    அருமை.... தெளிவு.... மக்கள் பயன்படும் வகையில் உள்ளது... கண்டிபாக எல்லோரும் பயன் படுத்துவார்கள்
    பயன் அடைவார்கள்.. தம்பி நீங்க நீண்ட ஆயுள் உடன் வாழ்க ...மக்களுக்கான
    பயனுள்ள பதிவுகள் தருக.... நன்றி .. தம்பி...

  • @bharathi3943
    @bharathi3943 2 ปีที่แล้ว +1

    வீடியோ பார்த்து முடிக்கும் முன்பு எனக்கு கிடைத்தது 369ரூபாய் நோட் மிக்கநன்றி sir 🙏🏻

  • @Cotactdivinestore1
    @Cotactdivinestore1 3 ปีที่แล้ว +93

    அண்ணா நான் எதை பற்றி நெனைக்கிறனோ அந்த விஷயம் பற்றி அடுத்த இரண்டு நாட்களில் உங்களிடம் இருந்து பதில் வருகிறது.. உங்கள் பதிவு மிக சிறப்பு அண்ணா.. 369 நம்பர் கொண்ட ரூபாய் எனக்கு 2 நாள் முன்பு கிடைத்தது .. சாமி அறையில் வைத்துள்ளேன்

    • @rrroshipapa2318
      @rrroshipapa2318 3 ปีที่แล้ว

      Sir unga positive 369 kidai chada soneenga tq, but chinna dout 369 small bit paper write panalama illa eppadi write pannanum, vaikanum self la, next one daily write pani paper change panna numa, solunga sir

    • @Cotactdivinestore1
      @Cotactdivinestore1 3 ปีที่แล้ว +5

      @@rrroshipapa2318 apdiyum panalam mam.. but currency note kedaicha atha samy kita vachu punugu thadavi unga cash box la vachukonga mam...

    • @rrroshipapa2318
      @rrroshipapa2318 3 ปีที่แล้ว +1

      @@Cotactdivinestore1 tq sir

    • @theepapiratheepan4537
      @theepapiratheepan4537 3 ปีที่แล้ว

      Kristina Mahadevan

    • @umasai2529
      @umasai2529 3 ปีที่แล้ว +1

      Super Palanivel Rajan.. 👌👌Vazthukal.. 👍👍

  • @VENUSARUN
    @VENUSARUN 2 ปีที่แล้ว +9

    நன்றி நல்லது நடக்கட்டும் அனைவருக்கும்

  • @velurenu0903
    @velurenu0903 23 ชั่วโมงที่ผ่านมา

    நற்பவி ❤ thank u universe ❤

  • @mareeswaran5181
    @mareeswaran5181 2 ปีที่แล้ว +7

    பிரபஞ்ச பேராற்றல் மிக்க நன்றி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி.....

  • @skloptics
    @skloptics 11 หลายเดือนก่อน +1

    Ur motivation in uplifting us boosts the level of India & other countries. May god bless u & ur family forever.

  • @sumathyruban1203
    @sumathyruban1203 2 ปีที่แล้ว +32

    அண்ணா நிச்சயமாக உண்மை. நான் நினைத்த காரியம் எந்தத் தடையும் இல்லாமல் நடந்தது.

    • @021_dhanishbabu.v8
      @021_dhanishbabu.v8 2 ปีที่แล้ว +1

      Epdi nu solluga bro

    • @rameshrasheetha
      @rameshrasheetha 2 ปีที่แล้ว +2

      @@021_dhanishbabu.v8 ரகசியம் சொல்ல கூடாது

    • @s.madhavan048
      @s.madhavan048 2 ปีที่แล้ว +1

      Bro உண்மையாலுமே சொல்றீங்க

    • @sumathyruban1203
      @sumathyruban1203 ปีที่แล้ว +3

      எனக்கு வேலை கிடைக்கனும் என்று எழுதினேன் எதிர் பாராத கம்பனியில் வேலை கிடைத்தது, எனது அண்ணனின் திருமணம் தடைப்பட்டு நின்றது நின்ற திருமணம் 6மாசத்தில் நடந்து முடிந்தது. மிக்க நன்றி அண்ணா.

  • @pr.shridhar6434
    @pr.shridhar6434 2 ปีที่แล้ว +1

    Tq so much sir today also i got a100 rupee ending with 369

  • @sapadalamvangasriharimess8286
    @sapadalamvangasriharimess8286 2 ปีที่แล้ว +3

    சிவாய நம செந்தில் அண்ணா ஆச்சர்யம் நான் செய்து பார்த்தேன் அண்ணா உண்மை நன்றி அண்ணா

    • @VickyVicky-ik8ku
      @VickyVicky-ik8ku 5 หลายเดือนก่อน

      நீங்கள் எழுதி வைத்து என்ன நடந்தது என்று சொல்லமுடியுமா சகோ

  • @Sathya123-f5o
    @Sathya123-f5o 16 วันที่ผ่านมา +1

    Enkita500note uladhu thanks univarse

  • @kalpanakalpana-qv1kl
    @kalpanakalpana-qv1kl 2 ปีที่แล้ว +28

    369- எனக்கு அரசு வேலை இந்த வருடம் கிடைக்க வேண்டும்..

  • @kovaisaisaratha
    @kovaisaisaratha ปีที่แล้ว +1

    எங்களுக்கும் 10 ரூ நோட்டில் 369 எண் கிடைத்தது . பிரபஞ்சத்திற்கு நன்றி...கோவை சாரதா

  • @ayansarunkumar4463
    @ayansarunkumar4463 3 ปีที่แล้ว +116

    ஓம் சர்வ சத்குரு ஸ்ரீரடி ஸ்ரீ சாய் அப்பாவின் பொற்பாதங்களே போற்றி போற்றி போற்றி 🙏

  • @VijayVijay-t5q
    @VijayVijay-t5q 3 หลายเดือนก่อน +2

    Thanks irnru 2000 lottery adithathu

  • @devikaseenu72
    @devikaseenu72 2 ปีที่แล้ว +154

    எனக்கு ஒரு மாதம் கடந்து 369 பத்து ரூபாய் நோட்டு கிடைத்துள்ளது பிரபஞ்சத்திற்கு மிக்க நன்றி

  • @santhanakumarsanthanakumar2124
    @santhanakumarsanthanakumar2124 9 วันที่ผ่านมา +1

    பிரபஞ்சத்திற்கு கோடாணகோடி நன்றி❤❤❤❤❤❤❤

  • @ரமேஷ்குமார்வி
    @ரமேஷ்குமார்வி 3 ปีที่แล้ว +6

    இப்போது நான் பார்த்தேன் நன்றி

  • @susilaharidasan2488
    @susilaharidasan2488 ปีที่แล้ว +2

    I have 369 note and end with my phone Number. Thank you.

  • @mahalakshmiraji6495
    @mahalakshmiraji6495 ปีที่แล้ว +7

    அய்யா வணக்கம் நானும் எழுதுகிறேன் 369 நன்றி வாழ்க வளமுடன்

  • @abiashvanth5023
    @abiashvanth5023 5 หลายเดือนก่อน +1

    Inthe video pathutu enaku 369 number la note kidaikala disappointment achu. But after one and half month i got it 10 rupee note. I am really happy. Thank you sir

  • @VijayaKumar-sb2yb
    @VijayaKumar-sb2yb 2 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு சகோதரா.

  • @K.S.suthan
    @K.S.suthan 3 วันที่ผ่านมา

    பிரபஞ்சத்திற்கு நன்றி ❤🎉

  • @sabithakumari4963
    @sabithakumari4963 3 ปีที่แล้ว +4

    Miga arumaiyana padhivu. Nanrigal kodi sir.

  • @banumathianand2139
    @banumathianand2139 5 หลายเดือนก่อน

    En uravinar ennidam nallapadiyaga pesa vendum en chithi chithapa avarkalin mahalgal aagiyoor pesa vendum 369 பிரபஞ்சத்திற்கு நன்றி ❤

  • @poornipoorni674
    @poornipoorni674 3 ปีที่แล้ว +5

    சூப்பர் அண்ணா நானும் செய்து பார்க்கிறேன் 🙏🙏🙏🙏🙏

    • @mynamyna7602
      @mynamyna7602 2 ปีที่แล้ว

      வணக்கம்

  • @arulkumar1237
    @arulkumar1237 3 ปีที่แล้ว +2

    வணக்கம் சார் எல்லோரும் சொல்வதைவிட தெளிவாக சொன்னீர்கள் நன்றி நற்பவி நற்பவி நற்பவி வாழ்க வளமுடன்

  • @srivithyashan2167
    @srivithyashan2167 2 ปีที่แล้ว +4

    Daughter 3, Mother 6, son 9🔥🇱🇰

  • @yasomaha4980
    @yasomaha4980 3 หลายเดือนก่อน

    Nanum try pannittu irukken..yellorum pray pannikonga nadakanum nu ❤

  • @janajana8507
    @janajana8507 3 ปีที่แล้ว +4

    கோடி ருபாய் இழந்தது மனது ninmathi illama மானம் கெட்டு kevalama irukkiran 😭. கடன் தொல்லை, மன அழுத்தம், எவ்வளவு சீக்கிரம் சாவு ம‌ட்டு‌ம் வரும் என்று கூறுங்கள். மானம், மரியாதை, கெளரவம் இழந்தது, இந்த நிமிஷம் வரை சாப்பிட முடியாமல் தூக்கம் இல்லாமல் நடை பிணமாக இருப்பதற்கு பதிலாக, தயவுசெய்து உடனடியாக இறந்து போக நல்ல விஷம் name sari சொல்லுங்கள் sir. 🙏🙏🙏😭😭 இனியும் இழக்க எதுகுமே இல்லை. இனியும் வாழ்ந்து எந்த பிரயோசனமும் இல்லை, எந்த நல்லதும் நடக்க போவதும் இல்லை.
    உண்மையாகத் தான் கேட்கின்றேன்.
    இனியும் என் life நல்லது நடக்கும் என்று நம்பிக்கை இல்லை. வெறுத்து விட்டது. இதற்க்கு மேல் வாழ்ந்து எ‌னியும் ஒண்டும் இல்லை. தயவு செய்து நல்ல விஷம் name சொல்லுங்கள். 🙏 எனக்கு மட்டுமே தெரியும் எ‌ன்னுடைய வலியும் வேதனையும்.

    • @Sadhgurusaicreations
      @Sadhgurusaicreations  3 ปีที่แล้ว +4

      விரைவில் நல்லது நடக்கும்., கொஞ்சம் பொறுமையோடு, இறைபக்தியும் இருந்தால் எல்லாம் நல்லவிதமாக மாறும்.

    • @hemaradhakrishnan1313
      @hemaradhakrishnan1313 ปีที่แล้ว +2

      Bro ..how are you now? ...by god grace நீங்க நல்லா இருபிங்க nu naburen🙏

    • @avakaazmarketer1657
      @avakaazmarketer1657 7 หลายเดือนก่อน

      Free copy

  • @abiramisbk
    @abiramisbk ปีที่แล้ว +1

    Thank you anna.. ketathu kidaithathu... Thank u universe...🙏

  • @jeevanadhama501
    @jeevanadhama501 ปีที่แล้ว +9

    ஐநூருபாய் 369 கிடைத்து என்ன நன்மை வாழ்கவளமுடன் 🙏🙏🙏👍👍👍

  • @MuthuzhaguMuthuzhagu
    @MuthuzhaguMuthuzhagu 3 หลายเดือนก่อน +2

    நன்றி யுனிவர்ஸ் 369

  • @jayalakshmigokul9042
    @jayalakshmigokul9042 หลายเดือนก่อน +1

    369 enku en magan Praveen Kumar ku Nala job kidaikanum thank you universe

  • @sudham7916
    @sudham7916 3 ปีที่แล้ว +49

    I have tried the same. It works. I could see the positive energy and the things are moving towards the goal that i have written in triangle.thanks

    • @s.harish1059
      @s.harish1059 3 ปีที่แล้ว +1

      Really

    • @c.aishwarya4800
      @c.aishwarya4800 3 ปีที่แล้ว +1

      Is this really happening

    • @keerthibillionaire
      @keerthibillionaire 3 ปีที่แล้ว +1

      Can u guide me, is it we draw the triangle then below I write the goals ?

    • @stalindhaya6102
      @stalindhaya6102 3 ปีที่แล้ว +2

      Can you guide me

    • @sravi2287
      @sravi2287 2 ปีที่แล้ว

      நன்றி சார்

  • @VarnikhasreeSree
    @VarnikhasreeSree 3 หลายเดือนก่อน

    இறைவனுக்கு மிக்க நன்றி. உங்களுக்கும் மிக்க நன்றி ❤

  • @bhuvaneswarivenkatachalam3843
    @bhuvaneswarivenkatachalam3843 3 ปีที่แล้ว +53

    Thank you universe for every thing happening in my life and I'm so blessed and I'm so grateful

    • @karunaimogandas6998
      @karunaimogandas6998 3 ปีที่แล้ว +2

      நன்றி நன்றி நன்றி

    • @chitrachandran6678
      @chitrachandran6678 2 ปีที่แล้ว +1

      ரொம்ப நன்றி ரொம்ப

  • @saravananSaravanan-yt6eo
    @saravananSaravanan-yt6eo หลายเดือนก่อน +1

    369❤❤❤❤❤ பிரபஞ்சத்துக்கு நன்றி

  • @hemamalini6433
    @hemamalini6433 3 ปีที่แล้ว +62

    369 en vazhvil athisayam arputham nadathugirthu kodana nanri

    • @muthulakshmiadhi371
      @muthulakshmiadhi371 3 ปีที่แล้ว +3

      Tq very much sir

    • @saranyaramesh2765
      @saranyaramesh2765 3 ปีที่แล้ว

      Hema malini. Sis yapdi pannega koinjo soluinga sis

    • @hemamalini6433
      @hemamalini6433 3 ปีที่แล้ว +4

      @@saranyaramesh2765 mam ungaluku theviyanatha morning 3 times, evng 6 times, night 9 time ezhuthunga

    • @saranyaramesh2765
      @saranyaramesh2765 3 ปีที่แล้ว +2

      @@hemamalini6433 thank u sis

    • @ananthavallir3969
      @ananthavallir3969 3 ปีที่แล้ว

      Eththanai nal eluthuninka

  • @மு.சசிகுமார்
    @மு.சசிகுமார் 2 ปีที่แล้ว +1

    Brother i got 500 rupees 369 end number I'm so happy

  • @savithrichinnaraju8169
    @savithrichinnaraju8169 3 ปีที่แล้ว +3

    ஆயரங்கோடி நன்றி🙏💕 கள் சார்

  • @subhakanthan5187
    @subhakanthan5187 ปีที่แล้ว +1

    எனக்கு ஒரு மாதம் கடந்து 369 பத்து ரூபாய் நோட்டு கிடைத்த உள்ளது பிரபஞ்சத்திற்கு மிக்க நன்றி

  • @mboopathi6263
    @mboopathi6263 ปีที่แล้ว +2

    Thanks you universe I am blessed

  • @mariyajayanthiarockiadass4514
    @mariyajayanthiarockiadass4514 2 หลายเดือนก่อน +2

    சூப்பர் thankyoubro

  • @crafts4fans421
    @crafts4fans421 3 ปีที่แล้ว +13

    உங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ஐயா🙏🏻🙏🏻🙏🏻

  • @user-rc4jx8qr1s
    @user-rc4jx8qr1s หลายเดือนก่อน

    Enaku nadadadu 10 days minadan eludi vachen mikja nandri thank u vary much

  • @sowmyamohan279
    @sowmyamohan279 3 ปีที่แล้ว +37

    Actor mammootty's all car numbers are 369. The greatest eg: of how 369 does wonders in life.👍

  • @skHibiscus
    @skHibiscus ปีที่แล้ว +1

    Amadhiya azhagaa pesireenga. Prayers for you.

  • @ShanthiShanthi-nq8qh
    @ShanthiShanthi-nq8qh 9 หลายเดือนก่อน +2

    369 yenaku intha varsham kulanthai bakiyam kidaikanum,govt velai kidaikanum,yen purusan kudi pazhakathilirunthu thirunthi yen kooda santhosama vazhanum🙏🙏🙏

  • @rameshb6557
    @rameshb6557 3 ปีที่แล้ว +3

    OK thank you sir pudu mony amount number follow panra sir

  • @ValarMathi-s6p
    @ValarMathi-s6p 16 นาทีที่ผ่านมา

    அண்ணா வணக்கம் நான் ரேகா முரளி ரொம்ப நன்றிங்க அண்ணா

  • @gusha4624
    @gusha4624 2 ปีที่แล้ว +4

    Sadhguru.sao
    .ungal..vedio..enakku.migaum..pidikkum.enakku.pidithanember.kuda..369.dhan.
    .
    .

  • @omsairam9116
    @omsairam9116 ปีที่แล้ว +1

    😇enkita 999..111.77.555.entha numr la Rs..keytachuruku..rompa happy ya feel panre.Anbu Thambi ku nanri🙏🏻 Om narpavi 🙏🏻🙏🏻

  • @karunakaran5690
    @karunakaran5690 ปีที่แล้ว

    Meendum ₹10 369note kidaithathu thanks for univers

  • @anitha3571
    @anitha3571 7 หลายเดือนก่อน +3

    நான் பிறம்பஞ்சத்தில் கோடி ஸ் வரி..

  • @murugananthamselvam2587
    @murugananthamselvam2587 5 หลายเดือนก่อน

    இன்று எனக்கு 500 ரூபாய் நோட்டு 369 நம்பர் கிடைத்துள்ளது .....மிக்க நன்றி பிரபஞ்சத்திற்கு

  • @vasanthabalaji4648
    @vasanthabalaji4648 3 ปีที่แล้ว +9

    Thanks. All God's blessings you my brother

  • @sumathisumathi446
    @sumathisumathi446 ปีที่แล้ว

    Thank you sir i like your all video.
    I got it deep sleep after following your oil apply in food . Thanks lot bro
    Pray God good health band stay healthy and wealthy

  • @sudharsangp
    @sudharsangp ปีที่แล้ว +4

    It worked for me! Thank you sir ❤

    • @Sadhgurusaicreations
      @Sadhgurusaicreations  ปีที่แล้ว

      You're welcome!

    • @Rajaram_0000
      @Rajaram_0000 ปีที่แล้ว

      How many days it takes time ji ?

    • @sudharsangp
      @sudharsangp ปีที่แล้ว

      Depends upon your wish, surely it has the power to fulfill your wish soon that I can say

  • @velmuruganvelmurugan2023
    @velmuruganvelmurugan2023 ปีที่แล้ว +2

    369 எனக்கு பணம் வேண்டும் பிரபஞ்சம் அருள் தரவேண்டும்

  • @celangovan5967
    @celangovan5967 3 ปีที่แล้ว +3

    NARPAVI Dr. THANK YOU UNIVERSE."369"

  • @Ammu-h2i
    @Ammu-h2i 10 หลายเดือนก่อน +1

    Om sai Ram Appa Nandrai Appa 369 En kanavara yekitta pesaum yekuda sernthu valzum Appa

  • @chinnatirupathibairavar4732
    @chinnatirupathibairavar4732 3 ปีที่แล้ว +5

    அருமை.நன்றிகள்

  • @Happyou749
    @Happyou749 ปีที่แล้ว +1

    Thank u very much anna and I do and pain relief 😌 bcoz game's playing with love and blocked him from me and waiting for him and crying 😢😢😢and unblock and I will tell u first anna

  • @krishnakumarikpkozhikottup6841
    @krishnakumarikpkozhikottup6841 3 ปีที่แล้ว +19

    Very informative, thank u anna,God bless u and ur family!

    • @LeemaroseLeemarose
      @LeemaroseLeemarose 3 ปีที่แล้ว

      Sir ithai Nan muthan muthal seigiren
      Enaku nadakum

  • @vasvas8561
    @vasvas8561 หลายเดือนก่อน +1

    நன்றி அண்ணா

  • @tmahalakashmi5133
    @tmahalakashmi5133 3 ปีที่แล้ว +5

    Sir 8 is very very important for my life mostly any work for my life its better or good thanks

  • @gowrisankari4102
    @gowrisankari4102 หลายเดือนก่อน

    hi sir intha number pathi ipo than pakuren kandipa try panren sir

  • @m.divyashree9811
    @m.divyashree9811 3 ปีที่แล้ว +13

    Happy Monday sir.... I want my father to get cured... I will use this number for him... thank you so much sir

  • @chellamayil_keerti687
    @chellamayil_keerti687 2 ปีที่แล้ว +4

    மதிப்பிற்குரிய அண்ணா
    வணக்கம் ருபாய் நோட்டு 369 உண்மை

  • @RJAGADISH-k9g
    @RJAGADISH-k9g 9 หลายเดือนก่อน +1

    Mikka nandri brother Vaazga Valamudan

  • @srk8360
    @srk8360 ปีที่แล้ว +8

    ஓம் நமசிவாய 🙏💐💐💐💐💐 நன்றி

  • @aknmaster369
    @aknmaster369 6 หลายเดือนก่อน +1

    Super.sir kandipa sir 💯

  • @ishvararameti8007
    @ishvararameti8007 2 ปีที่แล้ว +4

    Thank You for your Great Work

  • @Saras-fv5fk
    @Saras-fv5fk ปีที่แล้ว

    Nantri Anna....yenaku 6 mathathirku munbu sacothari oruthy sonna..369 nootu irunthal yeduthu vai yentru...appothu ithu palan teriyathu...aanal intru nigkal sonnathum palankal terinthathu......yen kadan prachanailil irunthu na konja konjama meendu varuhiren intha 369 nootal.....intru marubadiyum oru 500 rupaai nootu kidaithathu....kodi nantrigal Anna...

  • @lalithabalakrishnan1081
    @lalithabalakrishnan1081 2 ปีที่แล้ว +3

    Thanks for sharing this wonderful information

  • @kavinmass3039
    @kavinmass3039 2 ปีที่แล้ว +1

    Nanri nanri nanri nanri nanri nanri nanri nanri nanri nanri nanri nanri kuru ....m

  • @priyamohan3834
    @priyamohan3834 2 ปีที่แล้ว +4

    Sir neenga sonna maari enaku oru 369 number 100 rs note la enaku today kedachudhu sir. Really angle guide and supporting is mirracle sir. I really proud to ur speech and good possitive vibes. Thk u for ur vedioes

  • @tharuntharun3077
    @tharuntharun3077 2 ปีที่แล้ว +3

    நன்றி சாய் அப்பா

  • @padmanabanvenugopal1985
    @padmanabanvenugopal1985 2 ปีที่แล้ว +1

    I got this note after 9 months

  • @choolaimedudude6284
    @choolaimedudude6284 2 ปีที่แล้ว +6

    Thanks for sharing this detail Sir 🙏.

  • @sujantheja9110
    @sujantheja9110 3 ปีที่แล้ว +1

    ஐயா உங்களுடைய கருத்துகள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. எங்கள் வீட்டில் அடிக்கடி நகை காணாமல் போய் விட்டது. நாங்கள் கூட்டுக் குடும்பமாக உள்ளோம். இதனால் குடும்பத்தில் நிறைய பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது நகையை கண்டுபிடிக்க ஏதேனும் பரிகாரம் உள்ளதா தயவுகூர்ந்து பிரச்சனைக்கு தீர்வு சொல்லுங்கள் ஐயா எங்கள் குடும்பம் மீண்டும் பழைய சந்தோஷமாக இருக்க வேண்டும். நகை எடுத்தவர்களை கண்டுபிடிக்க முடியுமா