எனக்கு மிகவும் பிடித்த தக்காளி குழம்பு.நான் கோயமுத்தூர் பிரேமநாதன்.. சரசுவதி அம்மாள் அவர்களுக்கு நன்றி 👌🤝🤝👏 கொங்கு நாட்டு உணவு வகைகள் உடம்புக்கு நல்லது... நன்றி நன்றி தீனா..
My Father cooking so special and tasty.....antha taste la yarum saptruka matanga....nature ha healthy ha taste ha seivanga..enga father oda thakali kuzhambu so tasty ha irukum😋we also erode people..
This is not only in coimbatore...but all kongu people will do this kolambu ...we kongu people live in Karnataka also do this thakkali kolabu for idly n dosa... even here kannada people also like this very much.. thank you sarasuma for showing our authentic thakkli kolambu❤🙏🏻
V purchased that type of small size stone in 2011; till date v r using. V never use mixi for grinding. Worth keeping it. V can play with consistency 🎉❤
Thank you for sharing this recipe. This channel always gives ingredients with measurements in the description box. Easy to follow. Thank you so much for your service. .
திருவிழா தினங்கள் போல மனமெல்லாம் மகிழ்வின் மலர்ச்சிகள் மலர் போலவே தீனா சகோ உங்கள் பயணத்தின் வழி வரும் நிச காட்சிகளின் வழி மனதையை ரம்மியபடுத்துவதால்... உங்கள் தேடல், தேர்வு, காட்சிபடுத்தல், என்ற ஒவ்வொன்றிலும் உண்மை உட்கார்ந்து ரசித்து நிறைவை பேசுகிறது எங்கள் வரை...புகைபட அளுமைகளையும் எடிட்டிங் திறமையாளர்களையும் திட்டமிட்டு சரிவர காணோளியை கொண்டுவரும் நம்ம ஜீலி சிஸ்டர் அவர்களையும் பாராட்டி ஒரு உலக பூக்களாலான மலர்கொத்தும் வாழ்த்து பூங்கொத்தும் என் சார்பில்...ஆம் இந்த சேனலுக்கு பணிபுரியுமனைவருவமே அவரவர் பணிகளை மிக மிக நிறைவாக செய்திருப்பதை பார்க்கும் ஒவ்வொரு நொடியும் விழிகளாலும் மனங்களாலும் உணரமுடியும்... சரசுங்க மா...நீங்க வெறும் ரசம் வைத்தாலும் ஊரே மணக்கும்..உங்கள் கைபக்குவமும் சமையல் கலையும் ஈடுபாடும் அப்படிபட்டவை... சமையல் சரஸ்வதி மா செய்த தக்காளி குழம்பு தீனா சார் சொல்வதை போலவே மிக சிறப்புங்க மா..இன்னும் நிறைய செய்யுங்கள் காத்திருக்கிறோம்... நல்லமனங்களும் சிறப்பு கலைஞர்களும் சந்திக்கும் இடம் சாதனைகளை நிறைவாக நிகழ்த்தும் .. இருவரும் வாழ்க மகிழ்வுடன்...தீனா சகோ உங்கள் பயணம் தொடரட்டும் எங்களை பயணிக்காமலே பயணிக்க வைக்க...நன்றிகள்..
நாங்கள் காரம் தேவை என்றால் வரமிளகாய் அரைக்க வதக்கும் போது வரமிளகாய் சேர்த்து வதக்கி விடுவோம் சின்ன வெங்காயம் தான் சுவை அதிகமாக இருக்கும் தாளிக்க சின்ன வெங்காயம் தட்டி போட்டு சேர்த்து வதக்குவோம் இன்னும் சுவை அதிகமாக இருக்கும் ❤
தீனா சார் ஏன் செக்கு எண்ணெய் பயன்படுத்தி செய்யலாமே?குறிப்பிட்ட ஒரு ப்ராண்டுக்கு விளம்பரம் செய்வது நல்லதா?முடிந்தளவுக்கு உள்ளூர் பொருட்களுக்கு ஆதரவு கொடுங்க.
Exactly we made same recipe in our home my grandma teach me this way when i was 15 now i am married my hubby my in laws my kids addicted to this thakkali kolambu especially idly and dosa will be super combination for this kolambu
This is my hometown anna.. Happy to see karur is getting recognised.. kongu style la many variety dishes iruku athula best na intha thakkali kulambu.. Try more recipes ❤️🤩
Deena sir ella oorukkum poringa, recipies neriya podiringa, very nice host, clearing all doubts for the sake of viewers, even the beginners can follow, being a chef u know many things but u r being so humble in learning from your guest cooks. Neenga entha ooru sir.
எங்கள் ஊருக்கும் எங்கள் வீட்டிற்கும் வந்து எங்கள் தக்காளி குழம்பை வீடியோவில் காட்டிய விதம் அருமை அருமைங்க தீனா.உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் 💐
Nandri amma 🙏
Yes... Very nice🎉
Kongu region people are known for their respect & hospitality. You would have felt, Chef.
சூப்பர் மா, 😍
அருமைசகோதரி.உங்கள்தக்காளிகுழம்பு
எனக்கு மிகவும் பிடித்த தக்காளி குழம்பு.நான் கோயமுத்தூர் பிரேமநாதன்.. சரசுவதி அம்மாள் அவர்களுக்கு நன்றி 👌🤝🤝👏 கொங்கு நாட்டு உணவு வகைகள் உடம்புக்கு நல்லது... நன்றி நன்றி தீனா..
எங்க ஊரு ஃபேமஸ் தக்காளி கொழம்புங்க......❤
அண்ணா இந்த ரெசிபியத்தான் ரொம்ப நாளா எதிர்பார்த்தேன் மிக்க நன்றி
சூப்பர் சார் எங்க கோயம்பத்தூர் தக்காளி குழம்பு
👍👌நானும் இப்படித்தான் செய்வேன்.நன்றி🎉
இதை நான் செய்து மிகவும் ரொம்ப சூப்பரா இருந்தது எங்கள் விட்டில் அணைவரும்விரும்பி சாப்பிட்டார்கள் ரொம்ப நன்றி அண்ணா
Kongu nattu samayalae thani rusi than...athilum sarasu amma vin kai vannathil arumai arumai......
This is one of my favorite greavy.
இந்த குழம்பில் முக்கி எடுத்து சுட சுட அசால்ட்டா 10-12 ஓல்டு ஸ்டைல் இட்லி சாப்பிடலாம்😀
😅
I tried this recipe taste vera level. Ellarum try pannunga semma taste 😊😊avanga solra mari apdiye pannunga super ah irukum😊😊
அருமை.இதேபோல் நல்ல சுவையுடன் மோர் குழம்பு செய்து காட்டுங்கள்..
இனிய வணக்கம் அண்ணா அம்மா அருமை அருமை தக்காளி குழம்பு சூப்பர்
Wow Vera level na ippo adikkadi seiren❤❤❤ thank you Amma and dhina bro🙏
Super unga videos pathu nalla samaikira ovonu puriyamari sollitharinga
Hi Bro,
I'm Tiruchengode... Enga ooru Kongu Special Thakkali Kulambu My Amma vum ipdi than bro veippaanga rice and idli, dosa ku super ah irukkum💯🔥💯
My Father cooking so special and tasty.....antha taste la yarum saptruka matanga....nature ha healthy ha taste ha seivanga..enga father oda thakali kuzhambu so tasty ha irukum😋we also erode people..
This is not only in coimbatore...but all kongu people will do this kolambu ...we kongu people live in Karnataka also do this thakkali kolabu for idly n dosa... even here kannada people also like this very much.. thank you sarasuma for showing our authentic thakkli kolambu❤🙏🏻
Instead of eating two idly v add two extra idly & consume 8n outhouse in Bengaluru ❤🎉
Excellent thakali kuzhanbu. Thanks to both Sarasu amma and Dheena Sir🎉
Na yeppadi than vaipen dosaikum super ah irukum antha Amma satham idly nu solranga 😊
Sri ninga rachichu saptu solravetham athuum sarasu samayal antha podi rombasuvai kudukum Nan ean sollranna athuthan nanum use panran romba suvaiya irukum seammmma sir romba pearumaya iruku ninga karur vanthu unga channel ku eanga test pathi ninga sollrathu excellent 👍
நாங்களும் செக்கில்தான்ஆட்டுவோம்👩🌾👨🌾👩🍳👨🍳
Eanga ooru special ❤❤❤
இன்று இந்த குழம்பு செய்தேன் சூப்பர்
This kongu nadu special idly and dosa combination but miss my negative foods
Deena Thambi engal karurukku vanthu engal thakkali kulambai suvai tharkku makilchi Nandrikal
Your tender approach towards the viewers is so soft as this idali ( thakali Kulambu dish program)
V purchased that type of small size stone in 2011; till date v r using. V never use mixi for grinding. Worth keeping it. V can play with consistency 🎉❤
Good 👍
Sir, in mixi the items are cut into fine powder, where as, stone grinding it extracts juice & oil contents in the items, if any.
Chef. Deena soft ah pesugiraar.
இனி எப்ப எங்க கோவைக்கு வரப் போறீங்க brother
மிகவும் அருமையாக இருக்கின்றது. நன்றி.
This is our coimbatore special thakali kulambu thank you Sarasu akka❤
Thank you for sharing this recipe. This channel always gives ingredients with measurements in the description box. Easy to follow. Thank you so much for your service. .
Hi,iam from erode,very tasty best for idly and dosai .weekly once i did.this gravy gives nonveg taste❤❤❤
இந்த குளம்பு வாரம் இருமுறை செய்வோம். தோசை, இட்லிக்கு மிகவும் சுவையாக இருக்கும்.கொங்கு சைட் ஸ்பெஷல் குழம்பு.
திருவிழா தினங்கள் போல மனமெல்லாம் மகிழ்வின் மலர்ச்சிகள் மலர் போலவே தீனா சகோ உங்கள் பயணத்தின் வழி வரும் நிச காட்சிகளின் வழி மனதையை ரம்மியபடுத்துவதால்...
உங்கள் தேடல், தேர்வு, காட்சிபடுத்தல், என்ற ஒவ்வொன்றிலும் உண்மை உட்கார்ந்து ரசித்து நிறைவை பேசுகிறது எங்கள் வரை...புகைபட அளுமைகளையும்
எடிட்டிங் திறமையாளர்களையும் திட்டமிட்டு சரிவர காணோளியை கொண்டுவரும் நம்ம ஜீலி சிஸ்டர் அவர்களையும் பாராட்டி ஒரு உலக பூக்களாலான மலர்கொத்தும் வாழ்த்து பூங்கொத்தும் என் சார்பில்...ஆம் இந்த சேனலுக்கு பணிபுரியுமனைவருவமே அவரவர் பணிகளை மிக மிக நிறைவாக செய்திருப்பதை பார்க்கும் ஒவ்வொரு நொடியும் விழிகளாலும் மனங்களாலும் உணரமுடியும்...
சரசுங்க மா...நீங்க வெறும் ரசம் வைத்தாலும் ஊரே மணக்கும்..உங்கள் கைபக்குவமும் சமையல் கலையும் ஈடுபாடும் அப்படிபட்டவை...
சமையல் சரஸ்வதி மா செய்த தக்காளி குழம்பு தீனா சார் சொல்வதை போலவே மிக சிறப்புங்க மா..இன்னும் நிறைய செய்யுங்கள் காத்திருக்கிறோம்...
நல்லமனங்களும் சிறப்பு கலைஞர்களும் சந்திக்கும் இடம் சாதனைகளை நிறைவாக நிகழ்த்தும் ..
இருவரும் வாழ்க மகிழ்வுடன்...தீனா சகோ உங்கள் பயணம் தொடரட்டும் எங்களை பயணிக்காமலே பயணிக்க வைக்க...நன்றிகள்..
I tried it now with chicken masala .
Awesome
Kuda Coconut chutney vechu saaptu parunga ultimate aa irukkum 🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤
Our Kongu Thakaali Kulambu is very special . It is served in all functions .
EXCELLENT TAMOTA KUZHAMBHU
THANK YOU DEENA BROTHER
Anna you sit-down in kitchen table ah super vera level ❤❤❤
Sarasu ma you r a fantastic lady,i met you in eluthingal seer
தோசைக்கு நான் செய்வேன் செமையா இருக்கும்
My favourite dish,thanks to both Sarasu madam and dheena sir😍
Arumaiyana pathivu brother👌supper👌
Enga ooru dish. Naanga ippadithan seivom
Tomato kurma tastes very well, we have prepared so many times thanks chef dheena
Thank you very much chef Deena sir thank you very much madam for your excellent recipe preparation.
நாங்கள் காரம் தேவை என்றால் வரமிளகாய் அரைக்க வதக்கும் போது வரமிளகாய் சேர்த்து வதக்கி விடுவோம்
சின்ன வெங்காயம் தான் சுவை அதிகமாக இருக்கும்
தாளிக்க சின்ன வெங்காயம் தட்டி போட்டு சேர்த்து வதக்குவோம் இன்னும் சுவை அதிகமாக இருக்கும் ❤
தீனா சார் ஏன் செக்கு எண்ணெய் பயன்படுத்தி செய்யலாமே?குறிப்பிட்ட ஒரு ப்ராண்டுக்கு விளம்பரம் செய்வது நல்லதா?முடிந்தளவுக்கு உள்ளூர் பொருட்களுக்கு ஆதரவு கொடுங்க.
Exactly we made same recipe in our home my grandma teach me this way when i was 15 now i am married my hubby my in laws my kids addicted to this thakkali kolambu especially idly and dosa will be super combination for this kolambu
This is my hometown anna.. Happy to see karur is getting recognised.. kongu style la many variety dishes iruku athula best na intha thakkali kulambu.. Try more recipes ❤️🤩
My all time favorite, perfect home food. it goes well with dosa, idli and rice. Sometimes my mom add boiled potoato also in this.
Chef Deena
You are so wonderful.
You are down to earth
தக்காளி குழம்பு சூப்பர் தம்பி 🎉🎉🎉🎉
Sir Please put kongu nattu non veg gravy recipes
Nice recipe. Thanks for bringing us the local and authentic recipes. May I know the proportions for curry masala?
Superb👍 Thank you so much both of you Sir and Madam🙏.Great❤.
We add pottukadalai it gives good taste
Very calming cooking show
.சேலம்,நானும்இந்தசாம்பார்செய்வேன்சூப்பர்
please make video about maa inji oorugai
Welcome to Karur sir. I am also from Karur.
Yogambal mami and Chitra Murali, Annam recepie, Hemas Kitchen cooking podunga🎉
Hi sir I like you way of cooking 🎉🎉🎉🎉
karimmasala thool badilaga enna serkalam
I have try this kulumbu mam very tasty no words to say 😍😍
Hi bro very nice texture and ur explanation realy awesome keep rocking and teach us always.......
Semma Mam🎉❤
I tried this recipe. Came out super. Thank you.
I try anna .....Very super 🎉
Bro... Puratasi month ku easy. Recipe
Enga ethu oru kolamba thakkali kolambu ellor veetileyum satharanamaga vipprgal ,etharkku iru petti vera anthamma karandi pottu kinduvatherkke payappadugirargal
Mam excellent recipe super 🙏👍👍👍❤️❤️❤️
sir hotel video upload pannunga sir
Deena sir ella oorukkum poringa, recipies neriya podiringa, very nice host, clearing all doubts for the sake of viewers, even the beginners can follow, being a chef u know many things but u r being so humble in learning from your guest cooks. Neenga entha ooru sir.
Thank you and Chennai nga
Idly na enga veetla ithu tha sir from erode
நாங்கள் இப்படி தான் செய்வோம்
Coimbatore style authentic tomato kuzhambu is different from this sir. Anyways a mouth watering recipe. Thanks to you Chef
Chef நீங்க ஒரு ரெஸ்ட்ரான்டு Start pana num athula unga team member aha nan irukanum chef
Chef unga contact details kadikum aha
Anna oru parcel idly tomato kulmbu ❤❤😂😂💝💝🔥🔥😋😋😋🥳🥳🌟⭐💫💫💐🌹
Hotel style tomato chutney recipe video 🙏🏻🙏🏻
Super Bro 😊
Akka kulambu podi karapodi Kari masalaodi karamasalapodi matan masalapidi chikan masala idli podi tharamudiyma akka koriyar panamudiyma yes endral address kodukerean akka superaka irukerathu thank you akka please reply
Pls post the recipe for currykolambu mulagupodi
Anna Enga orula eppate nga anna super ra
Thank you for sharing the kongu style thakkali kulambu, we are happy for you sir
Sir we are veg kari kulambu powder how to prepare pl give thee ingredients and method
Hai deena sir சோம்பு கருத்துப் போகாமல் நாள்பட பயன்படுத்த tips சொல்லுங்க சார். லலிதாசெந்தாமரைபாலசுப்ரமணியன்கெம்புசெட்டியார் மயிலாப்பூர்.
Yummy&tasty receipe chef Anna.Tq for sharing receipe🙏👌👌
Curry masala powder preparation?
Curry masala detail sir plllll mention Madi pllll
Avankalukku evalavu vilambaram kudukerenga
Sir, curry powder measurements solluga
Very nice bro
Sir pllcurry masala ingredients Madi
Sir,pl tell the curry masal powder ratio.
Very nice amma 🎉
எந்த ஏரியா
Thambi god bless you ❤
I will try 👌